சபை விசுவாசிகளை நம்பி அழுது புலம்பும் ஒப்பாரி அக்கா !

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • தேவனுடைய ஊழியத்தை கொச்சைப்படுத்தும் ஊழியக்காரி| Spirit of Jezebel| #fakepastorstroll #roasting
    • தேவனுடைய ஊழியத்தை கொச்...
    Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
    Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
    Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.

КОМЕНТАРІ • 122

  • @tamilselvanchennai
    @tamilselvanchennai 11 днів тому +40

    கேரல் ரவுண்ட் வருவதே வேதத்தில் இல்லாத ஒன்று இது காணிக்கை வாங்க பண ஆசை பிடித்த போதகர்கள் கண்டுபிடித்த நூதன முறை அதுலயும் ஒரு அஞ்சு பேர் 10 பேர் கேரல் ரவுண்ட் போகாம 80 பேர் கொண்ட மொத்த சபையும் போச்சுன்னா அவங்களுக்கு டீ காபி கொடுத்தே அவங்க அழிஞ்சு டுவாங்களே திருட்டுன்னாலும் ஒரு நியாயம் வேணாமாங்க நல்ல வேளை அந்த குடும்பம் எஸ்கேப் ஆயிடுச்சு😂😁🤣

    • @chitrad7626
      @chitrad7626 11 днів тому +2

      👌👌👌👌👌

    • @jebasharlin6420
      @jebasharlin6420 11 днів тому +1

      Yes

    • @stephensivaramaperumalr6557
      @stephensivaramaperumalr6557 11 днів тому +3

      இப்படி சேர்ந்து பரியாசம் செய் மட்டும் வேதத்தில் சொல்லி இருக்க

    • @tamilselvanchennai
      @tamilselvanchennai 11 днів тому

      @@stephensivaramaperumalr6557 அவங்க சரியாய் வாழ்ந்தால் நான் ஏன் பரியாசம் பண்ண போகிறேன்
      என் பிள்ளைகள் சத்தியத்தின்படி நடக்கிறார்கள் என்று நான் சந்தோஷப்படுவேன் அல்லாமல் பரியாசம் பண்ண மாட்டேன்🤨

    • @chitrad7626
      @chitrad7626 11 днів тому +3

      தூதர்களையும் நியாயம் விசாரிக்க அதிகாரம் உண்டு என்று எழுதியிருக்கிறதே

  • @mallikaambrose3420
    @mallikaambrose3420 11 днів тому +23

    சீரியல் நிறைய பார்ப்பார்கள் போல. என்ன ஒரு அழுகை, நடிப்பு. ஒரே காமெடி போங்க.👏👏சிறப்பு👌

  • @chitrad7626
    @chitrad7626 11 днів тому +10

    மக்களை பார்த்து எந்த தவறு செய்யாமல் உழைத்து சாப்பிட. வேண்டும் நேர்மையாக வாழ. வேண்டும் என்ற அந்த உபதேசம் இந்த கூட்டத்திற்கு இல்லையா . இவர்கள் உழைத்து சாப்பிடலாமே ஒன்று நீங்கள் சரியாக இருங்கள் இல்லை என்றால் மற்றவர்களுக்கு உபதேசம் பண்ணாதீர்கள் நீங்கள் உபதேசம் பண்ணாமல் இருந்தாலே மக்கள் அனைவரும் பரலோகத்தில் இருப்பார்கள்

    • @lilacmaghil5733
      @lilacmaghil5733 11 днів тому +2

      Yes.These people want to be always rich at the cost of poor man's sweat.They will advice the congregation to work under the sun but they would always be in high end cars,posh hotels,a.c halls and branded costumes.

