"Rakkamma"

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Orfeo brings to you our tribute to the biggest and the best in the industry, Maestro Ilaiyaraaja. ‘Rakkamma’ captures the essence of his musical genius which is beyond adjectives.
    "Rakkamma Kaiya Thattu" is a Tamil song from the 1991 Indian film Thalapathi Directed By Mani Ratnam. The song was written by Vaali and composed by Ilaiyaraaja, with S. P. Balasubrahmanyam and Swarnalatha providing the vocals. It was picturised on Superstar Rajinikanth and Sonu Walia.
    ORFEO :
    Piano - Robin Thomas
    Violin - Carol George, Francis Xavier
    Viola - Herald Antony
    Cello - Maria Grigoreva
    String Arrangement - Rex Isaacs
    Mixing & Mastering by - Robin Thomas
    at Liquid Studio,Cochin-India.
    For Shows contact,
    +917012836213
    +919995219990
    orfeo.liquid@gmail.com
    www.orfeo.in
    Director - Faizal Razi
    Asst Dir - Vinil,Jijo
    DOP - Vyshnav N.S
    Camera - Arjun, Riju Saju Varapuzha
    Editing - Naveen Najose,Orfeo Band

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @தனத்தூர்வகையறா

    யோவ் யாருயா நீங்க , எங்க இசை கடவுளின் இசையை என்னம்மா வாசிக்கிறீங்க . ரொம்ப நன்றியா உங்களுக்கு .

  • @Cumbumkaja
    @Cumbumkaja 4 роки тому +937

    இந்த வெள்ளை நிற பெண்ணைப் பார்த்து விட்டு வரலாம் என்று உள்ளே நுழைந்தால் இங்கு இசைஞானி இளையராஜாவின் இசையில் மயங்கிய வண்டாக வெளியேருகின்றேன்

    • @virtuosowins
      @virtuosowins 4 роки тому +22

      That lady is the cellist. Real anchor instrument it is.

    • @thanislausm4288
      @thanislausm4288 3 роки тому +8

      KAJA YOU LOVED RAJA.IF NOT YOU WILL BE GOT IN KALI PUJA. THANKS FOR HUMOURORS JOKE.

    • @moonlover749
      @moonlover749 3 роки тому +7

      Arumaiyana pathivu

    • @pmcinfraseasternghats
      @pmcinfraseasternghats 3 роки тому +5

      Nanum appadi than

    • @malikalsayegh8757
      @malikalsayegh8757 3 роки тому +7

      பூவை தேடி வண்டு வருவது

  • @atozparthiban
    @atozparthiban 3 роки тому +79

    இது bbc top ten இல் வந்தது அதனால் இந்த பாடல் வெளிநாடுகளில் பிரபகம் அடைந்தது

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 4 роки тому +80

    இசை தேவன் இசையரசன் இசையின் கடவுள் தென்னகத்தின் தமிழ்நாட்டின் தவப்புதல்வன் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த இசை மேதை இளையராஜா அவர்களின் இமயத்தை விட உயர்ந்த இசையை இம்மண்ணில் இனிவரும் காலங்களில் எவராலும் கொடுக்க இயலாது மீண்டும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு மனிதன் தோன்ற வாய்ப்புள்ளது வாழ்க இசைஞானி வாழ்க இசையரசன் வாழ்க எங்கள் தென்னகத்து இசைக் கடவுள்

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 6 років тому +350

    எனது வாழ்நாளில் நான் விரும்பும் ஒரே இசையமைப்பாளர் " ராஜா "🌹🌹🌹

    • @Karthigai
      @Karthigai 2 роки тому +2

      என்னை போல் ஓர் இசை பிரியர்

    • @sekarurban5844
      @sekarurban5844 Рік тому +1

      அடியேனும் ஒரு தீவிர ரசிகன்

    • @PRASX87
      @PRASX87 Рік тому

      Then go and listen Ramim Dwajadi

    • @jaganKumar-go3kj
      @jaganKumar-go3kj 10 місяців тому

      Nanum bro 😊

    • @Bonesparktamil
      @Bonesparktamil 10 місяців тому +1

      ​@@PRASX87sorry....this lifetime isn't enough to enjoy the cliss of Raja's creation itself

  • @mohamedyousuf-mz2lx
    @mohamedyousuf-mz2lx Рік тому +40

    த்தா இதே மாதிரி ஒரு orchestration பண்ணுரவனுக்கு life time settlement டா

  • @ragus1850
    @ragus1850 2 роки тому +32

    எத்தனை முறை கேட்டாலும்
    எனக்கு புத்தம் புதிய பாடல் தான்.அசத்தி விட்டார்கள்.
    என்றும் ராஜா சார் தான்,
    இசை சாம்ராஜ்யத்தின்
    தவப்புதல்வன்.வாழ்த்துக்கள்.

