10.09.2024 இன்று ஸ்ரீமதி வழக்கில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நடந்தது என்ன

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 234

  • @mallikanasaran5954
    @mallikanasaran5954 Місяць тому +63

    நன்றி நன்றி sir, விரைவில் srimathikku நீதி விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் justice for srimathi

  • @SheelaNilachee
    @SheelaNilachee Місяць тому +82

    பாப்பா ஸ்ரீமதிக்கு நீதி வாங்கி
    தருவார் அய்யா ப. பா மோகன்
    அவர்கள் தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவும் இறுதியில்
    தர்மமே வெல்லும் நன்றி அய்யா
    Justice for srimathi 🙏malaysia

  • @LLAST_KKNOWLEDGE.0.7
    @LLAST_KKNOWLEDGE.0.7 Місяць тому +78

    வாழ்த்துக்கள் பா.பா மோகன் ஐயா அவர்களே உங்களை தமிழ் மக்கள் போற்றி வணங்குவார்கள்🙏🥰

    • @sathiya347
      @sathiya347 Місяць тому

      CCTV CALL RECORD கொடுத்தால் நாங்கள் ஆட்சேபனை மணு தாக்ள் செய்வோம் என்று சொல்லுகிறார் இதைத்தானே இரண்டு வருடமா கேட்டுக்கொண்டு இருக்கிறார் அந்த கொலைகாரன்தான் கொடுக்க மறுக்கிறானே அவன் நான்தான் கொலைசெய்தேன் என்று எப்படி ஒத்துக்கொள்வான் கொலைகாரன் அவனுடைய ஆதாரத்தை எப்படி கொடுப்பான் முக்கியமா பார்க்வேண்டியது என்னவென்றால் CCTV. கொடுக்காத அவனை தகுந்தெ ஆதாரம் கொடுக்காவிட்டால் அவனை குற்றவாளி என்று தண்டனை கொடுக்க வேண்டும் ..இதுதானே எல்லா வாய்தாவிலும் நடக்கிறது நாங்கள் ஆதாரங்கள் கேட்கிறோம் ஆதாரங்கள் கேட்கிறோம் கொடுக்க மறுகிறார்கள் என்று கொடுக்க மறுகிற அவனை எனன செய்யவேண்டும் எனன செய்யபோகிறார்கள் என்பதே நமது கேள்வி....

  • @thiyaguthiyagarajan8035
    @thiyaguthiyagarajan8035 Місяць тому +50

    பொய்யும், புரட்டுகளும் தற்காலிக வெற்றியைப் பெறலாம். ஆனால் நிலைத்த, நீடித்த வெற்றியைப் பெற முடியாது. ஶ்ரீமதி நிச்சயம் நீதியை நிலை நாட்டுவாள்.

  • @LLAST_KKNOWLEDGE.0.7
    @LLAST_KKNOWLEDGE.0.7 Місяць тому +138

    கூடிய சீக்கிரம் ஸ்ரீமதிக்கு நீதி வாங்கி கொடுங்கள் ஐயா சக்தி பள்ளி கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுங்கள்...வாழ்த்துக்கள் பா.பா மோகன் ஐயா அவர்களே உங்களை தமிழ் மக்கள் போற்றி வணங்குவார்கள்🙏🥰

    • @Shanthitem
      @Shanthitem Місяць тому +8

      Yes bro

    • @saranraj1821
      @saranraj1821 Місяць тому +4

      இழுப்பரி வழக்கு

    • @ganesheswariganesh566
      @ganesheswariganesh566 Місяць тому +4

      நீதீ வெல்லும்

    • @sacharooba9141
      @sacharooba9141 Місяць тому +3

      Nee kollaiya nee la pathiya...

