Ennavendru Solveno || Islamic Album Song || Ya Rasool Allah Song || NewTamil Islamic Song

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025
  • #athayinaat #athayinaatchannel #islamicsong
    ya rasoolallah song
    Athayi Naat Channel presents a heart warming melody "Ennavendru solveno" with a extradinory combo of stunning singers Anees Ahmed Bilali, Yaseen Faizani bilali and the epic Lyricist Zuhair Ahmed Bilali. This is our first Tamil Islamic album song and we hope you all enjoy this song and dwell in the love of our Masterpiece Muhammad (PBUH)..
    Lyrics: Zuhair Ahamed bilali
    Vocal: Anees Ahamed Athayi || Yaseen Faizane Athayi
    Cast: Anees Ahamed Athayi || Yaseen Faizane Athayi || Jamshid Ahmed Bilali
    Music And Direction: Mohammed Imran
    D.O.P: Bob Balajee
    Recorded & Mixed: Heart Beatz Studio(Felix)
    Whatapp no: 9746567224
    Lyrics: • Ennavendru Solveno Lyr...
    #Islamicsong #AthayiNaatChannel #NaatChannel #islamicsong #TamilNaatSongs #tamilmadhsong #tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong
    #TamilIslamicSong #Bilalianaatshareef #Islamictamil
    Click to watch more videos,
    Saare Jahan Se Acha
    • Saare Jahan Se Acha fu...
    Azhagulla Habeebey...
    • Azhagulla Habeebey│Lat...
    En Anbu Nabiye...
    • EN ANBU NABIYE│Latest ...
    Kannana Kanney....
    • KANNANA KANNEY.... │Th...
    Sooria Oliyil Milirum Nilavea...
    • Sooria Oliyil Milirum ...
    Follow us on facebook :- / bilalia-naat. .
    Instagram :- www.instagram....
    Telegram :- t.me/joinchat/...
    Gaana app:- gaana.com/albu...
    JioSaavn :- www.jiosaavn.c...
    Athayi Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)
    🔔Subscribe to Channel For more Videos : / @athayinaatchannel5952

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @azarazarcc9549
    @azarazarcc9549 5 років тому +3

    inthaa anbana nabi song uruvaga karanama irunthaa ellarukkum... allah ungalku Ella rahmathaium tharanum... ungalooda halalana naatathai allah niraivetri tharanum..... thiruppi thiruppi kekkanum thonudhu... allah ameeen akanum...

  • @anthonyraj1054
    @anthonyraj1054 4 роки тому +144

    I am Christian but l like to be Muslim l love you Allah your so great in the world 🌙🌙❤❤

  • @a.mohammudsalim6992
    @a.mohammudsalim6992 2 роки тому +20

    நான் வேலை செய்யும் போது
    கேட்டான் அப்போது என்னை அறியாமல் கண்ணில் தண்ணீர்
    வருகிறது யா ரசூலல்லாஹ்

  • @fazlunhussain1296
    @fazlunhussain1296 Рік тому +12

    Indha qaseeda evlo thadavai kettalum boring aavdhu avlo alagana voice alagana paadal varigal ❤mashallah❤ enakku indha qaseeda moolama Nabi avargal meedhu innam innam kaadhalum madhippum adhigarikkudhe thavira koraiyallah
    ❤❤Indha qaseeda va paadravangalukku kural balamum barakkatthum adhigarikkanum 🤲 aamin...😊😊

  • @ahamedmeeran6688
    @ahamedmeeran6688 6 років тому +15

    அல்லாஹ்வின் தூதர் யாரசூல்லாஹ்(ஸல்) அவர்களை பக்கத்தில் இருக்கக்கூடியப் பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தருவாயாக ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @NellaiEruvadi
    @NellaiEruvadi 3 роки тому +18

