பல்டி அடித்த மாலத்தீவு | இந்தியாவின் கருணை கிடைக்குமா | Maldives Request To India | TP

Поділитися
Вставка
  • Опубліковано 23 бер 2024
  • CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.link/Q7pQbCA3FnJN...
    Get 60% OFF🎁 and Start your listening journey at just Rs.39/-
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 474

  • @TamilPokkisham
    @TamilPokkisham  2 місяці тому +14

    CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Get 60% OFF🎁 and Start your listening journey at just Rs.39/-
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 2 місяці тому

      Sir 2013ல் ராயபுரம்,வடசென்னையில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. For more details search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. ஐயா பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக கேட்டுகொள்கிறேன். இதை பற்றி பேசுங்கள் sir. 😮😮.

    • @selvasugumara7
      @selvasugumara7 2 місяці тому

      Why u didn't speak abt Arvind Kejriwal ? vicky ..ethu dha arasiyal vilipunarvu...ippo la u speak on oneside 🚩🚩 paravla neyuma kadsila sold ageta congrats.

    • @nagarajchandiran607
      @nagarajchandiran607 2 місяці тому

      Kuku FM web page send pannunga Vicky … unable to use discount code for iPhone

    • @nagarajchandiran607
      @nagarajchandiran607 2 місяці тому

      Kindly send IOS link Vicky .. Kuku fm website la yum option vara matengudhu Vicky ..

    • @rohithpv5066
      @rohithpv5066 2 місяці тому

      Bro 99rs per month tha show pannthu

  • @selvarajashok8540
    @selvarajashok8540 2 місяці тому +129

    துரோகிக்கு உதவக்கூடாது.கொடுத்த கடனை உடனே வட்டியோடு திரும்ப பெற வேண்டும்.அல்லது அதன் பல தீவுகளை இந்திய அரசுடமை ஆக்க வேண்டும்.

    • @skr176
      @skr176 2 місяці тому +4

      அத செய்யுங்கள், சீனா மாதிரி குத்தகைக்கு எடுங்கள்

    • @vennilasenthil4267
      @vennilasenthil4267 2 місяці тому +3

      I agree with it

    • @srpfamilysasiraja4259
      @srpfamilysasiraja4259 2 місяці тому

      நண்பா நாம்ளும் அதற்குள் நடந்து கொண்டால் அந்த வேசி மகன் சீனாக்காரன் அவனுக்கும் நம்மளுக்கும் என்ன வித்தியாசம்ருக்கும் இந்தியா எப்போதுமே அனைவரும் விரும்பும் நாடாகவே இருக்கும் இதுவே அகண்ட பாரதத்தின் உண்மையான தனித்துவம்

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 2 місяці тому

      அங்க உருப்படியா ஒரு தீவுகூட கிடையாது. சீனாவிடம் அடிமைப்பட்டால் அந்த நாடு காணாமல் போகும். சீனாவாலும் அங்க ஒண்ணும் குப்பை கொட்டமுடியாது இருக்கறமீன எல்லாம் புடிச்சபின் காலிபண்ணிட்டு ஓடிடு வான்.

    • @seetharamanlakshmikanthan7679
      @seetharamanlakshmikanthan7679 2 місяці тому

      No release of debt

  • @fbshraja9192
    @fbshraja9192 2 місяці тому +139

    உலக இந்திய மக்களே தயவு கூர்ந்து அனைவரிடத்திலும் ஒரு வேண்டுகோள் எந்த சூழ்நிலையிலும் மாலத்தீவுக்கு மட்டும் யாரும் உதவி செய்யாதீர்கள்

    • @anbalaganmuttu3902
      @anbalaganmuttu3902 2 місяці тому +9

      உண்மையில்

    • @prashanth8496
      @prashanth8496 2 місяці тому +9

      Ungrateful president Mala😮diev😅

    • @kandasamyr1525
      @kandasamyr1525 2 місяці тому +8

      நன்றி மறந்த நாடு மற்றும் நாட்டு மக்கள்.....

