இதைவிட யாராலேயும் சொல்லவே முடியாது. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம். வருந்தாத உள்ளங்கள் பிறந்த தென்ன லாபம்.1982லிருந்து உங்களை S. N. சேஷாதிரி MAMA மூலம் தெரியும் (RAILWAYS)எனக்கு 70வயதாகப்போகிறது. நோய் நொடி இல்லாம இந்த சீர் கேட்ட சமுதாயத்துக்கு இதுபோல பள்ச் பளிச் ன்னு பேசி கேடு கெட்ட மனிதர்களை பளார் பளார்னு வாங்கணும். உங்களை நேரினில் வந்து வாழ்த்த எனக்கு அனுமதி தருவேளா? இல்லைனா PHONE நம்பர் ஐ யாவது தருவேளா? S. K. ராதாகிருஷ்ணன்
திரு மதி சுமதி அவர்களின் ஆக்ரோஷமான பேச்சு இன்றைய சமுதாயத்தில் உள்ள மாற்றத்தை வெளிப்படையாக எல்லோரும் அறியும் வகையில் உள்ளது.மிகச்சிறந்த பேச்சு பாராட்டுக்குரியது.
அம்மா உங்கள் பேச்சில் எவ்ளோ உண்மை இருக்கிறது என்று எனக்கு புரிகிறது....என் மனதில் உள்ளவற்றை நீங்கள் தயங்காமல் சொன்னீர்கள்.....ஆனால் இது எல்லாருக்கும் புரியவேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்....
யார் தவறு செய்தாலும், நிச்சயம் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். தவறு செய்பவர் யாராய் இருந்தாலும் அவனை/அவளை குடும்பத்தினர் support செய்யக்கூடாது. அப்பொழுதுதான் சமூகம் நல்ல முறையில் இருக்க முடியும்.
நல்ல எண்ணங்களை விதைத்துக் கொண்டே இருங்கள் சகோதரி ஒருநாள் அனைத்தும் மரமாகும் மரம் வைத்தவரே பலன் அனுபவிப்பதில் லை உங்கள் பேச்சு வீரமிக்க எழுச்சியால் பேச்சு கண்டிப்பாக பலன் கிடைக்கும் சகோதரி சுமதி அவர்களே நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
என் அன்பு சகோதரி உண்னை நேசிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.....இந்த உலகில் உண்மையான ஒரு பந்தம் தாய் ...தாயை போற்றிவாழும் குழந்தைகள் ஆசிா்வதிக்கப்படுவாா்கள்...அருமைடா செல்லம்...🥰👌👏👍❤⚘
எனது 10 வயதில் மனதில் பதிந்த விசயம்.பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஒரு பெனிசில் கீழே கிடந்ததை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.அதை அம்மாவிடம் காண்ப்பித்த போது,அம்மா எனக்கு கூறிய அறிவுரையும் தண்டனையும் யாதெனில் முதலில் முட்டி போட்டு பிறகு நாளை பள்ளி செல்லும் போது அதே இடத்தில் பென்சிலை போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் நட என்றது தான்.அதனை செய்தது இன்னும் நினைவில் இருக்கிறது.இப்போது எனக்கு வயது 57.கையூட்டு வாங்காதே என்ற மனதுடன் வாழவைத்தது என்னை என் தாய்.இன்னும் பசுமரத்து ஆணி போல உள்ளது.
நன்றி அம்மா. உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன். தனி மனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதது தான் காரணம், அது இல்லாதவர்களின் வாரிசுகள் அவர்களை விட மோசமானவர்களாக தான் வருவார்கள்.
கூட்டுக் குடும்பத்தை ஆதரிப்போம் 🙏 பெற்றோர்கள் பெரியோர்களை காப்போம் 🙏 குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்போம் 🙏 Don't forget your Parents 🙏 Don't forget your Elders 🙏 Save Parents 🙏 Save Joint Family 🙏 Save Children Good Life 🙏
I have never heard such a powerful speech in my life .I am very proud of your parents ,that for this society you are paying so much awareness by your great speech most of the people will cultivate positive thoughts aswell as gain more self control..self confidence and courage..
நல்ல உணர்ச்சிபூர்வமான பேச்சு.கைதட்ட வைக்கும் வேகமான வரிகள்.ஏற்றுக்கொள்கிறேன். நீ என்னைக் கல்யானம் கட்டலனா செத்துடுவேன் னு மிரட்டி உலகத்துலயே என் காதல் தான் உயிர் மத்தவ வாழ்க்கை மயிருனு நினைக்கற ஆண் கல்யானத்திற்கு பிறகு தன் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டு கட்டியவளை அவமதித்து பிள்ளையோடு அவளை தனிமைப்படுத்தி வீட்டிற்குள்ளேயே தன் காம சுகத்திற்கு தம்பி மனைவி .ஏன பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் ஆணுக்கு முன்னால் பிள்ளையோடு இந்ந கேடுகெட்ட சமுதாயத்தில் what is your husband,what is your father என்ற கேள்விக்கு அவர் வெளிநாட்டில் பத்து கையில் 20மயிர் புடுங்கறார்னு பொய் சொல்லி தனிமையில் வாழ்ந்தால் வாழும்போதும் சரி செத்தபின்பும் சரி பத்தினி என்று சிலை வைத்து தியாகி என்று அடியில முடி இல்லாத கப் தரப்போறாங்களா..? பொறுப்பற்ற ஆண்களால் சுயநலமான பொறம்போக்குகளால் வாழாவெட்டி என சமுதாயம் தந்த அடைமொழியுடன் வாழும் பெண்கள் வேறு பாதுகாப்பான வாழ்க்கை தேடினால் உங்கள் அகராதியில் வேசி என்று அர்த்தமா?
