மஹாபாரதம் பகுதி 1 - இலங்கை ஜெயராஜ் | Mahabharatham Part 1 - Ilangai Jeyaraj

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2023
  • 🔥 Mahabharatham Part 1 - A Captivating Discourse by Kambavaruthi Ilangai Jeyaraj 🔥
    🎙️ Speaker: Kambavaruthi Ilangai Jeyaraj
    📅 Event Date: 21.11.2023
    🕒 Duration: 1:30 Hrs
    📺 About the Speech:
    Join us on an enlightening journey through the epic saga of Mahabharatham, as renowned speaker Kambavaruthi Ilangai Jeyaraj delves into its timeless wisdom and profound teachings. In this captivating Part 1 of the series, Jeyaraj unfolds the intricate layers of the Mahabharatham, unraveling its epic narrative, moral dilemmas, and the invaluable life lessons embedded within.
    🌟 Key Highlights:
    Explore the origins of the Mahabharatham and its relevance in the modern world.
    Gain insights into the complex characters and their moral quandaries.
    Discover the profound philosophical teachings hidden within the epic.
    🤝 Connect with Kambavaruthi Ilangai Jeyaraj:
    / ilangaijeyaraj
    👍 About the Speaker:
    Kambavaruthi Ilangai Jeyaraj is a seasoned orator and scholar, known for his deep understanding of ancient scriptures. With a passion for disseminating knowledge, Jeyaraj brings a unique perspective to the epic Mahabharatham, making it accessible and relevant to audiences of all backgrounds.
    🔗 Stay Connected:
    Subscribe for more insightful lectures: youtube.com/@free_to_fly?sub_...
    Follow us for updates and upcoming events.
    Instagram: / freeto_fly_
    UA-cam: / @free_to_fly
    Facebook: / freetofly22
    🙏 Join us in this intellectual and spiritual exploration of Mahabharatham. Don't miss Part 1 - a journey into the heart of one of the greatest epics ever told! 🙏
    #Mahabharatham #EpicSaga #SpiritualWisdom #KambavaruthiIlangaiJeyaraj #LectureSeries #Philosophy #AncientWisdom #SubscribeNow #Tamil

КОМЕНТАРІ • 58

  • @ranihhamadi
    @ranihhamadi Місяць тому

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இறைவனுக்கும் இந்த பிறபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அருமையான அற்புதமான சொற்பொழிவு ❤💯💯💯💯💯💯💯 மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 7 місяців тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @subhashinisatchi8977
    @subhashinisatchi8977 7 місяців тому +3

    Excellent speech

  • @nirmalaganesarajah5780
    @nirmalaganesarajah5780 7 місяців тому +3

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்.

  • @arumugamv8718
    @arumugamv8718 7 місяців тому +2

    மிக அருமை.

  • @Dhanalakshmi....786
    @Dhanalakshmi....786 Місяць тому

    Superb 👍👍👍

  • @Aishwarya3019
    @Aishwarya3019 Місяць тому

    👌🙏✨💫

  • @rameshkannan2905
    @rameshkannan2905 7 місяців тому +2

    Very good speech. I learned...

  • @seraphim2017serafy
    @seraphim2017serafy Місяць тому

    Good

  • @rameshsanthi322
    @rameshsanthi322 4 місяці тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @dhandapanid2937
    @dhandapanid2937 7 місяців тому +2

    nice speech.

  • @rajamuruganrajamurugan9631
    @rajamuruganrajamurugan9631 7 місяців тому +1

    அருமையான சொற்பொழிவு

  • @rsridhar1983
    @rsridhar1983 7 місяців тому +1

    Excellent Spiritual Advice.🙏

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i 5 місяців тому

    அருமையான பதிவு❤❤❤வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @karunamoorthyd
    @karunamoorthyd 7 місяців тому +3

    Thank you for the share. Very good intro!

