Very rude manjari oda behaviour apdi tha iruku sila time boysum avangala kadupaakunaaga athai nama othukittu tha aaganum.oru captainkana பொறுமை சுத்தமா இல்ல
@shafi இது உங்களுக்கான ஒரு கேள்வி இந்த youtube சேனல் உங்களுடையதுன்னு வைங்களேன் உங்ககிட்ட வேலை செய்றவங்க நீங்க சொல்றது மாதிரி செய்யணுமா இல்ல அவங்க சொல்ற மாதிரி நீங்க செய்வீங்களா சொல்லுங்க தயவு செஞ்சு ரிப்ளை பண்ணுங்க ப்ரோ அதுக்கு அப்புறம் உங்களுக்கு நான் பதில் சொல்றேன்🤬
Fun na fun na irukanum serious na serious irukanum intha manjari fun na iukkum pothu idaijula serious a pessuthu 😅 captaincy na enna nu theriyathu 🤦♂️
Rules ah pesuna worst ah 😂 Correct ah irukanum nu irukanga. Arun ku vishal captain aga la nu gandu. Girls ta mattum tha avan veeram la katuvan. Deepak ta kata solle pakruren.
Fun ஆ பண்ண விசயத்துக்கு டாஸ்க் உம் கொடுத்து முடிச்ச அப்பறம் மஞ்சரி அத ஊதி ஊதி பெருசாக்குனது நல்லாவே இல்ல.. ராணவ் குதிக்கும்போது எல்லா girls உம் சிரிக்க தான் செஞ்சாங்க.. மஞ்சரி மூஞ்சி மட்டும் கடுப்புல இருந்துச்சு.. பிரச்சனை யை முடிச்சி வைக்க வேண்டிய கேப்டன் அவளே பிரச்சினை யை create பண்ணது நல்லா இல்லை...
First of all she is a captain ,secondly its rule breaking…ofcourse she will be questioned in the weekend episode she has to take that stand…mothala elarum yosichu pesunga ….housemates enjoy pananganu silentah captain irupangala….arun last week captain thaana ithu theriyatha….suma oruthara pudikalana avanga seire elamey pudikalanu solla kudathu
வெளியிலே முன்பு எங்களுக்கு பிடித்திருந்த தீபக், விஷால், அருண் ஆகியோரை இப்பொழுது பிக்பாஸிலே அவர்களுடைய உண்மைமுகத்தை பார்க்கும் போது, அவர்களை பிடிக்கவே இல்லை. தீபக்கிடம் அதீத மேட்டுமைத்தனமும் (Elite), ஆண் என்ற அகம்பாவமும் அதிகம் இருக்கின்றது. விஷாலிடம் பெண்களை தவறாக சித்தரிக்கும், புறம்பேசும் இரட்டைக் குணம் இருக்கின்றது. அருணிடம் ஆண் என்ற அகம்பாவத்துடன், சைக்கோத்தனம், hyper குணம், Mocking, மற்றவர்களை பேச அனுப்பதில்லை போன்ற பல உண்மை முகங்களை பார்க்கின்றோம். மற்றும் பழைய போட்டியாளர்கள், புதிய போட்டியாளர்களை அவமதிப்பது, பெண் தலைவரை ஆண்கள் மதியாமை, புதிய போட்டியாளர்களின் புதிய முயற்சிகளை முன்னெடுக்க, தடையாக செயல்பட்டதை நாம் கண்கூடாக பார்க்கக் கூடியதாக இருந்தது. நல்ல புதிய போட்டியாளர்களிற்கு தேவையான வாக்கு ஆதரவை மக்களாகிய நாங்கள் வழங்க வேண்டும் ❤
இந்த மஞ்சரி மொத்த வீட்டுக்கும் தலைவி என்ற நினைப்பு ஓவர் சீன் 😅😂 எதற்கு எடுத்தாலும் ஒரே சண்டை 🤦🏻♀️😤 லைவ் ல பார்க்க முடியல சும்மா பேசி கொண்டே இருக்க இந்த மஞ்சரி காதில் ரத்தம் மட்டும் தான் வரல 😏😪
Fun ah panalu thappu thappu tha pa ana avanga use pana words and tone tha prechanaiku karanam captain ah porupa pesi iruntha boys girls rendu perum intha vishayatha purinjutu nadanthu irupanga
Manjari failed as a Captain as well as failed as Thalapathy... After the Raja Rani task stopped, Sachana and Pavithra jumped on to boys house and stolen materials.. as the task is already completed Captain failed to stop this and did not give punishment... During the task, Manjari jumped to Raja's land but encouraged Tharshika as people to accept the crime.. And Manjuri and Pavi did many mockery... Example: when Deepak asked to prepare kesari.. Manjuri mocked saying " ask your king since he is only raanav kesari" Pavithra mocked saying "your kingdom has no king at all"..
