Це відео не доступне.
Перепрошуємо.

கொடுத்த பணம் திரும்பி கிடைக்கும் மந்திரம் | The mantra of getting your money back

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2021
  • கொடுத்த பணம் திரும்பி கிடைக்கும் மந்திரம் | The mantra of getting your money back
    அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே
    இழந்த பணத்தை திரும்ப பெறுவதற்கு, கடன் கொடுத்த பணம் திரும்பி கிடைப்பதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் குருஜி என்று நிறைய அன்பர்கள் நண்பர்கள் கேட்டிருந்தார். அவர்களுக்கான பதிவு தான் இது.
    இன்னொருவருக்கு பணம் கொடுத்து கஷ்டப்படுகிறீர்களா?
    பணம் வாங்கிய நபர் தொடர்பில் இல்லையா?
    பணத்தை இழந்து விட்டேன் அதை எப்படியாவது திரும்பப் பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
    Arutperunjyothi Hello dear friends
    Guruji had asked a lot of dear friends to tell me if there is any remedy to get back the lost money and get back the loan money. This is the record for them.
    Are you struggling to pay someone else?
    Is the person who bought the money, not in touch?
    I lost the money Do you want to get it back somehow?
    #moneymantra #mantraforsuccess #mantraforhappiness #Staranandram #Guberaguruji
    🌺கடன் பிரச்சனை மற்றும் தொழில் சார்ந்த பிரச்சனைகள்
    🌺 ஜாதகரீதியாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால்
    🌺 தோஷங்கள் நீங்குவதற்கு
    🌺 திருமண தடைகள்
    🌺 பூஜைகள் மற்றும் பரிகாரங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கும்
    மேலும் ஏதேனும் ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சந்தேகங்கள் இருந்தால் ஸ்ரீகுபேர குருஜியை Whatsapp - ல் தொடர்பு கொள்ளுங்கள்
    wa.me/91969899...
    குருஜியின் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கு
    99769 24786‬
    96989 99786
    9790044225
    For More Details
    Website: www.drstaranandram.com
    Connect with Our Social Media Networks
    Facebook: / mrstaranand
    Twitter: / staranandram
    Instagram / staranandram
    WhatsApp:wa.me/91989462...
    Star Anand Ram: / mrstaranand
    Star Anand Ram Parikram:bit.ly/3huvmOH
    Telegram: t.me/staranandram
    ..........................................
    🙏எங்கள் சேவை உங்களுக்கு பிடித்திருந்தால் ஏழை எளிய மக்களின் அன்னதானத்திற்கும் மற்றும் இதற தர்ம சேவைகளுக்கும் நன்கொடை வழங்கலாம்🙏
    rzp.io/l/UcetT...

КОМЕНТАРІ • 160

  • @emiliecannou4971
    @emiliecannou4971 3 місяці тому

    Thanyou சிறந்த முறையில் இந்த மாதிரி நியூஸ் போட்டு வணக்கம்

  • @chitraravi1940
    @chitraravi1940 2 роки тому +6

    Manthiram is not clear. Please write it in description box Ayya.

  • @dhachayanivenkatasion684
    @dhachayanivenkatasion684 Рік тому +1

    நன்றி ஐயா வாழ்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழனும்

  • @sarathambalthangavel4247
    @sarathambalthangavel4247 2 роки тому +11

    குரூஜி வணக்கம் நான் கண்டிப்பாக செய்கிறேன் என்ன நேரத்தில் செய்ய வேண்டும் பதில் கூறுங்கள் நன்றி

  • @jayalakshmiravi810
    @jayalakshmiravi810 Рік тому +3

    கொடுத்தது திரும்பி வந்து விட்டது.thanks. நம்ப முடியவில்லை.ஓம்‌வாராஹ்யை நமஹ

  • @rlogeswaran3609
    @rlogeswaran3609 2 роки тому +4

    guruji 🙏
    thank you for ur great time and advise
    i wish this mantra wil give all the power to overcome problems

  • @colossalshivashankar1249
    @colossalshivashankar1249 6 місяців тому +2

    ஓம் நமோ பகவதே..கார்த்தவீர்யார்ஜுனோ நாம

  • @p.sumathyp.sumathy6386
    @p.sumathyp.sumathy6386 2 роки тому +6

    மந்திரம் description boxs ல போடுங்க குருஜி எழுதி வைத்து கொள்கிறோம்

    • @colossalshivashankar1249
      @colossalshivashankar1249 6 місяців тому

      ஓம் நமோ பகவதே...கார்த்தவீர்யார்ஜுனோ நாம

    • @colossalshivashankar1249
      @colossalshivashankar1249 6 місяців тому

      ஓம் நமோ பகவதே கார்த்தவீர்யார்ஜுனோ நாம....

