ஐயா நானும் சப்ளிமென்ட் புட்டு எல்லாம் வாங்கி இருக்கேன் நீங்க எதுலயும் வேலை கம்மியாவே கொடுக்கல மத்த கடையில என்ன எப்படி கொடுக்குறாங்களோ அதே மாதிரி தான் நீங்களும் ஃபாலோ பண்றீங்க எனக்கு இந்த விஷயம் தெரியாத இருந்தா பரவால்ல ஏன்னா நானே ஒரு ட்ரைனர் இருந்திருக்கேன் சரி ஓகே ஆல் த பெஸ்ட்
என்ன ப்ரோ சொல்றீங்க கிரியேட்டின் நிறைய பிராண்ட் ஆரஞ்சு பிளவர் லெமன் பிளேவர் கோலா பிளேவர்ல வருது நீங்க இந்த பிளேவர்ல சாப்பிட்டா கிட்னில ஸ்டோன் வரும் சொல்றீங்க கம்பெனி காரனுக்கு இந்த விஷயம் தெரியாதா நானெல்லாம் இப்பொழுது கிரியேட்டினை பிளேவர்ல தான் வாங்கி யூஸ் பண்றேன் நீங்க சொன்ன வாட்டி இப்ப என்ன பண்றதுன்னு யோசனையா இருக்கு கொஞ்சம் கரெக்டா சொல்லுங்க
Super bro

Sorry to say brother kindly update your knowledge
Creatine + coconut it is okk