ஒரு முதலாளி எப்படி நடந்துக்கணும் தொழிலாளர்களை எப்படி நடத்தணும் அதுக்கு நீங்க மட்டும்தான் உதாரணம்.நீங்க மேலும் உயரணும் எல்லாரையும் உயர்த்தணும்.u r a greatinspiration to every woman.HATS OFF MAM
நா பொங்கல் compo வாங்குனேன் அம்மா எல்லா பொருளும் ரொம்ப சூப்பர் vera11 அம்மா கடமையை செய் பலனை எதிர் பாக்காதே அப்டிங்குறது உங்களுக்குத்தான் பொருந்தும் அம்மா 💐💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள் ❤️
இயந்திரங்கள் கூட ஓய்வு எடுக்கும். அம்மா நீ எப்போது ஓய்வு எடுப்பது. பேசும்போது கூட விரைவு தான். உடம்பையும் கவனித்து கொள்ளவும். பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நான் கற்றது நிர்வாக உரிமையாளர் அம்மாவுக்கு வணக்கம். உங்கள் நிறுவனம் மேலும் வளர என் வாழ்த்துக்களும் வேண்டுதல்களும் உங்கள் நிறுவனம் 2025ல் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப் பட்ட பெண்கள் , பெற்றோர் இல்லாத இளம்பெண்கள், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைத்து ஊழியர்களிடம் அன்புடனும் மரியாதையுடனும் பழகும் உங்களுக்கு கடவுள் நல்ல உடல் ஆரோக்கியம் தர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். நன்றி . கடின உழைப்புக்கு இணை ஏதுமில்லை ❤
Super singa penne nija bakiya lakashmi ma neenga innum asta laxmi um ungalidam sera en valthukkal inru 15. 20 pera iruka team noorai aaeramai. Valaranum❤❤❤❤❤
Sister engalukku steel Pongal paanai , Neenga Mann paanai Pongal ❤🎉, but your grateful and gratitude to your employee is really goosebumps, keep rocking like this,God bless you always sister❤❤
Hi ma, this is my first appreciation message for you first of all God bless you with good health and prosperity to you and your family members, received your Pongal combo very much satisfactory every one loved your product, the quality and packing was very good hereafter I'll continue to order the product from you thankyou so much ma God bless you 😊 you have to grow in great heights I'll always include you in my prayers I'm 64 years old💐💐💐💗💗✋✋🙏🙏🙏
ஒரு முதலாளி எப்படி நடந்துக்கணும் தொழிலாளர்களை எப்படி நடத்தணும் அதுக்கு நீங்க மட்டும்தான் உதாரணம்.நீங்க மேலும் உயரணும் எல்லாரையும் உயர்த்தணும்.u r a greatinspiration to every woman.HATS OFF MAM
முதலில் நெய் அனுப்பி வைக்க பொங்கல் பண்டிகை முடியும் போல
@geethaarulmani623 they are reporting everything in their videos.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் உங்களிடம் பணிபுரியும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉❤
பொங்கல் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️🤝👍🙏
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அம்மா உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்கள் குழுவினர்க்கும்🎉🎉🎉❤❤❤❤
நா பொங்கல் compo வாங்குனேன் அம்மா எல்லா பொருளும் ரொம்ப சூப்பர் vera11 அம்மா கடமையை செய் பலனை எதிர் பாக்காதே அப்டிங்குறது உங்களுக்குத்தான் பொருந்தும் அம்மா 💐💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள் ❤️
உழைக்கும் மகளிரே உழைப்பால் உயர்ந்த வர்களே நான் கற்றது குழுவினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🌈🌈🌈🌈❤
இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் அம்மா ❤ இந்த புது வருஷத்தில் முதல் நாளே பொங்கல் கிஃப்ட் வந்துச்சும்மா.. ரொம்ப நன்றி அம்மா ❤
இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோதரிகள் அனைவருக்கும்🎉
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி அனைவருக்கும் ❤❤❤
God bless you Sister ❤❤❤❤❤happy Thai pongal to you family & your team staffs 💯💯💯💯💯🤝🤝🤝🤝🤝👌👌👌🌷🌷🌷💥💥💥
எண்ணம் போல் வாழ்க்கை 🎉🎉..மகிழ்வித்து பார்ப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி ❤❤❤
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉
74th like
நான் கற்றது சேனல் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா அங்காளபரமேஸ்வரி
மனதில் உள்ள சந்தோஷம் Vicky முகத்தில் நன்றாக தெரிகின்றது❤
Happy Pongal Vicky ma❤
Nan kattrathu kuluvinar anaivarukkum pongal valthukkal. Long live and be happy.