  • @kathirmathiyanpoongan6019
    @kathirmathiyanpoongan6019 3 роки тому +57

    அசந்து விட்டேன். உலக இசையின் ஞானி என்பதை இந்த ஒரு பாடல் சான்று..

  • @arumugamm6040
    @arumugamm6040 3 роки тому +103

    அளவில்லாத ஆர்பாட்டம் நிறைந்த இசை. இசைஞானி நீடூழி வாழ வாழ்த்துவோம்.

    • @samuelrajs1010
      @samuelrajs1010 3 роки тому +5

      ராஐரவின் இசை அட்டுழியம்

  • @kurinjinaadan
    @kurinjinaadan 4 роки тому +138

    ஹ்ம்ம். இசைக்கருவிகள் யாவும் தமிழ் முழக்கம் செய்யட்டும். இவ்வுலகே அவ்விசையின் வசமாகட்டும். அப்புகழ் யாவும் இளையராஜாவின் பெயராகட்டும்.🔥🔥🔥🎉🎉🎉🙏🙏🙏

    • @barathiraja9742
      @barathiraja9742 9 місяців тому

      mandakanam pudicha maharasan

    • @kurinjinaadan
      @kurinjinaadan 5 місяців тому

      ​@@barathiraja9742உங்கள் இசை அறிவு புல்லரிக்க வைக்கின்றது.

  • @kevinsantana9532
    @kevinsantana9532 3 роки тому +93

    Can u ever imagine a masterpiece composition in Indian Film Industry other than Raja sir? THE KING OF STRINGS 🔥😍🎶

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 5 років тому +29

    தமிழ் இசையால் உலகையே கட்டி போட முடியும் என்னு தன் இனிய இசையால் நிருபித்தவர். எங்கள் ஞானி இளையராஜா. இசை சித்தர். இசை கடவுள்.

    • @MohammedIrfan-bz2yr
      @MohammedIrfan-bz2yr 5 років тому

      உலகில் இசைக்கு ஒரு மொழிதான் உண்டு....அது மனிதர்கள் பேசும் மொழி இல்லை....

  • @BalaKrishnan-jb7so
    @BalaKrishnan-jb7so 4 роки тому +38

    கலியுக கந்தர்வன் . இம்மண்ணில் நம்மிடையே தற்போது . இவர் இசை காற்று உள்ளவரை . நானும் அதுவரை இருக்க ஆசை படுகிறேன் . எத்தனை பிறவி எடுத்தாலும் கவலை இல்லை . இவர் இசையொன்று மட்டும் போதும் .

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 6 років тому +318

    இளையராசா எம்தமிழினத்தின் பெருமை

  • @sathyamoorthy8182
    @sathyamoorthy8182 7 років тому +555

    அடேய் நீங்க யாருனு தெரியாது நாலு திசைக்கும் வணக்கம் .......

  • @jothirajanr4983
    @jothirajanr4983 6 років тому +494

    Who else addicted to Raja sir music

    • @captainmunch2452
      @captainmunch2452 5 років тому +20

      Morning starts with his music and night ends with his music.... Without his music, i have no happiness

    • @instromaniaworld
      @instromaniaworld 5 років тому +5

      Me

    • @tamilanjack2829
      @tamilanjack2829 4 роки тому +8

      நான் ராஜாவின் இசைக்கு அடிமை.

    • @sampathkumar2287
      @sampathkumar2287 4 роки тому +5

      Me and every one.

    • @arijitgangopadhyay8386
      @arijitgangopadhyay8386 4 роки тому +10

      I'm a Bengali I dont understand a single word in tamil but it's just his music that keeps me addicted

  • @tamilmanam3431
    @tamilmanam3431 7 років тому +487

    இசைஞானி இளையராஜாவின் இசையின் நெகிழ்ச்சி மற்றும் அதன் உயிர் புத்துணர்ச்சி தரும் வகையில் அமைந்து இருக்கும்.. இந்த உலகில் வேறு யாரும் இப்படி ஒரு இசையைத் தர முடியாது.... பாடலை நெறி பிசுராமல் வாசித்த உங்கள் பாதம் பணிகிறேன்...