Bro siva kumar deepak kitta சொல்லவே இல்லை அவருக்கு தான் பெரிய வீட்டு பையன் என்கிட்ட யாரும் குரல் உயர்த்தி பேச கூடாது என்று சொல்கிறார் அவர் படித்த school ல teacher கூட பேச மாட்டாங்களாம் பேசுனா குடும்பமே வந்து திட்டுவாங்க என்று சொன்னார் தீபக் எல்லோரிடமும் ருடா பேசுற மாதிரி தான் இருக்கு அவர் இயல்பு கூட அப்படி இருக்கலாம் சிவா ஈகோ இருக்கு
சாச்சனா எப்போதும் கால்களை ஆட்டிக்கொண்டு இருப்பது மிகவும் irritating ஆக இருக்கிறது. மரியாதைக் குறைவாக இருக்கிறது. மேலும் அது நல்ல பழக்கமில்லை.விரைவில் அந்தப்பெண் வெளியே போனால் நல்லது.
14:21 வந்த உடனே பெண்கள் அணி பார்த்துக்கொண்டு இருக்கும் போதே அவனுடைய Strategy சொல்லிட்டு இருந்தான் இப்போ மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டே Contentகாக காதல் பண்ண போகிறேன் என்கிறான். 😂
கதாபாத்திரத்தை BB அவர்களே தந்தது நல்லது தான். இவர்களை தேர்ந்தெடுக்க சொல்லியிருந்தால் பெண்கள் அணி நேரத்தை கடத்துவது மட்டுமல்லாமல் (Condent தருகிறோம் என்று) தேவையில்லாத வேலைகளை செய்திருப்பார்க்கள்
முத்து ஒரு பேட்ச் வாங்குன உடனே சாச்சன்னா ஓடி போய்ட்டு என்னமோ கடைல பஞ்சிமுட்டாய் கேக்குற மாதிரி பேட்ச் கேட்டது யாருக்கு எல்லாம் குபீர் சிரிப்பு வந்துச்சி
அறிவித்தல் வந்ததுக்கு அப்பறம்தான் அதுக்குரிய முடிவுகளை எடுக்கணும் ்நேற்று நடந்தது காலை நடந்தது என்றால் எல்லாமே எடுத்துவிடலாம் ்அறிவாளி முத்து செய்தது தப்பு இன்னொரு மகா அறிவாளி ஆனந்திகூட புரியவைக்கவில்லை ்ஜெப்ரி சொல்கிறார் இப்பதானே வந்திருக்கு இனிமேல் நடந்தால் பார்க்கலாம் என்று முத்து எடுத்தது தப்பென்று சுட்டிக்காட்டவில்லை
19:12 kandippa manjari ku fun ah handle panname kadupaguranga... but avangala kadupakkura reason eh vishal, raanav for sleep... ranav, arun for jump..... captain pesitu irukumbodhu periya dash maari deepak vandhu inge vaa nu soldrathu.... most of them targetted her and apppadi panna oru normal human ku pressure varadha seyum.... jeffrey ku periya hatsoff to support her for badge.... even sachana wanted to take revenge for grocery task
Bro bigg Boss அதை பத்தி போட்டது போதும் ப்ரோ அப்பப்போ சீரியலிலும் கொஞ்சம் திரும்பி பார்த்துக்கோங்க நான் அதை ரொம்ப மிஸ் பண்றேன் ப்ரோ serial troll video வேண்டும் ப்ரோ...😢😢😢😢😢😢😢
1.Girls kitchen varum pothu sila time task pannama late ah pannurukanga. Ipo panna velai ku evening night yen next day morning kuda boys task kuduthurukanga. Avlo lenient ah than irunthanga. But boys already task pannathuku apramum ore velaiku innoru time task kuduthathu thappu. 2.Mike sariya maatathathuku chinna task arun kuduthapo tharsika avlo pannanga. But manjari ethukeduthalum task la fun iruka kudathu. Serious ah irukanum solrathu entha vithathula niyayam? Thoongunathuku yaravathu orutharuku than task kuduthurukanum. Avanga sollalana porumaiya enquiry than pannirukanum. Avanga irritate panna ivanga ellarukum epdi task kudukalam? Athuvum kastamana task. Arun jack kita yen mike sariya podalanu ketapo yarum pakkathula illanu than sonna. Yellarukum task kuduthara? Avanga than accept pannirupangala? 3.Sachana neraya thappu pannirukalam. But oru housemate ah avanga captain kita irunthu oru batch remove panna sonna 2 point um valid than. Yen girls team manasatchi athu ithu nu kolapi vidanum? Chinna ponnu nu solli nalla mandaiya kalavitanga. Jeffri pannathu romba thappu. Girls team la oruthar lady captain kita batch parika kudathu nu big boss sollirukara? Team la iruntha ena pannalum support pannanuma? 4.Goli kundu task la first thappa vilayandathu sachana. Next ranav. Next manjari pannathu appatama thrinjathu. Again manjari pannum pothu big boss warning kuduthuruvaru. Last ah than tharsika thappu pannirupanga. Athuvum open ah theriyira alavuku. So big boss avnga point not valid nu sollitar. But tharsika ketathu correct than. Avngaluku munnadi neraya same mistake pannapo kekama avangaluku matum point cut pannathu thappu than. Ithu mathiri muthu sugar eduthathai kandicha big boss sachana olichi vachi pavithra ku kuduthapo ethuvum sollala.