எல்லோரும் நம் கடமையை மறந்தோம் மறக்கடிக்க ச்செய்ய ப்பட்டோம். நமது கடமை அடுத்த வர் உரிமை. நமது உரிமை யைமறக்க வேண்டும். கடமையை நினைக்கவேண்டும்.அது சமூகத்திற்கு நல்ல து.
எத்தனை உண்மை சகோதரிஅவர்கள் இந்த சமூகத்தில் உள்ள கண்ணாடி உங்கள் வார்த்தை சத்தியம் தெய்வகுரல்உண்மை வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க உங்கள் மீது நம்பிக்கையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
தனி மனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதது தான் காரணம், அது இல்லாதவர்களின் வாரிசுகள் அவர்களை விட மோசமானவர்களாக தான் வருவார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் தனி மனித ஒழுக்கம் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்
எனக்கு என்று இந்த உலத்தில் எதுவும் இல்லை,நமக்கு என்று ஒன்றே இருக்கிறது என்று நினைத்து பார்ங்கள் என்ற பேச்சு மிகவும் அருமை.அனைவருக்கும் Commitment,commitment,commitment என்ற பொறுப்பு இருக்கிறது என்று உணர வேண்டும்.
Thanks for pointing out the crimes made by women. ..I have my utmost care n caution for my children. ..for that ready to sacrifice my life. ..trying to live for my family 's peace
We all know physical challenge is a challenge... Similarly emotional challenge is also a challenge so stop looking for alternatives it's a huge risk... Well said mam.. Completely agree
*உண்மை கேட்க கசப்பாக இருந்தாலும் அதுவே நம்மை நெறி படுத்தும் மருந்தாகும்* *குடும்ப உறவை பேணி காத்து வருங்கால சமூகத்தை அறம் சார்ந்த வாழ்க்கை நோக்கி பயணம் செய்ய வைத்து நம்மை வெற்றி பெற வைப்போம்* சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
அற்புதமான உரை..!! வணங்கி மகிழ்கிறேன். உங்கள் அறச்சீற்றம் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகின்றது. இயல் துறை என்பது நகைச்சுவைத் துணுக்கு தோரணம் கட்டு்ம் வாணரங்களால் நிறைந்து கிடக்கிறதே என்ற வாட்டத்தை தட்டி தகர்த்து .. இதோ நான் ஒருத்தி இருக்கிறேன்.. நடுவுநிலையில் நின்று உண்மையை உடைத்துப் பேசுவேன்.. என்று நீங்கள் காட்டும் வீரத்தை நெற்றி நிலத்தில் பட வணங்கி மகிழ்கிறேன். பெண்ணியம் என்ற பெயரில் சுயநலம் என்பதே இன்றைய சமூகத்தின் அடிப்படை நோக்கமாக மாற்றும் ஈனத்த்த்தை ஒரு தாயாக ஒரு பெண்ணாக நீங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதை இத்தனை நாள் கழித்து இன்று தான் காணும் வாய்ப்பு கிடைத்தது. மெய்சிலிர்த்து நிற்கின்றேன். நன்றி தாயே..!! அறம் வெல்லும் பாவம் தோற்கும்..!! நம்பிக்கை ஊட்டியதற்கு நன்றி..!! அன்புடன் செந்தில் 🙏😍
தாயே அருமையான வார்த்தைகள் ஒன்றும் மட்டும் தாயே கணவன் தவறு செய்தால் கடைசி காலத்தில் கொடூரமான நோய் வந்து அனுபவிப்பார்கள் மனைவி கணவனுக்கு துரோகம் செய்தால் அவளும் கடைசி காலத்தில் தீராத நோய் வந்து அனுபவிப்பார்கள் எனக்கு 76 வயது ஆகிறது இதை எல்லாம் கண்னால் நிறைய பார்த்திறிக்கின்றேன்
அம்மா நானும் ஒரு பெண் உங்கள் பேச்சில் மகிழ்ந்து விட்டேன் நல்லவளாக இருக்கும் பெண்ணை யாருக்கும் பிடிப்பதில்லை உலகமெங்கும் உங்கள் பேச்சு பரவட்டும் இதைக் கேட்டாவது திருந்தட்டும் நன்றி நன்றி
I have no words to say how much I honor you for your Boldness to speak truth and stand for it. I salute you mam.. I heard most of your talk, so true and inspiring. You are a gift to Tamilnadu and to every nation😌💝
மதிப்பிற்குரிய அன்னை சுமதி வழக்கறிஞர் அவர்களே உங்களின் மனிதாபிமான நல்ல உணரக்கூடிய திருந்தக்கூடிய நல்ல தகவல்கள் கொடுத்ததற்கு நன்றிகள் வணக்கங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். திருந்துவதற்கோ மாற்றம் ஏற்படுத்தி கொள்ளவோ எந்த தவறான மனிதர்களும் தயாராக இல்லாத சூழல் மிக வேதனையாக உள்ளது.
சகோதரி சுமதி அவர்களே ! உங்கள் உடல் நிலையில் கவணம் செலுத்துங்கள் உங்களைபோண்றோர் எங்களுக்கு தேவை ! உங்கள் பேச்சின் நடுவில் இருக்கும் படபடப்பு எங்களை கவலைகொள்ளச்செய்கிறது .
