எம்பி ஆனதும் முதல் வேலை...திருவண்ணாமலை கோவிலை மீட்பேன்... | ASWATHAMAN | TEMPLE

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @tamilvanan7793
    @tamilvanan7793 7 місяців тому +69

    திருவண்ணாமலையை மீட்டால் தமிழ் நாடே மீளும்.
    என் குருமார்கள் அருள் உங்களோடு இருக்கும்.

  • @M.channalவின்னோர்சிறைமீட்டவேல்

    அண்ணாமலையால் வெற்றிக்கு அருள்புரிவார். ஓம் நமச்சிவாய

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 7 місяців тому +199

    உங்கள் பேட்டி நிறைய விபரங்களை தெரியப்படுத்தியுள்ளது ...அஸ்வத்தாமன் அண்ணா வாழ்த்துக்கள்...... நீங்க வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.....🎉❤ அண்ணா மலையார் அருள் புரியட்டும்

  • @yorozaya
    @yorozaya 7 місяців тому +45

    திருவண்ணாமலை மக்களே அஸ்வத்தாமனை வெற்றி பெற செய்யுங்கள். இந்த காணொளியை உங்கள் ஊர் மக்களுக்கு பகிரவும்

  • @madhavansr4632
    @madhavansr4632 7 місяців тому +150

    வரவேற்கிறோம் சார் உங்களை நன்கு அறிந்தவன் நானும் திருப்பத்தூர் மாவட்ட காரன் என்னால் முடிந்தவரை ஓட்டு உங்களுக்குத்தான்

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 7 місяців тому +5

      முடிந்த வரை இல்ல சார் pls கண்டிப்பாக உங்களைச் சார்ந்தவர்களையும் இவருக்கு ஓட்டுப் போட சொல்லுங்க pls pls pls🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shantharogini5262
    @shantharogini5262 7 місяців тому +152

    வாழ்த்துகள் அஸ்வத்தாமன். என் வயது 68. நான் அநேகமாக உங்களைவிட வயதில் மூத்தவளாக இருப்பேன் என நினைக்கிறேன். உங்கள் தேசப் பணி தொடர வாழ்த்துக்கள். உங்களுடைய நிறைய பதிவுகளைப் பார்த்திருக்கேன். ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த். பாரத் மாதாகி ஜெய்.

    • @sanjjaykvs3160
      @sanjjaykvs3160 7 місяців тому +5

      🌹💯👍👏👏👏

    • @gajinik4308
      @gajinik4308 7 місяців тому +8

      Mam. he is in 30's.. may be around 36-38 years old only.

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq 7 місяців тому +13

      Pls tell your friends and family to vote this year,not for money!

    • @bksrthiyagarajanrajan5746
      @bksrthiyagarajanrajan5746 7 місяців тому

      ஒரு தொகுதியில் என்ன பிரச்சினை என்ன தீர்வு என்பதை அதிகபட்சம் ஆராய்ந்து அதை தெளிவாக வெளிப்படுத்தியும் இருக்கிறார்.
      இவரை விட சிறப்பான வேட்பாளர் திருவன்னா மலை தொகுதிக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை.
      அஸ்வத்தாமன் ஜீ யை பயன்படுத்திக் கொள்வது அந்த தொகுதி மக்களின் புத்திசாலித்தனம்.

    • @srm5909
      @srm5909 7 місяців тому +13

      "இளைஞர்களை விளையாட்டுகளில் ஈடுபட வைப்பதன் மூலம் போதை பழக்கத்திலிலிருந்து காக்க முடியும் " என்ற அஸ்வத்தாமனின் சிந்தனை மிகச்சிறந்த ஒன்று.

  • @rajalakshmimohan2686
    @rajalakshmimohan2686 7 місяців тому +243

    வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜி. அண்ணாமலையார் கடவுள் உங்களை நிச்சயம் வெற்றி பெற செய்வார்.

