நாக உருவெடுத்த மலையனூர் அங்காளியின் பம்பை உடுக்கை வர்ணிப்பு பாடல் | ஜெயக்குமார் பூசாரி | Jayakumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • #angalamman #angalammanvarnippu #angalammanalaippu #angamma #pachaiyammapadal #mariyammamuthumariyamma #nagathammanpadal #selliyammanpadal #samayapurammariyammanpadal #samayapuram #periyapalayathammanpadal #vadivudaiammanpadal #kadumbadichinnammanpadal #ellaiyammanpadal #gangaiammanpadal #varnippupadal #kanniyammanpadal #saptakanniyammanpadal #murugansongs #ammansongs #sivansongs #ganapathisongs #adispecialammansong #adiangalammansongs #angalammanwhatsappstatus #Jayakumarpoosari #gurusivakumarpoosari #shakthishanmugaraja #poosarikathai #angalammankathai #angalamman history #angalammanvaralaru #paavadairaayan #periyandavar #periyayi #periyandichiamman #pechiyamman #nisasini #vallalkandan #mayanakollai
    #mayaanasoorai #malaiyanooruangalamma #aaduvetti #aadubali
    #kozhibali #angapradakshanam #eval #pilli #sooniyam #darkmagic #kalippueduthal #peiottudal #kurisolluthal #saamiaaduthal #kaaliaattam #peiyaattam #kuttisaathan #kuttisaathanaeval #maanthrigam #malayalamandrigam #angalammanoonjal #periyayivarnippu #angalammanvarnippu #paavadairaayanvarnippu #maduraiveeranvarnippu #muniswaranvarnippu #karuppusamivarnippu #malayalachinna #idumban #kadamban #kaalivarnippu #mutharammanvarnippu #mutharamman #veerbhadrarvarnippu #masaniammanvarnippu #kuladeivamvarnippu #veetudeivamvarnippu #poovadaikaarivarnippu #varahi
    Produced & Licensed by: Apoorva Audios #angalamman #angalammanvarnippu #angalammanalaippu #angamma #pachaiyammapadal #mariyammamuthumariyamma #nagathammanpadal #selliyammanpadal #samayapurammariyammanpadal #samayapuram #periyapalayathammanpadal #vadivudaiammanpadal #kadumbadichinnammanpadal #ellaiyammanpadal #gangaiammanpadal #varnippupadal #kanniyammanpadal #saptakanniyammanpadal #murugansongs #ammansongs #sivansongs #ganapathisongs #adispecialammansong #adiangalammansongs #angalammanwhatsappstatus #Jayakumarpoosari #gurusivakumarpoosari #shakthishanmugaraja #poosarikathai #angalammankathai #angalamman history #angalammanvaralaru #paavadairaayan #periyandavar #periyayi #periyandichiamman #pechiyamman #nisasini #vallalkandan #mayanakollai
    #mayaanasoorai #malaiyanooruangalamma #aaduvetti #aadubali
    #kozhibali #angapradakshanam #eval #pilli #sooniyam #darkmagic #kalippueduthal #peiottudal #kurisolluthal #saamiaaduthal #kaaliaattam #peiyaattam #kuttisaathan #kuttisaathanaeval #maanthrigam #malayalamandrigam #angalammanoonjal #periyayivarnippu #angalammanvarnippu #paavadairaayanvarnippu #maduraiveeranvarnippu #muniswaranvarnippu #karuppusamivarnippu #malayalachinna #idumban #kadamban #kaalivarnippu #mutharammanvarnippu #mutharamman #veerbhadrarvarnippu #masaniammanvarnippu #kuladeivamvarnippu #veetudeivamvarnippu #poovadaikaarivarnippu #varahi Produced & Licensed by: Apoorva Audios

КОМЕНТАРІ • 265

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 Рік тому +45

    அண்ணா நாகம்மா பாடல் பாடியதுக்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ங்க அண்ணா 🙏🙏🙏