    • @kusmi-is5sb
      @kusmi-is5sb 2 місяці тому

      eppidi natta tituwai bro?president and makkal wera wera !@@kandasamyr1525

    • @sunlight8937
      @sunlight8937 2 місяці тому +4

      💯

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 2 місяці тому +280

    மாலத்தீவு பாரதத்திற்கு எதிராக சீனாவோடு கூட்டு சேர்ந்தால்,, ரஷ்யவழியில் பாரதமும் மாலத்தீவு மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்...🇮🇳🇮🇳🇮🇳

    • @blackmandinesh
      @blackmandinesh 2 місяці тому +28

      அதற்கு முன்பு இலங்கை மீ்து உரிமை கொண்டாட வேண்டும்

    • @TN_Arasiyal
      @TN_Arasiyal 2 місяці тому +4

      முடியல டா டேய்

    • @Mtshell
      @Mtshell 2 місяці тому +7

      Athuku Billion dollar Gold reserve irukanum,,, Sanctions Poduvanga ..aprom Thindaatama irukum

    • @SurenderGA
      @SurenderGA 2 місяці тому +1

      Sir , know Facts.... this(maldives) is an independent country , they can decide what they want ... stop being this naive ..

    • @Kattumaram339
      @Kattumaram339 2 місяці тому +16

      முடியலன்னா தொங்கிரு😂😂​@@TN_Arasiyal

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 2 місяці тому +161

    மாலத்தீவு காரன் டபுல் கேம் ஆடுகிறான் ஜெய்ஹிந்த்.

    • @brindhavivekanand2790
      @brindhavivekanand2790 2 місяці тому +8

      நானும் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். மாலத்தீவை நம்ப தயாராக இல்லை.

    • @Kattumaram339
      @Kattumaram339 2 місяці тому +8

      தொப்பி திருப்பின்னு ஒரு பேரு இலங்கைல உண்டு அவனுகளுக்கு

    • @TrendSuresh
      @TrendSuresh 2 місяці тому +2

      This is the concept of Islam so they are following their faith. No need to complain just accept and act accordingly.

  • @mugamobilecare4348
    @mugamobilecare4348 2 місяці тому +44

    மாலத்தீவு மக்கள் ஓட்டுப்போட்டு தானே அந்த நபர் ஜெயித்தார். அப்படி என்றால் இந்திய ராணுவம் வெளியேற அவர்களும் விரும்பினர் என்றுதான் அர்த்தம். அவர்களுக்கும் நாம் சரியான பாடம் புகட்ட வேண்டும்

    • @murugantm1824
      @murugantm1824 2 місяці тому +3

      ப்ரோ நம்ம தமிழ்நாட்டுல மாதிரி ஏமாத்தி அங்க ஓட்டு வாங்கி இருப்பாங்க

    • @murugantm1824
      @murugantm1824 2 місяці тому +1

      11:30

  • @ananthrockey7246
    @ananthrockey7246 2 місяці тому +148

    இன்னும் சில காலங்களில் மாலத்தீவு கதையை சீனா முடித்து விட்டு வெளியேறும். 🎉🎉🎉

    • @firefly5547
      @firefly5547 2 місяці тому +4

      கதையை முடிக்க வேண்டும்.

    • @ratheeshd2336
      @ratheeshd2336 2 місяці тому +2

      Sss like srilanka

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 2 місяці тому +1

      மூழ்கி விடும்.. Xijiang இல் Muizzuவுக்கு இடம் ரெடி ஆயிடுச்சு...

    • @skr176
      @skr176 2 місяці тому +1

      Sri Lanka mathi

    • @Invincible90876
      @Invincible90876 2 місяці тому

      ​@@sankarayavoo7460Xinziang la ethuku Muizuu ku edam kudukanum Maldives eh adutha Uyghur than full ah vachu seiyaporanunga Chinese

  • @srinivasanakash7809
    @srinivasanakash7809 2 місяці тому +4

    Always salute for India 🇮🇳💂🏻

  • @saravanamuthuramasamy6028
    @saravanamuthuramasamy6028 2 місяці тому +10

    இந்தியா நமது சொத்து.இந்தியாவுக்கு நாம்தான் சொத்து ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilkumar-it8dz
    @senthilkumar-it8dz 2 місяці тому +18

    எதிரிய கூட மன்னிக்கலாம் துரோகிய மன்னிக்கக்கூடாதுனு சொல்லுவாங்க, ஆனால் நம்ம பண்பாடு மன்னிப்போம் மறப்போம் என்பது, உண்மையில் நாம் மன்னிப்போம் ஆனால் மறக்கக்கூடாது, ஒதுங்கியது ஒதுங்கியதுதான், மாலத்தீவை மன்னிப்போம் ஒதுங்கியிருப்போம்

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 місяці тому +17

    இந்த டிராமா😡🤗கூந்தல் எல்லாம் இனி இந்தியா🔥🇮🇳கிட்ட வேலைக்கே ஆவாது🔥🇮🇳🔱

  • @maddymadhan4707
    @maddymadhan4707 2 місяці тому +23

    EAST OR WEST INDIA IS BEST.... PROUD TO BE AN INDIAN....

