அன்புத் தாயே, அன்னை மரியே இறைவார்த்தைகளைத் தொடர்ந்து கேட்கும் ஆசீர்வாதத்தை எங்களுக்கு தந்துருளும் தாயே.
அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உமது திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. புனித மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென். நம்ம ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி. இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.
தங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி. ஆன்மாக்களை ஆண்டவருக்கு ஆதாயமாக்க தாங்கள் எடுக்கும் இம் முயற்சி என் கண்களிலும் நீரை வர வைக்கிறது. இறைவன் தங்களுக்கு அளித்துள்ள ஞானத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். பணி சிறக்க செபிக்கிறேன். இதனை பலருக்கும் பகிர்ந்து நானும் இப் பணியில் பங்கு கொள்கிறேன். நன்றி... ஆண்டவர் போற்றப்படுவாராக...
ஜென்ம பாவமில்லாமல் பிறந்தவர்கள் கடவுளால் படைக்கபெற்வர்கள் ஆதாம் ஏவாள் அன்னை மரியா இயேசு கிருஸ்து என்பதை நன்றாக அறிந்து கொண்டேன் விவவிலிய வாசிப்பால் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள உதவிய ஆயார் அவர்களின் குரல் ஓசை மிக அருமையாக உள்ளது தங்கள் விளக்கமும் இன்னும் அறிந்துக்கொள்ள உதவியாக உள்ளது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*ஜனவரி 2 ‒ இயேசுவின் திருப்பெயர் வணக்கமாதம்* இயேசு என்கிற பரிசுத்த நாமமே! உம்மை நான் ஆராதிக்கிறேன். உம்மை நான் ஏற்றுக்கொள்கிறேன். உம்மைநான் நேசிக்கிறேன். உம்மோடு என்னை முழுமையாக ஒன்றிக்கிறேன். உம்மை நம்புகிறேன் . மகிமைப்படுத்துகிறேன் . இயேசுவின் நாமத்தினாலே என்னை ஆசீர்வதிக்கிறேன் . இயேசுவின் நாமத்தினாலே நான் சுகம் பெற்றுக் பெற்றுக்கொள்கிறேன். *இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !*
இயேசுவுக்கே புகழ்.அருமையான விளக்கம்.3:15வசனத்தின் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது.வேதாகமத்தை ஆவியின் தூண்டுதலுடன் வாசிக்கும் பொழுது எமக்கு சரியான புரிதல் ஏற்படும்.திருப்பலிவேளையில் குருவானவர் மறையுரை கூறும்பொழுது இனி விளக்கம் அதிகமாகும்.விளக்கங்கள் தந்தமைக்கு நன்றி சகோதரனே!.(ஈழத்திலிருந்து.)
Amen Ave Maria Thanks be to God
Praise the lord
Glory to God
Amen 🙏 alleluia. Ave Maria
Praise the lord Marie valgha
Praise and Glory to God.
Jesus I trust in you Amen 🙏🙏Thank you God 🙏🙏.
மரியே வாழ்க
Praise the Lord Awe Maria
Glory be to God 🙏
Mariye Vazhga
ave maria, Jesus ❤
Thank you so much my Lord.❤❤❤
Very good explanation father; thank you and God bless your ministry.
மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ்
அன்புத் தாயே, அன்னை மரியே
இறைவார்த்தைகளைத் தொடர்ந்து
கேட்கும் ஆசீர்வாதத்தை
எங்களுக்கு தந்துருளும் தாயே.
அருள் நிறைந்த மரியே வாழ்க!
ஆண்டவர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.
உமது திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசி பெற்றவரே.
புனித மரியே, இறைவனின் தாயே
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் இறப்பின்
வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.
நம்ம ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
வழியாக நமக்கு இந்த வெற்றியைக்
கொடுக்கும் கடவுளுக்கு நன்றி.
இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.
Mariye Valga❤❤
Thank you Jesus Christ ❤
மேதகு ஆயர் அவர்களுக்கு நன்றிகள் பல🙏
அருமையான விளக்கம். உண்மை புரிந்தது.
