உண்மைதான்.... ஆனால், 99% ஆண்கள் ஜாதகத்தில், தாய் ஸ்தானமான 4ஆமிடத்தில், மனைவி ஸ்தானமான 7ஆமிடத்தில், தங்கை ஸ்தானமான 3ஆமிடத்தில், மாமியார் ஸ்தானமான 10ஆமிடத்தில் சகட்டுமேனிக்கு பகை க்ரஹங்கள் இருக்கின்றன.அல்லது அந்த ஸ்தானங்கள் பகை க்ரஹ பார்வைகளை பெற்றிருக்கும். அல்லது அந்த ஸ்தானங்களில் சில நீச்சமாயிருக்கும் அல்லது திதிசூன்யம் பெற்றிருக்கும் அல்லது நீச்ச-க்ரஹ பார்வைகளை பெற்றிருக்கும். அல்லது லக்னப்படி இயல்பிலேயே பாதக ஸ்தானங்களாக பிறப்பிலேயே அமைந்திருக்கும். இவையனைத்திலும் 100கோடியில் ஒருவர் தப்பித்தால், காலபுருஷ தாத்வத்தில், தாம்பத்யத்துக்கான & சகோதரிக்கான செவ்வாய் 8க்கும் 12க்கும் உரியவராக அனைவருக்குமே இருப்பார். இது போதாதென்று, 2, 7, 8 11 ஸ்தானங்கள் மரணம் தரும் மாரக ஸ்தானங்கள் & அவற்றின் அதிபதிகள் ஒவ்வொருவரும் மாரகாதிபதிகள். அதுவும் போதாதென்றால், கோச்சார தொடர் ப்ரயாணத்தில் க்ரஹங்கள் இடம் மாறிக்கொண்டே இருந்து சித்ரவதை செய்து வேடிக்கை பார்க்கும். ஜோதிடம் எந்த Escape Routeஐயும் தர மறுக்கிறது என்பதே உண்மை. பகை க்ரஹம் இருக்கும் அல்லது பகைவீடாக இருக்கும் அல்லது பகை பார்வை பெறும் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஸ்தானங்களுக்குரிய தாய், மனைவி, சகோதரி, மாமியார் ஒவ்வொருவரும் அந்த ஜாதகனுக்கு பகையாளிகளாகவே செயல்படுவார்கள். அவர்கள் உபகாரம் என்று நினைத்து செய்வது அனைத்தும் ஜாதகனுக்கு உபத்ரவாகமாகவே முடியும். அவர்கள் பாசவெளிப்பாடாக செலுத்தும் உறவுஉரிமையில் ஜாதகனுக்கு தேர்ந்தெடுக்கும் அனைத்துமே : மனைவியை தேர்ந்தெடுப்பது - வீட்டுமனை வாங்குவது, படிக்கும் பள்ளியாக &அதில் படிக்க வற்புறுத்தும் கோர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கும் ஒவ்வொன்றும் உட்பட : ஜாதகனுக்கு துன்பத்தையும் நஷ்டத்தையும் மகிழ்ச்சியற்ற நிலைகளையும் போராட்டகரமான நிம்மதியற்ற வாழ்க்கையையே பரிசாக தந்து கொண்டே இருக்கும். இப்படி இருக்கும் போது, ஜாதகன் எப்படி தன் வீட்டுப் பெண்களை நன்றாக நடத்த முடியும்? இதோடு, சந்த்ரனோ சுக்ரனோ ஜாதகத்தில் கெட்டிருந்தாலோ நீச்சம் பெற்றிருந்தாலோ உச்சம் பெற்றிருந்தாலோ பாதக அதிபதியாக அமைந்தாலோ வீட்டிற்கு வெளியே உள்ள, பணிபுரிகின்ற இடத்திலுள்ள மற்றும் எந்த இடத்திலும் உள்ள எந்தப் பெண்ணோடும் சுமுகமான உறவு இருக்காது. தகராறு மட்டுமே வந்த வண்ணம் இருக்கும் ஏதாவது ரூபத்தில். இதெல்லாம் பத்தாது என்று, பலருக்கு அப்பா ஸ்தானமும் பகைஸ்தானமாக லக்னப்படி (உதாரணம்: மகர லக்னத்தாருக்கு அப்பா ஸ்தானம் 8ஆமிட கொடும்பகை