ஆமாம் அதை இவர்களின் பேச்சின் ஊடாக தாங்கள் குறிப்பிட்டதை நானும் உணர்ந்தேன். சிறுமை கண்டு பொங்கும் அறச்சீற்றம். ஊடல் நலம் வீட்டிற்கும் நாட்டறிக்கும் மிகவும் இன்றியமையாதது சகோதரி 🙏
சகோதரி தங்கள் அற்புதமான அறிவார்ந்த பேச்சு அனைவரையும் சிந்திக்க வைக்கும்.அரசியல் சினிமா கிரிக்கெட் செல்போன் மதுவும் இந்தியாவை சீரழிக்கிறது.உங்கள் சேவை என்றும் தேவை.வாழ்த்துக்கள்.
My God! Just got to view this today! What a dynamite of cultural correction blast Mam.Bow to you! May it penetrate and Rock every individual mind and emotion ..
மேடம் உங்கள் கருத்து முற்றிலும் சரியே இதை முக்கியமாக தமிழக மக்கள் மட்டுமாவது சரியாக கடைபிடித்தால் போதும் ஏ ன் ஒரு நபராவது காதில் கொண்டால் போதும்ஆனால் பழைய தமிழர் பண்பாடு ,கலாசாரம் ,சமுதாயம் வளர்ச்சி பற்றிய (மனிதநேயம் என்ற வேசம் எடுபடாத நிலையில் ) ஆன்மநேயம் பற்றி தெளிவாக பேசும் இந்த கலி யுகத்தில் உங்கள் அறிவுரையை கேட்டு ஒரு உயிராவது திருந்தும் என்ற நம்பிக்கையில் உங்களையும் வாழ்த்துவது வீண்போகாது மேடம்!👌👌👌👌👌
Sumathi Madam, hats off to you. Excellent speech for all humans in the world. Your speech should be broadcasted in every Tamil TV channels. So that it will be a lesson for those who go in wrong route. You are really a Jansi Rani of Tamilnadu
You have mastered public speaking to the extreme. In each and every stage you dominate the stage, cospeakers and the audience with your dazzling speech, full of facts.
அம்மா நான் ஒரு திருநங்கை எனது 15 வயதில் திருநங்கைகளால் கடத்தப்பட்டு பாலியல் தொழிலிலும் பிச்சை எடுக்க வைக்கப்படட்டோம் பணம் சம்பாதித்தார்கள் பெற்றோரிடம் தனியாக என்னை வாழ விடவில்லை மும்பை டெல்லி பெங்களூர் போன்ற பெரிய நகரங்களுக்கு அங்கு உள்ள திருநங்கைகளை தலைவி களிடம் பல லட்சங்களை வாங்கிக்கொண்டு பெற்றுவிடுவார்கள் இதுபோல் 11 தலைவர்களிடம் விற்று உள்ளார்கள் ஒவ்வொரு தலைவி இடமும் பாலியல் தொழில் பிச்சை எடுத்து ஒரு நாளைக்கு 5 ஆயிரம் கொடுப்பேன் ஒவ்வொரு தலைவிக்கு 30 லட்சம் 40 லட்சம் என கொடுத்தேன் இருபது வருடங்கள் ஆகிவிட்டது இனியும் அதுபோல் எனக்கு வருமானம் வேண்டும் என்று என்னை தொந்தரவு செய்கிறார்கள் போனது போகட்டும் இனி நானும் என்னைப் போன்ற மற்றவர்களும் வாழலாம் என்றால் அதேபோல் வருமானம் சாகும்வரை வேண்டுமென்று பெரிய திருநங்கைகள் எங்களிடம் கேட்டு தொந்தரவுகள் செய்கிறார்கள் பொதுமக்களிடமும் போலீஸ் இடமும் சமுதாயத்திடம் நாங்கள் எடுத்துச் சொன்னாள் எதிர்த்துப் போராடுபவர்களை பொய்யான வழக்குகளை போடுவது அதற்கு போலீசு அரசாங்கமும் உதவியாக இருக்கிறது இனியும் அவர்கள் அடிமையே சம்பாதித்துக் கொடுத்தது தியாகமாக நினைத்து பொறுமையாக இருக்க வேண்டுமா
நான் இந்த அம்மா பேச்சை அதிகம் கேட்பதில்லை. காரணம் அவருடைய பேச்சு நம் மனதைச் சுடும். நம் குற்ற உணர்வை வெளிக் கொண்டு வரும். இவங்க ஒரு பத்திரகாளி, தீமைகளை தயவு தாச்சன்னியம் இல்லாமல் சாடுவதால். தலைமை நீதிபதி ஆகும் தகுதி உள்ளது. வாழ்த்துகள்.
பெண்ணினத்தின் பெருமையே!உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் என் தாயே!
Good Women Good Home
இதைவிட யாராலேயும் சொல்லவே
முடியாது. திருந்தாத ஜென்மங்கள்
இருந்தென்ன லாபம். வருந்தாத உள்ளங்கள் பிறந்த தென்ன லாபம்.1982லிருந்து உங்களை S. N. சேஷாதிரி MAMA மூலம் தெரியும் (RAILWAYS)எனக்கு 70வயதாகப்போகிறது. நோய் நொடி இல்லாம இந்த சீர் கேட்ட சமுதாயத்துக்கு இதுபோல பள்ச்
பளிச் ன்னு பேசி கேடு கெட்ட
மனிதர்களை பளார் பளார்னு வாங்கணும். உங்களை நேரினில் வந்து வாழ்த்த எனக்கு அனுமதி தருவேளா? இல்லைனா PHONE நம்பர் ஐ யாவது தருவேளா?
