காசி யாத்திரை | மெய் சிலிர்க்கும் கங்கா ஆரத்தி | Kasi Trip| Kasi Ganga Aarti | Ep 1 | Kanchi to Kasi

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • This video is about our trip to kasi and also experiencing Ganga aarati , hope you like this video
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #kasi #varanasi #gangaaarti #ganeshraghav

КОМЕНТАРІ • 186

  • @sridevi6820
    @sridevi6820 9 місяців тому +2

    காசிக்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை உங்களது வீடியோ மூலம் நானே நேரில் சென்று ஆரத்தி பார்த்தது மனசுக்கு மகிழ்ச்சியாக உள்ளது விரைவில் காசிக்குச் சென்று வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது ஆரத்தி பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்வு ஏற்பட்டது மகிழ்வு ஏற்பட்டது கணேஷ் ராகவ உங்களுக்கு கோடி கோடி நன்றி🎉🎉

  • @bhanumathivenkatasubramani6265

    மனதுக்கு மிகவும் நிறைவாக இருக்கும் காசி யாத்திரை விளக்கம். கங்கா ஆரத்தி அற்புதமான அனுபவம்.நேரில் பார்த்து கொண்டு இருந்தது போலவே இருந்தது. வாழ்க வளர்க

  • @adventuretime8982
    @adventuretime8982 Рік тому +5

    நம்ம சென்னையில் உள்ள பாரிஸ்கார்னர் மாதிரி தான் காசிநகரமும். கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் உள்ளது போன்ற உணர்வு தான் இருக்கும் நான் ஆறு முறை சென்று வந்துள்ளேன் சிவாய நம

  • @kalpanaganesh7247
    @kalpanaganesh7247 Рік тому +8

    You can really feel the presence of Lord Shiva and one of the best cities in India

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi Рік тому +9

    This must be the wonderful and unforgettable experience of all the places you visited so far. Kasi a special place for all Hindus everyone must visit at least once in their life. Good you and your brother got this in this very young age. A real goosebumps to see the Ganga Aarthi.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +1

    கங்கா ஆரத்தி🔥
    சூப்பர்👌
    மிக்க நன்றி...கணேஷ்👍

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +3

    நமசிவாய🙏 உங்கள் வீடியோ பார்க்கும் போதே காசி செல்ல ஆசை வருகிறது விரைவில் விஸ்வநாதர் பாக்கும் பாக்கியம் கிடைக்கும் என நம்புகிறேன் 🙏நன்றி கணேஷ் ப்ரோ

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 Рік тому +1

    அருமை. நாங்கள் காசி சென்ற பொழுதுஆரத்தியைப்பார்க்கமுடியவில்லை. இப்பொழுது தங்கள் காணொளி வாயிலாகத் தரிசித்தோம். நன்றி🙏💕

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому +8

    🌷🍀சிவாய நம🌹🙏🔱🔥

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Рік тому +3

    நாட்டு கோட்டை நகரத்தார் சத்திரம் தங்குவதற்கும், உணவிற்கும் நல்ல இடம்.

  • @chithrarajashekar7740
    @chithrarajashekar7740 Місяць тому

    நாங்கள் போன மாதம் காசிக்கு சென்று வந்தோம் நாங்கள் யாதவ் என்ற சத்திரத்தில் தங்கினோம் கங்கா ஆரத்தி சென்று பார்த்தோம் ஆனால் நீங்கள் எடுத்த கங்கா ஆரத்தி வீடியோ மிகவும் அருமையாக இருந்தது எங்களால் சரியாக பார்க்க முடியாததை நன்றாக பார்த்தேன் நன்றி நன்றி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +1

    ஓம் நமசிவாய 🔥 சிவாயநம
    ஶ்ரீ காசி விஸ்வநாதர் துணை🙏

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Рік тому +4

    Beautiful and divine experience of kasi. Thank you🙏🙏🌹 so much for sharing arrathi and all about kasi brother. Pls give online booking for flight's and hotels nattukottai nagarathar chattram..

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 Рік тому +1

    Om namashivayah Beautiful video of Kashi and Ganga Aarathi👏🏾👏🏾

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Рік тому +2

    எனக்கு காசி பார்க்கனும் ஆசை ❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +5

    பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு கங்கை க்கு செலுத்தும் மரியாதை மெய்யாகவே மெய் சிலிர்த்தது.

