Natchathira Jannalil Video Song | Suryavamsam Movie Songs | Sarath Kumar | Devayani | SA Rajkumar

Поділитися
Вставка
  • Опубліковано 18 лип 2023
  • Natchathira Jannalil video song from Suryavamsam Tamil movie featuring Sarath Kumar, Devayani, Raadhika, Manivannan, Priya Raman. Directed by Vikraman, produced by RB Choudary and music composed by SA Rajkumar.
    Song: Natchathira Jannalil
    Singer: Mano, Sunandha
    Music: SA Rajkumar
    lyricist: Mu. Metha
    Director: Vikraman
    Producer:RB Choudary
    Click here to watch:
    Samudhiram Tamil Movie Video Songs - goo.gl/pBBTNV
    Madurai Veeran Tamil Movie Video Songs - goo.gl/uiMvaz
    Chathirapathi Tamil Movie Video Song - goo.gl/meKNck
    For more Star Music India songs, video songs and lyrical songs :
    Subscribe - goo.gl/2rRoc0
    Like - / starmusicindiaofficial
    Follow - / starmusic1997

КОМЕНТАРІ • 24

  • @kumaresanmoorthy8975
    @kumaresanmoorthy8975 8 місяців тому +34

    இயக்குனர் விக்ரமனின் மாபெரும் வெற்றி திரைப்படம் மறக்க முடியுமா

  • @rayyu216
    @rayyu216 6 місяців тому +19

    Motivational songs for married couples who humiliated by their relatives

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv 10 місяців тому +11

    Salikathu movie and Songs na best family virumbi pakka kudya movie Surya vamsam ❤ childhood memories

  • @ashapradeep8482
    @ashapradeep8482 10 місяців тому +13

    Yeah❤️🥳Best movie,Oru song le evalo happenings & happiness 💯childhood memories yaarukkellam varuthu👍🤗❤️

  • @kanagavelavanm410
    @kanagavelavanm410 7 місяців тому +7

    ஒரு டிரைவரின் ஆசை பஸ் முதல் கம்பெனி வரை ❤❤❤

  • @kumaresanmoorthy8975
    @kumaresanmoorthy8975 8 місяців тому +9

    கேட்க கேட்க இனிமை தோன்றும் பாடல்

  • @mnisha7865
    @mnisha7865 2 місяці тому +3

    Nice song and voice and 🎶 super 11.3.2024

  • @depressionbro1504
    @depressionbro1504 4 місяці тому +3

    My fav part 1:15 to 1:53 and 2:56 to 3:20 ❤❤❤❤

  • @kadhirvel9365
    @kadhirvel9365 6 місяців тому +3

    Life long fvrt song ...my motivation song

  • @Vira_1104
    @Vira_1104 10 місяців тому +15

    காலத்தால் அழியாத ஒன்று ❤

  • @user-dg3ih1oy2l
    @user-dg3ih1oy2l 10 місяців тому +4

    ɪ ʟᴏᴠᴇ yᴏᴜ ꜱᴀʀᴀᴛʜᴋᴜᴍᴀʀ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvamkumar7113
    @selvamkumar7113 4 місяці тому +2

    My favorite my family❤❤❤❤❤❤❤😊🎵song

  • @user-eu3hy6sf4x
    @user-eu3hy6sf4x 8 місяців тому +2

    Super song

  • @PremKumar-mn4nc
    @PremKumar-mn4nc 8 місяців тому +10

    -BGM-
    பெண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…
    சிறகை விரித்துப் பறப்போம்…
    நம் உறவில் உலகை அளப்போம்…
    விளையாடலாம் நிலாவிலே…
    நிழல் மூழ்குமோ தண்ணீரிலே…
    வானைப் புரட்டிப்போடு…
    புது வாழ்வின் கீதம் பாடு…
    ஆண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…
    சிறகை விரித்துப் பறப்போம்…
    நம் உறவில் உலகை அளப்போம்…
    -BGM-
    ஆண் : சித்திரங்களைப் பாடச்சொல்லலாம்…
    தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்…
    பெண் : புத்தகங்களில் முத்தெடுக்கலாம்…
    பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்…
    ஆண் : பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்…
    பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா…
    பெண் : சூரியத் தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம்…
    சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா…
    ஆண் : வானம்பாடி வாழ்விலே…
    வருந்தி அழுவதில்லை…
    வணங்கி விழுவதில்லை…
    -BGM-
    பெண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…
    ஆண் : சிறகை விரித்துப் பறப்போம்…
    நம் உறவில் உலகை அளப்போம்…
    -BGM-
    பெண் : சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்…
    சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்…
    ஆண் : சந்தனமழை நம்மை நனைக்கும்…
    பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்…
    பெண் : சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்தந்ததாரடி…
    மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ…
    ஆண் : மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம்…
    மின்னலில் கூரை பின்னிப் போடலாமா…
    பெண் : ஓங்கும் உந்தன் கைகளால்…
    வானைப் புரட்டிப்போடு…
    புது வாழ்வின் கீதம் பாடு…
    -BGM-
    ஆண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…
    பெண் : சிறகை விரித்துப் பறப்போம்…
    நம் உறவில் உலகை அளப்போம்…
    ஆண் : விளையாடலாம் நிலாவிலே…
    நிழல் மூழ்குமோ தண்ணீரிலே…
    பெண் : வானைப் புரட்டிப்போடு…
    புது வாழ்வின் கீதம் பாடு…
    ஆண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…
    பெண் : லாலா லாலா… லா லா…
    -BGM-

  • @user-bz5jp3hy5f
    @user-bz5jp3hy5f 4 місяці тому +1

    🌞 Vaandu 🐁

  • @selvaravichandran1831
    @selvaravichandran1831 7 місяців тому +2

    2023 nov watching hit like

  • @pianopavithran3062
    @pianopavithran3062 10 місяців тому +3

    Markkamudima

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 6 місяців тому +3

    பாடல் வரிகள்
    மு.மேத்தா
    இசை
    S.A.ராஜ்குமார்

  • @AbunishaAbu-fg5iv
    @AbunishaAbu-fg5iv 5 місяців тому +1

    I’m so

  • @logeshkumar1794
    @logeshkumar1794 10 місяців тому +2

    ❤❤❤

  • @user-bz5jp3hy5f
    @user-bz5jp3hy5f 4 місяці тому +1

    🦎 Nalliravu pirandhiruku...😅

  • @KumarsanKumarsan-mz2lr
    @KumarsanKumarsan-mz2lr 9 місяців тому +1

    Hi boo boo boo