அவங்க சொல்ற சப்ஸ்க்ரிப்சன் போட்டுட்டு தான் நீங்க செட்டாப் பாக்ஸில் பார்க்கிறது நாளும் பார்க்க முடியும் இல்லனா பார்க்க முடியாது அதுக்கும் வந்து 799 பே பண்ணனும் அப்புறம் நீங்க செட்டாப் பாக்ஸ் தான் பே பண்ணனும்
@@Pulsarlover93 ama bro subscription illa ma tv use panna mudiyathu Tv iruku bro alredy ungala mari neriya peru sona vena vagalam Total la emi mari pay panni 20000 varum bro total la
@@komalavalli4899 கவலை வேண்டாம் Flipkart வாங்கியிருந்தால் return அனுப்புங்கள் எனக்கு சந்தேகமாக இருந்தது micromax நாய் இதில் ஏதோ தில்லுமுல்லு பன்னுவான் நினைத்தேன் நடந்தது நல்ல வேலை நானும் வாங்கலாம் நினைத்தேன் விசாரித்ததில் இது ஏழைகளுக்கான டிவி இல்லை என்று புரிந்து கொண்டேன் சதுரங்க படத்தில் சொல்வது போல தான் ஆசையை தூண்டி வியாபாரம் பன்னிட்டாங்க..
Everyone how watch Subscribe to the channel to see more video like this💯🫂✨❤️
தல இந்த டிவி ய யாருதான் முதல்ல தமிழ் ல சொல்ல போறாங்கன்னு நெனச்சிட்டே இருந்தேன் சொல்லிட்டீங்க... சூப்பர்
@@mohanbikeracer5510 thanks bro share with your friends and family thala
Same feeling
@@whistler.tamilarasan 🫂🫂always will there to make such content subscribe to the channel bro💯
நானும் தேடி தேடி பார்த்து தமிழ்யில் யார் போடு வாங்க. என்று ❤❤நன்றி நண்பரே❤
@@rajendiranbarathi68 இதே மாதிரி நிறைய வீடியோவுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள் சேனலை நண்பர்களுக்கு இடமும் தெரிவீர்கள்
OTT and சேனல் எல்லாம் இல்லாமல் வெரும் கேபிள்
கனக்ஸன் மட்டும் உபயோகிக்க முடியுமா Bro
@@ManojKumar-9005 mudiyathu bro login pannatha use panna mudium🫂
Subscribtion illama normal Sun direct use panna mudiyumaa. OTT apps illama normal tv use panna mudiyumaa
@@sathyamoorthyns6223 subscription illa ma athuma panna mudiyathu bro sub irutha ellam use panalam
Bro setup box use panalama
@Sanjai-s4g subscription pannatha use panna mudium bro
👍 Tv vangi review pannuga bro
காசு இல்லப்பா😂😂
Anna tv la dish 📡 use panna mudiuma
@@Nisha-c6b3v pannalam pa but active ya 299 plan yachum irukanum pa appo tha panna mudium
தல இந்த டிவி airtel dis connect pannala ma Adhuku Tv Thaniya recharge pananuma bro ?
799 recharge panna tha athu nalum use panna mudium bro
Cable connection panallama bro
@@manikandan-xs7pc connect panalam but subscription irukanum bro
Hdmi use panni setup box connect pana mudiyuma
Ellam pannalam bro but active subscription plan irukanum beo
Tv buy panitu , set top box la use panlama
@@Guru_GamingYt. Panalam.but subscription irukanum bro kandipa
Okay brother buy the tv
Bro subscription pannama mobile deta 5g mulam UA-cam mattum use panna mudiyuma.....bro
@@iacrush4187 no bro subscription is manitory
Dish Recharge panna work aguma illa Bot Tvku recharge pannuma Sollunga
Tv ku recharge panni ya aganum bro
Bro internet connection must venuma bro ?
@@TheTheVikramhere s bro💯
Bro naa Enoda PlayStation la vilayada Budget 4k tv paathutu itukkey... Ithuku antha Tv set aaguma ?
Illa bro vena Flipkart tv onnu iruku atha vagikoga
Bro 5 g phone hotspot la varuma?
