TMS & P.Susheela குரலில் இரவை இனிதாக்கும் டூயட் பாடல்கள் | High Quality Audio Songs | Duet- Vol-3

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • TMS & P.Susheela குரலில் இரவை இனிதாக்கும் டூயட் பாடல்கள்..இப்பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தால் ஒவ்வொரு இரவும் சுகமே..!
    நான் ரசித்து..ரசித்து கேட்ட பாடல்களை, இதோ உங்களுடனும் பகிர்கிறேன்...!
    Thanks for watching..! Don't forget to SUBSCRIBE, Like & Share this video if you enjoy it..! Have a wonderful night..!
    Thank you..!
    AJ Audio Track

КОМЕНТАРІ • 159

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 місяці тому +12

    அருமையனப்பாடல்களீல் மூழ்கினேன் ஆஹா என்னா இன்பம்! என் சுகம்!எம்ஜிர்அப பப்பட்டுக்களே தனீசுவைதன்! டிஎம்எஸ் சுசீமாவுக்கு ஈடிணை ஏது? இவுங்களைபீட்பண்ண யாருமில்லை! 👌 நன்றீ 👸😂❤😂❤😂😊💃

  • @karuppaiahs5013
    @karuppaiahs5013 4 місяці тому +2

    டிஎம்எஸ் சுசீலா இருவரும் தங்கள் குரலால் தமிழை தாலாட்டிவளர்த்தவர்கள்!இருவரின் குரல்களை இன்னும் பலதலைமுறைகள் ரசித்து மகிழும்!

  • @rameshrao6776
    @rameshrao6776 2 роки тому +18

    T M S சுசீலா அவா்களின் பாடிய காதல் டூயட் பாடல்கள் மிக்க மகிழ்ச்சி காலை வேளையில் இரவை
    இனிதாக்கும் இந்த பாடல்கள் கேட்டு திகட்டாத தேன் சுவை சிந்தும் பாடல்கள் காலை வணக்கம் வாழ்த்துக்கள் நண்பரே 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

  • @nathiyazhagannathiyazhagan5993
    @nathiyazhagannathiyazhagan5993 8 місяців тому +14

    என்னுடைய சந்தோசம் (மகிழ்ச்சி )சுசிலா அம்மா @TMS அய்யா பாடல்கள் மட்டும் ❤

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 5 місяців тому +3

    ஐயா. TMS மற்ற பாடகர் போலில்லாமல. நடிகர்களுக்கேற்ற குரலை மாற்றி பாடும் unique singer.whether anybody in worldwide like him? God gift.

  • @rajeswaritr3538
    @rajeswaritr3538 8 місяців тому +8

    டி.எம்.எஸ். சுசிலா குரல் வளம் அருமை,அருமை. அவர்களின் பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம். சலிக்காது.

  • @vasanthakumarm526
    @vasanthakumarm526 9 місяців тому +11

    அலைபாயும் மனதுக்கு அமைதி தரும் இப்பாடல்கள் உலகம் உள்ளவரை தொடர்ந்து கொண்டே இருக்கும்

  • @indiraindira2214
    @indiraindira2214 Рік тому +10

    இரண்டாயிரத்துஐம்பதிலும்
    கேட்கலாம்இந்த்அழகுபாட்டை
    பாட்டுமட்டுமாஅழகுஅதைநடித்து
    காட்டியநடிகர்களுக்குநன்றிசொல்லவேண்டாமா

    • @VishnuKumar-ke7bp
      @VishnuKumar-ke7bp Рік тому

      Goodsongs

    • @janakiraman4011
      @janakiraman4011 Рік тому

      Nari.

    • @mohdtaufiq2107
      @mohdtaufiq2107 Рік тому +1

      இப்பாடலகலைதொகுத்துவழங்கியவர்களுக்குமனமார்ந்தநன்றி

  • @rmshanmugam5583
    @rmshanmugam5583 4 місяці тому +2

    எனவயது73இந்தபோன்இருப்பதால்பழையநினைவுகளையும் அந்த காலம் இந்தகாலம்படங்களையும்சினிமாபாடல்களையும் 60ஆம்ஆண்டிலிருந்து2024இன்றுவரைஉள்ள அரசியலைம்பார்த்து அன்றிலிந்துஇன்றுவரை தமிழ்நாடுஎப்படிமுன்னேறிஇருக்கிதுஎன்றுநினைத்துமனம்சந்தோசமாக இருக்கறது

  • @lathak2810
    @lathak2810 10 місяців тому +2

    இந்தபாடல்கள்அருமைமலரும்நினைவுகளாக‌உள்ளது

  • @mkbabu8698
    @mkbabu8698 6 місяців тому +1

    God gifted T.m.s and Susileea

  • @johnkulandaielias6823
    @johnkulandaielias6823 4 місяці тому

    தெய்வீக காதலை விளக்கும் மறக்க முடியாத பாடல்கள்!

