சிக்கிய ராகுல்! உச்சகட்ட கோபத்தில் Modi! பகீர் பின்னணி | Delhi Leaks | BJP | Congress

Поділитися
Вставка
  • Опубліковано 23 кві 2024
  • #Chanakyaa #bjp #congress #pmmodi #chanakyaatamil #interview #tamilnews #elections2024
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

КОМЕНТАРІ • 225

  • @khushismile797
    @khushismile797 Місяць тому +15

    Modi speech 200% true

  • @cssr49
    @cssr49 Місяць тому +14

    தமிழ் நாட்டில் அரசு நிலங்களை பங்கு போட்டு குடும்பத்துக்கு இரண்டு ஏக்கர் வழங்கும் திட்டம் என்ன ஆனது?

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 Місяць тому +22

    மாமா ஸ்ரீசூர்ணம் திவ்யமா இருக்கு சனாதனம் காப்போம்

  • @cheranbalu
    @cheranbalu Місяць тому +26

    சகோ ராகுல்ஜி பெயரில் இருக்கும் சொத்துகளை முதலில் எடுத்து கொடுங்கள்

    • @user-mt6oq9fr7u
      @user-mt6oq9fr7u Місяць тому

      UNAKKU illa Adai readya IRUKKAN .KEDI adanikku kuduppam UNAKKU illa thambi

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Місяць тому +36

    விளையாட்டுத் துண்டுப்பீடியே,
    தருமபுரி தாண்டாதே!
    தருமஅ டி தருவாங்க!
    கும்முடிப்பூண்டி தாண்டாதே!
    கும்மி அ டிப்பாங்க! 🇮🇳🚩

  • @thangaraju2505
    @thangaraju2505 Місяць тому +8

    Number One Saithaan PC...

  • @mathivananvidhyasegaran3578
    @mathivananvidhyasegaran3578 Місяць тому +13

    I would really appreciate...First let Manmohan Singh set an example starting with him...first, he give his daughter & grand daughter to poor Muslims and raise their economy status. Then we can go to sharing India's wealth to them..

  • @VA-nb7kh
    @VA-nb7kh Місяць тому +9

    முதல்ல Italy , Swiss Bank ல இருக்கிற Gandhi family சொத்தையும் , Bofors ஊழல் பணத்தையும் முதல்ல பிரிச்சுக் கொடுக்கட்டும்.

  • @jayalakshmi8919
    @jayalakshmi8919 Місяць тому +5

    Arun asked his first question clearly and intelligently, keep it up Arun. Namaskaram Raja gopalan sir.

  • @rajagopalg6866
    @rajagopalg6866 Місяць тому +9

    1557ல் நேரு வக்ப்போடை உருவாக்கி இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்த இஸ்லாமியர்களின் இடங்களை வக்ப்போர்டுக்கு கொடுத்தார் 1995ல்நரசிம்மராவ் அந்த போர்டுக்கு புது அதிகாரங்களை வழங்கினார் அதைவிட2012ல் மன்மோகன் சிங் வக்ப்போர்டுக்கு தேவையான இடங்களை எல்லாம் தன் வசப்படுத்திக் கொள்ளலாம். இதை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு செல்லமுடிய்யாது. அலர்கள் எடுத்த இடங்கள் அல்லாவின் இடமாக கருதப்படும் தமிழ் நாட்டிலேயேமூன்று கிராமங்களை மிகப் பழமையான கோவிலையும் அதனுடைய இடங்களையும் சொந்தமாக்கி வைத்திருக்கிறது ஏன் காசியைகூட எடுத்திருக்கிறார்கள் இந்தியாவில் எட்டு லட்சம் ஏக்கர் அந்த போர்டுக்கு சொந்தம் இந்த பவரை கொடுத்து காங்கிரஸ் இனியும் யாருடையதும் எந்த இடத்தை வேண்டுமானலும் ஒரு நோட்டீஸ் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு கொடுத்தால் அந்த இடம் விற்க முடியாது

    • @viswanathandoctor9219
      @viswanathandoctor9219 Місяць тому +1

      உண்மை. இதை ஏன EDIT செய்தீர்கள்

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 Місяць тому +43

    சீன புரோக்கர் ஒவ்வொரு முறை வாய் திறக்கும் போதும் காங்கிரஸுக்கு 20 சீட் காலி ஆயுடுது. "காங்கிரஸ் இல்லா பாரதத்தை" பிஜேபியைவிட பப்பு தான் வேகமாக செயல்படுத்துகிறார்.