Neththu manjari pesunathu la thappu irukku rompa nerama pesunathuthan thappu...but ranav pannathu rompa over...arun oru aramentalu ...deepak oru head weight
Raanav pannadhu fun fun solranga. He is irritating pavi. Also he broke house rules where bb warned regarding rules. As a captain manjari has right to punish him. Raanav does not want to give respect to female captain. He wouldn't have done so to Deepak or vishal
Ok why is pavitgra keeping quiet when you say no raanav will stop .. in live even sound asked pavitgra is raanav bothering you she said I’m ok .. Arun is correct pavitgra only encourages raanav
@deepalakshmi5890 she said I will keep quiet as long as it is for fun. I also watched in Live. Clearly audience claps went into Raanavs head and he thinks it's OK to do cringe.
@ ok what every girl and boy were laughing and having fun what did Araanav do that is serious even pavi was keeping quiet manjari oru thimiru as captain she targeted raanav
Indha shafi oda Ella thumbnails ayyum parunga. Indha season la full and full biased . Full support to boys team. Jacqline sat epi la " Bigg boss solli dhan thaniya thaniya moral solli kodukanum sonnaru" adha kooda iwan sollala review la. VJs episode la kooda sollala. Awlo biased aa irukaru.indha season la
33:34 adhu onnum illa G..... Sachana paapaa ku idhu thaan last week,,, indha week end evict aagidum adhanala bb porapo Arasi ah irundhutu po nu nenachiruparu pola😂😂😂
Manjari oda Captaincy epdi iruku??
Worst bro girls team ku than use aguthu
Manjari not treat equally
Rude ah iruku.. too much ah panra manjari
Very rude manjari oda behaviour apdi tha iruku sila time boysum avangala kadupaakunaaga athai nama othukittu tha aaganum.oru captainkana பொறுமை சுத்தமா இல்ல
@shafi இது உங்களுக்கான ஒரு கேள்வி இந்த youtube சேனல் உங்களுடையதுன்னு வைங்களேன் உங்ககிட்ட வேலை செய்றவங்க நீங்க சொல்றது மாதிரி செய்யணுமா இல்ல அவங்க சொல்ற மாதிரி நீங்க செய்வீங்களா சொல்லுங்க தயவு செஞ்சு ரிப்ளை பண்ணுங்க ப்ரோ அதுக்கு அப்புறம் உங்களுக்கு நான் பதில் சொல்றேன்🤬
Fun na fun na irukanum serious na serious irukanum intha manjari fun na iukkum pothu idaijula serious a pessuthu 😅 captaincy na enna nu theriyathu 🤦♂️
நேத்து சாச்சனாக்கு கிடைத்த Nose cut பார்க்கவே குளு குளுன்னு இருந்துச்சு..ஜெப்ரி கேப்டனுக்காக பேசியது அருமை❤
Jeffry, Sachana க்கு கொடுத்த "Slipper Shot Answer" தரமானது👌😌😇👍
S👌
Yen jeff vaya thorakala arun ribbon cut pandrapa??
@@nivi_an6579 ya he reacts according to persons
26:59 Manjari very bad attitude
உண்மை
S
மஞ்சுவை விரைவில் வெளியில் ஏற்ற வேண்டும்...
Muthu muthu muthu muthu muthu muthu muthu muthu muthu muthu🔥🔥🔥🔥🔥🔥
Manjari captain ஆனதுல இருந்து BBவீடு கலவர பூமி ஆயிருச்சு..🤭
'இதுவே என் கட்டளை, கட்டளையே என் சாசனம்'னு ரொம்பவே irritate பண்றாங்க 😢
Yes.. மத்த captains பிரச்சனை யை முடிச்சி வைக்க பாப்பாங்க.. ஆனா இவங்க ஒண்ணுமே இல்லாத விஷயத்தை வேணும்னே ஊதி ஊதி பெருசாக்கி பெரிய கலவரம் பண்ணிட்டாங்க..
Yenaku therinju manjari apdi pandra mari therila. Boys team veedu maruna kadupula pblm create pandra mari than theriyuthu
@@karthikeyanrajendran9980 correct
S
வீடு மாறி கடுப்பேற்றுவது (24/7 இல்) பெண்கள் அணி தான்.