    இந்த உலகம் கண்ட அற்புதமான மனிதரைப் பற்றி
    அருமையான கவிதை
    அருமையான குரல்
    அருமையான ஒளிப்பதிவு
    இந்தக் காதலுக்கு வயதில்லை.
    1400 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் காதல்.
    எந்தவித தொய்வுமின்றி தொடரும் காதல்..
    இந்த உலகம் இருக்கும் வரைத் தொடரும் காதல்.
    இந்தக் காதல் முடியும் போது.
    இந்த உலகமும் முடிந்துவிடும்.
    இது தான் உண்மையான காதல்

  • @katharkatharkathar.kathar9761
    @katharkatharkathar.kathar9761 6 років тому +14

    மாஷா அல்லாஹ் அருமையான வரிகள்........👌👌👌👌👌👌

  • @bmz8018
    @bmz8018 3 роки тому +40

    எங்கள் வீட்டு குழந்தைகளெல்லாம் இந்த பாடலை முனுமுனுத்துக் கொண்டிருக்கிறது.ஜஸாகல்லாஹ்

  • @8723Mom_and_me
    @8723Mom_and_me 5 років тому +152

    Masha Allah arumaiyana varigal ,இத கேக்குறப்பலாம் என்னை அறியாமல் கண்களிலிருந்து தண்ணிர் வருகிறது.I Love Muhammad nabi (sal)I very very miss you முஹம்மது நபி ஸல் அவர்கள்.♥️♥️♥️

  • @niyasahamad6209
    @niyasahamad6209 3 роки тому +50

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத இனிமையான ஹஸீதா 🙂இனிமையான குரல் வளம் அற்புதமான வசனங்கள் யா அல்லாஹ் இவர்களுக்கு பறக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுப்பாயாக அமீன்🤲🤲🤲🤲

  • @ahamedmeeran6688
    @ahamedmeeran6688 6 років тому +283

    யாஅல்லாஹ் யாரசூல்லாஹ்(ஸல்) அவர்களின் உம்மத்தினராக எங்களைப் படைத்தற்கு யாஅல்லாஹ் உன்னை வணங்கிறேன்

  • @kayalrahman4887
    @kayalrahman4887 4 роки тому +8

    மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான குரல் எங்கள் கண்மனி நாயகம் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களை புகழ இந்த உலகத்தில் வார்த்தையே இல்லை

  • @infodrops-8234
    @infodrops-8234 7 років тому +80

    nabiyae.... ummai kaanum baakiyam oru muraiyavathu peruvena...... Awesome lines...

  • @ahamedmeeran6688
    @ahamedmeeran6688 5 років тому +128

    அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
    சகோதரரே
    அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @LoveOurEarth1607
    @LoveOurEarth1607 4 роки тому +114

    I am hindu... i heard this song more than 300 times... love you brothers

  • @Shorty3-m4x
    @Shorty3-m4x Рік тому +2

    Masha Allah ❤

  • @MrAbusalik
    @MrAbusalik 7 років тому +51

    அருமையான குரல் வளம்அருமையான வரிகள் கருத்து சொல்லும் சகோதரர்கள் தமிழில் சொன்னால் அனைவருக்கும் பயன் பெறுவார்கள்

    • @zk_exertion5989
      @zk_exertion5989 4 роки тому

      ua-cam.com/video/U6R1UpnIBpA/v-deo.html
      Do share,like,subcribe &command

  • @farookshit7893
    @farookshit7893 10 місяців тому +2

    I LOVE ALLAH ❤❤❤❤❤❤❤
    I LOVE RASULALLA ❤❤❤❤❤❤❤
    I LOVE MY MARKAM ISLAM❤❤❤❤❤❤❤

  • @khajamohideen2462
    @khajamohideen2462 6 років тому +355

    இந்த பாடலை எத்தனை முறை
    கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கிறது .

