Ethirneechal - Promo | 04 June 2024 | Tamil Serial | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2024
  • Watch the Latest Promo of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only
    Download here:
    Android - bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
    #EthirneechalPromo #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
    Don't forget to SUBSCRIBE to the Sun TV UA-cam 👉 bit.ly/suntvsubscribe
    ---------------------------------------------------------
    Watch more:
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
    ---------------------------------------------------------
    Follow us on Social Media for Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
    ---------------------------------------------------------
  • Розваги

КОМЕНТАРІ • 804

  • @muthu.T.Pmuthu
    @muthu.T.Pmuthu Місяць тому +910

    😂😂வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு😂😂 இவங்க திருந்தவே மாட்டாங்க போல😂😂

    • @salman8368
      @salman8368 Місяць тому +7

      Correct

    • @salman8368
      @salman8368 Місяць тому +4

      கரெக்ட்

    • @jaikumarjaikumar5821
      @jaikumarjaikumar5821 Місяць тому +12

      எனக்கு வாய்யிலை நல்ல கெட்ட வார்த்தை வருகிறது🙋

    • @VALARPIRAI
      @VALARPIRAI Місяць тому +1

      யாரு இயக்குனரா ?

    • @GPAVINASH29
      @GPAVINASH29 Місяць тому

      Ellam 08/06/2024 varaikkum ji

  • @tksshanthi5585
    @tksshanthi5585 Місяць тому +1228

    கதிர் and ஞானம் behaviour....கேவலமா இருக்கு. இப்படிப்பட்ட புருஷன் ஆதரவு ரேணுகா and நந்தினிக்கு தேவையே இல்லை 😮😮

    • @roshanranjan8701
      @roshanranjan8701 Місяць тому +20

      They should have left way earlier when they had the chance. So stupid of them.

    • @user-up7li5fk4f
      @user-up7li5fk4f Місяць тому +3

      Yes

    • @harisrinis6866
      @harisrinis6866 Місяць тому +15

      Serial is stupid

    • @Cr7zz134
      @Cr7zz134 Місяць тому +7

      Kadaisiya apdi dan kamika poranga

    • @ruphaangelina1936
      @ruphaangelina1936 Місяць тому +11

      This is the right chance just came out from there my dear majestic ladies. If you stay there for any more they will never leave you to live the life what u really want to...

  • @aswinarul9858
    @aswinarul9858 Місяць тому +123

    தயவு செய்து இந்த சீரியல நிப்பாட்டுங்க 🙏🙏🙏

  • @SalihaJ-gg6px
    @SalihaJ-gg6px Місяць тому +257

    இந்த சீரியல்ல இதைவிட நிறுத்த முடியாது ,

  • @kumaravelanvadivelan8985
    @kumaravelanvadivelan8985 Місяць тому +67

    ,....... குளிப்பாட்டி, நடு வீட்டுல வச்சாலும் அது , அது புத்தியை தா காட்டும்

  • @SARALADEVIN-nx8hw
    @SARALADEVIN-nx8hw Місяць тому +412

    மீண்டும் மிருகமாக மாறிய கதிரை பார்க்க கடுப்பாகுது😡 அழகான கதையை அழித்து அட்டக்கம செய்யப் போகிறார்கள்😮

  • @pvnptk8904
    @pvnptk8904 Місяць тому +9

    8ஆம் தேதி முடிஞ்சுடும்னு நெனைக்கிறேன். நம்பிக்கை தானே வாழ்க்கை.....😂😂

  • @user-fgkrhxia
    @user-fgkrhxia Місяць тому +5

    We want EN - 2, please. We are very eager to watch the young, cute, and lovely pair Sakthi-Janani.

    • @jananiarthi7740
      @jananiarthi7740 Місяць тому +2

      Shakthi janani kku neraya fans irukanga kandipa avanga nadikkanum❤❤❤❤ shakthi ellame supera pannuvar love,action,emotional ellame king thaa ippa kastama iruku 😢😢serial mudiyarathu nenacha

  • @SKS-ot9wq
    @SKS-ot9wq Місяць тому +6

    Intha alavuku yarum coments la kazhuvi oothi nan pakala. Thiruselvam brain work agala pola, athan ipadi story edukuraru. Mudikum pothu kuda pengalai bold ah katta mataru pola.