  • @selvaraninadarajah5391
    @selvaraninadarajah5391 Рік тому +1

    நன்றி காஞ்சி கண்ணன்.காசி தரிசனம்மிக சிறப்பாக இருந்தது.உங்கள தம்பியுடன் பார்த்தது சந்தோஷசம்.வழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @rajinis7589
    @rajinis7589 Рік тому +1

    Thank you so much bro 1 st time iam watching ganga aarthi🙏🙏 may God bless you.

  • @ThanksUniverse999
    @ThanksUniverse999 Рік тому

    Arumai arumai, mikka nandri vaalgha valamudan nalamudan,Om Nama sivaya🌹🌹🙏🙏🌹🌹

  • @sunthash
    @sunthash Рік тому +1

    Bless you both Ganesh Raghav and Vijay Surya 🙏🙏

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Рік тому +1

    உங்கள் அருகில் இருந்துஆரத்தி பார்த்த மன நிறைவு பெற்றேன்

  • @thamaraiselvigopal6439
    @thamaraiselvigopal6439 Рік тому +1

    Thank you so much

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +2

    Great sharing anna ❤

  • @selvamk8913
    @selvamk8913 Рік тому +1

    ❤❤❤❤ sivaya namaka ayya ungal patham panikiren namasivaya namaha

  • @papujinji5397
    @papujinji5397 Рік тому +2

    காசிலே bhairon mandir பாருங்க

  • @papujinji5397
    @papujinji5397 Рік тому +1

    காசி விஸ்வநாத் ki jai

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Рік тому +1

    superb editing excellent 👌👌👌 divine trip very nice 👍 explanation ultimate experience for you all best wishes for every success with the blessings of perundevi thayar aththi varadhar good sharing

  • @wellbredkannan
    @wellbredkannan Рік тому

    Great Videos Ganesh
    I used to go there every alternate year from 2013 . Planning this year after the pandemic.

  • @user-om6wl1ou1n
    @user-om6wl1ou1n Рік тому +1

    Om 🕉 namh shivaye

  • @praveenpillai3323
    @praveenpillai3323 Рік тому +1

    Dear Ganesh , Thanks for the Varanasi video. Felt like I was physically there. Have a safe journey. Yours , Dr Praveen Pillai, UK

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Рік тому

      Thanks a lot for the support sir 🙏🙏🙏

  • @saikumarkhan
    @saikumarkhan Рік тому +1

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @meenakshigopalan9228
    @meenakshigopalan9228 Рік тому

    Thank you so much Ganesh. Really appreciated.wonderful ganga aarathi dharshan. Vaazga valamudan.இதயம் நிறைந்த ஆசிகளுடன் வாழ்த்துக்கள். Keep it up.!

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi Рік тому +1

    Om Namashivaya 🙏🙏🙏

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Рік тому +1

    ஓம் கங்கை அம்மன் சரணம்

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi Рік тому +3

    After your Kasi visit please make a video of the flight cost, how to book hotels in Kasi (any online booking) and all other important things. If you give those details it will be very useful for people who visit Kasi from TN.

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Рік тому +1

      Sure sir 👍

    • @GiridharRanganathanBharatwasi
      @GiridharRanganathanBharatwasi Рік тому

      @@GaneshRaghav Thanks

    • @olj-
      @olj- Рік тому

      Please try to avoid visiting Kaashi in month of December and January .It's extreme cold season these months and temperature dips to single digits i.e. it goes to 3-4 °C .Rest there're many hotels and few accomodations are also provided by people from Tamil Nadu and Andhra Pradesh or Telangana one such accomodations is Nattukottai Nagara Chatram .For hotels it's better to search on internet and google map so that hotels can be booked according to one's convenience .There is one airport in Kaashi or Vaaraanasi named Sri Laal Bahaadur Shaastri airport .And there are two stations to which trains from Tamil Nadu may arrive namely Banaaras ( earlier called as Manduvaadeeh ) and another one is Vaaraanasi Cantonment Junction or Vaaraanasi Junction .You can come by flight ( price starts from 6000 and may even go upto 13000 or 15000 pls check online and then choose any flight which fits in respect of timings and your budget also ) or by trains like Ganga Kaveri Express , Rameswaram Express or any other train