பொங்கல் விழா தை திருநாள் வாழ்த்துக்கள் அனைவரின் வாழ்க்கையும் சிறக்கட்டும் ❤️💐
பொங்கல ஆஃபர் சூப்பர் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் மா🎉🎉 உங்க உங்க கடின உழைப்புக்கு ரொம்ப நல்ல இருக்கணும் மென்மேலும் நல்லா வளரனும், எல்லாரையும் வளர்த்து விடுவீங்க, கடவுளுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும், உங்களை சுத்தி இருக்குறவங்களுக்கு இருக்கும் , சூப்பர், சூப்பர்😂❤❤
Happy ponga ma yellarum kum... Ungal uzhaipukum hand's of you.. ma .. yelarukum..
கருணை உள்ளத்திற்கு happy Pongal 😊
Ponggal valthukal.east malaysia,portt klang,pAndamaran jaya.
பெரிய தொழில் அதிபராக ஆக வேண்டும் என்று வாழ்த்துகிறேன் சகோதரி
பொங்கல் நல் வாழ்த்துக்கள்
உண்மை உழைப்பு உயர்வு வாழ்த்துக்கள் தோழி
உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி 💐💐❤❤
இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோதரி❤🎉
Happy pongal amma❤❤❤❤❤
இயந்திரங்கள் கூட ஓய்வு எடுக்கும். அம்மா நீ எப்போது ஓய்வு எடுப்பது. பேசும்போது கூட விரைவு தான். உடம்பையும் கவனித்து கொள்ளவும். பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உங்கள் நல்ல மனதுக்கு நீங்கள் நிச்சயமாக நன்றாக இருப்பீர்கள் உங்கள் கூட இருப்பவர்களும் நன்றாக இருப்பார்கள் என்று வாழ்த்துகிறேன்
பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி.
Pongal offers things Romba Arummaya Erunthichema Taste super Ma❤
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா
❤❤❤❤சிஸ்டர் வந்தாரை வாழ வைக்கும் விக்னேஸ்வரி உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை 🎉🎉🎉கூட இருப்பவர்களையும் சமமாய் பார்க்கும் குணம் ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💝💝💝
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
வாழ்த்துக்கள் உங்கள் வளர்ச்சிக்கு அவர்கள் துணை அவர்கள் வளர்ச்சிக்கு நீங்கள் துணை
நான் கற்றது நிர்வாக உரிமையாளர் அம்மாவுக்கு வணக்கம்.
உங்கள் நிறுவனம் மேலும்
வளர என் வாழ்த்துக்களும் வேண்டுதல்களும்
உங்கள் நிறுவனம் 2025ல் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப் பட்ட பெண்கள் , பெற்றோர் இல்லாத இளம்பெண்கள், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்து ஊழியர்களிடம் அன்புடனும் மரியாதையுடனும் பழகும் உங்களுக்கு கடவுள் நல்ல உடல் ஆரோக்கியம் தர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி .
கடின உழைப்புக்கு இணை ஏதுமில்லை ❤
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Ungalathu vetri melum melum uyara vaalthukal akka
Happy Pongal ma....🎉🎉🎉🎉 Neenga neenga thanma.... Great ma...
