கந்த சஷ்டி கவசம் விளக்க உரை பகுதி 2 - சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 88

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 роки тому +33

    🙏 அனைவருக்கும் வணக்கம் 🙏
    ரஹண பவச ரரரர ரரர
    ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
    விணபவ சரஹ வீரா நமோநம
    நிபவ சரஹண நிறநிற நிறென ... ... 20
    வசர ஹணப வருக வருக
    அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
    என்னை ஆளும் இளையோன் கையில்
    பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும் ... ... ... 24
    பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
    விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
    ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
    உய்யொளி செளவும், உயிரையுங் கிலியும் ... ... 28
    கிலியுங் செளவும் கிளரொளியையும்
    நிலை பெற்றென்முன் நித்தமும் ஒளிரும்
    சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும்
    குண்டலியாம் சிவகுகன் தினம் வருக ... ... 32
    ஆறு முகமும் அணிமுடி ஆறும்
    நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
    பண்ணிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
    நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ... ... 36
    ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
    ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
    பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
    நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் ... ... 40
    முப்புரி நூலும் முத்தணி மார்பும்
    செப்ப ழகுடைய திருவயி றுந்தியும்
    துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
    நவரத்னம் பதித்த நல் சீராவும் ... ... 44
    இருதொடை அழகும் இணைமுழந் தாளும்
    திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
    செககண செககண செககண செகண
    மொகமொக மொகமொக மொகமொக மொகென ... ... 48
    நகநக நகநக நகநக நகென
    டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண
    ரரரர ரரரர ரரரர ரரர
    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி ... ... 52
    டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
    டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
    விந்து விந்து மயிலோன் விந்து
    முந்து முந்து முருகவேள் முந்து ... ... 56
    லைக் செய்யும் அனைவருக்கும் நன்றி 🙏 திருப்புகழ் பாடல் மற்றும் விளக்கம் எனது யூ ட்யூப் சேனலில் உள்ளது.

    • @paalmuru9598
      @paalmuru9598 4 роки тому +2

      Okay thanks for your help

    • @prakasamr1544
      @prakasamr1544 4 роки тому

      நன்றிகள்

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 роки тому

      இதையும் சற்று கேளுங்கள்
      ua-cam.com/video/mqSTF7qA31U/v-deo.html
      ua-cam.com/video/Cts9CVAKWGY/v-deo.html

    • @kalaa.d.c.g1866
      @kalaa.d.c.g1866 4 роки тому

      Aa

  • @tharmaraj8684
    @tharmaraj8684 2 роки тому

    ஓம் சரவணபவ ஓம் குமாராய நம

  • @nandhakumarp5949
    @nandhakumarp5949 4 роки тому +14

    அருமையான விளக்கம்... தாங்கள் மற்றவர்களைப் போல் குறை கூறாமல் கந்தசஷ்டி கவசத்திற்கு விளக்கம் கூறி அதன் பெருமை உணர்த்தி எண்ணத்தால் உயர்ந்து விட்டீர்கள்.... மனம் போல் வாழ்க...

    • @paalmuru9598
      @paalmuru9598 4 роки тому +1

      Good good good good good good good good good good good good good good

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 роки тому

      இதையும் சற்று கேளுங்கள்
      ua-cam.com/video/mqSTF7qA31U/v-deo.html
      ua-cam.com/video/Cts9CVAKWGY/v-deo.html

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
    கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
    உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......

  • @tamiluravugal8152
    @tamiluravugal8152 Рік тому

    சிவம் நீ செல்லுவது சிற்ப ஆகமம்

  • @muthusubramanian5158
    @muthusubramanian5158 4 роки тому +6

    அருமையான விளக்கம்.கேட்க கேட்க ஆறுமுகனை கண்ணெதிரே காணச் செய்து மசிழச்செம்து விட்டீர்கள்.மிக்க நன்றி. வளர்க வாழ்க நிமது தெய்வீகத் திருப்பணி.

