நிலச்சிக்கல்களுக்கான வழக்குகலுக்காக நீதிமன்றங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம்.

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • ரியல் எஸ்டேட் பயிற்சியாளர், தொழில்முனைவர், ஆசிரியருமான சா.மு. பரஞ்சோதி பாண்டியனின் "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்போது அமேசானிலும்
    Amazon Kindle EBook👇
    Part 1: www.amazon.in/...
    Part 2: www.amazon.in/...
    Part 3: www.amazon.in/...
    Part 4: www.amazon.in/...
    By Courier👇
    Call @ 98416 65836
    Amazon Paperback Book👇
    Part 1: www.amazon.in/...
    Part 2: www.amazon.in/...
    Part 3: www.amazon.in/...
    Part 4: www.amazon.in/...
    புத்தக விற்பனை:
    நிலம் உங்கள் எதிர்காலம்! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
    15வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
    1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
    2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
    3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
    4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
    5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
    6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா? என்ன செய்ய வேண்டும்.
    7. எல்லை பிரச்சினை வேலி தகராறு, பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
    என நிலங்களை பற்றிய, சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
    Volume 1 மொத்த பக்கங்கள்- 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
    Volume 2 மொத்த பக்கங்கள்- 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
    Volume 3 மொத்த பக்கங்கள்- 512 கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
    Volume 4 மொத்த பக்கங்கள்- 220 பக்கங்கள் கொண்ட புத்தகம்
    போன்:
    9841665836, 9841665837, 9962265834
    Bank Details:
    ACCOUNT NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD
    ACCOUNT NUM: 433505000164
    BRANCH: GP ROAD
    BANK: ICICI
    IFSC CODE: ICIC0004335
    Gpay 9962265834
    நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக நிலம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கும் சொத்து சம்மந்தப்பட்ட சிக்கல்களுக்கும் தொழில் வல்லுனர்களின் ஆலோசனை தேவையா!
    இதோ உங்களின் நிலம் சம்மந்தமான தேவைகளுக்கு நாங்கள் டெலிக்ராம் குழு ஒன்று அமைத்து உள்ளோம்.இன்றே இக்குழுவில் இணைந்து உங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணுங்கள்.
    t.me/joinchat/...
    நிலம் சம்மந்தபட்ட அனைத்து சிக்கல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் ஒரே தீர்வு மையம்!
    நிலம் உங்கள் எதிர்காலம் என்ற நூலின் ஆசிரியரும் எழுத்தாளருமான சா.மு.பரஞ்சோதிபாண்டியனின் நிறுவனத்தில் கொடுக்கபடும் சேவைகள்:
    1)ஜமீன்,இனாம்.கோயில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை.
    2) நில உச்சவரம்பு மற்றும் நகர்புற நில உச்சவரம்பு சிக்கல்களுக்கான ஆலோசனை.
    3) பத்திரங்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனை.
    4) பட்டாக்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனைகள்.
    5) உங்கள் சொத்துக்கள் ஆக்கிரமிக்கபடும்போது வழிகாட்டுதல்கள்.
    6) மனைபிரிவுகளை உருபாக்குபவர்களுக்கு அல்லது தனிமனைகளுக்கு டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகாரத்திற்கான ஆலோசனைகள்.
    7) சொத்துசிக்கல் சொத்துபிரச்சினைகளுக்கான ஆலோசனைகள்.
    8) சொத்து வாங்குவதற்கான விற்பதற்கான வழிகாட்டுதல்கள்!
    9) சொத்துக்களை வேலியிடல் பாதுகாத்தல் சர்வே செய்தல் மதிப்பிடுதல் ஆலோசனைகள்.
    10) நிலம் தொடர்பான A to Z வேலைகளை சென்னை சுற்றுவட்டாரத்திற்குள் நாங்களே களபணியாற்றி செய்துகொடுக்கிறோம்
    லா ஃபர்ச்சூன் ரியல்டி & கன்சீல்
    போன்:
    9841665836,9841665837 ,9962265834
    Blog: paranjothipand...
    lafortune.in/
    nilamungalethi...
    prapthamacadem...
    Email: paranjothip@gmail.com
    Facebook: / paranjothi.pandian
    Instagram: / paranjothi_pandian
    Twitter: x.com/Paranjot...
    LinkedIn: / s-m-paranjothi-pandian...
    Tumblr: www.tumblr.com....
    Sharechat: la_fortune_realty
    #lawyerlife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #legaltips #LawSchoolLife
    #LawAndOrder #LawyerHumor #LegalAdvice #CrimeAndPunishment #LegalTech #SupremeCourt #CorporateLaw #CivilRights #IntellectualProperty #CyberLaw
    #immigrationlawfirm #FamilyLaw #EnvironmentalLaw #HumanRights #LawyerGoals #CriminalJustice #LegalCommunity #LegalIssues #LegalHumor #LegalEducation #LegalBlog #LawyerProblems #LegalConference #LegalEntrepreneur #LegalResearch #LegalInnovation #LegalWriting #LegalBusiness #LawyerCommunity #LegalScholarship #LegalSupport #LawyerResources #LegalServices #LegalIndustry #LawyerSuccess #LegalLeadership #LawyerNetwork #LegalEvents #LegalTrends #LegalChallenge #LawyerAdvice #LegalNewsUpdate #LegalJobs #LegalSkills #LegalMentor #LawyerCommunityBuilding #LegalStrategy #LawyerThoughts #LegalMarketingTips #LegalInfluencer #LegalProfession #LegalCollaboration #LawyerProductivity #LegalSuccessTips #LawyerQuotes #LegalInsights #LegalEmpowerment #LawyerMarketingTips #LegalAdvocacy #LawyerSuccessStories #LegalTechSolutions #LawyerBloggers #LegalAssistance #LawyerHacks #LegalTraining #LegalInnovations #LawyerGrowth #LegalNetworkingTips #LegalCareer #LawyerMotivation #LegalServices #LawyerDevelopment #Advoate #AdvocateFees #AdvocatevsLawyer #CourtFees #CriminalCaseLawyer #FamilyCaseLawyer #DivorceCaseLawyer #LawFirm #BestLawChannelInUA-cam#LawVideos