S. K. ராதாகிருஷ்ணன்
எப்படி இவ்வளவு நாள் இந்த பேச்சை கேட்காமல் இருந்தேன்.அருமை சுமதி மேடம்
உங்களின் ஆவேச பேச்சை இன்று தான் காண்கிறேன்...
உங்களின் இந்த பேச்சை கேட்டு பத்துபேர் கண்டிப்பாக மாற்றம் காண்பார்கள்...
காமம் தலைக்கேறிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரியான செருப்படி
சபாஷ் மேடம் உங்கள் பேச்சுக்கு தலை வணங்கி ஆமோதிக்கிறேன்
yes
Àangalai tevaiillMal ilukadeergal
True 👍
PSSUMPON
இதுவரை யாரும் பேசத்துணியாத வாழ்வியிலின் உண்மைபேச்சு! நல்ல தொடக்கம்!✋
சமூக நலன் கருதியபேச்சு🎉
பிள்ளை பிறந்தவுடனேயே விட்டுடிட்டுப் போன தாயாரைப் போற்றிய புராணத்தைப் போற்றிய நாடு .
😊
❤❤❤❤❤❤
உண்மையே உருவெடுத்து நேர்மையாய் பேசியதாக உணரமுடிகிறது உங்களது பேச்சு...நன்றி சகோதரி.நம்பிக்கை ஒளியை உங்களால் காண முடிந்தது!மிக்க நன்றி!
தெளிவான..
ஆழமான........
சமுதாய சிந்தனையின் வார்த்தை (வாள்)வீச்சு!
சிறப்பான குடும்ப அமைப்பின் பார்வை!
வாழ்த்துக்கள்!
தொடரட்டும் உங்கள் சேவை...!
திரு மதி சுமதி அவர்களின் ஆக்ரோஷமான பேச்சு இன்றைய சமுதாயத்தில் உள்ள மாற்றத்தை வெளிப்படையாக எல்லோரும் அறியும் வகையில் உள்ளது.மிகச்சிறந்த பேச்சு பாராட்டுக்குரியது.
அம்மா உங்கள் பேச்சில் எவ்ளோ உண்மை இருக்கிறது என்று எனக்கு புரிகிறது....என் மனதில் உள்ளவற்றை நீங்கள் தயங்காமல் சொன்னீர்கள்.....ஆனால் இது எல்லாருக்கும் புரியவேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்....
யார் தவறு செய்தாலும், நிச்சயம் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். தவறு செய்பவர் யாராய் இருந்தாலும் அவனை/அவளை குடும்பத்தினர் support செய்யக்கூடாது.
அப்பொழுதுதான் சமூகம் நல்ல முறையில் இருக்க முடியும்.
Salute, இவரை, நல்ல குடும்பத்தில் பிறந்த, நல்ல பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட, யாரும், தங்கள் தாயாக, சகோதரியாக பார்க்க முடியும்
Adiyei valuvaraye avan ivan endru pasuviya
நல்ல எண்ணங்களை விதைத்துக் கொண்டே இருங்கள் சகோதரி ஒருநாள் அனைத்தும் மரமாகும் மரம் வைத்தவரே பலன் அனுபவிப்பதில் லை உங்கள் பேச்சு வீரமிக்க எழுச்சியால் பேச்சு கண்டிப்பாக பலன் கிடைக்கும் சகோதரி சுமதி அவர்களே நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@@sowrikajospeh2108 வள்ளுவனின் குரளை நல்ல மேற்கோளாக காட்டுகிறார். அவன் இவன் என்று மரியாதை குறைவாக பேசவில்லை.
என் அன்பு சகோதரி உண்னை நேசிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.....இந்த உலகில் உண்மையான ஒரு பந்தம் தாய் ...தாயை போற்றிவாழும் குழந்தைகள் ஆசிா்வதிக்கப்படுவாா்கள்...அருமைடா செல்லம்...🥰👌👏👍❤⚘
எனது 10 வயதில் மனதில் பதிந்த விசயம்.பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஒரு பெனிசில் கீழே கிடந்ததை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.அதை அம்மாவிடம் காண்ப்பித்த போது,அம்மா எனக்கு கூறிய அறிவுரையும் தண்டனையும் யாதெனில் முதலில் முட்டி போட்டு பிறகு நாளை பள்ளி செல்லும் போது அதே இடத்தில் பென்சிலை போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் நட என்றது தான்.அதனை செய்தது இன்னும் நினைவில் இருக்கிறது.இப்போது எனக்கு வயது 57.கையூட்டு வாங்காதே என்ற மனதுடன் வாழவைத்தது என்னை என் தாய்.இன்னும் பசுமரத்து ஆணி போல உள்ளது.
சிறந்த தாய் மிக சிறந்த மகன் நீங்கள்
Siva Guru ,really you are great sir ,and good example sir
உங்கள் வாழ்த்து இன்னும் பல வருடங்களாக என்னை வாழ வைத்து இந்த தமிழகத்துக்கு தொண்டு செய்யும் முனைப்பை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
www.aadhisudalai.com
ஐயா தங்களை வாழ்த்தும் அளவிற்கு நான் உங்களை விட உயர்ந்தவன் அல்ல
நன்றி அம்மா. உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன். தனி மனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதது தான் காரணம், அது இல்லாதவர்களின் வாரிசுகள் அவர்களை விட மோசமானவர்களாக தான் வருவார்கள்.