  • @JessyP-u6q
    @JessyP-u6q 3 місяці тому +1




    ல்
    ல்
    ல்
    ம்
    ந்
    பிப்
    போ
    போ
    போ
    போ
    போ
    போ
    ஹு
    ஹி
    ஜ்ஜூ
    ஜ்
    ஜு

  • @indiraindira2214
    @indiraindira2214 Рік тому +4

    அழகுவரிகள்
    நினைத்தாலேஇனிக்குது

  • @nagarajamutha9632
    @nagarajamutha9632 10 місяців тому +5

    இந்த மாதிரி அர்த்தம் உள்ள பாடல்கள் இந்த காலத்தில் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன் ❤🙏🙏

    • @ragavank3532
      @ragavank3532 10 місяців тому +1

      Vendadhinga varadhu .

  • @dhakshinamoorthy6723
    @dhakshinamoorthy6723 Рік тому +9

    Super and Excellent voice

  • @samsudeena2590
    @samsudeena2590 2 роки тому +7

    Songs. Super. Hi

  • @duraiswamym9939
    @duraiswamym9939 Рік тому +5

    Very melodies songs, TMS toune is gift of God.

  • @sundararajan.n6525
    @sundararajan.n6525 Рік тому +15

    இறைவன் கொடுத்த பரிசு - TM. சவுந்திரராஜன் & பி.சுசிலா & கண்ணதாசன் & MS. விஸ்வநாதன் - இனிய குரல்கள். காலத்தால் அழியாத பாடல்கள்.
    என்றென்றும் இனிமை.
    காலத்தால் அழியாத அற்புதமான பாடல்கள்.

    • @RajaRaja-xn3mx
      @RajaRaja-xn3mx Рік тому

      க்ஐ

    • @vijayakumar8572
      @vijayakumar8572 Рік тому

      @@RajaRaja-xn3mx jmrajapadal

    • @manis6451
      @manis6451 Рік тому

      Pl. Add sivagi in this list.

    • @healthylife2963
      @healthylife2963 10 місяців тому

      🎉நம்ம சிவாஜி கணேசன் அவர்களின் பங்களிப்பு சேர்த்து கொள்ள வேண்டும்

    • @thoppeynirmaladevi1944
      @thoppeynirmaladevi1944 9 місяців тому

      ​@ni hu😊 BHvijayakumar85 13:50 72 😊

  • @ravikarthikeyanv4268
    @ravikarthikeyanv4268 5 місяців тому

    No words great songs

  • @palamalaisantha1758
    @palamalaisantha1758 Рік тому +5

    Super hit song.all.

  • @sriranjanbernardmariathsan5375
    @sriranjanbernardmariathsan5375 Рік тому +21

    What a song thank you.

  • @vijeevijee6189
    @vijeevijee6189 Рік тому +6

    Sweet voice songs.

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 Рік тому +6

    அருமை அருமை👍👍🎊

  • @denakuldivkarreddy7296
    @denakuldivkarreddy7296 Рік тому +6

    I love tms songs

  • @anichamanicham3470
    @anichamanicham3470 Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤nice song

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 Рік тому +8

    20ம் நூற்றாண்டில் மட்டுமல்ல இனி வரவிருக்கும் எந்த ஆண்டு களிலும் இந்த தேனிசை குரல்களை கேட்க இயலாது

  • @PandiPandi-q5x
    @PandiPandi-q5x 11 місяців тому

    Supper thangks

  • @indiraindira2214
    @indiraindira2214 Рік тому +4

    பசுமைநிறைந்தபாடல்
    எக்காலத்திலும்கேட்கலாம்
    அழகுநிறைந்தபாடல்காதல்
    ததும்பும்பாடல்மறக்கமுடியுமா