  • @UserNew-yu3cg
    @UserNew-yu3cg Рік тому +2

    Masha allah very beautiful song 💐

  • @alavudeenalavudeenas7741
    @alavudeenalavudeenas7741 6 років тому +243

    மாஷா அல்லாஹ் மீகவும அருமை இனிமையான குரல் கொடுத்து இறைவனுக்கு நன்றி

  • @எங்கேயும்நட்பு

    🔥🤲🤝இந்த பாடலை கேட்கும் போது என் கடவுளை உனர்வதை போல் அல்லாஹ் வை உணர்கிறேன் 🤲🤝🛐 இறைவா உன்னை காணும் பாக்கியத்தை தருவயே இல்லை உன்னை எந்நாளும் நினைக்கும் பாக்கியத்தை தருவாய் யா 🤲கண்ணீர் வருகிறது இப்பாடலை கேட்கும் பொது .......மெய் சிலிர்க்க வைத்த பாடல் 👍இறைவனை உணர்வதற்கு அற்புத பாடல் அழகிய பதிவு 🛐nice song ❤️ 💖 miss my frnds 😔sema voice 👍 🔥

  • @akbary1063
    @akbary1063 7 років тому +55

    rendu per voice mashaallah,romba nalairundadhu periya Anna voice

  • @basheerakanibasheera2703
    @basheerakanibasheera2703 5 років тому +64

    Super masha allah எத்தனை time கேட்டாலும் மரக்காது

    • @rrragencies8146
      @rrragencies8146 4 роки тому +1

      L

    • @shakirashifa6409
      @shakirashifa6409 3 роки тому

      Hgdhjc

    • @ahmedhnajath5561
      @ahmedhnajath5561 3 роки тому +1

      அய்யோ, பல தடவை கேட்க கேட்க தான் மறக்காமல் இருக்கும்😊😊😊
      நீங்கள் அப்படி சொல்ல வேண்டாம், இப்படி சொல்லுங்க 👇👇👇
      "எத்தனை தடவை கேட்டாலும் அழுக்காத இனிமையான குரலில் பாடப்படுகின்ற பாடல்" என்று சொல்லுங்க😊😊😊

    • @fathimahilmiya3827
      @fathimahilmiya3827 2 роки тому

      Maasha Allah 😘😘

  • @MrAbusalik
    @MrAbusalik 7 років тому +56

    அருமையான குரல் வளம் அருமையான இசை வாழ்த்துக்கள்

  • @mansurmansur518
    @mansurmansur518 5 років тому +3

    மாஷா அல்லாஹ் beautiful song very nice

  • @faizmahlari6293
    @faizmahlari6293 7 років тому +72

    ماشاءالله !
    مدح الرسول صلى الله عليه وسلم واجب لكل مسلم ومسلمة !!!!
    قصيدة باللغة التاملية أحسن وجيد !!!

  • @aaishabanuaou8147
    @aaishabanuaou8147 3 роки тому +4

    I'm the follower of prophet muhammad (sal)........

  • @hithayabilalia5148
    @hithayabilalia5148 7 років тому +54

    paaaa sama song nice voice kandipaa rasoolallah naama anivaru kanavilum varuvaaga insha allah

  • @masoodahmed4962
    @masoodahmed4962 4 роки тому +1

    தங்களை
    பருகியே
    தண்ணீரும்
    தாகம்
    தணித்து
    கொள்கிறது.....
    யா ரசூலல்லாஹ் !!!

  • @nasirafathima8635
    @nasirafathima8635 7 років тому +88

    மாஷா அல்லாஹ்
    மாஷா அல்லாஹ்
    மாஷா அல்லாஹ்

  • @ayubkhanvava8546
    @ayubkhanvava8546 Рік тому +2

    மாஷாஅல்லாஹ்🕋👍

  • @ansal0075
    @ansal0075 5 років тому +31

    Bro romba nallairruku intha song keakamothu oru mathiri irruku masha allah

  • @ssssss3745
    @ssssss3745 6 років тому +3

    l like very so much this song yenakku indha song ga ketkkum podhu nammudaiya nabi ya parkanumnu avvalauv aasaiya irukum inshaa Allah indha aasaiya Allah marumaiyel Kabul seyivanaga aameen

  • @sulthanahamedkabeer1075
    @sulthanahamedkabeer1075 6 років тому +87

    மாஷா அல்லாஹ்
    அருமையான பாடல்
    அல்லாஹ் பறகத் செய்வானாக

  • @PurpleLub
    @PurpleLub Рік тому +1

    Indha song ah ketkum bodhu enakkulla edho oru feeling aagudhu 🥰🥰❤️

  • @azharquadri6745
    @azharquadri6745 6 років тому +111

    I dont understand the language
    But its praise of my prophet (sas)
    Its connected to heart
    Love for that ....