Mancheri captaincy is worst...
Male chauvinist
உண்மைதான். பிடிக்கவில்லை.
Rules ah pesuna worst ah 😂 Correct ah irukanum nu irukanga. Arun ku vishal captain aga la nu gandu. Girls ta mattum tha avan veeram la katuvan. Deepak ta kata solle pakruren.
@@NTRajan-nj3jj What ff you talking about 😲 do you know real meaning that word
பேய் மாதிரி கத்துது சௌந்தர்யா
Mathiri la illa ellame original 😂😂😂
😂😂😂😂😂😂😂😂 Paavam future husband ears.
Avala than yaarume paarkalaiye rompa kevala padduthidanga . Ava face ahh paarkanume super ahh irunthathu
😜amah
Ila naai mari kathuthu😂
இந்த மஞ்சரி பிபிக்கு கேப்டன்க்கு இவ்வளவு அலப்பறையா?????😂😂😂😂 அதான் நம்ம ஒரு இந்தியா பிரதமர் ஓவரா ஆட்டம் காட்டுறாரா?????😂😂😂😂😂😂🙏🏿
Fun ஆ பண்ண விசயத்துக்கு டாஸ்க் உம் கொடுத்து முடிச்ச அப்பறம் மஞ்சரி அத ஊதி ஊதி பெருசாக்குனது நல்லாவே இல்ல.. ராணவ் குதிக்கும்போது எல்லா girls உம் சிரிக்க தான் செஞ்சாங்க.. மஞ்சரி மூஞ்சி மட்டும் கடுப்புல இருந்துச்சு.. பிரச்சனை யை முடிச்சி வைக்க வேண்டிய கேப்டன் அவளே பிரச்சினை யை create பண்ணது நல்லா இல்லை...
She is behaving very bossy, she is targeting few contestants esp. arun, she acts as supervisor for boys team only....
Bro apo atha boys team inga irukkum pothu boys pannum pothu niraiya pirachanai pannagala apo la onnum ketkala bro
உண்மைதான்
First of all she is a captain ,secondly its rule breaking…ofcourse she will be questioned in the weekend episode she has to take that stand…mothala elarum yosichu pesunga ….housemates enjoy pananganu silentah captain irupangala….arun last week captain thaana ithu theriyatha….suma oruthara pudikalana avanga seire elamey pudikalanu solla kudathu
Nenappu adhigam Manjari kku
Muthukumaran title winner 🏆 🏆❤️🔥
Season TRP mmm
Muthu 🧡🤍💚🧡🤍💚🧡🤍💚🧡🤍💚
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@@KanagasabaiSingaram-kk3su sound fan ahh danee 😂
Muthu kumaran 🥰❤️💯
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சாச்சனா பார்த்தாலே கடுப்பாகுது ஓவர் ஆட்டம்
Unaghlukuma same feeling
வெளியிலே முன்பு எங்களுக்கு பிடித்திருந்த தீபக், விஷால், அருண் ஆகியோரை இப்பொழுது பிக்பாஸிலே அவர்களுடைய உண்மைமுகத்தை பார்க்கும் போது, அவர்களை பிடிக்கவே இல்லை. தீபக்கிடம் அதீத மேட்டுமைத்தனமும் (Elite), ஆண் என்ற அகம்பாவமும் அதிகம் இருக்கின்றது. விஷாலிடம் பெண்களை தவறாக சித்தரிக்கும், புறம்பேசும் இரட்டைக் குணம் இருக்கின்றது.
அருணிடம் ஆண் என்ற அகம்பாவத்துடன், சைக்கோத்தனம், hyper குணம், Mocking, மற்றவர்களை பேச அனுப்பதில்லை போன்ற பல உண்மை முகங்களை பார்க்கின்றோம்.
மற்றும் பழைய போட்டியாளர்கள், புதிய போட்டியாளர்களை அவமதிப்பது, பெண் தலைவரை ஆண்கள் மதியாமை, புதிய போட்டியாளர்களின் புதிய முயற்சிகளை முன்னெடுக்க, தடையாக செயல்பட்டதை நாம் கண்கூடாக பார்க்கக் கூடியதாக இருந்தது. நல்ல புதிய போட்டியாளர்களிற்கு தேவையான வாக்கு ஆதரவை மக்களாகிய நாங்கள் வழங்க வேண்டும் ❤
Sachna matum ila soundaryavum tha
Enakk poga poga girls team eh paathaaley kaduppaaguth..sachana,soundharya,manjeri,darshika..
Thayavusenju yarum sachana ku vote podathinga
செஃப்ரி நேத்து பேசியது சூப்பர் சாச்சனா இந்த வாரமே துரத்தி விடுங்க அதை பார்த்தாலே எரிச்சல் தான் வருது
எனக்கும் தான்.இப்படி ராணி பட்டம் வேறு😂
ராஜா -- சத்யா
ராணி -- ஜாக்
ராஜாவின் ஆலோசகர் -- முத்து
ராணியின் ஆலோசகர் -- ஆனந்தி
இப்படி இருந்திருந்தால் சூப்பரா இருந்திருக்கும்னு தோணுது.. 😅
Yes crct...