    • @mjtube7990
      @mjtube7990 2 місяці тому +2

      North or south alwats southindia is best proud to be southindian

    • @thamizanstatus3849
      @thamizanstatus3849 2 місяці тому

      Naum South side ta but all is my india Thani Thani ya prichi parka thevai ila​@@mjtube7990

    • @Nnss-yb6vb
      @Nnss-yb6vb 2 місяці тому +4

      ​@@mjtube7990india is best
      There is no
      North or south
      Iam an Indian
      And your propaganda doesn't work here

  • @petchiappasubrammanian2504
    @petchiappasubrammanian2504 2 місяці тому +26

    உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள் விக்கி...... நெஞ்சம் நிமிர்ந்து உண்மையை உரக்க சொல்லுங்கள் வாய்மையே வெல்லும்..........

  • @sathiyarajraj9968
    @sathiyarajraj9968 2 місяці тому +10

    மாலத்தீவு அடி பணிய வாத்தியின் கைவரிசைகள் ஏதும் இருக்குமோ🤩

  • @jayammicky
    @jayammicky 2 місяці тому +18

    தப்பை கோடி முறை மன்னிக்கலாம், மறக்கலாம்.! ஆனால், துரோகத்தை என்றும் மறக்கவேக்கூடாது.!
    மாலத்தீவு தூய்மையான 100% துரோகி.! நாம் நமது லட்சத்தீவுகளையும், நட்பு மொரிஷியஸையும் வளர்ப்போம்.! அரபுக்கடல் பிரதேசத்தில் வலுவான கட்டமைப்பை உருவாக்குவோம்.!

  • @Naga-raj
    @Naga-raj 2 місяці тому +7

    Bro, Why still no update on the Electrol bond alpha numeric number?

  • @ganesann9460
    @ganesann9460 2 місяці тому +4

    உங்களது தேசப்பற்றுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @jjchandran42
    @jjchandran42 2 місяці тому +13

    Jaisankar ji❤

  • @user-vl7cp2mp5h
    @user-vl7cp2mp5h 2 місяці тому +21

    சீன மங்கை கனிமொழி வாழ்க

    • @parthibancholan1955
      @parthibancholan1955 2 місяці тому +1

      சூப்பர் 😂😂

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 2 місяці тому +1

      கதையையே மாற்றி மாத்தி சொல்றீங்க ஏன் ராசா இருக்கும் போது என்னய்யா இப்படி எல்லாம் பேசுறீங்க கேவலத்தைக் கொண்டு போய் சீனாவோட ஒப்பிட கூடாது

    • @vickypillay7450
      @vickypillay7450 2 місяці тому +1

      😂😅😂

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 місяці тому +32

    உப்பு தின்னவன் தண்ணி குடிச்சுதான்ஆகனும் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @seelenjee
    @seelenjee 2 місяці тому +11

    Vaathi super...

  • @parthiphan5194
    @parthiphan5194 2 місяці тому +4

    கொடுத்த காசுக்கு மாலத்தீவை எழுதி வாங்கிறலாம்

  • @govindaraj.cgovindaraj8038
    @govindaraj.cgovindaraj8038 2 місяці тому +14

    எல்லாம் புகழும் நம்ம வாத்தியார் ஜெய்சங்கர் சார்கே 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩💪💪💪

  • @ganeshkamal4954
    @ganeshkamal4954 2 місяці тому +1

    🔥🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳🔥

  • @msckrisshnan8483
    @msckrisshnan8483 2 місяці тому +3

    பச்சோந்தியை ஒரு நாளும் நம்ப கூடாது

  • @kandasamyr1525
    @kandasamyr1525 2 місяці тому +4

    இந்திய அரசு கருணை காட்டவே கூடாது....
    நன்றி மறந்தவனுக்கு கருணை காட்டினால் அவனது அடுத்த வேலை உன்னை முடித்து விடுவான்......

