How to attain Siddhi by Natural Life Style | Heartfulness Meditation | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #meditation #twinhearts #heartfulness

КОМЕНТАРІ • 187

  • @krishnamoorthypalanisamy7210
    @krishnamoorthypalanisamy7210 Рік тому +5

    No fees charged for Heartfulness meditation. Thank you for your introduction. But I humbly suggest you to know more about the system.

  • @111tarotintamil
    @111tarotintamil Рік тому +5

    Am one of the Preceptor( Meditation Trainer) approved by our Master Daaji, Heartfulness. Happy to hear here. I njoyed this video. Tq

  • @0xygen821
    @0xygen821 Рік тому +6

    நான்கு வீடியோக்கள் பார்த்து சொல்லும் விசயம் இல்லை இது.. தியானம் செய்து அனுபவத்தில் இருந்து சொல்ல வேண்டும்.நீங்கள் 3 மாதம் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து விட்டு கிடைக்கும் அனுபவத்திற்கு பிறகு வீடியோ போடவும்....... இந்த பயிற்சியை நீங்கள் இலவசமாக கற்கலாம்....

  • @myilswamyp1810
    @myilswamyp1810 8 місяців тому +2

    Heartfulness meditation is effective meditation method of Raja yoga...

  • @s.sundaramoorthyerode2650
    @s.sundaramoorthyerode2650 11 місяців тому +2

    Heartfulness Mediation is an unique practice with the help of yogic transmission for our inner evolution.

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 2 роки тому

    you are great child your analysis is super ippo neengal Indian ella languagesil irukira books padika sonnatharku nandri kanna namma muthatharkal madhika sonnatharku nandri ivalavu videos parthapiraku innum change aakatharku engaludaya vidhiya irendukum irukira vithiyasam alakaka sonnatharku nandri child naanum perfect aakaville appadin sonnalum ungal hard work is great ungalai iraivan eppavum kaparta vendukiren thank you kodi kodi ungaludaya videos ku

  • @rajeshkumar-hq9pv
    @rajeshkumar-hq9pv 7 місяців тому

    ,சிறந்த தியனப் பயிற்சி இறை உணர்வை உங்கள் சுய அனுபவத்தில் உணர்த்தக் கூடிய சிறந்த இதய தியனப் பயிற்சி மையம் இலவசமாக கற்றுத்தறுகிறார்கள்

  • @பைரவகாளி
    @பைரவகாளி 2 роки тому +1

    உங்களுடைய சேவைக்கு மிகுந்த நன்றிகள்

  • @srimira2519
    @srimira2519 2 роки тому +8

    Namaste. Sahajamarg is there for more than 150 years.AsYou have mentioned you can read yohavasizhtam but how to practice the same in the present day world , how to grow inside is taught here. This is for anyone who seek wisdom, but now corporate people also go and attend mediation
    For that no money is taken My father was an Abyasi
    And followed the Principles of Master and REALLY HAD A BALANCD LIFE by doing meditation
    Practice and excellent Head , Father.No money involved for learning .So pl don't brand as corporate or foreign thing. Our President Mr Govind Is an An Abyasi. Your vedio s are good but pl learn in depth and give comments

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 2 роки тому

    சம்பவி மற்றும் இருதய தவமுறைகள் சிறப்பான தொகுப்பு ... நன்றி...

  • @gopinathd4048
    @gopinathd4048 2 роки тому +3

    It's effective. Twin heart meditation I have tried. From pranik healing... Mind and heart full of love will take u were u wanted ❤️ from Salem.

  • @thanickodil656
    @thanickodil656 Рік тому

    உண்மையான செய்தி - நன்

  • @balaoneten
    @balaoneten 2 роки тому +2

    Hi....nice to see you talking about Heartfulness meditation.....
    But it seems you don't like it...
    Its ok ....
    I recommend you to try the meditation technique of Heartfulness.....
    Ofcorse ypu have amazing knowledge of spirituality...we admire you for that.....still you can give a try to Heartfulness meditation.....Thank you Nithilan

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +2

    Vanakkam ayya Thiruchitrambalam please talk about lingayat siddhar akkhamadevi siddhar please Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @Harikrishnan-cg3uh
    @Harikrishnan-cg3uh 2 роки тому

    annmeha padaiku nalla vallikaati neengal nandri,,.damarahar sidar patri koorungal sir

  • @smartavatar95
    @smartavatar95 2 роки тому +1

    Heart centre is ANATHAHA chakra,it can really give you avery blissful experience and it's an emotional centre