நல்ல சிந்தனை உரை நன்றி ஆமென்
ஆண்டவரே நற்செய்தி பணியைமேற்கொணடிருககும் அனைத்து சகோதரங்களையும்ஆசீர்வதியும்நாங்களும் இதில் பங்கெடுத்து உமது ஆசீர்பெற்று வாழபயன்பெறவும்வழிநடத்துவீராக ஆமென்❤
ஆமென்.
மரியே வாழ்க! இயேசுவுக்கே புகழ்.
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
Thank you for this new channel, a most needed one in the correct time, Ave Maria ❤ praise the lord
அருமையான விளக்கம். நன்றி Fr.🙏
உங்களின் இந்த பணி தொடர இறைவன் உங்களுடன் உடனிப்பாராக.
நன்றி
கிறிஸ்துவிற்கே புகழ்
கிறிஸ்துவிற்கே நன்றி
மரியோ வாழ்க.
மூவொரு இறைவா உம்மை போற்றுக்கின்றேன்
Super
இயேசு வே உமக்கு நன்றி
In English
Praise the lord 🙏
ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நமது வாழ்வாலும் இறைவனின் மாட்சி நிலைத்திருப்பதாக
ஆமென் அல்லேலுயா ஓசன்னா!!!
ஆண்டவரே உலக இச்சைகளை விட்டு விலகி விழிப்புடன் உம்மை பின் தொடர வரம் தாரும். ஆமென்.
தங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி. ஆன்மாக்களை ஆண்டவருக்கு ஆதாயமாக்க தாங்கள் எடுக்கும் இம் முயற்சி என் கண்களிலும் நீரை வர வைக்கிறது. இறைவன் தங்களுக்கு அளித்துள்ள ஞானத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். பணி சிறக்க செபிக்கிறேன். இதனை பலருக்கும் பகிர்ந்து நானும் இப் பணியில் பங்கு கொள்கிறேன். நன்றி... ஆண்டவர் போற்றப்படுவாராக...
ஆமென் ஆமென் ஆமென் 🙏
AMEN 🙏
Praise the Lord.Ave Maria.🙏🙏🙏
Very good reflection. Praise the Lord
THANK YOU JESUS ❤❤❤
All glory to the holy Trinity
இயேசு வே உமக்கு நன்றி மரியோ வாழ்க
அம்மா மரியே வாழ்க 🙏🏽🙏🏽🙏🏽 இன்றைய நாள் ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்ற கிருபைக்காக நன்றி இயேசுவே ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியை கொடுக்கும் கடவுளுக்கு நன்றி. இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.
All glory to God❤❤❤
Bishop Congras
Amen 🙏🤲 father
அம்மாநன்றி🙏இயேசுவேநன்றி🙏
Thank you my lord my God ❤❤❤
ஆமென் 💙
Thanku jesus🙏. Serappaga Velakkam🎉🎉Army ⟬⟭💜 👌🙋💐 🎊🎊
Thank you Jesus. Praise God. Great effort father.
ஆயர் அவர்களின் வாசிப்பின் தெளிவு மிகவும் இனிமையாய் உள்ளது.
All glory to the Holy Trinity.
AVE Maria ❤ Thank you Jesus ❤
Praise the Lord... Amen...
