Islamic Cartoon | அல்லாஹ்வின் ஆற்றலை அனைத்து மதத்தினரும் எளிதாக தெரிந்துகொள்ள உருவான கார்ட்டூன் படம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024
  • கதை
    சுலைமான் ஒரு பள்ளி மாணவன். அவனுக்கு பள்ளியில் மத நல்லிணக்கத்திற்காக பவர் பாயிண்ட் போட சொல்கிறார்கள். தலைப்பு அல்லாஹு என்று தரப்படுகிறது. அதை சுலைமான் அக்கா புள் புள் உதவியுடன் போட்டு செல்கிறான். அது பள்ளி மாணவர்களிடையே ஒளிபரப்பப்படுகிறது.அதை பார்த்து பள்ளி தலைமையாசிரியர் அவனை பாராட்டுகிறார்.
    ALLAH : This cartoon is created ,for all religion people in order to know the greatness of allah
    Story:
    sulaiman is an school student .In his school, teacher has told to put powerpoint on topic "allah", in order to make religious wellness among students.He puts the powerpoint with the help of his sister. He presents the powerpoint in front of all students. School principal sees this and praises sulaiman.

КОМЕНТАРІ •