Boo
உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன் அம்மா
john munish
தாய்மைதான் உயிர்களுக்கெல்லாம் முதல் குரு ஆதலின் "குருவே சரணம்" ஆயிற்று. நன்றி
உன்வலியை நீ உணா்ந்தால் நீ வாழ்கிறாய். மற்றவா் வலியை நீ உணா்தால் மனிதனாகிறாய். புத்தரின் அழகிய வரிகள்.
👌👌
🔥
Nermai unmai supermam sareyana seruppadi thanks.
அற்புதமான செய்தி சார்
மனிதனாக வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றேன்
அற்புதமான பேச்சு. இவர் தான் உண்மை தமிழச்சி. இப்படி பத்து பெண்கள் தமிழ்நாட்டில் இருந்தால் தமிழகம் உலகத்திலேயே உயர்ந்த நாடாக மாறும்.
ஏ ஐயரே ' அதுலயுமா தமிழன் |
இது பாரத பண்பாடு | குறுகாதே'
குறுக்காதே '
😂
😢
😂😂😂😂😂😂
மிக்க நன்றி சகோதிரி என்னோட வேதனை இது உங்களுடைய வேதனையும் 👋👋👌
Yes 💯 ennoda felling ethuthan arumaiyana pechu Sumathi sis
👌👌👌👌👌Amma உங்களுடைய அம்மா அப்பாவிற்கு கோடி நன்றிகள் உறித்தாக்குக
என் பிள்ளைகளை வளர்க்க நான் உரமாகுவேன் மனதில் திடமாக உரைத்த வார்த்தை
Good akka
Salute madam 100% your speech is guidelines of life
Salute madam grate spech
கூட்டுக் குடும்பத்தை ஆதரிப்போம் 🙏 பெற்றோர்கள் பெரியோர்களை காப்போம் 🙏 குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்போம் 🙏 Don't forget your Parents 🙏 Don't forget your Elders 🙏 Save Parents 🙏 Save Joint Family 🙏 Save Children Good Life 🙏
உன்மை கசக்கும்...,
நெத்தியடிபேச்சு.....
எதிர்பார்க்கப்படுகிறது.....
சமூகத்தை மதிக்காத சில பெண்களுக்கு இந்த பேச்சின் மூலமாக நல்ல செ௫ப்படி கொடுத்தீர்கள் சகோதரி
Well said , even if you are not helping the society ,one. Should not spoil the society..This society is for the future ...
என் தாய் பேசுவது பொல இருக்கிறது உங்கள் பேச்சு மகிழ்ச்சி!
இவர் போன்ற சிறந்த தெளிவான சிந்தனையாளர்கள் நம் நாட்டிற்கு தலைமை வகிக்க வேண்டும்.
இந்த ஆதங்கம் எனக்குள் இருந்தது இதைப்பற்றி எனக்கு தெரிந்த நான்கு நபர்களிடம் பேசியிருக்கிறேன் ஆனால் இதை பல நபர்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி மேடம்....
Same nangalum pesuvom but epo sis pesiyathu amazing speech
அற்புதமான உரை. ஆழ்ந்து கேட்கிறேன். நன்றி அம்மா
I have never heard such a powerful speech in my life .I am very proud of your parents ,that for this society you are paying so much awareness by your great speech most of the people will cultivate positive thoughts aswell as gain more self control..self confidence and courage..
Thank you mam for giving such a powerful speech
நல்ல உணர்ச்சிபூர்வமான பேச்சு.கைதட்ட வைக்கும் வேகமான வரிகள்.ஏற்றுக்கொள்கிறேன். நீ என்னைக் கல்யானம் கட்டலனா செத்துடுவேன் னு மிரட்டி உலகத்துலயே என் காதல் தான் உயிர் மத்தவ வாழ்க்கை மயிருனு நினைக்கற ஆண் கல்யானத்திற்கு பிறகு தன் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டு கட்டியவளை அவமதித்து பிள்ளையோடு அவளை தனிமைப்படுத்தி வீட்டிற்குள்ளேயே தன் காம சுகத்திற்கு தம்பி மனைவி .ஏன பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் ஆணுக்கு முன்னால் பிள்ளையோடு இந்ந கேடுகெட்ட சமுதாயத்தில் what is your husband,what is your father என்ற கேள்விக்கு அவர் வெளிநாட்டில் பத்து கையில் 20மயிர் புடுங்கறார்னு பொய் சொல்லி தனிமையில் வாழ்ந்தால் வாழும்போதும் சரி செத்தபின்பும் சரி பத்தினி என்று சிலை வைத்து தியாகி என்று அடியில முடி இல்லாத கப் தரப்போறாங்களா..?
பொறுப்பற்ற ஆண்களால் சுயநலமான பொறம்போக்குகளால் வாழாவெட்டி என சமுதாயம் தந்த அடைமொழியுடன் வாழும் பெண்கள் வேறு பாதுகாப்பான வாழ்க்கை தேடினால் உங்கள் அகராதியில் வேசி என்று அர்த்தமா?
Ur a good daughter wife mom sis n above all a very good women hats off u gave punch on Ladies who Cross their limit🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
எல்லோரும் நம் கடமையை மறந்தோம் மறக்கடிக்க ச்செய்ய ப்பட்டோம். நமது கடமை அடுத்த வர் உரிமை. நமது உரிமை யைமறக்க வேண்டும். கடமையை நினைக்கவேண்டும்.அது சமூகத்திற்கு நல்ல து.
