ருசியோ ருசி!! கத்தரிக்காய் கருப்பு சுண்டல் குழம்பா?? இப்படி வச்சா! சாப்பிடாதவங்க கூட சாப்பிடுவாங்க😋

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 293

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 роки тому +23

    Hi friends good morning! New video out 👉ua-cam.com/video/0KpGdCxs278/v-deo.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @sivagayusks
    @sivagayusks 18 днів тому

    Super akka நான் இன்று செய்தேன்❤அருமையாக இருந்தது. Tq🤝

  • @geethaguna6073
    @geethaguna6073 2 роки тому +1

    Hi sister super pongal cleaning work poitu iruku atha video pakka mudiyala nanum intha recipe seinjipathu solren

  • @revanthlp5795
    @revanthlp5795 2 роки тому +2

    Very good Morning... recipe semma... Epathan unga samayal senjuen... romba romba romba romba pitichuruku... Thank you so much akka. Love you akka...♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Рік тому +1

    இதை மாதிரி தான் குழம்பு பண்ணுவேன்

  • @sameersulthana9789
    @sameersulthana9789 2 роки тому +1

    Super mam... Ena rice neenga use panuringa.

  • @magnamsiva8820
    @magnamsiva8820 Рік тому +1

    Tmrw morning try paniitu solran sis.....

  • @harini3112
    @harini3112 2 роки тому +1

    சங்கீதா...குழம்பு மிளகாய் பொடி sales கிடைத்தால் எங்களுக்கு தேவை......please reply. ..

  • @stellastella4695
    @stellastella4695 2 роки тому +1

    கருப்பு சுண்டல் kku பதிலாக முளைக்கட்டிய பச்சை பயிர் சேர்த்து செய்யலாமா sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      No no.kola kolani pichu pichu nu irukum waydam.thata payari podalam r els u skip remaining same do

    • @stellastella4695
      @stellastella4695 2 роки тому

      Ok sister

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os Рік тому +1

    Good evening sister sangeetha 🌹🙏. Sundal katharika, supar. Sister your style tommrrow I want make sure. Thank so much dear sis,🥰❤🌹👍🙏🙏

  • @annamalai4774
    @annamalai4774 5 місяців тому

    Nan thaniya tips kekkuren

  • @sabishkumarselvaraj8374
    @sabishkumarselvaraj8374 2 роки тому +2

    I will try this tomorrow

  • @mukilsurekha4353
    @mukilsurekha4353 3 місяці тому

    சூப்பர்ங்க மேடம்

  • @padmavathysundararajan1040
    @padmavathysundararajan1040 Місяць тому

    எனக்கு உங்களை ரொம்ப ரொம்பவேபிடிக்கும்க என்பெயர் பத்மாவதி நிங்கபேசரதுஎனக்குரொம்பபிடிக்கும்❤❤❤

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 2 роки тому +1

    Ennaku romba puducha kulambu sister na murunkai puduven ennu super ah erukum, thanks for ur method, super tasty👌 😋😊

  • @RAbisheksankarA
    @RAbisheksankarA 2 роки тому +1

    Hi akka pls make some cake recipe pls

  • @sonais
    @sonais 2 місяці тому

    அக்கா👍👍👍👍👍

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 роки тому +1

    Good night sanketha

  • @veldurai6375
    @veldurai6375 2 роки тому +1

    கருப்பு சுண்டல் கூட உங்க கைப்பட்டா வெள்ளையாயிடும் போல இருக்கு!

  • @amuthad3435
    @amuthad3435 2 роки тому +14

    சங்கீமா கத்திரிக்காய் கருப்பு கொண்டக்கடலை குழம்பு மதிய சாப்பாட்டுக்கு செய்கிறேன் சங்கீமா நன்றி நன்றி லவ்யூ.