பொங்கல் வாழ்த்துக்கள் sister அனைவருக்கும்
Super singa penne nija bakiya lakashmi ma neenga innum asta laxmi um ungalidam sera en valthukkal inru 15. 20 pera iruka team noorai aaeramai. Valaranum❤❤❤❤❤
Super amma ungakita velai seiravanga roomba santhoshpaduvanga happya work pannuvanga ungalukkum roomba periya manasu amma uzhaipin king queen
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மா ❤❤❤
உங்கள் சேலை அழகாக இருக்கிறது அம்மா
அக்கா இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🌹🌹🌹❤️🥰
Wow 🎉 Congratulations to you and your family and team. A loveable human being as a Owner they are really blessed ❣️🙏😊
Great 🎉 happy pongal
Sister engalukku steel Pongal paanai , Neenga Mann paanai Pongal ❤🎉, but your grateful and gratitude to your employee is really goosebumps, keep rocking like this,God bless you always sister❤❤
Ghee super ..pongal compo ghee pongal vaithen....pickle super
அக்கா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹🥰
வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்க வளமுடன்
Congratulations Sister 🎊 👏 💐 🥳 🎊 👏
Amma neenga unmayave vananga thakkavar❤
Super awesome founder ❤
Advance happy Pongal amma 🎉🎉🎉
பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா உங்க காம்போ எல்லாம் சூப்பர்ம்மா
Vazhha Valamudan Sagothari.
Hi ma this is my first smg
God bless you and ur team with good health. And happy pongal Team
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
🎉🎉Nice sharing sis, happy pongal ❤❤😊
Happy Pongal to you too ❤️
Wish you happy Pongal akka & family's 💝💝💝🎁🎁💐💐💐❤❤❤
Valthukal sister
God bless you sister
Happy pongal to you and your unit❤🎉
Pongal comba vanum amma super
❤❤❤
🎉🎉🎉🎉❤❤❤❤ Happy Pongal mam nd teem ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
PONGAL VALTHUKKAL AMMA❤❤
நெய் மோசமான நிலையில் ஒரு முழு பாட்டில் உடைந்து வந்துள்ளது. அரை லிட்டர் வீண் ..
வாழ்க வளமுடன்....All.. உழைப்பாளிகள்.
Pongal Combo Received sister. Wish u happy Pongal.
I have not received no response
Pongal valtukal madam
Pongal valthukkal akka🎉🎉🎉
Hi ma, this is my first appreciation message for you first of all God bless you with good health and prosperity to you and your family members, received your Pongal combo very much satisfactory every one loved your product, the quality and packing was very good hereafter I'll continue to order the product from you thankyou so much ma God bless you 😊 you have to grow in great heights I'll always include you in my prayers I'm 64 years old💐💐💐💗💗✋✋🙏🙏🙏
Wish u happy Pongal ka❤❤❤
Happy pongal sister 💓 💖 💗
Really awesome workers u have they are immediately responding ur ghee also excellent
Happy pongal akka your family and your team🎉
Happy Pongal be happy and healthy family Sai Ram
Thanks! You too 😊
Advance happy ponga to u and ur family sister
❤❤❤❤
Pongal happy
Advanced happy Pongal akka
Happy Pongal all of you
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉super mam 🎉
Happy pongal ma
Happy Pongal sister
Adutha combo eppo.❤❤❤
Akka neenga great nenga nalla irukkanum
God bless you all 🙏
Happy Pongal ka
Happy Pongal akka
Antha plate enga vangi nathu moongila.
Where you are mam which place . inspiring woman
nappy pangol sis
வீடியோ எடுக்கற தம்பிய காட்டுங்க அக்கா
Oru order kouthitte Dec 24..order no . 3493..please konjam status sollunge.. Phone and mail no reply..
Oksis sure
Good morning mam,Advance Happy pongal❤
Happy Pongal to you too ❤
Unga vedio neraya parpen unmaiyela sathanai penmani vazhga valamudan
Enaku paaratanumnu osikiren varthaigale illa good ma innum munneranum nee ga nu manasara vazhtharen
Amma enka oorulayum oru branch open panuga
Emma etho parsal anuppuringa
Ungakitta work pannuna 2 ponnukala kanum mam