    • @natarajang6092
      @natarajang6092 7 місяців тому

      Only money alone speak it is tamilnadu

    • @sundrammm2663
      @sundrammm2663 7 місяців тому

      ​@@natarajang6092
      அப்படியா.நடராஜன்.சார்

    • @shreenath6890
      @shreenath6890 7 місяців тому +2

      ​@@natarajang6092 அப்படியா கொத்தடிமை

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 7 місяців тому +99

    என் அப்பன் அண்ணாமலையார் உண்ணாமுலை தாயார் அருளால் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஜி

    • @thulasiramu-u9t
      @thulasiramu-u9t 6 місяців тому

      எல்லாம் அண்ணாமலையார் மயம்!வாழ்க
      அந்த த் திரு மகனார்.வெல்க பாரத்தாயின் வீரமகன் அண்ணாமலையார்!இப்படி ப்பட்ட நற்குணங்கள் நிறைந்த உயர்ந்தோர் மிக அரிதாக வே உலகில் தோன்று
      வார்கள்!அண்ணாமலையார் முன்பே அரசியலில் நுழைந்திருக்கவேண்டும்!
      நம் தமிழ் நாடு
      ஆண்டவனால்
      ஆசீர்வதிக்க ப்பட்ட நாடு.அதனால் தான் அண்ணாமலையார் தலைமை ஏற்க வந்திருக்கிறார்.
      பேட்டி அளித்த மக்கள் எல்லோரும் நாட்டின் நலம் விரும்பும் தேசபக்தர்கள்!
      எங்கள் வாக்கு கள் பா.ஜ.க.வுக்கே!
      ஜெய்ஹிந்த்!

  • @khallapiraandeivanayagam2302
    @khallapiraandeivanayagam2302 7 місяців тому +224

    அஸ்வத்தாமன் ஒரு சிறந்த Mp யாக வருவார். வாழ்த்துக்கள்.

    • @natarajang6092
      @natarajang6092 7 місяців тому +1

      Need not be a good man only money alone speak

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 7 місяців тому +2

      ​@@natarajang6092Money will not speak this time because of better awarness among people..

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 7 місяців тому +125

    MP ஆக வெற்றி பெற வாழ்த்துகள் திரு அஸ்வத்தாமன், மிக நல்ல தேர்வு செய்ததற்கு பிஜேபி யிர்க்கு நன்றிகள்

    • @natarajang6092
      @natarajang6092 7 місяців тому

      Money alone speak not good man

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 7 місяців тому +1

      ​@@natarajang6092சும்மா இங்க வந்து நெகடிவ் வா comment பண்ணாதீங்க sir...pls vote for him...and ask vote for him🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayKumar-uo9fr
    @VijayKumar-uo9fr 7 місяців тому +344

    நான் திருவண்ணாமலை வாக்காளர்.என் குடும்ப வாக்கு அய்யா அஸ்வத்தாமன் அவர்களுக்கு.

    • @MrMo-bl5pq
      @MrMo-bl5pq 7 місяців тому +16

      Thanks bro, pls make awareness to your friends and neighbours...

    • @chandhnic9865
      @chandhnic9865 7 місяців тому +9

      திருவண்ணாமலை சகோதரரே நம் தாமரை மலர உங்களால் முடிந்த அளவு மக்களிடம் விழிப்புணர்வுவை ஏற்படுத்துங்கள் அருணாச்சலம் துணை நிற்கும்

    • @bala7461
      @bala7461 7 місяців тому +8

      அண்ணாமலையாரின் ஆசி கிடைக்கட்டும்...

    • @venkatesan.d9270
      @venkatesan.d9270 7 місяців тому +10

      எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஓட்டும் இவருக்கே.

    • @gomathi8675
      @gomathi8675 7 місяців тому

      ​@@venkatesan.d9270please make awareness to your friends and family circle

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 7 місяців тому +142

    அஸ்வத்தாமன் அவர்கள் கனவு அந்த அண்ணாமலையின் துணையோடு அந்த அண்ணாமலையார் அருள் புரிவார் ஜெய் ஸ்ரீ ராம்

  • @nathiyabalaji.balaji7013
    @nathiyabalaji.balaji7013 7 місяців тому +461

    ❤சார் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அண்ணாமலை துனை நிற்பார்

    • @sengamaladevib92
      @sengamaladevib92 7 місяців тому +12

      துணை

    • @VijayaKumar-sy4yl
      @VijayaKumar-sy4yl 7 місяців тому +22

      🎉திருவண்ணாமலை வெற்றி வேட்பாளர் அஸ்வத்தாமன் ஜி 👍👍வெற்றி நமதே

    • @indiahindunadu
      @indiahindunadu 7 місяців тому +15

      இரண்டு அண்ணாமலை துணை அஸ்வத்தாமன் ஜீ க்கு வாழ்த்துக்கள்

    • @srm5909
      @srm5909 7 місяців тому +1

      சிறந்த சிந்தனை மற்றும் நல்லெண்ணம் கொண்ட அஸ்வத்தாமன் வெற்றி பெறுவது புண்ணிய பூமி திருவண்ணாமலை க்கு நல்லது.