КОМЕНТАРІ • 145

  • @paranjothipandian
    @paranjothipandian  3 роки тому +2

    நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836
    t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh

  • @ckarthickkarthi496
    @ckarthickkarthi496 Рік тому

    Super bro

  • @yt.gaming.0072
    @yt.gaming.0072 2 роки тому

    Hi sir welcome

  • @sabarasabara6967
    @sabarasabara6967 3 роки тому +2

    Super... Super... Super....
    Excellent... Mr.PP👍

  • @noonely
    @noonely 5 років тому +13

    அருமையான சமூக நீதி கருத்துக்கள் துணிவே துணை என தொடரட்டும் வாழ்த்துக்கள் !!!(wonderful video good job)

  • @ayyakumerasun8064
    @ayyakumerasun8064 4 роки тому +4

    அறிவு பூர்வமான உண்மை தான்

  • @palanikumar775
    @palanikumar775 5 років тому +10

    தாங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.

  • @ntrajkalpanatarajan8096
    @ntrajkalpanatarajan8096 5 років тому +5

    Super ...

  • @paranjothipandian
    @paranjothipandian  4 роки тому +2

    Radio:
    செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள்
    anchor.fm/nilamudan_vazhga

  • @bagyasharma8866
    @bagyasharma8866 5 років тому +5

    Super sir truely words

  • @simsim2163
    @simsim2163 3 роки тому +3

    I want to fall on your feet anna for your society responsible advice. God should give you more life to do this service. Thank you very much anna. Inspired by your speech

    • @paranjothipandian
      @paranjothipandian  3 роки тому +2

      ரொம்ப பெரிய வார்த்தை அண்ணா இது ஒரு அனுபவ பயணம்தான் அதனை பகிர்கிறேன்

    • @ravindrannarayanaswamy4080
      @ravindrannarayanaswamy4080 3 роки тому

      100/ true

  • @வி.வி.தளபதிவி.வி.பிரதர்ஸ்

    வாழ்த்துக்கள் சகோ

  • @miketamil
    @miketamil 4 роки тому +6

    இது முற்றிலும் உண்மைதான்.

  • @akshyar8102
    @akshyar8102 3 роки тому +1

    👍👍👍 super

  • @senthilnathan427
    @senthilnathan427 4 роки тому +2

    Super anna

  • @paranjothipandian
    @paranjothipandian  3 роки тому +1

    Housing Socity :
    கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை
    இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க..
    இப்படிக்கு
    சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
    எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர்
    9962265834.

