நானும் கூடை போட்டு இருக்கேன் ஸ்டார் கூடை பிஸ்கட்கூடை நெல்லிக்காய் கூடை எல்லாம் தெரியும் ஆனால் நீங்க போட்ட கூடை மாதிரி நான் பார்த்தது இல்லை ரொம்ப நல்லா இருக்கு அம்மா ❤
வணக்கம் கா நானும் கூடை போடுவேன் இந்த முறை எனக்கு புதுசா இருக்கு பார்க்கவும் அழகா இருக்கு அடுத்த பாகம் எப்போ வரும்ன்னு இருக்கு உங்களுக்கு எனது பாராட்டுக்கள் நன்றிகள் வாழ்த்துக்கள் ❤❤மிக மிக அருமை அக்கா
Amma enakku normalkoodai sivankankoodai biscutkoodai starkoodai nellikkaikoodai crosscutkoodai tapkoodai moodipotta koodai poojakoodai pinnuven sale panna help pannunga amma
எங்க அம்மா கூட எல்லா ஒயர் கூடையும் போடுவாங்க சமீபத்துல தான் தவறிட்டாங்க அவங்க கிட்ட இருந்து எல்லா டிசைனும் கத்துக்கிட்டேன் ஆனா என்னால போட முடியல வயர் எடுக்கும் போதெல்லாம் அவங்க ஞாபகம் வந்துட்டே இருக்கு
வணக்கம் அம்மா நானும் எல்லா மாடலும் போடுவேன் இது புதுசாக உள்ளது சிவா வணக்கம் அருமை சூப்பர் தெளிவாக. க ற்றுதர்ரீங்க
மிகவும் அருமையாக உள்ளது நன்றாக கற்றுக் கொடுத்தீர்கள்மிகவும் நன்றி
சூப்பர் தெளிவான விளக்கம் நன்றி
அம்மா வணக்கம்
நானும் கூடை போட்டு விற்பனை செய்து வருகிறேன்
மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது
நன்றி அம்மா
மிகவும் பயனுள்ள பதிவு ❤❤ நான் கூடைகள் கஸ்டமைஸ் செய்து தருகிறேன்
ஆனா இந்த முறை தெரியாது மிக்க நன்றி
நானும் கூடை போட்டு விற்கிறேன் இது புதுசா இருக்கு அருமை சூப்பர்
Very nice mihavum nandraga solli koditheergal nandri
அருமையான பதிவு மிக்க நன்றி போடும் முறையும் மிக எளிதாக உள்ளது.❤❤
அருமை இது ரொம்ப புதுசா இருக்கு சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி
அருமை அம்மா பார்க்கவே ரோம்பா அழகா இருக்கு
Enakku theriyadha madal tq
அம்மா சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌
நானும் கூடைபோடுவேன் நீங்க போட்ட கூடை நல்லா இருக்கு.
அருமையான பதிவு❤❤❤
அம்மா மிகவும் பயனுள்ள காணொளி .உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் அம்மா.
நானும் கூடை போட்டு இருக்கேன் ஸ்டார் கூடை பிஸ்கட்கூடை நெல்லிக்காய் கூடை எல்லாம் தெரியும் ஆனால் நீங்க போட்ட கூடை மாதிரி நான் பார்த்தது இல்லை ரொம்ப நல்லா இருக்கு அம்மா ❤
நான் பலா கூடைகள் பின்னியுள்ளேன் இது புது விதம் நான் அடி போட்டு வைத்து உள்ளேன், நன்றி
Super ammateaching is very super
Thanks a lot❤️
அம்மா அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா 🥰🤝💐 உங்கள் கையில் மருதாணி அருமையாக சிவந்து இருக்கு அம்மா
வணக்கம் அம்மா நான் இன்றுதான் உங்கள் வீடியோ பாா்த்தேன் நான் மண்ணச்சநல்லூா்
🎉🎉🎉🎉 super amma🎉🎉🎉🎉
நான் இந்த கூடை நான் போட்டு முடித்துவிட்டேன்.நன்றி.
நான் நிறைய மாடல்ல கூட போட்டு இருக்கேன் ஆனா இந்த மாதிரி போட்டதில்ல கண்டிப்பா நான் இந்த இதுல போடுறேன் பதிவுக்கு🙏
Super nice👌👌👌
Thank you so much
No sad happy 🎉😊❤❤❤❤
Super super 🎉🎉🎉🎉❤❤❤❤
Super. 👌🌹🌹🌹God bless you.sister. 🎉🎉🎉👏
Thank you very much
🎉🎉🎉🎉very super
Thank you! Cheers!
