மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் : For subscribe: ua-cam.com/users/Saattaiofficial மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com
நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் இருவரையும் பார்த்ததில் மிக மகிழ்ச்சி.இது போன்ற விழிப்புணர்வு காணொளி நிறைய போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.மிக சிறப்பாக இருந்தது.வாழ்த்துகள் சகோதரர் இருவருக்கும்.
நான் பஹ்ரைன் ல இருக்கேன்.உங்கள நம்பி பொது இடத்துல இந்த காணொளிய பார்க்குறது தப்புதான்.சிரிப்ப அடக்கிக்கிட்டேன்.இல்லனா பைத்தியம்னு நினைச்சிருப்பாங்க.வேற லெவல்🔥🔥🔥
@@nirmalnirmal5489 ஆமா மொத்த திராவிட பைத்தியமும் திமுகவில் அல்லவா உள்ளது..😆எங்களுக்கு அந்த பைத்தியம் தேவையில்லை😃வருங்காலத்தில் தெரியும் யார் பைத்தியம் என்று....
ரொம்ப நாளாச்சு அண்ணா உங்களை இப்படி பார்ப்பதற்கு இன்று மனம் நிம்மதி அடைந்து விட்டது தொடர்ந்து இதே போல நிறைய காணொளி நீங்கள் போட வேண்டும் சிறப்பு.! மகிழ்ச்சி.! வாழ்த்துக்கள்.! நன்றிகள்.! 🤩🤩❤️💛🇰🇬🇰🇬✊✊
அருமை... வஞ்சப் புகழ்ச்சி அணியை பயன்படுத்தி தமிழர் நாட்டின் அனைத்து சிக்கல்களையும் பேசலாம். அதிகார திமிரில் வரும் சட்ட நடவடிக்கையையும் முழுவதுமாக தவிர்க்க முடியும். மேற்கு தொடர்ச்சி மலை அழிப்பை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.
விலக்கு - Exemption விளக்கு - Lamp தொடர்ந்து தமிழில் எழுதவே முயற்சி செய்யுங்கள். நம் தாய் மொழியை நாம் எழுதாமல் வேறு யார் எழுதுவார்கள்? வாழ்த்துக்கள். சந்தேகம் இருந்தால் இதை உபயோகியுங்கள். www.google.com/search?q=tamil+to+english&hl=en&sxsrf=ALiCzsa3JsyG9taiwip492wcq5F3eZS6pg%3A1670702107655&source=hp&ei=G-SUY7WsJbXA9APS-J3YDg&iflsig=AJiK0e8AAAAAY5TyK5jtdUbROsJR9YRpBfnmzlKxFtHf&oq=thamil+to+&gs_lcp=Cgdnd3Mtd2l6EAMYATIECCMQJzILCAAQsQMQgwEQkQIyBQgAEJECMgUIABCRAjIFCAAQkQIyBwgAEIAEEAoyBwgAEIAEEAoyBwgAEIAEEAoyBwgAEIAEEAoyBwgAEIAEEAo6BAgAEEM6CwgAEIAEELEDEIMBOgUIABCABDoJCCMQJxBGEPkBOgcILhDUAhBDOgoILhCABBCHAhAUOgQILhBDOggIABCABBCxAzoICAAQsQMQkQI6DQguEIAEELEDEIMBEAo6DQguEIAEEMcBEK8BEAo6CggAEIAEELEDEAo6DQgAEIAEELEDEIMBEApQAFiIDWC1JWgAcAB4AIABdYgBuweSAQM2LjSYAQCgAQE&sclient=gws-wiz
மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் :
For subscribe:
ua-cam.com/users/Saattaiofficial
மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com
நாம் தமிழர், 💪🏻அண்ணா அருமையான காணொளி
உங்கள் சேனலில் நீண்ட காலம் கழித்து இப்படி ஒரு நிகழ்ச்சி பார்க்கிறேன் சிறப்பு நாம் தமிழர்
"உங்கள் இருவரையும் இவ்வாறு பார்த்து எத்தனை நாள் ஆச்சு.
வாழ்த்துக்கள் சாட்டை……
அண்ணன் துரையும்,சரவணனும் ஒன்று சேர்ந்து பண்ணுகிற அலப்பறை...