  • @mtamil.8870
    @mtamil.8870 2 роки тому +18

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இசைஞானியின் கைண்ணம்!

  • @-jb5dl
    @-jb5dl 3 роки тому +175

    If ilayaraja sir had born in USA, he would have created a record by winning many OSCAR awards 🏆 great salute living legend Raja sir 🙏

    • @helphandtrust
      @helphandtrust 2 роки тому +8

      இவர் நமக்கு மட்டுமே சொந்தமானவர்

    • @selvarasanrangasamy7483
      @selvarasanrangasamy7483 Рік тому +4

      Strongly Agree . But Maestro is Tamil Nadu Asset

    • @UdayKiranasuk
      @UdayKiranasuk Рік тому +4

      Dont give him to USA only for the same of OSCAR life is more than OSCAR!

    • @sarathms3997
      @sarathms3997 Рік тому

      OSCAR is a regional.. Only recently did it become unjversal at competition

    • @rajeeba8264
      @rajeeba8264 Рік тому

      AR Rahman and Keeravani didn't born in the USA.

  • @abhignang
    @abhignang 4 роки тому +75

    This movie was released in 1991 and we are still listening in 2021. I am sure many will listen to it in 2031 too. That's the power of genius maestro Sir Ilaiyaraaja. Take a bow Sir! Lastly, huge applause to the band who performed it in a awesome way without disturbing to original composition. Thank you all.

    • @moyphusannu
      @moyphusannu 3 роки тому +1

      That is, Raaja...

    • @saravanabalaji4908
      @saravanabalaji4908 Рік тому +2

      He is like mozart, beethoven their pieces are around still even after centuries, timeless classics are his pieces.❤

  • @aniruddhamahajan8360
    @aniruddhamahajan8360 5 років тому +415

    I don't understand Tamil. But music has no language. This composition is handbook for music directers, they should refer it time to time.
    Iliyaraja Sir you beauty!❤

    • @ferozkhan8182
      @ferozkhan8182 5 років тому +7

      Thanks !!! MUSIC does not knows Language I also listen to many Hindi songs. And they are amazing!!!

    • @sridharvarma9603
      @sridharvarma9603 4 роки тому +2

      Next best is Amit Trivedi 🤟
      Please listen to his music guys 🔜

    • @kurinjinaadan
      @kurinjinaadan 4 роки тому +9

      The instruments speak Thamizh

    • @harikrishnan798
      @harikrishnan798 4 роки тому +8

      Orfeo Coming from Kerala

    • @masterthalapathy6601
      @masterthalapathy6601 3 роки тому +8

      Maestro Ilaiyaraja sir One Of Worlds Best Composer Ever in Music History ❤❤❤❤

  • @gsk4
    @gsk4 2 роки тому +61

    Illayaraja 🔥🔥🔥 sir is equal to billion Oscar awards 🔥🔥🔥🔥

    • @ridgegourd9415
      @ridgegourd9415 Рік тому +1

      😂😂😂

    • @jaganKumar-go3kj
      @jaganKumar-go3kj 10 місяців тому

      ​@@ridgegourd9415 daii badu

    • @ramt6102
      @ramt6102 4 місяці тому

      Ilayaraja sir is Music.
      ARRAHMAN is just a good good operator of computer that creates music.

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 7 років тому +300

    how many generations get inspired by this raakkamma!!! its one of the biggest feats achieved by the indian music.. RESPECT.. 👍

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 3 роки тому +34

    எட்டு திசையும் பரவும் ....
    எங்கள் இசைஞானியின் இசை வேள்வி...

  • @dennis6080
    @dennis6080 7 років тому +251

    One of the toughest compositions of the Maestro... Powerful performance...

  • @rameshbabu-ej6xb
    @rameshbabu-ej6xb 4 роки тому +56

    யப்பா...என்னப்பா...
    உடம்பல்லாம் புல்லரிக்குதப்பா...
    இசைஞானியே...நாங்கள் சுவாசிக்கும் காற்று நீங்கள்....

  • @kk_land4403
    @kk_land4403 6 років тому +185

    இந்த இசை பிரம்மாண்டத்தின் மீது நான் சுவாசிக்கும் தமிழ் தவழ்ந்து அருவியாகி அக்கினி பிரவாகமாய் மிளிர்ந்தது என நினைக்கும் போது .........

