பயம் நோயை விட கொடுமையானது - சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 105

  • @senthilandavanp
    @senthilandavanp 3 роки тому +7

    இறைவன் அருளால் உங்கள் அறிவுரையை கேட்க நேர்ந்தது.
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @elangosadagopan2094
    @elangosadagopan2094 3 роки тому +1

    பொறுமையே ஒரு வழிபாடு மிகவும் அருமை 👏👏👏

  • @நந்தகோபால்-ங9த
    @நந்தகோபால்-ங9த 5 років тому +28

    உன்மையிலே பயம் ஆபத்து என்பதை நானே உணர்ந்துருக்கேன்....
    பயத்தால் நான் உயர் பதவியை அடையமுடியவில்லை ...

    • @periasamij8327
      @periasamij8327 4 роки тому +2

      Same here.bayathal I couldn't achieve anything.I wasted my life bcos of fear.I couldn't even show my efficiency anywhere

  • @விஸ்வபாரதிசங்கரநாராயணன்

    "ஆபத்தைவிட ஆபத்தைப் பற்றிய கற்பனை அதிக ஆபத்தானது" என்ற நற்சிந்தனையை விவேகானந்தரை மையப்படுத்தி விளக்கிய விதம் கண்டு வியந்தோம்.ஆபத்தை வில(ள)க்கும் ஆபத்து பாந்தவர் தாங்களென்பது சர்வ நிச்சயம்.

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 роки тому +22

    பயம் என்ற மனநோய் போக்க உலகத்தில் மாத்திரை மருந்து கண்டுபிடிக்கவில்லை எத்தனைவருடம் மாத்திரை சாப்பிட்டாலும் பயம் மட்டும் போகாது

    • @rajamethalirajamethali3976
      @rajamethalirajamethali3976 3 роки тому

      Actuallye avar avar suzhnilaya poruthu god "s vithiyal Ezha yearila life"s Ezhantha ponnuku al times al days"s life's longs she"s Relations, other"s al she"s ah ennavenumnaalum athuvum esdathuku insultings turxhalum jealoused maanidargal vaazhum vuzhagam because oru ponnuku supportings securitye illatha workings porathula irunthu dresses beautiya talented anyeone sithalum she"s characters lesses speeking al days sad show fear big

    • @tboopathi9087
      @tboopathi9087 3 роки тому

      @@rajamethalirajamethali3976 à

    • @rajamethalirajamethali3976
      @rajamethalirajamethali3976 3 роки тому

      @@tboopathi9087 who are U hmmm big problems healthings not good la irukan show trouples y doings but enkye complainer siyanum ankye I tell me U be care full yyyy ne yaruda

    • @sukumarvel9279
      @sukumarvel9279 2 роки тому

      @@rajamethalirajamethali3976 Ena ma sola varinga onume purila

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 роки тому +4

    நான் விவேகானந்தரின் தீவிர ரசிகன்.

  • @poornimanagarajpoornimanag6408
    @poornimanagarajpoornimanag6408 2 роки тому +2

    Manathairiyatha epadi sir valatharathu pls sollunga

  • @swamynathan3728
    @swamynathan3728 5 років тому +4

    சிந்தனை சிற்பி.

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi1814 4 роки тому +5

    Very great speech sir
    Day by day getting more motivated by your speech
    Keep inspiring us sir

  • @pk92kkdi
    @pk92kkdi 3 роки тому

    ரொம்ப உபயோகமான தகவல்கள் 🙏 நன்றி 😂

  • @rajasakthi7959
    @rajasakthi7959 5 років тому +3

    நன்றி, அற்புதமான பேச்சு...

    • @amuthaselvimuppidathi1944
      @amuthaselvimuppidathi1944 5 років тому

      விவேகானந்தருக்கு நிகரான வீரர் தான் ஐயா நீங்களும்

  • @bhuvana7729
    @bhuvana7729 5 років тому +7

    Wonderful speech Sir

  • @reegansarangapani9116
    @reegansarangapani9116 5 років тому +2

    Beautiful changes me for your...words. I think Gentle Remainder to my Reality of Energy.

  • @kannankan6035
    @kannankan6035 5 років тому +2

    Very useful words Thank you very much sir

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 роки тому +1

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +1

      *வால்க வளமுடன், வால்துகள்*
      வணக்கம் சிசுபாலன், என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 роки тому +4

    ஆழ்மன பாதிப்பின் வெளிப்பாடுதான் பயம் உலகத்தில் மிக கொடூரமான வார்த்தை. தான் பயம். பயத்தில் மரண பயம் மிக கொடியது

    • @flowerworld7368
      @flowerworld7368 2 роки тому

      இதற்கு என்ன தான் பன்னனும் ஐயா

  • @tharunkumar1958
    @tharunkumar1958 5 років тому +15

    பயம் அபாயம் என புரிந்துகொண்டேன்..