ஸ்தானம்) அமைந்திருக்கும். அப்போது அப்பா மட்டுமில்லாமல் அவரது அப்பாவான தாத்தாவும் பகை ஆவார். ராகு-கேது இருவரையுமே மஹாமோசக்காரர்களாக ஜோதிடம் சித்தரிப்பதால், அம்மா-அப்பாவழி தாத்தா-பாட்டி யாருமே ஜாதகனுக்கு நல்லது செய்யமுடியாது, சிக்கல்களையும் சிடுக்குகளையும் ப்ரயோஜனமில்லாத அறிவுரைகளையும் ப்ரச்னைகள் தரும் சொத்துக்களையும் தர மட்டுமே முடியும் எனும் போது, ஒரு மனிதன் என்னதான் செய்வது? பிறப்பெடுத்ததே போனபிறவிகளின் பாவத்தைக் கழிக்கத்தான் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் அனைவருக்குமே பலகாலமாக சொல்லப்பட்டு வருகிறது. இதில் எதையும் நான் சொல்லவில்லை. ஜோதிடம் தான் மேற்சொன்னவை அனைத்தையும் சொல்கிறது! எப்படி மீள்வது இதிலிருந்து? மீள்வதற்கு வழி தான் என்ன?
வாஸ்து என்பது அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல அறிவு இல்லாதவர்களுக்கும் சேர்ந்துதான் சொல்லப்படுகிறது அதன் மீது நம்பிக்கை வைத்தால் நன்மையே நடக்கும் அதனால் சொல்பவர்களுக்கு எந்த விளைவு கிடையாது அதைக் கேட்டு நடந்தால் நமக்குத் தான் நன்மை வாஸ்து பார்த்தால் மூத்திரம் கூட விட முடியாது என்பார்கள் ஆனால் ஓரளவுக்கு நம்மால் முடிந்ததை கடைபிடிக்கலாம் இதை நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த அனுபவித்தது தான் எழுதி வைத்திருக்கிறார்கள் அதைப் போய் இது மூடநம்பிக்கை என்றால் அது நம்முடைய அறியாமையை குறிக்கிறது நன்றி🙏🙏🙏🙏🙏.
இவர் கூறுவது 90 சதவீதம் பொய் நாலு மூலைகள் அதிபதி யார் என்று கூறவில்லை கூறினால் தான் சமையல் அறை எங்கு வைக்க வேண்டும் என்று இவருக்கு தெரியும் கேரளாவில் 15 சதவீதத்திற்கும் குறைவானக தான் நாயன்மார்கள் ( சூத்திரங்கள்) உள்ளனர் ஆதனால் எல்லோரும் கேரளாவில் பெண்கள் தான் ஆணை திருமணம் செய்தவர்கள் என்று கூறுவது தவறு அதிலும் இப்போது 1 சதவீதம் கூட கிடையாது
Sandhanam/Gold- Guru Diamond/ Silver- Sukran Direction Planet East Sun West Saturn North Mercury South Mars North-East Jupiter South-East Venus North-West Moon South-West Rahu
மிக ஆழமான சிந்திக்க வேண்டிய கருத்து, இவர் கூறுவது அனைத்தும் UA-cam channel பார்வையாளர்களை அதிகப்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் கூறுவது போல் இருக்கிறது. எந்த ஒரு விடயத்திற்கும் சரியான தெளிவான விளக்கம் இல்லை. வாஸ்த்தினால் இவ்வளவு நன்மை தீமை இப்படி செய்தால் இப்படி எந்த பிரச்சனையும் இன்றி இருக்கலாம் என்று கூறும் இவரே பிரச்சினைகளுக்கு மத்தியில் இருக்கின்றார் போன்று இருக்கிறது........!!!!!