  • @devarajananda8420
    @devarajananda8420 Місяць тому +19

    சாமீ மோடியின் கடும் கோபத்தை 2036 ரிலாவது நடவடிக்கை எடுத்து நிரூபிப்பாரா. இல்லே 2G கேஸ் மாதிரி 20-/30வருடங்களாகுமா.

    • @balajiranganathanvenkat996
      @balajiranganathanvenkat996 Місяць тому

      2g case nadakathu sir tata,brilla,mittal doot,😂😂😂😂ullah povangala....Lanjam koduthatarku....so 2g will be no case 😢😢😢

    • @balajiranganathanvenkat996
      @balajiranganathanvenkat996 Місяць тому

      Thelivaga a raja planed...

    • @VA-nb7kh
      @VA-nb7kh Місяць тому

      ​​@@balajiranganathanvenkat996
      அப்படியா !!!!
      அதனால் தான் போல ஆ. ராஜா தெனவட்டாக , திமிறாக பேசுகிறான்.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Місяць тому

      2G கேஸ் நீதிமன்றம்
      சம்பந்தபட்டது. அரசு அதன் அறிவுறுத்தலின்படி
      தான் நடத்தமுடியும்.

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 Місяць тому +5

    Good first question, not expected from Arun👍

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 Місяць тому +12

    திரு.அருண் ரமேஷ் அவர்களை ஏன் வெகு நாட்களாக காணவில்லை

  • @MrRogerfan
    @MrRogerfan Місяць тому +5

    It's time Congress & Gandhi family puts out of politics for ever. We dont need them anymore if country needs to progress. What audacity one has to distribute other's wealth.

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Місяць тому +8

    2024 election is last chapter for Khangress Dynasty to alive in politics.after june 4th left over crowds also will leave for sure

  • @ramanaven2001
    @ramanaven2001 Місяць тому +4

    Modi ji is correct.❤🎉

  • @arulb2617
    @arulb2617 Місяць тому +26

    1947 ல் பெரும்பான்மை மக்கள் விருப்பத்திற்கு மாறாக நாட்டை பிரித்துக்கொடுத்தார்கள். தற்போது பெரும்பான்மை மக்களின் சொத்து அவர்களின் கண்களை உறுத்துகிறது.

    • @rtccrjcbe3333
      @rtccrjcbe3333 Місяць тому

      ITALI CONGRASS
      TUKDA TUKDA
      HONA CHAHIYE
      NYTHTHO HAMARA
      BHARATH TUKDA
      HO JAAYANGE
      ❤❤ JAI HIND ❤❤

  • @RajaLakshman
    @RajaLakshman Місяць тому +2

    Truth can be bitter for Congress.
    🪷🙏ஜெய் ஸ்ரீ ராம் 🙏🪷

  • @mail2srinis
    @mail2srinis Місяць тому +13

    Lets Gandhi family distribute their assets among poor people first

    • @aadhithyaaseenu6653
      @aadhithyaaseenu6653 Місяць тому

      *It's not "GANDHI FAMILY".. It's Sonia..Rahul..Priyanka..Fraud family..!

    • @duraisamyd.s.866
      @duraisamyd.s.866 Місяць тому +1

      Khan family

    • @nagak8855
      @nagak8855 Місяць тому

      He is not telling you wealth right ...he was telling about Adani and Ambani family right ...

  • @p.subburajraj6998
    @p.subburajraj6998 Місяць тому +1

    காங்கிரஸின் நிதி தேவையை பெருமளவு பூர்த்தி செய்பவர், திரு. D.K. சிவகுமார் அவர்களே......

  • @balasubramanianbalasubrama9574
    @balasubramanianbalasubrama9574 Місяць тому

    வாழ்த்துக்கள்.

