இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ...அருட்தந்தை.அருள்மணி அவர்களுக்கு நன்றிகலந்தவாழ்துக்கள் 🙏 இந்த மறையுறை கேட்கும் அனைவருமே சாதி. என்னும் வேடத்தைக்களைத்துவிட்டு ஆண்டவர் தந்த கட்டளையை கடைபிடிப்போம். மகிழ் வோடு வாழ்வோம்
🙏🙏🙏இறைவா உமக்கு nandri🙏🙏🙏🙏tq father 🙏🙏🙏நிலத்தை உழுது பண்படுத்தும் ஏர் போல எங்கள் உள்ளத்தை இறை வார்த்தை கொண்டு பண்படுத்த உங்களை ஆண்டவர் பயன்படுத்து வதற்கு இறைவனுக்கு ந ன்றி கூறுகிறோம் 🙏🙏🙏
உங்களுடைய சில பிரசங்கங்கள் கேட்டிருக்கேன் சில தவறுகளை லேதத்தின் அடிப்படையில் நான். உங்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளேன். அதை நீங்களும் அறிந்திருப்பீர்கள் ஆனால், இந்த பிரசங்கத்துல குறை சொல்ல ஒன்றுமில்லை சந்தோஷம் பாதர் . இதுபோல இன்னும் உயிருள்ள பிரசங்கத்தை இன்றும் என்றும் எதிர்பார்க்கிறேன். நன்றி. இயேசுவுக்கே மகிமை.........
1 தீமோத்தேயு 2 : எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும் அவருடைய விருப்பம்.5 ஒரே கடவுள்தான் இருக்கிறார். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் ஒரே மத்தியஸ்தர்தான் இருக்கிறார், அவர்தான் மனிதராகிய கிறிஸ்து இயேசு...... யோவான் 12 : 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 50 அவருடைய கட்டளையைக் கடைப்பிடிக்கும்போது முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால், நான் எதைப் பேசினாலும் என் தகப்பன் எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்” என்றார்....... (இயேசு கூறிய அந்த வார்த்தைகள் அவற்றின் சூழமைவிலிருந்து பிரித்தெடுது இங்கு பயன்படுத்தப்படவில்லை என்பதைக் கவனித்தால் யாரைப்பற்றி முதலில் அறியவேண்டும் என்பது புரிந்துவிடும்.) கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிக்கும் தனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே முடிவில்லா வாழ்வு கிடைக்கும் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது; அதையே அவர் செய்தும் காட்டினார். எப்படிச் செய்தார் என்பதைக் கவனியுங்கள்: எபிரேயர் 5 : 7 கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்தபோது, தன்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடிந்தவரிடம் கண்ணீர்விட்டுக் கதறி, மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்தார்; அவருடைய பயபக்தியின் காரணமாகக் கடவுள் அவருடைய ஜெபத்தைக் கேட்டார். 8 அவர் கடவுளுடைய மகனாக இருந்தாலும் தான் பட்ட கஷ்டங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்...... ஆனால் அதற்கு நேர்மாறாக, கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளாமல் முடிவில்லா வாழ்க்கையை அசட்டை செய்ததோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும் தவறாக வழிநடத்திவரும் கடவுளின் வேறொரு மகனைப்பற்றியும் பைபிள் கூறுகிறது. அவன் வேறு யாருமல்ல, கடவுளையே எதிர்த்துநிற்கும் சாத்தான். கடவுளின் பூமிக்கான நோக்கத்தைத் திசைதிருப்பும் சாத்தானும் அவனது