    • @srm5909
      @srm5909 7 місяців тому +13

      "இளைஞர்களை விளையாட்டுகளில் ஈடுபட வைப்பதன் மூலம் போதை பழக்கத்திலிலிருந்து காக்க முடியும் " என்ற அஸ்வத்தாமனின் சிந்தனை மிகச்சிறந்த ஒன்று.

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 7 місяців тому +28

    அஸ்வத்தாமன் அவ
    ர்களுக்கு வாழ்த்துக்கள்.. தேர்தல்
    வேட்பாளராக..திருவண்ணாமலையில் இருந்துபா.ஜ.
    க.சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்காக.
    நிச்சயம் நீங்கள் திருவண்ணணா
    மலை தொகுதி
    எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்
    படுவீர்கள்!
    அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
    மிகுந்த சந்தோஷம்!.

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 7 місяців тому +389

    இதுவரை எந்த அரசியல்வாதி யும்....இந்த திட்டமிடல் இல்லாததால்......வெற்றி நிச்சயம்.......அஸ்வத்தாமன். ஜி........jai hind

    • @manomathan9446
      @manomathan9446 7 місяців тому +3

      😅😊😊

    • @mambalamyogiramsuratkumars8826
      @mambalamyogiramsuratkumars8826 7 місяців тому +7

      Yogi Ramsuratkumar. Our Prayers to Bhagawan Yogi Ramsuratkumar. 100%🎉

    • @srm5909
      @srm5909 7 місяців тому +22

      "இளைஞர்களை விளையாட்டுகளில் ஈடுபட வைப்பதன் மூலம் போதை பழக்கத்திலிலிருந்து காக்க முடியும் " என்ற அஸ்வத்தாமனின் சிந்தனை மிகச்சிறந்த ஒன்று.

    • @natarajang6092
      @natarajang6092 7 місяців тому +5

      Throw the money to the voters and get victory tamil people never change

    • @Sri-sx8si
      @Sri-sx8si 7 місяців тому

      ​@@srm5909❤

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 7 місяців тому +66

    அண்ணமலையரின்.ஆசிர்வதத்துடன்.திருவண்ணமாலையில்.அஸ்வத்தாமன்.வெற்றி.பெறா.வாழ்த்துகள்.

  • @rajamanin2822
    @rajamanin2822 7 місяців тому +80

    அருமையான பதிவு. பா.ஜ.க. நிச்சயம் வெல்லும்

  • @nara6475
    @nara6475 7 місяців тому +48

    மொரீஷியஸ் வாழ் தமிழனுக்கு இந்தியாவில் தெரிந்த ஒரே நபர் திருவண்ணாமலை அருணாச்சலன் மட்டுமே. அருமை. ஹர ஹர மஹாதேவ்

  • @mrking8341
    @mrking8341 7 місяців тому +68

    ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் இறைவன் அருளால் நீங்கள் ஜெயித்து மீண்டும் அந்த பாராளுமன்றம் செல்ல வேண்டும் பிஜேபியின்

  • @ramaselva40
    @ramaselva40 7 місяців тому +72

    ஒரு தகுதி வாய்ந்த வேட்பாளர்.

  • @vanithavn1570
    @vanithavn1570 7 місяців тому +68

    அஸ்வத்தாமன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..கண்டிப்பாக வெற்றி பெருவீர்கள்

  • @srm5909
    @srm5909 7 місяців тому +43

    "இளைஞர்களை விளையாட்டுகளில் ஈடுபட வைப்பதன் மூலம் போதை பழக்கத்திலிலிருந்து காக்க முடியும் " என்ற அஸ்வத்தாமனின் சிந்தனை மிகச்சிறந்த ஒன்று.

