வெளிநாட்டில் மெக்கானிக் வேலை செய்யும் அப்பாஸ் : Cheyyar Balu Interview about Actor Abbas
Вставка
- Опубліковано 9 лют 2025
- #newsglitz #abbas #cheyyarubalu
Abbas is a former Indian actor and model from Kolkata, who has predominantly appeared in Tamil and Telugu films, and a few films in Malayalam, Hindi and Kannada. He made his debut with Kathir's Kadhal Desam in 1996
------------------------------------------------------------------------------------------------------
Smileytrips
Call to +917502443434
What’s app +917502443434
website smileytrips.com
Android play.google.co...
iOS apps.apple.com...
--------------------------------------------------------------------------------------------
Supreme Mobiles
Mobiles | Tablet | Gadgets | Laptops | Smart Tv's
Shop Now @ www.suprememobiles.in
For Details: 98587-98587
UA-cam - / suprememobiles
Facebook - / suprememobiles
Instgram - / suprememobiles
------------------------------------------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...
அருமையான எளிமையான மனிதர் அப்பாஸ்... எங்கள் அபார்ட்மெண்டில் தான் குடி இருந்தார்... தான் ஒரு நடிகர் என்று ஒருபோதும் ஆட்டிட்யூட் காட்டியதே இல்லை... அவருடைய பிள்ளைகளும் மிகவும் எளிமையாக வளர்க்கப்பட்டவர்கள்..செலிப்ரிட்டி கிட்ஸ் என்ற எண்ணம் துளிக்கூட கிடையாது... அருமையான குடும்பம்...
Which place?
@@justbe3708 thiruvanmiyur
@@justbe3708 Valmiki Nagar Thiruvanmiyur
❤
@@parvathipappiah3165 1st sea ward road, Thiruvanmiyur
காதல் நாயகன் ❤ சாக்லேட் பாய் ❤ அப்பாஸ் அண்ணா உயிர் ரசிகன் நான் ❤❤❤❤❤❤
💞💞💞💞💞
அரவிந்த் சாமி, மாதவன் போன்று இவரும் வர வேண்டும்...ஒரு நல்ல மனிதன் 🙏👍❤️❤️❤️
அப்பாஸ் அவர்களின் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்கால நம்பிக்கை மிக பாராட்டுதலுக்குறியது
அப்பாஸ் என்ற ஒரு கலைஞன்......சினிமா என்ற ஒரு சாக்கடையில் வீழ்ந்து அசிங்கப் பட்டாலும் .......மனிதன் என்ற மனிதாபிமானத்தை வென்றான்
யாரையும் ஏமாற்றாமல் திருடாமல் உழைத்து சாப்பிடுகிறார்.உங்க நேர்மையால் சீக்கிரம் மேலே வருவீர்கள்.
உழைப்பை நம்பி வாழும் சகோதரர் அப்பாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள் வீழ்ந்தாலும் சோர்ந்துவிடவில்லை
அப்பாஸ் சார் கடவுள் உங்களுக்கு துணையிருப்பவர்....
Abbas may have failed in cinema but won in real life
Abbas definitely deserves a second chance ❤ he would have learnt from his mistakes 😊
Yappa enna life ya ithu. Great abbas confident. Inspiring story. Salute for abbas 🙏🙏🙏🙏
எங்கிருந்தாலும் நீ நல்லபடியாக வாழ வேண்டும் என்று இறைவனை நான் பிராத்தனை செய்கிறேன் தம்பி அப்பாஸ்
எந்நிலைவந்தாலும் வாழவேண்டும் என்பதுமட்டுமே நமது வாழ்வின் நோக்கமாக (Purpose of living) இருக்கவேண்டும். மற்றபடி, ஆசை, கனவு, இலட்சியம், காதல், மகிழ்ச்சி, துக்கம், செல்வம், ஏழ்மை, வெற்றி, தோல்வி.....போன்ற இவைகள் எல்லாம் நமது வாழ்வில் வந்துபோகும் நிகழ்வுகள் மட்டுமே. நாம் வேறு, இந்த நிகழ்வுகளெல்லாம் வேறு.
👌
👌
Super
Abbas hardworking good hearted person God bless you
Abbas >> Looks like good,hardworking,practical and ground to earth person!!!
Abbas ,Arvind swamy ,Madhavan all three had a lot of female fan following during their younger days.
15:20 அந்த நடிகர் விஷம் பிடித்த விஷால் 😮😮😮😮❤❤❤
Really we miss you Abbas. Guys pls don't put meems and don't give bad comments about artist.