வாழ்த்தி வரவேற்கிறோம் சகோதரர்களே
என் இரண்டு அண்ணன்களின் அலும்பு ஆரம்பம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் இருவரையும் பார்த்ததில் மிக மகிழ்ச்சி.இது போன்ற விழிப்புணர்வு காணொளி நிறைய போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.மிக சிறப்பாக இருந்தது.வாழ்த்துகள் சகோதரர் இருவருக்கும்.
உங்களிருவரையும் கலைஞராகவும் ஸ்டாலினாகவும் பார்க்க அவ்வளவு ஆசையாக உள்ளது
எனக்கும் ஆசையாக உள்ளது
தப்பு, ஸ்டாலின் மற்றும் சின்னவர்
ஜால்ரா
@@srs7596 குடும்ப ஜால்ரா வு
ஏம்பா துறைய திரும்ப உள்ள அனுப்புறதுக்கு ஏதாவது பிளான் பண்றீங்களா
நான் பஹ்ரைன் ல இருக்கேன்.உங்கள நம்பி பொது இடத்துல இந்த காணொளிய பார்க்குறது தப்புதான்.சிரிப்ப அடக்கிக்கிட்டேன்.இல்லனா பைத்தியம்னு நினைச்சிருப்பாங்க.வேற லெவல்🔥🔥🔥
நன்றி அண்ணா நாம்தமிழர் கத்தார் 💪💪💪👍👍
அடிக்கடி நீங்கள் இருவரும் இது போன்ற நாடக வடிவிலான நிழ்வுகளை சுட சுட சூடாக கொடுத்துக் கொண்டு இருங்கள். இருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
😭👋👋👋👋👋
வாழ்த்துக்கள் நண்பரே
மிகச் சிறப்பு அண்ணா..இரண்டு அறிவாற்றல் மிக்க இருவருக்கும் நன்றி 🙏🙏🙏 வணக்கம் 🙏🙏🙏
நல்ல பதிவு,வாழ்த்துக்கள் தம்பிகளே
நாம் தமிழர் இனத்தின் விடுதலை🔥🔥🔥🔥
அருமை அருமை 😂😂😂👍🏼👍🏼👍🏼. தரமான செய்கை 🤩🤩🔥🔥🔥👍🏼👍🏼.
நாம் தமிழர் 😇👍🏼.
மிக அருமை வெளுத்து விட்டுணே
சம்பவங்கள் தொடர வாழ்த்துகள்💐
மிக அருமையான நிகழ்ச்சி 💐👌
மீண்டும் இருவரையும் ஒன்றாக 🥰 பார்த்ததில் மகிழ்ச்சி 🔥✊
அடிச்சி தொவச்சி காயபோட்டாச்சு, தொடர்ந்து வெளுக்கவும்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பு வாழ்த்துகள் 🇫🇷
அருமையான பதிவு 🔥🔥🔥
மிக அருமை சகோதரர்களே வாழ்த்துக்கள்
அருமையான பதிவு தம்பிகளா 👌👌👌👍👍👍👍👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👋👋👋👋💪💪💪💪
காத்துகொண்டு இருப்பது எவ்வளவு கடினம் னு இப்போ தான் தெரியுது துரை bro.... 🤦🏻♂️ சீக்கிரம் சீக்கிரம்... 🤣
இப்போது உள்ள சினிமா நமக்கு ஒரு ஏமாற்று
மிக சிறப்பு 😅🤣😂
சாத்துக்குடி , ஸ்ட்ரீட்,பாலம்,சாஞ்சிபரம் செம்மை
நல்ல நிகழ்ச்சி, விழிப்புணர்வு உண்டாக்கும். இது போல நிறைய புரோகிராம் செய்யணும்.
சிறப்பான தரமான சம்பவம் ரொம்ப நாட்களுக்கு பிறகு மிக்க மகிழ்ச்சி இருவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💪💪💪🔥🔥🔥
2024 ஒரு கோடி வாக்கு நமது இலக்கு இனத்தின் விடுதலை விடுதலை விடுதலை நாம் தமிழர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவ்வளவு பைத்தியங்களுக்கு எங்கே போவது?
@@nirmalnirmal5489 ஆமா மொத்த திராவிட பைத்தியமும் திமுகவில் அல்லவா உள்ளது..😆எங்களுக்கு அந்த பைத்தியம் தேவையில்லை😃வருங்காலத்தில் தெரியும் யார் பைத்தியம் என்று....
@@nirmalnirmal5489 நீ தான் இருக்கலே????