வாஸ்து வாஸ்து என்று இப்பொழுது மக்களை குழப்புகிறார்கள் இவர்கள் நிறைய பணம் சம்பாதித்து முன்னேறுகிறார்கள் இன்னொன்று நகரப்பகுதிகளில் நெருக்க நெருக்கமாக வீடு உள்ளது அங்கெல்லாம் வாஸ்து பார்க்கவே முடியாது ஆனா நல்லா தான் இருக்குறாங்க
In Kerala, there are many castes not only Nairs. For the last 75 years a lot of changes have happened in the nair communities. He is taking the culture that happened before the 1950s...now totally outdated.
Sir vadakizhkkil jannal vaikka mudiyaatha nilai.atharkku bathilaaga vadakizhkkil ceiling ai open panni velichathirku kannaadi vaithaal sariyaguma?so please discuss ,I Will pay for. That.thank U.
Nair na nalu kozhanthaiku 4 appa VA ena pesareenga apo gents initial pota andha ponuku oru purushana? Idellam edit panna matengala , oru ponnunku munnirimai kudutha ipdi pesareenga, and amma name lam initial ila andha veetoda name than initial, paathi kathukitu oru samugatha asingama pesareenga. En veetoda name na namellam uravu nu oru vishayathukaga.. sila varshathuku munnadi namma elarume pen vazhi samugama than irunthom, pen veetaruku panam porul koduthu kalyanam nadanthuchu..
Correct . அரை வேக்காடு தனமா இருக்கு இவரோட பேச்சு.கேரளா மட்டுமில்லை எல்லா ஊர்களிலும் ஒரு பெண்ணுக்கு தான் தெரியும் அவளோட குழந்தைக்கு தகப்பன் யார் என்று.sir உங்க அம்மாவுக்கு தான் தெரியும் உங்க அப்பா யார் என்று.கேரளாவில் எல்லோருக்கும் அம்மாவின் முதல் எழுத்து initial இல்லை.அவரவர் வீட்டின் (குடும்ப)பெயர் தான் initial.கேரளாவில் நாயர் ஜாதிக்கு மட்டும் இல்லை எல்லாருக்குமே இதே தான் rules.
சார் எளிமையாக புரியும்படி பேசுங்கள் குழப்பங்களுடன் எல்லா நிகழ்வுகளையும் பேசுகிறீர்கள்.பழைய பதிவுகளை ஒரு முறை பார்த்து விட்டு சுயபரிசோதனை உங்களுக்கு தேவை.நன்றியுடன்
ஏமாந்து போனதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! இவருடைய சீடர் ALP சம்பத் சுப்பிரமணியம் அவர்களை நேரில் சந்தித்திருக்கிறேன்! அவர் சொன்ன விடயமிது! பிறருக்கு வாஸ்த்து நிவர்த்தி செய்து கொடுக்கும் போது, அந்த நிவர்த்தி செய்து கொடுத்தல், இவர்களை, நிறையவே பாதிக்கும் என கூறினார். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவரை சந்தித்த போது, கூறியது இது!
Vastu is just a money making field.vastu is the reason why east and north facing plots are in demand. This scam statrted from 1990's. This field feeds on your fears .
எனக்கு தெரிந்த விஷயம் என்னவென்றால் வீட்டுபெண்களை சந்தோஷமாக வைத்துக்கொண்டால் அனைத்தும் சந்தோஷம் தான் அம்மா உட்பட...
😅
Yes correct 💯
உண்மைதான்.... ஆனால், 99% ஆண்கள் ஜாதகத்தில்,
தாய் ஸ்தானமான 4ஆமிடத்தில், மனைவி ஸ்தானமான 7ஆமிடத்தில், தங்கை ஸ்தானமான 3ஆமிடத்தில், மாமியார் ஸ்தானமான 10ஆமிடத்தில்
சகட்டுமேனிக்கு பகை க்ரஹங்கள் இருக்கின்றன.அல்லது அந்த ஸ்தானங்கள் பகை க்ரஹ பார்வைகளை பெற்றிருக்கும்.