  • @viswanathan690
    @viswanathan690 7 місяців тому +34

    திருவண்ணாமலை யில் ஆன்மீகத்தை கலாச்சாரத்தையும் மீட்டுக்கொடுங்கள் அஸ்வத்தாமன்
    வெற்றி நிச்சயம்.......
    வாழ்த்துக்கள்

  • @kumardhanpal5109
    @kumardhanpal5109 7 місяців тому +151

    வாழ்த்துக்கள் அண்ணா கல்வரயண்மலை ஓன்றிய பாஜக பெருளளர் குமார்

    • @indiahindunadu
      @indiahindunadu 7 місяців тому +5

      திமுக பணம் கொடுத்து வாக்கு வாங்க பார்க்கலாம் ஜாக்கிரதை

    • @sivasailamvijayalakshmi8444
      @sivasailamvijayalakshmi8444 7 місяців тому +2

      ​@@indiahindunadunitchayamaaga seivaargal. Nam makkal ushaaraga irukka, vendum. Annaivarum vizhipudan irukkavum.

    • @SAKA2-br3kg
      @SAKA2-br3kg 7 місяців тому +1

      Mp ஆவதற்கு நூறு சகவிகிதம் தகுதியானவர்

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf 7 місяців тому +45

    அண்ணாமலையார் அருள் அசுவத்தாமன் அவர்களுக்கு பரிபூர்ண மாகக் கிடைத்து வெற்றி பெற வாழ்த்து கிறோம்.

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 7 місяців тому +12

    அஸவாத்தாமன் அவர்களுக்கு தலை பணிந்து வணங்குகிறேன் என்னைவிட சிறியவராக இருந்தாலும் செயல் திட்டங்களால், செயல் திறனால், மனதாலும் புத்திசாலித்தனத்திலும் மிகப்பெரியவர் 🙏

  • @ManikandanManikandan-cc9xn
    @ManikandanManikandan-cc9xn 7 місяців тому +19

    பல்லடம் மாநாட்டில் இவரை நேரில் பார்த்தேன் மிகவும் எளிமையாக இருந்தார் நல்ல மனிதர் வெற்றி அடைய வேண்டும்

  • @varikuyil1372
    @varikuyil1372 7 місяців тому +69

    விவசாயத்தை பெருமையான தொழிலாக மக்கள் நம்பி செய்ய முன்வர வேண்டும். ❤❤❤❤

  • @g.suresh2557
    @g.suresh2557 7 місяців тому +72

    அஸ்வந்தமான் ஜி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🚩🚩🚩🚩ஜெய் ஸ்ரீ ராம்

  • @palanisamysv5900
    @palanisamysv5900 7 місяців тому +8

    தங்களது வெற்றி உறுதி செய்யப்பட்டதுதான். தொடர்ந்து வாக்காளர்களைச் சந்திப்பதன் மூலம் சாத்தியமே.. வெற்றிபெற வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்

  • @raghavank.s1456
    @raghavank.s1456 7 місяців тому +12

    அஸ்வத்தாமன் போன்ற திறமையானவர்கள்‌ மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க பட்டால், அதனால் பயன் பட போவது அந்த தொகுதி மக்கள் மட்டுமல்லாமல் மொத்த தமிழகமும் பயன்‌பெறும். திரு.அஸ்வத்தாமன் இந்ந மாராளுமன்ற‌ தேர்தலில் ஜெயிக்க நான் அண்ணாமலையாரை‌ வேண்டுகிறேன்.

  • @rsrinivasan405
    @rsrinivasan405 7 місяців тому +26

    கடவுள் முடிவு செய்து விட்டார் - மக்கள் கஷ்டப்பட்டது போதுமென்று. வாழ்த்துக்கள் அஸ்வத்தாமன்.ஜி🙏

  • @venkatramanan6430
    @venkatramanan6430 7 місяців тому +23

    இறைவன் அண்ணாமலையாரின் அருள் ஆசியினாலும் மக்களுடைய சக்தியினாலும் தேர்தலில் வெற்றிபெற மனமாரவாழ்த்துகிறேன்.நன்றி.

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 7 місяців тому +90

    BJP Good candadites will WIN for sure

  • @maniraju2031
    @maniraju2031 7 місяців тому +5

    திரு அஸ்வத்தாமன் வேட்பாளர்... அவர்களால் கூறப்படும் அனைத்து கருத்துக்களும் திருவண்ணாமலை தொகுதிக்கு மட்டும் பொருந்தாது... இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கு ம்... நன்றாக பொருந்தும்... நன்றி யுடன் அமோகமான வாழ்த்துக்கள்... மணிராஜன்.. கோவை...