    • @saranraj1821
      @saranraj1821 Місяць тому +1

      @@ganesheswariganesh566 நீ என்ன அந்த பள்ளிக்கு சப்போட்டா

  • @ganesheswariganesh566
    @ganesheswariganesh566 Місяць тому +40

    Justice for ஸ்ரீமதி papa

  • @vaishaliwonders5256
    @vaishaliwonders5256 Місяць тому +17

    Justice for srimathi

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx Місяць тому +31

    நன்றி ஐயா நன்றி
    ஸ்ரீமதி நீதி கண்டிப்பாக கிடைக்கும் சொன்னதுக்கு இருகரம் குட்டி உங்களை வணங்குகிறேன் தர்மம் வெல்ல வேண்டும்

  • @bakkialakshmi8364
    @bakkialakshmi8364 Місяць тому +24

    Justice for child Srimathi 🙏

  • @SAruna-w7h
    @SAruna-w7h Місяць тому +27

    ஐயா நீங்க கண்டிப்பா குற்றவாளிக்கு தண்டனை வாங்கை வேண்டும்

  • @akilsara
    @akilsara Місяць тому +21

    Justice for srimathi papa

  • @vinoranjani5215
    @vinoranjani5215 Місяць тому +10

    வாழ்த்துக்கள் ஐயா. ஶ்ரீமதி தங்கத்துக்கு நீதி கிடைக்கும் நம்பிக்கை வந்து விட்டது. நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @jonpoovancode2045
    @jonpoovancode2045 Місяць тому +7

    Thank you sir!

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o Місяць тому +16

    Justice for srimathi 😭😭😭😭😭💔

  • @RevathiRevathi-e4k
    @RevathiRevathi-e4k Місяць тому +10

    ஐயா அந்த பாப்பாவுக்கு கண்டிப்பா நியாயம் கிடைக்கணும்.. சட்டத்தின்படி நியாயம் கிடைக்கவில்லை என்றால. அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்... இப்பெல்லாம் சீக்கிரம் கொண்டாடுறாங்க. அதுவும் நடக்கும்... இந்தத் தாயின் கதறல் கண்டிப்பாக ஒருவனின் காதில் கேட்கும். காத்திருப்போம்...

  • @NeelaRajNeelaRaj-p9i
    @NeelaRajNeelaRaj-p9i Місяць тому +12

    இறைவா பதில் கூறு முருகா 😭

  • @sudhakarM-r5f
    @sudhakarM-r5f Місяць тому +8

    Justice for srimathi 🥺

  • @manjumani6228
    @manjumani6228 Місяць тому +12

    ஐயா..Sri madhi க்கு நீதி வாங்கி தாருங்கள்..

  • @gracyj8301
    @gracyj8301 Місяць тому +12

    Justice for shrimathi papa

  • @PG85-tg6nz
    @PG85-tg6nz Місяць тому +17

    Justice for srimathi.....

  • @salomiimelda2756
    @salomiimelda2756 Місяць тому +11

    We are waiting for srimathi papa case good judgement Justice for srimathi papa

  • @TGAProMKM
    @TGAProMKM Місяць тому +30

    விரைவில் கேட்ட ஆவணங்கள் கிடைக்கும் என்று நம்புவோம்...

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல Місяць тому +1

      எப்படியும் ஒரு நூறுவருடத்தில் கொடுத்துடுவாங்க. வருடம் மூன்று ஆகிறது. இதை ஏன் விரைவு கோர்ட்டுக்கு மாற்றவில்லை

  • @sakthis4823
    @sakthis4823 Місяць тому +2

    நன்றி ஐயா ...

  • @yogasundari3341
    @yogasundari3341 Місяць тому +8

    Valthukkal Iya

  • @subhashini322
    @subhashini322 Місяць тому +12

    Justice for Srimathi 🙏🏻

  • @kulmayees4805
    @kulmayees4805 Місяць тому +13

    ஐயா நீதி வணங்க வேண்டும் ஐயா கண்டிப்பாக

  • @kokilap4198
    @kokilap4198 Місяць тому +5

    Justice ⚖️ for Srimathi 🙏🏾

  • @arun419
    @arun419 Місяць тому +20

    #justiceforsrimathi

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes Місяць тому +10

    Justice for Srimathi papa 🕯️

  • @Krishnaparaksh
    @Krishnaparaksh Місяць тому +4

    ஐயா இந்த வழக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @amuthadewisubramaniam8932
    @amuthadewisubramaniam8932 Місяць тому +3