  • @sripriya4785
    @sripriya4785 11 днів тому +22

    ச்சே எவ்வளவு கடினமான ஊழியம். சோறு இல்லன்னா எப்படி ஊழியம் செய்வது நல்ல ஒப்பாரி

  • @yuvarajraj7533
    @yuvarajraj7533 11 днів тому +6

    இந்த மாதிரி கோயம்பேடு மார்க்கெட்டில் அழுதாலும் ஏதாவது ஒரு நாலு காய்கறியாச்சும் கிடைக்கும் போய் அங்க அழு அக்கா 😂

  • @devidevi8271
    @devidevi8271 9 днів тому +4

    இதுனால உங்களுக்கு என்ன லாபம் பிரதர்ஸ் இத்துக்கலாம் ஒரு நாள் கண்ணக்கு கொடுக்க வேண்டியாத இருக்கும் இயேசுப்பா கிட்ட,,

  • @user-qz7zv8ed7p
    @user-qz7zv8ed7p 10 днів тому +6

    80 பேரா ஒரு நியாயம் வேண்டாமா??😂🎉🎉

  • @susanmadhu3196
    @susanmadhu3196 11 днів тому +10

    This lady needs counseling

  • @reenajohnson7079
    @reenajohnson7079 11 днів тому +6

    Dear sister....stand on the pulpit to be a witness for CHRIST and spread the GOOD NEWS of god not the desire your heart....

  • @priyaoliver5820
    @priyaoliver5820 9 днів тому +4

    நடிகர் சிவாஜி கணேசன் பேத்தியா இருப்பாங்க போல😂😂😂😂

  • @sripriya4785
    @sripriya4785 11 днів тому +12

    இவங்களுக்கு ஆலயம் கட்டுற பரிசுத்தம். , விசுவாசம் இல்லை. கேட்கிறவன் கேனயன்

  • @dorothydavid1982
    @dorothydavid1982 11 днів тому +6

    80 people ah😮. We servants must also understand their situation.

  • @alkrishnakumar9341
    @alkrishnakumar9341 11 днів тому +4

    These pastors make Jesus cry.

  • @Elitegamerz148
    @Elitegamerz148 11 днів тому +16

    Shameless woman😂

  • @amalaarunraj4682
    @amalaarunraj4682 8 днів тому +1

    இப்படிப்பட்ட பெண்களின் நிமித்தமாக ஊழியம் கெட்டுப் போகிறது

  • @pradeepjohnsingh930
    @pradeepjohnsingh930 11 днів тому +4

    Let God open the eyes this woman followers. Ammen.

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 10 днів тому +3

    எப்பவும் வாய்க்கும் வயித்துக்கும் போராட்டம்

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 11 днів тому +7

    ஸ்டேஜ் ல நின்று ஒரு பைபிள் வசனம் கூட பேசவில்லையே எல்லா ஊழியர்களும் இயேசப்பா உமக்கு பிரியமான ஊழியம் செய்வார்களாக.இரண்டு தம்பிகளும் வசனம் சொல்லவில்லையே இப்படி செய்திருக்கலாம் என்று இயேசு சொன்ன வசனங்கள் சொல்லி ஆலோசனை சொல்லி யிருக்கலாமே நேரம் வீணடிக்கப்படுகிறதே roasting christianity பைபிள் வசனம் பேசுங்கள் இல்லையென்றால் அவர்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை ஜாக்கிரதை!!! நியாயத்தீர்ப்பு இருக்கு எல்லோரும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்

  • @drskb2934
    @drskb2934 9 днів тому +1

    தம்பிங்களா??
    நீங்க இரண்டு பேரும் சாத்தான் மாதிரியே தெரியுது!!😅😂😅 நீங்களே இந்த வீடியோவை பாருங்கள்,😅😅

  • @nextgen4352
    @nextgen4352 11 днів тому +17

    அக்கா அழும்போது BGM super 😅

  • @marinusjerald2783
    @marinusjerald2783 11 днів тому +3

    Akkaa aluvuranga sirikkiranga appuram nalla pesurargal supper nadippu intha nadippai ellam cinemavil poi nadithaal akkavukku niraiya panam kidaikkume akkavukku ithai pattri sariyaga theriya villai veena aluthu aarppaattam panrargal namma akkaa ❤ praise the lord All Brothers ❤❤❤

  • @SupremeComputers-g2e
    @SupremeComputers-g2e 11 днів тому +7

    சினிமாவை மிஞ்சும் உலக மகா நடிப்பு இது. இவர்கள் கள்ள ஊழியக்கார கும்பல்.