  • @dhineshdhinesh6033
    @dhineshdhinesh6033 Місяць тому +17

    திருச்செல்வம் தயவுசெய்து இனிமேல் உன் கதையை எடுத்துக் கொண்டு எந்த சேனல் பக்கமும் வந்து விடாதீர்கள்

    • @Thala_44
      @Thala_44 Місяць тому +1

      💯💯💯💯

    • @Thala_44
      @Thala_44 Місяць тому +1

      💯💯💯💯

    • @Thala_44
      @Thala_44 Місяць тому +1

      💯💯💯💯💯

  • @SaravananK-vf3sq
    @SaravananK-vf3sq Місяць тому +13

    இது என்னடா மறுபடியும் மொதல்ல இருந்தா
    படிக்காத அறிவு இல்லாத பெண்கள் கூட இந்த மாதிரி புருஷன் கூட வாழ மாட்டாங்க
    இவங்க படிச்சு இருக்கோம்னு வேற சொல்லிட்டு இருக்காங்க
    தாலிய கழட்டி அவங்க மூஞ்சில வீசிட்டு
    ஓ தென்றல் புயலாக வருதே பாட்ட போட்டு வர்றத விட்டுட்டு இன்னும் இப்படியே இருக்காங்க
    டைரக்டர் வீட்ல பெண்களை இப்படி தான் வெச்சு இருப்பாரோ??
    என்னவோ??

    • @VijayaSaraswathi
      @VijayaSaraswathi Місяць тому

      😅

    • @melkoteanandalwarshanthi6136
      @melkoteanandalwarshanthi6136 Місяць тому +2

      டைரக்டர் ஓடுங்கடி 😢😮😅 nu சொன்னா தானே அந்த நாலு மாட்டு பொண்ணுகளும்..ஓட முடியும்..

    • @SaravananK-vf3sq
      @SaravananK-vf3sq Місяць тому

      ஓட சொல்லி சொல்லுஙாகன்னு நீங்களாவது அந்த டைரக்டர்ட்ட சொல்லாம்ல

  • @SaravanaKumar_951
    @SaravanaKumar_951 Місяць тому +32

    டேய் சீரியல் நீங்க நிறுத்த போறீங்களா நாங்க கேஸ் போட்டு திருத்த 🎉வாடா😂😂😂

  • @T.T.S.BROTHERS.YR.chennai1924
    @T.T.S.BROTHERS.YR.chennai1924 Місяць тому +449

    கதிர்
    ஞானம்
    ஜெயில் அனுப்பு ங்க
    அப்பாதான் நாலு பெண்கள் ஜெயிக்க முன்னேறி வர முடியும்

    • @user-up7li5fk4f
      @user-up7li5fk4f Місяць тому +7

      Yes

    • @prabhaprakash3280
      @prabhaprakash3280 Місяць тому

      Yes

    • @JohnVenkat-vg8ht
      @JohnVenkat-vg8ht Місяць тому +2

      ama eswari jeevanandham kuda pora mathi mathavalungalum poganum apdi dhana

    • @SSRK-v3m
      @SSRK-v3m Місяць тому

      ​@@JohnVenkat-vg8ht What kind of shit are you?? Idhu oru serial Avan andha pannunga pee thinga sonalum thinganuma ...saniyanae neeyellam enna madhri aalu ....

    • @jaikumarjaikumar5821
      @jaikumarjaikumar5821 Місяць тому

      அப்படி யும் இருக்கலாம்🎉

  • @eduboardandkcet9469
    @eduboardandkcet9469 Місяць тому +10

    Full episode bp --100%
    Last slap 😂😂 full mind relax

    • @akshayramachandran7806
      @akshayramachandran7806 Місяць тому +1

      But he almost hit her back.. hopefully the director doesn’t make us witness that…

    • @KogularajK.
      @KogularajK. Місяць тому

      Dont worry onguna kaiya puduchu innonnu vachaa innum thripthiyaa irukkum.. Lets see.. 😂

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Місяць тому +5

    இப்போ இத பாத்துட்டு பல புரட்சி பொண்ணுக (?) முன்னாள் காதலன தேடி ஓடுங்களே? அதே மாதிரி முன்னாள் காதலனுக எப்புடி cycle gapல உள்ள புகுறதுனு தெரிஞ்சுக்கிட்டு இருப்பானுகளே?
    Excellent message director Sir. ரொம்ப பெருமையா இருக்கு...ரொம்ப பெருமையா இருக்கு...