  • @Pagalavanharipriya2476
    @Pagalavanharipriya2476 2 роки тому +40

    எட்டடி குச்சிக்குள்ளே மெட்டில் நாகாத்தம்மன் பாடல் அருமை 👌👌👌👌🙏🙏🙏

  • @JAGADEESH503
    @JAGADEESH503 9 місяців тому +9

    இதைவிட ஜெயக்குமார் அண்ணா சமயபுரம் மாரியம்மன் அதை கேட்டு எனக்கு சாமி வந்து விட்டது ❤❤❤

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 2 роки тому +60

    நாகம்மா போற்றி வாழ்த்துக்கள் சாமி வர்ணிப்பு மிக மிக அருமை நீங்கள் நூறு ஆண்டுகள் வாழவேண்டும்

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Рік тому +35

    ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @mmurugan9599
    @mmurugan9599 11 місяців тому +16

    வாரத்தில் 3முறை போவேன் நல்ல சக்தி வாய்ந்த கோவில்.. உங்கள். பாடல் எல்லாம் சூப்பர்

  • @nithyanithya5204
    @nithyanithya5204 11 місяців тому +55

    ஆத்தா உலகத்தில் வாழும் அனைத்து மக்களும் நோய்யற்ற வாழ்வும் குறையற்ற செல்வமும் மன கஷ்டம் பண கஷ்டம் இல்லாமல் வாழவேண்டும் துணை இரு அங்காளம்மன் தாயே🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Рік тому +10

    ஓம் சக்தி தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @m.ramasamy2752
    @m.ramasamy2752 6 місяців тому +8

    நாகாத்தாம்மா தாயே...🙏🙏🙏

  • @jeevajeeva9741
    @jeevajeeva9741 Рік тому +15

    Amman alangaram very super unga voice kuda romba nallarukku

  • @maniiya5395
    @maniiya5395 2 роки тому +37

    என் தாய் நாகாத்தம்மன் பாடல் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா ரொம்ப நாளா எதிர்பார்த்த பாடல் அண்ணா இன்று பௌர்ணமி தினத்தில் இதை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது மிக்க நன்றி நாகாத்தம்மன் தாயே சரணம் அம்மா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kvelavan1195
    @kvelavan1195 2 роки тому +21

    அண்ணா உன் பாடல் ஒன்றே போதும்

  • @malarkannan1075
    @malarkannan1075 2 роки тому +8

    அருமை, மிக்க நன்றி

  • @majilipapa1790
    @majilipapa1790 2 роки тому +86

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🙏🙏🙏🙏

  • @vanitham-ut6by
    @vanitham-ut6by 8 місяців тому +2

    அன்னா இந்த பாடல் கேட்கக்கேட்க சலிக்காத பாடல்..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.....

  • @nandhinin-er4ys
    @nandhinin-er4ys Рік тому +117

    100டயம் கேட்டுட்டேன் அண்ணா பாடல் சூப்பர் 🙏🏻🙏🏻

    • @Karuppusamy-fg7rv
      @Karuppusamy-fg7rv Рік тому +8

      😊

    • @Motherlove_sun143
      @Motherlove_sun143 Рік тому +4

      Same nanum❤

    • @KayaUei
      @KayaUei Рік тому

      ​@@Motherlove_sun143xxy😅

    • @kaviyazhini1448
      @kaviyazhini1448 Рік тому +3

      Nanum

    • @sathyanathandurai7187
      @sathyanathandurai7187 Рік тому +1

      ​@@Motherlove_sun143இத விட ஜெயக்குமார் அண்ணன் வேற பாட்டு *காடு மலை தான் கடந்து* பாட்டு கேளுங்க செமயா இருக்கும்

  • @chandruvivasayi2398
    @chandruvivasayi2398 10 місяців тому +45

    பாடல் வரிகள் முத்து முத்தாக இருக்கிறது. பம்பை ஓசை இனிமையாக இருக்கிறது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯

