23 வயதினிலே IAS ஆனது எப்படி ஐஸ்வர்யா

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • அமேசான் . பிளிப்கார்ட் - வுடன் போட்டி போடும் சப் கலெக்டர்
    studio.youtube...
    ias training -ல் என்னை ஆச்சர்யப்படுத்திய பெண்மணி # Elambahavath ias
    studio.youtube...
    upsc optional subjects நான் இப்படிதான் தேர்வு செய்தேன்
    studio.youtube...
    இதற்குதான் கலப்பை பிடித்தவரும் கலெக்டர் ஆகனும்
    studio.youtube...
    TNPSC Group 1 தேர்வில் எனது வெற்றியின் ரகசியம்
    studio.youtube...
    group 4#group 2# group 1 exam என அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றது எப்படி# Elambahavath ias#upsc
    studio.youtube...
    upsc தேர்வை தமிழில் எழுதினால் வெற்றி பெற முடியுமா ?
    studio.youtube...
    UPSC - க்கு எந்த கோச்சிங் சென்டரில் படிப்பது ?# Elambahavath ias#upsc coaching centre
    studio.youtube...
    upsc interview பதர் -க்கு அர்த்தம்... பதறிய பகீர் அனுபவம்
    studio.youtube...
    upsc interview தயாராகுபவர்கள் செய்யவேணடியவை செய்ய கூடாதவை upsc dos and don'ts
    studio.youtube...
    upsc தேர்வுக்கு தயாராகுபவர்கள் செய்யவேணடியவை_ செய்ய கூடாதவை
    studio.youtube...
    21 வயதிலேயே ias interview க்கு போன பிரதாப் IAS திக் ..திக் ..திக் நிமிடங்கள்
    studio.youtube...
    IAS தேர்வில் mains exam மிகப் பெரிய சவால் இதுதான் பிரதாப் IAS
    studio.youtube...
    IAS தேர்வுக்கு என்னுடைய basic preparation பிரதாப்iAS
    studio.youtube...
    நிலத்தை வித்துதான் அப்பா என்னை படிக்க வச்சாரு - பிரதாப் IAS நெகிழ்ச்சி
    studio.youtube...
    IAS தேர்வில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஜெயிக்கணும்னா அவசியம் பாருங்க | sivaguru prabhakaran ias
    studio.youtube...
    23 வயதினிலே IAS ஆன மதுபாலன் IAS இதுவரை சொல்லாத வெற்றி ரகசியங்கள் |madhubalan IAS
    studio.youtube...
    அரசு செலவில் IAS படிக்க - சாதனை தமிழச்சி பண்ருட்டி பிரியங்கா IAS | IAS MOTIVATIONAL SPEECH
    studio.youtube...
    23 வயதினிலே IAS ஆனது எப்படி ஐஸ்வர்யா
    studio.youtube...

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @youtuberlathika
    @youtuberlathika 3 роки тому +64

    கனவு கண்டுவிட்டேன் 💯 அதை நிஜமாகிய பின்பே சாவேன் 💯

  • @kavithanjali6241
    @kavithanjali6241 4 роки тому +916

    நாமசாதிக்கனும்னா நம்மள சுத்தி இருக்கவங்க என்ன சொன்னாலும் கேட்க்ககூடாது. நம்முடைய கனவை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும்.....

    • @vipgaming1214
      @vipgaming1214 4 роки тому +8

      Super

    • @suryasurya8245
      @suryasurya8245 4 роки тому +6

      Yes that's right

    • @sugashini7367
      @sugashini7367 4 роки тому +4

      Unmai Anna

    • @ஆன்மீகவிடியோ
      @ஆன்மீகவிடியோ 4 роки тому +1

      👍👍👍👍👍👍

    • @indurani4722
      @indurani4722 4 роки тому +8

      Na married women yannala sathikkanum innu ninachalum yathumey panna mudiyala bcz husband appadi yallathukkum discourage athukku mela avanga family yanakkana aadaiyalam yanakkey maranthu pochu I m diploma and Engg holder but family situation nala oru 6th std padicha student knowledge than yanakku ippo irukkurathu pola irukkku

  • @elangod5054
    @elangod5054 3 роки тому +145

    I'm studying 6th standard .My Ambition is IAS.You are a great inspiration and role model for me Mam.I hope I will become a IAS officer

    • @learnwithme1705
      @learnwithme1705 2 роки тому +4

      Definitely you'll become
      God bless🙏🙏

    • @arunvijay2360
      @arunvijay2360 2 роки тому +5

      Hope you have a successful career in your future 👍

    • @palrasupalani7804
      @palrasupalani7804 2 роки тому +5

      Sis.. unmaiyave 6th std than padikirengala..intha age laye nalla english communication irukku...entha school la padikirenga...knjam slunga...