  • @nivedithaneelakantan9665
    @nivedithaneelakantan9665 Місяць тому +8

    Nandhini Renu better divorce ur husband like eshwari

  • @sibirohit3869
    @sibirohit3869 Місяць тому +1155

    தயவுசெய்து யாரெல்லாம் யாரெல்லாம் னு கமெண்ட் பண்ண வந்துவிடாதீர்கள்...🙃

    • @srimathi5033
      @srimathi5033 Місяць тому +29

      ஒரு கமெண்ட் அ 1 time தான் ரசிக்க முடியும் ...

    • @caddy4892
      @caddy4892 Місяць тому +6

      Adae tan...yarelam nu vanduranuga

    • @vv8743
      @vv8743 Місяць тому

      ❤❤❤❤dearsister milagai injipuli can be made much easier by grindingalltogether ansroasting in oilwith musterdseeda​@@srimathi5033

    • @Muhasha95
      @Muhasha95 Місяць тому +3

      Superu

    • @sangavichithra6735
      @sangavichithra6735 Місяць тому +5

      Yabbhaaa 💯 chumma yarukellam yarukellamnu kadupethittu

  • @jananiarthi7740
    @jananiarthi7740 Місяць тому +4

    Shakthi janani kku neraya fans irukanga kandipa avanga nadikkanum❤❤❤❤ shakthi ellame supera pannuvar love,action,emotional ellame king thaa ippa kastama iruku 😢😢serial mudiyarathu nenacha

  • @eduboardandkcet9469
    @eduboardandkcet9469 Місяць тому +7

    EN-2 director mind voice
    Set property one dinning table one kitchen enough i can start part 2 immediately

  • @user-ez6fz6mg2n
    @user-ez6fz6mg2n Місяць тому +12

    idhunala than ethirneechal ah stop pannunga nu solrom

  • @P-uh5xm
    @P-uh5xm Місяць тому +81

    Janani ya kaati Ethirneechaley nee ezhudhu va nu podama.. Ethirneechaley nee orama nillu nu podunga..!

  • @1sampathkumar
    @1sampathkumar Місяць тому +2

    Well done renuka.Yiu argued correctly to your mother in law.Darshini too argued much.Nice episode

  • @4brothersxeroxselvamoorthy584
    @4brothersxeroxselvamoorthy584 Місяць тому +12

    சீக்கிரம் முடிந்தால் நன்றாக இருக்கும் திருச்செல்வம்

  • @babupriya8814
    @babupriya8814 Місяць тому +155

    நாளைக்கே முடித்துவிடுங்கள் சகிக்கவில்லை. முடிக்கும் போது மிக மோசமாக முடிக்கவும். சொல்ல வேண்டாம் நீங்க அதை சொல்லாமலேயே செய்துவிடுவீர்கள்.

  • @mubarakmm8516
    @mubarakmm8516 Місяць тому +183

    இனிமே miss you எதிர்நீச்சல் தான் 😭😭😭😭வேற வழி இல்ல 😔😔

    • @jaikumarjaikumar5821
      @jaikumarjaikumar5821 Місяць тому +2

      இது தான் சரியான முடிவு டி

    • @mubarakmm8516
      @mubarakmm8516 Місяць тому +2

      @@jaikumarjaikumar5821 ஆமா டி இப்போ சந்தோஷமா டி.....

  • @sailakshminancy398
    @sailakshminancy398 Місяць тому +46

    நாய் வால நிமித்த முடியாது முடியாது. நிமிர்த்தனம் நினைத்தால் அது நம் தவறு.

  • @saraba564
    @saraba564 Місяць тому +13

    இந்த சனியோட சனி ஒழியுது

    • @pvnptk8904
      @pvnptk8904 Місяць тому

      ஆமாம் bro.😊😊😊

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 Місяць тому +7

    "டைனிங் டேபிள் மாநாடு" என்று இந்த சீரியலுக்கு பெயர் வைத்திருக்கலாம் !!!

  • @amirthavallisatagopan9476
    @amirthavallisatagopan9476 Місяць тому +3

    கதிர் அடி வாங்கினது போறாது. சிறையில் தூக்கி வைக்கணும். அப்பதான் அவன் திருந்துவான்.