    Justice for Srimathi from Malaysia

  • @sgmoms
    @sgmoms Місяць тому +14

    Justice for sreemathi

  • @sakthivelperiyasamy636
    @sakthivelperiyasamy636 Місяць тому +16

    தர்மம் கண்டிப்பாக வெல்லும,

  • @premapommu2081
    @premapommu2081 Місяць тому +4

    Thanku Sir 1000 times please keep it up we need justice for srimathi karnataka

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 Місяць тому +5

    ரொம்ப ரொம்ப sir எப்படியும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @Malarvizhi-z2s
    @Malarvizhi-z2s Місяць тому +8

    Srimathi thangam

  • @_isravel__stephen_
    @_isravel__stephen_ Місяць тому +7

    தங்கமே 🙏🙏

  • @saraSabetha
    @saraSabetha Місяць тому +15

    யாராவது ஒருவராவது முன் வந்து உதவுங்கள் 😢😢😢😢

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Місяць тому

      நடக்காத ஒன்றை நடந்தாது என சொல்ல கோழிக்குஞ்சு கூட முன்வராது. இரண்டு வருடம் ஆகியும் இன்று வரை செல்விக்கு சாட்சி சொல்ல ஒரு ஆள் கூட கிடையாது.

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 Місяць тому +3

    Expecting justice for srimathi soon ❤

  • @djazM
    @djazM Місяць тому +6

    Justice for papa Srimathi ⚖️❤️🙏🏾.

  • @KanchanaDharun-b2c
    @KanchanaDharun-b2c Місяць тому +7

    Justice for srimathi papa 🙏🙏🙏😭😭😭 miss you da thangam srimathi 🙏🙏🙏😭😭😭

  • @nandhagopaln3234
    @nandhagopaln3234 Місяць тому +9

    Justice for srimathi pappa thangam

  • @ganesheswariganesh566
    @ganesheswariganesh566 Місяць тому +39

    குழந்தையின் நீதீ வெல்லட்டும் அவளை வலியில் துடிக்க வைத்த பாவிகளை அவளே கொள்ளட்டும்

  • @klinikrapha4652
    @klinikrapha4652 Місяць тому +16

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @anandraman6108
    @anandraman6108 Місяць тому +3

    தர்மத்தின் பாதை வெல்லும்

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Місяць тому +4

    Thanks mr Mohan sir

  • @raochenji6995
    @raochenji6995 Місяць тому +9

    PA.PO Mohan Sir please try to get Justice for Srimathi.🙏🙏🙏🙏.

  • @SaranyaRajesh-tl4ow
    @SaranyaRajesh-tl4ow Місяць тому +10

    அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் கடவுளே 😰😰😢😢. குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.

  • @ganesheswariganesh566
    @ganesheswariganesh566 Місяць тому +4

    Tq sir

  • @venkatachalapathib6599
    @venkatachalapathib6599 Місяць тому +9

    Truth finding test must be conducted

  • @KeerthanaSiva-r1b
    @KeerthanaSiva-r1b Місяць тому +6

    Justice for Srimathi papa 😂😂😂😂😂😂😂😂😂

  • @BaskarBaskar-nc6lk
    @BaskarBaskar-nc6lk Місяць тому +2

    ஸ்ரீமதி நிச்சயம் நீதி கிடைக்கும்இதுக்கு யார் யார் துணையாக நின்றார்கள் அத்தனை பேரும் தண்டனை கண்டிப்பாக கிடை

  • @Kedirang
    @Kedirang Місяць тому +4

    இழுத்தடிப்பு வேலை.இத்தனை வாய்தா முட்டாள் நீதிபதி கொடுக்கலாமா

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    இந்த வழக்கில் மட்டும் உண்மையான நீதி கிடைத்தால் மட்டுமே நீதிமன்றம் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். மரியாதை வரும். சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே மக்கள் அனைவரும் விரும்புவர்.