  • @nasreenbanu881
    @nasreenbanu881 5 років тому +24

    masha Allah semma song

  • @r.pradeepa6995
    @r.pradeepa6995 5 років тому +66

    I am proud to be bilaliya student. Sbz . Allhamuthillah

  • @sabiullahkhanvasanthamstor3837
    @sabiullahkhanvasanthamstor3837 4 роки тому +1

    Ya Allah ivargalukku sorgaththil kidaikkum pakkiyaththai tharuvayaga...Ivargalinga kodumbam nalamudan valamudan valum pakkiyaththai tharuvayaka....🤲🤲🤲

  • @mathinamohamedrasool2015
    @mathinamohamedrasool2015 7 років тому +48

    Maa sha allah...
    Muhammad Nabi sal ( ) ...💔💔💔💔
    யாருக்கும் கிடைக்ககுடாது நமக்கு கிடைத்த நபியை போல ..
    Super...hats off billai hazraths
    waiting for new arrival ..
    Mak a gud islamic songs
    For
    Badr sahabakkal
    Ayha,fathima, katheeja,zainab,ummu kulthum,....rali ( )etc islamic jannah queen
    And islamic honest leaders..abubakkar siddik,umar,usman,shad ibnu said ,sahath ....rali ( )...etc
    Proud to b a Muslim....

  • @ameenabeeameenabee6472
    @ameenabeeameenabee6472 3 роки тому +2

    Masha Allah arumaiyana kural enakkum en pasankalukkum romba pidikkim intha song

  • @aiju21
    @aiju21 7 років тому +95

    قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ ۚ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
    188. "அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
    திருக்குர்ஆன் 7:188

    • @qirathnaat6535
      @qirathnaat6535 4 роки тому

      ua-cam.com/video/EpZTSyDlSio/v-deo.html

    • @naseem8571
      @naseem8571 4 роки тому +2

      அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மூஃமின்களையும் யார் தங்களுடைய நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர் ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்த வெற்றியுடையோர் ஆவார்கள்.
      குர்ஆன் 5:56
      (மூஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார்கள்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவர்களுக்கு மிக்க கவலையைக் கொடுக்கின்றது; அன்றி, அவர்கள் உங்கள் மீது பெரிதும் அக்கறை கொண்டுள்ளார்கள்; இன்னும் மூஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கிறார்கள்.
      குர்ஆன் 9:128

    • @rg...mr...villan
      @rg...mr...villan 4 роки тому

      Islamic rap song in Tamil
      Please support us
      ua-cam.com/video/KKqEGZvqGeY/v-deo.html

  • @KamilaNeeshaan
    @KamilaNeeshaan 3 місяці тому +1

    MASHA Allah and Islam ☪️ ❤

  • @AbdulRahim-jb2yx
    @AbdulRahim-jb2yx 7 років тому +84

    Masha allah nice hajrath

  • @riyasahamed4267
    @riyasahamed4267 5 років тому +1

    உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹ் அலைஹிஸ்ஸலாம் பற்றிய மிக கருத்துள்ள அருமையான பாடல்

  • @muhammedsulthanbaqavi4621
    @muhammedsulthanbaqavi4621 7 років тому +39

    மாஷா அல்லாஹ் ! எல்லாம் வல்ல அல்லாஹ் அன்பர் ஜுஹைர் அஹ்மது பிலாலியின் இந்த கன்னி முயற்சியை, ஆஷிகுர் ரஸூலின் அனுபவ முதிர்ச்சியாக பரிணாமம் பெறச் செய்வானாக.
    ஆஷிக் களின் அடிமை
    முஹம்மது ஸுல்தான் அன்வாரீ பாகவீ.