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 3 роки тому +17

    இவர் இசைக்கு மயங்காதவர் எவரும் இலர்

  • @sanjee1045
    @sanjee1045 4 роки тому +37

    தளபதி படத்தின் தளபதி நம்ம ராஜா தான்

  • @knkumar6268
    @knkumar6268 3 роки тому +28

    ராஜாவின் உலகளாவிய இசை
    ராஜாங்கம் lovely music💖

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 2 роки тому +12

    The one and only Great Maestro Ilayaraja!!

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Рік тому +17

    இந்த ப்பாடலை இசையமைத்தவர் மனிதரே இல்லை. ஆபூர்வ மனிதப்பிறவி. இந்த உலகம் உள்ளவரை இசைஞானி யின் புகழ் இருக்கும்🎉🎉.

  • @knandhan6947
    @knandhan6947 5 років тому +29

    என்னால முழு வீடியோ பார்க்க முடியல.முதல் 30 நொடிய திரும்ப திரும்ப பார்த்துட்டு இருக்கேன் 🤗🤗

  • @jawaharkandasamy6715
    @jawaharkandasamy6715 2 роки тому +13

    இன்றுடன் 50 வதுமுறை கேட்டு விட்டேன்,,,,,

  • @revdevaneyanisaackanmani2322
    @revdevaneyanisaackanmani2322 3 роки тому +12

    எத்தனை முறை கேட்டாலும் மனதை மயக்கி இழுக்கின்றதே நமது இசை ராஜா ராஜாதான் அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி சிறப்பாக வெண்மைப்பெண் MAY GOD BLESS THEM ALL WITH PRAYERFUL WISHES

  • @komalkumar9073
    @komalkumar9073 2 роки тому +14

    God Of Music🙏🙏🙏 🌹🌹🌹 Ilayaraja❤❤❤

  • @jeyanthfedalcastro958
    @jeyanthfedalcastro958 4 роки тому +10

    Ilayaraja sir can only compose such songs . Legend.....☺

  • @thalaivarsteve
    @thalaivarsteve 4 роки тому +60

    I have seen many people try this song and yours is the best...great job guys !!! Maestro Illayaraja !!!!!!

    • @shgu420
      @shgu420 4 роки тому +2

      True Master Piece Work from the Great Genius one and only Illayaraja Sir 👍👍👍

    • @ambalavanans7780
      @ambalavanans7780 2 роки тому

      இந்த இசைகருவியைஇயக்கும் சகோதரி கருவியை இயக்கும் முறை அழகே தனிஅற்புதம்‌ஆனந்தம்.

  • @babu.e2463
    @babu.e2463 Рік тому +4

    ஆணிர்க்கு நிகரில்லை
    ஆனாலும் அந்த பெண்ணின்
    விரல்கள் விளையாடுவது..... அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayaprasad7929
    @vijayaprasad7929 3 роки тому +28

    Can u expect such a extremely extraordinary music from anyone on the globe except Isai gnaani Ilayaraja sir??? No chance.. It comes only from God of music The Ilayaraja sir.. Hats off u Raja sir 🙏

  • @arunkishore1532
    @arunkishore1532 5 років тому +404

    வெள்ளைக்காரன் கூட ஒரு நிமிஷம் நின்னு கேட்டுட்டு கை தட்டிடு தான் போவான்....ராஜா கைய வச்சா ராங்க போகாது.

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 4 роки тому +19

      அதென்ன வெள்ளைகாரன் அவனுக்கு கொம்பா முளைச்சு இருக்கு!?

    • @pk3
      @pk3 4 роки тому +4

      அதான! அதென்ன வெள்ளைக்காரன் கை தட்டுனா அவ்வளோ பெரிய விஷயமா

    • @jayachandrank1075
      @jayachandrank1075 4 роки тому

      Hey @arun ...excellent use of words

    • @hariharansubramanian8988
      @hariharansubramanian8988 3 роки тому

      Vellaikaranukku oru mairoon theriyadu.

    • @judgement4069
      @judgement4069 3 роки тому +2

      😅😂ஒரு வெள்ளைக்காரனோட கமெண்ட்ஸ் கூட இல்லையே..

  • @Wiintb
    @Wiintb 7 років тому +121

    “Another cover. Hope they don’t screw up my Raja!”
    This was my thought. But once I finished viewing the performance I was so happy about the way it had come out.
    You did complete justice; honour the legend. In that process you showed your brilliance and mastery.
    Applause!!