    • @anandhu4417
      @anandhu4417 10 місяців тому +6

      செம

    • @WHITE444YT2K
      @WHITE444YT2K 8 місяців тому +2

      😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊

    • @WHITE444YT2K
      @WHITE444YT2K 8 місяців тому +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @WHITE444YT2K
      @WHITE444YT2K 8 місяців тому +2

      🤗🤗🤭🥰🖤😍🥰🥰

    • @Durai-un7du
      @Durai-un7du 8 місяців тому

      ​@@WHITE444YT2K6kh km😅~

  • @keyo8869
    @keyo8869 2 роки тому +13

    தம்பி நாகாத்தம்மாவையும் அங்காள பரமேஸ்வரி மேல் ரொம்ப வர்ணிச்சு பாடிட்டு இருக்கீங்க இப்ப எல்லாம் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த கங்கை அம்மன் பாடல் ஒரு முறை பாடி அனுப்புங்க தம்பி மறுபடியும் வடிவா வடிவழகினு சொல்லிட்டு பாடுவீங்க அந்த அம்மா கங்க பூமிக்கு எப்படி இறங்குனாங்கன்னு சொல்லிட்டு அதை வர்ணித்து பாடுங்க தம்பி கங்கை அம்மாவ தண்ணி இல்லாத ஊருக்குள்ள எப்படி இருக்க முடியும் வர்ணிச்சு பாடுவீங்களா அதை பாடுங்கப்பா நானும் எத்தனை முறை கேட்டேன் போட்டா ரொம்ப நன்றியா இருக்கும்

  • @srividhya1163
    @srividhya1163 2 роки тому +7

    Enn thaiii Nagamma dha Enaku ellame luvvvvvv u maaa...... ungala romba love panra ma ❤️❣️ ennn ammuleyy ❣️

  • @theekshakutti2337
    @theekshakutti2337 2 роки тому +51

    மெய்சிலிர்க்க வைக்கும் பாட்டு தாயே புற்று மாரியம்மன் மகமாயி தாயே போற்றி ஓம்

    • @vaigiramu9827
      @vaigiramu9827 Рік тому

      😂❤❤🎉🎉😮😅😊😊😊😅😮😊😢😊

  • @rohini5155
    @rohini5155 Рік тому +8

    சூப்பர் அண்ணா

  • @valliyammal9606
    @valliyammal9606 Рік тому +9

    My Amma nagamma 🙏🙏🙏

  • @sirushtinavin7118
    @sirushtinavin7118 Рік тому +6

    துணை பாடும் ஒருவரும் நல்ல குரல் வளம் சேர்ந்து பாடல் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. வாழ்க வளமுடன்

  • @jeevad8869
    @jeevad8869 Рік тому +6

    Super song and super Vic bro👍👍👍

  • @devaraj12355
    @devaraj12355 17 днів тому +3

    பத்தடி புத்துகுள்ளே நாகம்ம எத்தனை நாள் இருப்ப (2)
    நான் பால தான் வாத்து வெச்சேன் நாகத்த பருகிட வாருமம்மா (2)
    பத்தடி முத்துக்களே நாகாத்தா எத்தனை நாள் இருப்ப (2)
    நான் பால தான்
    வாத்து வெச்சேன்
    நாகத்த பருகிட
    வாருமம்மா (2)
    கொல்லி மலை மேல
    வெள்ளை நாகம் மேள்ளமேஈதாம(2)
    நான் வேண்டிய ஓடி வந்தேன்
    நாகாத்தா வேதனை திட்டமா (2)
    கல்லு மலை மேலே உட்கார அம்மா
    படம் எடுக்குது அம்மா(2)
    உனக்கு கனவே ஓடி வந்தேன் மைதான
    காத்தருள வேண்டும் அம்மா (2)
    மலையா தோட்டத்தில
    தேவி அவள் தோல் உரி பாலா (2)
    மைதானம் கண்டவனே
    அண்ணாயவால் சீறி நிப்பால (2)
    ஆதிசக்தி உமையாள் நாகம்மா
    நாகம்மா படம் எடுப்பாலாம் (2)
    நாடி வந்தேனேஅருள
    வாரியரை பாலா (2)
    பத்தடி புத்திக்குள்ள நகத்தா எத்தனை நாள் இருப்ப (2)
    நான் பல தான் வாழ்ந்து வெச்சேன்
    அம்மா நீ பருகிட வாருமம்மா (2)
    (3:42)❤❤❤❤❤❤