  • @porchelviramr4404
    @porchelviramr4404 7 місяців тому +8

    வாழ்த்துக்கள் உரித்தாகுக சகோதரனே அஸ்வத்தாமன்! வெற்றித் திருமகனாக வலம் வர உளமாற வாழ்த்துகிறேன் சகோதரனே! 🙏🙏🙏🙏🙏

  • @pugazhbavani577
    @pugazhbavani577 7 місяців тому +18

    சகோதரர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள். ஓம் நம சிவாய போற்றி. அண்ணாமலையார் துணை நிற்ப்பார்.

  • @lungiboy8345
    @lungiboy8345 7 місяців тому +34

    அண்ணாமலையாரே போற்றி போற்றி என்ன அப்பனின் திருவிளையாடல் கோவிலை சுற்றிலும் ஆக்ரமிப்பு சுகாதாரம் இல்லை. நீங்கள் வெற்றி பெற ஈசனின் ஆசி உண்டு.

  • @vinayakawallarts4573
    @vinayakawallarts4573 7 місяців тому +5

    அஸ்வத்தாமானுக்கு என்னுடையா வாழ்த்துக்கள். நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். மென் மேலும் உங்கள் பணி சிறக்க திருவண்ணாமலை மக்கள் சார்பாக உங்களை வரவேற்கிறோம்.

  • @varikuyil1372
    @varikuyil1372 7 місяців тому +34

    வாழ்த்துக்கள் சார் 💐💐💐💐

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 7 місяців тому +25

    மிகவும் நுட்பமான விஷயங்கள் அலசும் திரு அஸ்வத்தாமன் நிச்சயம் வெற்றி பெற திருஉத்திர எம்பெருமான் அருள் புரியட்டும்

  • @ramamurthyvenkataraman7199
    @ramamurthyvenkataraman7199 7 місяців тому +24

    திருவாளர் அஸ்வத்தாமன் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்

  • @Prabu0416
    @Prabu0416 7 місяців тому +17

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அஸ்வத்தாமன் கண்டிப்பாக வெற்றி பெறுவார் திருவண்ணாமலை மக்கள் கொடுத்து வைத்தவர்கள் 🎉🎉🎉🪷🪷🪷👏👏👏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 7 місяців тому +14

    மலைப்பாதையை மீட்க உங்களுக்கு அந்த அண்ணாமலையார் அருள்கிறார் சகோதரனே அஸ்வத்தாமன்! 🙏🙏🙏🙏🙏

  • @govindant1128
    @govindant1128 7 місяців тому +8

    பார்பதற்கு ஒரு இளஞ்சர் 😮
    மாதிரி இருக்கும் இவர் உரையாடலில் இருந்து இவருக்கு இவ்வளவு ஆற்றலும் அனுபவமும் இருக்கே என்று வியக்கிறேன்.
    வாழ்த்துக்கள் தம்பி.

  • @vishva7144
    @vishva7144 7 місяців тому +455

    2024 திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அஸ்வத்தாமன்🎉

    • @Johnkddk82John
      @Johnkddk82John 7 місяців тому +3

      😂😂😂

    • @rockie86
      @rockie86 7 місяців тому +9

      @@Johnkddk82JohnInime sirikkuradha marakka kathukko thambi

    • @gurubazzam3542
      @gurubazzam3542 7 місяців тому

      ❤​@@Johnkddk82John

    • @muthueshanth7211
      @muthueshanth7211 7 місяців тому

      @@Johnkddk82John ஒரு ஓரமாக நின்று அழு மற்றவர்கள் உன்னை பார்த்து சிரிப்பார்கள்

    • @srm5909
      @srm5909 7 місяців тому +1

      சிறந்த சிந்தனை மற்றும் நல்லெண்ணம் கொண்ட அஸ்வத்தாமன் வெற்றி பெறுவது புண்ணிய பூமி திருவண்ணாமலை க்கு நல்லது.