    • @free_to_fly
      @free_to_fly  7 місяців тому

      Thankyou. Part 2 link is here ua-cam.com/users/live4UJj3GCyWpI?feature=share

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 7 місяців тому +1

    🎉 good 🎉

  • @jppichandi4593
    @jppichandi4593 7 місяців тому

    Thanks for sharing

  • @drjagan03
    @drjagan03 7 місяців тому

    Om pujya shree guruvae charanaa sparsham. Loka Samastha sukino bhavanthu. Hara hari om.

  • @disney_world5806
    @disney_world5806 6 місяців тому

    Thankyou sir

  • @ammumasi8588
    @ammumasi8588 7 місяців тому

    Guruvey saranam

  • @JebarsonJersonJebarsonJe-my8fj
    @JebarsonJersonJebarsonJe-my8fj 7 місяців тому

  • @rpath2000
    @rpath2000 7 місяців тому +1

    Part 2 please

    • @free_to_fly
      @free_to_fly  7 місяців тому

      Part 2 - ua-cam.com/users/live4UJj3GCyWpI?si=PpAxCqCnxjPYOSiF

  • @ravimsr8872
    @ravimsr8872 7 місяців тому

    Where this event happened?

    • @free_to_fly
      @free_to_fly  7 місяців тому +1

      This event is happening in Hosur till 27.11.2023 evening 6:30 to 9 PM at Sishya school Hosur

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 Місяць тому

    உங்கள் சோர்ப்பொழிவெகளே கேட்பதற்கு நாங்கள் எந்த பிறவியில் செஞ்ச புண்ணியமோ?

  • @shanmugaraja3358
    @shanmugaraja3358 7 місяців тому

    Part 2?

    • @free_to_fly
      @free_to_fly  7 місяців тому

      Part 2 Link here ua-cam.com/users/live4UJj3GCyWpI?feature=share

  • @sadasivam6170
    @sadasivam6170 7 місяців тому +1

    sSs

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 7 місяців тому +1

    உங்களில் யார் நிறைமொழி மாந்தர் ? ஏன் இல்லை ?

    • @free_to_fly
      @free_to_fly  7 місяців тому

      Ungal kelvi puriya villai aiyya

  • @venkadeshbalusamy6836
    @venkadeshbalusamy6836 7 місяців тому +1

    Aiyya avargalai meendum enge paakra mudium??

    • @free_to_fly
      @free_to_fly  7 місяців тому

      Aiyya January 10 andru Coimbatore varugirar

  • @mercury7635
    @mercury7635 2 місяці тому

    அய்யா, நான் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். என் முன்னோர்களோ, என் பெற்றோர்களோ வேதத்தை படிக்கவில்லை.
    படிக்கவில்லை என்று சொல்வதைவிட படிக்கவிடவில்லை என்று குற்றம் சாட்டுவது தான் உண்மை.
    ராமாயணம் படிக்க உரிமை உண்டு. மஹாபாரதம் படிக்க உரிமை உண்டு. இவைகளை படிக்க உரிமை கொடுத்த சமூகம் ஏன் என் முன்னோர்கள் வேதத்தை படிப்பதற்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டது. வேதத்தை பிராமணன் தவிர ஏனையோர் படித்தால் எப்படி எல்லாம் அவர்கள் சமூகத்தில் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை நன்றாகவே அறியலாம்.
    இலங்கை ஜெயராஜாகிய நீங்கள் எத்தனையோ இடங்களில் பலவகையான சொற்பொளிவாற்றுகிறீர்கள். இராமாயணம், மஹாபாரதம் இவைகளை எங்கள் அறிவிற்கு எட்டும்படி சொற்பொழிவாற்றும் நீங்கள் எங்களுக்கு ரிக்,யசூர், சாம மற்றும் அதர்வண வேதத்தை எங்களுக்கு விளக்கிச் சொல்லலாமே. தயவாய் இதை தாங்கள் சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.