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 роки тому

      இதையும் சற்று கேளுங்கள்
      ua-cam.com/video/mqSTF7qA31U/v-deo.html
      ua-cam.com/video/Cts9CVAKWGY/v-deo.html

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 роки тому

    Om Muruga Saranam கந்தா சரணம் கடம்பா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @ananthcinnaswamy3651
    @ananthcinnaswamy3651 4 роки тому +1

    முருகப்பெருமான் சிறப்புகள் பற்றிய தங்களது உரை மிகவும் சிறப்பு அய்யா

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 роки тому

      இதையும் சற்று கேளுங்கள்
      ua-cam.com/video/mqSTF7qA31U/v-deo.html
      ua-cam.com/video/Cts9CVAKWGY/v-deo.html

  • @meenals3477
    @meenals3477 3 роки тому

    Vilakkam. Koduthathurku. Mikka nandri ayya.

  • @GanapathyArumugam
    @GanapathyArumugam 3 роки тому

    மிகவும் அருமை ஐயா 🌹🌹🌹
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 роки тому

    Thanks for your inspiration Sir💚💛💝

  • @pragadeeshsv6596
    @pragadeeshsv6596 2 роки тому

    nandri ayya

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    குருநாதா குருநாதா குருநாதா குருநாதா சரணம் சரணம்

  • @arunstickers8593
    @arunstickers8593 4 роки тому

    இறைஅன்பே🌷🙏🌷அனைத்து ம்

  • @sankarangurusamy1689
    @sankarangurusamy1689 4 роки тому +4

    முருகா சரணம்

  • @jayanthisenthil2685
    @jayanthisenthil2685 4 роки тому +3

    அற்புதமான விளக்கம் ஐயா மிக்க நன்றி.

  • @hellojega
    @hellojega 4 роки тому

    அருமை அருமை அய்யா நன்றி!!

  • @subashthala6315
    @subashthala6315 4 роки тому +4

    Ayya adutha paguthi waiting ayya....ungala nambi than irukken....ayya

  • @manimaranramakrishnan4257
    @manimaranramakrishnan4257 4 роки тому +1

    Thank u Ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @hemayadhavi8941
    @hemayadhavi8941 3 роки тому

    Muruga

  • @bcnithya
    @bcnithya 4 роки тому +13

    How many agree with me that Mother Earth is proud to have a wonderful person like suki sivam?

  • @cumkeewakee700
    @cumkeewakee700 4 роки тому

    ஐயா வணக்கம் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @subashinimtv1804
    @subashinimtv1804 4 роки тому +1

    நன்றி ஜயா

  • @anandjana8953
    @anandjana8953 4 роки тому

    அருமையான விளக்கம். நன்றி.

  • @maheshkumarvelusamy3198
    @maheshkumarvelusamy3198 4 роки тому +1

    சண்முக கவசம் சாலச்சிறந்தது

  • @r.kavitharamesh4996
    @r.kavitharamesh4996 4 роки тому +1

    Nandri ayyya🧎‍♀️🧎‍♀️🙏🙏🙏

  • @vasanthisaravanan4280
    @vasanthisaravanan4280 4 роки тому

    Migavum nandri ayya 🙏🏻🙏🏻

  • @brindhapandu1593
    @brindhapandu1593 4 роки тому +2

    நன்றி ஐயா

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 4 роки тому +1

    நன்றி ஐயா காத்துதிருக்கிறேம்!

  • @banuprasad8197
    @banuprasad8197 4 роки тому

    Ohm saravanabava

  • @umarsingh4330
    @umarsingh4330 4 роки тому

    நமஸ்காரம் குரு, அற்புதம், நன்றி

  • @priyam8261
    @priyam8261 4 роки тому +5

    Thank you for your contribution. Please continue this amazing job. Always listening to your videos from Melbourne. Very inspirational

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 роки тому

      இதையும் சற்று கேளுங்கள்
      ua-cam.com/video/mqSTF7qA31U/v-deo.html
      ua-cam.com/video/Cts9CVAKWGY/v-deo.html

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu 4 роки тому

    Good morning Guruji

  • @meenakshisankaran1312
    @meenakshisankaran1312 4 роки тому

    மிகவும் அற்புதமான விளக்கம்

  • @sankollywood
    @sankollywood 4 роки тому

    Arumai

  • @annalakshmi2565
    @annalakshmi2565 4 роки тому +1

    Nallathu ayya

  • @tiptoptamizha5646
    @tiptoptamizha5646 4 роки тому

    Arumai asanae!

