நடிகர் Muthuraman-னின் பயணமும், இறுதி நிமிடமும் | KP

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 372

  • @chinnadurai962
    @chinnadurai962 2 роки тому +23

    நவவரசத்திலகம் ௭ன்றால் ௮ந்த பட்டம் திரு முத்துராமன் சார் ௮வர்களையே சாரும் மிகைபடுத்தாத நடிப்பு நன்றி மேடம் ௨ங்கள் பேச்சு ௮ருமை

  • @rahimakasim8906
    @rahimakasim8906 4 роки тому +15

    Iam 2k kid's but ennaku muthuraman sir movies na romba Romba pidikum avaroda acting chance sey ella arumayana acting.avaroda edatha yaralum pidika mudiyadu.i love you lit muthuraman sir.u r legend in the tamil cinima.

    • @rufusdoss4643
      @rufusdoss4643 3 роки тому +1

      superb wonderful explanation..the way it present ed by a akka is super. the old sinema stars are talented intelligent and excellent in their field...may God bless them abundantly in the days to come..lovingly prof.Rufus

    • @SaiJeevanVinoth
      @SaiJeevanVinoth 4 місяці тому

      🎉🎉😂​@@rufusdoss4643

  • @gobiyazhini1719
    @gobiyazhini1719 3 роки тому +24

    தென்றலை போன்ற இதமான வசன உச்சரிப்பு இவர் ஒருவர் மட்டுமே காதில் ஒளிக்கும்.💯💯💯💯

  • @behindstories...3160
    @behindstories...3160 5 років тому +57

    மிகச் சிறந்த நடிகரைப் பற்றிய மிகச் சிறந்த தொகுப்பு. வாழ்த்துகள் சகோ! அவர் இறக்கும்போது நானும் ஊட்டியில்தான் இருந்தேன்.

    • @shivasundari2183
      @shivasundari2183 5 років тому +2

      Oho.. !!

    • @gowrigowri5986
      @gowrigowri5986 5 років тому

      Oldsong

    • @easwarg1803
      @easwarg1803 5 років тому

      P9 alwani sutrapadaadal

    • @jsvinuramram8138
      @jsvinuramram8138 3 роки тому +1

      சார்
      இவர் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது இறந்துவிட்டார் என்று நண்பர் ஒருவர் கூறினார்.
      இது சரியா.

    • @behindstories...3160
      @behindstories...3160 3 роки тому +1

      @@jsvinuramram8138 yes... Jogging panrappo heart attack.

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 4 роки тому +3

    நன்றி மிகப் பெரிதும் "கருப்புப் பூனை" யில் வரும் தங்களது அருமையான வர்ணணையைக் கேட்டுகொண்டே இருகலாம் எனத் தோன்றுகிறது தங்களது அருந்தமிழ்ப் பணி தொடரட்டும்

  • @shasikaladevi4202
    @shasikaladevi4202 4 роки тому +41

    அருமையான மனிதர்
    சிறந்த நடிகர்....
    யாரால் மறக்க முடியும் காதலிக்க நேரமில்லை படம்????

  • @zahidajaleel
    @zahidajaleel 5 років тому +39

    முத்துராமன் நல்ல நடிகர் அவரின் அமைதியான குணம் அவர் முகத்திலேயே தெரிகிறது எனக்கு பிடித்த நடிகர்.

  • @happyjourney7948
    @happyjourney7948 3 роки тому +11

    I have read all the comments below . and I really feel very happy that there are many fans of " R Muthuraman "sir like me ,trully I am his great fan ,he is a great , superb and legend actor in Tamil cenema ,and I have liked more than 250 + comment below,R Muthuraman thalaivarin pugal chelika .By his true fan.🥰😍

  • @mahalingammaha8860
    @mahalingammaha8860 2 роки тому +72

    நடிகர் முத்துராமன் மிகுந்த அழகானவர். அவர் நடை மிகவும் ஸ்டைலாக இருக்கும்.எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நான் அவரின் பாசமுள்ள ரசிகர் ஆவேன். அவர் புகழ் சினிமா உள்ள வரை நிலைத்திருக்கும்

  • @amaranthangapandiamarantha5503
    @amaranthangapandiamarantha5503 5 років тому +24

    நன்றி முத்துராமன் அவர்கள் என்றும் எங்கள் உயிர் மூச்சு

  • @dilaxshanarajini553
    @dilaxshanarajini553 3 роки тому +3

    நான் இப்பொழுதும் நடிகர் முத்துராமனின் பெரிய ரசிகை. எனது வயது 22. எவ்வளவு அழகான நடிகர். இவரது மரணம் மிகவு‌ம் வேதனை அளிக்கிறது.

