ரமண மகரிஷி வழிகாட்டும் அறிவு/பயிற்சி 33 ~ அகங்கார ‘நான்’, பூரண ‘நான்-நான்’, எப்படி தெரிந்து கொள்வது?

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • உபதேச சாதனை (33) ~ வழிகாட்டும் அறிவு/பயிற்சி ~ அகங்கார ‘நான்’, பூரண ‘நான்-நான்’, எப்படி தெரிந்து கொள்வது? ரமண மகரிஷி அறிவுரைகள் ~ எளிதான விவரமான விளக்கங்கள். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Upadesa Sadhana, Knowledge & Practice, In-Depth Look, Drill Down.
    இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள்.
    நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

КОМЕНТАРІ • 13

  • @sathishkumarselvaraj6181
    @sathishkumarselvaraj6181 Рік тому +2

    Arunachala Siva Arunachala Siva Arunachala

  • @Afterallasathal1996
    @Afterallasathal1996 Рік тому +3

    அம்மா தாங்களின் இந்த சேவைக்கு மிக்க நன்றி அம்மா

  • @saravananr5150
    @saravananr5150 Рік тому +1

    💥💥💥

  • @anandhiization
    @anandhiization Рік тому +1

    🙏💞

  • @ahilesh228
    @ahilesh228 Рік тому +1

    💖💫

  • @Anand-dc6xo
    @Anand-dc6xo Рік тому +1

    Thank u

  • @tamizharasi6645
    @tamizharasi6645 9 місяців тому +1

    அம்மா இதை கேட்டுக்கிட்டே இருக்கனும்னு நினைக்கிறது மனமா?ஆன்மாவா?❤❤❤

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  9 місяців тому

      ஆன்மாவை அறிந்துக் கொள்வது தான் ஜீவனின் குறிக்கோள். ஜீவன் தான் ஆன்மாவை அடையும் ஆர்வத்தால் இப்படி உணர்கிறது. குரு, ஆன்மா, கடவுள் - எல்லாம் ஒன்றே தான். அதனால் தான் குருவின் சொற்களைக் கேட்பதில் ஜீவன் மன அமைதி பெருகிறது. 🧘🏼‍♂️

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu Рік тому +1

    மிக பயனுள்ள பதிவு. நன்றி சகோதரி.

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  Рік тому

      நன்று. பதிவு பயனுள்ளதாக இருப்பது பற்றி சந்தோஷம்.

  • @karthiksvk
    @karthiksvk Рік тому +1

    Thanks for continuously posting Raman’s content

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  Рік тому

      Thank you. I take time because I want to publish good quality videos true to the Guru's Teachings.