இதுவரைக்கும் இது யாரும் போட்டதில்லை 🤔🔥Masala bonda receipe in tamil | tea kadai masala bonda snacks
Вставка
- Опубліковано 5 лют 2025
- டீக்கடை கிச்சன் சொந்தங்களுக்கு வணக்கம்,
இன்று நாம் மசால் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கப் போகின்றோம். டீக்கடைகளில் போடக்கூடிய இந்த மசால் போண்டாவுக்கு தனி ரசிகர்கள் உண்டு. ஏனென்றால் அதன் சுவை மிக அதிகமாக இருக்கும் சூப்பராகவும் இருக்கும். சாதாரணமாக இந்த மசால் போண்டா உருளைக்கிழங்கு வைத்து மசாலா தயார் செய்து அதன் பிறகு போண்டாவாக பொரித்து எடுக்கலாம் .
ஆனால் இன்று நாம் வாழைக்காயை மசாலா தயார் செய்து வித்தியாசமான முறையில் மசால் போண்டா தயார் செய்ய இருக்கின்றோம். இந்த போண்டா நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் இதேபோன்று தயார் செய்து நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.
Today's video we will see how to make masala Bonda recipe in tamil. Masala Bonda is an easy evening snack recipe which pairs well with tea/coffee. Once the bonda batter has been made we can make a variety of bondas for the evening. Masala bonda is particularly well suited for rainy days and it's a great pleasure to sip on some hot tea/ coffee and have some masala bonda.
போண்டா செய்வது எப்படி, மசால் போண்டா செய்முறை, போண்டா செய்வது எப்படி, டீ கடையை விட சுவையான மசால் போண்டா செய்வது எப்படி, ரோட்டுகடை போண்டா, potato bonda, masala bonda, urulaikizhangu bonda in tamil easy tea snacks recipes | evening snacks in tamil simple | tea kadai pakoda recipe | how to make tea kadai bonda | snacks varieties in tamil | evening snacks recipe in tamil crispy | easy evening snacks recipe crispy | evening snacks recipe quick and easy | Indian tea snacks recipes | tea time spicy snacks recipes | snacks recipes in tamil | traditional evening snacks
#bonda #masalabonda #teakadaikitchen #kadalaimavubonda #teakadaibonda #howtomakebonda #bondarecipeintamil #teatimesnacks #teakadaisnacks #eveningsnacks #bondavadai #vadai #kuttybonda #tea #snacks #teakadaikitchen @TeaKadaiKitchen007
வாழைக்காய்: 5
சமையல் எண்ணெய்: 2 டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகம்: ½ டீஸ்பூன்
சீரகம்: ½ டீஸ்பூன்
பெரிய வெங்காயம்: 2
பச்சை மிளகாய்: 2
இஞ்சி: சிறிதளவு
பூண்டு: 3 பல்
உப்பு: ½ டீஸ்பூன்
பச்சை பட்டாணி: 25 கிராம்
மஞ்சள் தூள்: ¼ டீஸ்பூன்
பெருங்காயம்: ¼ டீஸ்பூன்
சாம்பார் பொடி: 1 டீஸ்பூன்
மல்லி இலை: சிறிதளவு
கருவேப்பிலை: சிறிதளவு
🖍🖍 போண்டா மாவுக்கான பொருட்கள்: 🖍🖍
உப்பு: ½ டீஸ்பூன்
பெருங்காயம்: ¼ டீஸ்பூன்
மிளகாய் பொடி: ½ டீஸ்பூன்
சமையல் எண்ணெய்: 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு: 2 கப் (300 கிராம்)
அரிசி மாவு: ¼ கப்
Raw banana: 5
Cooking oil: 2 tablespoons
Fennel seeds: ½ teaspoon
Cumin seeds: ½ teaspoon
Onion: 2 (large)
Green chili: 2
Ginger: A small piece
Garlic: 3 cloves
Salt: ½ teaspoon
Green peas: 25 grams
Turmeric powder: ¼ teaspoon
Asafoetida: ¼ teaspoon
Sambar powder: 1 teaspoon
Coriander leaves: A small quantity
Curry leaves: A small quantity
🖍🖍 Ingredients for Bonda Batter 🖍🖍
Salt: ½ teaspoon
Asafoetida: ¼ teaspoon
Chili powder: ½ teaspoon
Cooking oil: 2 tablespoons
Gram flour (besan): 2 cups (300 grams)
Rice flour: ¼ cup
தங்கம் போல சும்மா தகதகன்னு வாழைக்காய் போண்டா வேற லெவல் போங்க நீங்கள் கொடுக்கும் டிப்ஸ்ம் அருமை நீங்கள் செய்து காட்டிய கச்சோரி செய்தோம் கடையில் வாங்குவதைக்காட்டிலும் டேஸ்ட் அருமையாக இருந்தது கச்சோரினாலே சேட்டு கடைதான் என்பதை மாற்றி வீட்டீலேயே செய்ய கற்றுக்கொடுத்ததற்கு நன்றி School leave விட்டாச்சு நீங்கள் செய்து காட்டிய Snacks ஒவ்வொன்றாக செய்து அசத்தப் போகிறேன் கச்சோரி பார்சல் அனுப்பிட்டேன் வெளியே வந்து வாங்கிக்கோங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉
ஓகே மேடம். லீவு முடியிற வரைக்கும் பார்சல் பண்ணிருங்க 😀😀😀
Thangam pola thaga thaga bonda arumai superb.