  • @GSumathi
    @GSumathi 2 місяці тому +2

    அருமை சகோதரரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 2 місяці тому +3

    Great news thanks bro vicky 🙏 from Penang Malaysia 🇲🇾 ❤your channel

  • @murugantm1824
    @murugantm1824 2 місяці тому

    சூப்பர் விக்கி ஓர் மனிதனுக்கும் உண்மை புரிந்தால் போதும் சில மனிதர்கள் என்னமோ வெளிநாட்டில் வாழற மாதிரியே நினைச்சுகிட்டு வாழ்றாங்க அவைகளுக்கெல்லாம் எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல நிறைய பேர் புரியணும் என்பதற்காக உங்க சேனல் நிறைய பேருக்கு பார்வேர்ட் பண்றேன் அப்படியாவது சில ஜென்மங்களுக்கு புரியுதா என்று பார்ப்போம்

  • @dash8117
    @dash8117 2 місяці тому +9

    namma jaishankar sir indha idathula ethavathu velayapathu iruparo, athunala tha Maldives balti adikirangalo 🤔🤔🤔

  • @ramkumar-zr2nf
    @ramkumar-zr2nf 2 місяці тому +1

    தேசத்தின் மீது அக்கறைக் கொண்ட எவரும் தேசத்தின் நலனை பெரிதும் விரும்புவார் வாழ்க பாரதம்❤

  • @mutharasupandian0505
    @mutharasupandian0505 2 місяці тому +4

    நமது அரசாங்கம் இந்தியாவின் ஆளுமைக்கு முழு ஃப்ரீடம் கொடுத்துள்ளது தன்னுடைய முழுமையான வீரத்தையும் காட்ட முடியும் இன்னும் பல சகசாங்கள் புரிவார்கள் உலகின் no 1 ஆர்மியாக நமது இராணுவம் திகளும் ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @dailywithshiva3438
    @dailywithshiva3438 2 місяці тому +1

    நன்றி

  • @DuraisamyReddiyar
    @DuraisamyReddiyar 2 місяці тому +7

    மது பான கொள்கை என்பது என்ன???

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 2 місяці тому +3

    Good presentation. You are a true Natinalist neutral media

  • @nspindustries5532
    @nspindustries5532 2 місяці тому +2

    அருமை 👌

  • @mani.v7378
    @mani.v7378 2 місяці тому +20

    ANNAMALAI 🔥🔥🇮🇳

  • @deepasivakumar2101
    @deepasivakumar2101 2 місяці тому

    வணக்கம் நன்றி 🌷

  • @venkatraman3437
    @venkatraman3437 2 місяці тому +6

    Don't get fooled by Maldives India. Tell you continue your route, and we will look into your requests if found suitable to us.

  • @MPKS09
    @MPKS09 2 місяці тому +1

    இதுபோல் சிறிய நாடுகள் அருகில் உள்ள பெரிய நாடுகளுக்கு இடையே உள்ள போட்டியை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இவர்களை மிக சரியான விதத்தில் கையாளவேண்டும்.

  • @parthibancholan1955
    @parthibancholan1955 2 місяці тому +8

    அந்த பயம் இருக்கனும் இந்தியா மீது இன்று மட்டும் இல்ல என்றைக்கும் இந்திய பெருங்கடலில் இந்தியா தான் ராஜா ❤🇮🇳💐

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 2 місяці тому

    நன்றி நண்பரே

  • @manikandaprabhu3917
    @manikandaprabhu3917 2 місяці тому +3

    இவனுக்கு இப்போதும் இந்தியா வேண்டாம் விக்கி. இந்தியர்களின் பணம் வேண்டும்.. அதற்காக என்ன வேணும்னாலும் செய்வானுக...

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c 2 місяці тому

    கெட்டால் தான் புத்தி வரும் மாலத்தீவிற்கு இப்ப தெரியுதா இந்தியாவை பத்தி வாழ்க பாரதம்💞🙏💞

  • @sonagan-Land
    @sonagan-Land 2 місяці тому +1

    😊 அரசியல்ல இது எல்லாம் சகஜம் அப்பா 🤪🇲🇻🫂🇮🇳👍

  • @veeramadurai168
    @veeramadurai168 2 місяці тому +5

    Waited from your view ❤ thanks viky bro🎉

  • @ulagu9486
    @ulagu9486 2 місяці тому +5

    Welcome Brother❤

  • @simonaloy
    @simonaloy 2 місяці тому +2

    மாலத்தீவில் உணவுப் பொருட்களை இந்தியாவிலிருந்து தான் அதிகமாக போகிறது அதுவும் தமிழ்நாடு கேரளா கர்நாடகா இங்கிருந்துதான் அதிகமான உணவுப் பொருட்கள் மற்றும் அவருடைய அத்தியாவசியமான தேவையான பொருட்கள் செல்கிறது இப்பொழுது அவர்கள் நாட்டில் திண்டாட்டம் ஆகிவிட்டது உணவுப் பொருள்களினால் வெங்காயத்தின் விலை கூட விலை அதிகரித்து விட்டதே அதனால் இவர்கள் நம்மை நம்பித்தான் ஆக வேண்டும் அதனால் தான் இவர் படுத்தே விட்டான் அய்யா என்று நீங்கள் சொன்னீர்கள்