  • @srivanaja1354
    @srivanaja1354 2 роки тому +7

    Hai Sangeetha Akka! மதியம் எங்க வீட்டில் கத்தரிக்காய், கருப்பு கொண்டைகடலை குழம்பு தான் செய்தேன்... unga style vera level than ponga😋😋 😋 அருமையாக இருந்தது... நன்றி அக்கா 😍

  • @arunarunarunkumar2062
    @arunarunarunkumar2062 2 роки тому +6

    பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்குது சூப்பர் சங்கீதா சமையல் சூப்பர்👌👌

  • @buvanaa6972
    @buvanaa6972 4 дні тому

    ஹாய் என் பெயர் புவனா முதல் முறை உங்கள் குழம்பு செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி சங்கீதா

  • @daisydevi6138
    @daisydevi6138 2 роки тому +10

    அக்கா உங்க முக்கடலை சமையலை பார்த்து அப்படியே செய்தேன்.என் வீட்ல எல்லாரும் சாப்டு அசந்து போய்ட்டாங்க ரொம்ப டெஸ்டியா இருக்குதுன்னு பாரட்டினாங்க ரொம்ப சந்தோஷம் எனக்கு.

  • @jayasrijays1326
    @jayasrijays1326 2 роки тому +2

    சங்கீத அக்கா எப்படி இருக்கீங்க ஹாப்பி நியர் குழம்பு பார்க்கும்போதே சூப்பரா இருக்கு அதுவும் கருப்பு சுண்டல் குழம்பு எனக்கு பிடிக்கும் அதுவும் எனக்கு பிடிச்ச சங்கீத அக்கா சமையல் எனக்கு ரொம்ப ஃபேவரிட் ஐ லவ் யூ சோ மச் அக்கா

  • @sumathinahendran5536
    @sumathinahendran5536 2 роки тому +2

    Nanum ithe marithan seiven,ithula 2murungakai,1valakkai potu nenga sona mari konjama puli vuthi seiven ,semmaiya irukum intha micha kulamba nite chappathi, poori,dhosai,idlyku vuthi sapitu parunga iyo apiti irukum🥰🥰🥰👍🏼

  • @umaranibj9066
    @umaranibj9066 2 роки тому +3

    Hai சங்கீதா கத்திரிக்காய் கருப்பு கொண்டகடலை குழம்பு செய்முறை அருமை. ஆனால் அதை விட நீங்கள் ரசித்து சாப்பிட்ட விதம் உடனே சாப்பிட தோன்றியது. சூப்பர். வாழ்க வளமுடன்

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 2 роки тому +5

    Mouth watering dish, Sangeetha. Karuppu kadalai and kathirikkai- super combination. My favourite kuzhambu mma. Super preparation 👌👌👏👏👏

  • @PriyaRam-q5d
    @PriyaRam-q5d 9 місяців тому +1

  • @erodeback2back570
    @erodeback2back570 Рік тому +1

    Sister first time unga video paarkara romba pudichu iruku unga speech kuda so nice na unga channel subscribe pandita sister 🥳sister kolambu milakai podi ena brand use pandrathu sister

  • @KokilaKokila-dr7wd
    @KokilaKokila-dr7wd 2 місяці тому

    Amma inaiku entha kolambu vacha maa romba nalla irrunthathu romba romba thanks maa love you 😘 maa

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 2 місяці тому +1

    பார்க்கும்போதே செய்து சாப்டனும்போல இருக்கு..very nice Sangeetha 🎉ji 👍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 місяці тому +1

      Thku ji

    • @RajaRaja-fl4ww
      @RajaRaja-fl4ww 2 місяці тому

      @@CookwithSangeetha கொஞ்சம் சொதப்பிட்டென்.. next time pakren..... thanks 👍🙏

  • @natarajanramalingam8004
    @natarajanramalingam8004 2 роки тому +2

    சங்கீதா ஸ்டைல் கத்திரிக்காய், கருப்பு கொண்டைக்கடலை குழம்பு சூப்பர். நன்றி சங்கீதா.

  • @Priyaumashankar-t1j
    @Priyaumashankar-t1j Рік тому +1

    Kaaram potrukingale apram epdi then mathiri varum 🤣🤣🤣

  • @thanimithu
    @thanimithu 2 місяці тому

    Akka how are you tomorrow lunch menu ready ka superb ka excellent 👌👌👍👍 akka

  • @saleems208
    @saleems208 17 днів тому

    Hi Akka nalla erukkiringala ninga seira samayal ellam super Akka so cute akka

  • @deepadeepa6667
    @deepadeepa6667 Рік тому +1

    Akka sangeetha style sangeetha styletha today try panne katha rika karuppu sundal kulambu vera leval en pappa kulambu smell eh vechiii enna kulambu ma enakku echii ooruthu seekaram sappadu podunu sonna athuvum enn ponnu ku 5yr thambiki 3yr tha ahuthu saptu rendu perum super ah irukkunu sonnanga enakku romba romba santhosam romba thanks akka en sister kitta kulambu taste ah irukku kandipa try pannunu share panne akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      ரொம்ப ரொம்ப சந்தோசம் dr