  • @jniyaz
    @jniyaz 5 років тому +45

    யோவ் என்னய பண்ணி வசீருக்கிங்க.. Mesmerising.. Isaingani.

  • @virusnj
    @virusnj 7 років тому +135

    ILAYARAJA THE LEGEND !!!

  • @MAGIUPDATES4U
    @MAGIUPDATES4U 4 роки тому +61

    எப்படியோ தமிழும் தமிழன் புகழும் உலகம் முழுவதும பரவினால் சரி.

  • @baskarm2633
    @baskarm2633 4 роки тому +12

    தமிழனின் பெறுமை மேஸ்ட்ரோ ராஜா..,... One of the only king ராஜா sir..,....

  • @pandiraja7649
    @pandiraja7649 5 років тому +20

    Illayaraja the legendary orchestrian

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 2 роки тому +9

    Music mastero ilayaraja is a living legend. His compositions are always lingering in the minds of people all over the world. Great legend.

  • @sankaranarayanan3063
    @sankaranarayanan3063 6 років тому +576

    இந்த மாதிரி கம்போஸ் பண்ண இன்னொருத்தன் இனிமேல்தான் பொறந்துதான் வரனும்....

    • @sasilinlatha7252
      @sasilinlatha7252 6 років тому +60

      Sorry intha mathiri compose panna yevanum varamatan

    • @cheerup2655
      @cheerup2655 5 років тому +26

      @@sasilinlatha7252 ha ha ha, it's an universal truth...

    • @mahesh198612
      @mahesh198612 5 років тому +5

      In this movie AR rahman was assistant to ilayraja and this song was compose by ARR and the voilin BGM in punnagai mannan also done by ARR.

    • @rickyr1355
      @rickyr1355 5 років тому +56

      @@mahesh198612 >> 😀 ARR left IR in 1986 or so (1981 to 1986). If you have any doubts, you watch the recent IR - ARR encounter on stage. Instead of wasting your time doing this cheap false (wishful)propaganda...you can try some other(!) useful business. ARR was never an assistant to Illayaraaja other than playing the keyboards.

    • @chittiuae4391
      @chittiuae4391 5 років тому +36

      @@rickyr1355 Yes everyone knew ARR is been to program the music notes written by Ilayaraja, not to compose, i believe no one assist ilayaraja in composing/writing notes.

  • @m-y-k
    @m-y-k 3 роки тому +12

    "இசைஞானி" For s reason!

  • @moorthimoorthi4691
    @moorthimoorthi4691 5 років тому +8

    I'm A R Rahman die heart fan but hats off to this mastero performance illayaraja sir pride of tamil cinema he is gods messenger of music

  • @kambanadan
    @kambanadan 3 роки тому +9

    முடியலடா சாமி 🙏🙏🙏🙏
    இசையாலே எல்லாம் இசையாலே....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    இசைஞானி... 🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan795
    @senthilnathan795 3 роки тому +9

    தமிழரின் பெருமை இசைஞானி

  • @savariagastin7265
    @savariagastin7265 4 роки тому +1

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @ROCK-mn3gf
    @ROCK-mn3gf 7 років тому +413

    உள்ள வரும்போது அந்த வெள்ளைக்கார பொண்ண பார்க்க தான் வந்தேன் அப்பறம் Starting vilion perform செம செம செம

    • @arsiva1880
      @arsiva1880 7 років тому +7

      You reflects my words...

    • @1Nimidam
      @1Nimidam 6 років тому +2

      mine too

    • @thushargowda2511
      @thushargowda2511 6 років тому +2

      A vilion huh

    • @varadharajank9979
      @varadharajank9979 6 років тому +11

      Andha ponnu color vella.ungalukku manasu vella..

    • @varadharajank9979
      @varadharajank9979 6 років тому

      There is one language that never ever can be destroyed.because it has its own streghnth

  • @sriramrathnam7772
    @sriramrathnam7772 4 роки тому +14

    One of my favourite Maestro Ilayaraja's songs...
    Evergreen, fresh, energetic... what else to say...