சகாக்களும் 4ம் நூற்றாண்டு முதல் வெளிப்படையாகவே செயற்பட ஆரம்பித்தார்கள். அவர்கள்தான் இயேசுவைக் கடவுளாக்கியவர்கள். அவர்களைக் குறித்து இயேசு முன்கூட்டியே பின்வருமாறு எச்சரித்தார்: மத்தேயு 7 : 23 ஆனால் நான் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது! அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்’ என்று சொல்வேன்..... ( 15 முதல், 24 வரை வாசிக்கவும்) இயேசு கூறியதைக் கவனியுங்கள் யோவான் 17 : 3 மற்றும் மத்தேயு 22 : 37 - 40
எது சரி எது பிழை என்று சொல்கிற அதிகாரம் இறைவார்த்தைக்கு மட்டுமே உள்ளது மாறாக திருச்சபைக்கு என்று கூறுவீர்களானால் நீங்களே இன்னும் இயேசுவை அறியவில்லை யோவான் 12:48
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ...அருட்தந்தை.அருள்மணி அவர்களுக்கு நன்றிகலந்தவாழ்துக்கள் 🙏 இந்த மறையுறை கேட்கும் அனைவருமே சாதி. என்னும் வேடத்தைக்களைத்துவிட்டு ஆண்டவர் தந்த கட்டளையை கடைபிடிப்போம். மகிழ் வோடு வாழ்வோம்
பாதர்மிக அருமையான கேள்விகள்நன்றி பாதர்🙏🤽🏼♂🙏🙏🤽🏼♂🙏🙏🙏🙏🙏
Praise the Lord.. thanks you Father..
Your formula is very nice. Thank you dear Fr.
அருமையான பிரசங்கம் பாதர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். பரிசுதா ஆவியானவர் .என்றும் உங்களோடு இருப்பாராக..ஆமென்
,,,,,""" AMEN AMEN Hallelujah Hallelujah GLORY BE TO JESUS CHRIST,,,,,!!
இறை இயேசுவுக்கே புகழ் ❤❤❤❤❤
அன்னை மரியே வாழ்க ❤❤❤
🙏🙏🙏இறைவா உமக்கு nandri🙏🙏🙏🙏tq father 🙏🙏🙏நிலத்தை உழுது பண்படுத்தும் ஏர் போல எங்கள் உள்ளத்தை இறை வார்த்தை கொண்டு பண்படுத்த உங்களை ஆண்டவர் பயன்படுத்து வதற்கு இறைவனுக்கு ந ன்றி கூறுகிறோம் 🙏🙏🙏
👍🙏🙏🙏🙏
Amen thank you God ❤❤
Thanks 🙏 a lot dear Rev Father very good homily as usual 🙏🙏🙏
Amen ❤️
அருமையான விளக்கம் 👍
நன்றி தந்தையே🙏
Praise the Lord Thank you Jesus
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க 🙏🙏🙏
Thank youJesus🙏🏻 Thank you🙏🏻Father gor
for the powerful message
Amen Amen Amen 🙏
அழகான மறையுரை ❤❤❤
இயேசவே நன்றி ஆமென்
Praise the lord Amen Amen Amen 🌹🙏🙏🙏🌹 thank you Father God bless u very nice messages good sermons meaning full talk❤❤❤
I love you Jesus
Respected father thankyou yesuveaandaver mariyevalzga
Praise the lord Father 🙏
Thank you Jesus 🙏
AVE MARIA ❤
Amen
Nice message..
உங்களுடைய சில பிரசங்கங்கள் கேட்டிருக்கேன் சில தவறுகளை லேதத்தின் அடிப்படையில் நான். உங்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளேன். அதை நீங்களும் அறிந்திருப்பீர்கள் ஆனால், இந்த பிரசங்கத்துல குறை சொல்ல ஒன்றுமில்லை சந்தோஷம் பாதர் . இதுபோல இன்னும் உயிருள்ள பிரசங்கத்தை இன்றும் என்றும் எதிர்பார்க்கிறேன். நன்றி. இயேசுவுக்கே மகிமை.........
Look at your comment mistake in the word "bible" itself. That is everyone in front of god i believe. But what we do for god is more important.