  • @46venkadachalam19
    @46venkadachalam19 5 років тому +16

    உண்மை,1998ல் தொடங்கிஇன்னும் முடியல..மூன்று நீதிமன்றத்தில் நீதி கிடைத்தும் இன்னும் தொடர்கிறது. நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை....

  • @thangarajnadarmaligai2642
    @thangarajnadarmaligai2642 4 роки тому +4

    பாமரமக்களுக்கான பாதுகாப்பு இந்த வீடியோ

  • @MeenaMeena-il6ye
    @MeenaMeena-il6ye 5 років тому +2

    Super super

  • @venkateshwaranram6943
    @venkateshwaranram6943 4 роки тому +3

    correct nanbaaa....

  • @saravananramanan535
    @saravananramanan535 5 років тому +3

    Super super super super brother continue to your service ......

  • @paranjothipandian
    @paranjothipandian  4 роки тому +4

    Housing Socity :
    கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள FounderMember களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை
    இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க..
    இப்படிக்கு
    சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
    எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர
    9962265834.

  • @kamartheen8685
    @kamartheen8685 2 роки тому +1

    அநியாயத்திற்கு வழக்குகள் தாமதிக்கப்படுகிறது

  • @vidhyarthichannel8537
    @vidhyarthichannel8537 2 роки тому

    Super sir🙏🎉🎉

  • @naseema4329
    @naseema4329 4 роки тому +3

    Super anna please continue your job

    • @paranjothipandian
      @paranjothipandian  4 роки тому +2

      Seema shashini நன்றி உங்கள் அன்பாலும் ஆதரவாலும் தொடர்கிறேன்

  • @paranjothipandian
    @paranjothipandian  4 роки тому +2

    புத்தக விற்பனை:
    நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
    15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
    1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
    2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
    3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
    4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
    5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
    6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும்.
    7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
    என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
    இலவசம்:
    இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 3500 பக்கங்கள் PDF ஆக WWW.PRAPTHAMACADEMY.COM/GUIDLINES என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    மொத்த பக்கங்கள் - 355 நான்கு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 525..
    புத்தகம் நேரடியாக கிடைக்கும் இடம்:
    சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
    ஸ்பென்சர் பிளாசா கடை எண்: S133
    பேஸ் :3 (ஶ்ரீ மிட்டாய் ஸ்வீட்ஸ் அருகில்)
    இரண்டாவது தளம், அண்ணா சாலை, சென்னை:600002
    போன்:
    9841665836, 9841665837, 9962265834.
    website
    www.paranjothipandian.in
    email:paranjothip@gmail.com
    BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335.
    அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3

  • @paranjothipandian
    @paranjothipandian  4 роки тому +1

    மனை விற்பனை.
    பிராப்தம் ரியல்டார்ஸ் பெருமையுடன் வழங்கும்.
    கற்பக விருச்சி நகர்- விருதுநகர் ராஜபாளையம் மெயின் ரோட்டின் மையப்பகுதி எரிச்சநத்தம் அருகில் DTCP அப்ரூவல் மனை! 972 சதுரடி உள்ள மனையின் மொத்த விலை Rs. 45000/- மட்டுமே! மாதத்தவணை Rs.750/- மற்றும் 60 மாதங்கள், பத்தாயிரம் கட்டும் வாடிக்கையாளருக்கு மனை ஒதுக்கீடு செய்து தரப்படும். மொத்தமாக கட்டும் வாடிக்கையாளருக்கு உடனடி கிரைய பத்திரம் செய்து தரப்படும்.
    தொடர்புக்கு : 81109 86111

  • @manin4835
    @manin4835 4 роки тому +2

    Itam vakum pothu enna enna check pannalum oru check list video podunga sir

  • @moorthimani3243
    @moorthimani3243 4 роки тому +3

    100%உன் மை

  • @naturesloversaran3296
    @naturesloversaran3296 5 років тому +4

    Sir, How to calculate cent from metre value of land

    • @paranjothipandian
      @paranjothipandian  5 років тому +4

      Google ஆண்டவரிடம் கேட்டா உடனே சொல்லிடுவார் சார்

  • @kesavans1843
    @kesavans1843 3 роки тому +1

    Anna.... Kovil nelam.. Ena kitta vithutagha 10 years agudhu nan innum vedu katta la... Eppo enkitta andha land vithavagha mela compline panna nambaluku benifite irukuma

    • @paranjothipandian
      @paranjothipandian  3 роки тому

      நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள முகநூல் புதிய டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836
      facebook.com/groups/3200612173295722/
      t.me/joinchat/O8KOs0wNurAXfwwVLZfyoQ

  • @evolutiontheatre9823
    @evolutiontheatre9823 5 років тому +4

    But, the information he gives here online are really informative..