  • @selvarajm420
    @selvarajm420 4 роки тому +51

    எந்த விதமான விமர்சனத்துக்கும் இடம் தராமல் நற்பெயருடன் தமிழ் திரைப்பட உலகில் வாழ்ந்து மறைந்த உண்மையான முத்து.

  • @gobiyazhini1719
    @gobiyazhini1719 3 роки тому +4

    நல்ல நடிகர் கதாபத்திரங்களின் ஆளுமை என்றும் முத்துராமன் அவர்களே காதல் நகைச்சுவை துள்ளல் வீரர் என்று பல கோணங்களில் என்றும் நிலைத்து நிற்கும் தெளிவான வசன உச்சரிப்பு என்றும் நிலைத்து நிற்க்கும்✍️✍️✍️✍️✍️✍️

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 роки тому +9

    மிக அருமையான நடிகர், நல்ல மனிதரும் கூட.🤗😘🙏

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 4 роки тому +30

    முத்துராமன்சாரின் நடிப்பு அருமையாக இருக்கும்💐👍

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 3 роки тому +6

    நல்ல நடிப்புதிறமையுள்ள நடிகர் திரையுலகம் அவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும் வாழ்க அவர் புகழ்

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 5 років тому +56

    நெஞ்சில் ஓர் ஆலயம்
    சூப்பர் ஹிட் படம் எப்போது டிவி ல் போட்டாலும் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் பார்ப்பேன்.அதில்
    சொன்னது நீதானா
    என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
    என்ற கண்ணதாசன்
    பாடல்கள் அருமை.

  • @BharathKumar0721
    @BharathKumar0721 5 років тому +11

    உங்கள் குரல் வளம் மிகவும் அருமை சகோதரி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @KSMSamy-vc7qc
      @KSMSamy-vc7qc 4 роки тому +1

      அருமையான குரல் வலம்

  • @muruganthunaiyahindurace2831
    @muruganthunaiyahindurace2831 4 роки тому +8

    காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமன் அவர்கள் முதல் கதாநாயகன், ஊட்டி வரை உரவு படத்தில் இரண்டாம் கதாநாயகனாக , சிவாஜிக்கு சமானமே 👍

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 3 роки тому +4

    இந்த நல்ல மனிதர் தான் எனது அக்கா மகன்னுக்கு 1978ல் நாகப்பட்டினத்தில் வந்த போது பெயர் வைத்தது மறக்க முடியாத நாள்

  • @prabakarannagarajah7859
    @prabakarannagarajah7859 3 роки тому +1

    'வாழ்வு எம் பக்கம்' திரைப்படத்தில் இடம்பெற்ற "வீணை பேசும் அதன் மீட்டும் விரல்களை கண்டு.." என்ற முத்துராமன் - நடிகை லக்ஷ்மி ஜோடியாகத் தோன்றி நடித்த படப் பாடலை விட்டு விட்டீர்களே! 'காந்தர்வக் குரலோன்' K.J. ஜேசுதாஸின் குரலுக்கு முத்துராமன் அருமையாக வாயசைத்துப் பாடியிருப்பார். எனக்கு மிகவும் பிடித்த பாடல். அப்பொழுதும் தான்! இப்பொழுதும் தான்!! எப்பொழுதும் தான்!!! இப்படியான நடிகர்களின் நடிப்பை, பாடலை பார்த்து ரசித்து, கேட்பதற்கே தவம் செய்திருக்க வேண்டுமன்றோ.