  • @vedamurthyrajaraman6072
    @vedamurthyrajaraman6072 7 місяців тому +3

    அஸ்வத்தாமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்து வருகிறேன்

  • @ramkumarRK05
    @ramkumarRK05 7 місяців тому +38

    வெற்றி பெற வாழ்த்துக்கள் சார். ஓம் நமசிவாய

  • @sivarammohan6356
    @sivarammohan6356 7 місяців тому +27

    அண்ணா தங்கள் எண்ணம் அண்ணாமலையார் அருளோடு நிறைவேறும்
    வாழ்த்துக்கள்

  • @ps6476
    @ps6476 7 місяців тому +30

    All the best sir. Please vote for honest politician

  • @rajeswariv7648
    @rajeswariv7648 7 місяців тому +18

    அமோக வெற்றிபெற நல் வாழ்த்துகள் ஜீ.தங்களது சேவையால் தமிழகம் மேன்மைடையும் என்பதில் ஐயமில்லை

  • @drramsalem
    @drramsalem 7 місяців тому +15

    Blissful Wishes to Thiru. Ashwathaman Ji.

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 7 місяців тому +28

    தம்பி அஸ்வத்தாமன் எனது மகன் பிரேம்சாய் விரும்பும் ஆதர்சன நாயகன் . உங்கள் வெற்றி அனைவராலும் விரும்ப படுகிறது

  • @ramasamyramasamy8224
    @ramasamyramasamy8224 7 місяців тому +23

    அஸ்வதமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @CSubramani-yj6ir
    @CSubramani-yj6ir 7 місяців тому +7

    Mr., Aswathaman being young man your done so many achievements .Vazhga valarga neenda naal.

  • @muthueshanth7211
    @muthueshanth7211 7 місяців тому +50

    அண்ணா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @padigam
    @padigam 7 місяців тому +31

    அண்ணாமலையார் அருளுடன் அனைத்து பிஜேபி வேட்பாளர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @ArunaSelvan02
    @ArunaSelvan02 7 місяців тому +21

    அஸ்வதாமான் sir super.... Always waiting for interview...

  • @dhanalakshmi9037
    @dhanalakshmi9037 7 місяців тому +8

    Aswathaman Sir congratulations

  • @1006prem
    @1006prem 7 місяців тому +48

    வாழ்த்துக்கள் அஸ்வத்தாமன் உங்கள் பணி தொடரட்டும்❤❤❤💪💪💪👍🏻👍🏻👍🏻🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sivapathasekaran1185
    @sivapathasekaran1185 7 місяців тому +27

    வெற்றி பெற்று எம்.பி. ஆக அண்ணாமலையார் அருள் புரியட்டும். வாழ்த்துகள் அஸ்வத்தாமன் ஜி

  • @veluchamym4361
    @veluchamym4361 7 місяців тому +72

    வெற்றி உங்களுக்கு

  • @jegajothi123
    @jegajothi123 7 місяців тому +13

    திருவண்ணாமலை புகழை வளரவிடாமல் பார்த்துகொள்ளும் திரவிடத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அஸ்வத்தாமன் அவர்களுக்கு வாழத்துகள். நற்றுணையாகட்டும் நமசிவாய

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 7 місяців тому +19

    Best wishes Aswatthaman sir.
    You are eminently capable of fulfilling your assurance.
    May God help the Voters of Thiruvannamalai see this Truth and elect you with a huge margin!
    Jai Hind👍

  • @RajeshRajesh-ec6lc
    @RajeshRajesh-ec6lc 7 місяців тому +15

    திருவண்ணாமலைக்கு திருவண்ணாமலையாறே கொடுத்த அருமையான வெற்றி வேட்பாளர் திரு அஸ்வத்தாமன் அவர்கள். இதை மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அருமையான திட்டங்கள். வாழ்த்துக்கள் வெற்றி வேட்ப்பாளர் திரு அஸ்வத்தாமன் அவர்களே.இனிமேல் தான் தமிழகத்திற்கு நல்ல நேரம் ஆரம்பம்.

  • @kumarn2000
    @kumarn2000 7 місяців тому +18

    Very good candidate for the constituency. Hope prudent voters elect him for the prosperity. Don’t miss this opportunity!