@@kumaransk2308 use panalam bro but over ra elukom net ya
Bro after 1 year subscription I can use set-up box or dish without subscription bro please tell bro urgent
@@riohari2600 no bro after one year um 299 plan yachum recharge panna tha set up box use pannna mudium bro
@@Pugalreview UA-cam bro
What tamil channels are there bro..,??
@@riohari2600 ella tamil channel um irukom bro
@@riohari2600 799 plan la
Bro subscription pannama dish use pannalama
@@praveenronaldo5431 mudiyathu bro
Bro vakunga .. vangi explore panunga
@@vijayakumar-ux9qy ok bro vagalam
Bro best intha tv vangutu amazon fire tv stick use panalaam semma worth
@@hariprasanth6093 login panni ulla poka mudiyathu bro
Bro 2nd month la irunthu 299 plan customised pannikalaamaaa???
@@jkmlover143 1 year apram tha customised panna mudium bro
Tv mattum use panna mudiuma with wifi and free 24 ott channels ( monthly supsripcon illama use panna mudiyatha)
@@GowrishankarR-b8c subscription illa ma use panna mudiyathu bro tv ya
can't we use after 1 year also without subscription??
@@Thalapthyviruland no we can't
Subscribe panama tv use panna mudiyuma bro
@@varaprasath.a602 pannama mudiyathu bro
@Pugalreview ok bro thank you
@varaprasath.a602 share with you friend and family bro💯🫂
Tv review
One year mattum subscription kattuna pothuma bro
@@ShankarShankar-b5b illa bro pay panni tha aganum
5g jioநெட் மொபைல் மூலம் பாக்கலாமா
பார்க்கலாம் ப்ரோ அதிகமாக நெட்டை இழுக்கும் ஷோ மொபைலில் யூஸ் பண்றது சரியா வராது டாட் டிவிக்கு
Local tv brand UV vangalama sir because i want to buy tv
Which tv is best android or Google tv give me clarity sir
Vu tv sollurigala
Sir in our place (Salem) UV brand local television sales panragal atahan keten
கேபிள் முலம் டிவி பாக்கலாமா
@@rsangar6469 active plan irutha tha bro cable work agum
@@Pugalreviewathala apdi mention pannalayea bro......yan order inneki thaa receive aachii tomorrow installation broo
@@kamal-vw4fw athu apdi bro mention pannuvaga panna vaga matigala bro 799 1 year ku pay panni ya aganum bro monthly
@@Pugalreview300+chennal laa ena chennal la cover aagum bro
ithaa onum mattum sollungaa bro😢
Bro set box ok vaa bro 😅
@@mrtajayff7751 not ok bro
Bro twist sollala
@@sathish7227 twist tha bro atha one year mela again avagala 5000 ku tv vagikurathu
Bro i have a jio fiber 5g so நான் monthly supcribe பண்ணனுமா i have unlimited jio 5g 22 ott free channel and wifi
@@GowrishankarR-b8c subscription panna tha bro 22 ott varum illa na varathu
Subscribe lam illama, verum cable tv
Matum paka mudiuma
@@ManojKumar-9005 mudiyathu bro 💯
Active subscribe irutha tha bro cable tv illa hdmi use panna mudium
தலைவரே கேபிளில் படம் பார்க்க முடியுமா
@@sekarn1253 mudiyathu active plan irutha tha mudium thalaivara
1 year after unblock TV all DTH use
Bro 299/month plan is from 2nd year only.