  • @jegaveerapandianjvp6660
    @jegaveerapandianjvp6660 Рік тому +5

    All are super songs 👌👌👌

  • @sambasivamr8443
    @sambasivamr8443 Рік тому +7

    என்றென்றும் எப்போது வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் எந்த காலத்திலும் மறக்க முடியாத மகிழ்ச்சி சந்தோஷம் அடைவோம்

  • @rajamohangovindarajan2118
    @rajamohangovindarajan2118 2 роки тому +5

    The 👌 best

  • @d.p.d.prasadprasad8966
    @d.p.d.prasadprasad8966 2 роки тому +3

    AJ AUDIO today you gave us.most.beautiful songs of Tms sir and Susheela amma.its just like honey in my ears. Hatsoff to you sir.who will match them no one. Love you from Hyderabad.

  • @indiraindira2214
    @indiraindira2214 Рік тому +2

    மூவாயிரம்ஆண்டிலும்
    கேட்கலாம்அதுவரைநாம்
    இருக்கபோவதில்லைசும்மா
    சொன்னேன்கண்ணா

  • @gowrir5945
    @gowrir5945 5 місяців тому

  • @g.dakshinamoorthy4464
    @g.dakshinamoorthy4464 5 місяців тому +4

    TMS&SUSILAபாடல்கள் காலத்தால் அழியாத கானங்கள்

  • @hakeemalmaheen9653
    @hakeemalmaheen9653 Рік тому +3

    Ellaame super paadaltan🌹🌹🌹🌹🌹TVM🌹🌹🌹🌹🌹Kerala🌹🌹🌹

  • @kuganr8003
    @kuganr8003 5 місяців тому

    Ilikeitfestivelloveyou

  • @velp5168
    @velp5168 10 місяців тому +6

    1975ல் தூத்துக்கடி சவேரியார் உயர்நிலலப்பள்ளியில் லயனல் பர்னாண்டோ பள்ளிக்கூட இறுதிநாளில் இந்த பாட்டு பசுமை நிறைந்த நினைவுகளே பாடல் பாடினான் இன்று எனக்கு வயது 67

    • @sakthisundaram6092
      @sakthisundaram6092 8 місяців тому

      அந்த கால ஞாபகங்கள் மிகவும் இனிது

  • @gunavenkatesan9113
    @gunavenkatesan9113 2 роки тому +3

    அருமை அருமை அருமை

  • @karthikmuthu3806
    @karthikmuthu3806 Рік тому +5

    All songs wonderful i hear now date 19.04.2023 kuwait time 8.53 karthikmuthu en wife gneyapakamethan enakku varuthu intha songlam ketkkum poothu ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manoharanmano4444
    @manoharanmano4444 5 місяців тому

    🙏🙏🙏

  • @Veerappan-bh2he
    @Veerappan-bh2he 10 місяців тому

    Very.goodsong

  • @jeyalalitha2674
    @jeyalalitha2674 9 місяців тому

    ❤❤❤

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 роки тому +12

    டீ.எம் எஸ்.சுசிலா பாடல்கள் அருமை

  • @indiraindira2214
    @indiraindira2214 Рік тому +1

    இதுகாதலில்ஒருரகமோ
    இங்குகாதலர்அறிமுகமோ

  • @meenakshisundaram8746
    @meenakshisundaram8746 Рік тому +3

    இதுவும்ஒர்வேதமே காதல் வேதம்💪💪

  • @kumarbharathy3065
    @kumarbharathy3065 Рік тому

    Uyeran padal

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 Рік тому

    Murindhu malargal meendum malarathaiya...enra vari megavum validation vainthathu..ennai yar ennis ennis nee parkirai...padal arpudham

  • @savinayagam5188
    @savinayagam5188 Рік тому +5

    காலத்தால் அழியாத பாடல்கள்

  • @t.balaji7102
    @t.balaji7102 8 місяців тому

    Ok

  • @raviuma7219
    @raviuma7219 9 місяців тому

    😅marakkamudiyathapadal

  • @indiraindira2214
    @indiraindira2214 Рік тому +1

    சிவாஜிநடித்த்ஒருராஜாராணியிடம்பாடல்தேன்மழைபொழிகிறது

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 роки тому +4

    MuthalPaadale..OruKilo.
    Sweet.Saaffithu.Pondru.Ullathu.