  • @ramanujamt430
    @ramanujamt430 7 місяців тому +16

    நமஸ்தே அஸ்வத்தாமன் ஜீ
    எனது ஓட்டு என் உறவுகளின் ஓட்டு உமக்கு ஜீ நீங்கள் எம் பி ஆகி இரயில்வே துறை இணை அமைச்சர் ஆக போகிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @sekarsekar3716
    @sekarsekar3716 7 місяців тому +15

    Ashwathama Annan avargal Vetrivel valthukkal

  • @ksubramani-nv9jc
    @ksubramani-nv9jc 7 місяців тому +30

    தாங்கள் வெற்றிபெற வாழ்த்துகள் வாழ்க பாரதம் என்றும் M.G.R பக்தன்

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 7 місяців тому +20

    நன்றி சேர் சொல்வது முற்றிலும் உண்மை தான் நன்றி தேர்தல் 25நாட்கள் உண்டு மோடி அண்ணாமலை பிரச்சாரம் மூலம் வாக்கு வங்கி அதிகரிக்கும் மிகபெரிய வெற்றி நிச்சயம்

  • @santhakumar3704
    @santhakumar3704 7 місяців тому +27

    திரு அஸ்வத்தாமன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த், வாழ்க இந்தியா.

  • @jeyakumar2320
    @jeyakumar2320 7 місяців тому +14

    இந்த வீடியோவை திருவண்ணாமலையில் அனைத்து வீட்டுக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்

  • @sivakumaran7248
    @sivakumaran7248 7 місяців тому +21

    அஸ்வத்தாமன் நல்ல தேர்வு.வெற்றி வாகை சூட அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் வேண்டிக்கொள்கிறேன்.

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 7 місяців тому +24

    Best of luck sir eagerly waiting to see u as MP sir.

  • @padmavathys3974
    @padmavathys3974 7 місяців тому +5

    உயர்ந்த எண்ணங்கள் அண்ணாமலையார் அருளால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்

  • @sekharanramakrishnannair3488
    @sekharanramakrishnannair3488 7 місяців тому +25

    அஸ்வத்தான் தம்பி இது பேட்டி அல்ல. உயிர் உள்ள பேச்சு. சூப்பர். தங்களின் போன் நம்பர் கிடைக்குமா?

  • @ballaramachandiran5537
    @ballaramachandiran5537 7 місяців тому +16

    திருவண்ணாமலை
    மட்டுமல்ல சகோதரரே
    தமிழ் நாட்டிலுள்ள
    கோவில்கள் அனைத்தையுமே
    திராவிட அரசிடமிருந்து
    விடுவியுங்கள்.உங்கள்
    குலமே வாழையடி
    வாழையாக ஆனந்தமாக
    வாழவைப்பான் அந்த
    பரமேஸ்வரன்.

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx 7 місяців тому +18

    வெற்றி பெற வாழ்த்துக்கள் நல்லோருக்கு ஆதரவு தெரிவிப்போம்

  • @venkidusamy5259
    @venkidusamy5259 7 місяців тому +4

    திரு அஸ்வத்தாமன் சகோதரர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nithyabalaji8293
    @nithyabalaji8293 7 місяців тому +13

    வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா.

  • @raajanthiyaagu410
    @raajanthiyaagu410 7 місяців тому +16

    Mr.Asvath is the fittest person to become M.P.of Tiruvannamalai

  • @ramaselva40
    @ramaselva40 7 місяців тому +35

    அண்ணாமலையார் மனது வைக்க வேண்டும் திரு அஸ்வத்தாமன் MP யாக தேர்வாக.... மக்கள் போதைக்கும் ....

  • @EaswariG-g8t
    @EaswariG-g8t 7 місяців тому +7

    அஸ்வத்தாமன் as usual hat's off to you brother....we pray for you to reach great success🎉🎉🎉🎉🎉🎉

  • @deivasigamanisundarathatha7978
    @deivasigamanisundarathatha7978 7 місяців тому +8

    Very constructive and development based unique politics. This was never propagated to the Tamil public. 🎉🎉🎉❤❤❤❤

  • @rekhanarayanan4099
    @rekhanarayanan4099 7 місяців тому +23

    வாழ்த்துக்கள்.வெற்றி நிச்சயம். அண்ணாமலை அருளால் தொடரட்டும் வெற்றி

  • @RamKumar-ls9se
    @RamKumar-ls9se 7 місяців тому +9

    Heartly wishes to Mr.Aswathaaman Sir

  • @sivanamma2901
    @sivanamma2901 7 місяців тому +22

    நீங்கள் சொல்வது உண்மை, சிவன்
    அண்ணாமலையார் உண்ணாமலை சிவசக்தி
    உங்களை வர வைத்துள்ளார்கள்,
    அங்கு மட்டும் இல்லாது
    எல்லா கோயில்களின் திருபணிகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும், இந்து
    அறநிலை துறையிடம் இருந்து கோயில்களை
    காப்பாற்ற வேண்டு்ம்,
    உங்கள் வெற்றி நிச்சயாம்

  • @janaravi9953
    @janaravi9953 7 місяців тому +35

    All the best Ashwathaman Ji.. Future union minister.