  • @ambikadevi765
    @ambikadevi765 2 роки тому +31

    எனக்கென்னமோ நீங்க கூட எதிர்காலத்தில் ஒரு சாமியாராக காட்சியளிக்கிக்கப்போகிறீர்கள் என்று தோன்றுகிறது ☺😃🙏

    • @tsds88
      @tsds88 2 роки тому +1

      இவர் அசைவத்திற்கு ஆதரவாக பேசுகிறார், சைவத்தின் அர்த்தம் இவருக்கு புரியவில்லை,உயிர்களுக்கு வலியும் வேதனையும் ஏற்படுத்துவது தவறு, நாமும் Animal cell தான்

    • @subashrukmani6340
      @subashrukmani6340 2 роки тому

      😅😅😅😂🤣😂😅😄😅😂🤣

    • @selvakumarc9451
      @selvakumarc9451 2 роки тому +1

      Vaipillai raja

    • @vijirajiharshika.vijirajih8517
      @vijirajiharshika.vijirajih8517 2 роки тому

      Solratha mattum kelunga itha ellam nammaku yar sollu vanga

    • @pirapanchavelicham4381
      @pirapanchavelicham4381 2 роки тому +1

      போலி சாமியாராகவா?

  • @bkguru7520
    @bkguru7520 2 роки тому

    Hello bro ,,just humble info mind is மனம்
    Intellect is புத்தி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      Intellect is the action of mind Sir. To think and learn. It doesn't stand on its own. Its a work done by the Mind.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +2

    அண்ணா அர்த்தநாரீஸ்வரர் என்ன உணர்த்த வருகிறது என்பது பற்றி பேசுங்கள் அண்ணா நமது உடல் பற்றிய நிறைய சூட்சும பொருள் அடக்கியுள்ளது என்று திரு.சுகிசிவம் அவர்கள் எழுதிய "விஞ்ஞானமும் மெய்ஞானமும்"என்ற புத்தகத்தில் படித்தேன் எனவே அனைவரும் அதை அறிந்து கொள்ள விரும்புகிறேன் நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே.

  • @priyaraj6399
    @priyaraj6399 2 роки тому

    Hi,
    Nithilan sir. Your video are very useful and good. Still are you working in SNR

  • @யாழ்க
    @யாழ்க 2 роки тому +2

    இவர்கள் பணம் வாங்குவதில்லை ஹாட் தியானம் மட்டுமல்ல பல சூட்மம விசயம் தருகிறார்கள்

  • @venki_akhandbharath
    @venki_akhandbharath 2 роки тому +1

    Would like express my gratitude for your knowledge sharing. Would like to know where I can get books related to our traditional spiritual teachers and sidhars and their teachings.

  • @யாழ்க
    @யாழ்க 2 роки тому

    இந்த தியானம் நானும் கற்று இருக்கிறேன் கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ளது

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 2 роки тому +1

    He who enters into the Heart of twin flames will have Darshan of Self Atman . He who enters into the bones will get light bodies as Vallalar

  • @raj...7939
    @raj...7939 2 роки тому +1

    ஐயா.. நீங்கள் சொல்வது சரி .. .இதைத்தான் நம் பகவான் ரமணமகரிஷி ஆத்ம சொரூபம் என தெளிவாக போதித்துள்ளார் .. நேயர்கள் ரமணரின்
    " நான் யார் " 8 பாகங்கள் ரேகாபத்மநாபனின் சிறப்பான நேர்த்தியான ( இதற்க்குமேல் தேடல் நமக்கு தேவையில்லை அனைத்தும் ஒளிவுமறைவு இன்றி வழங்கப்பட்டுள்ள பொக்கிஷம்) பதிவை இலவசமாக கண்டு பேருண்மையை உணர்ந்து மரணமில்லா பெருவாழ்வை பெற்று கொள்ளவும்.

  • @chariprem
    @chariprem 2 роки тому

    Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +4

    Ayya vanakkam nayanmar varalaru padhividungal ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @geethanr98
    @geethanr98 2 роки тому +1

    Very nice. Explanation about heartfulness is very clear.thank you namaskaram

  • @ambikadevi765
    @ambikadevi765 2 роки тому +5

    Twin heart Meditation is most precious meditation in Pranic healing ji☺🙏

  • @a.k.karthikeyan.3578
    @a.k.karthikeyan.3578 3 місяці тому

    வணக்கம் இது முற்றிலும் இலவச பயிற்சி முறை. குருவின் உதவியால், யோகசக்தி முறையில் பயிற்சி தரபடுகிறது. விளக்கம் சரியான அளவில் இல்லை, என்பது என் கருத்து.