  • @naveenkumarbaskar4992
    @naveenkumarbaskar4992 2 роки тому +3

    Sir please pin the mantra for chat 108time in description or comment this useful for all people

  • @kavithav2736
    @kavithav2736 2 роки тому +1

    Txq guruji I hd given my money for business to my frd 1rs also dint get back ur given us life to get back again txq so much guruji. Small request the mantras pls give us by words guruji and date also the day which u said I don't no guruji help us pls guruji 🙏🙏🙏

  • @ambikraj2560
    @ambikraj2560 2 роки тому +4

    நன்றி Sir நான் 17 1/2. லட்சம் கொடுத்துட்டு ஏமாந்து நிக்கேன்.

  • @arumugamkavin6630
    @arumugamkavin6630 2 роки тому +1

    Nanrigal nanrigal kodi valga panamudan guruj sir natpavi natpavi natpavi good night

  • @kalaivanisenthilkumar5444
    @kalaivanisenthilkumar5444 2 роки тому +2

    குருஜி நான் செய்கிறேன் நன்றிங்க குருஜி 🙏🙏🙏

  • @subramanipritiesh8853
    @subramanipritiesh8853 2 роки тому +6

    Mantram description box podunga

  • @sathaiyans3201
    @sathaiyans3201 2 роки тому +1

    மிக்க நன்றி.

  • @hrithik.shrithik.s5250
    @hrithik.shrithik.s5250 2 роки тому

    Tqsm i hv lost my money by beliving some one...thy hv not returen my money back i iam suffuring lot now i kept my house fr sale bez of debit...i will try tis manthra 😥😥

  • @NSudha-fw1ul
    @NSudha-fw1ul 2 роки тому +2

    Vanakkam guruji

  • @narmadhasaravanan5199
    @narmadhasaravanan5199 2 роки тому +1

    ரொம்ப நன்றி ஐயா

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 2 роки тому

    I will do the pooja and manthra guruji nandri guruji

  • @kaviyarasur5680
    @kaviyarasur5680 Рік тому +1

    Sir தஞ்சை பெரிய கோவில் செல்ல முடியவில்லை என்றால் வேறு ஏதாவது அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையை செலுத்தலாமா தயவு செய்து கூறுங்கள்

  • @user-ox2qd7oc3y
    @user-ox2qd7oc3y 2 роки тому +1

    வணக்கம் குருஜி நன்றி

  • @kalaiselvianand3921
    @kalaiselvianand3921 2 роки тому

    Super Anna miga miga Nallapathivu nan intha pathivu yathir parthayn

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 2 роки тому +4

    Om namo bagavathey karthaveeryarjunaya. Namaha

  • @rukkumani7047
    @rukkumani7047 2 роки тому +1

    Iya vanakkam ,mathirathai discrption box la podunga pls...

  • @Rajeshkumar786TVL
    @Rajeshkumar786TVL 2 роки тому +3

    சார் பல பேரிடம் கொடுத்த பணம் மற்றும் ஏமாந்த பணம் அனைத்து கிடைக்குமா குருஜி

  • @hemavijay4282
    @hemavijay4282 2 роки тому +1

    Guruji ennanku 1,80,000 amount fancy stoeil things ,sarees ,mattrum kai mathaga koduthathum ennaku vara vendum gi pls ennakaka pray pannuga. Family la problems iruku pls

  • @srimathit5144
    @srimathit5144 2 роки тому +1

    Om namopagavathey karthavirjunajaya namaha sir thamilil entha manthiram yepdi yeluthuvathu therila

  • @irudayarajkumar2268
    @irudayarajkumar2268 2 роки тому

    Thank you so much guruji
    Irudayaraj

  • @BaskerEswari-vh8qn
    @BaskerEswari-vh8qn 19 днів тому

    ஓம் நமோ பகவதி கார்த்த வித்யா அர்ஜினயா நமஹா

  • @santhoshini.m1516
    @santhoshini.m1516 2 роки тому +1

    Ayya en kanavar romba yemandhutanga.endha timela solanum.ayya kandipa thanjoor poven ya en vendudhal neraiverirum.nandri

  • @ShanmugaVail-ks5cc
    @ShanmugaVail-ks5cc 4 місяці тому

    Thank you so much guruji

  • @Vigneshwara9194
    @Vigneshwara9194 2 роки тому +1

    Thanks guruji......