    • @sudarshant.e.4600
      @sudarshant.e.4600 2 роки тому +1

      Well man i am also an aspirant for upsc indian foreign service i can tell you that Even if you clear upsc IN FIRST ATTEMPT AND BECOME IAS OFFICER NOBODY CARES DON'T GET ME WRONG THATS THE TRUTH i am telling you PLEASE DON'T STUDY FOR THE SAKE OF SHOWING please study for gaining knowledge man please mark my words you clear upsc in first attempt also nobody cares at the end that's the reality

    • @saranyasaradha7122
      @saranyasaradha7122 2 роки тому

      Super

  • @keerthikee2285
    @keerthikee2285 4 роки тому +92

    She is so energetic nd practical. Ur smile says the result of ur hard work.. Keep servicing the nation..

  • @சேரநாட்டுஆதியூரன்

    நல்ல எளிமையான வாழ்வியல் முறைகளை கடைபிடித்து சாதித்து ... மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக சிறிய வயதிலேயே திகழ்கிறீர்கள் சகோதரி...

  • @Akalya17TNPSC
    @Akalya17TNPSC 4 роки тому +43

    வாழ்த்துக்கள் அக்கா...
    உங்களை போல நாங்களும் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி அடைவோம்... 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @jamesrkaviyarasu1282
    @jamesrkaviyarasu1282 4 роки тому +20

    உங்களோட இந்த பதிவுக்கு நன்றி
    நீங்க பேசின இந்த பதிவில்
    கடைசி 7 நிமிடம் தான்
    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கப் போகிறது
    உங்களுக்கு நன்றி..🤔☺️😄😎

  • @mypersonalwork-vallamaitv
    @mypersonalwork-vallamaitv 3 роки тому +116

    உங்களுடைய இந்த வெற்றி , உங்களின் விடா முயற்ச்சியிலும் ,உழைப்பிலும் இருந்து வந்தது என்பதே எல்லோருக்கும் ஒரு சிறந்த உற்சாக பாடம் .

  • @shanmugamnadhan1051
    @shanmugamnadhan1051 4 роки тому +368

    I' m studying 10th standard. My ambition is to become IAS officer. I wish to pass in UPSC exam👍🙂🙂

    • @mycraft8748
      @mycraft8748 4 роки тому +15

      Yes me too

    • @vasanthalakshmi4022
      @vasanthalakshmi4022 4 роки тому +16

      Vaa da thambi, ni vaa da
      Namba naatta kaapaathuvom Ammu.
      I wish u here to become a great leader who truthfully serving to our country

    • @IASUPSC2610
      @IASUPSC2610 4 роки тому +8

      Yes I am UPSC aspirt to become a IAS

    • @santhiillakkia4388
      @santhiillakkia4388 4 роки тому +4

      Yes Mee toooo🥇🥇🏆👍👍

    • @mycraft8748
      @mycraft8748 4 роки тому +4

      @@vasanthalakshmi4022 😊

  • @akshayav696
    @akshayav696 4 роки тому +13

    Super madam...you are a role-model for me. I also become an IAS. Now I am studying 11 std. I will win this UPSC war....

  • @amsputhupettai2666
    @amsputhupettai2666 4 роки тому +223

    மனம் தளராத அம்மா மகள் வாழ்த்துக்கள்

  • @dharshini.p9734
    @dharshini.p9734 4 роки тому +30

    My ambition also to become IAS but my relatives discouraging me &now this video motivated me to become IAS.definetly I will become IAS.

    • @priyankapandiyan4093
      @priyankapandiyan4093 3 роки тому +3

      Vazhthukkal... Don't mind negative people's.... Just ignore them...

    • @gayuv4643
      @gayuv4643 3 роки тому +1

      ua-cam.com/video/B4IwRqY3h2U/v-deo.html
      Don't worry anyone
      U can do it

    • @watsappstatus1002
      @watsappstatus1002 3 роки тому +3

      Yes even my aim is to become an ias but same here relatives are demotivating.better don't tell ur planning and preparation to anyone.show them your result

    • @Nillonnill
      @Nillonnill Рік тому

      mam na upsc csat ku video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.