yes thanks
Rasanaiyoda neenga solra vithame super bonda supero super 👌👍
thank you
வாழைக்காய் மசாலா உருண்டை அருமை தம்பி.பார்க்கவே ஒன்று போல அழகாக மொழு மொழுவென்று உள்ளது.சுவையும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறோம்
நன்றாக இருக்கும் சிஸ்டர். வாழைக்காய் சேறும் நா செஞ்சி சாப்பிடுங்க
வித்தியாசமான வாழைக்காய் மசாலா போண்டா தகதகன்னு தங்கம் போல சூப்பரா இருக்கு சார் 👌👌
ama mam. sema different taste.
@TeaKadaiKitchen007 👍
ஆமா!! Taste இல்லாம இருக்குமா!! இவுளோ வேலை வாங்குதே!?
No pain no gain!!👍🙏
First comment வித்தியாசமான முறையில் தயாரித்த போன்டா பார்க்கவே அழகாக உள்ளது. Super
super brother thank you❤🙏
அருமை
Anna ni rmba theliva explain panringa anna .... Ni sona mari baji senjen semmaya vanthuchu anna... Thank you anna .... Inum neraya dish la senju vd podunga. ... Keep rocking stay blessed anna
ok ma thank you❤🙏
Nanri 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
thank you
Super enjoy
Thank you
😂😂😂😂😂ரசனையுடன் நீங்க சொல்வதே சூப்பர் ஆ இருக்கு அண்ணா 💐
thank you
Eppadi ippadiyellam idea kidaikkudu. Thank you
உருளைக்கிழங்கு க்கு வேற ஆப்ஷன் அவ்வளவு தான்😆😆
Romba puthumai yaa irukku nga.tempting
மீந்து போன பொரியலை பிசைந்து இது போல் ஒரு முறை செய்தேன் நன்றாக வந்தது.
sema super.
வாய் வலிக்காத போண்டா 😀சூப்பர் தல
yes
Anna aila disum vera level ❤❤❤❤❤
thank you
Super ide.Great
Glad you liked it
Urulai kilanggu masala seithu, ulunthu paste-il tottu porithu paarungal. Migavum arumaiya irukum
super ideas
Keerai bonda recipe pls
thank you
Very different bonda super annachi very nice thank you so much annachi ❤❤🙏🙏🙏👌👌👍👍
Thank you so much
Super, will give a try . 🎉
Sure 😊
"Dainkai" recollect my childhood days. Biggest size of kolikai for winning the play. Thank you
super
Super bro👌🏻👌🏻
Thank you so much
Superu
welcome
Mouth watering dish. Thank you so much
Most welcome 😊
Superb🎉🎉
Thanks 🤗
சூப்பர் வாழ்த்துகள்
thanks🙏❤
Superbonda😊
Very nice brother
Bonds specialist!
yes thanks❤🙏
Supar👌👍😋
thank you
Excellent sir 🎉🎉
thank you❤🙏
Superb 👌👌
thank you
அருமை அருமைங்க இரண்டு போண்டா பார்சல் கூட ஒரு டீ பார்சல் 😂😂🎉🎉🎉🎉🎉
அனுப்பிடுவோம்
Supper
Thanks
Today bonda recipe tasty yummy super👌 good morning bro❤
Thank you so much good morning🌞
அருமை.😅
yes thanks
SHUTHAHER Thaya manokari ♥️ 💯 ♥️ 👌
yes
If you are cooking like this allthe substibers will come to your doorstep to taste your food.
kandipa vanga
New alimai supper nice bonda
yes mam. thank you❤🙏
Sir, super
thank you❤🙏
I love why he let him in a while K day why you would
Super bonds receipe.Shall we use soya sunk or any other pulses like Karamani rajma instead of pattani bro?
yes serkalam
உருளைகிழங்கு போண்டாமாதிரியே வாழைக்காயிலும் செய்யலாம் என்பது நன்று
thank you
Arisi mavu? Roasted rice flour a? / wet rice flour va?
pocket la irukra flour
@@TeaKadaiKitchen007
Pacha arisi mava ? Varutha arisi mava?
