பரிகாரம் சொல்ல மாட்டேன் சொல்றாரு மந்திரம் போட்டு ரயிலை நிறுத்த முடியாது ஆனால் நோய்க்கு மருந்து கொடுத்து சரி செய்யலாம் பரிகாரம் நோய்க்கு மருந்து என ஏன் நினைக்க மறுக்கிறார் தெரியவில்லை திறமை மதிக்கதக்கது பரிகாரத்தில் நம்பிக்கை இல்லை என சொல்வது மட்டும் ஏற்பில்லை
வணக்கம் சார் , தடம் மாறி பிறந்த ஜாதகர் , குரு புதன் சந்திரன் மூவரும் ராசியில் எங்கு இருந்தாலும் ஜாதகர் தடம்மாறி பிறந்தவர் எனில் அங்கு இந்த மூன்று கிரகமும் இந்த நட் .ல் இருந்தாலும் இந்த நிலை தானா சார் . கேந்திர கோணாதிபதி சாரம் பெற்று வலிமையுடன் இருந்தாலும் இதே நிலை தான் ஏற்படுமா சார் .
வணக்கம் சார் . ஜாதகருக்கு தற்போது வயது 32 ஆகிறது . சூரிய தசா 3 வருட இருப்பில் பிறந்துள்ளார் . சந்திர தசா 10 அடுத்து செவ்வாய் தசா 7 மொத்தம் 20 வருடம் . இள வயதில் திருமணம் நடக்க வாய்ப்பில்லை . 2 மற்றும் 7 பாவங்கள் மற்றும் அதிபதி பாதிப்பில் உள்ளது .ராகு தசா 38 வயது வரை திருமணம் ஆகும்போது எந்த புத்தி நடந்தது விவாகரத்து ஆகும்போது எந்த புத்தி நடந்தது சார் . ஒரு சம்பவம் நடக்க வீதியில் இடம் இருந்தாலும் தொடர்புடைய தசை புத்தி வரா விட்டால் சம்பவம் நடைபெறாது என்பது எல்லா ஜோதிட முறையிலும் உள்ள முக்கிய விதி ஆகும் . எனவே தசா புத்தியை சம்பந்தப்படுத்தி பலன் கூறினால் மட்டுமே முழுமை அடையும் சார் .
Clear explanation video sir.
ஐயா வணக்கம் அருமையான பதிவு விளக்கம் நன்று நன்றி ஐயா
நன்றி ஐயா
Great ya 😂🎉
ஐயா இந்த மாதிரி ஜாதகருக்கு எப்படி பொருத்த பார்ப்பது... நீச்ச கிரகத்தோடு சேர்ந்தால் அனைத்து பலம் இழக்கும் என்றால்... அந்த ஜாதகமே தரம் குறைவாக
3.8.parivarthan
Vijayan iyaavuku nalla palanea varadhu, aver. patiththa mury appaty
பரிகாரம் சொல்ல மாட்டேன் சொல்றாரு மந்திரம் போட்டு ரயிலை நிறுத்த முடியாது ஆனால் நோய்க்கு மருந்து கொடுத்து சரி செய்யலாம் பரிகாரம் நோய்க்கு மருந்து என ஏன் நினைக்க மறுக்கிறார் தெரியவில்லை திறமை மதிக்கதக்கது பரிகாரத்தில் நம்பிக்கை இல்லை என சொல்வது மட்டும் ஏற்பில்லை
சூரி குரு பரிவர்த்தனை
வணக்கம் சார் , தடம் மாறி பிறந்த ஜாதகர் , குரு புதன் சந்திரன் மூவரும் ராசியில் எங்கு இருந்தாலும்
ஜாதகர் தடம்மாறி பிறந்தவர் எனில் அங்கு இந்த மூன்று கிரகமும் இந்த நட் .ல் இருந்தாலும் இந்த
நிலை தானா சார் . கேந்திர கோணாதிபதி சாரம் பெற்று வலிமையுடன் இருந்தாலும் இதே நிலை தான்
ஏற்படுமா சார் .
நிச்சயம் ஏற்படாது. சுபக்கிரகங்களின் பார்வை சேர்க்கை இருந்தாலும், மேற்கண்ட தோசம் பாதிக்காது
வணக்கம் சார் . ஜாதகருக்கு தற்போது வயது 32 ஆகிறது . சூரிய தசா 3 வருட இருப்பில் பிறந்துள்ளார் .
சந்திர தசா 10 அடுத்து செவ்வாய் தசா 7 மொத்தம் 20 வருடம் . இள வயதில் திருமணம் நடக்க
வாய்ப்பில்லை . 2 மற்றும் 7 பாவங்கள் மற்றும் அதிபதி பாதிப்பில் உள்ளது .ராகு தசா 38 வயது வரை
திருமணம் ஆகும்போது எந்த புத்தி நடந்தது விவாகரத்து ஆகும்போது எந்த புத்தி நடந்தது சார் .
ஒரு சம்பவம் நடக்க வீதியில் இடம் இருந்தாலும் தொடர்புடைய தசை புத்தி வரா விட்டால் சம்பவம்
நடைபெறாது என்பது எல்லா ஜோதிட முறையிலும் உள்ள முக்கிய விதி ஆகும் . எனவே தசா புத்தியை
சம்பந்தப்படுத்தி பலன் கூறினால் மட்டுமே முழுமை அடையும் சார் .
29/03/1997 11:50pm sukra thisaila raku puthi nadakka pothu nallarukumanu sollunga sir,home loan (kadan) vangalama