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 Місяць тому +2

    சார் இதில் ஒரு நன்மையும் உள்ளது அரசிமல்வாதிகள் நடிகர்கள் நடிகைகள் சொத்தை முதலில் எடுக்க வேண்டும் காங்கிரஸ் சூப்பர் பனமுதலை பணத்தை பிடுங்க வேண்டும் தமிழ்நாட்டில் இருந்து ஆரம்பிக்க

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 Місяць тому +2

    Thank you for your video

  • @bhaarathiramesh7669
    @bhaarathiramesh7669 Місяць тому +3

    Eagerly waiting

  • @rajendranrathinam3073
    @rajendranrathinam3073 Місяць тому +1

    டெல்லி ராஜகோபாலன் பேட்டியில் விருவிருப்பு இல்லை
    சுமாராக இருக்கிறது

  • @sudhakarreddy3602
    @sudhakarreddy3602 Місяць тому +3

    Sir Modiji is 500% correct

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml Місяць тому +5

    Ragul is small boy!!

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 Місяць тому

    During our college days, P. Cidambaram, and friends including myself used to sit in the lawns of the Presidency college during after lunch , and it was his idea that wealth has to be created ( swatantra party type) and then distributed ( communist type) , this topic was his prt topic and he will ask, "Do we need communism or Capitalism?" . Since he expressed his desire to become the PM of india he gave the priorities. Today his manifesto to the Congress Party reflects his idea. ( Somebody will work and create wealth and here he will come and plunder and distribute!)

  • @srinivasan2937
    @srinivasan2937 29 днів тому

    Very good Truth Speach bjp Narendra Modi ji🇮🇳🪷👑🚩

  • @mariappanka2797
    @mariappanka2797 Місяць тому

    மீண்டும் மோடி வேண்டும் மோடி..

  • @visalaj6890
    @visalaj6890 Місяць тому +1

    Jai modiji.

  • @sundararajank7853
    @sundararajank7853 Місяць тому +4

    Why dmk is silent on sam statement .

  • @rajkrish9347
    @rajkrish9347 Місяць тому +1

    I fast forward the lengthy question to get to Rajagopalanji's answers.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Місяць тому +1

    Vanakkom Arun ji 🙏🙏

  • @vaidhyanathanramasamy5836
    @vaidhyanathanramasamy5836 Місяць тому +39

    சார் இது போன வாரம் சொல்லி இருந்தார்னா தமிழ்நாட்டில் இன்னும் சில வாக்குகள் பிஜேபிக்கு கிடைத்திருக்கும்

    • @murugananthamk646
      @murugananthamk646 Місяць тому +5

      தமிழ்நாட்டிலா வாய்பே இல்லை
      படித்த முட்டாள்கள் அதிகம்
      அண்ணாமலை வந்துமே திருந்தவில்லை. அவர் வெற்றி பெற்றால் ஆச்சரியம்.
      அந்த அளவுக்கு அறிவாளிகள் தமிழ்நாட்டில் உண்டு சகோ

    • @user-mp7in8hi3n
      @user-mp7in8hi3n Місяць тому

      Nottavuku killey poiirrukim

    • @beetlejuiceapril
      @beetlejuiceapril Місяць тому +2

      😂😂😂😂😂😂 BJP நக்கிட்டுதான் போகும் தமிழ்நாட்ல …..

    • @midunadharsan3064
      @midunadharsan3064 Місяць тому

      தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை​@@murugananthamk646

    • @midunadharsan3064
      @midunadharsan3064 Місяць тому +8

      ​@@beetlejuiceaprilஎப்படி காங்கிரஸ் நக்கிவிட்டு போவது மாதிரியா?

  • @letchimyramasamy3894
    @letchimyramasamy3894 Місяць тому +2

    Rahul can start the ball rolling by distributing his assests

  • @sridharl1389
    @sridharl1389 Місяць тому +3

    I think, BJP is just shouting against Corruption. But, there is No speedy Legal actions in corruption cases of all I.N.D.I. allaience party Leaders.. For the past 10 years, all corruption cases are pending in court. All these Leaders are roaming freely with Bails in their cases, And BJP is doing nothing to squash their Bail status, and helping these corruptive Leaders..