  • @nandakumaarmadhavan6269
    @nandakumaarmadhavan6269 3 роки тому

    Thank you Sir 🙏 🙏 🙏

  • @michaelraj3830
    @michaelraj3830 5 років тому +2

    Very good speech 👍👍👍👌👍👌👌

  • @sulthanmydeen3437
    @sulthanmydeen3437 4 роки тому +1

    Super ji

  • @prakashmc2842
    @prakashmc2842 3 роки тому

    Miga Miga Arumai!! Vazhthukkal!!

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому

      *வழ்துக்கள்*
      வணக்கம் பிரகாஷ், என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 4 роки тому +1

    Excellent speech that fear than diseases

  • @asokanm3010
    @asokanm3010 3 роки тому

    I like your speech

  • @nithyanandamnithyanandam6165
    @nithyanandamnithyanandam6165 3 роки тому

    Unga video parthalea kavalai payam irukathu sir.. neenga nalla irukanum sir .. enaku athigama thunichal varuthu sir super

  • @venkateshbalu93
    @venkateshbalu93 5 років тому +29

    ஐயா உங்கள் பேச்சை நான் விரும்பிக்கேட்பேன், மிகவும் கூர்ந்து கவனிப்பேன்,
    அதன்படியே நடக்க முயற்சிக்கிறேன்.

    • @baskaranmuthuraman8301
      @baskaranmuthuraman8301 5 років тому +1

      உண்மைதான் ஐயா
      நாம் இருக்கும் வரை மரண பயம் தேவையல்ல
      காரணம்
      அது வரும்போது நாம் இருக்க மாட்டோம்.

  • @குற்றம்களைபவன்

    Super Sir...

  • @jaiambigai8569
    @jaiambigai8569 5 років тому +10

    யத் பஹாவம் தத் பவதி - என்றால் நீ யதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். ( இது மனம் செய்யும் வேலை )

  • @anithapalani5167
    @anithapalani5167 5 років тому

    Sir most beautiful speech sir I like very much

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 роки тому

    Thank you iyya 🙏🙏🙏🙏🙏😍👌💖🤩

  • @sathishlsatheesh2842
    @sathishlsatheesh2842 5 років тому +5

    Arumai👌👌👌👌

  • @disiyanthansritharan44
    @disiyanthansritharan44 5 років тому +1

    Iya⚘⚘ super 👍👍👍👍👍👍👍👍👍👌

  • @hbgfuhhggh
    @hbgfuhhggh 5 років тому +9

    வணக்கம் துணிச்சல் இருந்தால் உள்ளே பயம் கண்டிப்பாக இருக்கும் சுவாமிக்கு துணிச்சல் இருந்ததாக கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை சுவாமிக்கு இருந்தது தெளிவு முழுமையான தெளிவு நிலையில் உள்ளவன் எப்போதும் மனதளவில் நிலை குறைவதற்கு வாய்ப்புகள் அறவே இல்லை இது எனது ஆராய்ச்சியின் முடிவு எனது சிற்றறிவுக்கு எட்டியவரை நன்றி

  • @govindarajp1276
    @govindarajp1276 5 років тому +8

    Sir neenga neenga than Sir

  • @sureshkrishna3568
    @sureshkrishna3568 3 роки тому

    Wow super 😍

  • @velmanip5130
    @velmanip5130 5 років тому +10

    Sir I am daily hearing ur speech so that my mind gets happiness lot of thanks

  • @aadhyaabhilash5584
    @aadhyaabhilash5584 4 роки тому

    Super adipoli thanks Sr

  • @rajkiran9833
    @rajkiran9833 3 роки тому

    Nice speech

  • @ajayanandh5705
    @ajayanandh5705 3 роки тому

    Extreme positive vibes.....

  • @mathirpm8459
    @mathirpm8459 5 років тому +1

    Super

  • @sunselvan
    @sunselvan 5 років тому +1

    Great speech

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 5 років тому +2

    Kind speech that fear very tourture than diseases that my father Indian that india people created many songs about our family members it's my father mother goodwill but now i am living mystery area colombo.8 srilanka just help our family my address. No.20,hulgakubura watte baseline road borella colombo.8 Srilanka

  • @boobathiramsankarp9059
    @boobathiramsankarp9059 5 років тому

    Nice speech sir.