  • @fawadmass6714
    @fawadmass6714 Місяць тому +6

    Romba nalladhu indha serial mudiradhu thanks 🙏
    Innum knjm nalaki indha serial patha namaku thn pressure adhigamagum

  • @hasinivibes3876
    @hasinivibes3876 Місяць тому +5

    Kathir first jail ku anupuga

  • @sevuhanmeenu178
    @sevuhanmeenu178 Місяць тому +3

    Aiyooooooooyyyyyyoooooiiiioooooo marupadi episode 1 la irunthu retelecast panra mari edukrangale

  • @umarani8692
    @umarani8692 Місяць тому +15

    இனிமேல் எதிர் நீச்சல் பிரமோ கூட பார்க்க போவது இல்லை இந்த வருடத்திற்கான ஒஸ்டு சீரியல் விருது இதர்க்கே😠😡🤬

    • @gandhimadhinadhanv9552
      @gandhimadhinadhanv9552 Місяць тому +1

      எஸ் சன் டிவி எல்லாம் ஆவார்ட் உம் இந்த சீரியலுகுக்தன் கொடுப்பானுக

  • @SUDHARSHANV.
    @SUDHARSHANV. Місяць тому +6

    Bye bye ethirneechal house,dining hall,kitchen, balcony,garden
    These got more role than the artists acting here
    Bye bye 👋

  • @subashinil.g.4507
    @subashinil.g.4507 Місяць тому +139

    எதுக்கு சனி வரைக்கும் நாளைக்கே முடிச்சிருங்க....... ரொம்ப கேவலமா இருக்கு........

  • @chinnachinna6439
    @chinnachinna6439 Місяць тому +308

    ஈஸ்வரி எடுத்த முடிவு ரேணுகாவும் , நந்தினியும் எடுக்கனும் அப்போதாவது இந்த ஞானத்திற்கு கதிருக்கு புத்தி வரட்டும்

    • @yassararafath.5375
      @yassararafath.5375 Місяць тому +11

      அதுதான் முடிவாக இருக்கும்ணு நினைக்கிறேன்.

    • @user-up7li5fk4f
      @user-up7li5fk4f Місяць тому +6

      Yes

    • @rskfishworld
      @rskfishworld Місяць тому +5

      Yes idhan nadaka podhu renuka and nandhini veliya poga poranga next season la onnu irundha indha 4 marumagal vera level la kattuvanga...

    • @sambathkumar7337
      @sambathkumar7337 Місяць тому

      ​@@rskfishworldnext season la Ila ga yaaru sonna next season eruku nu

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 Місяць тому +5

    சீக்கிரம் முடியட்டும் இந்த எதிரி நீச்சல்

  • @elaveni7867
    @elaveni7867 Місяць тому +29

    Sakthiku knjm powerful dialogues kudunga aadhirai aruna kaatunga plsss logicala positive ah end pannunga pa

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Місяць тому +1

    Director சார் இப்போ 'நாயகன்' படத்துல வர வேலுநாயக்கர் climax sceneந அப்புடியே சேத்துவிட்ருங்க. சேத்துவிட்டுட்டு ஆதிகுணசேகரன் தான் வேலுநாயக்கர்ன்னு சொல்லி முடிச்சுவிட்ருங்க. இதவிட bestஆ முடிக்க முடியாது.

  • @kalimahesh121
    @kalimahesh121 Місяць тому +2

    Pls ethirneechal a stop pannathinga pls

  • @sarasaramansarasa5968
    @sarasaramansarasa5968 Місяць тому +28

    டைரக்டர் நீங்கள் பைத்தியமாகி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் இப்படி ஒரு கேவலமான சீரியலை யாருமே எடுத்திருக்க மாட்டார்கள் சன் டிவியிடம் கேட்டுக்கொள்கிறோம் தயவுசெய்து மேற்கொண்டு இத்தொடரை ஒளிபரப்பாதீர்கள் நிறுத்தி விடுங்க

  • @gomathy679
    @gomathy679 Місяць тому +13

    Serial a niruthunga, mudichirunga nu ellorum kathari kanneer vadichu thoo thoo nu thuppura alavukku oru serial na athu ethirneechal than...

  • @naveenavikram2715
    @naveenavikram2715 Місяць тому +5

    தயவு செய்து இந்த சீரியல ஸ்டாப் பண்ணுங்க ப்ளீஸ் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @AlwinLifeStyle
    @AlwinLifeStyle Місяць тому +10

    பெண்கள் வீட்டில் இருந்து வெளியே போனாள் நல்லா இருக்கும்

    • @paarufajro
      @paarufajro Місяць тому

      Adhu thn paa climax uhh.4ladies uhm veliya poidvaanga.Apo vaadi vaasal thaandi thimirum kaalai Pola nu BGM pottu end panirvaanga.AG's and kathir go to jail.Gnaanam & dharshan matum visaalatchi kuda irupaainga.sakthi janani sernthu irpaanglaa Ila avangalaiyum pirichuduvaaranu terla.but thiruselvam already 1interview la sollirpaaru AG's character kadaisi varaikum thirunthaathu nu