Abbas don't worry bro we respict you and love you yappavom
வாழ்கை உயர்வும் தாழ்வும் வர தான் செய்யும்..திருடி பொலைக்காம உழச்சி தான சாப்டுறாரு 👍👏
Really miss you abbas😢😢
வெற்றி எளிதல்ல தோல்வி முடிவல்ல
Abbas real mass hero.
Abbas never forget Vishal in his life.
Why
@@Davey1022 because Vishal blamed
Yenna aachu??? What happened
@@CarolKishen vishal cheated Abbas
I have never seen a craze for a debut hero like how Abbas had. Girls was going crazy for Abbas. Boys were getting Abbas hair cut. Minnale was a chance for a comeback, but unfortunately didn't work out. Sorry to not see him succeed
Abbas super 🔥🔥💎❣️👍
அப்பாஸ் காதல் தேசம்ல Red colour maruti esteem ல வருவாரு அந்த படத்துல பார்த்து எனக்கு அந்த வண்டி ரொம்ப பிடிச்சுது ஆனா ரியல் life ல maruthi car use பண்ணுனா கேவலமா பாத்து இருக்கானுங்க என்ன வாழ்க்கடா இது.
விஷால் விஷால் தான் சொல்கிறார் அவன் தான் நடிகர் அப்பாஸ் நியூசிலாந்து போவதற்கு முழு காரணம் என்று
Who are all going to watch MUSTAFA MUSTAFA song after this ?
Abbas hair cutting style 90's kids favourite hair style
உயரமான நடிகர் புரட்சிகரமான நடிகர் விஷால்
I hate Vishal
ஓ 9 தா?
பகல் கொள்ளையும் அடிப்பவர் V....
10 year back I once saw Abbas in tiruvanmiur
சிறந்த மனிதர்
Who all are think if Abbas come back with LOKESH movies then it's becoming massive blaster for his come back.share your opinion till to watch LOKESH
He is a gentleman... And righ in his thoughts
Ppa nalla manishan da appas❤ he won many hearts after seeing this video
Gods grace always to you Abbas sir
உண்மையான உழைப்பு உயர்வு தரும் மீண்டும் வாருங்கள்
Balu sir thank you bringing this up, Abbas will come back
15:22 Actor Vishal
சென்னை வந்த புதிதில் அப்பாஸ் தங்கியிருந்த "2B" வீட்டில்தான் எனது நண்பர் குடியிருக்கிறார். எத்தனையோமுறை அந்த அப்பார்ட்மென்ட் சென்றிருக்கிறேன்.
Love you Mr Abbas As your sis I pray God to Bless you and your family for ever sir
Abbas is very good actor
Abbas return mass......
Anaconda 🐍
1. Star Night la STR madhiri entertainer aaga aasapattan
2.Cricket la Abbas idatha pudichi Captain aaga aasapattan
3.Nadigar Sangathula Sarathkumar idatha pudichi thalaivan aaga aasapattan
4.Sandakkoazhi, Thamirabarani hits appuram Vijay & Ajith kku equel la feel pannan
5.Arasiyala udhay idatha pudikka aasapadran
😅😂🤣
God to annaconda : Nakku
Ananconda thooki avan vailaye vidungada.
@@shikazhu7553 😂
விஷால் திமுக supporter, அவன் உதயநிதி ஸ்டாலின் frnd, so திமுக ஆதிக்கம் இன்னமும் சினிமா ல இருக்கு, அதனால ஒதுக்கபட்டார்... 🙄😡
Vishal is the main culprit for Abbas to exit the film Industry and the country
Thank you t.n
Vishal >>> Mishkin used "Porukee Paiya"
🤣🤣🤣
Abbas 💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏💖💖💖
Love u always,Abbas ,really miss u a lot
உயரத்தால் வேண்டுமானால் அந்த ஆள் உசத்தியாக இருக்கலாம் .
ஆனால் செயலில், சிந்தனையில், பேச்சில், நடத்தையில், படு மட்டமான சத்தியம் தவறிய கேடு கெட்டவன்.
He is ayo Keya ...
Super 💖 HERO 👍👍👏
abbas 😭😭
நல்ல தகவல் ஐயா நன்றி தம்பி
Really good man appas ❤
Abbas ❤️ 😕🙁😕
Abbas👍
நடிகரும் மனிதன் தானே.அப்பாஸ்சூப்பர்
Great Abbass kudos to your wife and family
02:20 Vishal nu nethilaye eluthi ottirukke😂😂😂
Vishal ah.. naa sathyaraj nu nenachen bro😆
Ayoo naan Veerapaa illenaa Raghuvaran nu nrnaichen. 😂😂😂😂
Vishal ku marraiage agadha karanam idhu pondra saabam thaan
Wow really great man
Good speech 👍👌
Petrol bunk la first day work panntrappo avar manasu evlo valichirkum cha pavam
Abbas from Bangalore
Bangaloreans r INNOCENT people.