  • @semmalarshankar8967
    @semmalarshankar8967 Рік тому +1

    நமசிவாய

  • @buvaneswariarunachalam4194
    @buvaneswariarunachalam4194 11 місяців тому

    Just we saw video, super

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Рік тому +1

    ஓம் நமசிவாய

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy Рік тому

    Really amazing Video of Ganagamata and the kasi may the coming Videos come with more information, Thanks a lot Bro to u and your brother, thanks a lot Bro 💐🌼🌺🙏✡️🕉✡️🔱👏👏👏✌️👍👌💐

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 Рік тому

    Siva Siva shivaya nama miga sirappu nanri ayya

  • @bgvideos417
    @bgvideos417 3 місяці тому

    Super bro

  • @vijayrajesh5816
    @vijayrajesh5816 Рік тому

    Thalivan Gowtham ❤❤

  • @priyankaraj4843
    @priyankaraj4843 Рік тому

    Thanks brother. Om NamaSivaya 🙏🙏🙏🙏🙏

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Рік тому +1

    காசிக்கு நாங்க சென்று வந்ததே இனிய அநுபவங்கள்தான் நகரத்தார் சத்திரத்தில்தான் தங்கி இருநதோம் பத்து நாள் இருந்தோம் திரும்ப காசியை பார்ப்பது சந்தோஷமா இருக்கு அருமையான பதிவு

  • @sixtysevenvlogs
    @sixtysevenvlogs Рік тому +1

    ஓம் நமசிவாய 📿🦚🔱

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 Рік тому

    Arathi meisilirka vaithuvitathu ..mika nandri ganesh.

  • @pushpavathy3018
    @pushpavathy3018 Рік тому

    Om namashivaya namagha 🙏

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 Рік тому

    Super Ganesh God bless 🙏🌼🌺❤👌👏

  • @vijayaramanand8117
    @vijayaramanand8117 Рік тому

    Very Divine.May God bless you

  • @shanthishanthi1893
    @shanthishanthi1893 8 місяців тому

    Thank you so much Anna

  • @vijayakumari6817
    @vijayakumari6817 Рік тому

    Thanks a lot ganesh 🎉🎉wonderful video

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Рік тому

    Very nice compilation

  • @kannanpremakannanprema5966
    @kannanpremakannanprema5966 Рік тому

    I realy feel it very nice tq om namashivaya 🙏🙏🙏

  • @SundaramRambabu6479
    @SundaramRambabu6479 Рік тому +1

    Om Namasivaya ❤❤❤😊😊😊

  • @renubala22
    @renubala22 Рік тому

    Thank you🙏🏼🙏🏼

  • @eprohoda
    @eprohoda Рік тому

    Ganesh~ really nice sharing,

  • @geetharaviraj4148
    @geetharaviraj4148 Рік тому

    Om namsivanamh

  • @sathiyamaheswari4884
    @sathiyamaheswari4884 Рік тому

    👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👍👍👍 very super Pa very thank you god bless you Om Namah Shivaya Namah Om Namah Shivaya Arati shooting very good smart extract excellent Sivan Arul marvelous 👍👍👌👌👌👌👌👌😂 thank you very much

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 Рік тому

    arumai vazhga valamudanom namasivaya

  • @gnanasundari9205
    @gnanasundari9205 Рік тому

    🙏 Om Nama Shivaya 🙏

  • @gangaramd4355
    @gangaramd4355 Рік тому

    Om namah shivaya om namah shivaya ganga MAA ki Jai

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 11 місяців тому

    Omnamashivaya

  • @murugadasans7548
    @murugadasans7548 Рік тому

    அருமை!

  • @gunasekaransundarasekaran7015

    சிவாய நம

  • @raghulkarthick6191
    @raghulkarthick6191 Рік тому

    Fantastic keep rocking bro🤝👌👌👌

  • @vimalapriya5078
    @vimalapriya5078 Рік тому

    Super thambi mei silirthadu🎉

  • @boominathan3142
    @boominathan3142 Рік тому

    ஓம் நமசிவாய நமஹ 💐🌷🌹💐🙏🙏🙏.மேலையூர்.

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Рік тому

    When we do some Good deeds for others means our Souls will automatically be under ORIGINAL PURE STATUS then afterwards we can go towards any Temples of Worship.

  • @babukumarraghavanpillai3943

    Super video 👌

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 Рік тому

    Very nice 👌 👍

  • @shyams1311
    @shyams1311 Рік тому +1

    காசி vlogs நல்லது ஆனால். காசிக்கு முன் இராமேஸ்வரம் vlogs. பிராயகிராஜ் tiruveni சங்கமம்.காசி. பின் இராமேஸ்வரம்..