  • @lahirichrist7269
    @lahirichrist7269 2 роки тому

    totally agree. what they do is just a discourse, preaching what they read. not from realisation

  • @neetscoreup
    @neetscoreup 7 місяців тому

    First learn and get experience
    It is not corporate correct it in your video they are teaching free

    • @neetscoreup
      @neetscoreup 7 місяців тому

      I didn't expect this from you
      You are not mentioning about real corporate people
      But they are giving free service you are saying them corporate
      They are service oriented

  • @ramayegappan1765
    @ramayegappan1765 2 роки тому

    Irru iruthaya thiyanam patti sollunga life Chang. Aagum

  • @sundariravi-vx5dq
    @sundariravi-vx5dq 6 місяців тому

    தவரகசேல்ரீங்கபிரதர்இவர்கள்எள்லோர்க்ம்முன்லாலஜிஅவர்கள்தான்இப்படிஒருபயிர்ச்சிமுரையைகன்டுபிடித்தார்

  • @kalaiyarasandr
    @kalaiyarasandr Рік тому +1

    Lalaji, Babuji, Shri Parthasarathi Rajagopalachari, Kamlesh Patel (Daaji) total four. First president missing

    • @krishnamoorthypalanisamy7210
      @krishnamoorthypalanisamy7210 Рік тому

      Masters are four. But Shri Ram Chandra Mission was started by Babuji Maharaj and he was first president of Shri Ramchandra Mission. So far three presidents are for SRCM. Shri Ram Chandra Mission is an organisation. Sahaj Marg is the way. Heartfulness is an approach.

  • @ebanesh6027
    @ebanesh6027 10 місяців тому

    தம்பி நூல் என்பதன் பன்மை நூல்கள் (நூற்கள் என்பது தவறு) தயவு செய்து புத்தகங்கள் அல்லது நூல்கள் என்று சொல்லுங்கள்

  • @joswaa112
    @joswaa112 2 роки тому

    அருமை நண்பா வாழ்த்துக்கள்,
    நண்பா சென்னையில் வாழ்ந்த குருநாதர்கள் டாக்டர் பண்டிட் ஜீ கண்ணையயோகி, ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் பற்றி பதிவிடவும், நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @thanickodil656
    @thanickodil656 Рік тому

    நன்றி

  • @ambikadevi765
    @ambikadevi765 2 роки тому +7

    கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ☺🙏

  • @raguraman8709
    @raguraman8709 2 роки тому

    Do sidhars have communication evidence for the existence of life on other planets? as they have experienced Kevanamarkam, did they mention it in any text ???? Pls Explain it in Q&A Session🙏

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 Рік тому +1

    My family members are practicing for 3rd generation its not a new corporate the system was much before Ranana Maharshi from Adi Guru Lalaji maharaj 1893😂 thanks brother u need to understand, experience and comment upon😂

  • @rajamani6346
    @rajamani6346 2 роки тому

    நீங்கள் சொல்வது உண்மை நண்பரே.

    • @jayabalanarumugam
      @jayabalanarumugam Рік тому

      மிகவும் அருமையான விளக்க உரை!
      நன்றி ஐயா!
      வாழ்க வளமுடன்!

  • @venkatramankannan9965
    @venkatramankannan9965 2 роки тому

    Sir புத்தகம் படித்து பிராணயாமம் செய்ய துவக்கலாமா

  • @santhamani1684
    @santhamani1684 Рік тому +1

    சகோதரரே நீங்கள் இந்த மாதிரி ஒரு விஷயத்தை எடுத்து பேசும்போது அனுபவித்து பிறகு விளக்கம் கொடுங்க ஏன்னா நீங்க ஒரு நல்ல விஷயத்தை தவறாக முடிவுரை கொடுத்து இருக்கிங்க

  • @perumalr9756
    @perumalr9756 Рік тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @srivignesh8115
    @srivignesh8115 2 роки тому +1

    சிவ தீட்சை பற்றி போடுங்க bro

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 2 роки тому

    Spiritual heart is Eden of Twin flames. Yin and yang. Natham n vindhu . Here it is not physical heart 💔. Pumping organ

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 роки тому

    சிறப்பான பதிவு👍👍👍

  • @balamani3574
    @balamani3574 Рік тому

    Bro. Thq... காக புஜண்டர் நூல் போதுமே... 🙏🏻
    பிரம்ம குமாரிகள் அமைப்பு பற்றி சொல்லுங்களே

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Рік тому

    God Bless you

  • @ushagopi220
    @ushagopi220 2 роки тому

    வணக்கம் திதி தேவதைகள் பற்றிய சொல்லுங்கள் தம்பி வழிபடும் முறையும் பற்றி வீடியோ போடுங்க தம்பி திதி தேவதைகளை வணங்கலாமா என்று சொல்லுங்கள் தம்பி நன்றி வணக்கம்

