🙏🏼🙏🏼🙏🏼இறைவா!எம் இல் வாழ்க்கையில் நாங்கள் அறியாமல் செய்த தவறுகளை இன்று தந்தை வழியாக உணர்த்தி உள்ள உம் கிருபைக்காக நன்றி அம்மா எமக்காக பரிந்துபேசும் அன்னையே உம் திரு மகனிடம் வேண்டி கொள்ளும் உம்வழியாக மட்டுமே நாங்கள் அவரிடம் செல்ல முடியும் தாயே எம் மீது பரிவு காட்டும் அம்மா ♥️♥️♥️♥️thank you father 🌹🌹🌹🌹🎉🎉🎉எங்களை நல்வழிபடுத்தும் உங்கள் பணி வளரட்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அன்புத் தாயே, அன்னை மரியே இறைவார்த்தைகளைத் தொடர்ந்து கேட்கும் ஆசீர்வாதத்தை எங்களுக்கு தந்துருளும் தாயே. ஆண்டவரே உமது வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் எங்களுக்கு போதிய ஞானத்தையும், மன நிறைவையும், நியாயமான எங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்து எங்களை ஆசீர்வதியும் ஆண்டவரே. ஆமென்.
அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உமது திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. புனித மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென். நம்ம ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி. இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.
Praise the lord father 🙏 Father I heard lords message through you today.Gods grace we have two children. They are studying now. my husband is no more nearly past 4 years. so now no problem. But that time we were used contraceptive method. Now only I have knew. Please pray for us... Because I cannot go anywhere for Retreat. Nearby Retreat means I will try to go father. Please pray for us 🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord Thank you Jesus. Thank you so much anna for the great explanation. It really helped me to understand the scripture better. I appreciate your time and effort!" God bless you father and anna.
Why only half an hour today. Today's explanation made me realize my sins done without being aware of it. O my blessed Mother Mary amma plz intercede for me n forgive my sins. Amen
🙏🏼🙏🏼🙏🏼இறைவா!எம் இல் வாழ்க்கையில் நாங்கள் அறியாமல் செய்த தவறுகளை இன்று தந்தை வழியாக உணர்த்தி உள்ள உம் கிருபைக்காக நன்றி அம்மா எமக்காக பரிந்துபேசும் அன்னையே உம் திரு மகனிடம் வேண்டி கொள்ளும் உம்வழியாக மட்டுமே நாங்கள் அவரிடம் செல்ல முடியும் தாயே எம் மீது பரிவு காட்டும் அம்மா ♥️♥️♥️♥️thank you father 🌹🌹🌹🌹🎉🎉🎉எங்களை நல்வழிபடுத்தும் உங்கள் பணி வளரட்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தூய்மை இறைவா போற்றி ❤
தாய்மை மரியே வாழ்க 🎉
ஜெபம் ஜெயம்......😊
என் மீட்பர் உயிரோடு.....❤ இருக்கிறார் .....ஆமென்
இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி! மரியே வாழ்க!
அன்புத் தாயே, அன்னை மரியே
இறைவார்த்தைகளைத் தொடர்ந்து
கேட்கும் ஆசீர்வாதத்தை
எங்களுக்கு தந்துருளும் தாயே.
ஆண்டவரே உமது வார்த்தைகளைக்
கேட்டுக் கொண்டிருக்கும் எங்களுக்கு
போதிய ஞானத்தையும்,
மன நிறைவையும், நியாயமான
எங்கள் தேவைகளையும்
பூர்த்தி செய்து எங்களை
ஆசீர்வதியும் ஆண்டவரே. ஆமென்.
அருள் நிறைந்த மரியே வாழ்க!
ஆண்டவர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.
உமது திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசி பெற்றவரே.
புனித மரியே, இறைவனின் தாயே
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும் எங்கள் இறப்பின்
வேளையிலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.
நம்ம ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
வழியாக நமக்கு இந்த வெற்றியைக்
கொடுக்கும் கடவுளுக்கு நன்றி.
இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.
நன்றி அப்பா ✨✨🙏🙏❤️❤️🎉
மரியே வாழ்க ❤️❤️🙏🙏
ஆமென் அல்லேலூயா அம்மா மரியே வாழ்க!
இயேசுவுக்கே புகழ்!
மரியே வாழ்க!
Praise the lord father 🙏
Father I heard lords message through you today.Gods grace we have two children. They are studying now. my husband is no more nearly past 4 years. so now no problem. But that time we were used contraceptive method. Now only I have knew. Please pray for us... Because I cannot go anywhere for Retreat. Nearby Retreat means I will try to go father. Please pray for us 🙏🙏🙏🙏🙏🙏
Ave Maria ❤❤❤ Amen 🙏🙏🙏 Thank you jesus 🙏🙏🙏
Thank you my Jesus Amen 🙏🙏
Praise the lord Amen 🙏 Ave Maria Amen 🙏
Amen Thank you Jesus
Thank you lord Jesus praise the lord Jesus good explanation God bless you dear Rev. Father 😢
இயேசுவே உமக்கு புகழ்
I love you❤❤❤ jes
Amen amen amen 🙏
Amen . Praise the lord.
Amen 🙏🙏🙏
Praise the Lord 🙏🙏
Thank you Father for the great effort. Very clear explanation.
Amen
Glory to God.
Praise the lord brother🙏🙏🙏🙏
❤❤❤❤THANK YOU JESUS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏THANK YOU LORD ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏AMEN ❤❤❤🙏🙏🙏🙏🙏THANK YOU BROTHER ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
Amen Helliluya ❤
Aandavaray engalai mannium appa unga anbuku kodi nanti appa
Amen🌹🌹🙏🙏🙏🌷🌷❤️❤️
Glory to living and loving lord's Jesus Christ ❣️
❤🎉ammn
Thank you Jesus ❤❤❤
Praise the Lord Thank you Jesus.
Thank you so much anna for the great explanation. It really helped me to understand the scripture better. I appreciate your time and effort!"
God bless you father and anna.
🙏
Amen amen
Why only half an hour today. Today's explanation made me realize my sins done without being aware of it. O my blessed Mother Mary amma plz intercede for me n forgive my sins. Amen
Ave Maria ❤
👌👌👌👌👌👌explain bible👏👏👏👏👏👏thank you brother God bless you brother🙏🙏🙏🙏🙏
Amen❤
Ave Maria
மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ் ❤
Thank you Jesus ❤❤❤
Amen 🙏🙏🙏
Ave Maria ❤
Thank u Jesus❤
Amen🙏