  • @balachander4802
    @balachander4802 2 роки тому +1

    நன்றி

  • @easwarisrinivasan9692
    @easwarisrinivasan9692 Рік тому +1

    நன்றி ஐயா 108 நாள் வழிபடவேண்டும் என்று சொன்னிங்க ஆனால் அந்த மூன்று நாட்கள் பெண்கள் எப்படி வழிபடமுடியும் அதற்கு என்ன செய்யவேண்டும் தயவு செய்து சொல்லுங்கள் 🙏🙏🙏

    • @colossalshivashankar1249
      @colossalshivashankar1249 6 місяців тому

      மந்திரம் மடட்டும் வானத்தை பார்த்துதானே சொல் போகிறாய் ......வழிபடுங்கள்

  • @user-ho3xv1kh3i
    @user-ho3xv1kh3i Місяць тому

    Thank-you sir

  • @thilagavathiselvam4731
    @thilagavathiselvam4731 2 роки тому

    Nanrigal kodi guruji sir

  • @mahasaha1791
    @mahasaha1791 2 роки тому +5

    மந்திரத்தை பின் செயுங்கள் குருஜி 🙏🙏

  • @thanapalasingamthushyanth1604
    @thanapalasingamthushyanth1604 2 роки тому +1

    Thanks kuruji

  • @arunachalam3234
    @arunachalam3234 22 години тому

    அம்மா இல்லை அவங்கநகைஎணகுபோட்டுகட்டிகொடுதாங்க உடனேதரேனுஅப்பாஒடதம்பிவாங்னார்.பதினாநுவருடமாதரல.குருஜி.கஷ்டமாஇருக்கு

  • @ChitrarajanChitrarajan-s6k
    @ChitrarajanChitrarajan-s6k 26 днів тому

    Tq sir

  • @sivathaths6309
    @sivathaths6309 2 роки тому

    Sir வணக்கம் ரொம்ப நன்றி ஜி

  • @balakarupu2733
    @balakarupu2733 2 роки тому +1

    Manthiram epa sola vendum guruji time sollugal.bussiness la 1k poitu emanthu viten.1year aichu inum 1 rupee kuda thirumpi varala.egal panam vara vendikaga guruji 🙏🙏🙏

    • @sumathi7042
      @sumathi7042 2 роки тому +1

      Always try tell in brahma muhurtam will work fast

  • @mahasaha1791
    @mahasaha1791 2 роки тому +7

    ஜாமின் போட்டு ஏமாந்து விட்டேன் குருஜி 🙏🙏🙏 எப்படியாது பணத்தை மீட்டு உரியவரிடம் கொடுக்க வேண்டும்... 🙏🙏🙏 ஆசீர்வதியுங்கள் 🙏🙏

  • @vanitharamasamy64
    @vanitharamasamy64 Рік тому +1

    I am cheated by a person. He planned and cheated. How to get back my money? Please pray for me

  • @gvsrinathgvsrinath5959
    @gvsrinathgvsrinath5959 Рік тому

    Vanakkam guruji
    My salary is pending for this shall i use mantra
    Please advice me

  • @padmas1091
    @padmas1091 Рік тому

    Nandri iyya🙏🙏🙏🙏

  • @warningff8679
    @warningff8679 8 місяців тому

    Thanks guruji

  • @mallikamurugan262
    @mallikamurugan262 3 місяці тому

    குருஜி காலையில் சொல்ல வேண்டுமா அல்லது இரவிலா. பூஜை அறையிலிருந்து மேலே பார்த்தவாறு சொல்ல வேண்டுமா அல்லது வெளியே வந்து வானத்தை பார்த்து சொல்ல வேண்டுமா. நானும் பணம் கொடுத்து ஏமாந்து விட்டேன். 13 வருடங்களாகிறது.