  • @danaeaswaran6177
    @danaeaswaran6177 2 роки тому

    தட்சிணாமூர்த்தி மெய்ஞ்ஞானம் 1500 புக் ல இருந்து நிறைய இன்ஃபர்மேஷன் இருக்கு அது ஒரு வீடியோ போடுங்கள் எனக்கு புரிய மாட்டுது உங்களுக்கு புரியும் அண்ணா வீடியோ போடுங்கள் ப்ளீஸ் 🙏✨

  • @kalaivanisampath8272
    @kalaivanisampath8272 2 роки тому

    Unnmai thank you👍

  • @sengsh
    @sengsh Рік тому

    Before Babuji Lalaji was there..

  • @karpagamsundarajansundaraj1449
    @karpagamsundarajansundaraj1449 2 роки тому +1

    Is your mouse MX master series?

  • @சங்கர்.மு
    @சங்கர்.மு 2 роки тому

    தெளிவான பதில்

  • @MuthuKumar-de9qb
    @MuthuKumar-de9qb 2 роки тому

    Please put video on padagacheri ramalknga swamigal

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 2 роки тому

    வேதாந்த மகரிஷி அவர்கள் பற்றி விளக்கவும்

  • @umasanjai
    @umasanjai Рік тому +1

    Nega innum thelivagà sahaj marg padikabim illai enral adhai practice panni unarnthu sollalam. Idhai padithu solvadhai vida anupavithu solvathu correct. Ithu corporate thidi samiyAr story kidiyathu. Babuji naharaj munnadi oru guru irukkar. Ella margam vida ifhil different undu. adhudhan pranahudhi adhai anubavathvargàlukku adhan magimai therium

  • @carworld190
    @carworld190 2 роки тому

    இருதயம் ஆன மன அமைதிக்கான யோகம் சொன்னால் நன்றாக இருக்கும்

  • @Nambirani
    @Nambirani 2 роки тому

    Varagi thevathin magimai patri solunga

  • @karthikkarki1849
    @karthikkarki1849 2 роки тому

    Anna, vedhathri Maharishi pathi sollunga na....

  • @suriyamoorthysuriyamoorthy4485
    @suriyamoorthysuriyamoorthy4485 2 роки тому +1

    தப்பு.லாலாஜி.என்பவர்முதல்குரு.பாபுஜிஇரண்டவதுராஜகோபாலன்மூன்றாவதுகு அந்தமிஜினில்நான்அப்பியாசி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      என்னங்க சின்ன குழந்தை குச்சி மிட்டாய்க்கு அழுகிற மாதிரி. நானா சொன்னேன் அவங்க வலை தளத்துலயே அப்படி தாங்க இருக்கு

  • @PanjuPanjukuttyy
    @PanjuPanjukuttyy 10 місяців тому

    TQ sir❤❤❤

  • @ManiInTube
    @ManiInTube 2 роки тому

    Many thanks Nithi 🙏

  • @vishvalingam4813
    @vishvalingam4813 2 роки тому

    Anna please yoga vasistam video podunga anna 🙏🙏🙏

  • @sivaprakash540
    @sivaprakash540 2 роки тому

    Can you tell about Arya samaj Anna

  • @satheeshkumar1168
    @satheeshkumar1168 2 роки тому

    Bro na enna keppa nu unngaleka thariyum😅so plz upload pannunga 🙏🏻

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 2 роки тому

    சிவ சிவ

  • @geethari1811
    @geethari1811 2 роки тому +2

    Very nice Explanation Nithilan sir 😇🙏 yes true our heart only connects with true and pure soul 😇🙏Thank you 😇🙏

  • @SuperDonSuresh
    @SuperDonSuresh 2 роки тому

    Brother Video is super...
    Pls do a video on *Feng shui*

  • @unmaisol6811
    @unmaisol6811 2 роки тому

    BRO......POGAR BOOK LA IRUKKA PURE TAMIL WORDS AH EPDI, NAMAKKU PURIRA MAADRI PADIKKURATHU?..
    7000 BOOK PADICHAALUM ATHODA ARTHAM THERIYA MAATUTHU BRO ?

  • @need975
    @need975 2 роки тому

    Dmt pathi solluga bro

  • @sureshr5328
    @sureshr5328 2 роки тому

    சிறப்பு 💕

  • @AI-fr4oi
    @AI-fr4oi 2 роки тому

    Veera Brahmendra Swamy patri poduga na அவர் ஓளைசூடில கலியுகத்தை பற்றி சொல்லிருக்காரு.....அவர் வாழ்க்கை வரலாறு பற்றி சொல்லுக.........?