  • @faizilrahmana3587
    @faizilrahmana3587 5 років тому +1

    Thanks sir

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 5 років тому +3

    Perfect sir

  • @JaffnaSoftballCricket
    @JaffnaSoftballCricket 5 років тому +2

    thank you uncle!!!!!!!

  • @thilagarvasan7926
    @thilagarvasan7926 5 років тому

    Super sir

  • @selvipalaniswamy4853
    @selvipalaniswamy4853 4 роки тому

    ஐயா உங்க மெசேஜ் அனுப்பு ங்க

  • @venkivenkat905
    @venkivenkat905 5 років тому

    Thanku sir

  • @murugesan8296
    @murugesan8296 2 роки тому

    👍

  • @thaya7102
    @thaya7102 3 роки тому

    🙏

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 5 років тому +4

    ஐயா வணக்கம்! எங்கள் வீட்டில் விவேகானந்தர் படம் இல்லை. ஆனால் அவர்க்கு இணையான ஒருவரின் படம் உள்ளது. அவர்தான் இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்கள். எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை விட ஒரு மனிதனுக்கு சோதனை ஏற்பட போகிறதா இவ்வுலகில்? எம்.ஜி.ஆர் அவர்களின் மன உறுதி, கருனை மனம், அவரின் ஞானம், துணிச்சல், நாட்டுப்பற்று, போன்ற அனைத்தும் நிறைந்த மனிதர் அல்லவா அவர்.. இல்லை இல்லை, அவர் மனித உருவில் தோன்றிய தெய்வம்... ஐயா நீங்கள் அவரை பற்றி அறியாத செய்தியா, நான் அறிந்திருக்க போகின்றேன்.. ? யாவும் நீங்கள் அறிந்ததே, நன்றியுடன் வணக்கங்கள். உங்கள் அறிவுக்கு தலை வணங்குகிறேன்

  • @asokfair
    @asokfair 3 роки тому +1

    Corona bayam 🥺

  • @nithyanandamnithyanandam6165
    @nithyanandamnithyanandam6165 3 роки тому

    Ini daily unga video parka porae sir...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +1

      வணக்கம் நித்யானந்தம், என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @g.k.ganesh6800
    @g.k.ganesh6800 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanrajs9022
    @mohanrajs9022 5 років тому +1

    Yenaku yennamo irukiratho endru doctor than sonnanga thavira enaku yappadi 1m appadi theriyavillai...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому

      வணக்கம் சிசுபாலன், என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @vgmworkshop3281
    @vgmworkshop3281 4 роки тому

    👏🏻👏🏻👏🏻

  • @MANIKANDAN-ct1ro
    @MANIKANDAN-ct1ro 3 роки тому

    Manam aaruthala iruku

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому

      வணக்கம் மணி கண்டன், என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @versatileshankar3010
    @versatileshankar3010 5 років тому

    Exactly Sir

  • @tejaswinip9978
    @tejaswinip9978 5 років тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @prabhug1832
    @prabhug1832 5 років тому +5

    சார் நான் கல்யாணம் பண்ணி தொலைச்சுடனே எப்படி விவேகானந்தர் படத்தை மாட்டுவது. பொஞ்சாதி தூக்கி போட்டு விட்டாள்.

  • @sangeethadevi9740
    @sangeethadevi9740 2 роки тому

    ஆழ்மனத்தை உபயோகித்து பயத்தை போக்குவது எப்படி?
    ua-cam.com/video/qlw3DSTOplw/v-deo.html

  • @marisamy5209
    @marisamy5209 5 років тому

    😎😎😎

  • @SathishSathish-ex9cs
    @SathishSathish-ex9cs 5 років тому +1

    ஹுரோவுக்கு சண்ட போட பிடிக்காது.அதன் டூப் போடுறாங்க...ஐயா...

  • @newsviewsbees
    @newsviewsbees 3 роки тому

    அருமை

  • @devikagovind9985
    @devikagovind9985 5 років тому

    Super sir

  • @indianeinstein1978
    @indianeinstein1978 5 років тому +1

    thanx sir

  • @nandunandu5188
    @nandunandu5188 Рік тому

    Super sir

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 роки тому

    Thanks Sir

  • @miltus.mmiltus.m5672
    @miltus.mmiltus.m5672 3 роки тому

    Thanks sir

  • @kirthikas4340
    @kirthikas4340 4 роки тому

    Super