  • @arunnarayanan7161
    @arunnarayanan7161 7 років тому +69

    Just imagine the sheer amount of practice, rehearsal that this group of talented musicians would have done to play this song..
    Remember meastro went to record this song with Bombay orchestra.. and the musicians were finding it so difficult to play it. After the recording, Maestro got a standing ovation from all the musicians..
    And this is what the orfeo band has so majestically reproduced..
    I am so proud and feel blessed to hear orfeo cover on this song.. full justice.. great musicians..
    Long live and all glory to you!!

  • @amirtharajan3225
    @amirtharajan3225 3 роки тому +19

    இளையராஜா நீ இசைக்கடவுள்டா

    • @buddhalav
      @buddhalav 3 роки тому

      Hahaaa... i feel it

  • @naveenmuruganvillupuram8107
    @naveenmuruganvillupuram8107 7 років тому +169

    proud to be Tamilam and feeling blessed to hear my ilayaraja songs

    • @OrfeoQuintet
      @OrfeoQuintet  7 років тому +6

      navin theboss
      Thank you Navin,
      please do share and support us..

    • @gangsjoy4103
      @gangsjoy4103 6 років тому +2

      Our ilayaraaja sir songs

    • @vikkyraju5119
      @vikkyraju5119 6 років тому +16

      Raja sir is not just Tamil pride... he is our Indian pride..he is Indian answer to western musicians

    • @gurukalisaranofficial5596
      @gurukalisaranofficial5596 5 років тому +3

      Dont compare to eny one to raja ..sir

    • @birasaathsivapatham9579
      @birasaathsivapatham9579 4 роки тому +1

      Vikky raju yes!

  • @chitturkannan
    @chitturkannan 3 роки тому +7

    Best and Great Composer in the World Our Brother Meostro Illayaraja

  •  4 роки тому +51

    ¡¡¡SE ESCUCHAN EXCELENTE, ME ENCANTA SU MÚSICA, QUE MARAVILLOSA EJECUCIÓN E INTERPRETACIÓN. FELICITACIONES!!! SALUDOS Y MIS MEJORES DESEOS DESDE LA CIUDAD DE MÉXICO!

    • @raja7mpt
      @raja7mpt 3 роки тому

      English

    • @dr.Virinchi
      @dr.Virinchi 3 роки тому +9

      This song composed by Ilayaraja..greatest musician from India

    • @globedesignschennai8177
      @globedesignschennai8177 3 роки тому +4

      Could u like the sound ? Only raja can do this magic

  • @vinayaka7371
    @vinayaka7371 3 роки тому +1

    How To Praise You ? !
    ராஜா சாரை என்னவென்று புகழ்வேன் ?
    .
    .
    நீ மனிதனே அல்ல !!!

  • @abdullahkmr4813
    @abdullahkmr4813 7 років тому +17

    This is music magic maestro illayarajaaaaaa

  • @mparockiasamy7329
    @mparockiasamy7329 Місяць тому +1

    Yo engayaa iruntheenga. இவ்வளவு நாள். ❤❤🎉🎉🎉

  • @Prillee
    @Prillee 4 роки тому +14

    Great work guys... Ilayaraja the legend of legends

  • @chandrusekar9355
    @chandrusekar9355 6 років тому +112

    எல்லா புகழும் இசைஞானிக்கே

    • @vjplease
      @vjplease 5 років тому +1

      better he dont file a case against the above,,,

    • @althafanimation
      @althafanimation 5 років тому +1

      Ella pukazhum iraivan oruvanukke...
      Avanthan ellorayum padachavan

    • @avaddayappankasivisvanatha2202
      @avaddayappankasivisvanatha2202 5 років тому +3