  • @Ishuishu-w5p
    @Ishuishu-w5p 2 роки тому +25

    மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏🙏🙏முத்துமாரியம்மன் வர்ணிப்பு பாடல் பதிவிடுங்கள் 🙏🙏🙏

  • @nithyapalaiyanithya9657
    @nithyapalaiyanithya9657 2 роки тому +6

    Sree nagathamman thunai 🙏🙏🙏

  • @AshokKumar-if6yd
    @AshokKumar-if6yd Рік тому +9

    Super song sami🎉

  • @அன்பேசிவம்பம்பைகுழு

    அண்ணா வீடியோ கூட லிரிக்ஸ் எடிட்டிங் வந்தா ரொம்ப நல்லா இருக்கும்

  • @devidevendhran6958
    @devidevendhran6958 Рік тому +3

    🙏Ya nagamma yappaum yalarukum thunaiya erupa🙏

  • @muruganremo718
    @muruganremo718 6 місяців тому +1

    அருமையான பாடல்

  • @ANITHAANITHA-ov3fd
    @ANITHAANITHA-ov3fd 10 днів тому +1

    நாகம்மா தாயே நீயே துணை

  • @srividhya1163
    @srividhya1163 2 роки тому +8

    Luv u d ennn chmkutie maa ❤️❤️❤️❤️ ummahh 💋🫂💋🫂💋🫂💋...... Nagammasri 💜❤️ my love my mom 🥰😘🥰💫💝♥️

  • @saranp5436
    @saranp5436 2 роки тому +10

    அண்ணா சூப்பர் அண்ணா ✨️✨️✨️🙏🙏 செங்கேணி அம்மன் பற்றி ஒரு பாட்டு பாடுங்கள் அண்ணா ✨️✨️✨️✨️🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍💯💯💯

  • @ravindran.kravindran.k8311
    @ravindran.kravindran.k8311 2 роки тому +8

    ஓம் ஸ்ரீ நாகஜோதிமுத்து
    மாரியம்மன்

  • @RanjithBabu-i6z
    @RanjithBabu-i6z 3 дні тому +1

    🙏🙏🙏🙏புற்றடிமாரியம்மன்துனை

  • @SRIKUTTY1611
    @SRIKUTTY1611 Рік тому +6

    அருமை❤

  • @masikaruppu1015
    @masikaruppu1015 2 роки тому +4

    நாக அம்மா துணை

  • @tharuntharun9378
    @tharuntharun9378 Рік тому +4

    🙏ஆங்காளம்மண்தூனை

  • @palanipalani6860
    @palanipalani6860 2 роки тому +5

    அருமை அண்ணா

  • @csakthi121
    @csakthi121 2 роки тому +6

    அருமை நண்பர்

  • @lakshmipriya2451
    @lakshmipriya2451 Рік тому +4

    Unga pattu eilam nalla eruku Anna 💐💐

  • @loganathan91
    @loganathan91 Рік тому +9

    Amman alangarram super🥰🥰❤❤

  • @janakimani3104
    @janakimani3104 2 роки тому +41

    அண்ணா
    நாகலம்மன்
    பாடல்கனை
    இன்னும்
    அதிகமாபாடுங்க
    என் உயிர்
    அண்ணா