  • @lakshmi484
    @lakshmi484 2 роки тому

    Romparompa nanrikal swamey

  • @indhumathi13836
    @indhumathi13836 10 місяців тому

    En name la loan potum, kuzhu la amnt eduthum, frnd ta interest ku vangium, jewel vachum amnt kuduthu iruken adhuku idhu pannalam ah?

  • @dhanamlakshmi848
    @dhanamlakshmi848 6 місяців тому

    Guruve en kanavar kattida contractil varavemdiya panamvaranum guruve unmaya uzhaithu thangalin pathivu parthu niraraya belaum lidaithadu kadanum adainthadu guruve ithuku neengalum vendikonga guruve 4 buildingla varanum 10 Lakshmi kuelaye varanum guruve pavar avar niraya thana tharmangal seibavar tnq guruve🙏🙏

  • @sumathi7042
    @sumathi7042 2 роки тому

    Guruji you say see the sky and tell the mantra so after sunrise before sunset can do ah

  • @sangeethac5565
    @sangeethac5565 2 роки тому

    நன்றி குருஜி

  • @poonkothai2046
    @poonkothai2046 2 роки тому

    Thanks sir
    I surely follows

  • @gamingPasanga-ls8vk
    @gamingPasanga-ls8vk 2 роки тому

    Kodana kodi nanrikal iyya...

  • @srichenduranconstruction
    @srichenduranconstruction Рік тому

    Pin the mantras in the description

  • @visha923
    @visha923 2 роки тому +6

    ஐய்யா தயவு செய்து மந்திரத்தை pin பண்ணவும்

  • @fortuneindia1208
    @fortuneindia1208 2 роки тому +3

    அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராகமம்,
    லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந்
    மயோதிதம் ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ
    நாம ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் யஸ்ய
    ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே

  • @purusothamanr3487
    @purusothamanr3487 2 місяці тому

    குருஜி ஆருத்ரா ல பணம் போட்டு இருக்கிறேன் பணம் திரும்பி கிடைக்கணும் ஓம் நமோ பகவதி கார்த்தவிர்ஜுனாய நமக

  • @nagavallipillai6111
    @nagavallipillai6111 Рік тому

    Thanks ayya

  • @subhasubha3937
    @subhasubha3937 2 місяці тому +1

    Na taccha panam nu varala yena yamatera ga rs5600 ketala

  • @bhuvaneswarilakshmanan1944
    @bhuvaneswarilakshmanan1944 2 роки тому

    Thank you Maharaj

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 2 місяці тому

    ஐயா எங்க அம்மா கொடுத்த பணத்திற்கு இந்த மந்திரத்தை செய்யலாமா..
    ஏன்னா அம்மா இறந்துட்டாங்க.. பத்திரம் இருக்கு.. அம்மா இரத்தத்தை வியர்வையாய் சிந்தி சம்பாதித்த பணம்...ஐயா.🙏...

  • @chitradevi8800
    @chitradevi8800 2 роки тому

    Thank you sir

  • @mahendranvlogs8011
    @mahendranvlogs8011 Рік тому

    Tq

  • @healthwealthhappiness666
    @healthwealthhappiness666 Рік тому

    Thanku guruji

  • @kalaivani3747
    @kalaivani3747 2 роки тому

    Thanknyou sir

  • @gamingPasanga-ls8vk
    @gamingPasanga-ls8vk 2 роки тому +1

    Mandram text kudunga iyya...

  • @umamadhu9250
    @umamadhu9250 Рік тому

    Guruji panjami thidhi time sollunga... 🙏🏻

  • @kamalasrinivasan8743
    @kamalasrinivasan8743 2 роки тому +1

    Mandiram clearah illa. Please send the same in reply

  • @lakshmir4579
    @lakshmir4579 2 роки тому

    Tnq sir🙏🙏

  • @amarnathjaijith250
    @amarnathjaijith250 2 роки тому

    Good

  • @HN-ol5cx
    @HN-ol5cx 11 місяців тому

    நன்றி நன்றி நன்றி

  • @ramkumarthayanithi7292
    @ramkumarthayanithi7292 Рік тому

    Omm namo bagavathey kartha veeraarjunaya namo namaha

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u Рік тому +1

    ஓம் நமசிவாய......