  • @sukumaransukumaran6597
    @sukumaransukumaran6597 Рік тому

    Sweet dreams

  • @senthilsalti6693
    @senthilsalti6693 Рік тому

    Bbye

  • @meenakshisundaram8746
    @meenakshisundaram8746 Рік тому +85

    இன்னும் மூவாயிரம்ஆண்டுகழித்து பிறக்கும்மனிதர்களும் விரும்பி கேட்பார்கள்

  • @devadoss9212
    @devadoss9212 Рік тому

    But ellada soru mmmmmokm

  • @SakthivelK-p5l
    @SakthivelK-p5l 9 місяців тому

    No

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 Рік тому +8

    இது போன்ற பழைய பாடல் இப்போது 2022கல்யாணம் வீடூகளில் கேட்கும் விதமாக இந்த 2022களில் ஏதாவது ஒரு பாடல் வருகிறதா

  • @ravistephen
    @ravistephen 10 місяців тому

    ❤️❤️❤️❤️❤️

  • @Palamalai-i2p
    @Palamalai-i2p 6 місяців тому

    Super hit song. All.

  • @Priya-mr6jg
    @Priya-mr6jg Рік тому

    ❤❤❤❤

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 10 місяців тому +13

    மக்கள் பாடல்களைக் கேட்டு இன்பமுற இறைவனால் படைக்கப்பட்டவர்கள் இவர்கள்.

  • @indiraindira2214
    @indiraindira2214 Рік тому +14

    என்ஆசைமீண்டும்கடவுள்
    டிஎம்சௌந்தர்ராஜனை
    படைக்கவேண்டும்என்று

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 5 місяців тому +3

    உலகம் போற்றும் அருமையான குரல்
    வளம் கொண்ட அய்யா
    டீ எம் எஸ். சௌந்தர் ராஜன் இந்த நூற்றாண்டின் இணையற்ற பாடகர்!
    எத்தனை ஆண்டுகள்
    ஆனாலும் அவர் வெண்கல குரல் ஒலித்துக்கொண்டே
    இருக்கும்!

  • @indiraindira2214
    @indiraindira2214 Рік тому +8

    டிஎம்சௌந்த்ர்ராஜனைநான்
    பார்த்ததில்லைஅவர்போல்யாரும்
    இவ்வழவுஇனிமையாகபாடமுடியாது

  • @indiraindira2214
    @indiraindira2214 Рік тому +1

    இந்த்அதிசய்அபூர்வபாடலை
    அனுப்பியராஜாவுக்குஎன்
    அன்புமுத்தங்கள்பாட்டாஅதிசயம்
    இதைஅனுப்பியமன்னனும்
    அதிசயம்தானைனேஅவர்வாழணும்பல்லாண்டு

  • @SambathkumarMunuswamy-be4mq
    @SambathkumarMunuswamy-be4mq 10 місяців тому +1

    Manathai varudum padal.iya

  • @balakrishnanmari8231
    @balakrishnanmari8231 8 місяців тому +2

    Good song

  • @gopi8629
    @gopi8629 5 місяців тому

    இந்த பாடல்களுக்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் நாம் இருக்கும் வரை 🙏🙏📻

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +1

    அருமை 👸

  • @sankaraligams4665
    @sankaraligams4665 Рік тому +1

    true yes😊

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 5 місяців тому

    கவிஞர் கண்ணதாசன்
    பாடல்கள் கற்பனை
    வளம் மட்டுமல்ல கருத்துக்களும் உள்ளடக்கிய அற்புதம்!
    கலியுகத்தில் கண்கண்ட
    கவிஞர் காலத்தை வென்ற
    கவிஞர் கண்ணதாசன்
    அவர்கள் தமிழ் தாய்
    கண்டெடுத்த பொக்கிஷம்!
    முல்லை ராதா தாம்பரம்

    • @kasimani9691
      @kasimani9691 4 місяці тому

      கண்ணதாசன் எம் ஜி ஆர்க்க்கா எழுதிய பாடல் கள் கணவனும் மனைவியும் மட்டும்தான் கஏள்க்கலாம் குடும்பத்தோடு இருந்து கேக்கமுடியாது