  • @thulasim6273
    @thulasim6273 2 роки тому +6

    Amman arul anaivarukkum kidaikkattum superb anna🙏🙏🙏

  • @mspavithran8677
    @mspavithran8677 Рік тому +3

    Om sakthi angalamma 🙏

  • @muralivijay3
    @muralivijay3 Рік тому +3

    அம்மன் 🙏🙏🙏

  • @pushpa2568
    @pushpa2568 4 місяці тому +1

    Anna nagamma padal super ❤

  • @Amutha-l7g
    @Amutha-l7g 5 місяців тому +1

    திரும்ப திரும்ப கேட்டுக்கோண்டே உள்ளேன்❤❤

  • @Kannankannan-nt5pd
    @Kannankannan-nt5pd 22 дні тому

    அம்மா ஓம் சக்தி ஓம் 🙏❤️அம்மா கண்ணன் ஓம் 🙏❤️

  • @krishnamoorthisuper5061
    @krishnamoorthisuper5061 Рік тому +4

    Super anna🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @syedibrahim278
    @syedibrahim278 Рік тому +4

    Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pushpa2568
    @pushpa2568 4 місяці тому +1

    Anna nagamma padal sn uper ❤ amma nagavali amma
    Nagavali amma padal super❤ amma

  • @NagarajuBonupaliNagaraju
    @NagarajuBonupaliNagaraju 4 місяці тому +1

    Super Bro

  • @ramyapriyanka6921
    @ramyapriyanka6921 Рік тому +7

    Super song 👌🙏

  • @priyar6757
    @priyar6757 2 місяці тому +1

    Super anna kekava nalla eruku 1time ella yvolo time ketalum song kekanum pola eruku

  • @vijayalakshmi3878
    @vijayalakshmi3878 5 місяців тому +1

    எங்கள் குலதெய்வம் நாகம்மா பாடல் சூப்பர்

  • @LakshmiRajan-od6qn
    @LakshmiRajan-od6qn 10 місяців тому +1

    எத்தனை முறை கேட்டாலும் ஆத்தா பரவசம்

  • @ArchanaArchana-v2r
    @ArchanaArchana-v2r Рік тому +1

    Sri nagathamman thunai amma yen your amma 🙏🙏🙏🙏

  • @NaveenKumar-hv3gj
    @NaveenKumar-hv3gj 2 місяці тому +1

    ஓம் சக்தி❤

  • @sakthivelsakthi2187
    @sakthivelsakthi2187 2 роки тому +5

    நன்றி கடவுளே 🙏🙏🙏🙏👏👏👏

  • @Ajkgboy
    @Ajkgboy Місяць тому

    அம்மன் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @shanthisivaps5600
    @shanthisivaps5600 Місяць тому

    எங்க அம்மா பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @karunamoorthy7296
    @karunamoorthy7296 Рік тому +4

    super song

  • @kavithak8928
    @kavithak8928 2 роки тому +2

    தெய்வமேதுனை

  • @mr.p_o_o_v9585
    @mr.p_o_o_v9585 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏 அம்மா ❤️❤️❤️👌👌👌🥰🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @murali2713
    @murali2713 2 роки тому +2

    Anna supar nkathaamman vathutaga 2day amma voku arul vaituduche

  • @janakimani3104
    @janakimani3104 2 роки тому +5

    சூப்பர் அண்ணா 👍👍

  • @iyappaniyappan9025
    @iyappaniyappan9025 2 роки тому +3

    Nagamma song super

  • @anandhu4417
    @anandhu4417 11 місяців тому

    அருமையான வரிகள் பத்தடி புத்துக்குள்ளே வரிகள் மிகவும் அருமை

  • @samrithidharshan7319
    @samrithidharshan7319 Рік тому +1

    அருமையான குரல் வளம்

  • @theekshakutti2337
    @theekshakutti2337 2 роки тому +4

    சூப்பர்

  • @nithishnagappan
    @nithishnagappan 3 місяці тому

    Amma eainga vittulla kastathuku mella kastam amma sari pannu amma nagathamma pls😢😢