Try pannuren nga amma
சூப்பர் அம்மா
Super akka ❤❤
Super amma
explain super
Super akka
அருமையான பதிவு அம்மா நானும் கூடை போடுவேன் ஆனால் இந்த முறை தெரியாது கண்டிப்பாக போட்டு பார்க்கிறேன்
Rff
Pallla
Enku koodai venum pottu kooduka mudiuma
நானும் சின்னது வயர் கூடை வியாபாரம் தான் பண்ணிட்டு இருக்கேன் தென்காசி மாவட்டம்
Verey very nice
Thank you mam arumaiyaana pathivu
👌👌👌
வணக்கம் கா நானும் கூடை போடுவேன் இந்த முறை எனக்கு புதுசா இருக்கு பார்க்கவும் அழகா இருக்கு அடுத்த பாகம் எப்போ வரும்ன்னு இருக்கு உங்களுக்கு எனது பாராட்டுக்கள் நன்றிகள் வாழ்த்துக்கள் ❤❤மிக மிக அருமை அக்கா
Amma enakku normalkoodai sivankankoodai biscutkoodai starkoodai nellikkaikoodai crosscutkoodai tapkoodai moodipotta koodai poojakoodai pinnuven sale panna help pannunga amma
Yes callme
மூலை திருப்புவதற்கு சொல்லுங்க ள் அம்மா வாழ்க வளர்க
Call me👍
Hello madam handle enga kidaikum sollunga
Kaipedi.easiya.poduvadhu.epadi.sollithanga.mam
Amma nanum koodai pinnuven enathu village puthukkottai district please help pannungamma
Orissa
Sister aurumi❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sivan kannu poda mudiuma
Akka arumaya. Solringa rate. Sollunga
Call me👍
How much amma
Mem online class available mem
Wire lenth evvalu cut pannanum .
Size poruthu cho nna helpfulla irrukkum
Solliruken
Kiputi poturathu maranthu poivetathu pless Amma pottu kattunga
❤❤❤❤❤
எங்க அம்மா கூட எல்லா ஒயர் கூடையும் போடுவாங்க சமீபத்துல தான் தவறிட்டாங்க அவங்க கிட்ட இருந்து எல்லா டிசைனும் கத்துக்கிட்டேன் ஆனா என்னால போட முடியல வயர் எடுக்கும் போதெல்லாம் அவங்க ஞாபகம் வந்துட்டே இருக்கு
Mel eppati potuvathu
Call me 👍
Trichy la irunthu koodai potu virapani seirom sister orders iruntha kudunga mam pls
15:20
Super nice
Thank you
Amma nalla theliva cholli kuduarenga
Beads kudai eppadi cholli kuduka mudiuma
Beads kudai eppadi cholli kudukama
Order kodukunkal sister
Akka unga number thanga
Nann koodai kala send pan raen athhuku rate matum sollunga please
Naan unga subscriber.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mam I am from erode any order replyme
சுற்றிவந்தது விடுய பொடுங்க அம்மா
ஒரே பக்கமாக வைத்து பின்னினால் ஒரு பக்கம் வயர் அதிகமாக இருக்காதா
Nan sivankan poduvan ippo romba naal tach vittupochi maranthutan ma
Pooja koodai different types
Amma neenga entha oor
சேலம்
Salem
I am salem amma
Call
+91 98652 79971
@AKILAKcallme 6:51😮❤ AIVINAIPORUTKAL
Naanum koodai pinni sales panninen..but romba cost kammiya kekuranga... Aana ithula uzhaipuku etha oothiyam kidaikala... Niraiya design koodai waste ah kidakkuthu
Evlo koodai oda cost solunga
Ok call me
அம்மா எந்த ஊருநாண்வரவ
Salem pl callme
எனக்கு. ஒரு. உதவி செய்யுங்க
என்ன விலை குடுக்கலாம்
Call me👍
koodaikku eppadi rate fix pannalamnu sollunga amma
Call me👍
இந்த கூடை கைப்பிடி பேடுவது எப்படி
Oru seedhe kode
English
Room potu yosioingala
இது புது யோசனை எல்லாம் இல்ல பிரியா லைஃப் ஸ்டைல் சேனலில் பின்னிய கூடை யாராவது புதுசா போடுவாங்க இந்த அம்மா ஆட்டைய போடுவாங்க
Amma unga ph Number kudungama
+91 98652 79971
Kuda vepengla
You will go to translate change and read
Koodai sale panreengala
Ama phone pannunka
@@pavazhamp7310anupuren
@@AKILAKAIVINAIPORUTKAL ungala eppadi contact panrathu
அடுத்த part upload பண்ணுங்க மா
Next saturday
Oru side code
நானும்கூடைநன்றாகபோடுவேன்.நெல்லிக்காய்முடிச்சு.சிவண்கண்.சாதாமுடிச்சு.மணிவைத்தகூடைஎல்லாமேபோடுவேன்.விற்பனைசெய்வதுதான்கஷ்டம்.வாங்கமாட்டார்கள்.அப்படியேவாங்கினாலும்கம்மிவைக்குத்தான்கேட்கிறார்கள்.இப்பொழுதுநீங்கள்போட்டுகாட்டியடிஸைன்கூடபோட்டிருக்கிறேன்.எதுவுமேபோகவில்லை.என்னசெய்யலாம்.சகோதரி
Ok call me
Nan vangaren cell number kudunga I'm Radha Coimbatore