அல்லது அந்த ஸ்தானங்களில் சில நீச்சமாயிருக்கும் அல்லது திதிசூன்யம் பெற்றிருக்கும் அல்லது நீச்ச-க்ரஹ பார்வைகளை பெற்றிருக்கும்.
அல்லது லக்னப்படி இயல்பிலேயே பாதக ஸ்தானங்களாக பிறப்பிலேயே அமைந்திருக்கும்.
இவையனைத்திலும் 100கோடியில் ஒருவர் தப்பித்தால், காலபுருஷ தாத்வத்தில், தாம்பத்யத்துக்கான & சகோதரிக்கான செவ்வாய் 8க்கும் 12க்கும் உரியவராக அனைவருக்குமே இருப்பார்.
இது போதாதென்று, 2, 7, 8 11 ஸ்தானங்கள் மரணம் தரும் மாரக ஸ்தானங்கள் & அவற்றின் அதிபதிகள் ஒவ்வொருவரும் மாரகாதிபதிகள்.
அதுவும் போதாதென்றால்,
கோச்சார தொடர் ப்ரயாணத்தில் க்ரஹங்கள் இடம் மாறிக்கொண்டே இருந்து சித்ரவதை செய்து வேடிக்கை பார்க்கும்.
ஜோதிடம் எந்த
Escape Routeஐயும்
தர மறுக்கிறது என்பதே உண்மை.
பகை க்ரஹம் இருக்கும் அல்லது பகைவீடாக இருக்கும் அல்லது பகை பார்வை பெறும்
ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஸ்தானங்களுக்குரிய
தாய், மனைவி, சகோதரி, மாமியார் ஒவ்வொருவரும் அந்த ஜாதகனுக்கு பகையாளிகளாகவே செயல்படுவார்கள்.
அவர்கள் உபகாரம் என்று நினைத்து செய்வது அனைத்தும் ஜாதகனுக்கு உபத்ரவாகமாகவே முடியும்.
அவர்கள் பாசவெளிப்பாடாக செலுத்தும் உறவுஉரிமையில்
ஜாதகனுக்கு தேர்ந்தெடுக்கும் அனைத்துமே : மனைவியை தேர்ந்தெடுப்பது - வீட்டுமனை வாங்குவது, படிக்கும் பள்ளியாக &அதில் படிக்க வற்புறுத்தும் கோர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கும் ஒவ்வொன்றும் உட்பட :
ஜாதகனுக்கு துன்பத்தையும் நஷ்டத்தையும் மகிழ்ச்சியற்ற நிலைகளையும் போராட்டகரமான நிம்மதியற்ற வாழ்க்கையையே பரிசாக தந்து கொண்டே இருக்கும்.
இப்படி இருக்கும் போது,
ஜாதகன் எப்படி தன் வீட்டுப் பெண்களை நன்றாக நடத்த முடியும்?
இதோடு, சந்த்ரனோ சுக்ரனோ ஜாதகத்தில் கெட்டிருந்தாலோ நீச்சம் பெற்றிருந்தாலோ உச்சம் பெற்றிருந்தாலோ பாதக அதிபதியாக அமைந்தாலோ
வீட்டிற்கு வெளியே உள்ள, பணிபுரிகின்ற இடத்திலுள்ள மற்றும் எந்த இடத்திலும் உள்ள எந்தப் பெண்ணோடும் சுமுகமான உறவு இருக்காது. தகராறு மட்டுமே வந்த வண்ணம் இருக்கும் ஏதாவது ரூபத்தில்.
இதெல்லாம் பத்தாது என்று, பலருக்கு அப்பா ஸ்தானமும் பகைஸ்தானமாக லக்னப்படி (உதாரணம்: மகர லக்னத்தாருக்கு அப்பா ஸ்தானம் 8ஆமிட கொடும்பகை ஸ்தானம்) அமைந்திருக்கும். அப்போது அப்பா மட்டுமில்லாமல் அவரது அப்பாவான தாத்தாவும் பகை ஆவார்.