  • @rs_edittz
    @rs_edittz 4 роки тому +3

    aaama sir enga place la court la judge ey illa sir

    • @paranjothipandian
      @paranjothipandian  4 роки тому +1

      Sindhu Sindhu அதெல்லாம் நாம் கேட்க பூடாது சார்

  • @F1chandu
    @F1chandu 5 років тому +3

    Put more videos on this topic, partition case court

    • @paranjothipandian
      @paranjothipandian  5 років тому +1

      விரைவில் வீடியோ பதிவாகும் சார்

  • @sudhalogu8424
    @sudhalogu8424 3 роки тому +1

    This book l want

  • @natarajanm4036
    @natarajanm4036 5 років тому +2

    👌🏻

  • @abbaassociates5439
    @abbaassociates5439 4 роки тому +2

    Sir, many times I tried to contact you but I didn't get you

  • @rameshkumar-ob9hq
    @rameshkumar-ob9hq 4 роки тому +1

    Unmaithan brother

  • @ravichandran-ix2ke
    @ravichandran-ix2ke 4 роки тому

    ஐயா வணக்கம்
    உங்களுடைய வீடியோ பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    நீதி மன்றம் செல்வதை தவிர்த்து தீர்வு காண வழி செல்லுங்க ஐயா. வணக்கம்.
    பூர்வீகம் 3 ஏக்கர் நிலம் உள்ளது, இந்த நிலத்தை நில உரிமையாளரின் - அத்தை ஆக்கிரமித்து வைத்து இருந்து. பின்பு அது அவர்களுக்கு சொந்தம் இல்லை என்று கோர்டில் தீர்ப்பு வந்ததும், அவர்கள் அந்த நிலத்தில் இருந்து விலகி கொண்டனர். ஆனால் கோர்ட்டு தீர்ப்பு படி நாங்கள் பட்டாவில் பெயர் ஏத்தாமல் கடந்த பத்து வருடங்களாக விட்டு விட்டோம்.ஆனால் தற்போது பட்டாவில் பெயர் சேர்க்க VAO அலுவலகம் சென்று கேட்டால், VAO சொல்வது தீர்ப்பு வந்து வெகு நாட்கள் ஆகி விட்டதால், மறுபடியும் கோர்டில் ஆடர் வாங்கி வரும்படி செல்கிறார். (குறிப்பு: Municipal, sub district court தீர்ப்பு.) இதில் எதிர் பார்டி மேல் முறையீடு செய்யவில்லை. ஆனாலும் எங்களுக்கு இது பெரும் சவாலாக உள்ளது. இதற்கு தகுந்த ஆலோசனை வழங்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோன்.

    • @paranjothipandian
      @paranjothipandian  4 роки тому

      தீர்ப்பை உள்ளடக்கி ஷரத்தை வடிவமைத்து ஒரு பத்திரம் உருவாக்க முயற்சியுங்கள் அதன்பின் பட்டாவுக்கு முயற்சியுங்கள்.விஏஓ தீர்ப்பு வந்து நாளாகிவிட்டது என்று சொல்ல முடியாது.

  • @gunasekaran604
    @gunasekaran604 2 роки тому

    20 years ha andha valila poitu irukom andha vali la IPO poga kudathu nu prachana pandranga itharku enna pannalam

  • @senthilvs3342
    @senthilvs3342 5 років тому +1

    Sir enga oruke vandhu thangi velaya mudichi tharuvomnu sonninga..Ipo adhalam iruka..Idhu samathama call panapa vum token potu apdiye vitanga..

  • @beulahjenisha7497
    @beulahjenisha7497 4 роки тому

    Sir kuttupatta irupadhai thanipatta vaga change panna survey panna vidamatranga sir. Vedu katranga yenga place Sethu. Court ku pogama yepadi solve panradhu

    • @paranjothipandian
      @paranjothipandian  4 роки тому

      Beulah Jenisha லோக் அதாலத் மக்கள் சமரச மையம் நீதிமன்றம் செல்லுங்கள்

  • @pravinpravin9974
    @pravinpravin9974 4 роки тому +1

    4 partnership registred land (pls ideas partion deed) dtcp approved layout.