Nanum ethirpathan ipditha but ena oru sothanai means elathaium adjust panikalam ..but Rani sachana 😂😂😂😂
செல்ல இளவரசி : சாச்சனா
Avala enakum apdi pidichiruntthchu first ipo illa
Sathya oru waste piece ah pathathe ila
Arun கேப்டன் இருக்கப்போ எல்லாம் அவன் பேச்ச கேக்கணும்
மத்தவங்க கேப்டன் ah இருக்க அப்போ அவன் பேச்ச கேக்க மாட்டான்
சாச்சனா பார்த்தாலே கடுப்பாகுது
😂😂❤
சாச்சனா எந்த தப்பு பன்னாலும் அழுதே அதை சரியாக செய்யிற மாதிரி மாத்த முயற்சிக்குது ஓவர் ஆக்டிங்
Atha acting sola mudiyathu , immaturity sollalaam , ipo namma vitla oru kulanthai iruntha eduvume purinjikama adampidikumla alutha crt uh ninaikumla antha mari , ana intha ponuku 21 vayasu ipollam 11 vayasu kolanthaikalae matured ah iruku ivlo perusa valanthum maturity illa , yaan intha comment panra enake 14 vayasu thaan , naala solra alavuku irukanga
Manjari rowdy captain
இந்த மஞ்சரி மொத்த வீட்டுக்கும் தலைவி என்ற நினைப்பு ஓவர் சீன் 😅😂 எதற்கு எடுத்தாலும் ஒரே சண்டை 🤦🏻♀️😤 லைவ் ல பார்க்க முடியல சும்மா பேசி கொண்டே இருக்க இந்த மஞ்சரி காதில் ரத்தம் மட்டும் தான் வரல 😏😪
Sachana really very irritating 🤬🤬
Muthukumaran tha title winner nu yarru ninaikireningaa avangaa oru like podungaa
Manjari give easy punishment for girls.. For boys give hard punishment
S
Also interferes in boys task and not asking girls why
அப்புறம் boys team மட்டும் என்ன பாண்ணானுங்க
Sanchana vaa vida most irritating Naa athu manjari apram sound than toxic feminist katharal 😂😂
எனக்கு புரியல.....
கத்திரிக்கா பிடிக்கவில்லை என்றால் கத்திரிக்கா தவிர்த்து பருப்பு சாப்டலமே.....
இதலாம் பார்க்கும் போது ரொம்ப ஓவரா இருக்கு 😂😂😂😂
Sound a channel kappathuranga😂peya vida kevalama kathikittu irunthuchi
Manjari irritating 😕
Muththukumaran ❤
Funna poitiruntha visayatha perusakki vittathey manjari than.
Fun ah panalu thappu thappu tha pa ana avanga use pana words and tone tha prechanaiku karanam captain ah porupa pesi iruntha boys girls rendu perum intha vishayatha purinjutu nadanthu irupanga
Idjula pavitgra is supporting manjari first pavitgra is reason why raanav jumped on other side and gave water then pavitgra keeps quiet
சாச்சனா , சௌந்தர்யா விஷ bottle
தர்ஷிகா & ஆனந்தியும் விஷ (ம்) Bottle.
எனக்கு தர்ஷிகா பத்தாது கடுப்பாகுது
Manjari failed as a Captain as well as failed as Thalapathy...
After the Raja Rani task stopped, Sachana and Pavithra jumped on to boys house and stolen materials.. as the task is already completed Captain failed to stop this and did not give punishment...
During the task, Manjari jumped to Raja's land but encouraged Tharshika as people to accept the crime..
And Manjuri and Pavi did many mockery...
Example: when Deepak asked to prepare kesari.. Manjuri mocked saying " ask your king since he is only raanav kesari"
Pavithra mocked saying "your kingdom has no king at all"..
Raanav அ வேணும்னே target செய்து பிரச்சினைக்கு காரணமான worste caption மஞ்சரி🤡
Yes I also feel same she has no guts to ask Vishal
@@deepalakshmi5890 arun also no guts to talk muthu & deepak in his captain period
மஞ்சரி, விஷால், சாச்சனா, தர்ஷிகா இவர்களை விரைவில் வெளியேற்ற வேண்டும்..