  • @revanthlp5795
    @revanthlp5795 2 роки тому +1

    Akka very good morning... Nenga senja katharikai sundal kulambu super akka....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 2 роки тому +2

    Hai dr ma good evening da karuppu Channa recipe supper pa thick constensi with oil floating looking very beautiful and tastey ma will try dr New year started very well about u dr good know thanks a lot for your New receipes take care n love you lots dr gd nt bye dr

  • @umamageswari7685
    @umamageswari7685 2 роки тому +1

    Hi sister nalaikku indha kuzambudhan seiya poren.neenga taste pannumbodhe sapdanumpola irukku. Sister nandu gravey seidhu kattungal pls.

  • @thanimithu
    @thanimithu 18 днів тому

    Akka today's special ready 🎉🎉🎉🎉❤❤❤

  • @latha9730
    @latha9730 Рік тому +1

    சூப்பர் கொண்டக்கடலை குழம்பு மா நீங்க செய்றதை பார்த்தாலே சாப்பிடனும் போல் இருக்கிறது பிரான்சில் இருந்து லதா சிஸ்டர் 👍🏼

  • @boseraj4061
    @boseraj4061 2 роки тому +1

    வணக்கம் கீதா சுண்டல் குழம்பு வேறுவிதமாக இருக்கு எங்க வீட்ல அம்மா தேங்காய் மட்டும் தான் அரைச்சு ஊற்று வாங்க அப்பறம் பூண்டு வெங்காயத்தை இடிச்சு போட மாட்டாங்க . நீங்க பண்ணினது டேஸ்ட் நல்ல இருக்கும் நினைக்கிற நானு இந்த மாதிரி செஞ்சு பார்த்துட்டு எப்படி வந்துச்சுனு சொல்லுற பா நன்றி .

  • @kowsaliyakowsi7155
    @kowsaliyakowsi7155 Рік тому +1

    அக்கா புளி கரைசலுக்கு தண்ணீர் எவ்வளவு அளவு சொல்லுங்க அக்கா

  • @rajkm7755
    @rajkm7755 9 місяців тому +1

    🎉🎉🎉🎉 pattasu ma ❤ just now i made it with potato and it is awesome 😊 thank you sissy ❤️ 😊
    It was even more tempting when you comment while tasting it😂

  • @aasilabegum1342
    @aasilabegum1342 Рік тому +1

    சங்கீதாஅக்காநீங்கசெய்ரகுழம்புஎல்லாமேசூப்பர்அக்கா. மிக்க நன்றி.

  • @alicesimon516
    @alicesimon516 Рік тому +4

    Super àah irundhadhu

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 роки тому +1

    Sister solldradhukku vaarthayea ellai summa natchinnu erukku semma phonga my mouth is drooling super super😋😍🥰🤩🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤😉😉👍

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 роки тому +1

    Dear appadiye yenaku oru vaai koduppa.vun Kaila pesangi sapidanumnu aasaiya erukupa.dear yennoda kanavu,aasai onnu vunkitta sollanumpa.yennana vunnoda channela ellatha recipea erukka koodathu.yentha recipe seiratha erunthaalum vunnodatha paarthuthaan seiyanumnu thonuthu.yena vun recipe nambi seiyalaam.athu kandipa semaya erukum.yen aasaiya niraivethi nee ennum famous aaganumpa.god bless you dear👌👏🥰👍👍🙏🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Omg thku so much dear.sure i will give food to dear.cone toy home one day

    • @radhikabalaji0876
      @radhikabalaji0876 2 роки тому +1

      @@CookwithSangeetha tq dear.🥰

  • @revathy8879
    @revathy8879 2 роки тому +1

    Hi sangee neenga entha rice use panringa pls tell me raw rice or boiled rice brand name pls ma ungal samayal anaitum very super ma