    • @paranjothipandian
      @paranjothipandian  4 роки тому

      Pravin Pravin கேள்வி இன்னும் தெளிவாக வேண்டும் அண்ணா

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 4 роки тому

    பாக பிரிவினை ஒருவர் மட்டும் கையெழுத்து போட மாட்டேன் என்றால் என்ன செய்வது தயவு செஞ்சு சொல்லுங்க....

    • @paranjothipandian
      @paranjothipandian  4 роки тому

      இலவச நீதிமன்றத்திற்கு சமரச மையித்தற்கு பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள்

  • @ryanmelvinsa8845
    @ryanmelvinsa8845 4 роки тому +1

    Vellore varuveengala.....plz...

    • @paranjothipandian
      @paranjothipandian  4 роки тому +1

      Ryanmelvin Sa வருவேன் சார்

    • @ryanmelvinsa8845
      @ryanmelvinsa8845 4 роки тому

      @@paranjothipandian
      நன்றி....வேலூர் வரும் நேரம்... உங்கள் உதவி வேண்டும்....8248418200 ஆரோக்கியராஜ்..

  • @sankarsankar3679
    @sankarsankar3679 4 роки тому

    சார் வணக்கம்
    ஆன்லைன் பட்டால எங்க வீடு அரசுபறம்போக்கு நிலத்தில் இருப்பதாக உள்ளது. எங்க வீட்டு டோர் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் VAO அலுவலக அடங்கலில் கிரவுண்ட் ரென்ட் என்று உள்ளது.அதில் என் தந்தையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. TSLR பதிவேட்டில் எங்கள் வீட்டு டோர் நம்பர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.என் தந்தையின் பெயர் குறிப்பிடப் படவில்லை. மேற்குறிப்பிட்ட நிலத்தில் நாங்கள் 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகறோம். அதில் மாநகராட்சி அஅனுமதியுடன் வீடு கட்டி தீர்வை செலுத்தி வருகிறோம்.
    பட்டா கேட்டு பல முறை மாவட்டஆட்சியருக்கு விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்கவில்லை. அரசு புறம்போக்கு மற்றும் கிரவுண்ட் ரெண்ட் குறித்து தயவு செய்து தெளிவான விளக்கம் தரவும். மேலும் பட்டா கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்.

    • @paranjothipandian
      @paranjothipandian  4 роки тому

      sankar sankar எந்த மாநகராட்சி சார் நிலவகை அரசுநிலம் என்று இருக்கிறாத உரிமையாளர் பெயர் இருக்க வேண்டி அரசு என்று இருக்கிறாதா

    • @paranjothipandian
      @paranjothipandian  4 роки тому

      sankar sankar tslr பற்றி விரைவில் பதிவிடுகறேன்

    • @sankarsankar3679
      @sankarsankar3679 4 роки тому

      @@paranjothipandian Thanks for ur rly sir...
      திருநெல்வேலி மாநகராட்சி, online பட்டாவில் சர்க்கார் புறம்போக்கு என உள்ளது. உரிமையாளர் பெயர் குறிக்கப்படவில்லை. ஆனால் காரை வீடு மற்றும் காலிமனை என டோர் நம்பர் உள்ளது. VAO அலுவலக அடங்கலில் கிரவுண்ட் ரெண்ட் என உள்ளது.ஆனால் அரசு புறம்போக்கு என இல்லை. அதில் என் அப்பா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டத்தீர்வை ரூ.10 விதிக்கலாம் என்று உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்திற்கும் கிரவுண்ட் ரெண்ட் நிலத்திற்கும் வேறுபாடு உள்ளது. தங்கள் email id அனுப்பினால் அந்த ஆவணங்களை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் எனக்கு பட்டா கிடைக்க வழிகாட்டுங்கள்

    • @paranjothipandian
      @paranjothipandian  4 роки тому

      Paranjothip@gmail.com

    • @sankarsankar3679
      @sankarsankar3679 4 роки тому

      @@paranjothipandian சார் வணக்கம் 🙏
      நான் தாங்கள் அனுப்பிய இமெயிலுக்கு எங்கள் வீட்டு நிலம் தொடர்பான TSLR நகல் மற்றும் கிராம அடங்கல் நகல்களை அனுப்பியுள்ளேன். எனக்கு பட்டா கிடைக்க வழி காட்டுங்கள். இந்நிலத்தில் நாங்கள் மாநகராட்சியின் கட்டட அனமதி ஆணை பெற்று 20 ஆண்டுகளுக்கு முன் வீடும் கட்டியுள்ளோம்.