  • @sultanallaudin2208
    @sultanallaudin2208 4 роки тому +3

    யா அல்லnஹ் இந்த அண்ணன்மார்களின் வாழ்வில் இம்மையிலும் மறுமையிலும் பரக்கத் செய்வாய்யாக ஆமீன்

  • @aashiakilsa8313
    @aashiakilsa8313 6 років тому +40

    Mashaallah

  • @ahamedhalith692
    @ahamedhalith692 4 роки тому +1

    My chlm kutty ku pidicha song...

  • @mohamedfysal1420
    @mohamedfysal1420 7 років тому +26

    Masha Allah and congrats to all yaseen moula semma your voice

  • @ashiqbaby1261
    @ashiqbaby1261 4 роки тому

    மாஷா அல்லாஹ்....
    அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக....
    எனது மகனுக்கு ஒன்றரை வயது ஆகிறது....
    தினமும் இந்த பாடலை கேட்டால் தான் தூங்குவான்....
    ளுஹரில் மூணு தடவை இரவில் மூணு தடவை கேட்பான்....

  • @ahamedmeeran6688
    @ahamedmeeran6688 6 років тому +34

    Love u முஹம்மது(ஸல்)

  • @DineshKumar-hm6ub
    @DineshKumar-hm6ub 4 роки тому +1

    மாஷா அல்லாஹ் அருமையான பாடல் 👍👍

  • @amrinshafi2982
    @amrinshafi2982 6 років тому +18

    Masha Allah
    அருமை

  • @yasmanwahid8295
    @yasmanwahid8295 4 роки тому +1

    Iraiva intha nilayinile enthan uyirum pirinthida seithiduvaai...
    Piriyum antha tharunathile unthan mugathai kaana arulpurivaai....
    AWESOME LINES...❤❤❤

  • @nathirabanunathirabanu1025
    @nathirabanunathirabanu1025 5 років тому +6

    Masha Allah arumaiyana voice

  • @abdulhakkim9541
    @abdulhakkim9541 9 місяців тому +2

    Masha Allah... ✨ 😍

  • @afrisla7492
    @afrisla7492 2 роки тому +3

    ماشاء الله بارك الله فيك

  • @ilyasdeensuhaira7180
    @ilyasdeensuhaira7180 2 роки тому +2

    Masha Allah uggal nokkam niraiwera walthuhiren super voice

  • @mr.ttfsecret4785
    @mr.ttfsecret4785 4 роки тому +4

    Jasakallah for presents this song Masha Allah bless you

  • @DilshadKhan-tp3hd
    @DilshadKhan-tp3hd 5 років тому +7

    Masha Allah bhai jaan

  • @imrankhanbilali5275
    @imrankhanbilali5275 7 років тому +57

    Masha Allah fantastic lyrics from my friend Zuhair Bilali.And my Bilalia singers Aneesbilali and Yaseen faizani Bilali best of luck Allah and rasool accept your intentions

  • @nagoorgani7920
    @nagoorgani7920 4 роки тому +64

    My son 6 standed studying he lot of loves this song and daily this song night hearing two times then sleeping😌.mashaallah.

    • @m.i.musical2731
      @m.i.musical2731 4 роки тому

      ua-cam.com/video/uCv5qBIK6BM/v-deo.html

    • @qirathnaat6535
      @qirathnaat6535 4 роки тому

      ua-cam.com/video/EpZTSyDlSio/v-deo.html

    • @mashasjas618
      @mashasjas618 4 роки тому +2

      Maasha allah

    • @rg...mr...villan
      @rg...mr...villan 4 роки тому +1

      Islamic rap song in Tamil
      Please support us
      ua-cam.com/video/KKqEGZvqGeY/v-deo.html

    • @irshadichu4252
      @irshadichu4252 4 роки тому +1

      നാനും അങ്ങനെ ആണ്

  • @Munira-rr9mb
    @Munira-rr9mb 6 років тому +32

    Semma voice Masha Allah 😍😍😍❤️❤️❤️💖💖💖💕💕💕

  • @firthousbegam5227
    @firthousbegam5227 4 роки тому +1

    sorgamey sokkipogum nabiyin azhaginiley. Semma lines pa.......

