Indru Muthal | Akshayaa N L | Bro S.Vijay | Version Recording

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2021
  • Indru Mudhal is a Version Recording sung by Ms Akshayaa N L
    original Tune Composed by Bro S.Vijay Original Lyrics and sung by Fr S J Berchmans in Jebathotta Jeyageethangal (Vol-22). Concept and DOP Bro. Sam Prasad

КОМЕНТАРІ • 49

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 2 роки тому +4

    வாக்கு தத்தம் தந்த கர்த்தருடைய நாமத்திர்க்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏

  • @shajira9311
    @shajira9311 12 днів тому

    இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
    எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்
    1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
    உமது பெயரை நான் உயர்த்திடுவேன்
    ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்
    2. செல்லும் இடமெல்லாம்
    காவலாய் நான் இருப்பேன்
    சொன்னதை செய்திடுவேன்
    கைவிடமாட்டேன்
    நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்
    3. பரவி பாய்கின்ற ஆறுகள் நீதானே
    நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
    வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே
    4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
    வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்
    இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்
    5. எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்
    பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம்
    நிரம்பிடுங்கள்
    உயிர் வாழும் அனைத்தின் மேல்
    ஆளுகை செய்திடுங்கள்

  • @ganeshanm1148
    @ganeshanm1148 8 місяців тому +1

    சூப்பர் சிங்கர் சூப்பர்

  • @augustineignatious2945
    @augustineignatious2945 Рік тому +1

    Sister akshayaa you are singing very nice

  • @Jacky-cj4tk
    @Jacky-cj4tk 8 місяців тому

    Aangal udayai pengal tharikalagathu Bible vasanam

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 роки тому +1

    Amen praise God 👏 🙌 🙏 ❤ ♥ 💖

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 2 роки тому

    Praise the LORD அம்மா. நீங்கள் உங்கள் தலையை அசைத்து, ரசித்துப் பாடும்போது எங்களையும் அறியாமல் தலையை அசைத்து ரசிக்கிறோம். மிகவும் இனிமையான குரலும், பாடலும் என்னுடைய வாழ்த்துக்கள் எப்போதும் உரித்தாகட்டும். கர்த்தர் உங்களை சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

  • @ravinthirarajahsubramaniam5107
    @ravinthirarajahsubramaniam5107 2 роки тому +3

    கர்த்தருடைய கீதங்களை இரசித்துப் பாடும் சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்(கர்த்தருக்கு ஸ்தோத்திரம்)

  • @davidp9720
    @davidp9720 2 роки тому +1

    ஆம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 роки тому

    Amen Amen Amen hallelujah 🙏 🙌 👏 ❤ ♥

  • @solomonsundararaj8940
    @solomonsundararaj8940 2 роки тому

    அருமையான வாக்குத்தத்தங்கள் நிறைந்த பாடல்.நன்றி.

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 роки тому

    Amen Amen Amen hallelujah

  • @RaniRani-uj6tr
    @RaniRani-uj6tr 10 місяців тому

    🙏🙏🙏🙏😻

  • @user-qj9vr2sf3w
    @user-qj9vr2sf3w Місяць тому

    Nice voice

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 роки тому

    I love you Jesus 😍 💗 💛 💓 ♥

  • @felixjoseph7579
    @felixjoseph7579 2 роки тому

    GLORY TO GOD
    🙏🙏🙏🙏🙏🙏
    🌻🌻🌻🌻🌻🌻

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 роки тому

    Praise the Lord with Tribute and Glory ✝️🌺🙏

  • @muthua6796
    @muthua6796 2 роки тому +1

    ஆமென்

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 роки тому +1

    My life Jesus 🙃 😪 😫 😩 😅

  • @kathammals1902
    @kathammals1902 Рік тому

    இசைபாடல்சகோதிரியின்குரல்இனிமை100முறையாவது கேட்டிருப்பேன்

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 роки тому

    Praise God Jesus 🙌 🙏 ❤ 👏 💖 ♥ 🙌

  • @martinsivaraj5811
    @martinsivaraj5811 Рік тому

    Awesome singing with melodious voice. May God bless you and use you for His glory.

  • @aruldasvaz8952
    @aruldasvaz8952 Рік тому

    Very nice.thevan payanpaduthum paththiram neengal.

  • @smartdreamer1109
    @smartdreamer1109 2 роки тому

    NICE GOLDEN VOICE AKSHAYAA. KARTHARUKKU STHOTHRAM. PRAISE THE LORD

  • @sivaguruchandramohan5389
    @sivaguruchandramohan5389 Рік тому

    அருமையான நல்ல பாடல்

  • @christopherisaac9015
    @christopherisaac9015 Рік тому

    Nicely, sung by Akshaya, on classical music

  • @Jebarajmargaretmargaret-mo2gd
    @Jebarajmargaretmargaret-mo2gd 10 місяців тому

    PRAISE. THE. LORD. Super. Song

  • @davidp9720
    @davidp9720 2 роки тому

    amen amen

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib Рік тому

    Amen

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 роки тому

    Praise the Lord sister 🙌 🙏 ❤ 💖 ♥ 💓

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 2 роки тому +1

    ❤️👍❤️

  • @jebamani1705
    @jebamani1705 2 роки тому

    Super touching my heart

  • @s.s.4871
    @s.s.4871 Рік тому

    🙏🙏🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 роки тому

    Glory to God

  • @soundmusicalzone3336
    @soundmusicalzone3336 2 роки тому

    Glory to God 🙏 nice akshaya

  • @prajkumar8387
    @prajkumar8387 2 роки тому

    Praise God 🙏🏻

  • @logamanipaul7945
    @logamanipaul7945 2 роки тому

    God bless you

  • @haribabu6128
    @haribabu6128 Рік тому

    hari👌👍

  • @32shree
    @32shree 2 роки тому

    Nice 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @bhuvanabhuvana9366
    @bhuvanabhuvana9366 2 роки тому

    Super ma

  • @tamilsamayal8818
    @tamilsamayal8818 2 роки тому +1

    Karoke available?

  • @upalidesilva8151
    @upalidesilva8151 2 роки тому

    ❤️ parzana ❤️ parzana ❤️ parzana ❤️ parzana ⛪❤️ parzana ⛪❤️ parzana ⛪😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @TSRAJ775
    @TSRAJ775 11 місяців тому +2

    Lipstick need not sing Christian song sister....

  • @sujikumar4107
    @sujikumar4107 Рік тому

    Amen

  • @mohanimohan2623
    @mohanimohan2623 2 роки тому

    🙏🙏🙏