      இந்த மந்திரவாதி என்ன வகையான வித்தையெல்லாம் செய்வான் என்று படைத்தவனுக்கே தெரியாது.
      அப்படியொரு மாயம் செய்யும் மயன் குலப் பெருந்தச்சன்.
      வயலின் இசை மீட்டியே
      நிலவிற்கு ஏணி வைப்பான்.
      அந்த வயலின் இசையிலேயே
      நெற் கதிர்கள் முற்றிவிடும்,
      சொற்பதங்கள் கனிந்துவிடும்,
      சோலை மலர்கள் எல்லாம்
      மகரந்தம் வீசி ஏகாந்தம் கொள்ளும்.
      வயலின் தந்திகளில் இவனுக்கு மட்டுமே தேன் சுரக்கும்.
      நரம்புக்கூட்டங்களை முறுக்கேற்றி
      இவன் எழுதிய இசைக்குறிப்புகளை
      வாசித்தால் போதும்,
      முறுக்கேறிய நரம்பு மண்டலங்களில்,
      தளர்ச்சியுடன் அமைதி கூடும்.
      ரத்த நாளங்கள் எல்லாம் புத்துணர்ச்சி பெற்று பொங்கிப்பெருகும்.
      ராக்கம்மா கைதட்டும் போது,
      அந்த துள்ளல் இசையினை நளினமாய், செம்மொழியின்
      தேவாரத்தில் கொண்டு வந்து சேர்த்து,
      இந்த ராகதேவன் ஒரு பூவாரத்தை பின்னிப்பிணைந்து விடுவான்.
      துள்ளலில் மிதந்திருக்கும் உள்ளங்கள் ஒரு கனத்திற்குள் திருவருளின் அருட்கடலுக்குள் மூழ்கித்து முத்தெடுப்பார்கள்.
      தமிழே.... உன் இயல்பே இசையானதால் தானோ...??
      ராகதேவனை உனக்கு மகனாகப் பெற்றெடுத்தாய்...???
      என்று உலகமே உன்பால் பொறாமைகொண்டு கண்பட்டு வன்மம் கொள்கின்றது.
      என்னதான் இருந்தாலும் உன் மகன், செய்விக்கும் ஓசையெல்லாம் தமிழிசையால் அது மருந்தாகி ஆற்றுப் படுத்துகின்றது.
      வயலின் இசைக்கருவிக்கு பிறவி மோட்சம் கொடுத்தவன்.
      ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிரபஞ்சத்தில் நுழையும் அனுபவத்தை அள்ளித்தரும் இந்த மாயவித்தைக்காரனுக்கு
      நாம் என்ன கைமாறு செய்யப்போகின்றோம்..?? தெரியவில்லை.
      -- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
      -- நெற்குப்பை காசிவிசுவநாதன்.
      03-01-2020.
      ua-cam.com/video/AyUe_BWqoOE/v-deo.html

    • @painreliever1728
      @painreliever1728 3 роки тому

      @@althafanimation avar unga kitta mattum sonnara?

  • @anamikamahadev3635
    @anamikamahadev3635 11 місяців тому +1

    இசை ஞானி இல்லை நீ இசையின் கடவுள் 🙏🏻

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 6 років тому +13

    மயக்கும் இசை....😍😍

  • @kathiravan.k4963
    @kathiravan.k4963 7 років тому +35

    Amazing performance all credits goes to the one and only music genius in this world Maestro ILAYARAJA

  • @deltaslife9728
    @deltaslife9728 2 роки тому +2

    வருடத்தில் 100 முறையாவது பார்த்தது விடுகிறேன் இந்த வீடியோவை 🥺♥️🙏

  • @Gokul1234ful
    @Gokul1234ful 7 років тому +14

    Orfeo never disappoints me... Every time they do justice to the song without any improvisations. That's the best thing about you. God bless you.wish you all success

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 3 роки тому +5

    Dictionary of the Music is Maestro 👑 IR 💓

  • @kaffsayeed9386
    @kaffsayeed9386 7 років тому +165

    யோவ் பின்னீட்டீங்கயா 😍😍😍😘😘😘😘

  • @sarguru2523
    @sarguru2523 Рік тому +17

    இசை சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் இளையராஜா ♥️♥️🤴🤴

  • @sampathrajraj2416
    @sampathrajraj2416 2 роки тому +4

    The power of music in raja uncle. God bless you.

  • @kamarajm4106
    @kamarajm4106 Рік тому +1

    This is the master piece of fauck of india,illayaraja ❤

  • @RamKumar-uf6eg
    @RamKumar-uf6eg 3 роки тому +5

    Thalapathi" film song in my childhood favourite hero and song... 90's kids in Tamil Nadu...

  • @vijayakumarm753
    @vijayakumarm753 5 років тому +6

    இசைக்கு ராஜா என்றும் ராஜா இளையராஜாதான்

  • @vykn80s
    @vykn80s 7 років тому +36

    Goose bumps... Goose bumps... Goose bumps

  • @davidboon5505
    @davidboon5505 Рік тому +1

    கண்ணை மூடிட்டு கேட்டு பாத்தா .......வானத்துல பரக்குற மாதிரி இருக்கு இந்த இசை ...உலகத்தின் இசைக்கெல்லாம் நீங்க தான் ராஜா