  • @Sath234
    @Sath234 4 роки тому

    Thank you so much 🙏

  • @arithuaanmeegam1054
    @arithuaanmeegam1054 4 роки тому

    great work. nandri ayya

  • @nanmaranmaran2166
    @nanmaranmaran2166 4 роки тому +1

    Thank you

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 4 роки тому +2

    🙏🙏🙏

  • @SS-eg2en
    @SS-eg2en 4 роки тому

    Thank you sir

  • @TAESpeakEnglish
    @TAESpeakEnglish 4 роки тому

    IT IS EXCELLET EXPLANATION, AND EVERY ONE WILL UNDERSTAND

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 4 роки тому +2

    Uncle can i get the author name of that sithar ilakiyam book which you mentioned please. Is it preetha somu?

  • @paalmuru9598
    @paalmuru9598 4 роки тому +1

    Okay okay okay thanks for your

  • @arthivadivelvasthurealesta1686
    @arthivadivelvasthurealesta1686 4 роки тому

    Welcome

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 4 роки тому

    super sir..please continue

  • @lathathamilarasu7545
    @lathathamilarasu7545 4 роки тому

    🙏🙏🙏🙏👌👌

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 4 роки тому +4

    Nice. Soul calming video. Wonderful video. Please upload more devotional mantras explanation videos like this. Ppl of our nation must know these powerful devotional soul pleasing mind relaxing infos. No one can explain it better than u pa. Keep doing this inevitable remarkable job.

  • @kumarappansp4121
    @kumarappansp4121 4 роки тому

    Virivanavilakkam Thandikkalam Enimal varuvathai Oppedu Seithu Vilakkaurai Thara kettukkolkiren

  • @ThePrakashkanur
    @ThePrakashkanur 4 роки тому

    Nice

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 4 роки тому

    Please broadcast this a sensible TV channel
    So that all people will be benefited

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 4 роки тому +13

    The difference of "Na Ma Si Va Ya" and " Si Va Ya Na Ma" is well spelt by a Tamil Siddhar Karoorar in his work “Attama Siddhu” (8 Siddhis). He is one among the 18 siddha, a Shaivite, born in Karur, Chola Kingdom. He is believed to have lived for 300 years and 42 days.
    Coming to the difference-
    1.Karoorar put the power of nature in a beautiful way, in 25 boxes, 5 rows and 5 columns.
    2.The power begins with the mantra Na Ma Si Va Ya. Each letter represent the five elements, from gross to subtle - earth, water, fire, air and ether.
    3.Imbalance in the elements causes calamities and we need to rever them with care.
    4.By saying Na Ma Si Va Ya, we are invoking Siva’s grace in the form of five elements. Gross to Subtle and liberated with happiness.
    5.The Siddhi is called Thambana in Tamil meaning “to stop”That is Good and the End.
    Part II - That is not the End, if you are materialistic and want to born again and again. There are seven more siddhi’s for them.
    6.If you change the order in which the elements are used then with Si Va Ya Na Ma you want to vibrate with Fire element end up in Water (Swadhistahnam) or Selvam (Wealth - remember, the children are considered as one among the 16 type of wealths).
    7.The Siddhi is called Mohana in Tamil meaning Fascination.
    8.For practicing Na Ma Si Va Ya , you need to sit in asana facing West and recite the mantara for 1008 times. You may use Coral beads.
    9.For practicing Si Va Ya Na Ma, you should sit facing North East and recite the mantra for 10008 times. You may use Crystal beads.
    Have Have you ever heard of
    Va Ya Na Ma Si?
    Ya Na Ma So Va
    Ma Si Va Ya Na

    • @karthikd1346
      @karthikd1346 4 роки тому

      good

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx 4 роки тому +1

      Wow thank you for the great information..... God bless you and your family.
      Another day has just started. Welcome the blessings of this beautiful morning. Rise and shine like you always do. 😃😃
      Welcome this beautiful morning with a smile on your face.😃😃☀️☀️🌞🌞 I hope you’ll have a great day today. Wishing you a very good morning!
      - Kumar 🌞🌞☀️☀️💐💐🙏🙏👍👍

    • @santhinivasangovind5693
      @santhinivasangovind5693 4 роки тому

      ஏன் இந்த விளக்கங்களை தமிழ் மொழியில் பதிவிட்டிருக்கலாமே?