  • @mohan.imohan1172
    @mohan.imohan1172 2 місяці тому

    அப்படியே எழுந்து ஆடனும்போல இருக்கு. வாழ்த்து விழைகிறேன்

  • @kuttypapparajendran171
    @kuttypapparajendran171 Рік тому +2

    💟Love you 😘❤️ Anna ❤️😍 supper 👌 song 😘❤️❣️❣️❣️❣️

  • @Bala_krish369
    @Bala_krish369 2 роки тому +8

    அஷ்ட காளிகள் பற்றி பாடல் போடுங்க அண்ணா 🙏

  • @sangeegeetha8066
    @sangeegeetha8066 Місяць тому

    அண்ணா பாடல் அருமை

  • @sanselva4323
    @sanselva4323 Рік тому

    மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @GowriThiyagu-nf2qk
    @GowriThiyagu-nf2qk Рік тому +1

    நாகாத்தம்மன் ஒடி வா மா

  • @Motherlove_sun143
    @Motherlove_sun143 Рік тому +4

    Semma song ❤❤❤

  • @Amutha-l7g
    @Amutha-l7g 5 місяців тому

    அருமையான மனதை மயக்கும் பாடல்❤❤

  • @loganathan91
    @loganathan91 Рік тому +2

    Super🥰 🙏🙏🙏

  • @ManiMani-rj8vn
    @ManiMani-rj8vn Рік тому +2

    நாகம்மா தாயே எனக்கு ஆண் குழந்தை வரம் கொடு தாயே

    • @SuganyaSuganya-dg5nn
      @SuganyaSuganya-dg5nn 9 місяців тому

      குழந்தை வரம் வேண்டும் என்று கேளுங்கள்

  • @rajeshwarirajeshwari7773
    @rajeshwarirajeshwari7773 2 роки тому +4

    amma thaya

  • @SuriyaSharmila-zr7oh
    @SuriyaSharmila-zr7oh Рік тому +1

    Amma ellarum nalla irukkanum amma ❤

  • @Dhansekaran-w6d
    @Dhansekaran-w6d Рік тому

    சூப்பர் என் தாயை புகழ் பாடும் பாட்டு சூப்பர் அண்ணா

  • @sahadevanm7264
    @sahadevanm7264 2 роки тому +6

    ஓம் அங்களபாரமேஸ்வரி அம்மா

  • @vtgbays3589
    @vtgbays3589 10 місяців тому

    என்னை பெத்த தாய் அங்காளபரமேஸ்வரி

  • @SanthanaKumar-w8t
    @SanthanaKumar-w8t Рік тому +1

    Super anna varigal please

  • @johnjanaki7329
    @johnjanaki7329 2 роки тому +5

    Super anna innum nagatamman songs padunga

  • @Kannankannan-nt5pd
    @Kannankannan-nt5pd Місяць тому

    கண்ணன் ஓம் சக்தி ஓம் ஒலக்கூர்

  • @dhanalakshmib9282
    @dhanalakshmib9282 2 роки тому +3

    ஓம் சக்தி தாயே நீ தான் துனை

  • @rasurasu8302
    @rasurasu8302 Рік тому +3

    😌🙏🙏🙏🙏🙏🔥

  • @SwamyNanthan
    @SwamyNanthan 3 місяці тому

    Anna super song👌👌

  • @arjunsurya5928
    @arjunsurya5928 Рік тому +2

    காமாட்சி அம்மன் அழைப்பு பதிவிடுகள் அண்ணா 🙏✨

  • @rajmohan6710
    @rajmohan6710 6 місяців тому

    நன்று

  • @Srinivasan-s6i
    @Srinivasan-s6i Рік тому +2

    Beautiful song

  • @parasuramansongs5627
    @parasuramansongs5627 4 дні тому

    Anna voice very nice ❤

  • @shyamshyam5128
    @shyamshyam5128 Рік тому +2

    🙏😘🙏😍

  • @ganapadhyvijayalakshmi
    @ganapadhyvijayalakshmi 6 місяців тому

    Supper padal anna