  • @shivaprakash7271
    @shivaprakash7271 Місяць тому +130

    Ithu climax week mariyee ila

  • @sugusathisugusathi7189
    @sugusathisugusathi7189 Місяць тому +7

    Director ku பைதியம் முத்தி போச்சி அதான் கதை பாக்குற நமக்கும் பைத்தியம் பிடிக்குது 🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯

  • @srividya2192
    @srividya2192 Місяць тому +4

    ஐய்யோ கடவுளே....epo paaru இவ்வளவு கேவலமான dialogues... என்ன தான் solavareenga...நீங்களும் உங்க serialum...எவ்வளவு pidichutho...இப்போ avalavu வெருபாகுது....

  • @dresssbydesire7765
    @dresssbydesire7765 Місяць тому +12

    Again kathir character assainating eshwari .. intha poriki ellan thiruntha maatan pacchondhi..

  • @shubhavenkat-gm3jl
    @shubhavenkat-gm3jl Місяць тому +35

    How many ever ethirneechal vandhalum kadaisivarai vaipu marikapatta oru character shakthi dhan. No dialogues. Pesama avan velaikuporamadhiri scene vechrukalam. When kadhir told janani not to tell against guna, shakthi should have told no. Ashukukooda he is not at all given importance. Why this oravanganai. Final episodelayavadhu will he get to act and speak?

    • @powergal
      @powergal Місяць тому +1

      Amam today episode he had no dialogues idhuku pesama avar scene la irundhiruka vendam

  • @SUDHARSHANV.
    @SUDHARSHANV. Місяць тому +28

    Shame on you Mr thiruselvam
    Till last hero heroine is dummy only
    Worst!

    • @arunravi2007
      @arunravi2007 Місяць тому +5

      intha madri entha dir um damage pana matanga!

    • @SUDHARSHANV.
      @SUDHARSHANV. Місяць тому +7

      ​@@arunravi2007Worst director feminism feminism nu solli eppo feminism kooda illama pochu only dining hall tha

    • @arunravi2007
      @arunravi2007 Місяць тому +5

      @@SUDHARSHANV. ama.

    • @sambathkumar7337
      @sambathkumar7337 Місяць тому +3

      ​@@SUDHARSHANV.Feminism ku meaning enna madam ?

    • @SUDHARSHANV.
      @SUDHARSHANV. Місяць тому +2

      ​​​@@sambathkumar7337First stop calling me madam I am a male not a female
      Read my name properly

  • @arthiarthi2220
    @arthiarthi2220 Місяць тому +21

    shakthi janani ya romba miss panura😭😭😭shakthi mattum tha eppvume janani kku support great actor super character my uyir inime eppadi parkrathu romba vedhanaya irukku😓😓

    • @sambathkumar7337
      @sambathkumar7337 Місяць тому +2

      Sakthi character ku important illa so mudikurathu romba happy next project la nalla lead role kidaikatum

    • @jananiarthi7740
      @jananiarthi7740 Місяць тому

      ​​@@sambathkumar7337shakthi janani onna nadicha nalla irukkum avlo pidikkum ❤❤❤but ippa kastama iruku 😢😢😢serial mudiyarathu kastama iruku

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 Місяць тому

    மறுபடியும் முதல் இருந்தா ஐய்யோ ஐய்யோ 😂😂😂

  • @barkathali8958
    @barkathali8958 Місяць тому +13

    மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுது

  • @eduboardandkcet9469
    @eduboardandkcet9469 Місяць тому +2

    appatha 🎉🎉 entry today 🔥🔥🔥

    • @harishvelkumar66
      @harishvelkumar66 Місяць тому

      Really ???

    • @VijayKumar01234
      @VijayKumar01234 Місяць тому +1

      Tomorrow Jeevanantham Wife's entry.
      Eppudi nu laam kekkakoodathu.
      After that, serial happy ending. 😂

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Місяць тому +10

    கதிருக்கு தானும்.உள்ளே போயிடுவோம்ன்னு பயம் அதான் இப்படி.

