விலைவாசி -கல்வி-வேலை இனி அவ்வளவுதான்...Anand Srinivasan | AS PanneerSelvan | Minnambalam

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #Minnambalam #anandsrinivasan #ASPanneerSelvan #anandsrinivasaneconomist #anandsrinivasanInterview #nirmalasitharaman #Modi #BJP #Tamilnadu #rahulgandhi #budget2024
    விலைவாசி - கல்வி - வேலை இனி அவ்வளவுதான்...Anand Srinivasan | AS PanneerSelvan | Minnambalam
    For more videos and other content visit : www.minnambala...
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 8220779960
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

КОМЕНТАРІ • 61

  • @Minnambalam
    @Minnambalam  Місяць тому +3

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Місяць тому +8

    நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை மற்றவர் வாழ உழைத்தவன் என்றும் வீழ்ந்ததில்லை!

  • @swaminathans59
    @swaminathans59 Місяць тому +2

    Super Anand. Will anybody from the Govt take note of this conversation? Central or State?

  • @swaminathans59
    @swaminathans59 Місяць тому +2

    By the way, the price rise is a big problem. Ordinary people can not make a decent living with his or her genuine income. This has to be addressed. Whereas no party no govt is talking about controlling price rise. Where are we heading? Pathetic!

  • @shanthijayaraj4455
    @shanthijayaraj4455 Місяць тому

    Good information and GOVT should be able to support education upto school at least.
    Private schools fees should be regulated by each state GOVERNMENT.

  • @shiva196720
    @shiva196720 Місяць тому +6

    அருமை ஆனந்த சீனிவாசன் கலந்துரையாடல்.

  • @avsubramanian8194
    @avsubramanian8194 Місяць тому +2

    Flight of Capital has happened from India , the corporates have used the tax deduction to make profits and they are using the money into stock markets and also starting factories and outfits abroad using the partner route. Because if I go through the partner route, i will use the partner to borrow capital locally there !!!!

  • @preselkarthik
    @preselkarthik Місяць тому +2

    Great conversation. Need more like this.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Місяць тому +2

    Bahut zabardast speeches and presentation.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Місяць тому +2

    Super speeches interview and presentation.

  • @a.vadivel2921
    @a.vadivel2921 Місяць тому +2

    It's real true sir..very worst in currently situation....

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Місяць тому +2

    Super speeches and presentation.

  • @sltalagan
    @sltalagan Місяць тому +1

    Recession & unemployment in corporate / other industries a way high in 2024... Not sure where we are going...

  • @csravikumar9171
    @csravikumar9171 Місяць тому +3

    Wonderful speech

  • @babujanardhanan4554
    @babujanardhanan4554 Місяць тому

    கல்வியும் மருத்துவமும் வியாபாரம். சாராய வியாபாரம் அரசு நடத்தும், கல்வியை வியாபாரமாக தனியார் நடத்துவர். தகுதியற்றவர் சிபாரிசினால் உள்ளே, தகுதியுள்ளவர் வாய்ப்புகள் விற்பனைக்கு...
    ஒரு சதவீதத்தினருக்கான வசதிக்காக ஒரு அரசாங்கம்.
    ஒரு ரொட்டி துண்டுக்கு கடும் தண்டனை. நாட்டை சூரையாடுபவர்கு பாதுகாப்பு.

  • @sathishsubramaniyan4821
    @sathishsubramaniyan4821 Місяць тому +1

    Correctly said sir.

  • @mhariharan3013
    @mhariharan3013 Місяць тому +1

    Central power can do wonders and worst preferably

  • @alexplatoa
    @alexplatoa Місяць тому +1

    நன்றி .

  • @Krishnakumar-kl6pn
    @Krishnakumar-kl6pn Місяць тому +1

    Stipend 8500 is small. Make it 10000, Unemployed citizens will agree. Speak to Rahul and confirm. Sceme will take off.

    • @gokul2555
      @gokul2555 Місяць тому

      Indian Social security is not so strong... so 8K is the big amount..

  • @Tiki_Taka_17
    @Tiki_Taka_17 Місяць тому +1

    Kadaisiya sonnathu unmai.... Ivanga electricity la panna prechanaila.... Food chain la perusa irundha CPF nu oru Thailand production units ellamey karnataka migrate aaiduchiii😂😂😂🥲

  • @vasukay6692
    @vasukay6692 Місяць тому +1

    Athimber bhashai pesurel Anna. ❤

  • @krishnamoorthyraguraman70
    @krishnamoorthyraguraman70 Місяць тому +2

    Our Finance minister daughter marriage also very very simple sir

  • @muthukrishnansingarajha3867
    @muthukrishnansingarajha3867 Місяць тому +1

    appo kasu ellam enga dhan poghu sir...

  • @krishnamoorthyraguraman70
    @krishnamoorthyraguraman70 Місяць тому +2

    Raghu gandhi saptan

  • @rengarajansrinivasan3047
    @rengarajansrinivasan3047 Місяць тому +1

    AdivarudiAnnand Srinivasan

    • @user-tf9oz9tk7h
      @user-tf9oz9tk7h Місяць тому

      அதானி அம்பானி அடிவருடி நம்ம மதிப்பிற்குரிய மோடிஜி அவர்கள்
      இந்தியாவுக்கே அவமானம்

  • @duraisamy9571
    @duraisamy9571 Місяць тому +1

    Mattram veandum

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 Місяць тому +1

    National apprentice scheme is already there in india.
    It is not a new idea of Pappu.
    Congress was ruling for more than five decades and what they were doing.