Vishal indirectly asker her to do one side love content
Bro siva kumar deepak kitta சொல்லவே இல்லை அவருக்கு தான் பெரிய வீட்டு பையன் என்கிட்ட யாரும் குரல் உயர்த்தி பேச கூடாது என்று சொல்கிறார் அவர் படித்த school ல teacher கூட பேச மாட்டாங்களாம் பேசுனா குடும்பமே வந்து திட்டுவாங்க என்று சொன்னார் தீபக் எல்லோரிடமும் ருடா பேசுற மாதிரி தான் இருக்கு அவர் இயல்பு கூட அப்படி இருக்கலாம் சிவா ஈகோ இருக்கு
S
I agree
சாச்சனா எப்போதும் கால்களை ஆட்டிக்கொண்டு இருப்பது மிகவும் irritating ஆக இருக்கிறது. மரியாதைக் குறைவாக இருக்கிறது. மேலும் அது நல்ல பழக்கமில்லை.விரைவில் அந்தப்பெண் வெளியே போனால் நல்லது.
Last week Manjari took stripe from Arun for silly reason. So it was satisfying seeing it happen to her. Jeffery gapila score panitu poitan
Jeffry periya Gandhi avan Ella ponniyum touch pannuran
இந்த வாரம் கேவலமாக இருக்க போகிறது... காரணம் ராஜா, ராஜகுரு, ராஜமாதா.
நல்லா டாஸ்க் பண்றவங்க எல்லாரையும் மக்களாக்கி விட்டார் BB. 😂
நன்றாக இல்லாதவர்கள் Task எப்படி செய்கிறார்கள் என்று பார்க்க (லாம்) BB செய்த வேலை போல.
BB 8 totally waste bro😅
Raanav sachana தலைமை யில் எப்படி ஆடுறாங்க னு பாக்க தான்.. அப்போ தானே நெறைய சண்டை வரும்.. கன்டென்ட் கிடைக்கும்.. 🤔
Anshidhaa ❤❤❤❤
23:19 செளந்தர்யா 😂 I felt the same yesterday😂
Boys team task win panna calm a irukanga aanaa girls win panna onaai madhiri koovuraanga
தர்சிக்கா வெளியே போகணும்
தர்ஷிகா (ஒரு வேலை Free Nomination Pass Win செய்தாலும்) இந்த வாரம் செல்ல மாட்டாரே....
Muthu kumaran fans attendance here 🙋
Muthu is irritating character
Muthu ❤❤
🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
சாச்சனா பார்த்தாலே எரிச்சலா இருக்கு
சாச்சனா தெரிந்தே செய்கின்ற தவறுகளை கண்டித்தால் அதை கத்தி, அழுது.. நியாயப்படுத்தவதே செய்கிறாள்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - Girls Team செஞ்சது அவங்களுக்கு Opposite ஆகிடுச்சு இப்போ
same boys team also.vinai vithaiththavan vinai aruppaan.
Oru captain ku nithaanam venum nu muthu sonnaathu 💯 correct. Manjari total waste captain.
arun maathiri nithaanamaana captain ...
14:21 வந்த உடனே பெண்கள் அணி பார்த்துக்கொண்டு இருக்கும் போதே அவனுடைய Strategy சொல்லிட்டு இருந்தான்
இப்போ மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டே Contentகாக காதல் பண்ண போகிறேன் என்கிறான். 😂
Vjs waste nu yarlam nenaikringa 🚶🏻♀️
Manjari summa summa arun kitta sonnathaye solranga appadi pesuna yara irunthalum kovam varum bro 💥 chumma kathikitta kedakku manjari 😒😒😒😒
கதாபாத்திரத்தை BB அவர்களே தந்தது நல்லது தான். இவர்களை தேர்ந்தெடுக்க சொல்லியிருந்தால் பெண்கள் அணி நேரத்தை கடத்துவது மட்டுமல்லாமல் (Condent தருகிறோம் என்று) தேவையில்லாத வேலைகளை செய்திருப்பார்க்கள்
முத்து ஒரு பேட்ச் வாங்குன உடனே சாச்சன்னா ஓடி போய்ட்டு என்னமோ கடைல பஞ்சிமுட்டாய் கேக்குற மாதிரி பேட்ச் கேட்டது யாருக்கு எல்லாம் குபீர் சிரிப்பு வந்துச்சி
அறிவித்தல் வந்ததுக்கு அப்பறம்தான் அதுக்குரிய முடிவுகளை எடுக்கணும் ்நேற்று நடந்தது காலை நடந்தது என்றால் எல்லாமே எடுத்துவிடலாம் ்அறிவாளி முத்து செய்தது தப்பு இன்னொரு மகா அறிவாளி ஆனந்திகூட புரியவைக்கவில்லை ்ஜெப்ரி சொல்கிறார் இப்பதானே வந்திருக்கு இனிமேல் நடந்தால் பார்க்கலாம் என்று முத்து எடுத்தது தப்பென்று சுட்டிக்காட்டவில்லை
19:12 kandippa manjari ku fun ah handle panname kadupaguranga... but avangala kadupakkura reason eh vishal, raanav for sleep... ranav, arun for jump..... captain pesitu irukumbodhu periya dash maari deepak vandhu inge vaa nu soldrathu.... most of them targetted her and apppadi panna oru normal human ku pressure varadha seyum.... jeffrey ku periya hatsoff to support her for badge.... even sachana wanted to take revenge for grocery task
Hello Shafi,
Enanga neenga summa summa fun fun nu soldreenga ithu ena fun task ha