  • @danielrajakumar5200
    @danielrajakumar5200 11 днів тому +6

    Sudden ah Karthik Gamaliel vandadu siripu vandirichi

  • @mannachannel4564
    @mannachannel4564 11 днів тому +13

    இவங்க முதலில் மனிதர்களை நம்புவார்களாம். அவர்கள் கை விட்டால் பின்பு கடவுளை நம்புவார்களாம். ஆக மொத்தம் இரண்டாவதாகதான் கடவுளை நம்புவார்கள். 😅

  • @MarthaKumari-f4b
    @MarthaKumari-f4b 11 днів тому +5

    Akkavipaarthu ninga muku thadaipathu very super

  • @SaravananSaravanan-q7m
    @SaravananSaravanan-q7m 11 днів тому +1

    இந்த சகோதரி ஆடுகளை மேய்க்கவில்லை மாறாக
    ஆடுகளை வெட்டுகிறார்கள்

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu 11 днів тому +4

    இயேசுஇப்பம்வந்தாஇந்தபொம்பளையபாத்துஇயேசப்பாவுக்கேவெக்கமாயிறும்

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 9 днів тому +1

    நான் என் பர்சை ஒளிச்சி வைச்சிட்டேன்.😛
    வீட்டின் பூட்டை எண்ணெய் போட்டு கிளீன் பண்ணி LOCK, UNLOCK - ஐ திரும்ப, திரும்ப செய்து தயாரா செய்திட்டேன். நன்றி BRO நன்றி.🤡

  • @susanmadhu3196
    @susanmadhu3196 11 днів тому +2

    No gospel.only emotional message

  • @marinusjerald2783
    @marinusjerald2783 11 днів тому +5

    Joshua bro akkavai paarthu ningalum superaga alukkiriinga ❤❤❤

  • @aliceaskg4271
    @aliceaskg4271 11 днів тому +12

    Overacting lady😂😂😢😢😢😂😂😂

  • @kuchimittai-fun
    @kuchimittai-fun 10 днів тому +2

    Bro satthama sirichitten bro 😅😅

  • @cletusedzil5788
    @cletusedzil5788 11 днів тому +1

    The most irritating part is the background music.. the sorrow music!!!

  • @yuvarajraj7533
    @yuvarajraj7533 11 днів тому +3

    😂😂😂😂😂😂😂😂 நீ ஊழியகாரி இல்ல பிச்சைகாரி

  • @malarm8038
    @malarm8038 11 днів тому +5

    Christian drama...

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 11 днів тому +1

    கேரல் சர்வீஸ் எதுக்காக பண்ணனும். அது ஒரு வசூல். உங்கள யார் போகச்சென்னது? பிசாசு உங்கள மாதிரிகளை கட்டி போடுறான்.

  • @justice6165
    @justice6165 7 днів тому

    நீங்க போகும் சபை பாஸ்டர் இயேசு வும் அவர் சீடர்களும் மாதிரி ஊழியம் 1 % ஆவது பண்ராங்களா ??

  • @jesusway7595
    @jesusway7595 11 днів тому +3

    Very sad 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @chitrabarnabas9478
    @chitrabarnabas9478 11 днів тому +1

    Why you go for Carols to Christians homes?....
    They already know Christ...
    You could have turned back and stand in the road and proclaimed Jesus.

  • @shalomjoel6432
    @shalomjoel6432 11 днів тому +1

    Brother make video about branham. Please

  • @chelladuraim9450
    @chelladuraim9450 11 днів тому +4

    இந்த பிசாசுகள் உபவாசித்தல் மட்டுமே போகும்

  • @TimVels
    @TimVels 11 днів тому +1

    Why was she crying in the first place?