@@nirmalnirmal5489 🤣🤣🤣
@@nirmalnirmal5489 நீங்க தெளிஞ்சுருவிங்கன்னு ஒரு நம்பிக்கைதான்
இப்படி வச்சி செய்யறிங்களேபா..😀செம காமினேசன்..😀கடைசில நவீன கால தருமியப் பார்த்தேன்.👌💪
சிறப்பு .மகிழ்ச்சி
இதை இதை இதை தான் உங்க கிட்ட 🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
சாட்டையின் வேட்டை தொடர வாழ்த்துக்கள்
நீ தான்யா முதுகெலும்புள்ள உண்மையான தமிழன்
""சங்கி சங்கி சங்கி""...... வேர லெவல்....🤣🤣🤣🔥🔥🔥🔥🔥
விழிப்புணர்வு ஏற்படுத்தும் அருமையான காணொளி❤️
அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
After a long time. Nice. 👍
தரம் பயர் சம்பவம் சாட்டையின் சேட்டைகள்...🔥
நாம் தமிழர் 🔥🔥
Full attack with jokes 😂🤣💐
Very nice, Congratulations
(Duraimurugan, Saravanan) ❤️
சிறப்பு நன்றி
நாம் தமிழர்
சிறப்பான சேட்டைகள் அருமை அருமை 😘😘😘😘
அருமை அன்பு சகோதரர்களே. நாம் தமிழர்.
ரொம்ப நாளாச்சு அண்ணா உங்களை இப்படி பார்ப்பதற்கு இன்று மனம் நிம்மதி அடைந்து விட்டது தொடர்ந்து இதே போல நிறைய காணொளி நீங்கள் போட வேண்டும் சிறப்பு.! மகிழ்ச்சி.! வாழ்த்துக்கள்.! நன்றிகள்.!
🤩🤩❤️💛🇰🇬🇰🇬✊✊
நல்ல உருவாக்கம்....
அண்ணா, சொல் செருப்பைக்கொண்டு நீங்கள் கொடுக்கும், கேள்விகளுக்கு பதிலடி, மிக சிறப்பு.... 🤝
மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய "சாட்டை" 💐💐💐👍
Unga combo eppovume best one 👌
Avathur vazhakku panjirum 🤣🤣👌semma
அருமை...
வஞ்சப் புகழ்ச்சி அணியை பயன்படுத்தி தமிழர் நாட்டின் அனைத்து சிக்கல்களையும் பேசலாம். அதிகார திமிரில் வரும் சட்ட நடவடிக்கையையும் முழுவதுமாக தவிர்க்க முடியும்.
மேற்கு தொடர்ச்சி மலை அழிப்பை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.
Count down starts now🔥
அருமை.....அருமை.....மிக நேர்த்தியான கானொளி பதிவு. சாட்டைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அருமை அருமை அடிதூள்
Perfect.. sattai is back again...
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
அண்ணா, இது ஊமைகுத்து விட உலக்கைகுத்தா இடி போல் விழுகிறது
சிறப்பு 😃😃🔥🔥🔥
அண்ணன் அருமையான கருத்து. மது விளக்கு காமெடி 👍
நீங்க சொல்வது 100% உண்மை அண்ணா இதே போல் துணிவுக்கும் வீடியோ போடுங்க அஜித் ரசிகர்களும் திருந்தட்டும் நம்ம தமிழ் நாடு முன்னேறட்டும் 👌👌👌👌
Avar ajith rasigar ajith pathi ethathu pesi pathrukingala vijay politics varuvaronu than vijay pathi troll panranga mathapadi pesamatanga. Ivanga trolls patha nalla theriyum common advice panrengra perla arasiyal varamari yar therinjalum avangala mattum than troll pannuvanga. Varisu Thunivu rendume onna than varapoguthu Thunivu vittutu Varisu mattum ivanga troll pannumpothe theriya venama?
அஜித் ரசிகர் மன்றத்தை களைத்து விட்டு என் படம் நல்லா இருந்தா பொழுதுபோக்கு காக பாருங்கள் என்று கூறி விட்டார்
அருமை.. 👍👍👍👍👍👍👍👍
Vandhu ttanga ayya...
Vandhu ttangah.
😆😆😆😆😆😆😆😆
தமிழ் தேசியத்தின் நேர்த்தி மிக அருமை
Vera level
Hilarious, satire at its best!! 👍🏽
இடையில அண்ணன வாடா போடானு சொன்னியா
தங்கள் இருவரின் ஜோடி நிகழ்ச்சி அருமை அண்ணா. இதுபோல் அடிக்கடி காணொளி வெளியிடவும். 👍🤣
Climax wait...