  • @chefjohns1898
    @chefjohns1898 2 місяці тому +2

    நீ உன் வளர்ச்சி முக்கியம்.
    உண்மை இரண்டாம் பட்சத்தில் 😊

  • @ak_vas
    @ak_vas 2 місяці тому +1

    Namma kaasuku bathila oru theeva eluthi vangika vendiyathuthaan kandipa....ithu nadanthathaan nalla irukum

  • @PRAVEENKUMARKANNAN
    @PRAVEENKUMARKANNAN 2 місяці тому +1

    நல்ல நாடகம் நடத்துகிறது. மொய்சூவை நம்பக்கூடாது

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz 2 місяці тому +1

    சூப்பர்

  • @user-fq7gv1kg5z
    @user-fq7gv1kg5z 2 місяці тому

    Super nice ❤

  • @selvamkuppusamy2540
    @selvamkuppusamy2540 2 місяці тому

    🙏🙏🙏.tq

  • @user-ln8ug7zy8y
    @user-ln8ug7zy8y 2 місяці тому +7

    Wait pannen 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Rajesh-mc2py
    @Rajesh-mc2py 2 місяці тому +1

    Super 👏

  • @umarnaruto
    @umarnaruto 2 місяці тому

    Bro Electoral Bond பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள்.

  • @jaichandran8233
    @jaichandran8233 2 місяці тому +1

    Thanks

  • @sivalingam6729
    @sivalingam6729 2 місяці тому

    உங்களின் சிறப்பு தொகுப்புக்கு 🎉🎉🎉

  • @nithinsanthosha3530
    @nithinsanthosha3530 2 місяці тому

    Hai Vicky, one doubt ! You said computer courses in Hard ward University were free, but if we get into the link and enroll means it's asking 250 dollars to pay, will you please help, how to join ?

  • @balasubramaniyan6852
    @balasubramaniyan6852 2 місяці тому +1

    நன்றி விக்கி❤❤🎉

  • @redoxalan
    @redoxalan 2 місяці тому +5

    Patiram arindu pichai podavenum. Evanungala nambave kudathu😂

  • @vijayababur9849
    @vijayababur9849 2 місяці тому +1

    Jaihind ❤

  • @GunasegaranGuna-ey7nh
    @GunasegaranGuna-ey7nh 2 місяці тому +1

    Super Brother 👌 👌👌👌

  • @thiruselvan3785
    @thiruselvan3785 2 місяці тому

    Thanks Viky

  • @karuppusamysamy9871
    @karuppusamysamy9871 2 місяці тому +12

    இந்த வீடியோவிற்கு முதல் லைக் நான்❤❤❤❤🎉🎉🎉🎉 முதல் கமெண்ட் நான்

  • @ngunaseelannadar8311
    @ngunaseelannadar8311 2 місяці тому +1

    Love india

  • @seenuambatturu1041
    @seenuambatturu1041 2 місяці тому +1

    Great India, Do you think we need to support?, finally they will fire back us.

  • @m.suresh9000
    @m.suresh9000 2 місяці тому

    Nice 👍

  • @VIJAYKUMAR-op2ch
    @VIJAYKUMAR-op2ch 2 місяці тому +8

    Bro maladivis pesama India leesuku edutha epadiirukum 99 years😂

  • @balasingambalakrishnan4526
    @balasingambalakrishnan4526 2 місяці тому

    அருமை அருமை விகி

  • @Mr.BharathNayak
    @Mr.BharathNayak 2 місяці тому +1

    Eathuku thaniya aathuku India ooda join panniralam ... Join Maldives, Sir Lanka, Bangladesh, Bhutan, Nepal, Pakistan with India ...It Becomes one of the big country in the World...