  • @sundararajana5500
    @sundararajana5500 Місяць тому +2

    What is the meaning of Adjustment between DMK and Congress?? Suppose DMK is doing corruption, Congress should not question? Congress must ignore and not to question. This is the definition of Adjustment sir. Please tell us. We have big respect for you.

  • @csravikumar9171
    @csravikumar9171 Місяць тому +2

    This saffron govt wants to poor to worst

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 Місяць тому +2

    சீனிவாசன் சார் நீங்க மோடி பொருளாதார குழுவே பெரிய சொதப்பல் என்றால், நீங்க ஒரு பட்ஜெட் தயாரிச்சு கொடுங்க. இல்லாட்டி கூகுல் மாதிரி ஒரு பெரிய நிறுவனத்தை வெற்றிகரமா நடத்திகாட்டி நீங்க ஒரு மேதைன்னு நிரூபித்து காட்டுங்க. சும்மா வாயிலேயே வடை சுட்டுகிட்டு பொருளாதாரத்தை ஓட்டாதீங்க சார்.

  • @krishnamoorthyraguraman70
    @krishnamoorthyraguraman70 Місяць тому +2

    Manmohan Singh is key bommI

  • @dharmendrareddy3162
    @dharmendrareddy3162 Місяць тому +1

    All the tax money goes to north India

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan Місяць тому

    இந்த ஆள் பட்டைய கணக்கு தொழில் ஒத்து வரல… வீணா போன காங்கிறஸ் கட்சியில் சேர்ந்து கண்டதை பேசுகிறார்.. இவர் பதிவை பார்க காமல் இருந்தால், 10 வருடத்தில் கார் வாங்கலாம், 15 வருடத்தில் வீடு வாங்கலாம், வாழ்நா் பூரா நிம்மதியாய் இருக்கலாம்😂

  • @csravikumar9171
    @csravikumar9171 Місяць тому +1

    Tripur is worst affected

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman Місяць тому +2

    Rubbish discussion. Pl tell which country has frowth of employment so good. Dont talk like a politician. Congress is a rubbish party. Pl tell me how MR.DAYANIDHI MARAN spoke in parliament. Dont u feel ashamed on seeing a speech like that. So don't say only bjp is doing.

  • @mshariharan2669
    @mshariharan2669 Місяць тому +9

    சிறு முதலாளிகள் நடத்தும் ஹோட்டல், டீக்கடை மளிகைக் கடைக்கு வேலைக்குப் போனாலும் இந்தப் பணம் கிடைக்குமா அல்லது கார்பொரேட் கம்பெனிக்கு வேலைக்குப் போனால் மட்டும் தான் மாதம் 8500/- அரசு நிதி தருவார்களா? ராகுல் திட்டத்தில் விளக்கம் இருந்ததா? அண்ணாச்சி கடைக்கு வேலைக்குப் போனாலும் இந்தப் பணம் தர வேண்டும். இல்லை எனில் பிஜேபி ஐ குறை சொல்லும் காங்கிரசும் கார்பொரேட் சப்போர்ட் தான் என்று பொருள்.

    • @rameshakthy
      @rameshakthy Місяць тому +1

      GST registered, private authorized industries. Annatchi kadailam கணக்குல வராது

    • @mshariharan2669
      @mshariharan2669 Місяць тому +1

      @@rameshakthy அப்படியானால் ராகுலும் கார்பொரேட் சப்போட் தான் செய்கிறார். அவரும் எளியவருக்கானவர் இல்லை. இதை ஆனந்த் ஸார் சொல்ல முடியாது, கட்சிப் பொறுப்பு தடுக்கும்.

    • @rameshakthy
      @rameshakthy Місяць тому

      @@mshariharan2669 ராகுல் காந்தி பிரைவேட் இண்டஸ்ட்ரி oda கடன் தள்ளுபடி pandran nu solala. Unemployed youth ku minimal stipend la maiden experience ku arrange pandranga. Govt will pay 8500₹ to employee. Like scholarship. Get a industry experience. Helps in future career opening.
      Modi than படிச்ச எல்லாரையும் pakoda போடா சொன்னார்.

    • @rameshakthy
      @rameshakthy Місяць тому

      @@mshariharan2669 நான் pota reply எவனோ டெலீட் panitaan

    • @vivekg8792
      @vivekg8792 Місяць тому

      Andha act only for degree diploma holders .. yaaravdhu degree mudichitu annachi kadaiku velaki povana ...konjamavdhu yosinga pa . Idhu neraya perauku padicha Vela kedakumnra mana nilaya kondu varum . Adhudhan ultimate motive

  • @user-mt8le1vh2e
    @user-mt8le1vh2e Місяць тому +2

    Trai is sleeping.

  • @sridharsrinivasan3171
    @sridharsrinivasan3171 Місяць тому +1

    Anand srinivasan , personally number one frod man

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Місяць тому +1

    Anand srinivasan ko suno and Life ko badlo.