ராகு-கேது இருவரையுமே
மஹாமோசக்காரர்களாக ஜோதிடம் சித்தரிப்பதால், அம்மா-அப்பாவழி தாத்தா-பாட்டி யாருமே
ஜாதகனுக்கு
நல்லது செய்யமுடியாது, சிக்கல்களையும் சிடுக்குகளையும் ப்ரயோஜனமில்லாத அறிவுரைகளையும்
ப்ரச்னைகள் தரும் சொத்துக்களையும்
தர மட்டுமே முடியும்
எனும் போது,
ஒரு மனிதன் என்னதான் செய்வது?
பிறப்பெடுத்ததே போனபிறவிகளின் பாவத்தைக் கழிக்கத்தான் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் அனைவருக்குமே பலகாலமாக சொல்லப்பட்டு வருகிறது.
இதில் எதையும் நான் சொல்லவில்லை.
ஜோதிடம் தான் மேற்சொன்னவை அனைத்தையும் சொல்கிறது!
எப்படி மீள்வது இதிலிருந்து?
மீள்வதற்கு வழி தான் என்ன?
100%
💯 true
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது எல்லாமே அருமையாக உள்ளது
வாஸ்து என்பது அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல அறிவு இல்லாதவர்களுக்கும் சேர்ந்துதான் சொல்லப்படுகிறது அதன் மீது நம்பிக்கை வைத்தால் நன்மையே நடக்கும் அதனால் சொல்பவர்களுக்கு எந்த விளைவு கிடையாது அதைக் கேட்டு நடந்தால் நமக்குத் தான் நன்மை வாஸ்து பார்த்தால் மூத்திரம் கூட விட முடியாது என்பார்கள் ஆனால் ஓரளவுக்கு நம்மால் முடிந்ததை கடைபிடிக்கலாம் இதை நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த அனுபவித்தது தான் எழுதி வைத்திருக்கிறார்கள் அதைப் போய் இது மூடநம்பிக்கை என்றால் அது நம்முடைய அறியாமையை குறிக்கிறது நன்றி🙏🙏🙏🙏🙏.
இவர் கூறுவது 90 சதவீதம் பொய்
நாலு மூலைகள் அதிபதி யார் என்று கூறவில்லை
கூறினால் தான் சமையல் அறை எங்கு வைக்க வேண்டும் என்று இவருக்கு தெரியும்
கேரளாவில் 15 சதவீதத்திற்கும் குறைவானக தான் நாயன்மார்கள் ( சூத்திரங்கள்) உள்ளனர் ஆதனால் எல்லோரும் கேரளாவில் பெண்கள் தான் ஆணை திருமணம் செய்தவர்கள் என்று கூறுவது தவறு
அதிலும் இப்போது 1 சதவீதம் கூட கிடையாது
அருமை👌
Stroke பக்கவாதம் மிகவும் மோசமாக பாதிப்பு தான். அருமையான பயனுள்ள பதிவு மிகக் நன்றி ஐயா 👌👌
Very Very Talent and Simple Person
Innum Pala kalam
Valavidavillai
Ivarai Prapanjam
Manam Migavum
Valikkirathu
வாஸ்து உண்மை, வள்ளலார் அருட்பெருஜோதி அகவலில் உள்ள மண், புனல் (நீர் ), அனல் ( நெருப்பு ), கற்று, விண், ஆகிய 3 பக்கம் பதிகங்களை வீட்டில் படித்தால் வாஸ்து சரியாகும்.
எந்த நூலில் உள்ளது
Sir super.kerala Vada kizhaku kitchen.sonnath anaithum unmai
நீண்ட ஆயுள் உடன் வாழ்க ஐயா.நன்றி
பதிவு அருமை மிக்க நன்றி
Malasikkal problem vasthu sollunka sir. Thanks sir.
Nandri
இன்று அந்தப் பொண்ணு கேட்ட கேள்விக்கு தேவையில்லாத விஷயங்களை தான் இவர் எப்பவுமே அதிகமா பேசுறாரு வாஸ்து பற்றி கிளியரா சொல்றதே இல்ல
Yes
I met him. He is very good person
அறிவாளி கவனமாக கேளு புரியும்.