  • @kayalkathir1911
    @kayalkathir1911 2 роки тому

    Sure guruji

  • @demigod3262
    @demigod3262 Місяць тому

    Morning IPO seiyanum sir

  • @krishnavani3206
    @krishnavani3206 2 роки тому

    இது எந்த டைம்ல செய்யலாம் குறிச்சி ப்ளீஸ் சொல்லுங்க என் கணவர் நாலு பேருக்கு கிட்ட பணம் கொடுத்து ஏமாந்து இருக்காங்க

  • @divineaffinities991
    @divineaffinities991 2 роки тому

    Nerungiya uravinar oruvar udambu sariyillenu hospital selavukku nu venumnu poi solli vaangittu yemathittanga. Block pannitanga. 😢😓Nandringa Ji. *Om Varaahi Amman Thunai* 🙏🙏🙏🙏*Om Kaarthaveeryajunaaya Namaha* 🙏🙏🙏🙏

  • @dee5902
    @dee5902 2 роки тому

    மிக்க நன்றி 🙏

  • @tamilselvimarimuthu5506
    @tamilselvimarimuthu5506 2 роки тому

    Business pannalam loan vanki house land sale panni kuduthoam 1 rupee thirumpa varala eangalugu vendiganga

  • @manickavel5552
    @manickavel5552 Рік тому

    🙏super

  • @subramansubraman9203
    @subramansubraman9203 3 місяці тому

    32 lakhs kuduthudu amanthu nikiren iya

  • @NSudha-fw1ul
    @NSudha-fw1ul 2 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @bharathi4721
    @bharathi4721 2 роки тому

    எந்த நேரம் செய்யணும் சொல்லுக..

  • @sivakami271
    @sivakami271 2 роки тому

    Thank you kuruji 🙏🙏🙏

  • @bharathi4721
    @bharathi4721 2 роки тому

    பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்த மந்திரம் சொல்லலாமா ... சொல்லுக pls

  • @neetbiologytipstricks5499
    @neetbiologytipstricks5499 2 роки тому +29

    ஓம் நமோ பகவதே கார்த்தவிர்ஜார்ஜூனாயநமக

    • @thirishivag1489
      @thirishivag1489 2 роки тому +3

      Ithu sariyana manthira ucharipa

    • @rajamsuresh8219
      @rajamsuresh8219 2 роки тому +4

      ஓம் நமோ பகவதே
      கார்த்தவீர்யாஜுனாய நம:

    • @mahendranvlogs8011
      @mahendranvlogs8011 Рік тому

      😊

    • @SIVAKUMAR-kn8ne
      @SIVAKUMAR-kn8ne Місяць тому

      ஓம் நமோ பகவதே கார்த்தவிர்ஜார்ஜுனாய நமஹ

  • @vanathyvani7808
    @vanathyvani7808 4 місяці тому

    தேய்பிறையில் எழுதலாமா ஐயா

  • @sriram-ve5jt
    @sriram-ve5jt Рік тому

    மாலையில் சொல்லலாமா ஜி

  • @madhukali6450
    @madhukali6450 2 роки тому

    எங்க ஊர்த்தஞ்சை கண்டிப்பாக செய்யவே ன்

  • @kavithahitej8860
    @kavithahitej8860 2 роки тому

    Periods la Sola lama

  • @mirucollectionrjf8020
    @mirucollectionrjf8020 2 роки тому

    ஓம் நமோ பகவதே
    கார்த்த வித்யாஜ்நாய நமஹ.
    Correcta ji?

  • @jothinaga8451
    @jothinaga8451 2 роки тому

    Thanks iyaa

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 2 роки тому +1

    Gurugi manthirathai eluthi kattunga 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sarathsanthosh5905
    @sarathsanthosh5905 2 роки тому

    நன்றி ஐயா மிகவும் நன்றி

  • @yasodhar3038
    @yasodhar3038 2 роки тому

    Sir ennoda gold enkitta vankitto thriva illa samy

  • @rukkumani7047
    @rukkumani7047 2 роки тому

    Pls sir mathirathai pin panuga ...

  • @vijeesugu5018
    @vijeesugu5018 Рік тому

    Natri guruji

  • @kr-nd8zk
    @kr-nd8zk 2 роки тому

    Roma Nari.....🙏🙏🙏🙏