நான் வயது 34 ஆண். திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது. என்னுடைய பிரச்சினைகள் 1. தொடர் தொழில் நட்டம் 2. வேலைக்கு சென்றால் தொடர்ந்து செய்ய இயலாமை 3.கடன் பிரச்சனை 4.ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை 5.நாத்திக சிந்தனை 6 கடந்த கால தவறுகளை எண்ணி மனம் எப்போதும் விரக்தியில் இருப்பது...
Medicine edhukama irutha final stage enna aghum sollunga enga oru 45+ lady iruka avanga family mainthiram kovil pei nu kutinu suthuranga but confirm entha viyathithan
@@bagyalakshmi5973 Madam morning Proxetine or patinex night Gabanant NT tablets nd Clonazepam 0.5 mg edukuren last two years uh nalla improvement irukku madam .
நான்
வயது 34 ஆண்.
திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது.
என்னுடைய பிரச்சினைகள்
1. தொடர் தொழில் நட்டம்
2. வேலைக்கு சென்றால் தொடர்ந்து செய்ய இயலாமை
3.கடன் பிரச்சனை
4.ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை
5.நாத்திக சிந்தனை
6 கடந்த கால தவறுகளை எண்ணி மனம் எப்போதும் விரக்தியில் இருப்பது...
இயற்கை நேசி😂❤❤❤❤
Better consult a good psychologist 😊.
Thankyou mam
Thank you dr madam very nice
Thank you madam
Arumai Yan villkkangal Thanks Madam
Medicine edhukama irutha final stage enna aghum sollunga enga oru 45+ lady iruka avanga family mainthiram kovil pei nu kutinu suthuranga but confirm entha viyathithan
மனசிதைவுக்கு மாத்திரைகள் தேவையில்லை
ஏன் வேறு என்ன சிகிட்சை பன்னனும்
Life long sapadanuma....1 year pothunanga
Madam anxiety disorder ( panic disorder) ku life long tablet eduganuma madam . Illa some days la niruthitalama madam please response seinga madam .
Life long. Anxiety will come back if you stop taking it. It's better to take medicine as anxiety can cause heart diseases in the long run.
@@bagyalakshmi5973 Madam morning Proxetine or patinex night Gabanant NT tablets nd Clonazepam 0.5 mg edukuren last two years uh nalla improvement irukku madam .
எங்க அம்மாக்கு இருக்கு 😔 அந்த மாத்திரை அதிகம் சாப்டா face இழுக்குது. பயமா இருக்கு
பக்கவிளைவுகள் இருக்கும்
மாத்திரை இல்லாமல் குணப்படுத்த வேண்டும்
Epdi@@hypnodr.rajarajan3354
Egga ammavukkum irukku, correct ta ippaditha egga Amma pandragga, palavarudamma paathutto, innu sariyagala😢
Nice
Dr deivam❤
????
எனது மனைவிக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறது.உங்களுடைய போன் நம்பர் அவசியம் தேவை மேடம்.அவசரம்.
Misophonia schizophrenia symptom ah madam?
டாக்டர் பூர்ண சந்திரகா மேடம் அவர்களை பார்க்கணும் அவங்களுடைய அட்ரஸ் போன் நம்பர் இருந்தா நல்லா இருக்கும்
Dr Address coimbatore
தனியாக பேசுவது delusion ah illa hallucinations ah madam?
😃😃😃😃😃
Dr , please try to give your number for one of my friend
Thank you mam