  • @preethisankar8457
    @preethisankar8457 3 роки тому +66

    Even My wish is to become an IAS OFFICER

  • @sksharish3757
    @sksharish3757 3 роки тому +28

    I am studying 11th std.My aim is became to IAS. Whenever I take the phone I see the video about ias interviews and ias qns.Today first time I see your motivational speech.I am very inspired on your speech.I will also put my full efforts and hardwork until I will achieve my goal

  • @hotelgaran
    @hotelgaran 4 роки тому +32

    நன்றி தங்கச்சி 🙏. & அம்மா உங்களை மாதிரி அம்மா அனைவருக்கும் இருந்தால் புரிந்து கொண்டு நல்ல பாதையில் குழந்தைகள் செல்ல வழிவகுக்கும் 🙏

  • @ishkagalataparidhabangal6709
    @ishkagalataparidhabangal6709 3 роки тому +4

    semma amma i love u... en amma ipdi irukkanum nu nenachirukkan but adhu nadakkala..... aana nan ipdi oru amma va dhan irukkanum nu nenachittu irukkan en ponnu success aagum... love u ma... ur motive is 100% Right by Ponni Kumar

  • @vinovetri4411
    @vinovetri4411 4 роки тому +95

    அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா .. நிங்கள் கடலுார் சேர்ந்தவர் என்பதை எண்னி பெருமைப்படுகிறேன் ஏன் எனில் நான் உங்கள் அருகில் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவன் ❤️👍❤️

  • @aravinthanv1104
    @aravinthanv1104 4 роки тому +108

    Parents pullaingala nambanum.. 13.40.. true word.. goosebumps..

  • @anandfire2918
    @anandfire2918 4 роки тому +8

    Wow..Congrajulation...Ishshu IAS
    wat a 23 Teen IAS..? Wonderful ur hardwork..better Social Service our Country..

  • @bhavanielangovan8566
    @bhavanielangovan8566 4 роки тому +18

    Now I am studying 12th standard. My ambition is to become a ias offer. I will full fill my goal. Thanks for your more informations.

  • @Pavi-i4m
    @Pavi-i4m 4 роки тому +39

    I am studing 10th standard. My aim is I.A.S officer. This video is useful my aim thank you sister

    • @sabith8145
      @sabith8145 4 роки тому +3

      Yes this video is very helpful

    • @IASUPSC2610
      @IASUPSC2610 3 роки тому +2

      You can watch our channel more details about UPSC and how to prepare IAS in school days if you can click the Sai baba photo to see

    • @gayuv4643
      @gayuv4643 3 роки тому +1

      ua-cam.com/video/B4IwRqY3h2U/v-deo.html

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 4 роки тому +29

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள் உங்களுக்கு

  • @sisterjeyanthi2524
    @sisterjeyanthi2524 4 роки тому +18

    Very motivating ..hats off to your Mother.
    Very Heroic mother .God bless you with bright future..very motivating to the younger generation

  • @mathirajat6248
    @mathirajat6248 4 роки тому +40

    வாழ்த்துகள் சகோதரி... எனது மாவட்டத்தில் இருந்து ஒரு பெண் ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கிறார் என்பது எனக்கும் பெருமையே!

  • @divyabharathi9989
    @divyabharathi9989 4 роки тому +37

    Really very motivating and valuable conversation. I think you're the only one who have clearly and consiely explained about what UPSC is expecting from us ..Thank you so much. Congratulations Sis .Will follow your ideas and inputs

  • @prakasamprakasam9182
    @prakasamprakasam9182 3 роки тому +13

    சாதிக்க துடிக்கும் மாணவர்கள் மாணவிகளுக்கு உங்களுடைய வழிகாட்டுதல் நாட்டிற்கும் மக்களுக்கும் சக்தியை கொடுக்கும் பூஸ்ட். ஐஸ்வர்யா IAS அவர்களே.

  • @praveenshankar478
    @praveenshankar478 4 роки тому +12

    Very motivating interview.....hats off to your hardwork aishwarya, am 23 now,pursuing CA course, am also aspiring to PURSUE IAS ON seeing your interview....

  • @ajithkumarr1427
    @ajithkumarr1427 4 роки тому +13

    Hi guys..6 to 12 th NCERT books and 6 to 12 th SCERT books padinga..And Indian constitution,indian history books and political,Indian economics books, Sports events and sports awards and current affairs,Daily reading newspapers must ,Indian geography books, Prime minster schemes and Watching pothikai channel tv..All the best...