  • @users1742
    @users1742 5 років тому +1

    Unga office lerundhu token number kodudhaga aaana innum call varala

    • @paranjothipandian
      @paranjothipandian  5 років тому

      please send your token number

    • @users1742
      @users1742 5 років тому

      @@paranjothipandian forgot sir. If it is possible please call back. From side they told past Thursday I think

    • @paranjothipandian
      @paranjothipandian  5 років тому

      @@users1742 contact number sen me sir

    • @users1742
      @users1742 5 років тому

      @@paranjothipandian 8668115972

  • @naseema4329
    @naseema4329 4 роки тому

    Case thatha patti potrunthanga avanga irukura varaiukum case poitu irunthathu aparam iranthutanga so apadiye nikithu kovil idamnu case pota opposite partyum iranthutanga so ipo intha case vode details ah therila ana konjam konjam than therium .intha case judgement atcha yenanu kuda therila apdi agiruntha yengaluku notice vanthurukum ana ithu varaikum onnu kuda varala

    • @paranjothipandian
      @paranjothipandian  4 роки тому

      நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள முகநூல் குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834
      facebook.com/groups/3200612173295722/

    • @paranjothipandian
      @paranjothipandian  4 роки тому

      உங்கள
      எண் அனுப்புங்கள் அல்லது 9962265834 என்ற என் தனிசெயலிர் மீனா இசக்கிராஜாவை தொடர்பு கொண்டு என்னிடம் concall வாருங்கள்

  • @lakshminarasu6911
    @lakshminarasu6911 5 років тому

    Enga veetu original pathiram mortgage panadha create Pani vetande vanthu thagarar pandranga Naga yarukum endavedhamana kadan vangaley . please reply me sir.

    • @paranjothipandian
      @paranjothipandian  5 років тому

      உங்கள் சொத்திற்கு ஈசி போட்டு பாருங்கள் அடமானம் உள்ளதா என்று அப்படி இருந்தால் அதன் பத்திர நகலை பதிவு அருவலகத
      தில் இருந்து பெற்று நீங்கள் தான் பத்திரத்தில் கையெழுத்து இட்டு இருக்கிறீரகளா என்று பாருங்கள்
      அப்படி இல்லை என்றால் நில அபகரிப்பு பிரிவில் கொடுஙரகள

    • @lakshminarasu6911
      @lakshminarasu6911 5 років тому +1

      @@paranjothipandian thank u sir .first I'm apply for Ec.

    • @lakshminarasu6911
      @lakshminarasu6911 5 років тому +1

      Sir naan doc.deposit pannatha enaku advocate notice anepee erukirar.

    • @paranjothipandian
      @paranjothipandian  5 років тому

      @@lakshminarasu6911 அப்படியா கொலேட்ரல் என்று குறிப்பிட்டு இருக்கிறாரா என்று பாருங்கள

    • @lakshminarasu6911
      @lakshminarasu6911 5 років тому

      I'm give the reply notice to send Xerox copy through my adv.but he is not given any reply. to me what can you do sir.

  • @starpps007
    @starpps007 5 років тому +1

    ஈரோட்டில் ஆலோசனைக் கூட்டம் இருந்தால் கூறுங்கள்...

  • @bagyasharma8866
    @bagyasharma8866 5 років тому +1

    சார் இந்த புக் எங்கே கிடைக்கும் ,யாரை contact பண்றது புக் வாங்க

  • @dillibabu710
    @dillibabu710 5 років тому +2

    Correct

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 3 роки тому

    ஐயா ஒட்டு மொத்தமாக மக்கள் நீதி மன்றம் செல்ல கூடாது என சொல்வது தவறு , ஒரு குடும்பத்தில் நான்கு பேர் . பூர்விக சொத்தை மூன்று பேர் பிரித்து கொண்டார்கள் . ஒருவருக்கு சொத்து பிரித்து கொடுக்கவில்லை . சொத்து கிடைக்காத நபர் கோர்ட்டுக்கு செல்வதில் தவறு இல்லை . கோர்ட்டுக்கு சென்றால் பிரச்சனை கண்டிப்பாக தீரும் ,