உனக்கு புரியலனா பேசாம இரு...
@rajraji6512 ok
அருமையான விளக்கம் ஐயா நன்றி
Arumaiyana, vilakkam sir. Aalamana pulamai.
Super sir valga valamudan
***கேட்பதற்கு ஒரு ஆள்,***சொல்வதற்கு ஒரு ஆள் இதை*** பார்ப்பதும் கேட்பதும் நம்மால் ....
You great sir
I Like you❤
miss u ravi sir
Beautiful Explanation
Super sir useful information 🙏
Super sir
Nice
Super..sir
சார் நீங்க வேற லெவல்
Ll
Kamal da
ஐயா அவர்கள் 19:12:24 அன்று இறைவனடி சேர்ந்தார்😢
கட்சி ஆரம்பித்து இன்றளவும் டங்ஸ்டன் திட்டத்திற்காக போராடாத விஜய் அவர்களுக்கு அவரை ரசிகர்கள் என்ன சொல்ல போகிறாய் இருக்கிறார்கள்
ஐயா வணக்கம்
ஐரோப்பிய நாடுகளிள் வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறார்களா
M
வாஸ்து பார்ப்பான்.செய்யமாட்டான்
Tell about the north west corner vasthu.
Supeer sir
Supar sar
Sandhanam/Gold- Guru
Diamond/ Silver- Sukran
Direction Planet
East Sun
West Saturn
North Mercury
South Mars
North-East Jupiter
South-East Venus
North-West Moon
South-West Rahu
கேள்வி கேட்பது சரியில்லை முதலில் வாஸ்துஅடிப்படை தெரிந்தவரை கேள்வி கேட்க தயார் செய்ய வேண்டும்
Please continue
அப்பாவுக்கு ஒரு திசை, மகனுக்கு ஓரு திசை, அம்மாவுக்கு ஒரு திசை, மகளுக்கு ஒரு திசை அப்போ நாலுபேர் இருந்தால் நாலு வீடு கட்டனுமா?
😂😂😂😂
Open spacela vazhanum.
மிக ஆழமான சிந்திக்க வேண்டிய கருத்து, இவர் கூறுவது அனைத்தும் UA-cam channel பார்வையாளர்களை அதிகப்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் கூறுவது போல் இருக்கிறது. எந்த ஒரு விடயத்திற்கும் சரியான தெளிவான விளக்கம் இல்லை. வாஸ்த்தினால் இவ்வளவு நன்மை தீமை இப்படி செய்தால் இப்படி எந்த பிரச்சனையும் இன்றி இருக்கலாம் என்று கூறும் இவரே பிரச்சினைகளுக்கு மத்தியில் இருக்கின்றார் போன்று இருக்கிறது........!!!!!
நாலுவாசல்வைக்கனும்.அவனவன் அவனுக்கறியவாசல்வழியாகவரலாம்
பிரம்மத்தைபார் எங்களுக்குபெற்றோர்சிவனடிஅடைந்துவிட்டனர்நாங்கள்என்னசெய்ய
வீட்டில் உள்ள பெண்களை நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதை மட்டும் செய்யாமல் விலங்குகளை வளர்ப்பது மிகவும் முக்கியமா?
Tell in short about vastu parihara
Super
கேரளாவில் வடகிழக்கு பகுதியில் அக்னி இருக்கிறதா?
மரம் வைப்பதில் பிராணிகள் வளரப்பதில் வாஸ்த்து என்றால் இன்னும் எதர்க்கெல்லாம் வாஸ்த்து கண்டுபிடிப்பார்களோ.
