யாராவது சொந்த கதை சொன்னால் போர் அடிக்கும். தன்னை பற்றி தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறார் என தோன்றும். ஆனல் சுமதி அவர்களின் அனுபவம் நமக்கு ஒரு பாடம். இதில் மனோத்துவம் னிரைந்து இருக்கிறது. இவரை பின் பற்ற தோன்றுகிறது.
ஆழ்ந்த அனுபவங்களின் ஊடாக வார்த்தைகள் செரிவாக வருகிறது. சிம்ஹாஞ்சனா புலிக்கு பிறந்த சிங்கம். உங்கள் உரையாடலில் சுவாரஸ்யமாக திளைக்கும் நேரம் to be continued.. என்று வெறுப்பேற்றுகிறார்கள். சிறப்பான தொடர்.. வாழ்க வளத்துடன் 💐🤝
வணக்கம் திருமதி. சுமதி அம்மா அவர்களே 🙏 மலரும் நினைவுகள் என்று சொல்வதா..? இல்லை வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் என்று சொல்வதா என்று எனக்குத் தெரியவில்லை..? உங்களைப் போல நல்லவர்கள் அறிவுரை என்னைப் போல பாமரர்கள் அறிவுக்கு அறுமருந்து நன்றி மகிழ்ச்சி 🙏💞👌👍
Interview change you long sofa environment so people talk properly on the MIC. Why you sit discomfort folding the feet in the sofa? Make people sit firm and you also sit firm and do Interview. Mafams MIC on her right but she turns left. Then fix the MIC left side.
என்ன சொல்லுது பார்.... அந்த சுமதி.... ஜெயபீம் பத்தி கேட்டா கோர்ட் எல்லாம் நல்லா அமைச்சி இருக்காங்களாம்... கதை பத்தி சொல்லாம நைசா நழுவிட்டா... பாப்பாத்தினு காட்டிட்டா.... இதுல தமிழ் மேல பாசமோ பாசம்....
This lady talks like old bramin kizhavi..... Unnecessarily shes adapting that accent to show she is a bramin.... But previous days she was not like this.....
யாராவது சொந்த கதை சொன்னால் போர் அடிக்கும். தன்னை பற்றி தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறார் என தோன்றும்.
ஆனல் சுமதி அவர்களின் அனுபவம் நமக்கு ஒரு பாடம்.
இதில் மனோத்துவம் னிரைந்து இருக்கிறது. இவரை பின் பற்ற தோன்றுகிறது.
சுவாரஸ்யமான நேர்காணல்.... தயவுசெய்து தொடர்ந்து வழங்கவும்.
ஆழ்ந்த அனுபவங்களின் ஊடாக வார்த்தைகள் செரிவாக வருகிறது. சிம்ஹாஞ்சனா புலிக்கு பிறந்த சிங்கம். உங்கள் உரையாடலில் சுவாரஸ்யமாக திளைக்கும் நேரம் to be continued.. என்று வெறுப்பேற்றுகிறார்கள். சிறப்பான தொடர்.. வாழ்க வளத்துடன் 💐🤝
Sumathi kku vaazhthukkal.
Very Good,honest,hardworking,knowledgeable lady.Real presentation. Jaihindh
அருமை அருமை 👍 தங்களின் அனுபவம் வாய்ந்த பேச்சு....👍 வாழ்த்துக்கள் அம்மா.
உங்களைப் போன்றவர்கள்தான் பெண்களுக்கு வழிகாட்டிகள். ஜேயலலிதாம்மா
என்றால் எங்களுக்குஉயிர்
அவரைப்
போல்த்தான் உங்களையும்
பார்க்கிறோம்.
வாழ்கவளமுடன்.
சுமதி அம்மா உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்வுபூர்வமாக வெளிப்படுகிறது!
Mam... I am delightfully following your interview every week...
வணக்கம் திருமதி. சுமதி அம்மா அவர்களே 🙏
மலரும் நினைவுகள் என்று சொல்வதா..?
இல்லை வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் என்று சொல்வதா என்று எனக்குத் தெரியவில்லை..?
உங்களைப் போல நல்லவர்கள் அறிவுரை என்னைப் போல பாமரர்கள் அறிவுக்கு அறுமருந்து நன்றி மகிழ்ச்சி 🙏💞👌👍
சுமதி மேடம்.. 4 ஆம் பதிவும் அருமை.. விதி திரைப்படத்தில் பூர்ணிமா ஜெயராம் கேரக்டர் தான் ஞாபகம் வரும்!! நன்றி..
Super Madam you are great, All the best
Sumathi madam, you are a Maha Sakthi .
Super mam unga pechhukku naan eppoathum adimai
Lady of Letters Yet so Humble and Modest 💐😇👌
Excellent 👌
Sumathi sister super words about Bala & Balu sirs
பேட்டி அருமை
Salute sumathi madam
எங்கள் யாழ்ப்பாண வைபவங்களில் தவில், நாதஸ்வரம் முதல் இடம்.
Sorry to ask because I watch many Patti mandrm she is very talented woman and I respect her.
மேடம் அலைப்பேசி எண் வேண்டும். முகவரி தாருங்கள்.மேடமை பார்க்க வேண்டும்.
😍😍😍🙏🙏🙏👍👍👍
வணக்கம் சகோதரி கல்மண்டபம் பதிப்பாளர் முகவரி தொலைபேசி எண் அனுப்பவும் அன்புடன் வேல்முருகன் விவசாயி வேலூர்
Alliance publishers mylapore near kapali tank
Nice madam God bless you
Sumati madem ealli parsakthi
Would like to read all your interviews mam. It would be nice if all of them could be compiled and published as a separate book
No contribution by father. Very sad.
Interview change you long sofa environment so people talk properly on the MIC. Why you sit discomfort folding the feet in the sofa? Make people sit firm and you also sit firm and do Interview. Mafams MIC on her right but she turns left. Then fix the MIC left side.
“SUMATHI MAAMI” sattathai (LAW) thavira Vera ella vetti topic / Gossips ippadi enna kettalum pesa thayaar pola 🤔‼️
What MDM sumathi husband professional. Same field or different.
What about her husband.? he is also lawyer?
Why do you want to know abt her husband?
என்ன சொல்லுது பார்.... அந்த சுமதி.... ஜெயபீம் பத்தி கேட்டா கோர்ட் எல்லாம் நல்லா அமைச்சி இருக்காங்களாம்... கதை பத்தி சொல்லாம நைசா நழுவிட்டா... பாப்பாத்தினு காட்டிட்டா.... இதுல தமிழ் மேல பாசமோ பாசம்....
Listen to the question properly..
Vetkam ketta dhravida antinational payalkal.
Parppanarkkum jaibeem padathukkum enna sammantham??
Athula kodumai pannathu ellaam oru christian police officer antha kathai theriyumaa??
This lady talks like old bramin kizhavi.....
Unnecessarily shes adapting that accent to show she is a bramin....
But previous days she was not like this.....
Sumathi is a honest person.
She don't need certificate from idiots and antinational fellows. Jaihindh
What's your problem with accent.will you comment the same if someone speaks with coimbatore accent or chennai accent?