Amen Amen
ஜென்ம பாவமில்லாமல் பிறந்தவர்கள் கடவுளால் படைக்கபெற்வர்கள் ஆதாம் ஏவாள் அன்னை மரியா இயேசு கிருஸ்து என்பதை நன்றாக அறிந்து கொண்டேன் விவவிலிய வாசிப்பால் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள உதவிய ஆயார் அவர்களின் குரல் ஓசை மிக அருமையாக உள்ளது தங்கள் விளக்கமும் இன்னும் அறிந்துக்கொள்ள உதவியாக உள்ளது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசுவே உமக்கு நன்றி
மரியே வாழ்க,தூய ஆவியே என்னை வழிநடத்தும்❤
Praise the Lord Thank you Jesus. God bless you Father and Brother. 🇱🇰
Thank you my dear brother🙏🙏🙏🙏🙏God bless you brother
இயேசுவுக்குப் புகழ் மரியே வாழ்க🙏🙏
உங்கள் பணி சிறக்க செபிக்கிறேன் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க
Amen 🙏 🙏 praise the Lord 🙏 🎉🎉❤
அப்பா பிதாவே உமக்கு நன்றி
மரியே வாழ்க 🙏🙏🙏❤
Thanks Ave Maria
மரியாயே வாழ்க❤ இயேசுவே உமக்கு நன்றி❤
ஆமென். இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி! மரியே வாழ்க! 🙏
PRAISE THE LORD JESUS CHRIST 🙏
நன்றி இயேசுக்கே புகழ் மரியே வாழ்க
Thank you Jesus 🙏
*ஜனவரி 2 ‒ இயேசுவின் திருப்பெயர் வணக்கமாதம்*
இயேசு என்கிற பரிசுத்த நாமமே! உம்மை நான் ஆராதிக்கிறேன்.
உம்மை நான் ஏற்றுக்கொள்கிறேன். உம்மைநான் நேசிக்கிறேன்.
உம்மோடு என்னை முழுமையாக ஒன்றிக்கிறேன்.
உம்மை நம்புகிறேன் . மகிமைப்படுத்துகிறேன் .
இயேசுவின் நாமத்தினாலே என்னை ஆசீர்வதிக்கிறேன் .
இயேசுவின் நாமத்தினாலே நான் சுகம் பெற்றுக் பெற்றுக்கொள்கிறேன்.
*இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !*
இயேசுவுக்கே புகழ்
இயேசுவுக்கே மகிமை
இயேசுவுக்கே ஆராதனை
மரியே வாழ்க!
அம்மா மரியே வாழ்க❤❤❤❤
தாங்கள் முயற்சி மிகுந்த பயன் மானிடற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கு
பயனுள்ள பதிவு நன்றி.
Thank you🙏 Lord thank you jesus thank you🌹❤ holy Spirit thank you🙏 father🙏 God bless you with you always you
Glory to living and loving lord's Jesus Christ ❣️
Amen. Thank you Jesus
Thanks a lot, praise the lord and mother Mary. Amen.❤❤❤❤❤❤
Thank you Father.
மரியே வாழ்க! மரியே வாழ்க!!🙏🙏🙏
Thanking Holy spirit for the explanation 🙏🏻
Thank you for the great opportunity 🙏🙏🙏
Thank you father 🙏
❤❤❤❤❤
Thank you so much ammen
Praise the Lord,and
thank you brother.
நன்றி இயேசுவே
வாழ்க இயேசுவே
ஆமென் 🙏🙏🙏
Thank you for this 2nd day.
AVE MARIA ❤️ ❤️ ❤️
மரியே வாழ்க🙏🙏🙏🙏
👌👌👌👌👌👌👏👏👏👏👏👏praise the lord brother my heart touching message 🙏🙏🙏🙏🙏
Praise the Lord 🙏🙏
Yesuve Aandavar Mariye vaazhga
Thanks Ave Maria❤🎉
It's really great
God bless you all abundantly
God bless you brother
Ave Maria 😇 Praise the Lord 🙌
ஆண்டவருக்கு மகிமை உரித்தாகுக....😊 ஆமென்.
AVE MARIA! Pray for my family and the world.
அம்மா ❤மரியே❤❤ வணக்கம்
Please pray for my two daughters family get together
They have talk staying happy
நன்றி இயேசுவே
❤❤❤Amen❤❤❤
❤
ஆமேன்வாழ்கமரியே
இயேசுவுக்கே புகழ்.அருமையான விளக்கம்.3:15வசனத்தின் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது.வேதாகமத்தை ஆவியின் தூண்டுதலுடன் வாசிக்கும் பொழுது எமக்கு சரியான புரிதல் ஏற்படும்.திருப்பலிவேளையில் குருவானவர் மறையுரை கூறும்பொழுது இனி விளக்கம் அதிகமாகும்.விளக்கங்கள் தந்தமைக்கு நன்றி சகோதரனே!.(ஈழத்திலிருந்து.)
இறைவனுக்கு நன்றி