வாஸ்து வாஸ்து என்று இப்பொழுது மக்களை குழப்புகிறார்கள் இவர்கள் நிறைய பணம் சம்பாதித்து முன்னேறுகிறார்கள் இன்னொன்று நகரப்பகுதிகளில் நெருக்க நெருக்கமாக வீடு உள்ளது அங்கெல்லாம் வாஸ்து பார்க்கவே முடியாது ஆனா நல்லா தான் இருக்குறாங்க
மீன் தொட்டியும் நல்லது
வாஸ்து நன்றாக உள்ள நன்றாக இல்லாத கட்டிடங்களை வீடியோவாக வெளியிடலாமே
அது புரியாது
❤ x8
@@KalpanaMs-vg9wq
நல்ல கேள்வி சகோ இதற்கு அவர்கள் வீடியோ வடிவில் இருந்தால் பிராக்டிக்கலா இருக்கும்
east jannal ullathau moodi irunthal ontrum illaiya
வடகிழக்கு ல sitout varalama sir
Sir basic சொல்லுங்க eassya
உட்கார்ந்த இடத்தில் பணம் சம்பாரிக்க இது நல்ல வழி ,
😮ஞ😊
ஏன் நீ சொல்ல வேண்டியது தானே...
நீ ஏன் உட்கார்ந்து இப்படி சம்பாதிக்க கூடாது?
Thanks sir toilet bathroom patri sollunga sir
In Kerala, there are many castes not only Nairs. For the last 75 years a lot of changes have happened in the nair communities. He is taking the culture that happened before the 1950s...now totally outdated.
Absolutely true...
S🎉
Odi poorathu ku veedu karanam ma 😮
Office room north eastla erukalama
Docdor ravi ramana valka trichy Dhanndapani
*Portico, Cantilever, Balcony எப்படி இருக்கணும் என்று சொல்லுங்க ஐயா*
எங்கள் வீட்டிற்கு அருகில் 20 வருடங்களாக வடகிழக்கில் வேண்டாத பொருட்கள் குப்பைகள் மட்டுமே போட பயன்படுத்துகிறார்கள். நன்றாக உள்ளார்ஙள்
Sir or mam, use compass to check the direction. If it's exact north east then it will reflect in different aspect.
Munadilam vada kizhakkula than enga oorla kitchen irukum ellar veetlayum ipo new veedu katrapo south eastla katikuranga ellarum
சர்க்கரை நோயை வாஸ்து மூலம்
குணப்படுத்த முடியுமா அய்யா.
😂😂😂
வாஸ்து மூலம் குணப்படுத்த முடியாது..வாய்மூலம்குணமாகும்
Yes முடியும்
supper.........
\
நல்ல பலன் கிடைக்கும்
maharishi
Sir vadakizhkkil jannal vaikka mudiyaatha nilai.atharkku bathilaaga vadakizhkkil ceiling ai open panni velichathirku kannaadi vaithaal sariyaguma?so please discuss ,I Will pay for. That.thank U.
Tamilnattukku.sollunga.keralavula.kaluthaiyamekkirangaennamu.seirangA
Nair na nalu kozhanthaiku 4 appa VA ena pesareenga apo gents initial pota andha ponuku oru purushana? Idellam edit panna matengala , oru ponnunku munnirimai kudutha ipdi pesareenga, and amma name lam initial ila andha veetoda name than initial, paathi kathukitu oru samugatha asingama pesareenga. En veetoda name na namellam uravu nu oru vishayathukaga.. sila varshathuku munnadi namma elarume pen vazhi samugama than irunthom, pen veetaruku panam porul koduthu kalyanam nadanthuchu..
Correct . அரை வேக்காடு தனமா இருக்கு இவரோட பேச்சு.கேரளா மட்டுமில்லை எல்லா ஊர்களிலும் ஒரு பெண்ணுக்கு தான் தெரியும் அவளோட குழந்தைக்கு தகப்பன் யார் என்று.sir உங்க அம்மாவுக்கு தான் தெரியும் உங்க அப்பா யார் என்று.கேரளாவில் எல்லோருக்கும் அம்மாவின் முதல் எழுத்து initial இல்லை.அவரவர் வீட்டின் (குடும்ப)பெயர் தான் initial.கேரளாவில் நாயர் ஜாதிக்கு மட்டும் இல்லை எல்லாருக்குமே இதே தான் rules.
Ayyo
go to next video
If you want build 100% vastu house.. u have Build bathroom and toilet should build outside of house..