  • @rvcharry830
    @rvcharry830 2 місяці тому +3

    Indian Banks are not ready to provide loans for Indian citizens but Indian government provide loans neighbour countries with very low interest it is really shameful

    • @DINESHKUMAR-yq5gr
      @DINESHKUMAR-yq5gr 2 місяці тому +4

      If India did not give it to a neighbouring country who will get in touch with Indian enemy countries ..
      It's world level politics, u don't know bro😅😅

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 2 місяці тому

    சிறப்பானபதிவு

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 2 місяці тому +1

    முதல் ராணுவ தளத்தை அமைப்பதற்கான அனுமதி கொடுத்தால் தான் உங்களுக்கு கடன் தள்ளுபடி சலுகைகளும் கிடைக்கும் என்று அழுத்தமாக சொல்ல வேண்டும்,அதேபோல் குண்டூசி முதல் பேங்க் செட்டாக வரை எல்லாம் எங்கள் நிறுவனங்கள் தான் சொல்ல வேண்டும்.

  • @narendraprasathramesh4518
    @narendraprasathramesh4518 2 місяці тому +1

    Somalia la epdi pirates uruvaaguraanga apdi nra maari video podunga bro

  • @user-wc2kd9de7q
    @user-wc2kd9de7q 2 місяці тому +1

    super oooooooooooooo super

  • @manikandanvelu5741
    @manikandanvelu5741 2 місяці тому +1

    Super bro ❤❤❤

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 2 місяці тому

    Many thanks for sharing Vicky. Today I am getting to know 2 new terms, " Green Army/ Navy and Blue Army/ Navy", because of you.

  • @pravin6499
    @pravin6499 2 місяці тому +9

    Indha video yesterday varum nu expect pannen bro

  • @tambob2138
    @tambob2138 2 місяці тому +1

    Only social media watching

  • @ezhilprasadh1305
    @ezhilprasadh1305 2 місяці тому +1

    Mass ❤ Indians

  • @shivasharma.t7517
    @shivasharma.t7517 2 місяці тому

    Good

  • @velusamypv
    @velusamypv 2 місяці тому

    @tamilpokkisham
    Good that Indian media didn't cover the news spectacularly like division with Maldives.
    Please note that if the news was covered spectacularly, all Indians would have booked the flight to Maldives

  • @moorthycm6299
    @moorthycm6299 2 місяці тому +1

    Bro , can u post 1 video about electrol bonds?

  • @neelam5398
    @neelam5398 2 місяці тому +3

    India must say a big NO until Muizu losses his Prez and China leaves

  • @sathiyarajraj9968
    @sathiyarajraj9968 2 місяці тому

    suppar vikki

  • @ravanan3188
    @ravanan3188 2 місяці тому +1

    Friendship between india and russia video podunga bro

  • @mnakulkrishna
    @mnakulkrishna 2 місяці тому +4

    Kadan la keda maldives nu vitta thaana puthi varum.. Muizzu..😯💦

  • @SalmanSalman-zh1rm
    @SalmanSalman-zh1rm 2 місяці тому +4

    Russia Ukraine war nelami patti telivana video venum bro enna da nadakkudunu terila

  • @PushparajKrishnan
    @PushparajKrishnan 2 місяці тому +1

    Maldives playing games when comes money

  • @akakash7511
    @akakash7511 2 місяці тому +2

    Bro nama tamil pokkisham
    Kutumam ku Give way thaga

  • @kamalhari9139
    @kamalhari9139 2 місяці тому +2

    Don't trust this type of double game country, give a great lesson to this beging country, this story learns lessons sorrunding begger country s like srilanka, Bangladesh,bhuton,and Nepal 🎉

  • @hariprasath7050
    @hariprasath7050 2 місяці тому +2

    Muizzu started India Out Campaign we only saying Muizzu and his party is against India but due that campaign majority people voted and supported him that's why he became president why Maldives majority people also supported that campaign?

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 2 місяці тому

    மாலத்தீவு அதிபர் படுத்தே விட்டான் அய்யா வேற லெவல் சூப்பர் Twist ❤❤❤

  • @Murugan-12345
    @Murugan-12345 2 місяці тому

    Super

  • @mohenkumar3347
    @mohenkumar3347 2 місяці тому +1

    Super Super 👌 👍 😍

  • @kannanvijaya9328
    @kannanvijaya9328 2 місяці тому +1

    Vatikku pathila 4 thiva kalunga

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 2 місяці тому

    Ya what you say 💯 correct the last you say India must continue the project

  • @devsanjay7063
    @devsanjay7063 2 місяці тому +1

    😂😂😂முய்சு : நண்பர்களே என்னானாச்சுனா மறுபடியும் இந்தியாவிடம் பிச்சை 🥣 எடுக்க போறோம் நண்பர்களே 😂😂😂😂😂