  • @ashwin4990
    @ashwin4990 2 роки тому

    very nice

  • @ushagopi220
    @ushagopi220 2 роки тому

    ஆம் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 2 роки тому

    Nice one🙏

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 2 роки тому +2

    ” Physical heart and Spiritual heart “
    BG Venkatesh / February 5, 2018
    ” Physical heart and Spiritual heart ”
    Physical heart is an organ with blood and flesh and its pumping organ
    Bible and saints say ” keep yr heart clean ”
    Does it refer to this organ ??
    How its possible to clean physical organ by ordinary mortals ???
    Spiritual heart : it refers to the metaphysical aspect of physical brain
    As said by saints and bible , we have to clean this brain , not organ of heart meaning that we have to orient towards ATMAN AND SOUL not towards the world
    Cleaning happens in meditation - embedding of brain cells with emptiness against present trash of world desires and activities
    ” cleaning means conversion of images of forms in brain cells to formless ”
    its very difficult to make it happen
    BG Badhey Venkatesh

  • @geetharani2201
    @geetharani2201 2 роки тому

    I respect your speech sir why don't you take classes and giving deep full words 🙏👌

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      I am still a seeker ma'am. No where near a Guru. Starting classes would be futile

    • @cvraaai
      @cvraaai 2 роки тому +1

      @@NithilanDhandapani Please do some practice before you post these kind of videos. You are misleading people with half baked information

  • @PIGMENTOFFICIAL
    @PIGMENTOFFICIAL 2 роки тому +1

    Hi bro how are you ☺️

  • @SaraMurali
    @SaraMurali 2 роки тому

    God bless you

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 роки тому

    Heart ❤ thilinadarajar

  • @111tarotintamil
    @111tarotintamil Рік тому

    Are you an abhyasi?

  • @SomuArumugam-s7v
    @SomuArumugam-s7v 8 місяців тому

    Lalajiwasfirstguru

  • @Thooku-satti-nanbargal-786
    @Thooku-satti-nanbargal-786 2 роки тому +1

    1st

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому

    Vanakkam anna. Puranam please

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      வணக்கம் தம்பி. பதிவு செய்யலாம் தம்பி

    • @Zorosenpai2
      @Zorosenpai2 2 роки тому

      @@NithilanDhandapani bhagavatam please

    • @iamaravindh7021
      @iamaravindh7021 2 роки тому

      @@Zorosenpai2 anna pannuvaranu doubt than . Panna nalla irukum

    • @Zorosenpai2
      @Zorosenpai2 2 роки тому

      @@iamaravindh7021 yes
      Macha Puranam is still pending

    • @iamaravindh7021
      @iamaravindh7021 2 роки тому

      @@Zorosenpai2 ama bro

  • @anandabhi6159
    @anandabhi6159 2 роки тому

    வணக்கம் 🙏

  • @anandavel1985
    @anandavel1985 Рік тому

    Have you ever tried this meditation before making this video

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 роки тому

    வணக்கம் அண்ணா

  • @yugaeshwaran8938
    @yugaeshwaran8938 2 роки тому

    வணக்கம் நித்திலன் 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      வணக்கம் ஐயா

    • @rajalakshmimanjunath6356
      @rajalakshmimanjunath6356 2 роки тому

      Heartfulness Meditation is givi ng free service, nothing corporate about it, you have hardly understood any thing about it, Babuji's teachings are all based on Pathanjali Maharishi's teachings

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      @@rajalakshmimanjunath6356 ya ya Raja Yogam.

  • @chithrac6715
    @chithrac6715 2 роки тому

    Hi anna vanakkam🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    💖💖💖💖

  • @kkk1551982
    @kkk1551982 2 роки тому +1

    Spiritual is difference from psychology...these are nothing but using psychological method.

  • @sangilimuthu653
    @sangilimuthu653 2 роки тому +1

    1st commennt

  • @Anjali-tl1eo
    @Anjali-tl1eo Рік тому

    ❤❤❤👍🙏🙏🙏

  • @Ashokkumar-iu8qj
    @Ashokkumar-iu8qj 2 роки тому

    Hi brother

  • @geethac4784
    @geethac4784 2 роки тому

    👌

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 2 роки тому +1

    Hahaha.. Nithil, today super.. Semme sense of humour.. I love it.. 😂 good one..

  • @SaraMurali
    @SaraMurali 2 роки тому

    U r real good soul