    • @venkataramansubramanian7710
      @venkataramansubramanian7710 7 місяців тому +4

      வெற்றி பெற வாழ்த்துகள்

    • @venkataramansubramanian7710
      @venkataramansubramanian7710 7 місяців тому +6

      அக்னிபாத் பயிற்சி கொடுத்த செய்தி இதுவரை நீங்கள் கூறவில்லை இப்பொழுது கூறியது நல்ல செய்தி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @SelvaraniMani
    @SelvaraniMani 7 місяців тому +13

    grivala pathai mulzhuvathum kuppai madaga இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும் அ ய் யா. நீங்கள் வெற்றி பெற vaalthukkal ❤❤❤🎉🎉🎉

  • @aishwaryaramkumar1346
    @aishwaryaramkumar1346 7 місяців тому +8

    Ungal nokkam, sinthanai, ennam thelivaaga irukkirathu. Ningal vetri petru makkal sevai seiyya annamalai unnamalaiyai praarthikiren. Vaazhthukal

  • @kannaiah7693
    @kannaiah7693 7 місяців тому +39

    நல்ல வேட்பாளர்..
    திருவண்ணாமலை திமுக எப்போமே ஸ்ட்ராங்.
    மக்கள் எமரமல். இவருக்கு வோட் போடணும்

  • @nagandiranganapathy496
    @nagandiranganapathy496 7 місяців тому +16

    இந்த மாதிரி தலைவர்களை தயவுசெய்து தேர்ந்து எடுங்கள் மக்களே.

  • @PandithuraiMuniasamy
    @PandithuraiMuniasamy 7 місяців тому +8

    நிச்சயமாக அருணாச்சலேஸ்வரர் வெற்றியை மட்டுமே கொடுப்பார் பக்தர்கள் நலனுக்காக!!

  • @vennilaw5301
    @vennilaw5301 7 місяців тому +7

    🙏வாழ்த்துகள்💐

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 7 місяців тому +2

    புதுமையான செயல் திறன் உள்ளவர்! தமிழகம் தங்களை போன்றவர்களால் சிறந்து விளங்கும் நம்பிக்கை நட்சத்திரம்! வாழ்க வளமுடன்!

  • @vmanantham3269
    @vmanantham3269 7 місяців тому +17

    வாழ்த்துகள்..
    சிவனருளால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்❤❤

  • @deivasigamanisundarathatha7978
    @deivasigamanisundarathatha7978 7 місяців тому +9

    Very apt and eligible candidate. Wish him all the success. 🎉🎉🎉🎉

  • @ramram1545
    @ramram1545 7 місяців тому +2

    ஐயா தாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவீர்கள் திருவண்ணாமலை சாதுக்கள் மழைகாலங்களில் பாதுகாப்பாக தங்குவதற்கு வசதி பண்ண வேண்டுகிறேன்மிக்க நன்றி

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 7 місяців тому +17

    அண்ணாமலையார்
    இறைவன் ஆசியுடன்
    வெல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள் 💐
    தாமரை சொந்தங்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐
    மலரட்டும் தேசியம் மகிழட்டும் தமிழகம் 🌹 திராவிடம் தி (வ)ருந்த
    ஊழல் களைந்திட மலரட்டும் தேசியம் மகிழட்டும் தமிழகம் 🌹 Modiji parivar 🌹 Modiji sarkar ki jai 🌷 BJP's members jindabad 🌷 Bharat Mata ki jai 🌷 Jai Hind 🇮🇳

  • @pspadmanaban653
    @pspadmanaban653 7 місяців тому +2

    அஸ்வத்தாமன் சார்
    மிகப்பெரிய சல்யூட் சார். நீங்கள் கூறுவது போல் தமிழ் நாட்டில் எல்லா சட்டமன்றத் தொகுதியிலும் செயல்படுத்தினால் தமிழ் நாடு நிலை உலக அளவில் மிகப் பெரிய இடத்தை அடையும். வாழ்த்துக்கள் ❤🎉❤🎉❤🎉