Apo Manjari ku ena respect iruku
அருன் 🎉🎉🎉 super
தர்ஷிகா 👎🦊
Sachana is super annoying.. eppada evict pannuveenga. Raanav super Makku.. yaar vote podranga nu therila
மஞ்சரி ,தான் எல்லா இடத்திலும் தெரிய வேண்டு்ம் என்று bigg boss house யே நாரடிக்கிறாள்
Pavi good person ❤️❤️❤️
Sachana விஜய் சேதுபதி ஓட சப்போர்ட் இருக்குன்னு ஓவரா ஆட்டம் ஆடுது இதெல்லாம் நல்லதுக்கு இல்ல ரொம்ப irritate பண்ணுது
Arun jeffry super❤❤❤
❤S❤
Why Jeffry didn’t say this when soubdarya tried to take Arun ribbon last week
Jeffry super ❤
Arun and raanav intha week polakka paduvar... intha week start anathula erunthe rules fun break pannthiganu bigboss sollitaru...athunalathan manjari konjam serious akkitanga...intha particular visayathula ...manjari positive...arun raanav negative...
PR vela paakatha da body soda. Arun and raanav clearly violated rules. And then tried to blam it on manajari that she is making it serious
Sowndriya pona nalarukum bro
Shafi zone review super nice ❤ shanjana pisase veliye anupuna nalla irukum. Night le BB paarka mudile ellam pei kattu kattunge.
4:17 😂😂😂😂😂😂😂 that little stand and music sync ultimate 🤣🤣🤣🤣🤣🤣🤣
Sachana Julie 2.0
Big boss pakrathila, unga review epo varum wait Pani parpen, good review 👏👏👏👏👏
Muthuu❤
Bro bigg Boss அதை பத்தி போட்டது போதும் ப்ரோ அப்பப்போ சீரியலிலும் கொஞ்சம் திரும்பி பார்த்துக்கோங்க நான் அதை ரொம்ப மிஸ் பண்றேன் ப்ரோ serial troll video வேண்டும் ப்ரோ...😢😢😢😢😢😢😢
ᗷᗷ8 பார்ப்பது விட விஷத்தை சாப்பிட்டு சாவலாம்.
😊😊😊
இந்த வாரமாவது எந்தவித கூச்சல் & குழப்பம் இல்லாமல் (ராஜா, ராணி) Task ஐ நன்றாக செய்கிறார்களா என்று பார்ப்போம்.
manjiri captain aanadhum big boss indha veetla rules violate panradhellam romba fun-a pogudhu. Inimel adhellam romba serious-a handle pannanum. Adhellam captain porupunu sonnaru adhan manjiri is reacting very serious in all task
1.Girls kitchen varum pothu sila time task pannama late ah pannurukanga. Ipo panna velai ku evening night yen next day morning kuda boys task kuduthurukanga. Avlo lenient ah than irunthanga. But boys already task pannathuku apramum ore velaiku innoru time task kuduthathu thappu.
2.Mike sariya maatathathuku chinna task arun kuduthapo tharsika avlo pannanga. But manjari ethukeduthalum task la fun iruka kudathu. Serious ah irukanum solrathu entha vithathula niyayam? Thoongunathuku yaravathu orutharuku than task kuduthurukanum. Avanga sollalana porumaiya enquiry than pannirukanum. Avanga irritate panna ivanga ellarukum epdi task kudukalam? Athuvum kastamana task. Arun jack kita yen mike sariya podalanu ketapo yarum pakkathula illanu than sonna. Yellarukum task kuduthara? Avanga than accept pannirupangala?
3.Sachana neraya thappu pannirukalam. But oru housemate ah avanga captain kita irunthu oru batch remove panna sonna 2 point um valid than. Yen girls team manasatchi athu ithu nu kolapi vidanum? Chinna ponnu nu solli nalla mandaiya kalavitanga. Jeffri pannathu romba thappu. Girls team la oruthar lady captain kita batch parika kudathu nu big boss sollirukara? Team la iruntha ena pannalum support pannanuma?
4.Goli kundu task la first thappa vilayandathu sachana. Next ranav. Next manjari pannathu appatama thrinjathu. Again manjari pannum pothu big boss warning kuduthuruvaru. Last ah than tharsika thappu pannirupanga. Athuvum open ah theriyira alavuku. So big boss avnga point not valid nu sollitar. But tharsika ketathu correct than. Avngaluku munnadi neraya same mistake pannapo kekama avangaluku matum point cut pannathu thappu than. Ithu mathiri muthu sugar eduthathai kandicha big boss sachana olichi vachi pavithra ku kuduthapo ethuvum sollala.