அருமை 👌
commitment குடும்பத்தில் வேண்டும்
வாழ்த்துக்கள்
எத்தனை உண்மை சகோதரிஅவர்கள் இந்த சமூகத்தில் உள்ள கண்ணாடி உங்கள் வார்த்தை சத்தியம் தெய்வகுரல்உண்மை வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க
உங்கள் மீது நம்பிக்கையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
தனி மனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதது தான் காரணம், அது இல்லாதவர்களின் வாரிசுகள் அவர்களை விட மோசமானவர்களாக தான் வருவார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் தனி மனித ஒழுக்கம் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்
Well said
Correct
நன்றாக மிக மிக நன்றாக தெளிவாக பேசி உள்ளத்தை கவர்ந்த தங்களுக்கு நன்றி. மனிதம் சாகக் கூடாதும்மா.நல்லதே நினைப்போம் .
@@chitramurugesan4084 unaku dhan solraru 😁😁
வணக்கம்!
இது போன்ற தாய்மை கருத்துக்கள் அனைத்து பெண்களின் உள்ளத்தையும் தூய்மைப் படுத்த வேண்டும்! இறைவா அருள் புரிக!
நன்றி!
My salute to Madam Sumathi - I honestly felt - you are an extraordinary talanted . Tamil Naudu Arasi - Gifted woman.
உண்மையை உரக்கச் சொல்ல உங்க துணிச்சல் யாருக்கும் வராது பாரத தாயே நன்றி
எனக்கு என்று இந்த உலத்தில் எதுவும் இல்லை,நமக்கு என்று ஒன்றே இருக்கிறது என்று நினைத்து பார்ங்கள் என்ற பேச்சு மிகவும் அருமை.அனைவருக்கும் Commitment,commitment,commitment என்ற பொறுப்பு இருக்கிறது என்று உணர வேண்டும்.
The only lady with social interest,all politicians should learn from sumathi madam.
Best delivery of a meaningful discourse. Praise you madam. India needs women like you. Great. Keep it up.
Thanks for pointing out the crimes made by women. ..I have my utmost care n caution for my children. ..for that ready to sacrifice my life. ..trying to live for my family 's peace
We all know physical challenge is a challenge... Similarly emotional challenge is also a challenge so stop looking for alternatives it's a huge risk... Well said mam.. Completely agree
சமுதாயம் சீரழிவு பற்றி எப்போதும் யாராவது
சொல்வது
நல்லது
ரொம்ப நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
இந்த வீடியோ பதிவுக்கு
SIVA SIVA அம்மா உங்கள் பேச்சில் எவ்ளோ உண்மை இருக்கிறது, இது எல்லாருக்கும் புரியவேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்....
Divinely mother's outburst. Thank you Amma.
என் மனதில் இருந்த அனைத்தும் இந்த பதிவில் இருந்தது . நன்றி
அருமை அம்மா இந்த சீர்கெட்ட சமுதாயத்தை திருத்த உங்கள் அறிவுரை மேண்மை , தமிழினத் தாயே நீவிர் வாழ்க பல்லாண்டுகாலம்.
நான் எல்லாவற்றையும்
சகித்துக் கொண்டு என்
பிள்ளைகளுக்காக..
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..
அம்மா
Very good speech. Each and every one should know what is Anbu (Love). Thank you Amma.
Gud speech amma, Iam a teacher,iam much admired from ur speech, I will say about ur speech tomorrow in my school, brave speech
அற்புதம் அம்மா! அபிராமி 2 குழந்தைகள் கள்ளக்காதல் முடிவு.
*உண்மை கேட்க கசப்பாக இருந்தாலும் அதுவே நம்மை நெறி படுத்தும் மருந்தாகும்* *குடும்ப உறவை பேணி காத்து வருங்கால சமூகத்தை அறம் சார்ந்த வாழ்க்கை நோக்கி பயணம் செய்ய வைத்து நம்மை வெற்றி பெற வைப்போம்*
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
.
,,
அற்புதமான உரை..!! வணங்கி மகிழ்கிறேன். உங்கள் அறச்சீற்றம் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகின்றது. இயல் துறை என்பது நகைச்சுவைத் துணுக்கு தோரணம் கட்டு்ம் வாணரங்களால் நிறைந்து கிடக்கிறதே என்ற வாட்டத்தை தட்டி தகர்த்து .. இதோ நான் ஒருத்தி இருக்கிறேன்.. நடுவுநிலையில் நின்று உண்மையை உடைத்துப் பேசுவேன்.. என்று நீங்கள் காட்டும் வீரத்தை நெற்றி நிலத்தில் பட வணங்கி மகிழ்கிறேன்.
பெண்ணியம் என்ற பெயரில் சுயநலம் என்பதே இன்றைய சமூகத்தின் அடிப்படை நோக்கமாக மாற்றும் ஈனத்த்த்தை ஒரு தாயாக ஒரு பெண்ணாக நீங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதை இத்தனை நாள் கழித்து இன்று தான் காணும் வாய்ப்பு கிடைத்தது. மெய்சிலிர்த்து நிற்கின்றேன். நன்றி தாயே..!!
அறம் வெல்லும் பாவம் தோற்கும்..!!
நம்பிக்கை ஊட்டியதற்கு நன்றி..!!
அன்புடன்
செந்தில்
🙏😍
அருமை சமுதாய அவலங்களை எந்த பேதமும் இல்லாமல் எதிர்ப்பை பற்றியும் கவலை கொள்ளாமல் பேசிய சகோதரிக்கு என் அன்பு வணக்கங்கள்.