  • @thamaraimadhavan2006
    @thamaraimadhavan2006 Місяць тому +1

    இதுதான் உண்மை சில விசயங்களை மாற்ற முடியாது 😢

  • @sujisuji6952
    @sujisuji6952 Місяць тому +8

    கதிர் நீ கேவலமானவன்னு தெரியும் ஆனா இவ்ளோ கேவலமானவன்னு நினைக்கல. ஏதோ கொஞ்ச நாள் நீயும் ஞானமும் திருந்திட்டீங்கன்னு இருந்தோம் ஆனா நீங்க ஜால்ரா போட மட்டும்தா லாயக்கு. உங்களால உழைக்க முடியாது நீங்க அடிமையாவே ஆமா சாமி போட்டுனு வாழ வேண்டியதுதான். ஆனா இந்த வாரம் இது முடியப்போகுது கடைசி வரை இந்த பொண்ணுங்க முன்னேறவே முடியல வீட்டை விட்டு வெறியேறி மட்டும்தான் போறாங்க போல.

  • @pvnptk8904
    @pvnptk8904 Місяць тому +2

    இப்ப நிறைய சீரீயல்களில்
    காசு கொடுத்து சீரியல்😮😮😮 நல்லாருக்குன்னு Comment போட வைக்கிறாங்க......

  • @jacinth51
    @jacinth51 Місяць тому +86

    திடீர் அண்ணன் பாசம்? சொத்துக்காக . ஞானம் கூட வில்லன் ஆகி விட்டான். Court scene நன்றாக இருக்கும். பெண்களும் கடைசி வரை உறுதியுடன் இருங்கள் .

    • @user-up7li5fk4f
      @user-up7li5fk4f Місяць тому +3

      Yes

    • @SelviSelvi-hw3ef
      @SelviSelvi-hw3ef Місяць тому +11

      My story -- Gunasekaran character no end it's many more people in society so ladies win but gunasekaran character not changed that is msg maybe

    • @dresssbydesire7765
      @dresssbydesire7765 Місяць тому +4

      ​@@SelviSelvi-hw3efnot only gunasekaran even kathir and gnanam will never change

    • @gomathy679
      @gomathy679 Місяць тому +1

      ​@@SelviSelvi-hw3ef Apdithan mudiyum pa.. Gunasekaran than strong a sollittarey....en kattai vegura varai Nan ipdithan nu ..so apdipatta jenmangala ellam onnumey panna mudiyathu...

    • @madeshwaran5448
      @madeshwaran5448 Місяць тому

      ​@@gomathy679atleast yaravidu oruthar death agura madiri katelam gunasekaran Or kathit appo tan kadha nalla irukum

  • @SelviSelvi-hw3ef
    @SelviSelvi-hw3ef Місяць тому +5

    Ethirnechal Audience 😭😭😭, but Director 😊😊😊😊

  • @balasubramanian.j7143
    @balasubramanian.j7143 Місяць тому +1

    Yarellam yarellam yarellam😂😂😂

  • @marieroger3199
    @marieroger3199 Місяць тому +6

    ஐயோ சாவடிக்கிறாங்களே வெறு வெறுன்னு இந்த கதையை முடித்து தொலைங்கடா இன்னும் எவ்வளவு நாள் தான் எங்களை கொடுமை படுத்துவீங்க 😢

  • @ratnakeertiakilakarthick4473
    @ratnakeertiakilakarthick4473 Місяць тому +3

    Thank God it's ending. Same dining table drama.. same dialogue.. none of the girls will go out. Extreme negativity.. useless dialogue by those kitchen ladies. Only one hopeful thing they did is stopped Dharshini marriage.

  • @manikandanpalaniappan7565
    @manikandanpalaniappan7565 Місяць тому +66

    Going worse and blackmail by keeping children's, it's bad example. Please end serial in good way, don't make the end worse

    • @vijayvanitha108
      @vijayvanitha108 Місяць тому +1

      This serial showing wrong path to society 😢

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Місяць тому +4

    Chief guest ஜீவானந்தம் அடுத்த திங்கக்கிழம வந்துருவாரு, தர்ஷினிய boxing classக்கு கூட்டிட்டு போக. ஆனா, எங்க? எப்புடின்னுதான்? தெரியல.

  • @IlakkiyaVaratharajan
    @IlakkiyaVaratharajan Місяць тому +26

    Andha janani sakthi serial mudium varai mouna viradham pola

    • @thelightsiva
      @thelightsiva Місяць тому

      Pesinaalum Veen savaal mattum thaan. No action. Better pesamaley nikkatum 😆

  • @user-rz4dl8rv6z
    @user-rz4dl8rv6z Місяць тому +1

    கதிர்கிரோசுப்பர்அண்ணன்தம்பிபாசம்

  • @PKCreation-lm3dt
    @PKCreation-lm3dt Місяць тому +47

    Adhu epdi director manasatchi ye illama Sakthi ya climax la kuda jadam maathiri nikka vachurukinga😡
    Kadaisi vara unga pets kathir, Nandini, Karikalan, renuka ku sombu thooki serial climax week 6+ kuda trp varaadhu..