Arun too much not allowing others to speak
Manjari keptan 👎👎👎👎👎👎👎👎👎
BB tamil Season 8 worst ever captaincy Manjari.... Just for show off
S
Sachana is super annoying.. eppada evict pannuveenga
Bro vara vara ungaa videola overa adds varuthu interested konjam kuraithu bro😢😢😢
Neththu manjari pesunathu la thappu irukku rompa nerama pesunathuthan thappu...but ranav pannathu rompa over...arun oru aramentalu ...deepak oru head weight
Manjari, sowndu, sanjana, ranjitthu, ananthi, pavitthara, tharsika, varshini, ivankallam varum vaaram pokanum
S
Captain oda kadamaye sanda varama prechana vrama pathukuradhu dha ivanga dha inga prechanaye pannitu irukanga😂😂😂
23:17 I can't control my laugh..😂
Raanav pannadhu fun fun solranga. He is irritating pavi. Also he broke house rules where bb warned regarding rules. As a captain manjari has right to punish him. Raanav does not want to give respect to female captain. He wouldn't have done so to Deepak or vishal
Ok why is pavitgra keeping quiet when you say no raanav will stop .. in live even sound asked pavitgra is raanav bothering you she said I’m ok .. Arun is correct pavitgra only encourages raanav
@deepalakshmi5890 she said I will keep quiet as long as it is for fun. I also watched in Live. Clearly audience claps went into Raanavs head and he thinks it's OK to do cringe.
@ ok what every girl and boy were laughing and having fun what did Araanav do that is serious even pavi was keeping quiet manjari oru thimiru as captain she targeted raanav
@@deepalakshmi5890 as a captain it is her duty to correct him when he breaks the rules casually. He was very rude and provoked her intentionally
Jeffrey இப்படி நியாமான இடத்துல பதில்ல சொன்னாலே மக்களுக்கு புடித்த ஆளா ஆகிடலா😂😅😅
Sound ku last week claps varla. So claps varra varaikum sounda koraikathu
Sachana and Raanav as Raja and Rani 😂😂😅
Sachana deserves eviction more than Rj Ananthi...
Pavi, Tharshika, Ananthi, Anshida ❤❤❤❤😂❤❤❤😂
Shafi,
Manjari ethuku fun ha eduthukanum Manjari avanga capitancy ha correct ha pandraanga ok va bro
No ga captain aanadhulirandhu romba rude yethuku எடுத்தாலும் கத்துரங்க ஒரு கேப்டனுக்கு பொறுமை ரொம்ப தேவை மஞ்சரிகிட்ட சுத்தமா இல்ல
Indha shafi oda Ella thumbnails ayyum parunga. Indha season la full and full biased . Full support to boys team. Jacqline sat epi la " Bigg boss solli dhan thaniya thaniya moral solli kodukanum sonnaru" adha kooda iwan sollala review la. VJs episode la kooda sollala. Awlo biased aa irukaru.indha season la
33:34 adhu onnum illa G..... Sachana paapaa ku idhu thaan last week,,, indha week end evict aagidum adhanala bb porapo Arasi ah irundhutu po nu nenachiruparu pola😂😂😂
Raja-Deepak
Rajaguru-muthu
Queen-Jack
Saguni-Shivakumar
Audiance -Ranjith sathya varshini
I like arun but yesterday raanav ta jumb pana solitu na chuma sonanu soldrathu thappa a iruku😡
சாச்சனா ❌
சாச்சனா புள்ள ✅
😂😂😂
Arun❤️❤️❤️
Sachanna பண்றதெல்லாம் பாக்கவே முடியல
Riya told correct 💯 about soundariya
"" Intha poonaium paal kudikumaa endu ""
Enno vaa act pannuthu intha ponnu.
Baby madheri cry panrathu after padayappa neelambari Madheri. ""shut up Arun "" endrathum..
Seppa enna Acting sound madam 😱
19 views but 79 like..eppadi shafi bro?? But bb review nenge ta correct
Views late ah tha update agum bro
Manjari's big ego got exposed yesterday. If you watched clearly she was very clear on not saying sorry to anyone. Maybe waiting till weekend.
Ana oru oru season laium oru word a kondu vanthurainga. Intha season most famous word ' provoke '🤦🏼♀️🤦🏼♀️🤦🏼♀️
நேற்று bb pattu எனக்கு appa kitta semma திட்டு vanginen அந்த அளவுக்கு சண்டை சத்தம்
As per rules antha வீட்டுக்கு போக கூடாது, இதுல என்ன fun வேண்டி இருக்கு கேப்டன் rules follow பண்ணல அப்படின்னு சொல்ல மாட்டாங்களா?