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 11 днів тому +5

    Komaliel entry super😂

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 10 днів тому +1

    இதைவிட போய் பிச்சை எடுக்கலாம்

  • @moganacolbert7668
    @moganacolbert7668 10 днів тому

    இவங்கல்லாம் வீட்டுக்கு வருவதே வேவு பாககத்தான். இவங்கல விடுகுலே விட்டா ஆமை நுழைந்த கதைத்தான் விளங்காம போயிடுவோம், அதுல பொறாமை பிடிச்சதுங்க நெறய இருக்கும்.

  • @Elitegamerz148
    @Elitegamerz148 11 днів тому +3

    Akka apdi ema kathre😅

  • @angelroy7749
    @angelroy7749 10 днів тому

    Jesus Christ is the life, the way and the truth. Jesus Christ loves every one. Please read the Bible and know Him personally. Please don't get deceived....please be sincere in the house of God....

  • @susanmadhu3196
    @susanmadhu3196 11 днів тому +1

    Only emotions. No God s will

  • @susanmadhu3196
    @susanmadhu3196 11 днів тому +1

    Only earthly emotions

  • @paulthomas680
    @paulthomas680 11 днів тому +2

    Live action acting😢😢😢😢

  • @shalomjoel6432
    @shalomjoel6432 11 днів тому +1

    Bro true preachers pathi video podunga

  • @lilylazarus4154
    @lilylazarus4154 11 днів тому +1

    😂😂

  • @PrathishSir-wj6oo
    @PrathishSir-wj6oo 11 днів тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @georgepeter5574
    @georgepeter5574 11 днів тому

    Beautiful brothers

  • @alphaomegaministerstv-aomt3800
    @alphaomegaministerstv-aomt3800 11 днів тому

    🎉🎉🎉

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 10 днів тому +1

    நமக்கு சோறு முக்கியம்

  • @navinarvind70
    @navinarvind70 11 днів тому +1

    7:36---45 🤣🤣🤣🤣

  • @antonyjosephine494
    @antonyjosephine494 11 днів тому

    Arumai Bro

  • @Steinersambenzi
    @Steinersambenzi 9 днів тому

    Tamilargal had wrong ideology of living and seeing things,this is perfect example of it. Maaana tamilargal andru solvathaay thavaaru! Ipo avangaluku maanam poiruchu nu athigamaaga therikiraathu!!

  • @edwinpaul5339
    @edwinpaul5339 9 днів тому +1

    Kevalama irrukku bro. , intha maari jenmangal ellam ooliyam seyuthunganu theriyala.

  • @EstherReji-s3m
    @EstherReji-s3m 11 днів тому +3

    Super anna

  • @MinuKsa-ch2cb
    @MinuKsa-ch2cb 9 днів тому

    ஆவிக்குரிய தாயார் எசபேல்

  • @Nelsvip
    @Nelsvip 9 днів тому

    Intha akkava..naan pathavathi ..songs ketkasollunga ( vaazhai movie)

  • @maryalphonse2207
    @maryalphonse2207 9 днів тому

    This is too much roasting Christian channel you first change then you change it past missionaries. Other people is too much.

  • @VijayKumar-yz4no
    @VijayKumar-yz4no 11 днів тому

    Brother Alex Latest Video vaa konjam Parungaa

  • @ouronlyhope5041
    @ouronlyhope5041 11 днів тому +3

    அவ அலுவது அவளுக்கு வீடு சபை கார் வாங்குவதற்கு அலுகிறால் . செ நடிப்பு

  • @juliansujendran8156
    @juliansujendran8156 11 днів тому

    Collection nallaa vranum naa aluga thaan saiyanum. Aludhaathaan kaasu. Pudhu vidhamaana pitchai. 😂😂

  • @B-BlessingSolutions
    @B-BlessingSolutions 11 днів тому

    😂😂😂😂😂😂🎉

  • @ChristianVision2024
    @ChristianVision2024 11 днів тому

    😂😂😂

  • @radhas414
    @radhas414 11 днів тому +1

    Please work hard and earn money.