  • @myfatherisgreat2468
    @myfatherisgreat2468 Місяць тому

    மறுபடியும் முதல் இருந்தா👏👏👏✋✋✋

  • @topriders0077
    @topriders0077 Місяць тому +4

    சும்மா பெண்கள் பெண்கள் ன்னு சொல்லி கமெண்ட் ல கடுப்பேத்தாதீங்க டா
    ஒரு அண்ணன் தம்பி பாசத்தை சொல்ற நாடகம் டா இது...
    😂😂😂

    • @mr-hw4xp
      @mr-hw4xp Місяць тому +1

      Title song poi kelu po.....
      Annan Thambi Paasam nu solli Pengalai Adimai padutharaanga nu UNMAIYA soldra Serial ithu.
      Moolai irukaravanukku Puriyum. Tharkurigal Thangal ku saathagamaah Eduthuttu olaratha Thavara Onnum theriyaathu 😅😂

    • @topriders0077
      @topriders0077 Місяць тому +5

      @@mr-hw4xp சும்மா விளையாட்டுக்கு சொன்னன் டா தற்குறி 😂😂

    • @mr-hw4xp
      @mr-hw4xp Місяць тому

      ​@@topriders0077 Seri da Aan aadhikka vaatha Koomutta

  • @janetsamansu5246
    @janetsamansu5246 Місяць тому +3

    These ladies should just walk away from this house. Start their new lives without useless husband

  • @manomani681
    @manomani681 Місяць тому +6

    Accept for Janani Finally all daughter in law going to divorce

    • @manomani681
      @manomani681 Місяць тому

      Accept for Janani

    • @kavi.65219
      @kavi.65219 Місяць тому

      avalala than ellame ipo than kadhir gnyanam maritu varanga ipo poi case potu periya pudingi mari perusa sadhucha mari buildup she knows la itha nala 2 couples pirinjiduvanga nu 😤worst

  • @simplifywithsakthi9908
    @simplifywithsakthi9908 Місяць тому +2

    Divorce pannoma, case poadu pillaingale kuudikiddu poanamanu yirikkanum.

  • @swaroopkumaran5702
    @swaroopkumaran5702 Місяць тому +3

    டைரக்டர், சீரியல் பெயரை "நீந்தத்தெரியாதவர்கள்" என்று மாற்றுங்கள். தலைப்பு ஒன்னு எடுக்குற கதை ஒன்னு. கொடுமை...

  • @nainamohamedasanibrahim9427
    @nainamohamedasanibrahim9427 Місяць тому

    Story finish panunga direct sir 😢🎉😂❤

  • @SharmuBegum
    @SharmuBegum Місяць тому +11

    Naa sun tvla paakkura sensearaana seriol edhir neechal mattum dhaan mudiyapodhunnu ninaichaa romba kastamaa erukku i miss u Edhir neechal

  • @jamilshan5056
    @jamilshan5056 Місяць тому +21

    Kathir..karikalan jailukku poka vendum

  • @user-qy4ye7vz7p
    @user-qy4ye7vz7p 24 дні тому

    Pesama 3rd and 2nd kondunga lorry ethi

  • @arjunhari6384
    @arjunhari6384 Місяць тому +13

    Naaaluku naal tharam kettu pogudu content !

    • @Shobanashobs45
      @Shobanashobs45 Місяць тому

      Indha serial coming Saturday oda mudidhu
      Inime indha director sun TV ku endha serial um edutha tharamattaru

    • @RajeshYarlagadda-fd6og
      @RajeshYarlagadda-fd6og Місяць тому

      @@Shobanashobs45very good
      Not needed also
      He doesnot know even to direct any proper scene

  • @ifhaskitchen8407
    @ifhaskitchen8407 Місяць тому

    Innum 1week tan prblam slow agidhum en enral serial finishh.😂😂

  • @b-yondb-lief5312
    @b-yondb-lief5312 Місяць тому +5

    For ending serial director made t
    Kadhir and naynam as villain again

  • @sridhartv310
    @sridhartv310 Місяць тому +7

    It is good decision to end this serial. Director is confused what he want convey through this serial that society is dominated by men that woman should not revolt. Dialogue by gunasekharan on 3june episode on woman is not good should be protested. I think the serial should be taken abruptly off the air without wainting for the end.