    • @paranjothipandian
      @paranjothipandian  3 роки тому

      இலவச நீதிமன்றம் சென்று சமரச மையத்தில் தீரத்து கொள்ள சொல்கிறேன்

    • @sabarasabara6967
      @sabarasabara6967 3 роки тому

      Lok adhalath👌

  • @evolutiontheatre9823
    @evolutiontheatre9823 5 років тому

    Their support is not as they are mentioning in the video.. Its just an another way of advertisement

    • @paranjothipandian
      @paranjothipandian  5 років тому +2

      உண்மைதான் சார் இது Content Marketing தான் எதையும் மறைக்கும எண்ணம் இல்லை..தினமும் அதிக அழைப்புகள் வருவதால் எங்களால் முடிந்த அளவுக்கு சேவைகள் அளிக்கிறோம் உள் கட்டுமான வசதிகளை அதிகரிக்கிறோம் எதிரகாலத்தில் உங்கள் மனம் நோகாமல் சேவைகள் அளிக்க முயற்ணிக்கிறோம்

  • @prakash012
    @prakash012 5 років тому

    Sir எங்க ஊர் ல vo office la அடங்கல் ல கோயில் கு சொந்தமான நிலம் நு இருக்கு அதனால் உங்கள் இடத்தை சர்வே பன்ன முடியாது நு சொல்றாங்க. ஆனால் கூட்டு பட்டா, அ- பதிவேடு , மூலபத்திரம் copy. நிலவரைபடம் இருக்கு எப்படி நிலத்தை அலப்பது. சார்

    • @paranjothipandian
      @paranjothipandian  5 років тому +2

      கோயில்இடம் அளக்க முடியாது என்று எழுத்து பூரவமாக கேட்டு வாங்குங்கள்.நீங்கள் அனுபவிக்கும் இடத்திற்கு என்னென்ன ஆவணங்கள் வைத்து அருக்கிறீரகளோ அதைஎல்லாம் வைத்து மாவட்ட ஆட்சியரிடம் MondayPettion கொடுங்கள்

    • @prakash012
      @prakash012 5 років тому +1

      Thanks sir Unga what's app number kuduga sir na Ella document sent panren negale paruga sir ellame sariya iruku Kovil manivam nu solra'ga aana document kamikamatra'ga

    • @paranjothipandian
      @paranjothipandian  5 років тому

      @@prakash012 9841665836

  • @katherbasha3323
    @katherbasha3323 4 роки тому

    Sir vannakkam chengal pattu mavttam sholinganallore gramathoda 1911 SLR at yangu kedaikum chennaiyel ellai kanjipurathilum ellai thayava saithu sariyana edathai kuravum nanri

    • @paranjothipandian
      @paranjothipandian  4 роки тому

      Kather Basha தற்போது இருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் கலெக்டர் ஆபிஸ் பாருங்க அண்ணா

    • @katherbasha3323
      @katherbasha3323 4 роки тому

      Chengalpat Tel parthu vittan. udr than .eruku bro SLR ellai

  • @pavipavi3888
    @pavipavi3888 2 роки тому

    Anna unga ph.number venum

  • @sureshmoorhty
    @sureshmoorhty 4 роки тому

    சார் எனக்கு book வேண்டும் 9600760640

  • @govindarajabimannan5127
    @govindarajabimannan5127 Рік тому

    நீதியை விற்க்கும் நீதிபதிகள் ஏன் தூக்குபோட்டு சாகாமல் இருக்கின்றனர்

  • @paranjothipandian
    @paranjothipandian  3 роки тому

    புத்தக விற்பனை:
    நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
    15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
    1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
    2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
    3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
    4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
    5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
    6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும்.
    7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
    என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
    இலவசம்:
    இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
    Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550..
    Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550
    போன்:
    9841665836, 9841665837, 9962265834.
    website
    www.paranjothipandian.in
    email:paranjothip@gmail.com
    BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335.
    அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3
    நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன்.
    இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன்.
    ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன்.
    இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!!
    அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
    கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!!
    உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
    இப்படிக்கு
    சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
    எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/
    தொழில் முனைவர்
    9841665836

  • @abbaassociates5439
    @abbaassociates5439 4 роки тому +1

    Sir, many times I tried to contact you but I didn't get you

  • @abbaassociates5439
    @abbaassociates5439 4 роки тому +1

    Sir, many times I tried to contact you but I didn't get you

  • @abbaassociates5439
    @abbaassociates5439 4 роки тому +1

    Sir, many times I tried to contact you but I didn't get you