  • @kumarjjj2688
    @kumarjjj2688 9 днів тому

    அந்த வீடியோ லிங்க் இருந்தா அனுப்புங்க. நானும் கொஞ்சம் கழுவி ஊத்தனும்

  • @mohanrajm4052
    @mohanrajm4052 11 днів тому

    indha amma name ennenga church yenga irukku.

  • @selvaraninachiappan5998
    @selvaraninachiappan5998 11 днів тому

    Those who follow them are really poor.

  • @susanmadhu3196
    @susanmadhu3196 11 днів тому

    All our shame on the cross.Did he scream

  • @MatthewMahendran
    @MatthewMahendran 9 днів тому

    பெண்கள் சபைகளில் பேசுவது.?

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 11 днів тому +1

    If you attend this lady's ministry, think of the plight,mental stability ,of the people, who are the scapegoats, in front of her.In USA,UK many churches have been sold out to non Christian organisations and converted to bars ,restaurants .These curses are only owing to these sort of fraudsters. People would be coming to churches for peace of mind. This lady displayed horror, tragic serial.😢😢😢😢😢

  • @hemajenova5614
    @hemajenova5614 11 днів тому

    Karthar yesuvin namathai kedukkaathinga

  • @NiroNiro-b6o
    @NiroNiro-b6o 10 днів тому

    Vethathai vadiva vasikkirathu illa itha akka jesus namaththai thusikka paduthiranga visuvasathinana neethiman pillaipan ennu jesus solurar ivanga jesus nampala manushanai nampi valurranga pola ijoooooooo akka jesus paathathil itunthu jebam seiyunga kaanikkaiya nampi valathenga jesus kelunga avar thatuvaar okjesus namathai thusikka vangathenga 🙏Akka

  • @juliansujendran8156
    @juliansujendran8156 11 днів тому

    Amen solra ellaarum aayar rubha podungal.

  • @bettalife757
    @bettalife757 9 днів тому +1

    Poda naye

  • @susanmadhu3196
    @susanmadhu3196 11 днів тому

    No gospel.

  • @saravanabhavansaravanabhav1943
    @saravanabhavansaravanabhav1943 11 днів тому +1

    Adutha varam intha bettiya parthu vungala thitti azhuvaporanha

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 днів тому

      Purila

    • @hvkdaisypaul
      @hvkdaisypaul 11 днів тому

      அடுத்த வாரம் இந்த பேட்டிய பார்த்து உங்கள திட்டி அழுகப்போறாங்க னு சொல்ராங்க bro 😂😂😂😂​@@roastingtodayschristianity

  • @okacyaaiswarya1932
    @okacyaaiswarya1932 11 днів тому

    Velaikku,pongada,pastorkala

  • @GayathriSuresh2529
    @GayathriSuresh2529 11 днів тому

    Bro intha mari pesathinga avunga thappu panna karthar pathuparu oruthavungala pariyasam panna kudathu

  • @RavikumarRavi-z8e
    @RavikumarRavi-z8e 9 днів тому

    Panathinni pisasu

  • @okacyaaiswarya1932
    @okacyaaiswarya1932 11 днів тому

    Sivakasi,antoni,pastor, velaikku,poda

  • @susanmadhu3196
    @susanmadhu3196 11 днів тому

    Jesus took everything for us on the cross.

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 11 днів тому +1

    Sema acting 😂

  • @sathyasathyakeziah7169
    @sathyasathyakeziah7169 11 днів тому +1

    Paster amma vetla sapadu ellam seiya mattanga enga churchla um

  • @ashwin8094
    @ashwin8094 11 днів тому

    😮😮 OMG

  • @navinarvind70
    @navinarvind70 11 днів тому

    7:36---45 🤣🤣🤣🤣

  • @navinarvind70
    @navinarvind70 11 днів тому

    7:36---45 🤣🤣🤣🤣

  • @navinarvind70
    @navinarvind70 11 днів тому

    7:36---45 🤣🤣🤣🤣