  • @bhuvaneswariramanathan5881
    @bhuvaneswariramanathan5881 Рік тому +1

    Thanks

    • @bhuvaneswariramanathan5881
      @bhuvaneswariramanathan5881 Рік тому

      வாழ்க பல்லாண்டு சகோதரா. உங்களது தெய்வீக சேவை தொடரட்டும் பல்லாண்டு காலங்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம். அந்த புண்ணியங்கள் அனைத்தும் உங்களையே சேரட்டும்.

    • @GaneshRaghav
      @GaneshRaghav  5 місяців тому

      Thanks a lot 🙏

  • @anithaaniths2341
    @anithaaniths2341 Рік тому

    நன்றி

  • @Arunprasad1129
    @Arunprasad1129 Рік тому

    ஓம் ஸ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!

  • @muthuselvia1599
    @muthuselvia1599 Рік тому

    ஓம் நமசிவாய 🙏🙏🌺🌸🌹🌺🌺💖😇

  • @sundaramsubramaniyan4528
    @sundaramsubramaniyan4528 Рік тому

    Nice r

  • @arunanagarajan6476
    @arunanagarajan6476 Рік тому

    Voice seriya illai Ganesh avargale oru small suggestion….collar Mike irundha potitu video pannunga innum super aa irukkum. Nandri vaazhga vazhamudan 🙏🏻

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Рік тому

    Omnamasivva

  • @vimalambikaiammalgurumoort1293

    Om Namasivaya 🙏🙏🙏🙏🌸🌺🌸🌺🔱🔱🚩🚩🚩🚩

  • @kanniappanalakesan7651
    @kanniappanalakesan7651 Рік тому

    👌👌👌🙏🙏🙏

  • @hemamalini297
    @hemamalini297 Рік тому

    Ganga arthi shorts podunga

  • @user-SHGfvs
    @user-SHGfvs Рік тому

    Waiting for kasi kalabhairavar video

  • @pvignesh6253
    @pvignesh6253 Рік тому

    🙏✨

  • @YethapurAjith
    @YethapurAjith Рік тому

    Ji❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @VinithaLakshmi-yb7dp
    @VinithaLakshmi-yb7dp 2 місяці тому

    🙏

  • @sairamramanathan1454
    @sairamramanathan1454 Рік тому

    Excellent 😊

  • @brahmahamsa4087
    @brahmahamsa4087 Рік тому

    Om Namashivaya
    🙏🙏🙏🇮🇳🇲🇾

  • @renukadevi2767
    @renukadevi2767 Рік тому

    Excellent bro. Naan next month poga iruken. Steam boat irukka. Unga backside vedio la pathen. Boat ku evlo charge panranga bro

  • @muralidharan9031
    @muralidharan9031 Рік тому

    Hi bro hru..Pl shoot and post yadari temple

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, 👌👌🙏🙏

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Рік тому +1

    My Absolute Perfect Guidance to Millions of Hindu Community People's all around our world is The Blue Colour ShivaLingams means Heaven Delights but Black Colour ShivaLingams Hell Tortures only and so Rectify it as soon as possible and here I detected such a 2000 years old Top Confidential Ancient Secret by Reading Rock inscription already itself.

  • @thamizharasiselvakumar3066
    @thamizharasiselvakumar3066 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Рік тому +1

    While I hear the words has GANGA ARTHI then I begin to Think about my ex Lover Arthi Priya who had already gifted me with that MERCY GAZE of CHILLNESS thus I got GOLDEN HEART of MERCY which stimulate me now to Lots of Permanent Achievements in my Life thus I give SALUTE with HONOUR for her forever. By V WittySternRaj the Global Genius Star who created the Victory FORTS Lobby.

  • @SN_Talks_
    @SN_Talks_ Рік тому

    Bro vinayagar update pannunga

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Рік тому

    Activate your MICRO VERIFICATIONS to get Level 10 Ecstasy moods always is a Nice Quote known only to wise People's of our world.

  • @AASUSID
    @AASUSID Рік тому

    🤗

  • @pushpam557
    @pushpam557 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannagidevi3540
    @kannagidevi3540 Рік тому

    🙏🙏🙏🙏

  • @GoodDay-on4jq
    @GoodDay-on4jq Рік тому

    How to book room in nattukotai chatiram

  • @wellbredkannan
    @wellbredkannan Рік тому

    Drone allowed in flights? Which flight did you went?