@@prakas2h பிரதர் எனக்கு ஆங்கிலம் தெரியாது. தமிழில் மறுபதிவு அனுப்பவும்.நன்றி
I trust in Jesus Christ ❤❤
Amen 🙏 ❤️
Amen amen amen 🙏🙏🙏
Pray for me father
1 தீமோத்தேயு 2 : எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான
அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும் அவருடைய விருப்பம்.5 ஒரே கடவுள்தான் இருக்கிறார். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் ஒரே மத்தியஸ்தர்தான் இருக்கிறார், அவர்தான் மனிதராகிய கிறிஸ்து இயேசு......
யோவான் 12 : 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 50 அவருடைய கட்டளையைக் கடைப்பிடிக்கும்போது முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால், நான் எதைப் பேசினாலும் என் தகப்பன் எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்” என்றார்.......
(இயேசு கூறிய அந்த வார்த்தைகள் அவற்றின் சூழமைவிலிருந்து பிரித்தெடுது இங்கு
பயன்படுத்தப்படவில்லை என்பதைக் கவனித்தால் யாரைப்பற்றி முதலில்
அறியவேண்டும் என்பது புரிந்துவிடும்.)
கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிக்கும் தனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே
முடிவில்லா வாழ்வு கிடைக்கும் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது; அதையே அவர் செய்தும் காட்டினார். எப்படிச் செய்தார் என்பதைக் கவனியுங்கள்:
எபிரேயர் 5 : 7 கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்தபோது, தன்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடிந்தவரிடம் கண்ணீர்விட்டுக் கதறி, மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்தார்; அவருடைய பயபக்தியின் காரணமாகக்
கடவுள் அவருடைய ஜெபத்தைக் கேட்டார். 8 அவர் கடவுளுடைய மகனாக இருந்தாலும்
தான் பட்ட கஷ்டங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்......
ஆனால் அதற்கு நேர்மாறாக, கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளாமல் முடிவில்லா
வாழ்க்கையை அசட்டை செய்ததோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும்
தவறாக வழிநடத்திவரும் கடவுளின் வேறொரு மகனைப்பற்றியும் பைபிள்
கூறுகிறது. அவன் வேறு யாருமல்ல, கடவுளையே எதிர்த்துநிற்கும் சாத்தான்.
கடவுளின் பூமிக்கான நோக்கத்தைத் திசைதிருப்பும் சாத்தானும் அவனது
சகாக்களும் 4ம் நூற்றாண்டு முதல் வெளிப்படையாகவே செயற்பட
ஆரம்பித்தார்கள். அவர்கள்தான் இயேசுவைக் கடவுளாக்கியவர்கள்.
அவர்களைக் குறித்து இயேசு முன்கூட்டியே பின்வருமாறு எச்சரித்தார்:
மத்தேயு 7 : 23 ஆனால் நான் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யாரென்றே
எனக்குத் தெரியாது! அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்’
என்று சொல்வேன்..... ( 15 முதல், 24 வரை வாசிக்கவும்)
இயேசு கூறியதைக் கவனியுங்கள் யோவான் 17 : 3 மற்றும் மத்தேயு 22 : 37 - 40
🙏🙏🙏
எங்கும் பிதாவாகிய தேவனைத்தொழுது கொள்ளும் காலம் வருமென இயேசுவானவர் சமாரியா ஸ்திரீயிடம் கூறியதை நிறைவேற்றாத கிறிஸ்தவர்கள் பெயர் கிறிஸ்தவர்கள்.
Ffrrttrrrrfrrrtrrrrrrtrtrtrrtrrtrrr
Rrfrr
Entha church I'll nadakirathu. Pls
Littlemount
எது சரி எது பிழை என்று சொல்கிற அதிகாரம் இறைவார்த்தைக்கு மட்டுமே உள்ளது மாறாக திருச்சபைக்கு என்று கூறுவீர்களானால் நீங்களே இன்னும் இயேசுவை அறியவில்லை யோவான் 12:48
🙏🙏🙏🙏🙏
Amen🙏