குடகனாறு என்று பெயர். இதன் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மழைநேரங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். பழம் சிறுமலைப்பழம் சிறப்பு.
@@mohandass5523இந்த வீடியோ இல்லை என்றால் எப்படி தெரிந்து கொண்டிருப்பாய்? வாழைப்பழ சோம்பேறி கூகுளில் தேடு. வண்டி எண் 16848. திண்டுக்கல் 11.25 AM, கும்பகோணம் 2.43 PM.
Bro intha vandi thirunelveli povathu viruthunagar iruthu sivakasi rajapalayam tenkasi vazhiya senkotai pogum bro intha train yapothume over crowd tha pogum bro
Nice short story Annachi with Nambikkai. Connecting train journey is good.
Glad you liked it
Kumbakonam ena velaiya vandhenga sir
TNSTC one day navagraha temple tour
குடகனாறு என்று பெயர். இதன் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மழைநேரங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். பழம் சிறுமலைப்பழம் சிறப்பு.
👍👍
Nice bro NXT trip tirunelveli to medupalayam SPL train ponga time kadai cha
👍👍
Neenga screen la show pannuna speed pakkura app link kodunga broo
Ulysses
very useful
Super vlog bro 👍
Thanks bro ❤️
Super video bro🎉
Thanks bro
Nice Vlog bro 👌😍
♥️
Very nice bro ❤
Thank you so much 😀
Bro mayiladuthurai railway station la retiring room irukaa
Iruku Bro.but renovation going on so cu currently not available
Ok bro
Irruku
Always full
👍👍
Bro எப்ப ஸ்ரீலங்கா வரீங்க
இலங்கைக்கு போகாதீங்க போகாதீங்க
Instagram la message pannunga bro
ஏன் @@prasgold7496
Bro ஒங்க கிட்ட எத்தனை phone இருக்கு
2
தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போற
தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்
Hi bro dindigul to kumbakonam timing
Video laye solirkrn paarunga bro
இந்த பதிலுக்கு தாங்கள் நேரத்தை சொல்லி இருக்கலாமே ஐயா @@adhi360vlogs
@@mohandass5523 sir nan journey panni romba naal achu. Enaku maranduruchu adhan apdi solirken
@@adhi360vlogs தங்களது உடனடியாக பதிலுக்கு மிக்க நன்றி ஐயா
@@mohandass5523இந்த வீடியோ இல்லை என்றால் எப்படி தெரிந்து கொண்டிருப்பாய்? வாழைப்பழ சோம்பேறி கூகுளில் தேடு. வண்டி எண் 16848. திண்டுக்கல் 11.25 AM, கும்பகோணம் 2.43 PM.
👌👌👌👌👌
🧡
என்ன ப்ரோ இன்ஸ்டாகிராம் ல மெசேஜ் பண்ண சொன்னீங்க ரிப்ளை பண்ணலையே நீங்க
Reply paniten bro. Paarunga
ரொம்ப இழுக்கறீங்க நண்பா
Purila nanba
@@adhi360vlogs கொஞ்சம் வழவழ என்று இழுக்கிறீர்கள்.
To the point இருந்தால் நன்றாக இருக்கும்.
உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள்
Bro ஸ்ரீலங்கா வரும்போது colombo fort to puttalam train vlog பண்ணுங்க புத்தளம் வந்து வில்பத்து vlog பண்ணுங்க
Ok bro. வில்பத்து ல என்ன bro iruku?
அதில் சிறுத்தை யானை போன்று பல மிருங்கள் உள்ளன நீங்க map ல search பண்ணுங்க @@adhi360vlogs
Bro வில்பத்துல சிறுத்தை யானை மான் போன்ற பல மிருகங்கள் உள்ளன நீங்க கூகுள் மேப்ல search பண்ணி பாருங்க@@adhi360vlogs
வில்பத்து ஒரு காடு மாறி அது ஸ்ரீலங்கால சரணாலயம் என சொல்றது
சரிங்க bro. அடுத்த முறை போகும் போது அங்கே போறேன்
Very...very..poor coverage sry to say...pls improve...
Coverage na edha meen panreenga? Video quality ah or innum more scenes add pannanuma ?
@@adhi360vlogs ya....more scenes that's all...tku
Video Quality: Super. @@adhi360vlogs
@@ejosephdevadoss3251 thank you sir