👌👌👌👌👌
thank you❤🙏
Thengai Paal podunga
okok sure
Very nice 😢
Thanks 🤗
Urulai kku pathilaka vazhaikai
3:54 😂 ultimate
Kerala பல bajji podunga
already potrukom
Nenga sonnathu correct than na saithathum illa saapitathum illa try panren one monthku munbu ithe recipe ithe u tuble oru amma saithu kaatinanga
entha channel ma. uthu nanga potato ku pathila yoschichu potom.
Hei bro non veg dish podunga
non veg samayal channel inonu vachirukom. athula parunga mam. youtube.com/@nonvegsamayal-360?si=zlW08YFHg8Mcn1YU
Sir Ahhhha! Mmm
yes thanks mam 😍😍😍
❤❤❤🎉🎉🎉🎉
thank you
கடலைமாவில் கொஞ்சம் ஓமம் போட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமோ.😊
ok kandipa next potukrom
நாங்க டாமா கோலி சொல்லுவோம்
Super
👍👍🇸🇬
welcome
குக்கரில் விசில் போட்டு வேகவிட வேண்டுமா சார்
ila vendam
Unka camera name enna bro
mobile camera than brother
மத்தியானம் காய்கறி பொரியல் விவிதமா போண்டா சென்ஜிடலாம்
சொல்லுங்க 🤣👍
yes correct 😜😜
vayakaBonda
correct
போண்டா தயாரித்து சாப்பிட்டுக்கலாம்என்று நினைத்தால் ஏமாந்துவிடு வீங்க!!பிடித்து வைத்த உருண்டைகள்ஏற்கெனவவயிற்றுக்குள் போய் விட்டிருக்கும் 🤣🤣🤣
அதான் உண்மை சிஸ்டர் 😀😀😀
பஜ்ஜி மாவுக்கு சோடா உப்பு போட வேண்டியது இல்லையா 🙏
vendam ma
Hi sir you never send us whatever veg recipes you prepare 😂😂😂
anupiduvom mam 🎉🎉
போண்டா ரொம்ப சின்னதா இருக்கு அண்ணா
nanga than kutty ya potom
சோம்பு இல்லை பெருஞ்சீரகம் . கமாண்ட் இல்லை கமெண்ட்
Once this man added backing soda in kurukku said soft murukku.
It was so worst
Bad taste & So hard.
Don't trust all youtube videos.
கோலியவிட பெரிசா இருக்கும், டூமாங்கோலினு பேர். ரோம்ப அழகா குண்டா இருக்கும்.
Seven stonesku கல் அடுக்கி வச்சிட்டு, ரப்பர் ball வச்சி அடிச்சி விளையாடுவது மாதிரி..........
கோலி எல்லாம் ஒரு ரவுண்டு வரைஞ்சி அது உள்ள வச்சிட்டு, டூமாங்கோலியால strike பண்ணி விளையாடுவோம்.
பார்த்தேத்திருக்கேன்!! சாப்பாடு நேரம். வந்தும்
Continue பன்றாங்களே பாவம் என நினைக்கிம் போது கிடைக்கிற gap. ல டிரௌசர் பாக்கெட் ல
இருந்து என்னத்தயோ அவல் போட்டுக்கடலை இதுதான் வேற கிடைக்காது )வாயில். போட்டுகொண்டு வீராட் கோலியாட்டம் நினைச்சு
ஆட்டத்த fullfledge உடன்
ஆடுவார்கள் 😂🤣😂🤣👍
Super
sema
ama sister
😂
Avoid this kind of snacks not good for health will result in heart attacks and cancer
ok 👌
வாழைக்காய் உருளைக்கிழங்கு எல்லாம் வாய்வு உண்டாக அது வேற பயமா இருக்கு இது செமிக்க ஜீரணிக்க வேண்டும்
Super
thanks brother
Super
Thanks