மீன் வளர்கலாமா
🎉🎉🎉🎉🎉🎉
கேரளா பத்தி தெரியாம பேசாதீங்கய்யா
எல்லா ஊர்லயும் அப்பா பேர்தான்
இன்ஸியல்
விடில் கிழக்கு பகுதி முழுவதும் மூடப்பட்டு இருக்கு அதற்கு என்ன வழி
Vera vittukku maarunga
Keep water in north east corner👍
❤❤❤
வடக்கு மூடப்பட்டு உள்ளது பிரச்சனையா சார்?
திறந்துவைங்கதிருடுபோகும்.மூடிவைங்க
சார் எளிமையாக புரியும்படி பேசுங்கள் குழப்பங்களுடன் எல்லா நிகழ்வுகளையும் பேசுகிறீர்கள்.பழைய பதிவுகளை ஒரு முறை பார்த்து விட்டு சுயபரிசோதனை உங்களுக்கு தேவை.நன்றியுடன்
Anna from kgf
கேரளாவுல எல்லாம் நல்லா இருக்கு என்று ஓட்ட வேண்டாம்பா.
கம்பி கட்டும் கதை உலகத்தில் எல்லா இடத்திலும் நீர் இருக்கும அது மட்டும் இல்ல உலகம் ஒரு உருண்டை இதில் எட்டு திசை இல்லை
ஐயா வாஸ்துக்கு பரிகாரம் இல்லை என்று சொல்றாங்களே
Unakku vastu nalla irukka
சிறிய வீடுகளுக்கு வாஸ்து தேவை இல்லை. சைவ உணவு சமைப்பதற்கு வடகிழக்கு உத்தமம். அசைவ உணவுக்கு தென்கிழக்கு சமையலறை உத்தமம்.
நீங்க சைவமா?
இவ்வளவு தெளிவாக இருக்கும் நீங்கள் எப்படி ஏமாந்து போனீர்கள்.உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 😂
ஏமாந்து போனதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! இவருடைய சீடர் ALP சம்பத் சுப்பிரமணியம் அவர்களை நேரில் சந்தித்திருக்கிறேன்! அவர் சொன்ன விடயமிது! பிறருக்கு வாஸ்த்து நிவர்த்தி செய்து கொடுக்கும் போது, அந்த நிவர்த்தி செய்து கொடுத்தல், இவர்களை, நிறையவே பாதிக்கும் என கூறினார். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவரை சந்தித்த போது, கூறியது இது!
வாஸ்துக்காரர் நம்பர் வேண்டும்ங்க
😄
You are recommending pet animals. People are living at flats in city. Neighbours are suffering by these animals. Don't recommend it.
நோ வேஸடு
Yes100
அறிவாளிகளுக்கா மடையர்களுக்கா வாஸ்த்து
மடையர்களுக்கு.
பயந்தவர்களுக்குத்தான்வாஸ்து. உன்னைநம்பு வாஸ்துசரியாகும்
Hi
Vastu is just a money making field.vastu is the reason why east and north facing plots are in demand. This scam statrted from 1990's. This field feeds on your fears .
100%unmaai
Mudal
ஏன்டா கேண , மரம் வளர்க்க கூடாது. மிருகங்கள் வளர்க்கலாம்?. மரம் தான் எல்லாமும் கொடுக்காது. எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க.
Yethuku guruva insult panaringa😮peasama irunga
வீட்டில்செப்டிடேங்க்எந்தபகுதியில்அமைப்பது
North west or north east
Only north west
North East bore well
வடமேற்கு
what animal
தாங்கலடா சாமி
வேஸ்ட் ஆன குப்பையை பாக்குறதுக்கு எதுக்கு
இவரை பெட்டி எடுப்பது வெஸ்ட்டு
என்12 வயசு குழந்தை இறந்து விட்டது
😢.கவலை படாதே..கடவுள் உன் பக்கம் irukkiraar..விதி
How can I get your appointment sir your contact number
Total waste, blabbering about Kerala culture
அருமையான விளக்கம்❤
Super sir
Super sir
❤
Super sir