  • @muthulakshmikrishnan7488
    @muthulakshmikrishnan7488 Місяць тому +5

    PA Pa mohan iyya viraivil nalla theerpu kidaika vazhi seiyungal.Ungalaidan nattu makkal nambi irukkirome.Kadavul thunai ungalukku irukkum iyya.

  • @sumathiambiga555
    @sumathiambiga555 Місяць тому

    Justice for SRIMATHI sir 🙏

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Місяць тому +5

    கடவுளின் நேரடி தூதுவராக ஐயாவைப் பார்க்கிறேன். நிச்சயம் கொலைகாரர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

  • @theivathalindhu3264
    @theivathalindhu3264 Місяць тому +2

    👍Justice for srimathi 🙏 😢😢😢😢 ❤❤❤❤

  • @SIVAGANGAISEEMAI-g4z
    @SIVAGANGAISEEMAI-g4z Місяць тому +1

    Justice for shirimathi

  • @rajendransri5360
    @rajendransri5360 Місяць тому

    நன்றி ஐயா 🙏

  • @sridevi798
    @sridevi798 Місяць тому +12

    இன்று ஸ்ரீமதி வழக்கில் என்ன சொல்லப்போகிறார்களோ என்று கவலையாக இருந்தது பா பா மோகன் ஐயா பேசியதைக் கேட்டதும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது 🙏

  • @anandraman6108
    @anandraman6108 Місяць тому +1

    நீதி வெல்லும்

  • @SJ-db3mu
    @SJ-db3mu Місяць тому +5

    #Justiceforsrimathi

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 Місяць тому +1

    justice for srimathi 😢

  • @vijayabaskaran6399
    @vijayabaskaran6399 Місяць тому +2

    Vanakkam papa Mohan Sir, justice for Srimathi

  • @Chandrakala-u9z
    @Chandrakala-u9z Місяць тому +2

    Singam vanthiddar Justice for srimathi papa

  • @bakkialakshmi8364
    @bakkialakshmi8364 Місяць тому +9

    Very shame . No justice to the girl child. Let not girl chilfren be born in this world. No justice for Kolkata Dr.

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 Місяць тому +4

      அருமைமகள் பிறந்த மருத்துவமனை எங்கோ வடமாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு நீதி கேட்கிறது,
      அதே போல...
      இந்த மண்ணில் பிறந்த அருமைமகளுக்கும் மனமிரங்கி போராடவேண்டும்.😢

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Місяць тому

      @@chandrasekarmuthu7759 அடேய் அப்படியா? செல்வியிடம் நன்கு விசாரணை செய்தாயா? ஏண்டா, 11 முடிந்து 12-க்குப் போல்கும் குழதையை பள்ளி மாற்றம் யாராவது செய்து பார்த்திருக்கிறாயா? மீண்டும் அதே பள்ளிக்குத் திருப்பி கூட்டி வந்ததை எவளாவது செய்வாளா? பத்தே நட்களில் இது நடந்துள்ளது. செல்வியிடம் கேள்.

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 Місяць тому

      @@manimani-xe3xg மறைந்து போன குழந்தைக்கு நீதி கேட்காவிட்டாலும் கூட,
      நீதி கேட்டு நிர்கதியாய் நிற்பவர்கள் மீது
      வீண் பழி சுமத்தி
      பாவத்தை தேடிக்கொள்ளாதீர்கள்.
      இதுவரை நீங்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக போகட்டும்.
      தெய்வத்திடம் மன்னிப்பை வேண்டிக் கொள்ளுங்கள்.