  • @SaiDanu6621
    @SaiDanu6621 5 років тому +6

    நீங்க சன்டிவியில் வேலை பார்த்தபோது கூட உங்கள் குரல் அவ்வளவு ஈர்க்கவில்லை இப்போ ஜொலிக்குது

  • @chitraprakash564
    @chitraprakash564 5 років тому +34

    நன்றி நானும் என் அம்மாவிற்கும் அண்ணன் முத்துராமனை பிடிக்கும்.

  • @priyadwarakanath2708
    @priyadwarakanath2708 3 роки тому +8

    My favorite actor...a very respectable person 🙏

  • @rajukamal2056
    @rajukamal2056 5 років тому +16

    Very very Super....பழய நினைவுகள்.....👌👌👍👍

  • @indirav9262
    @indirav9262 3 роки тому +3

    நீங்கள் விளக்கும் விதம் மிகவும் சிறப்பு

  • @rajaram0504
    @rajaram0504 4 роки тому +8

    அடாட என்ன இனிய வருணனை, அனைத்தும் ரத்தின சுருக்கம். வாழ்க.

  • @subramanian_m0429
    @subramanian_m0429 5 років тому +71

    நன்றி முத்துராமன் அவர்களைப் பற்றி சொன்னதற்கு

  • @kanim9715
    @kanim9715 5 років тому +31

    உங்கள் குரலில் இந்த தொகுப்பு இனிமை 👌

  • @nallvazhai7380
    @nallvazhai7380 3 роки тому +1

    தமிழ் சினிமாவில் அ லட்டாமல் மிகைபடுத்தாத நடிப்பை வெளிப்படுத்தி யாரும் இல்லை

  • @coimbatoreshivalaiyadragon4635
    @coimbatoreshivalaiyadragon4635 5 років тому +125

    ஆயிரம் முத்தங்கள் பட கோவை விநியோகஸ்தராகிய நான் முத்துராமன் அவர்களின் மரணத்திற்கு முந்தைய நாள் மதியம் ஊட்டி மினி காட்டேஜில்அவருடன் நானும் எனது நண்பர் முவரும் சாப்பிட்டது இன்னும் என் நினைவில் வருகிறது பழகுவதற்கு மிகவும் பண்புள்ள நண்பர் மாலையில் நான் கோவை திரும்புகிறேன் என்ற போது காலையில் போகலாமே நானும் ஒரு வேலைக்காக கோவை வரை வருகிறேன் என்று சொன்னார் ஆனால் என்னால் தங்க முடியாத சூழ்நிலையில் கோவை திரும்பினேன் அடுத்தநாள் அவரின் மரணச்செய்தி கேட்டுமிகவும் அதிர்ச்சியடைந்தேன் நல்ல மனிதர் அவரின் ஆன்மா நிச்சயம் சாந்தியடைந்திருக்கும்

    • @rajineshraji9219
      @rajineshraji9219 5 років тому

      Ponnusamy. T. R. good story ,keep it up

    • @narkeesms2411
      @narkeesms2411 5 років тому

      es

    • @ravijerryjerry_vlogs6011
      @ravijerryjerry_vlogs6011 5 років тому

      Ponnusamy. T. R.

    • @mas5405
      @mas5405 4 роки тому

      @Ponnusamy. T. R. Avarudaiya magan nadigar Karthik avargalai patri oru iru varthaigal, neengal pazhagiya anubavam, avarudaiya padangal viniyogitha anybacam..patri koora mudiyuma.

  • @alvinrajasekar8592
    @alvinrajasekar8592 5 років тому +21

    Muthuraman avargalai patri sonnadhuku nandri

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 років тому +42

    முத்துராமன் சார் ஒரு சகாப்தம், ஸ்ரீதர் சார் and KB சார் க்கு (மற்றும் எல்லார் மனதிலும் வாழ்கிறார் ரொம்ப பிடித்த கலைஞர்..). சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய தமிழ் திரை பட பாடல்கள் தீவிர ரசிகர்..

  • @bdevarajbdevaraj3555
    @bdevarajbdevaraj3555 5 років тому +9

    enaku romba pidikum I'm big fan of rasikai 😍😍😍😍😍😍😍😘👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @prabagarann8647
    @prabagarann8647 5 років тому +167

    நவரசத் திலகம் என்றால் அது முத்துராமன் ஒருவர்தான். அவர் புகழ் வாழ்க.