1☺ =🎂:/7ivifUigigoGhgkigkylbhHo8y8j
மறித்துபோன அறநெறியை மறு சிந்தனையை தூண்டும் உக்கிரமான ,சத்தியமான பதிவு.வாழ்க மனிதம்.
தங்கள் பேச்சு இன்றைய சட்டபுத்தகத்திற்கு தேவையான கருத்து.
நன்றி
Nice mam..May God Bless You And Your Family And Guide All Your Ways take care..🌹🙏
தாயே கடவுள் நேராக வந்து சொல்லவேண்டியதை நீங்கள் வந்து சொன்னிர்கள் உங்களை வணங்குகிறேன் தாயே
We need a lot of Sumathis. Honest to the core.
💢💢📌சமுதாயத்தின் உண்மை நிலையை உரக்க சொல்லிய உங்கள் உரை சிறப்பானது...பாராட்டுக்கள்...👏👏
Madam you have spoken on my behalf. Thanks
அர்புதமான வார்தைகள் ..ஆழ்ந்த சிந்தனை உண்மை உணர்ந்த வார்தைகள்..வாழ்தைகள்
super mam .good speech 👍👍👍👏👏👏
உங்களது பேச்சால் மனிதமும் பண்பும் உறுதியாக வளரும் வாழ்த்துக்கள்
Good speech mam and we need to solution for this problam
Very bold speech.? A real feminist.
சிந்திக்க வேண்டிய தகவல்.... நன்று...
தாயே அருமையான வார்த்தைகள் ஒன்றும் மட்டும் தாயே கணவன் தவறு செய்தால் கடைசி காலத்தில் கொடூரமான நோய் வந்து அனுபவிப்பார்கள் மனைவி கணவனுக்கு துரோகம் செய்தால் அவளும் கடைசி காலத்தில் தீராத நோய் வந்து அனுபவிப்பார்கள் எனக்கு 76 வயது ஆகிறது இதை எல்லாம் கண்னால் நிறைய பார்த்திறிக்கின்றேன்
Excellent and worthy speech Madam.
அம்மா நானும் ஒரு பெண் உங்கள் பேச்சில் மகிழ்ந்து விட்டேன்
நல்லவளாக இருக்கும் பெண்ணை யாருக்கும் பிடிப்பதில்லை
உலகமெங்கும் உங்கள் பேச்சு பரவட்டும் இதைக் கேட்டாவது திருந்தட்டும்
நன்றி நன்றி
தியாகி நல்ல உதாரணம் Super mam
What u said is true ma.. Man are suffering a lot.. In the name of women freedom few women are misusing the society..
நன்றி சகோதரி.
இந்த துணிச்சல் வேண்டும்.உங்களை தவிர யாரும் தொடமுடியாத சமூக தனிமனித சீர்கேடு.
உணர்வினை தட்டி எழுப்பி விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.நன்றி.
I have no words to say how much I honor you for your Boldness to speak truth and stand for it. I salute you mam.. I heard most of your talk, so true and inspiring. You are a gift to Tamilnadu and to every nation😌💝
சுமதி அக்கா இதை அப்படியே சங்கர மடத்தில் பேசுங்கள். மடாதிபதிகள் மன்மதராசாக்கள்,
Yes. Madam speaking the fact
The society should realize the mistakes of each one and try to correct themselves
வழக்கறிஞர் சுமதி அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் இது என் கருத்து
அருமை!உண்மையை உணர்த்தும் பேச்சு!
மதிப்பிற்குரிய அன்னை சுமதி வழக்கறிஞர் அவர்களே உங்களின் மனிதாபிமான நல்ல உணரக்கூடிய திருந்தக்கூடிய நல்ல தகவல்கள் கொடுத்ததற்கு நன்றிகள் வணக்கங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். திருந்துவதற்கோ மாற்றம் ஏற்படுத்தி கொள்ளவோ எந்த தவறான மனிதர்களும் தயாராக இல்லாத சூழல் மிக வேதனையாக உள்ளது.
சகோதரி சுமதி அவர்களே ! உங்கள் உடல் நிலையில் கவணம் செலுத்துங்கள் உங்களைபோண்றோர் எங்களுக்கு தேவை ! உங்கள் பேச்சின் நடுவில் இருக்கும் படபடப்பு எங்களை கவலைகொள்ளச்செய்கிறது .
ஆம் அம்மா, உங்கள் உடல் நலம் பேணி கொள்ளுங்கள்.
ஆமாம் அதை இவர்களின் பேச்சின் ஊடாக தாங்கள் குறிப்பிட்டதை நானும் உணர்ந்தேன். சிறுமை கண்டு பொங்கும் அறச்சீற்றம். ஊடல் நலம் வீட்டிற்கும் நாட்டறிக்கும் மிகவும் இன்றியமையாதது சகோதரி 🙏
சகோதரி தங்கள் அற்புதமான அறிவார்ந்த பேச்சு அனைவரையும் சிந்திக்க வைக்கும்.அரசியல் சினிமா கிரிக்கெட் செல்போன் மதுவும் இந்தியாவை சீரழிக்கிறது.உங்கள் சேவை என்றும் தேவை.வாழ்த்துக்கள்.
கவனம்
My God! Just got to view this today! What a dynamite of cultural correction blast Mam.Bow to you! May it penetrate and Rock every individual mind and emotion ..
Mam super, neengal uyar panbuku good example mam, thank you so much mam, neengal nalla irukkanum mam, unga speech engaluku good inspiration mam
Same same same ...a thousand times i feel for madam sumathi talk and thinking
சூப்பர் சூப்பர் மேன் தாயே நீ ங்கள் பேசுங்கள் பேசிக்கொண்டேஇருங்கள்
அருமை.உங்கள் கருத்துக்கள் பாராட்டியவேண்டியவை
Very great speech mam
நீங்கள் என் தாய். அம்மா. அம்மா என் குரல் கேட்கிறதா அம்மா...