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 Місяць тому

      ​@@manimani-xe3xgmitchayam sevi i visarikkanumm aval 5:15 5male sandegsm:15

  • @bloodshotff121
    @bloodshotff121 Місяць тому +22

    ஸ்ரீமதி கொலையும் கொல்கத்தா Dr கொலையும் ஒன்றாக உள்ளது😢😢😢😢

  • @SaiSai-lj5il
    @SaiSai-lj5il Місяць тому +1

    Justice for srimathi summa Vidakkudathu

  • @seeli4311
    @seeli4311 Місяць тому +4

    Srimathi ku neethi kedaika vendum

  • @AaramuthamM-iz3vp
    @AaramuthamM-iz3vp Місяць тому +1

    Ayyavukku vanakkam!ungalaithan nambi irukkirom.

  • @SushaJasu
    @SushaJasu Місяць тому +4

  • @vijayabaskaran6399
    @vijayabaskaran6399 Місяць тому +2

    Great speech papa Mohan Sir, congrats to you

    • @Wizam-x1z
      @Wizam-x1z Місяць тому +5

      😂😆🤣🤣😁🤣😂😁 advocates should argue in court. They should not give speech 🤣😁🤣😂😂😂🤣😁🤣😁😂😁

  • @kesavankesavan6754
    @kesavankesavan6754 Місяць тому

    Super sir

  • @ConfusedDimSum-vc9jz
    @ConfusedDimSum-vc9jz Місяць тому

    Super sir super Sir

  • @SAruna-w7h
    @SAruna-w7h Місяць тому +6

    ஐயா நீங்க கண்டிப்ப

  • @MuthuramanRevathi
    @MuthuramanRevathi Місяць тому +2

    🙏🙏🙏

  • @Wizam-x1z
    @Wizam-x1z Місяць тому +11

    சார்ஜ் ஷீட்டில் நூற்றுக்கணக்கான ஓட்டைகள் இருப்பதாகச் சொன்ன அந்த வக்கீல் எங்கே ஒளிந்திருக்கிறார்?😁😁😁😆😆😆😆😆🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂
    குற்றப்பத்திரிகையில் ஒரு வார்த்தை கூட மாற்ற முடியாது. சும்மா நச்சுனு போட்டு குடுத்துருக்காங்க சார்ஜ் ஷீட் 😂😂😁😆😁🤣😂🤣🤣🤣😁🤣😆😂😁🤣
    புலனாய்வு அதிகாரி கோமதி மேடம் நா சும்மாவா 😂🤣😂😁😂😁😂🤣😂😂😂
    தெறி பட ஸ்டைல்ல சொல்லணும்னா 😂😂😁🤣🤣😁 ஒரு மயிர கூட புடுங்க முடியாது.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Місяць тому

      அடேய் நாதேரி, நாதேரி! (Wink! Wink!) உனக்கு எப்படிடா 9 மேல் ஒட்டுக்கள் கிடைத்தன? நானும்தான் ஒன்று கொடுக்கிறேன். வைத்துக் கொள் (Wink! Wink!).

  • @louisarpudharaj2874
    @louisarpudharaj2874 Місяць тому +11

    கள்ளக்குறிச்சி பள்ளி மாதிரி தமிழகத்தில் நிறைய பள்ளிகள் RSS ன் பிடியில் உள்ளது அவைகளை வெகு விரைவில் தமிழக அரசு மீட்டு எடுக்க வேண்டும் வருங்கால சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Місяць тому

      ஒரு புன்னாக்கும் தெரியவில்லை என்றாலும் கதை கட்டுவ்தில் மன்னாதொ மன்னர்கள் நீங்கள். அட சீ, நாயே, நான் உள்ளூர்க்காரன். ரவி ஒன்றும் ற்ஸ்ஸ் புள்ளி அல்ல. நீ எதோ ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டுமானாலும் நீ காசு கொடுத்தால் கொடுப்பான். பள்ளி நத்துவது ஒன்றுதான் அவர்களின் கனவு, நனவு, வாழ்க்கை முறை எல்லாம். நான் உள்ளூர்க்காரன்.
      11 முடிந்து 12-க்குப் போல்கும் ஒரு பிள்ளையை எந்த கூமட்டை அம்மாளும் செய்ய மாட்டால். மீண்டும் கூட்டி வந்துள்ளாள். வீட்டில் மாபெரும் குழப்பம் என தெரியவில்லையா?