  • @maragathamRamesh
    @maragathamRamesh Рік тому +5

    இசை அரசர்.டி.எம்.சௌந்திரராஜன் ஐயா அவர்கள்
    இசைக் குயில்.பி.சுசிலா அம்மா அவர்கள்.. இவர்களின் குரல் இனிமை.. தமிழ் அழகு,.பாடிய.ராகம்...பாடல்களின் பாவனை.,... காலத்தால் அழியாத காவியம்

  • @divakarannair6224
    @divakarannair6224 Рік тому +1

    fantastic songs

  • @najimaakbar7027
    @najimaakbar7027 8 місяців тому

    😂

  • @murugesanraju2138
    @murugesanraju2138 Рік тому +5

    Super songs

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 6 місяців тому

    ஒத்தையடிப் பாடலை எழுதிது யார்?

  • @svenkatraman6493
    @svenkatraman6493 2 роки тому +1

    L

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Рік тому +17

    இந்த ஜோடியை போல் இதுவரையில் இல்லை இனிமேலும் பிறக்க போவதும் இல்லை

  • @meenakshisundaram8746
    @meenakshisundaram8746 Рік тому +1

    விரசமில்லாதகாதல் பொக்கிஷம் போற்றி பாது காக்க ப்பபடவேண்டிய ஒன்று இந்த காதல்பொக்கிஷம். யப்பா இனிமேல் எந்த காலத்திலும் இதுபோன்ற பொக்கிஷம் கிடைக்கவேகிடைக்காது

  • @jaganathanshanmugam511
    @jaganathanshanmugam511 10 місяців тому

    Super i like all songs

  • @srk8360
    @srk8360 Рік тому

    தேனருவி.. பாடல்கள்..

  • @SureshKumar-ws4xj
    @SureshKumar-ws4xj Рік тому

    பண பல வகை

  • @bhavanireka5937
    @bhavanireka5937 Рік тому +3

    Very very lovely songs😘

  • @svenkatraman6493
    @svenkatraman6493 2 роки тому +4

    Mn

    • @premasethu9408
      @premasethu9408 Рік тому

      Supro superŕrrr songs

    • @krishnaswamyveeranan7665
      @krishnaswamyveeranan7665 Рік тому +1

      இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் காலையிலிருந்து இரவுவரை இந்த மாதிரி பாடல்களை நான் 1952 லிருந்து கேட்டு ரசித்து மயங்கி யிருக்கிறேன்.

  • @saravanasaravana1607
    @saravanasaravana1607 Рік тому

    J
    J kjmj.

  • @m.alagarstore690
    @m.alagarstore690 Рік тому

    💐💐💖💖🙏🙏

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp Рік тому +1

    Super
    Song

  • @palaninarayanan7097
    @palaninarayanan7097 Рік тому

    Very very nice👍

  • @newsupdate3879
    @newsupdate3879 Рік тому +15

    நான் சிறுவனாக இருக்கும் போது பள்ளி விடுமுறையில் என் பெரியம்மா வீட்டிற்கு செல்வேன் அது கிராமம் ஊருக்கு நடுவே ஒரு பெரிய பாறை இருக்கும் அந்த பாறையில் மாலை வேலையில் தோட்டம் காடு வீட்டு வேலை முடிந்து விட்டு பெண்கள் பாறைக்கு வந்து பேசிக் கொண்டிருப்பார்கள்
    ஒரு நாள் கல்யாண வீட்டில் இந்த பாடல் கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா என்ற பாடல் காற்றில் மிதந்து வந்தது. கேட்க மிக இனிமையாக இருந்தது.
    எப்பொழுது இந்த பாட்டை கேட்டாலும் கிராமத்து நினைவு வந்து மனதை வாட்டுகிறது
    இப்போது என் வயது 63.
    இன்றைய வாழ்க்கை மிகவும் வெறுப்பாக உள்ளது.

    • @ramasamy9509
      @ramasamy9509 Рік тому

      இந்த பசுமை நிறைந்த நினைவுகளே என்ற பாடலை 47 வருடங்களுக்கு முன்பு நான் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பிரிவு உபசார விழாவில் பாடியது என் நினைவில் உள்ளது

  • @sekarvara6094
    @sekarvara6094 Рік тому

    I 💘 sucilamma songs 🎵