5.1 manual amplifier audio test

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 276

  • @rravinadar
    @rravinadar 3 роки тому +4

    எந்த ஒரு டம்மி பாடலாக இருந்தாலும் உங்கள் கையில் இருந்து வெளிவரும்போது அதன் இசை வண்ணமே வேறலெவல் . சொல்ல வார்த்தைகள் இல்லை❤️❤️❤️❤️⭐⭐⭐⭐⭐

  • @thangadurai3651
    @thangadurai3651 3 роки тому +5

    ஐயா உங்கள் படைப்புகளை யாரும் குறை சொல்ல முடியாது உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளர வேண்டும் அன்பு உள்ளம்.....
    க.தங்கதுரை
    விழுப்புரம்......

  • @jagathesantamil1831
    @jagathesantamil1831 3 роки тому +7

    வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில் இருக்கிறேன் அண்ணா💐💐💐 உங்கள் படைப்புகள் அனைத்தும் வேறு ரகம்💞💞💞

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 3 роки тому +2

    Anna super explaination 👍👍👍 valthukal ungal padaipukal melum thodara vetripera ithupolla niraya padaipukal thodara valthukal 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 ipadiku ungalin viluthukal

  • @muthupandi1054
    @muthupandi1054 3 роки тому +4

    Nice song, ippadi nalla pattu irukunu play panni katnathuku rompa thanks sir

  • @sivakumarnk6295
    @sivakumarnk6295 3 роки тому +8

    ஐயா என் முதல் வாழ்த்துக்கள் சிவா சிவகங்கை மாவட்டம் 🙏🙏

  • @baskargovindasami659
    @baskargovindasami659 3 роки тому +1

    இந்த பாடலை சாதாரன செட்டுல கேட்டாலே அருமையா இருக்கும் அத மனோ ஆடியோ செட்டுல ஹெட்போன் போட்டு கேட்க்கும் போது மறுபடியும் கேட்க்கத் தோனுது அருமை .பாடல் தேர்வுதான் மனோ அண்ணா வின் தொழில் ரகசியமோ

  • @ashairani1207
    @ashairani1207 3 роки тому +4

    Sound clarity and quality excellent

  • @bharanidharan2902
    @bharanidharan2902 3 роки тому +9

    Bass Vera level 🔥🔥🔥

  • @savadamuthusubbiah721
    @savadamuthusubbiah721 3 роки тому +2

    பாட்டும் நல்லாயிருக்கு உங்க செட்டும் அருமை

  • @samsonsunderraj5074
    @samsonsunderraj5074 3 роки тому +3

    Super song and amp quality is so best.

  • @nagarajm8392
    @nagarajm8392 3 роки тому +3

    இனிய மாலை வணக்கம் அண்ணா.முதல் வாழ்த்துகள்

  • @sivaramar7529
    @sivaramar7529 3 роки тому

    அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சொல்ல வார்த்தைகளே இல்லை நன்றிகள் பல வாழ்த்துக்கள் ......................

  • @hajahaja897
    @hajahaja897 3 роки тому +1

    Anna onga video onnu vida paakura ella semmaya irukku anna neenga vera level isaiyil oru puthumai😍

  • @SK-nt7oh
    @SK-nt7oh 3 роки тому +7

    headpones must bass vera level 🔥🔥🔥🔥

  • @pselvakumar8844
    @pselvakumar8844 3 роки тому +3

    மிக அருமையான audio quality super anna

  • @sivakarthikeyanms1795
    @sivakarthikeyanms1795 2 роки тому

    அருமையான பாடல், இசைஞானியின் அருமையான இசை ஆகியவை ஒன்றாக சேர்ந்து உங்களின் கைவண்ணத்தில் உருவான இந்த ஒலிப்பெருக்கி மூலம் கேட்பது முக்கனியை உண்டது போன்ற இன்பத்தை கொடுத்தது என்றால் அது மிகையாகாது அண்ணா...