  • @beautystudio7619
    @beautystudio7619 3 роки тому +11

    Congrats akka my ambition is also become an IAS officer 😊I can do that thankyou for ur information and advice I am really inspired with you sister once again I am really congrats you akka

  • @komatharamachandran3080
    @komatharamachandran3080 4 роки тому +27

    Really practical and good interview...Best interview i have ever seen...mom and daughter both are inspirational women..

  • @srinisharamesh5195
    @srinisharamesh5195 4 роки тому +9

    Wow 🤩, super ah mam sonnanga engala mathiri iruka students ku nalla motivation ah irundhadhu. Thanks

  • @nadupillaiyarkuppampanruti5174
    @nadupillaiyarkuppampanruti5174 4 роки тому +28

    Both of you are very important role models in our society. Congrats. 👍👍👍👍

  • @rajendranp9061
    @rajendranp9061 4 роки тому +16

    உதவவேண்டுமென்ற எண்ணம் எல்லோருக்கும் இருத்தல் வேண்டும் மனித நேயம் இருந்தால் வெற்றிநிச்சயம்
    வாழ்த்துக்கள்!

  • @thavaseelanmanjula6859
    @thavaseelanmanjula6859 2 роки тому +3

    நீங்கள் ஐ.ஏ.எஸ் பயிற்சி கலெக்டராக வேலூரில் பணியாற்றிய போது பேராசிரியர் பி.சி.ரத்தினம் எழுதிய நூல்களை நினைவு பரிசாக அளித்தது மிகவும் பெருமையாக கருதுகிறேன்.வாழ்கவளமுடன்

  • @sugunatamilarasu3816
    @sugunatamilarasu3816 4 роки тому +10

    Congratulations ma really motivational speech..My daughter would like to become IAS

  • @yamunamurali176
    @yamunamurali176 4 роки тому +12

    Vazhthukal Akka....I will become an IAS officer....its my childhood aim...kaaa

  • @jeevagiridaranias6072
    @jeevagiridaranias6072 4 роки тому +10

    I'm studying 11th STD my aim is to become a IAS officer. Thinking positive after seeing your video thanks for uploading this video...... THANKS to youth paper keep on posting positive videos

    • @bunny3717
      @bunny3717 4 роки тому +3

      Same I too wanna become IAS officer n currently, I'm in 11th

    • @jeevagiridaranias6072
      @jeevagiridaranias6072 4 роки тому

      @@bunny3717 All the best.....

    • @bunny3717
      @bunny3717 4 роки тому

      @@jeevagiridaranias6072 all the best for u too!! :)

    • @thunderbird7140
      @thunderbird7140 2 роки тому +1

      🙌

  • @dsv7172
    @dsv7172 3 роки тому +72

    நீங்க ரொம்ப நல்ல அம்மா உங்க பொண்ணுக்கு சப்போட் பண்ணுறீங்க ..

  • @srinivasansrini4614
    @srinivasansrini4614 3 роки тому +4

    I am studying 9th std, in government school in english medium.. My aim IAS officer, l wish to pass upsc exam👍👍, thank you for this news ☺☺

  • @padmaj8597
    @padmaj8597 4 роки тому +31

    I'M now 12 standard akka my ambition is IAS akka i 'll fut effort and difinitily become a IAS office thank you akka for your motivation speech and share your life style akka

    • @gayuv4643
      @gayuv4643 3 роки тому

      ua-cam.com/video/B4IwRqY3h2U/v-deo.html

    • @subhashkratos
      @subhashkratos 3 роки тому +1

      Start ur effort from now

    • @Nillonnill
      @Nillonnill Рік тому

      mam na upsc csat ku video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.

  • @shobanashobi4488
    @shobanashobi4488 4 роки тому +17

    I appreciate your mom's hardwork and your hardwork mam
    God bless you and your family.
    Way to go!♥️

  • @rethegaabimannan2789
    @rethegaabimannan2789 3 роки тому +4

    I am now studying 8th STD my ambition is IAS your is my role model mam . I am also one day become a IAS thank you for this motivating

  • @ariharansivakumar3283
    @ariharansivakumar3283 4 роки тому +11

    Sister your speech increased my motivation level tq sister keep on doing this ....all the best for your career

  • @s.swaminathans.swaminathan1115
    @s.swaminathans.swaminathan1115 4 роки тому +18

    வாழ்த்துக்கள்.. தொடரட்டும் மக்கள் சேவை

  • @pandianv3398
    @pandianv3398 4 роки тому +14

    my aim also IAS only, in my future i became a IAS officer, i have a confidence .👍👍

  • @poojashiny1830
    @poojashiny1830 3 роки тому +23

    Completed BA English🤗
    STEPPING INTO COMPETITIVE EXAMINATIONS ON JUNE💯

  • @rramya6740
    @rramya6740 4 роки тому +17

    I'm studying 11th now. My wish is to become an IAS officer. I'll put full effort & definitely I'll achieve...👍🏻

    • @jayaramaman1397
      @jayaramaman1397 4 роки тому +3

      ௮ம்மா, 🙏🙏🙏த௩்கச்சி, 🙏🙏🙏

    • @Nillonnill
      @Nillonnill Рік тому

      mam na upsc csat ku video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.