  • @diagnocare4984
    @diagnocare4984 2 роки тому +1

    Inaki eanga vitla intha kulambu tha akka super ra irunduchi ana puli tha athigama vutjitan ana ninga soninga natha maranthuta

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 роки тому +1

    கத்திரிக்காய் கருப்பு சுண்டல் குழம்பு பார்க்கும் போதே கலர் ஃபுல்லா சூப்பரா இருக்கு சங்கீதா

  • @PrasannaPranav
    @PrasannaPranav Рік тому +2

    Hii akka tq so much ka i will try aka super very nice yummy 😋😋😋❤❤❤

  • @chitraashok919
    @chitraashok919 2 роки тому +2

    Hi, Sangee, ma, this black sundal with brinjal kulambu will b very nice during rainy and cold season. Every day ur recipes video vera level, Sangee ma. V r only confused which of ur recipes to try first🤔🤔as all ur recipes 100 percent perfect and tasty. Keep rocking Sangee, Chellam👍😍😍

  • @vimalap1799
    @vimalap1799 2 роки тому +1

    Engalai vittutu sapidumbothuthan kastamaha ullathu .

  • @anwarvdi9290
    @anwarvdi9290 2 роки тому +1

    Hi sister
    Kandipa intha kulambu na dry pani pathutu sollren

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому +1

    Vanakkam mahaley romba rusee neraiya healthy kaara saaramaana recipe seithu kaanpitthaacchu yengalukkuseiyya ketkavaa venum ethoo naan ready

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 2 роки тому +1

    Karuppu sundal kulambu romba healthy . indha kulambu tasty & healthy Sangeetha indha recipe kandipaga share pandraen. Thank u so much.

  • @jabeerjabeer4580
    @jabeerjabeer4580 2 роки тому +1

    Mam kulapu seichu kaaturapo athu ku sidedish yum refer pannuga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Sory i am forgetting all the TM.more I've if talk some people r saying video lenth so that ok i try coming video pa

  • @ungaliloruvan9868
    @ungaliloruvan9868 Рік тому +1

    வெள்ளை சுண்டல் போடலாமா sis

  • @tharunlifestyle4993
    @tharunlifestyle4993 2 роки тому +1

    Unga kitchen video podunga kitchen things storage tips related videos podunga

  • @kamilaschinnachinnakanavug9363
    @kamilaschinnachinnakanavug9363 3 місяці тому

    Semmmmaaaa🔥

  • @AryaKolam
    @AryaKolam 6 місяців тому

    இன்று உங்கள் வீடியோ பார்த்து இந்த குழம்பு செய்தேன்.சாதத்துடன் சாப்பிட மிக சுவையாக இருந்தது.மிக்க நன்றி❤❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 роки тому +1

    Dear entha kulambu eppaye senjiten.yennama tastea erukupa.2 nalaiku serthu vetchiten.nalaiku ennum semaya erukum.thankspa

    • @radhikabalaji0876
      @radhikabalaji0876 2 роки тому +1

      Kondakadalai mattum podala.pacha mochai kidaichathu potten.athum nalla erukupa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      V tru next enam supra irukum dear

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Yes that's all so fine dear.any payari u can ad

  • @vijayasanthis3479
    @vijayasanthis3479 5 місяців тому

    Super akka 😊

  • @amansubhaan5991
    @amansubhaan5991 2 роки тому +1

    Hi akka tq so much ka na request pannen ..keta odane senju katitinga tq so much akka

  • @sangeethas8921
    @sangeethas8921 6 місяців тому

    Thku all

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 роки тому +1

    Hi sangeetha yenna kolam bu pa chance ye illa pakkayile mouth watering ma👌

  • @Madhu-fr8qo
    @Madhu-fr8qo 2 роки тому +1

    Super paruppu sambar solli kudunga

  • @Ijkl16
    @Ijkl16 2 роки тому +1

    Hi Sangeetha... அருமையான சமையல்... பார்க்கும்போதே சாப்பிட தூண்டுகிறது... மண் பாத்திரம் cleaning method பதிவிடவும்... சிலர் மண் பாத்திரம் soap வைத்து clean செய்ய கூடாது என்கிறார்களே? எவ்வாறு clean செய்வது?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Strong ga irukarathu pida kudathu hav to ad water in liquid