@@gjoseph583 who is a bangalorean
No local guys
All from all over India
நம்ம மேல வரணும்னா ஈகோக்கு இடம் கொடுக்கக் கூடாது எதிரி நம்பல வீழ்த்தி பேசுவாங்கன்னா ஒடி ஒழியக் கூடாது நேருக்கு நேரா நின்னு பதிலடி கொடுக்கனும் அவங்க எழுத்துக்க கூடாது.....
பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம் பயங் கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
இப்படி தான் அவங்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கணும் பாரதியாரே பாடல் மூலமா சொல்லி இருக்கார் 😡😠
Good actor tamil industry missed him
Well, crystal clear explanation.
நல்ல அருமையான நடிகர் அப்பாஸ் அந்த பொறாமை மனிதன் கேடுகெட்ட மனிதன் விஷால்
Actor Vishal
Vishal🤧🤧🤧🤧
Story of an actor points to be noted life is good as a common man not as a star sensitive to the core always people laugh at others he couldn't handle I suppose jealous ultimately rules the world
Good .
Conversation starts @2:25
காதல் தேசம் என்ற படம் சினிமா வில் பார்க்கும்போது நான் சத்தமாகவே கத்திட்டன் என்னடா ஓர்இனசேர்க்கை படமாடா இது என்று.
Bro padam pagaleya it not lesbians movies love story and college life movies. Neega Hollywood. Italy movies paaru. 1996 it was amazing movies. I think you're blind guy. 😂 padam paaru first
Comment la neraya peru abbas koodavae irundha maari pesuraangale🤣 dhidir abbas fans saarbaaga video vetri pera Vaazhthukal
Wasn’t Ajith originally considered for jeans ? I still remember seeing Ajiths parents talking about it ananda vikatan article
In federal cheannel he himself mentioned vishal
.dirty politics in film industry
No wonder Vishal is good for nothing …
❤❤❤
Super star rajini
Is it vishal?
Is he talking about Vishal for that CCL issue?
You come back please cinma very strong troll make
V start actor
Abbas was from Bangalore not Calcutta he studied in St German's school
It's St.Germain..not German
ஜுன்ஸ்
காதலுக்கு மரியாதை
இரண்டு படங்களும்
சூப்பர் படங்கள்
பாசில்
சங்கர்
இரண்டு இயக்குனர்களும்
சூப்பர் இயக்குனர்கள்
ஓ அப்படியா. நீங்கள் சொல்லி தான் தெரியும்
Petrol bunk job is not like in India where there is an attendant to put fuel for your car. It’s all self service here. You put petrol for your own car and go into the kiosk to pay for the fuel.
If Vishal was the reason that’s the reason he hasn’t settled in his personal front. Karma
அவன் ஒரு 9... யாரு கல்யாணம் பண்ணுவா!
Abas now in New Zealand
Vishal in thumbnail 😂
Better ..he isbfrom Bangalore
ஏன் விஷால் பேர் சொல்றதுக்கு பயமா? அப்படி பயப்படுறவங்க நீங்க வந்து வலைதளத்தில் ஏன் பேசுறீங்க
சரத்குமார்
@@thoothukudi9354 vishal dhan
விஷால் இப்போது வந்தவர்
@@thoothukudi9354 CCL start anadhu 2011 ana Vishal film industry kula vandhadhu 2003 therinjitu pesuga
Vishal is a tricky person . Poor Abbas was his target maybe
Abbas Manager enga ponnan aduku appuram..... manager nai thaan vishal kitaa poi irupaan
அந்த புரட்சி 420 நடிகர் விஷால் தான்
😂😂😂புரட்சி தலைவர்
அவன் படங்களை பார்க்க கூடாது.
அவன் ஒரு 9
அப்டிலாம் இல்லை.... அவர் இப்ப நடிச்சலும்.. நாங்க பார்ப்போம்
Epadi sir,inoru UA-cam channel ah pathu , ithu elam nengalae solra mari solrenga 😂...
Paavam pa
அஜித் போல இருக்கார் அப்பாஸ் அதனால் லவ் சப்ஜெக்ட் படங்கள் கிடைக்கவில்லை அஜித்தால்தான் அப்பாஸ் பீல்ட் அவுட் ஆனார் 🙏
Vishal Avan tha 😡😡😡
Higher cc super bike dealer and servicey abasdaa
Not from Kolkata
He is from Bangalore
Vishal