  • @antxaveace
    @antxaveace 5 років тому +15

    Muthuraman is one of the great soccer (football ) players. Once when the greatest legend ' Pele ' came to Calcutta Muthuraman met him and the two acquainted with eah other.

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 5 років тому +81

    நல்ல தமிழ் பேசக்கூடிய நல்ல நடிகர் 🎁🎁🎁🎁

  • @gayathriganavi214
    @gayathriganavi214 5 років тому +9

    All time my favorite hero muthuraman and karthikmuthuraman

  • @ramadaskrishnaraj1294
    @ramadaskrishnaraj1294 5 років тому +33

    Very decent actor. Very cultured. Very poignant acting. Though Muthuraman acted as second character in movies, he left his own imprint on his roles that made them unforgettable. Personally, I am a big fan of his. We will miss you, Sir

  • @suseendranv4975
    @suseendranv4975 3 роки тому +4

    முத்துராமன் உயர்ந்தவர் அவர் மகன் கார்த்தி பற்றி பேசவே நாக்கு கூசுகிறது

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 5 років тому +20

    நல்ல மனிதன்

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 2 роки тому +1

    நல்லதொரு உயர்ந்த குணம் கொண்டவர்

  • @nraj6320
    @nraj6320 2 роки тому +2

    அவருக்கு இணை அவரே முத்துராமன்

  • @vadivelk8892
    @vadivelk8892 4 роки тому +2

    Thank you very much sir for this video published

  • @jaihindvanthaematharam2379
    @jaihindvanthaematharam2379 2 роки тому +2

    Ethir nechal padam old flim Muthu Raman sir. Kerala speech dailouge semma ya irukum.

  • @ghanimustaffa9336
    @ghanimustaffa9336 5 років тому +46

    Muthuraman has humble person his voice soft and great actor..🙏

  • @kumudhamon5664
    @kumudhamon5664 4 місяці тому +1

    I like Muthuraman acting.Good and soft person.kumudha❤❤😂

  • @harikrishnang451
    @harikrishnang451 3 роки тому +7

    அருமையான நடிகர் வாழ்க அவர் புகழ்

  • @benraj4434
    @benraj4434 5 років тому +5

    விளக்கம் சிறப்பு.இழப்புக்களுக்கு பிறகுதான் சில நல்ல மனிதர்கள் வாழ்கின்றனர்

  • @karunanidhipakkirisamy7806
    @karunanidhipakkirisamy7806 4 роки тому +3

    என் அப்பாவும் முத்துராமன் அப்பாவும் நண்பர்கள் ரத்தினம் முத்துராமன். கார்த்திக். கார்த்திக் மகன் என நான்கு தலைமுறைகள் பார்த்து விட்டேன் 5வதை பார்க்க காத்துக்கொண்டு இருக்கிறேன்!

  • @vigneshtruehindu1234
    @vigneshtruehindu1234 4 роки тому +18

    The legend actor never gone away from everyone's heart we luv u muthuraman sir

  • @magalakshmi2368
    @magalakshmi2368 4 роки тому +16

    முத்துராமன் அய்யாவே போற்றுவோம்

  • @joicefatipah6748
    @joicefatipah6748 5 років тому +27

    One of my favourite actor.Handsome and have a good personality

  • @seetharam5737
    @seetharam5737 5 років тому +7

    Super speech mam

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 9 місяців тому +2

    Good Speach

  • @jakirhssain2166
    @jakirhssain2166 3 роки тому +2

    Very good for you and your family members of staff and volunteers

  • @arumainayagam9201
    @arumainayagam9201 5 років тому +25

    என்னதான் இரண்டாம் கதாநாயகனாக நடித்தாலும் அவர் நடிப்பை யாராலும் நடிக்க முடியாது
    பிரச்சினை ஏற்படுத்தாத நேர்மையான நடிகர்

  • @MrugananthamThangaraj
    @MrugananthamThangaraj 4 місяці тому

    நவரச நாயகன் முத்துராமன் இறந்த சோகம் எங்களை எல்லாம் ஆழ்ந்த இரக்கத்தில் கொண்டது எனக்கும் தெரிவித்துக் கொண்டோம் நத்தையில் முத்து படம் கே ஆர் விஜயா இவர்கள் ஜோடி அருமையான ஜோடி😢

  • @m.komalakumar8520
    @m.komalakumar8520 5 років тому +17

    Super actor..........