@@muralikrrish1719 s bro i know for one year we have to pay 799 compulsory atha sona na bro rendum oru laddu tha nu
Bro enaku ott app la theva illa. Nan just second monitor ha pc ku use panna poran. Appadi use pannalama
@@neelafotography3869 no bro munadiyathu etha tv fulla va ott base panna tv bro
இந்த ஒரு மாதம் பிறகு பென்டிரைவில் படம் பார்த்தால்.. யூடியூப் ... இந்த இரண்டும் ஒர்க் ஆகுமா...பதில்
@@s.ganeshram6247 athu work aganum nalum subscription irukanum illa na ulla ya poka mudiyathu
One year mattum subscription potta pothuma
@@ShankarShankar-b5b apram um podanum bro but 299 plan kuda potokalam
@Pugalreview bro lifetime subscription pottatha tv use panna mudiyuma 😱
@@ShankarShankar-b5b s bro kandipa💯
Bro dor os pro
👍👍👍
இந்த டிவில சாதாரணமா செட்டாப் பாக்ஸ் போட்டு பார்க்கலாமா
அவங்க சொல்ற சப்ஸ்க்ரிப்சன் போட்டுட்டு தான் நீங்க செட்டாப் பாக்ஸில் பார்க்கிறது நாளும் பார்க்க முடியும் இல்லனா பார்க்க முடியாது அதுக்கும் வந்து 799 பே பண்ணனும் அப்புறம் நீங்க செட்டாப் பாக்ஸ் தான் பே பண்ணனும்
Subscribtion pannalana tv ya use panna ve mudiyatha??
Illa na tv vangipangala??
😅athavathu emi mariya bro
@@Pulsarlover93 ama bro subscription illa ma tv use panna mudiyathu
Tv iruku bro alredy ungala mari neriya peru sona vena vagalam
Total la emi mari pay panni 20000 varum bro total la
@@komalavalli4899 கவலை வேண்டாம் Flipkart வாங்கியிருந்தால் return அனுப்புங்கள் எனக்கு சந்தேகமாக இருந்தது micromax நாய் இதில் ஏதோ தில்லுமுல்லு பன்னுவான் நினைத்தேன் நடந்தது நல்ல வேலை நானும் வாங்கலாம் நினைத்தேன் விசாரித்ததில் இது ஏழைகளுக்கான டிவி இல்லை என்று புரிந்து கொண்டேன் சதுரங்க படத்தில் சொல்வது போல தான் ஆசையை தூண்டி வியாபாரம் பன்னிட்டாங்க..
@@komalavalli4899 மாதம் மாதம் recharge செய்தால் தான் உங்களால் டிவி use பன்ன முடியும்.
மொபைல் wifi மூலம் இலவசமாக யூடியூப் பார்க்கலாமா
Panalam slow va irukom
Jio 5g ok
Thala Kojam Theliva sollu
@@rc_rider_4six72 enna thala sollanum
Kelu thala solera athu namum
@Pugalreview Tv Net illa dis mattum work aguma illa TV subscribe pannanuma ? bro
@@rc_rider_4six72 kandipa subscription pannum bro panala na use panna mudiyathu bro
@Pugalreview bro dis mattum
👍
Tv ya vangi yemanthirathinga
@@techsara365 🤣😂yen bro apdi solera ott mattum pakaravagaluku best bro💯
கேபிள் டிவி எடுக்குமா
Iruku but subscription pay pannanum
எவ்வளவு சார்
Subscribe பணம் காட்டுனா தான் டிவி குள்ள போகமுடியுமா
@@SIVAKUMAR-us7gn Sss💯
இது வேஸ்ட்
கேபில் டிவி யுஸ் பன்ன முடியாது
@@rajendiranbarathi68 active subscription irutha use panalam bro
ப்ரோ இந்த டிவி யா நாம வீட்ல இருக்க டாடா பிலே அண்ட் ஏர்டெல் டிஷ் லாம் யூஸ் பண்ண முடியாதா
@@mohanbikeracer5510 avaga solera subscription active la irutha use panalam bro
எல்லாத்துக்கும் பணம் கட்டனுமா
ஓ டி டி பிளாட்பார்ம் யூஸ் பண்ணுனா காசு கட்டணம் ப்ரோ
அப்ப யூடியூப் பாக்கலாமா
உங்க நம்பர் வேனும் சார்
Insta la message pannuga channal name tha PA tech and updates
ஒரு வருசம் அவங்க சொல்ற பிளான்லதான் ரீசார்ஜ் பண்ணனுமா
@@abdullaabdulla2026 ama bro 1 year ku 799 plan panni tha aganum bro
Bro subscription pannama 📡dish use panna mudiyuma starting la erunthu konjam sollunga bro
@@bossb7931 MUDIYATHU bro subscription oda tha use pannum bro
👍