  • @markajm5556
    @markajm5556 3 роки тому +1

    வணக்கத்துடன் வாழ்த்துக்கள் அண்ணா👌

  • @alagarmala1988
    @alagarmala1988 3 роки тому +1

    Bass மரணக் குத்து அண்ணா
    அண்ணாவின் கைவண்ணம் மிக அருமை 👌👌👌

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 3 роки тому +1

    பாடல் சூப்பர் அண்ணா நான் உங்கள் தீவிர ரசிகன் அண்ணா உங்கள் மூணு சேனல் suscribe பண்ணி ஃபாலோ பண்ணிக்கொண்டு வருகிறேன் 🌹🌹👍 அருண் மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் 🥰🙏

  • @TCVBrothers
    @TCVBrothers 3 роки тому +1

    இந்த பாடலை இப்போதுதன் கேக்கற அண்ணா பாடல் அருமையா இருக்கு

  • @p.parthiban165
    @p.parthiban165 3 роки тому +1

    சூப்பராக இருந்தது அண்ணா

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 3 роки тому

    வணக்கம் அண்ணா!!!
    Audio Effect nice Brother
    இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களை பிடிக்காதவர்கள்
    யாரும் இல்லை அண்ணா!!!

  • @SenthilKumar-ek4bh
    @SenthilKumar-ek4bh 3 роки тому +1

    வேற லெவல். சிறப்பாக இருக்கு ணா.

  • @RameshS-jr7kd
    @RameshS-jr7kd 3 роки тому +3

    Bass trible boardku 12 v transformer rectify Panna 16 v varum atha directa kudukkalama Ella 12v regulator panni kudukkanuma anna

    • @manoaudiotest-u4j
      @manoaudiotest-u4j  3 роки тому

      12v ரெகுலேட்டர் போட்டு கொடுங்கள். நன்றாக இருக்கும்

  • @gururajm5846
    @gururajm5846 3 роки тому +2

    சூப்பரான ஆடியோ சவுண்ட்

  • @rallyprabu4579
    @rallyprabu4579 3 роки тому +1

    Indha paatu enaku rombavum pidikum

  • @RameshS-jr7kd
    @RameshS-jr7kd 3 роки тому +5

    Bass Vera level anna

  • @maheshe6203
    @maheshe6203 3 роки тому +1

    நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி 🎉🙏

  • @shortech6142
    @shortech6142 3 роки тому +1

    Thalaivare thelivana sound varuthu Thalaivare Unga work super Thalaivare

  • @rafikmohamed8482
    @rafikmohamed8482 3 роки тому +1

    Bose anna Vanakkam Sema Bass Depth heavy Soft Punching.

  • @Indhupriya841
    @Indhupriya841 3 роки тому +2

    super nanba.....miga miga arumai....🙏🙏🙏😱🤝🤝🤝🤝

  • @Jaisonvypin229
    @Jaisonvypin229 3 роки тому +1

    I Love MANO AUDIOS ❤❤❤

  • @anbesivam0017
    @anbesivam0017 2 роки тому

    Unga chenal pathathukku appuram tha anna intha padal pidichathu anna

  • @alaguraja221
    @alaguraja221 3 роки тому +2

    Super sound quality sir 👌👌

  • @jaibolenath1309
    @jaibolenath1309 3 роки тому +1

    சூப்பர் அன்னா

  • @seenuvasan7448
    @seenuvasan7448 3 роки тому +2

    🔊🔉supar 🔥🔥🔥👌👌👌
    eanna reat varuthuna anna

  • @LEY_Truck_Mechanic
    @LEY_Truck_Mechanic 3 роки тому

    வணக்கம் ஐயா audio test super SUB effect super நான் திருவண்ணாலை

  • @-sangathamilan
    @-sangathamilan 3 роки тому +2

    மிகவும் அருமையாக உள்ளது

  • @shenojisaravanan1880
    @shenojisaravanan1880 3 роки тому +2

    Hai Anna Saravanan Malaysia Vera Leval Audio Test Anna...

  • @thangapandi5787
    @thangapandi5787 3 роки тому +1

    Anna vanakkam yenakana amplifire ready akitucha ellaiya anna 4 month akittathu

  • @Jaisonvypin229
    @Jaisonvypin229 3 роки тому +1

    அண்ணா சூப்பர் சோங் செலேச்டின்

  • @Goodboy-md1zk
    @Goodboy-md1zk 3 роки тому +1

    Anna which subwoofer using...

