10 நிமிடத்தில் சோயா கோலா உருண்டை சுவை அருமையாக இருக்கும்/soya kola urundai/Manju mmg vlog
Вставка
- Опубліковано 9 лют 2025
- #homemade trending queen's of cooking
#manju mmg vlog
Hi friends, Welcome to my channel, in this video we are going to see I making to soya kolam urundai recipe Tamil, I hope you enjoy this video if you like this video, do not forget to like, share and subscribe.
தேவையான பொருட்கள்
சோயா 2 கப்
சூடான தண்ணீர் 2 கப்
சோம்பு 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
புதினா 1/2 கை பிடி
கொத்தமல்லி இலை 1/2 கை பிடி
சிறிய துண்டு இஞ்சி
பொட்டுக்கடலை 1/2 கை பிடி
பெரிய வெங்காயம் 2
அரிசி மாவு 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொறிக்க தேவையான அளவு