  • @srikutty2817
    @srikutty2817 Рік тому +1

    Enga veetla trie panne semma teast ah irunthuchu

  • @srimuruganm5646
    @srimuruganm5646 2 роки тому +1

    மிளகய்குளம்புசெய்துகாட்டுங்கல்

  • @jasminem4122
    @jasminem4122 Рік тому +2

    Tried today very testy 😊 your all dishes super

  • @estheresther3915
    @estheresther3915 10 місяців тому

    அக்கா சு சு சூப்பர்

  • @marimuthubalakrishnan5821
    @marimuthubalakrishnan5821 7 місяців тому +1

    சூப்பர்அக்கா😊😊😊

  • @lakshmiraju2634
    @lakshmiraju2634 2 роки тому +1

    Mam thank tis kulumbu.. I try tis way..my husband like...tq very much

  • @durgadevij
    @durgadevij Рік тому +1

    I made this yesterday it came out well but the smell of garlic and onion in the masala was dominating what is your opinion?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Without this how u make

    • @durgadevij
      @durgadevij Рік тому

      I thought of slightly saughting the garlic and onion in oil and then grinding it

  • @VaishuVaishu-b3j
    @VaishuVaishu-b3j 7 місяців тому

    .❤

  • @yuvaraniv6609
    @yuvaraniv6609 Рік тому +1

    Like your slang& voice

  • @deepakarthik9966
    @deepakarthik9966 10 місяців тому

  • @vettrivel1292
    @vettrivel1292 Рік тому +1

    😋😋😋👌👌👌👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🌾👩‍🌾👩‍🌾

  • @tuttifrutticooking119
    @tuttifrutticooking119 2 роки тому +3

    Very tasty sundal kulambu

  • @divyamithiya2248
    @divyamithiya2248 6 місяців тому +1

    Tried kov thnxxxx ❤

  • @MaryBosco1999
    @MaryBosco1999 4 місяці тому +1

    அருமையான பதிவு 🎉

  • @thangamv5679
    @thangamv5679 2 роки тому +2

    அருமை மா

  • @jrml3556
    @jrml3556 2 роки тому +1

    👌👌👌👌👌da kannu nalla sathana oru kolampu 👌👌👌da kannu 👍👍👍

  • @sukumar2682
    @sukumar2682 2 роки тому +1

    Sangeetha akka unga kulambu semma tasta yummya😍😍😍😋😋😋😋 irudhadhu and veery veery good samayal

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому +2

    Super mam healthy food thanks 💕💯👌💐

  • @santhisanthikannan3959
    @santhisanthikannan3959 Рік тому

    சிஸ்டர் சூப்பர் இதில் கருவாடு சேர்த்து செய்தால் நல்லாயிருக்குமா

  • @Jothima2823
    @Jothima2823 2 роки тому +1

    Superma👅👅👅👌👌👌👌

  • @rukumahathirukumahathi7118
    @rukumahathirukumahathi7118 2 роки тому +4

    ருசியான குழம்பு செய்வது எப்படி என்று சங்கீதா அக்கா 👍 குழம்பு தான் ✌️👏 yesterday unga sambar sadam enga vetla....avlo super a iruntute akka😋😋😋

  • @sharikhaa2479
    @sharikhaa2479 2 роки тому +1

    Mam replace coconut paste jeera instead of sombu podalama

  • @divyaannadurai5691
    @divyaannadurai5691 Рік тому +1

    அக்கா 👌👌👌

  • @shivavenkathi9546
    @shivavenkathi9546 2 роки тому +1

    பூண்டு ஊறுகாய் சொல்லுக அக்கா

  • @kuttichuttivlogs2363
    @kuttichuttivlogs2363 11 місяців тому

    Super sister

  • @navin115
    @navin115 2 роки тому +2

    Hi ka how are you 😁

  • @rameshdhevesh9043
    @rameshdhevesh9043 6 місяців тому

    Ssuper❤

  • @ambikam114
    @ambikam114 2 роки тому +1

    Supera irunthirich alkka

  • @gowristudio5615
    @gowristudio5615 Рік тому

    Samkeetha naan indraikku villai sundal pottu ithey mathiri kulambu seithen semma❤❤❤

  • @vsd3133
    @vsd3133 2 роки тому +1

    But too much of garlic