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Місяць тому

    ❤🇮🇳🙏

  • @Sathvidya
    @Sathvidya Місяць тому

    Please allow the guest to speak without interruption.

  • @valarmathydhanasekar405
    @valarmathydhanasekar405 Місяць тому +1

    "ஊழல்செய்து கொள்ளையடித்தவர்களின் பணத்தைப்பெற்று ஏழைகளுக்குக் கொடுப்பேன்" என்று சொல்லியிருக்கும் மோடிஜி எங்கே! உழைத்துச் சம்பாதித்தவர்களின் பணத்தைப் பிடுங்கி ஊடுருவல்காரர்களுக்குக் கொடுப்பேன் என்று சொல்லும் ராகுல் எங்கே?

  • @hariharanen1562
    @hariharanen1562 Місяць тому +1

    raga adds more seats to bjp

  • @sumathiskolamgal7619
    @sumathiskolamgal7619 Місяць тому

    Arun Voice Is Low

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Місяць тому +1

    ப.சிதம்பரத்திற்கு மனசாட்சி இருக்கிறதா🤔

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 Місяць тому

    கொள்ளையடித்த மந்திரிகளின் சொத்து கோடி கோடியாக இருக்கு அதை பிடிங்கி மக்களுக்கு கொடுக்களாமே

  • @PurnaVarma-rk2rg
    @PurnaVarma-rk2rg Місяць тому

    "பரம்பரை வரி" (inheritance tax) என்ற சர்வாதிகாரிகள் ஆண்டாண்டு காலத்து ஒரு கொடூர வரி விதிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் இருக்கும் முக்கிய காங்கிரஸ் பிரதநிதி செம் பித்ரோடியா ( BSNL நிறுவனத்தை அழித்த புண்ணியவான்) அறிக்கை விட்டு இருக்கிறார். இது பப்பு விட்ட தேர்தல் வாக்குறிதியில் "Redistribution of wealth" முட்டு கொடுக்கிறான். இது ஒரு மிக ஆபத்தான வாக்குறுதி.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Місяць тому +5

    Namaskar Delhi Rajagopal ji 🙏🙏🙏

  • @jinjin77
    @jinjin77 Місяць тому +1

    Redistribution is middle class wealth, according to congis

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 Місяць тому

    சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சியா ✋காங்கிரஸ் 🤭

  • @sreekaarthik6969
    @sreekaarthik6969 Місяць тому

    UPTO 0.55seconds ads only. U may Skip 😂😂

  • @velsen7777
    @velsen7777 Місяць тому +10

    நான் எந்த கட்சியும் இல்லை. என் பாரத பிரமாதர் மோடி ஐயா மட்டும் தான் 🎉🎉🎉🎉🎉. நான் முதலில் இந்தியன் அப்புறம் தான் தமிழன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @mohamedashik3673
      @mohamedashik3673 Місяць тому

      நீ மார்வாடி விந்து 😂😂😂😂😂

    • @hariharaneb8885
      @hariharaneb8885 Місяць тому +1

      ​@@mohamedashik3673நீங்கள் அரேபியா விந்தா?

    • @muruganandhams2505
      @muruganandhams2505 Місяць тому +2

      வாழ்த்துகள் ஜீ

    • @muruganandhams2505
      @muruganandhams2505 Місяць тому +1

      ​@@mohamedashik3673தங்கள் பூர்வீகம் என்ன

  • @saranyasaranya844
    @saranyasaranya844 28 днів тому

    Jai congress june 4

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 Місяць тому +2

    No raga for thid discussion?

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 Місяць тому +1

    This time Rahul cannot enter parliament.

  • @arulb2617
    @arulb2617 Місяць тому +2

    cong.down down

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Місяць тому

    வெயில் காலத்தில் பிரச்சாரம் செய்தால் ராகுல் போன்ற நபர் பல பேர் வைத்து உள்ள நிலங்களை வாங்கி மற்ற நபர்களுக்கு கொடுப்பது போல் இன்னும் வேறு பல மனிதர்களுக்கு அது இது இல்லாத நிலையில் உள்ளது கொடுத்து விடுவார்களா ?