  • @devibaladevi4348
    @devibaladevi4348 2 роки тому +1

    என்னோட மகன் நவீன் அவனுக்கு கலெக்டர் ஆகனும் அப்டிங்ரதுதான் அவனுடைய ஆசை அவனுக்கு நாங்க எப்போதும் உறுதுணையாய் இருப்போம் இப்போ அவன் 8th படிச்சிட்டு இருக்கான் அவன் நல்லா படிச்சி வருங்காலத்தில் அவன் கலெக்டர் ஆகனும் அப்டிங்ரதுதான் எங்கள எல்லாருக்கும் ஆசை🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y 4 роки тому +6

    You are big motivation for us. Enga nativum cuddalore dhan ippo nanga chennaila irrukom. Neenga pesuradhu ellam nanga veetla pesaramadhiridhan irruku.Romba eyalba pesiringa. Manasuku romba santhoshama irruku. Vazhthukal. Ovoru ammavum unga amma madhiridhan irrukanum.

  • @risharishanthini1348
    @risharishanthini1348 4 роки тому +8

    Ur mom is too bold and hats off to ur mom and u too.I have the same aim

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 4 роки тому +108

    நான் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸ் ஸா இருந்தேன் (2000 to 2009 ) அந்த இடத்தில் ஒரு பெண் IAS என்றால் அது எனக்கு பெருமை யாக உள்ளது 🙏

    • @redflower5079
      @redflower5079 4 роки тому +2

      All the best.

    • @ramachandran7152
      @ramachandran7152 4 роки тому +2

      Sistar..

    • @kalaiselvan1096
      @kalaiselvan1096 4 роки тому +2

      My name is R. Kalaiselvan Nadukuppam, pudur nadu,Thirupattur Tk and Dt. My goal IAS. You video very useful. 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @devasaronministries4884
      @devasaronministries4884 3 роки тому

      ua-cam.com/video/dSkAnobD-x0/v-deo.html

    • @selviramesh5808
      @selviramesh5808 Рік тому

      வாழ்த்துகள் மகளே......உங்கள் கடின உழைப்பு,சரியான முயற்சி ,பயிற்சி ,உங்கள் அம்மாவின் உந்துதல், நேர்மறையான வார்த்தைகள், அவர்களுடைய வாழ்க்கை அத்தனையும் உங்களுக்கு கிடைத்த வரம்.....இப்படிப் பட்ட தாயையும் மகளையும் படைத்த இறைவனுக்கு நன்றிகள்.....நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.... வணக்கம்

  • @lavumeepu5157
    @lavumeepu5157 3 роки тому +1

    enoda aim athuthan akka na nariya theruchukutan unga video pathu nariya motivation vanthuruku tq so much

  • @divya.g4501
    @divya.g4501 4 роки тому +14

    Avanga amma life ha paththi sollum bothu en life mathriye irukku my life also same i have two kids now na tnpsc ku padikkara ennoda chinna vayasula irunthe oru big dream na ias aaganum appatingurathu than kandippa i hope ennalayum mudium 💯☺️

  • @ishwarya9533
    @ishwarya9533 2 роки тому +10

    என் பேர் வச்சுட்டு நீங்க ஜெய்ச்சத பார்த்த பிறகு நானே சாதிச்ச மாறி ஒரு சந்தோசம்... வாழ்த்துக்கள் சகோ... 👍💐😊

    • @Surya-m7u
      @Surya-m7u 2 роки тому

      Avunga name tha nee vachitu iruka loosu😂😂

    • @ishwarya9533
      @ishwarya9533 2 роки тому +1

      @@Surya-m7u லூசு அவங்க எனக்கு பின்னாடி பிறந்தவங்க... அவங்க தான் என் பேரு வச்சுருக்காங்க...

