அருமையான சன்மார்க்க தத்துவ விளக்கம் ஐயா.... பக்தி, ஓழக்கம், தானம், தவம்...... நிற்பதற்கான வழிமுறைகள் கிடைப்பதற்கு அரிய மனித தேகம்.... நிச்சயமில்லாத அடுத்த பிறவி.... விரைந்து இந்த பிறவியில் பயின்று அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம்........இன்னும் நிறைய சொற்பொழிவு நீங்கள் பேச வேண்டும் ஐயா..... கொண்டு சேர்க்கும் அருள்ஜோதி channel ற்கும் வாழ்துக்கள்.... அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை 🪔
வணக்கம் ஐயா தயவு நிறை. செந்தில்குமார் ஐயா மிகவும் அருமையாக பேசியுள்ளார் என்னவென்றால் நம் சன்மார்க்க நண்பர்களுக்குள் நிறைய வேறுபாடு உள்ளது ஒரு சிலர் ஜீவகாருண்யம் மட்டும் போதும் என்கிறார்கள் என்கிறார்கள் நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் முதலில் உண்மையான அறிவு சார்ந்த பக்தி இருந்தால் ஒழுக்கம் வரும் முழுமையான ஒழுக்கம் இருந்தால் ஜீவகாருண்ய பண்பு வளரும் இம்மூன்றும் சிறந்து இருந்தால் முழுமையான தவம் சித்திக்கும் இந்த நான்கிலும் முழுமை பெற்று இருந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெரும் கருணை நமக்கு கிடைக்கும் இதனை தெளிவு படுத்திய தயவு செந்தில் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
Your speak is very very nice sir thank you sir
மிக்க நன்றி
நன்றி ஐயா🙏🙏🙏🙏
Arumai arumai ayya.. great inspiration ayya
. Bhakthi Jeevakarunyam ozhukam thavam🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Arumai ayya
அற்புதம் அம்மா. குருவே சரணம். குருவே துணை 🙏
Pakuvamana speech ayya ... Able to understand easily ❤
நன்றி ஐயா
அருமையான சன்மார்க்க தத்துவ விளக்கம் ஐயா....
பக்தி, ஓழக்கம், தானம், தவம்...... நிற்பதற்கான வழிமுறைகள்
கிடைப்பதற்கு அரிய மனித தேகம்.... நிச்சயமில்லாத அடுத்த பிறவி.... விரைந்து இந்த பிறவியில் பயின்று அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம்........இன்னும் நிறைய சொற்பொழிவு நீங்கள் பேச வேண்டும் ஐயா..... கொண்டு சேர்க்கும் அருள்ஜோதி channel ற்கும் வாழ்துக்கள்....
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருனை 🪔
தங்களுடைய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
தயவு.வந்தனம் ஐயா....அருமையான பதிவு.......
ஜீவகாருண்யம், ஒழுக்கம்
தவம்.....பெருமானாரை அடையும் வழிகள்... நன்றி ஐயா....தவத்தை பற்றி விளக்கி கூறியிருக்கலாம் ஐயா.....காலம் கருதி சுருக்கயிருக்கலாம்.
..மற்றொரு பதிவில் இவ்வழிகளை விளக்கமாக நடைமுறை வாழ்வியல் சார்ந்து எடுத்தியம்பிட கேட்டுக்கொள்கிறேன் ஐயா....❤❤
தயவு ..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி..❤❤
நன்றி ஐயா
Arumayana vilakkam
அற்புதம் முயல்வோம் மரணத்தை வெல்வோம்
Excellent speech ❤
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
VERY GOOD.
REALIZED THAT IT IS MORE IMPORTANT TO STRIVE TO GET ALL PASS.
THANK YOU VERY MUCH.
Thank you ayya
Arumai ayya...
அருமை❤
🙏🙏
உண்மை 🎉
Great 👍
Guru Arul endri earai arul Ar ul ellai🙏🙏🙏
🙏🙏🙏🪔🪔🪔💐💐💐
Be god 🎉
❤❤❤❤❤❤❤❤
வணக்கம் ஐயா
தயவு நிறை. செந்தில்குமார் ஐயா மிகவும் அருமையாக பேசியுள்ளார் என்னவென்றால் நம் சன்மார்க்க நண்பர்களுக்குள் நிறைய வேறுபாடு உள்ளது ஒரு சிலர் ஜீவகாருண்யம் மட்டும் போதும் என்கிறார்கள் என்கிறார்கள் நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் முதலில் உண்மையான அறிவு சார்ந்த பக்தி இருந்தால் ஒழுக்கம் வரும் முழுமையான ஒழுக்கம் இருந்தால் ஜீவகாருண்ய பண்பு வளரும் இம்மூன்றும் சிறந்து இருந்தால் முழுமையான தவம் சித்திக்கும் இந்த நான்கிலும் முழுமை பெற்று இருந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெரும் கருணை நமக்கு கிடைக்கும் இதனை தெளிவு படுத்திய தயவு செந்தில் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
ARUTPERUMJOTHI