  • @b.suresh4917
    @b.suresh4917 Місяць тому +2

    காங்கிரஸ் திமுக இவர்கள் சொத்துக்களை முதலில் எடுத்து கொடுக்க வேண்டும்..

  • @subramanianev3251
    @subramanianev3251 Місяць тому

    Non stop gossip s ..continue

  • @ramanarv7000
    @ramanarv7000 Місяць тому +9

    Ragul Gandhi family is Muslim family 👪

  • @ramanaven2001
    @ramanaven2001 Місяць тому

    April 14 , nothing¿

  • @nagak8855
    @nagak8855 Місяць тому

    10 years aatchila yenna pannonu solli vote keka thuppu illa ...

  • @vaikuntamsrinivasan877
    @vaikuntamsrinivasan877 Місяць тому

    Private banks, private public transports, private business mutually taken some by central govt, some by regional political when they were in powers, hindu aram atra touraine was formed to support both govts in one way or the other.
    Tall leader Patel initiated that 500 plus regimes lost the power and merged with one nation under compensation agreements, bit central govt did not honour upon safe post merger.
    One person from the british national khan cross, initiated, then followed for 60 plus decades, generation after generations their leaders follow the same logic, and public assets taken for ride in particular hindu faith citizens, living with tough conditions imposed on them for centuries needless to say.

  • @lakshminarayananmadhursrin9489
    @lakshminarayananmadhursrin9489 Місяць тому

    Vijay Mallaya is yet to be repatriated. NiravModi🤣

  • @govindrajan9887
    @govindrajan9887 Місяць тому

    First four minutes waste of time.
    The initiation can be completed in 15 seconds.
    Restrict your talk and let the guest speak more

  • @radhakrishnanr7827
    @radhakrishnanr7827 Місяць тому

    Earlier i was eager to hear him. But as only 2-3 only happens oflate i see his video only for timepass...

  • @natarajansivam1302
    @natarajansivam1302 Місяць тому +2

    Redistribution of Income or Wealth ??
    Redistribution concept can be thought of only after the Country becomes a developed country.
    Giving Education, Home, Food, Medical assistance, Farm subsidies all, are Redistribution of Wealth actually. This is what is applicable to India as India is still a developing country.

  • @chantrmohan7326
    @chantrmohan7326 Місяць тому +3

    சீனா ரஷியா வடகோரிய மாதிரி இருந்தால் தன் நாடு நல இருக்கும்

    • @midunadharsan3064
      @midunadharsan3064 Місяць тому

      கூடியவிரைவில்எதிர்பார்க்கலாம்

    • @mohamedashik3673
      @mohamedashik3673 Місяць тому

      அதற்க்குள் மோடி புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்

  • @rameshmahalingam4714
    @rameshmahalingam4714 Місяць тому

    Sometimes he spoils the show. He says that Modi is angry about re_distribution of ambani, adani assets

    • @AV47235
      @AV47235 Місяць тому

      Correct. Rajagopalan Sir should think propely about the repercussions of his remark.

  • @ashokashokraj3937
    @ashokashokraj3937 Місяць тому +1

    Sanadhanam ok naanum bjb dhan .Rahul sonna 16laks ena aachu

  • @nagak8855
    @nagak8855 Місяць тому

    jolly ya irukku unga ularala paakurathuku...

  • @thiagarajanramasamyshanker2723
    @thiagarajanramasamyshanker2723 Місяць тому

    Mr Rajagopal doesn't give correct info

  • @nagak8855
    @nagak8855 Місяць тому

    EC kudutha notice ku bathil podungada mothala

  • @MrRamsampath
    @MrRamsampath Місяць тому +1

    Nonsense talk please ban

  • @nagak8855
    @nagak8855 Місяць тому

    180 iruntha enna pannuvaru

  • @adyarrajj285
    @adyarrajj285 Місяць тому +2

    *திரு. ஸ்டாலின் கூட தான் மோடி அவர்களை SADIST என்று கூறி உள்ளாரே அதற்கு திரு. மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்* ❓❓❓

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 Місяць тому

    நீங்க சாதரண தமிழில பேசுங்க சார்

  • @anbarasuaranbarasuar
    @anbarasuaranbarasuar Місяць тому

    His thinking are correct but not happening any thing hence he is a story master

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Місяць тому +1

    Sir pl don't talk like this , all culprits who have done major mistakes are punished by Ed cbi and law not because they have opposed mothiji

    • @AV47235
      @AV47235 Місяць тому

      Correct. It creats bad impression on Modi ji that he takes revenge. They go to jail due to their unlawful deeds. This is like Kaakka utkara panampazham vizhundhathu. Not because of Modi ji.