Amma, I am speechless & your views and words to make a constitution
You have taught the very truth,
how every human being irrespective of their gender must behave in the society.
Respects from the bottom of my heart!
Mam The present society is so ugly and humatarianless
What a "SPEECH"..!! Excellent... every one MUST, think about it... GREAT..!!
அன்னையே உங்கள் காளைகழுவி பொற்பாதம் தொட்டு வணங்கி மகிழவேண்டுகிறேன் தாயே வாழ்க வளமுடன்
உத்தமனும் இருக்கிறார்கள்
சுமதி மேடம் காளை வளர்க்கவில்லை என்று நினைக்கிறேன்
@@narayananvenkateswaran7663 😂
கால்களை என்று வர வேண்டும்
@@suseelaponnusamy1079 தவறுக்கு மன்னியுங்கள் தாயே
மேடம் உங்கள் கருத்து முற்றிலும் சரியே இதை முக்கியமாக தமிழக மக்கள் மட்டுமாவது சரியாக கடைபிடித்தால் போதும் ஏ ன் ஒரு நபராவது காதில் கொண்டால் போதும்ஆனால் பழைய தமிழர் பண்பாடு ,கலாசாரம் ,சமுதாயம் வளர்ச்சி பற்றிய (மனிதநேயம் என்ற வேசம் எடுபடாத நிலையில் ) ஆன்மநேயம் பற்றி தெளிவாக பேசும் இந்த கலி யுகத்தில் உங்கள் அறிவுரையை கேட்டு ஒரு உயிராவது திருந்தும் என்ற நம்பிக்கையில் உங்களையும் வாழ்த்துவது வீண்போகாது மேடம்!👌👌👌👌👌
உண்மை உரை.அது கடவுள் உரை.அது உங்கள் உரை.
Sumathi Madam, hats off to you. Excellent speech for all humans in the world. Your speech should be broadcasted in every Tamil TV channels. So that it will be a lesson for those who go in wrong route. You are really a Jansi Rani of Tamilnadu
You have mastered public speaking to the extreme. In each and every stage you dominate the stage, cospeakers and the audience with your dazzling speech, full of facts.
Good speech erode mani iyyet
அம்மா நான் ஒரு திருநங்கை எனது 15 வயதில் திருநங்கைகளால் கடத்தப்பட்டு பாலியல் தொழிலிலும் பிச்சை எடுக்க வைக்கப்படட்டோம் பணம் சம்பாதித்தார்கள் பெற்றோரிடம் தனியாக என்னை வாழ விடவில்லை மும்பை டெல்லி பெங்களூர் போன்ற பெரிய நகரங்களுக்கு அங்கு உள்ள திருநங்கைகளை தலைவி களிடம் பல லட்சங்களை வாங்கிக்கொண்டு பெற்றுவிடுவார்கள் இதுபோல் 11 தலைவர்களிடம் விற்று உள்ளார்கள் ஒவ்வொரு தலைவி இடமும் பாலியல் தொழில் பிச்சை எடுத்து ஒரு நாளைக்கு 5 ஆயிரம் கொடுப்பேன் ஒவ்வொரு தலைவிக்கு 30 லட்சம் 40 லட்சம் என கொடுத்தேன் இருபது வருடங்கள் ஆகிவிட்டது இனியும் அதுபோல் எனக்கு வருமானம் வேண்டும் என்று என்னை தொந்தரவு செய்கிறார்கள் போனது போகட்டும் இனி நானும் என்னைப் போன்ற மற்றவர்களும் வாழலாம் என்றால் அதேபோல் வருமானம் சாகும்வரை வேண்டுமென்று பெரிய திருநங்கைகள் எங்களிடம் கேட்டு தொந்தரவுகள் செய்கிறார்கள் பொதுமக்களிடமும் போலீஸ் இடமும் சமுதாயத்திடம் நாங்கள் எடுத்துச் சொன்னாள் எதிர்த்துப் போராடுபவர்களை பொய்யான வழக்குகளை போடுவது அதற்கு போலீசு அரசாங்கமும் உதவியாக இருக்கிறது இனியும் அவர்கள் அடிமையே சம்பாதித்துக் கொடுத்தது தியாகமாக நினைத்து பொறுமையாக இருக்க வேண்டுமா
Hats up madam. People like you (speech)are required to reform the society. Please continue it as long as possible to reform the society.
நான் இந்த அம்மா பேச்சை அதிகம் கேட்பதில்லை. காரணம் அவருடைய பேச்சு நம் மனதைச் சுடும். நம் குற்ற உணர்வை வெளிக் கொண்டு வரும். இவங்க ஒரு பத்திரகாளி, தீமைகளை தயவு தாச்சன்னியம் இல்லாமல் சாடுவதால். தலைமை நீதிபதி ஆகும் தகுதி உள்ளது. வாழ்த்துகள்.
நவினகால கண்ணகியை
காணீர்
உண்மைதான்
அம்மா உங்கள் வயிற்றில் நான் பிள்ளையாக பிறக்கவில்லையே இன்னொரு ஜென்மம் இருந்தால் உங்கள் வயிற்றில் நான் பிறக்க வேண்டும்
Your advise to Samugam and Speech Super. Excellent
Unmaill meai silirthuponadhu.... Keep rocking mam... Superb