  • @ravindranravindran3102
    @ravindranravindran3102 3 роки тому +4

    Great actor R. Muthuraman

  • @muthukali6717
    @muthukali6717 2 роки тому +1

    மிக்க நன்றிகள்

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 5 років тому +25

    இவரது பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் வத்றாயிருப்பு சதுரகிரி மலை அடிவாரம் உள்ள ஊர். இவரது பூர்வீக வீடு அங்கு இன்னும் உள்ளது

    • @krishnamoorthyshanmugam4764
      @krishnamoorthyshanmugam4764 5 років тому

      D Edwardian

    • @anandhababu7190
      @anandhababu7190 5 років тому

      Thanipaarai village?

    • @tamasalwaedison2262
      @tamasalwaedison2262 5 років тому +1

      @@anandhababu7190 தானிப்பாறை கிராமம் கிடையாது தானிப்பாறை மலைமேல் இருக்கும் சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்கப் போகமுடியாதவர்கள் அங்கே பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் இடம்.

    • @anandhababu7190
      @anandhababu7190 5 років тому +2

      @@tamasalwaedison2262 actor muthuraman pirandha village name sollunga sir please, just interesting now that's all

    • @tamasalwaedison2262
      @tamasalwaedison2262 5 років тому +1

      @@anandhababu7190 வத்ராயிருப்பு

  • @thangaselvan4329
    @thangaselvan4329 4 роки тому +11

    முத்து ஐயா புகழ் என்றும் நிலைத்து இருக்கும்

  • @aishwaryamworld5783
    @aishwaryamworld5783 4 роки тому +2

    Nalla nadigar avar nadittha ella padangalum romba pidikkum k r vijayavudan nadittha padangalil ellam avarai nadippil minja aale illi theerka sumangali natthiil mutthu namma veettu theivam thiru maangalyam vaani rani idellam marakkave mudiyadha padangal

  • @davies384
    @davies384 4 роки тому +5

    Lovely smiling handsome gentile man

  • @9381-r2q
    @9381-r2q 4 роки тому +3

    NAMAAL MARAKKAMUDIYATHA NADIGAR Mr. MUTHURAMAN SIR - THANKING YOU - by V.V.CONSTRUCTIONS

  • @smrkeerai
    @smrkeerai 5 років тому +13

    பேசியவரின் தமிழும் பேச்சும் குரல் வளமும் நன்றாகவே உள்ளது. ஒரேயொரு கருத்து... லகரம் எல்லாமே ளகரமாய் ஒலிக்கின்றது. இதை practice பண்ணி தவிர்த்தால் உங்கள் தமிழ் தேனாய் ஒலிக்கும். நன்றி!

  • @sriramvlogs7432
    @sriramvlogs7432 5 років тому +13

    My all time favourite artists

  • @daisykd1170
    @daisykd1170 2 роки тому +1

    Super duper actor,fav of mine👌

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 5 років тому +7

    Idhunaalvarai naan arindhiraadha thagavalgalai kooriyamaikku nandri. Video padhivilulla photokkalum arumai.

  • @vijaysanjay68
    @vijaysanjay68 5 років тому +45

    Our all time favourite actor perfect gentleman.

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 4 роки тому

    Entha alavukku detail la yaarumeye solla mattanga but unga team vera level

  • @urmilaguruswamy5548
    @urmilaguruswamy5548 5 років тому +13

    Excellent actor

  • @lakshmiprabha9724
    @lakshmiprabha9724 5 років тому +6

    Ennai kavarnda Enakku migavum piditha nadigar. Anubavi Raja Anubavi, major chandrakanth, Veetuku veedu, vazahai Adichu vazahai, moondru deivangal,en Annan pondra nalla padandaram Undu.

  • @johnlinson123
    @johnlinson123 5 років тому +5

    Thanks Team KP!
    Why "Unmaye un vilai enna" missing!?