  • @ThangammaJoy
    @ThangammaJoy Місяць тому +2

    ❤❤❤❤

  • @AlexamaryMary
    @AlexamaryMary Місяць тому +1

    Yesappa neer ellarukkum neethi seiguravar uoommudqiya neethi velippadanum Yesappa magalukku neethi kidaikka pannuga amen hallelujah 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj Місяць тому +1

      ஆண்டவரே இவருக்கு செல்வியின் உண்மையான கொடுரமான முகத்தை வெளிப்படுத்துவீராக

  • @anandraman6108
    @anandraman6108 Місяць тому +1

    குற்றத்திற்கு தண்டனை உறுதி.

  • @Sanjayantony555
    @Sanjayantony555 Місяць тому +5

    Now we little bit happy...................we waiting for justice ⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 Місяць тому +9

    கொடூரமான கொலை செய்தவரகளை சும்மா விட கூடாது

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Місяць тому

      ஆமாம், நீ பார்த்தாய்!!

  • @philemonsinnadurai2509
    @philemonsinnadurai2509 Місяць тому

    ❤❤❤❤❤NANTI AYA

  • @gomathim1701
    @gomathim1701 Місяць тому +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @sasitheeran1797
    @sasitheeran1797 Місяць тому +3

    Vaanguna kaasukku ennama koovuraanda goyya...

  • @karakuppambargur4969
    @karakuppambargur4969 Місяць тому

    Justice for sreemathi thangam

  • @paiyammammal6557
    @paiyammammal6557 Місяць тому +4

    sir, seekiram neethi vaanki tharungal😅

  • @elangovanmasilamani8489
    @elangovanmasilamani8489 Місяць тому +2

    😢

  • @Ramkutt
    @Ramkutt Місяць тому +2

    இப்போ நடந்தது இன்னும் என்னதான் செய்கிறது இந்த அரசு

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 Місяць тому +1

      இதில் அரசியல் தலைவர்களுக்கும் பங்கு உண்டே. அதுதான் காரணம். எண்ணானாலும் ஒரு இனம் அல்லவா ( அரசியல் )

  • @kirubaharanThomas-mh3lt
    @kirubaharanThomas-mh3lt Місяць тому +1

    thank god for having such a honest man in tamil tamil nadu in the midst of having a currupted judicial system in Tamilnadu.glory be god.

  • @anbazhagan.k543
    @anbazhagan.k543 Місяць тому +1

    🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @asarerebird8480
    @asarerebird8480 Місяць тому

    Vadivudaiamman thunai

  • @kirubaharanThomas-mh3lt
    @kirubaharanThomas-mh3lt Місяць тому

    ravikumar athika selvakku arasiyal selvakku panabalam jathi balam great 👍 👌 truthful point.

  • @kalaivanitg1131
    @kalaivanitg1131 Місяць тому +2

    Ayya, Srimathi papa madri yelar vetulaum pen pillaigal erukanga... papa ku niyayam kidaikanum ..pen pillaigalai velai anupave bayama eruku ayya 😢😢

  • @nilanila1508
    @nilanila1508 Місяць тому +3

    அட மூடர்களே

  • @kirubaharanThomas-mh3lt
    @kirubaharanThomas-mh3lt Місяць тому

    Great 👍 points.god bless pp Mohan sir.may the lord god the almighty protect you and selvi and all the lawyers who stands for truth from the harmful plans of the enemy.

  • @SidharthAbhimanyu-e9x
    @SidharthAbhimanyu-e9x Місяць тому +1

    The name is A.P Selvi. 😂😜
    Good luck 👍

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 Місяць тому

    ஷிமதிக்கி நீதி வேண்டும் இறைவா 😢