  • @sumithrasuresh8549
    @sumithrasuresh8549 7 років тому +50

    Great work😍😍😍😍Raja sir......you're the super star of Indian music.....ungaluku vayasanalum unga musickukum unga songskum vayasey aagathu sir........The Mastro😍😍😍😍😍

  • @cenans1699
    @cenans1699 2 роки тому +5

    ఇళయరాజా గారు 🤝👏👌👍🙏🙏🙏🙏

  • @masterthalapathy6601
    @masterthalapathy6601 3 роки тому +6

    Maestro Ilaiyaraja sir😍😍

  • @Thirankila0315
    @Thirankila0315 4 роки тому +1

    அட க்ப்பா சாமி பட்டை கிலப்பீடீங்க செம செம சூப்பர்

  • @vigneshsubramaniam827
    @vigneshsubramaniam827 3 роки тому +3

    What a man ilayaraja. The legend paa

  • @augustinechinnappanmuthria7042

    Lovely of playing Francis
    Augustine violinist from Malaysia

  • @prazna4eva
    @prazna4eva 7 років тому +168

    Now this is reproducing an existing piece which already exists. Jus think of the musical genius who thought of creating such a music, thought about all the notes involved!! atleast.now technology is a big guide to music directors. But 1980s- it was Maestros brains. Isaignani the Legend, God of Music

    • @onlythebest1257
      @onlythebest1257 7 років тому +6

      Prasanna Shrinivas yup..all done inside his mind..musicians brains are wired differently..

    • @ntgin62
      @ntgin62 6 років тому +3

      Unfortunately most Indians don't follow western classical. Msv, ilayaraja liberally got inspired from bethoven, bach , Mozart. In fact ilaya from pink Floyd too. Hear O Nenje and Wish you were here!

    • @arunvijayarengan8837
      @arunvijayarengan8837 6 років тому +3

      oh nenje not by IR. But Shankar Ganesh.

    • @thevineandthebranch4858
      @thevineandthebranch4858 5 років тому

      @prasanna shrinivas True. This is a long thought of mine. U put it in words. I'm always amazed by how
      ilayaraja first conceive the entire piece in mind then write notes and then play.

  • @mparockiasamy7329
    @mparockiasamy7329 Місяць тому +3

    Summa va sonnanga ISAI YAANI NU. ❤❤❤

  • @vijayaprasad7929
    @vijayaprasad7929 3 роки тому +5

    I have only one addiction .. That is Maestro Raja sir's Music 🙏🙏🙏🙇‍♀️

  • @VijayVijay-dz7vu
    @VijayVijay-dz7vu 4 роки тому +2

    வசியக்காரன்⛔🔥 ராஜா🔥⛔ORFEO BAND Awesome Work
    👏

  • @u1siva938
    @u1siva938 4 роки тому +9

    எல்லாமே என் ராசாதான்......

  • @thayalanasokumar5141
    @thayalanasokumar5141 2 роки тому +2

    Nobody can compose this other than Ilayaraja

  • @thangamk.n5416
    @thangamk.n5416 6 років тому +6

    மிக அருமையான இசை இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @sundarapandym9526
    @sundarapandym9526 5 років тому +24

    Yaru saamy neenga.. Pinnureengale... Hats off to you guys.. Please launch more

  • @kiranravindran7100
    @kiranravindran7100 7 років тому +96

    Mistifying!! Ilayaraja wud be surprised to see his masterpiece arranged and conducted so wel! :D your band deserves to reach much higher!!

    • @OrfeoQuintet
      @OrfeoQuintet  7 років тому

      Kiran Ravindran
      thank you Kiran,
      please share and support us...

    • @vaikunthvenkatesan3173
      @vaikunthvenkatesan3173 6 років тому

      +Orfeo Quintet Really awesome hats off

  • @balasubramaniyant5831
    @balasubramaniyant5831 3 місяці тому

    இளையராஜா இசை🎼 இதுல எல்லாருமே ரொம்ப நல்ல வாசிக்கிறாங்க 🫠👍

  • @sathya1508
    @sathya1508 5 років тому +39

    @2:24 Goosebumps guaranteed

  • @rammohan4056
    @rammohan4056 2 роки тому +2

    top musicians playing a song from a TOP music composer.

  • @senthilvelan6954
    @senthilvelan6954 3 роки тому +14

    2:24 just goosebumps

  • @georgebritto416
    @georgebritto416 6 років тому

    Raja should have born in 21st century... What a genius...never came to light....