  • @abuthagirabu7498
    @abuthagirabu7498 6 років тому +14

    ... Thodarnthu muyarchi seiyugal.. 😍😍💞ما شاء الله💞

  • @mohaideenalmahdhi5266
    @mohaideenalmahdhi5266 5 років тому +5

    ماشاءالله ثم ما شاء الله
    அருமையான கருத்து
    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது

    • @mohamedirshad4346
      @mohamedirshad4346 4 роки тому +2

      Super ☺😊😀😁😃😄😉🙋🙌🙆👌👌👌👌👏👏👏💜💚💛❤💙💓💔💕👍👍💟💞💝💘💗👌👌👌💸🌞🌝🌚💍💎🌟⭐🌠🎅💖💕

    • @mohamedirshad4346
      @mohamedirshad4346 4 роки тому +2

      I like this song

  • @RAJKUMARYADAV-zt9ol
    @RAJKUMARYADAV-zt9ol 7 років тому +11

    arumai....

  • @abdulsamed6268
    @abdulsamed6268 5 років тому +1

    Super super super song

  • @MoulaviHakkimYaseeni
    @MoulaviHakkimYaseeni 6 років тому +3

    அழகிய கருத்துள்ள அற்புதமான பாடல்
    அல்ஹம்துலில்லாஹ்

  • @hidha.
    @hidha. Рік тому +2

    Masha Allah 🎉🎉

  • @kamaluddinshaikh2285
    @kamaluddinshaikh2285 2 роки тому +3

    Allahu Akbar

  • @ayoobkhanayoobkhan9415
    @ayoobkhanayoobkhan9415 4 роки тому +6

    I am a Muslim unga padalai 1800 times gatten song is a super very beautiful👏👏👏👏👏👏👌

    • @athayinaatchannel5952
      @athayinaatchannel5952  4 роки тому

      Jazakallah
      Subscribe our Channel
      ua-cam.com/channels/0p_73BRfPtUdrJqOZce7QQ.html

  • @basibasi2212
    @basibasi2212 2 роки тому +1

    4 varudamaaga indha paadalai ketkiren.ipodhu varaikum epothu kettaalum kangalil neer nerambugindradhu.masha allah.

  • @allahrasulullah3134
    @allahrasulullah3134 4 роки тому +4

    Masha Allah intha lyrics vera level Allah inthai Mari naraiya paduraku Allah hu thala kirubaichivanaga
    Ameen ameen yarabel aalameen

  • @ThenameOfALLAH-t6o
    @ThenameOfALLAH-t6o 10 місяців тому +1

    Ow 😍it’s really melting song 🤗💙💚 masha allah

  • @shihabaaqilbilali7697
    @shihabaaqilbilali7697 7 років тому +87

    masha Allah.. ...mindblowing melody......heart touching bilalian singers always rockzzzzz

  • @spreadlove1317
    @spreadlove1317 3 роки тому +1

    அல்லாஹ் தமக்கு வழங்கியிருக்கும் குரல் வளங்களை மார்க்கத்தின் வரையறைக்கு உள்ளான முறையில் பயன்படுத்தும் இவர்களின் செயல்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக.

  • @musfiramusfira9558
    @musfiramusfira9558 4 роки тому +7

    மாஷா அல்லாஹ் அருமையான பாடல் இதை கேட்டால் நபியின் மீது அதிகம் பாசம் வருகிரது

  • @r2teeka980
    @r2teeka980 Рік тому +2

    Masha Allah voice superb eanakku romba pudikkum athuna thadava ketalum alukkadu💗I love your songs barakallah 🤲 may Allah blessing you 🤲💗💙❤️

  • @hafsa8887
    @hafsa8887 4 роки тому +3

    Barakallah to your voices so beautiful songs mashallah 💖👍🎵allah innam ungalukku kirufai saiwanaha aameen