  • @SIVAKUMAR-kv1mh
    @SIVAKUMAR-kv1mh 3 роки тому +1

    Yentha company speaker use paairukkinga anna... Clear ah irrukku

  • @harekrishna2580
    @harekrishna2580 3 роки тому

    very nice song i like ur voice and explaination

  • @jprsudha557
    @jprsudha557 3 роки тому +1

    ஐயா ஆம்பு சூப்பர் சவுண்டு கிளார்ட்டீ பக்கா எனக்கு ஆம்பு வேனூம் இந்த ஆம்பு பிறைஸ் எவ்வளவு

  • @manjunathg8
    @manjunathg8 3 роки тому

    Always you Superb sir👍👌

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 4 місяці тому

    இலையராஜா.பாடல்.அருமை.சரிஉங்கைவண்ணத்தில்.உருவானது.என்னவிலை.இருப்பவன்.வாங்குவாண்.இல்லாதவன்னுக்கு
    விலைகம்மியாவேனும்
    உங்கல்லால்அதுக்கேத்தமாதிரிதரமுடியும்மா

  • @vinothkumar-cj6tw
    @vinothkumar-cj6tw 3 роки тому +2

    அண்ணா மிக அருமையாக இருந்தது இந்த ஆம்ப்ளிபயர் விலை என்ன கொஞ்சம் சொல்லுங்கண்ணே

  • @tamilbln1
    @tamilbln1 5 місяців тому

    I love this song very much

  • @karthikkamal5468
    @karthikkamal5468 3 роки тому

    எனக்கு மிகவும் பிடித்திருந்தது....

  • @sheikumarali4488
    @sheikumarali4488 3 роки тому +1

    Old song yanaiku pudikum anna

  • @BalaMurugan-hc6ex
    @BalaMurugan-hc6ex 3 роки тому +1

    அருமை அண்ணா

  • @HHM9561
    @HHM9561 3 роки тому +1

    Sir super your wireing very nice

  • @krishnayogesh5757
    @krishnayogesh5757 3 роки тому +1

    Mass katturinga anna

  • @k.venkateshkalidoss7207
    @k.venkateshkalidoss7207 2 роки тому

    Super Anna audio testing.....💯👌👌

  • @Vvs698
    @Vvs698 2 роки тому

    Enkitta 5.1 video amplifier iruku assembly set tha two times Service panna but enakku sub punching illa and 5.1 sounds mathiri satisfied illa,so neenga enakku ready panni tharuvingala sir🙏🙏🙏

  • @mk.panneerselvam5170
    @mk.panneerselvam5170 3 роки тому +2

    சூப்பர்

  • @indirakumara6836
    @indirakumara6836 3 роки тому +1

    Super anna vera level sup woofer

  • @user-oo2zo9pk4z
    @user-oo2zo9pk4z 2 роки тому +1

    How much price

  • @stselvan
    @stselvan 3 роки тому +3

    Super 🔥🔥🔥

  • @dineshkutty2656
    @dineshkutty2656 3 роки тому +1

    தரமான bass super 👍👍👍👍

  • @V.Aruldhass
    @V.Aruldhass 2 місяці тому

    நீங்க என்ன sub use பண்றிங்க அண்ணா

  • @sakthivelm1748
    @sakthivelm1748 3 роки тому +1

    Effect super bro...

  • @k.l.rajaraaman8212
    @k.l.rajaraaman8212 3 роки тому +1

    Super audio quality
    Bass super

  • @periyadurai3022
    @periyadurai3022 3 роки тому +3

    Bass🔥🔥🔥

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe 3 роки тому

    Melody and clear music asathudhu sir 👌👌👍👌🙏🌷

  • @ananthananth6203
    @ananthananth6203 3 роки тому +2

    I like this song

  • @sundarl243
    @sundarl243 3 роки тому +2

    5.2 amp audio testing video podunga

  • @arunlucky5368
    @arunlucky5368 3 роки тому

    Test subwoofer name solluga anna.