    • @Surya-m7u
      @Surya-m7u 2 роки тому

      Sorry 😂😂😂

    • @Surya-m7u
      @Surya-m7u 2 роки тому

      Nee tha small girl nu sollita😂

    • @thamizhanaravindiasacademy
      @thamizhanaravindiasacademy Рік тому

      ua-cam.com/video/vbA7tOor5zU/v-deo.html

  • @DeepikaParthiban14
    @DeepikaParthiban14 4 роки тому +19

    Before I watching u'r video,I have lots of doubts....Now I cleared about UPSC exams and what they want from us....Thank you so much sister.... I too want to became an IAS officer sister ....If you have time... please help the students like me to became an IAS officer like you sister .... please tell about how you prepare for upsc...how to start 1st level of preparations to crack upsc....

  • @mohanasundaram9054
    @mohanasundaram9054 4 роки тому +9

    Great Sister. Congratulations, we all are proudly with heartily blessing to you. Make more achievements in future to your life become like Home or Finance Secretary, Election/ Vigilance Commissioner and CAG.

  • @sharlathar2268
    @sharlathar2268 4 роки тому +17

    She is my senior in my school ..hats off sissy .. your my idol sissy...

  • @madasamymarimuthu9386
    @madasamymarimuthu9386 3 роки тому +3

    நல்வாழ்த்துக்கள். நல்ல தயார். நல்ல பெண். நல்லகுடும்பம். சமுதாயம் முன்னேற உதவவும்.

  • @sanmathiselvakumar3657
    @sanmathiselvakumar3657 3 роки тому +18

    Great inspiration. I am proud to tell that I am a civil service aspirant

  • @controversy2629
    @controversy2629 Рік тому +1

    Tks to youth paper channel.very use full for upsc students.

  • @Priyapriya-my4hk
    @Priyapriya-my4hk 3 роки тому +102

    I will be there with tittle " 21 years old IAS" soon

  • @srinivasansrini4614
    @srinivasansrini4614 3 роки тому +1

    So useful video. IAS officer aganumnu nenaikura women's kku romba romba useful laaa irukkum...

  • @saranyashankar4611
    @saranyashankar4611 4 роки тому +13

    I am now studying 11th standard my ambition is to IAS im following ur style akka👍👍

    • @gayuv4643
      @gayuv4643 3 роки тому

      ua-cam.com/video/B4IwRqY3h2U/v-deo.html

  • @veathamthamil6254
    @veathamthamil6254 3 роки тому +2

    வழர்க வாழ்க வளமுடன் உயர்க .வாழ்த்துக்கள்‌..தமிழிச்சி

  • @periyasamym1122
    @periyasamym1122 4 роки тому +24

    Great inspiration, thank you for sharing your experience.

  • @ஆன்மீகவிடியோ
    @ஆன்மீகவிடியோ 4 роки тому +600

    எங்க பொன்னு IAS படிக்க போறங்க 👍👍👍👍👍

  • @ushab1341
    @ushab1341 3 роки тому +13

    My dream my uyir ellam IAS than ithu yennaku chinna age la irunthe yennuku ithu than life

  • @sugashini7367
    @sugashini7367 4 роки тому +62

    I'm studying 11th std. I hope that I'm also be like you Mam....

    • @karthickcharanh789
      @karthickcharanh789 4 роки тому

      all the best

    • @nithyanithi5729
      @nithyanithi5729 3 роки тому

      ena group 11th Ku edukanum upsc exm Ku

    • @sugashini7367
      @sugashini7367 3 роки тому +1

      @@nithyanithi5729 na bio maths eduthuruka pa

    • @rithikakannan7350
      @rithikakannan7350 3 роки тому

      @@nithyanithi5729 any group dear
      Better bio maths

    • @believer6764
      @believer6764 3 роки тому

      @@sugashini7367 Naanum bio maths thaan.. college la enna degree edukka poringa...

  • @nivash7560
    @nivash7560 3 роки тому +11

    You worked hard in a smart way and you become what you want... that's really amazing

  • @vasudevankrishnantamilaras7243
    @vasudevankrishnantamilaras7243 4 роки тому +150

    Enna da pantrathu.. ippadi soltrangale 🤔🤔... Eppadi clear pantrathu 🤨. Naane below average student ☹️. Povom eppadivadhu kastam pattavathu success pannavom..😠👍👍👍👍👍👍

    • @mathirajat6248
      @mathirajat6248 4 роки тому +13

      ஹார்ட் வொர்க்-ஐ விட ஸ்மார்ட் வொர்க் செய்தால் ஐ.ஏ.எஸ் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளிலும் எளிதில், விரைவில் வெற்றி பெறலாம் என்று ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களும், பிற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களும் சொல்கிறார்கள்.