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 4 роки тому

      @@santhinivasangovind5693 l do not know how to use Tamil Keyboard on mobile. Can you put it in Tamil?

  • @udayaranjur5447
    @udayaranjur5447 3 роки тому

    சஷ்டி அப்படி என்றால் என்ன பொருள்

  • @manomano403
    @manomano403 4 роки тому

    Kanthanenru solla varum kanivu..a
    van kaaladiyile kuninthu nimiru,
    munthai vinai thaan mudinthu pok
    um..kanthan eanruraiththuk kavalai
    vellap paaru,

  • @velammals586
    @velammals586 2 роки тому

    சண்முகன் தீயும் அல்லது சண்முகன் நீயும் எது சரி?

  • @sundarrajannarasimhan6934
    @sundarrajannarasimhan6934 4 роки тому +2

    நீங்க கலஞர்க்கு உறை எலுதுங்க

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
    விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
    தண்டியக் காரரும் சண்டாளர் களும்
    என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 4 роки тому

    Sir ..kandan ..Murugan .. means...Totality oneself....
    ..Here ..Vel ..means your consciousness..
    Your conscious mind concentrate consciously on your body parts you achieve Totality... And your body problem will solved...
    Thanks for your commentry...
    Tamil.. Murugan.. kandan...
    Ariyans ... Rama... Krishna..
    Boher means ..palanisamy..
    Palanisamy.. means ..Boher..
    Ariyans give importance to consciousness...Rama ..krishna...etc
    We Tamil gives importance to deeper consciousness.... Siva..
    Those who achive Totality is called
    Murugan.. kandan...
    Like 18 Tamil sidders.....
    Boher... Palanisamy...
    Agastiyar... Periya Perumal.. sri Rangan.
    Srinivas... Konganer...
    Thanks.. lot..
    .

  • @Kk-rz9lo
    @Kk-rz9lo 4 роки тому +2

    இதே வாய்தான் கொஞ்ச நாள் முன்னாடி கோவில் உண்டியல்ல லட்சலட்சமா ஏன்டா போடுரீங்கன்னு கேட்டது. சமயத்துக்கு ஏத்தமாதிரி போத்திக்குவான். இந்த டுபாகூர்.

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 роки тому

    So Samskrithamum is Also like that, we can't understand Samskrithamum version if we don't know its usages and how to read the words to get the correct meaning, without knowing that usages and word's order of Samskrithamum, it is fashion and wrong to misinterpret and nonsenses criticise the Vedic literatures and further each word and alphabet sound has lot of many meanings depending on the context. Without any proper Guru, we can't understand the Samskrithamum and ancient Tamizh literatures. We cannot easily know the meaning of siddara paadalgal, that's why so many vyagynams are there for the Thirukuralkal.. because it is all theorums ordinary brain cannot understand the real meaning. Most of the ancient Vedic and Tamizh literatures are Divine and written by gyanathrishti ... It is not easy to understand by the ordinary materialistic brain. So approach a proper Guru to understand the Vedic Wisdoms and Ancient Tamizh Wisdoms. Aram seya virumbu... For these three words we can't understand the real imports. ONLY Tamizh well versed scholars can interpret the correct meaning according to the context. Aerpathu igazhchi. This appears to be controversial of aram seya virumbu for ordinary mundane routine Brain. Please approch a proper Guru or urail Nool aasirriyar books to understand the correct meaning intended by thy poet!!!

  • @rkpandian112
    @rkpandian112 4 роки тому +1

    ஏதாவது சோல்லூங்கைய அந்த 📌

  • @vasanthisaravanan4280
    @vasanthisaravanan4280 4 роки тому

    Migavum nandri ayya 🙏🏻🙏🏻

  • @bhagyalakshmichockalingam6328
    @bhagyalakshmichockalingam6328 4 роки тому

    மிகவும் அற்புதமான விளக்கம் ஐயா நன்றி

  • @rajamahgurunathan754
    @rajamahgurunathan754 4 роки тому

    Thank you

  • @nm-ri1ve
    @nm-ri1ve 4 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @divinewill7896
    @divinewill7896 4 роки тому

    🙏

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 3 роки тому

    🙏🙏🙏

  • @arakkonam.
    @arakkonam. 2 роки тому

    🙏🙏🙏