  • @kanimozhiravi4238
    @kanimozhiravi4238 Місяць тому +4

    ndha directer mattum nallavara irukkanum .vera yarum maaridave koodadhu😢

  • @icethequeen6252
    @icethequeen6252 Місяць тому +1

    Enamo mudiyapothu sonagaa again aramikarangaa😅😂😂
    Director sir ungaluku nala name.iruku comment la padikringala ilayaa unga name spoil panikathingaa inum continue pani

  • @jananiarthi7740
    @jananiarthi7740 Місяць тому +5

    Ethir neechal serial mudiyarathu romba kastama iruku 😢😢😢😢 shakthi janani oda memories eppavume marayathu indha serial thaa ulagathlaye best serial matha ellam waste shakthi janani true fan

  • @madhuramveeramani9477
    @madhuramveeramani9477 Місяць тому +4

    இந்த சீரியலில் அதிக வசனங்களை பேசியது ரேணுகாவும் நந்தினியும் தான். கரிகாலனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கூட சக்திக்கு கடலசி வரை கொடுக்க வில்லை. பாவம் டம்மி பீஸ்.

  • @nathiya1559
    @nathiya1559 Місяць тому +6

    நாளைக்கே முடித்து விடுங்கள் please 🫣🫣🫣🤦🤦💆💆

  • @geealwin1852
    @geealwin1852 Місяць тому +14

    என்னத்த கமெண்ட் போட்டு என்ன ஆக போகுது ஒர்ஸ்ட் no 1

    • @Shobanashobs45
      @Shobanashobs45 Місяць тому

      The Director And SunTV aggreement ended . SunTV told to Thiruselvam Theatres to not produce any serials to SunTV.

  • @arulsozhan5333
    @arulsozhan5333 Місяць тому +2

    கதிர்& ஞானம் சூப்பர் நீங்க எவ்ளோ கேட்டாலும் அவங்க பிளான் ஏற்கனவே போட்டாச்சு.

  • @bagiyau5852
    @bagiyau5852 Місяць тому +6

    Kavalama irukku

  • @harshikaabv9930
    @harshikaabv9930 Місяць тому +39

    எப்பா சாமி முடியல டா 🤩

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 Місяць тому +50

    0:30 ஈஸ்வரி என்ன சும்மா இருக்காங்க அன்னிக்கு மாதிரி ஒரு அறை ஓங்கி விடுங்க இந்த கதிருக்கு அப்படியே அந்த ஞானத்துக்கும் ஒண்ணு வைங்க😡😡

  • @sreenathswaminathan4483
    @sreenathswaminathan4483 Місяць тому +13

    Threatening with children worst 👠👠👠👠👠👠👠👠👠👠👠

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar Місяць тому +17

    Eswari slap to kathir,😂,
    same scene: vaata saatama inoru purusan madaki podalam nu pakra, slap to kathir😂😂
    Bgm...

  • @SUDHARSHANV.
    @SUDHARSHANV. Місяць тому +6

    Sakthi climax la yaavathu vaaya thurapaara illa climax layum mouna virathama ???

    • @arunravi2007
      @arunravi2007 Місяць тому

      no

    • @SUDHARSHANV.
      @SUDHARSHANV. Місяць тому +3

      ​@@arunravi2007Epidi Pata director ku sakthi matiri hero kidaichuruku kaala kodumai
      Kazhuthaiku theriyuma karpoora vaasanai

    • @arunravi2007
      @arunravi2007 Місяць тому +2

      @@SUDHARSHANV. vara nala project poiruntha koda nala name/awards kidaichirukum

  • @deepam9733
    @deepam9733 Місяць тому +1

    when men want to put women down they just easily comment her character. Always black mail with emotions and child.

  • @komaladevi4131
    @komaladevi4131 Місяць тому

    Vethalam murugai marethil eririchi.😂

  • @user-ix2vj8uv6u
    @user-ix2vj8uv6u Місяць тому +26

    0:26 கதிர் திருந்தா மாட்டான் திரும்பவும் அன்னியா தப்பா பேசறான் 😤😤

  • @pmcm5536
    @pmcm5536 Місяць тому

    It is also called "nattu kazhanda " serial?????

  • @sanjumohan8381
    @sanjumohan8381 Місяць тому +3

    Innuma ithu mudiyala appaaaa samy🙏suntv ippadi pannidu irukanga.... T. V odacharalam polaniruku...