    • @vasudevankrishnantamilaras7243
      @vasudevankrishnantamilaras7243 4 роки тому +3

      @@mathirajat6248 ama Anna..

    • @booklover4800
      @booklover4800 4 роки тому +4

      Neenga poi 2018 topper AIR 3 junaid ahmad sir ooda insta page paarunga sir...avaroda mark sheet potruparu...atha parunga sir..scl.clg marks not.matter...

    • @gayuv4643
      @gayuv4643 3 роки тому +1

      ua-cam.com/video/B4IwRqY3h2U/v-deo.html

  • @yazhiniskyp459
    @yazhiniskyp459 4 роки тому +3

    Superb😘😘 sister😘😘...... Ur My Best motivation for me sister to crack UPSC exam in my 💯future career💯....🤩🤩💫💫💫💫💫💫💫

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 3 роки тому +2

    Sincer collector என பெயர் வாங்க வேண்டும் என நம்புகிறேன். பணியை தொடர வாழ்த்துக்கள். God bless u my child.

  • @atchayabalu21
    @atchayabalu21 2 роки тому +20

    My mom also my inspiration because my mom when she was in 19yrs old she was married to my dad and she was failed in maths after marriage she was studying and cleared maths I think she got 92/200 next my mom was choose bA Tamil and she was studying for tnpsc she was wrote so many exams but she didn't cleared so many times she was depressed and we are motivated to my mom and my mom was attended the jailor xam finally she was cleared now she is a jailor officer.I am very proud to be a daughter of my mom❤️

  • @singamuthu3545
    @singamuthu3545 3 роки тому +1

    மேடம். ஐஸ்வர்யா, இ. ஆ. ப., அவர்களுக்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தாங்கள் பேட்டி கேட்டேன். சென்னை ஆணையர் அவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி சுனாமி நேரத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றியவர். தற்போது சென்னையில் ஆணையராக பணியாற்றி கொரோனா நோய் தொற்று குறுகிய காலத்திலேயே நோய் தொற்று குறைக்க காரணமாக செயல்பட்டு வருபவர். தாங்கள் சிறப்பாக பணியாற்றி ஏழைகளுக்கு உதவியாக செயல்பட்டால் நமக்கு மன நிம்மதி கூடுதலாகவே கிடைக்கும். வருவாய் துறை பொருத்தமட்டில் கி. நி. அ. மற்றும் சர்வேயர் இவர்கள் மட்டுமே மக்கள் பணி நேரடியாக செய்பவர்கள். இவர்கள் நேர்மையான முறையில் பணி செய்பவர்கள் மிகவும் குறைவு. இவர்களால் மட்டுமே ஏழைகள் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் பணி மிகவும் சிறப்பான பணி. நாம் நேர்மையான முறையில் செயல்பட்டால் அந்த மாவட்டம் சிறப்பாக கொண்டு வர முடியும். தாங்கள் பணி சிறப்பான முறையில் அமைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நான் ஒரு துணை ஆட்சியர் (ஓய்வு) நன்றி🙏💕. வணக்கம்.

  • @santhanalakshmi1830
    @santhanalakshmi1830 4 роки тому +19

    Super sis....my ambition is also IAS 😊I also now studied II year

    • @devasaronministries4884
      @devasaronministries4884 3 роки тому

      ua-cam.com/video/dSkAnobD-x0/v-deo.html

    • @Nillonnill
      @Nillonnill Рік тому

      mam na upsc csat ku video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.

  • @kowsalyakuttyma1699
    @kowsalyakuttyma1699 3 роки тому

    Sister nenga rompa kuduthuvaichavanga ....... Entha Mari Oru Amma kedaika.... Congrats sister

  • @alagesany7283
    @alagesany7283 4 роки тому +3

    Super sister
    உங்கள் சேவை தொடரட்டும்

  • @c.muruganantham
    @c.muruganantham 3 роки тому

    அருமை உங்கள் முயற்சி உழைப்பு இரண்டு முக்கியமான ஒன்று உங்கள் தாய் தந்தை சப்போர்ட் ரொம்ப முக்கியம் உங்கள் வெற்றி எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கட்டும் தஞ்சாவூர் மாவட்டம் காசா வளநாடு புதூர் முருகானந்தம் குவைத்தில் வேலை பார்க்கிறேன்