    • @hafsa8887
      @hafsa8887 4 роки тому +1

      @@athayinaatchannel5952 barakallah

    • @hafsa8887
      @hafsa8887 4 роки тому +1

      Tnx

  • @shahulhameed9012
    @shahulhameed9012 3 роки тому +2

    Masha Allah எத்தனை தடவை கேட்டாலும் மரக்காது I love Allah I love Muhammad rasulluah I love islaam

  • @ahnadahmad8429
    @ahnadahmad8429 7 років тому +7

    Subhana Allah
    Masha Allah
    thabark Allah
    Sallahu allaiwaisallam

  • @zakerhusin5906
    @zakerhusin5906 5 років тому

    மாசாஅல்லாஹ் சூப்பர் தம்பிகளா

  • @muhammadyusri7068
    @muhammadyusri7068 7 років тому +123

    Bro intha songs play Panna romba feeling gaa irukku intha matheri romba songs pannugaa naan ungalu kee support pannuraaa good bless you friend 👭👬👫 Alhamthullilah

  • @யாளிஆசி
    @யாளிஆசி 4 роки тому

    மாஷாஅல்லாஹ் அருமையான without மியூசிக் கான்செப்ட் ..... அல்லாஹ் உங்களுக்கு அருள்புறிவனாக

  • @ayishafathima8913
    @ayishafathima8913 7 років тому +40

    masha allah...nice lines.. &stay allah blessed u guys...

  • @zulfathansari9269
    @zulfathansari9269 4 роки тому +1

    Arumaiyana voice.... songs lyrics semma

  • @ruksanasona8196
    @ruksanasona8196 7 років тому +34

    very nice lines.......masha allah...allah will bless u all......

    • @ubaidullahkhan6223
      @ubaidullahkhan6223 6 років тому +1

      அருமையானபாடல்வரிகள்இனிமையானகுரல்வழம்இதூபோன்றபாடல்களைதொடர்ந்தூதரவூம்வாழ்த்துக்கள்
      தொடர்ந்து பலபாடல்களைஎதிர்பார்கின்றேன்

    • @olimohamed9297
      @olimohamed9297 5 років тому +1

      I like it

  • @HajeeranBee-bj9sv
    @HajeeranBee-bj9sv 11 місяців тому +1

    எத்தனை தடவை கேட்டாலும் வாழ்விலே சலிக்காத பாடல்🌙இனிமையான குரல்❤❤அழகான பாடல்✨ அற்புத வரிகள் 🤍அல்லாஹ் அவ்விருவருக்கும் ஜனத் என்ற உயர்ந்த சொர்க்கத்தை தருவாயாக.........🤍🖤💚🤲🏻

  • @rashitharashitha1723
    @rashitharashitha1723 4 роки тому +6

    🤲🤲🤲 Nabiya umai kanum pakiyam tharuvayaha 🥺🥺🥺🥺🤲🤲🤲🤲

  • @irfamna6645
    @irfamna6645 4 роки тому +1

    Mashallah supar song

    • @irfamna6645
      @irfamna6645 4 роки тому +1

      நான் இன்த பாடலை கேக்கும் போது அலுகிரென்

  • @tmmksahul3070
    @tmmksahul3070 7 років тому +9

    மாஷா அல்லாஹ் சூப்பர்

  • @fathumuthuj9392
    @fathumuthuj9392 4 роки тому +3

    Enna vendru solvano song masha allah semma song

  • @rinoohoney6626
    @rinoohoney6626 6 років тому +5

    Masha Allah best song

  • @irfanislam4247
    @irfanislam4247 6 років тому +1

    very very very super song

  • @MrSadhick
    @MrSadhick 7 років тому +16

    Noori effects... mashallah

  • @ameen_cute_official1079
    @ameen_cute_official1079 4 роки тому +2

    Ennavendru solveno 😍 my all tym favorite and my stress buster ethana vaati ketalu first tym kekra athe Goosebumps irku ... Pullarikkithu ... Masha Allah .... Anis bilali &yasin bilali & jamshid bilali 💖

  • @mohammedkani1416
    @mohammedkani1416 7 років тому +29

    மாஷா அல்லாஹு