  • @ChenchukrishnaT-jr2rf
    @ChenchukrishnaT-jr2rf Місяць тому

    Talking about Rahul Gandhi's worst comedy piece Onion Pakoda is a waste of time because 80% of India has ever forgotten the Nehru family.

  • @govindvenkatachalam4908
    @govindvenkatachalam4908 Місяць тому +8

    ஹோட்டல் டான்ஸர்மகன்உளறல்களை சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

    • @user-ip4gh8vv7n
      @user-ip4gh8vv7n Місяць тому

      உண் ஆத்தாகிட்ட கேளு

  • @nagak8855
    @nagak8855 Місяць тому

    yenna kiluchuruvaru...kari thuppitu irukku mulu nadu ivan pesurathukku....

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 Місяць тому

    eps காத்துல கத்தி சுத்துகிறார்.

  • @muniyandik9470
    @muniyandik9470 Місяць тому

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் எப்போ சிறை செல்வார் பப்பு ராகுல்,

  • @user-vd3gi7ko3k
    @user-vd3gi7ko3k Місяць тому

    10varusama makkalai muttakkiya Modikku tks

  • @venkateshkondaswamy5438
    @venkateshkondaswamy5438 Місяць тому

    Italy Congress Fail

  • @nagak8855
    @nagak8855 Місяць тому

    TN, Karnataka, kerala, Telungana, Rajasthan, UP yellathulayum oooooooo sangu thandi ungalukku

  • @sarangapanirajagopalan851
    @sarangapanirajagopalan851 Місяць тому +2

    I feel RG lied and propagating the news that BJP government will change the constitution of India. BJP found it difficult to reply. Now Modi is setting the agenda and Congress in backfoot..

  • @kamalakannan3890
    @kamalakannan3890 Місяць тому +2

    இந்த முரட்டு கிழடு சொல்வது எதுவுமே நடந்ததில்லை.

  • @ashokashokraj3937
    @ashokashokraj3937 Місяць тому +1

    16 lakhs ennachi pandey

  • @ashokashokraj3937
    @ashokashokraj3937 Місяць тому

    Mallaiyava arrest pannama Inga IPL add la kingfisher add epdi pandey

  • @venkatesanvb8189
    @venkatesanvb8189 Місяць тому +1

    Raghul Gandhi is next Prime Minister 🎉👍

  • @nihils3311
    @nihils3311 Місяць тому +2

    I love BJP

  • @venkatesanvb8189
    @venkatesanvb8189 Місяць тому +2

    Go back Modi 👎

  • @user-vu3xw2vb6i
    @user-vu3xw2vb6i Місяць тому

    Drg waste pice likes ops

  • @venkateshkondaswamy5438
    @venkateshkondaswamy5438 Місяць тому

    Foolish Congress party

  • @drkumar2585
    @drkumar2585 Місяць тому +2

    இந்தியா
    ❤ராகுல்❤
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @mohamedashik3673
      @mohamedashik3673 Місяць тому +1

      வெற்றி ராகுல் தான் இந்த சங்கி கிழவன் பிதற்றுகிறார்

  • @user-vu3xw2vb6i
    @user-vu3xw2vb6i Місяць тому +1

    Don't say Ur Indian

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Місяць тому +1

    ஜெய் ஹிந்த் சார்

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs Місяць тому

    un Sottha Congress kitta Kudupuya

  • @user-ap54
    @user-ap54 Місяць тому

    All that Modi is saying will not apply to DMK. Most honest party in India is DMK is the opinion of B J P top leaders.