  • @rsingaram9674
    @rsingaram9674 4 роки тому +4

    Ore oru vaalkkai kadayul kodutha vaappai nalla seiyunga pray for you

  • @SaranyaSaranya-xq3fm
    @SaranyaSaranya-xq3fm 2 роки тому

    Tq akka my aim lAS tha ka na 11 STD patikre oga intrive pathuttu ennku rompa ennu athuga ma ennota aim imported vanthuruchu Nanu ogala mathri ennota future la IAS aven ka my dream ka tq so much for your help with interve

  • @vinitha408
    @vinitha408 4 роки тому +3

    akka ninga oru pasitive girl. unga speech enaku romba usefulla irunthathu

  • @Greenland-r8f
    @Greenland-r8f 3 роки тому +3

    வாழ்த்துகள் சகோதரி

  • @tamilnesan7684
    @tamilnesan7684 4 роки тому +8

    வாழ்த்துக்கள் அக்கா 👍👍👍

  • @AlaguSundarammadurai
    @AlaguSundarammadurai 4 роки тому +12

    i appreciate your effort. this video will really helpfull for tamil medium students

  • @மாமிஸ்பொடிவகை

    Mam naum 2022 la IAS posting la irupan mam ...your my inspiration ...mam enau unga interview pathi nalla oru points kudunga mam

    • @Nillonnill
      @Nillonnill Рік тому

      mam na upsc csat ku video course start panirken 2300ku interest iruntha ping panunga mam.sry for disturbed you.

  • @karthiraviprasath6250
    @karthiraviprasath6250 4 роки тому +103

    She's my senior in school, congratulations sissy.

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 4 роки тому +5

    Congratulations Ishu sister ennoda name Ishu unga district but naanga apdi pannalanu கஷ்டமா இருக்கு நானும் இப்போ prepare panren kandippa Naanum velai vaangiduvenu நம்பிக்கை வந்துடுச்சி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..💐💐💯🕊️🕊️🕊️

  • @tarunselvaraju4031
    @tarunselvaraju4031 3 роки тому +2

    Really super da 🕉🌺🌺🌺🌺🕉great God bless you❤ dear

  • @chellapandianmadhan3241
    @chellapandianmadhan3241 4 роки тому +3

    Congrulations to my Sister.First of.all I thanks to mother.I.convey my heartly.blessing to Sister.Thank You.

  • @santhanalakshmi-gc1br
    @santhanalakshmi-gc1br Рік тому

    Madam na ungaludaiya periya fan unga video enuku romba support tta eruku madam soo thank you innum unga motivational video podunga please 🥺🙏🙏🙏

  • @suganyasuga4953
    @suganyasuga4953 4 роки тому +23

    Unga amma romba stylish ma u r great inspiration...

  • @ravenfretric5566
    @ravenfretric5566 3 роки тому +1

    அக்கா எனக்கு இந்த மாதிரி தெளிவா சொல்ல ஆள் இல்ல உங்க வார்த்தை எனக்கு றொம்ப தைரியத்த கொடுக்குது றொம்ப நன்றி அக்கா

  • @joshithasjunction.4657
    @joshithasjunction.4657 3 роки тому +14

    I am 6th std my aim is IAS officer akka. I will be like uuu.........

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 4 роки тому +3

    Very good IAS madam . Only 35 years you can service the nation then you will also have old age so think and provide your service for them where need is needed.

  • @devir6484
    @devir6484 4 роки тому +13

    Ur really gifted to have ur mom in life congrats sister

    • @govindraj3230
      @govindraj3230 3 роки тому

      Iswayaa I support both of your attitude .
      It will be more successful if your father also joined .

  • @krishnavenivenkitasubraman1731
    @krishnavenivenkitasubraman1731 3 роки тому +1

    Really super iswarya IAS all the best your duties madam

  • @pudichathavideopoduvom1100
    @pudichathavideopoduvom1100 4 роки тому +121

    Namma district ah education LA Mela Kondu ponum mam👏

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 3 роки тому

    Now In Chennai and Tamil Nadu Girls All the Times Using Mobile and Using Facebook and But This Times Iyswaria ur Completed IAS Examination and Ur Passed Chennai Indian.

  • @balrajmadasamy2613
    @balrajmadasamy2613 4 роки тому +4

    Congratulations Sister , You are setting example for many youngsters.All the very best.

  • @ramkumarramkumar4635
    @ramkumarramkumar4635 3 роки тому +1

    Super sister
    Nermiyuna oru arasu athikariya makkklaku nalthu seiyunga
    Congratulations 👏👏🤝🤝👍👍💪💪