  • @lathalaxman9757
    @lathalaxman9757 3 роки тому +1

    Madam.ungal voice arumaiyaga irukum.

  • @panneerselvam9675
    @panneerselvam9675 5 років тому +60

    முத்துராமன் உண்மையில் முத்துதான்...

  • @PraveenKumar-mm4rc
    @PraveenKumar-mm4rc 4 роки тому +1

    Super actor முத்துராமன் சார்

  • @selvarajr420
    @selvarajr420 5 років тому +8

    enakkum muthuraman avarkarkalai rmba pidikkum

  • @kabirahmed8465
    @kabirahmed8465 4 роки тому +3

    Muthuraman gentle man good actor

  • @narayananc6839
    @narayananc6839 3 роки тому +1

    Nalla thagaval nantri

  • @divakaranmeenakumari6542
    @divakaranmeenakumari6542 4 роки тому +2

    Super hero nice songs in all movies

  • @kdmchannal9900
    @kdmchannal9900 4 роки тому +4

    Nice actor muthuraman

  • @PRISHAMM-bn6tb
    @PRISHAMM-bn6tb 5 років тому +39

    GENTLMAN OF TAMIL CINEMA

  • @rosyjames6434
    @rosyjames6434 5 років тому +10

    Romba nalla manidhan

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 5 років тому +13

    Mr Muthu raman acted very nicely in Adir neechal as Nair

    • @vijayj7336
      @vijayj7336 5 років тому

      Punnagai !
      Wonderful flim by KB, in which, Gemini Ganesh, Muthuraman, Jayanthi and nagesh performed very well

    • @vijayj7336
      @vijayj7336 5 років тому

      In C.V. Sreedhar's, Sumaithangi also, Muthuraman did a good job

  • @sujathasrikumar9104
    @sujathasrikumar9104 4 роки тому +4

    Good actor..gentleman..

  • @arajeshwari287
    @arajeshwari287 5 років тому +8

    Super man

  • @anandsidhardhan785
    @anandsidhardhan785 5 років тому +10

    my favotite hero

  • @vjpillay
    @vjpillay 5 років тому +14

    I used to admite late Muthuraman greatly as an actor of considerable talent in early 1960's.He had a degree like Gemini Ganesh.Some one who met me for the first time about 4 decades ago told me I looked like actor Muthuraman.

  • @selvaaraj6211
    @selvaaraj6211 3 роки тому

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்த ஒரு சிறப்பான நடிகர், நடிகர் R. முத்துராமன் தான் என எம்ஜியார் சொல்லியுள்ளார். கேமரா முன்பு நடிகர் R.முத்துராமன் முகத்தை காட்டினாலே போதும், வசனம் அதிகம் தேவையில்லை !!
    தினத்தந்தி பத்திரிக்கையில் வரலாற்று சுவடுகள், தமிழ் சினிமா வரலாறு பகுதியில், நடிகர் முத்துராமன் பகுதி பக்கத்தில் "நவரச திலகம்" முத்தூராமன் என குறிப்பிடாதது வருத்தத்தை அளிக்கிறது. நாள் 04.09.2021 சனிக்கிழமை ஸ்ரீபிலவ வருடம் ஆவணி 19 இரவு மணி 9.33

  • @rebotasher7052
    @rebotasher7052 5 років тому +24

    One if my favorite old time actors.

  • @balupraveen9811
    @balupraveen9811 4 роки тому +18

    பன்பான நடிகர்..

  • @marimuthusesmarimuthu7884
    @marimuthusesmarimuthu7884 5 років тому +4

    Ayya Muthuraman great

  • @bashay5327
    @bashay5327 2 роки тому +2

    SUPER ACTOR

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 5 років тому +13

    Thanks. Thanks. He is my favourite star.

  • @kuppupaneer9491
    @kuppupaneer9491 5 років тому +6

    Thanks bro

  • @watiwati4485
    @watiwati4485 3 роки тому +2

    Very good actor

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 5 років тому +24

    Good actor.....
    Thank you for this info.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 4 роки тому +4

    Great actor 🙏🙏🙏