I'm waiting 🔥🔥🔥🔥🔥
நாம் தமிழர் 💪💪💪🐅🔥🔥
நாம் தமிழர் 🔥💪
அப்படியும் இல்லாம
இப்படியும் இல்லாம
எப்படியோ இருக்கு இந்த அடி😂😁
Yovvv Vera level yaaa...!! Gopi sudhakar ah paatha maariye irukuu....
Keep on going with this tempo... Entha caseum varathu....!!!
Vaazhga Thamizh! Valarga Thamizh!
👌👌👌 துரைதம்பி . இதுபோன்று நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு பதிவு நிறைய பதிவிடுங்கள் .
பட்டாசு
சாட்டை & அசுரன்
Vera level bro 🙂😀
Back ground Bottle 😂
அந்த 200₹ வேற லெவல் 😂👌
மது-விளக்கு , பத்திக்கிட்டு எரிய வெச்சி இருக்கு உபிஸ்களுக்கு.
விலக்கு - Exemption
விளக்கு - Lamp
தொடர்ந்து தமிழில் எழுதவே முயற்சி செய்யுங்கள். நம் தாய் மொழியை நாம் எழுதாமல் வேறு யார் எழுதுவார்கள்? வாழ்த்துக்கள். சந்தேகம் இருந்தால் இதை உபயோகியுங்கள்.
www.google.com/search?q=tamil+to+english&hl=en&sxsrf=ALiCzsa3JsyG9taiwip492wcq5F3eZS6pg%3A1670702107655&source=hp&ei=G-SUY7WsJbXA9APS-J3YDg&iflsig=AJiK0e8AAAAAY5TyK5jtdUbROsJR9YRpBfnmzlKxFtHf&oq=thamil+to+&gs_lcp=Cgdnd3Mtd2l6EAMYATIECCMQJzILCAAQsQMQgwEQkQIyBQgAEJECMgUIABCRAjIFCAAQkQIyBwgAEIAEEAoyBwgAEIAEEAoyBwgAEIAEEAoyBwgAEIAEEAoyBwgAEIAEEAo6BAgAEEM6CwgAEIAEELEDEIMBOgUIABCABDoJCCMQJxBGEPkBOgcILhDUAhBDOgoILhCABBCHAhAUOgQILhBDOggIABCABBCxAzoICAAQsQMQkQI6DQguEIAEELEDEIMBEAo6DQguEIAEEMcBEK8BEAo6CggAEIAEELEDEAo6DQgAEIAEELEDEIMBEApQAFiIDWC1JWgAcAB4AIABdYgBuweSAQM2LjSYAQCgAQE&sclient=gws-wiz
@@mars-cs4uk , இவனுங்க வேற,நான் எழுத நினைத்ததே அதான் . இடையில் வரும் சாட்டை அடி பார்த்தீர்களா???
Waiting ❤️
Vera level 🔥🔥
Thalaiva vera leval
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்....
வாழ்த்துக்கள் சகோதரா 👌👌👌👌
Naam tamilar ❤ ❤ ❤ ❤
பத்துமணிக்கு மேலே கூட மூடவில்லை என்ற செய்தி வந்ததே உண்மையா
Correct aana Content... எல்லாம் முகமும் கிழித்துவிட்டானையா... அருமை 👍👍👍💯💯💯
எப்போதும் நாம் தமிழர்
ஆனா இது புதுசா இருக்கு அண்ணே, புதுசா இருக்கு,,,,
சிறப்பாகவும் சென்மையாவும் சிரிப்பாவும் இருக்கு அண்ணே,,,
சிறப்பு
இன்னும் பயங்கரமா இருக்கும், வாழ்த்துக்கள் சாட்டை,
நீங்க இரண்டு பேர் சேர்ந்தாலே அமர்களம்தான்...
சிறப்போ சிறப்பு சகோதரர்களே...
நாம் தமிழர்
Final touch.. sompath moment..😅😃👏
அருமை
Durai murugan is back. keep going🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அட அது வேறொன்றும் இல்லைங்க... அப்போது சொன்னது வேற வாய்.. இப்போது சொல்றது நாற வாய்.. திருட்டு திராவிடர்கள்...
தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துகள்..
Saattai is back....... Needa natkalukku piraku........ Durai anna...... Wow