  • @tamilanvideo2822
    @tamilanvideo2822 3 роки тому

    Bass arumaiya irukku

  • @tamilanvr5265
    @tamilanvr5265 Рік тому

    Vera maaaari sound ..... maas

  • @amazonpharmadistributor6924
    @amazonpharmadistributor6924 3 роки тому

    Sir ur explain very super
    Sir
    Soundbar il surround speaker connect seivathu eppadi
    Plz detail me
    I owned samsung hw-450 model

  • @irudhayaraj.c4201
    @irudhayaraj.c4201 3 роки тому +1

    Nice audio

  • @pannuswamy3191
    @pannuswamy3191 2 роки тому

    Base audio very very super.

  • @KD-qh9un
    @KD-qh9un 3 роки тому

    5.1 இந்த amplifier எவ்ளோ வரும் என்னிடம் lg speakers இருக்கு குறைந்த budgetல் சொல்லுங்க அண்ணா

  • @Pizzaveriyan
    @Pizzaveriyan 3 роки тому +1

    விலை எவ்வளவு? நான் திருப்பத்தூர் மாவட்டம் .எவ்வாறு வாங்குவது? முழு சத்தம் வச்சா stuck ஆகுமா??

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 3 роки тому +1

    அண்ணா அருமை

  • @balamurugan899
    @balamurugan899 2 роки тому

    வாவ் செம ப்ரோ....இந்த மாதிரி தான் நான் செய்யணும்னு நெனச்சி முடியாம போச்சு இந்த ரேஞ்ல செய்ய எவ்வளவு ஆகும் வித் ஸ்பீக்கர்ஸ்

  • @mahedranmahedran3815
    @mahedranmahedran3815 Рік тому

    Super audio vera level 💐💐💐💯💯

  • @venkatmass3569
    @venkatmass3569 3 роки тому

    மிகமிக அருமை ஐயா

  • @sahulaiadmk4461
    @sahulaiadmk4461 2 роки тому +1

    Super..Bass. vera. Level

  • @chandrus8147
    @chandrus8147 3 роки тому +1

    Anna super

  • @soundararaja6759
    @soundararaja6759 3 роки тому +1

    Super அண்ணா

  • @jayaprakash6573
    @jayaprakash6573 3 роки тому +2

    அண்ணா வணக்கம் அருமை நல்லா இருக்கு அண்ணா தஞ்சாவூரிலிருந்து ஜெயபிரகாஷ் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @chinnasamy8318
    @chinnasamy8318 3 роки тому +3

    Super

  • @ranjithkumar-mb4cq
    @ranjithkumar-mb4cq 3 роки тому +2

    NYSE anna👍👍

  • @vengatesank641
    @vengatesank641 3 роки тому +1

    Ayya super but ac3 line koduthirukkalam

  • @trdfggsdf799
    @trdfggsdf799 3 роки тому

    Bro amplifier koriyar la anuppalama

  • @saravanank610
    @saravanank610 3 роки тому +1

    சூப்பர் அண்ணா 💞💞💞

  • @VigneshVignesh-gk4yg
    @VigneshVignesh-gk4yg 2 роки тому +2

    Super Anna 👍💪💪💪💪💪💪

  • @murugaesanmurugaesan8936
    @murugaesanmurugaesan8936 3 роки тому

    Mikauam nantraga ullathu anna nantree

  • @maheshe6203
    @maheshe6203 3 роки тому +2

    Super 🎉🎉🎉👍👍👍

  • @prabakaransamyprabakaransa1659
    @prabakaransamyprabakaransa1659 3 роки тому +1

    அண்ணாச்சி செம்ம,,,

  • @MADAKKANNU1980
    @MADAKKANNU1980 3 роки тому +1

    How to get this amplifier and how much its rate?

  • @gobinathgobinath1505
    @gobinathgobinath1505 2 роки тому +1

    Super 👌

  • @ashokcreations9869
    @ashokcreations9869 3 роки тому

    My favourite song 😘

  • @rallyprabu4579
    @rallyprabu4579 3 роки тому +1

    Anna bass semma

  • @SIVAKUMAR-kv1mh
    @SIVAKUMAR-kv1mh 3 роки тому +1

    சூப்பர் anna

  • @desingup558
    @desingup558 2 роки тому

    அண்ணா ஒரு அருமையான ஆம்ப் 5.1 தேவை .ஸுப்க்கர் உள்பட.பதில் கூறுங்கள்