கரோனாவால் இறந்த பாண்டு இப்படி ஒரு திறமைசாலியா! மிரளவைக்கும் மறுபக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 218

  • @rajagopalek9175
    @rajagopalek9175 3 роки тому +96

    அடேயப்பா...இவ்வளவு திறமைகள் உள்ள டாக்டரேட் வாங்கியவரா... பிரமிப்பாக இருக்கு. எவ்வளவு பெரிய அறிஞர். சிறிதும் தலைகனமில்லா நிறைகுடம். வாழ்க நீ எம்மான் இவ்வயகத்து நாட்டிலெல்லாம். நீடு புகழ் நிலைத்திருக்க.

    • @kkothandaraman9482
      @kkothandaraman9482 3 роки тому +3

      Appreciating your tamil proficiency

    • @rajagopalek9175
      @rajagopalek9175 3 роки тому

      @@kkothandaraman9482 Thanks sir.

    • @236715238221
      @236715238221 3 роки тому +2

      அருமையான வரிகள் நண்பா!
      ஏனோ புரியவில்லை, படிக்கும் போதே கண்கள் கலங்கிவிட்டன🙏

  • @gurukarthi5648
    @gurukarthi5648 3 роки тому +28

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
    உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @Skr7222
    @Skr7222 3 роки тому +90

    இவர் தமிழ் மக்கள் போற்ற தவறிய அற்புத கலைஞன் 🙏🙏🙏

    • @muruganrwelcomerajinisir7630
      @muruganrwelcomerajinisir7630 3 роки тому +1

      Methai

    • @dustinpierce2746
      @dustinpierce2746 3 роки тому

      You probably dont give a shit but if you guys are stoned like me atm then you can watch pretty much all the new movies on InstaFlixxer. Been binge watching with my brother for the last few days xD

    • @elliskye7559
      @elliskye7559 3 роки тому

      @Dustin Pierce yea, I have been watching on instaflixxer for months myself :D

  • @viswanathanradha9979
    @viswanathanradha9979 3 роки тому +27

    இவ்வளவு திறமையானவர் என்பது இவரின் மறைவுக்கு பின்தான் தெரிகிறது

  • @புதியமுயற்சிகள்

    இவரிடம் இவ்வளவு திறமைகளா ...!!!சிறப்பு👍👍

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 3 роки тому +9

    திறமையுள்ள மனிதர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிய வேண்டும்

  • @yogiraja3126
    @yogiraja3126 3 роки тому +38

    நம்ப மனம் மறுக்கின்றது பல ஆண்டுகள் பார்த்து பிரமித்த மனிதர் திடீரென நம்மை விட்டு பிரிவது மிகவும் கொடியது நல்ல மனது படைத்த மனிதனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன் பன்முக திறமைகள் கொண்டவர்

  • @khanfriends5607
    @khanfriends5607 3 роки тому +10

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பான்டு காமெடி ரொம்ப பிடிக்கும்

  • @sulthankom7332
    @sulthankom7332 3 роки тому +11

    எவ்வளவு திறமை வாழ்த்துக்கள்

  • @ranjitkrish9564
    @ranjitkrish9564 3 роки тому +8

    அருமையான மனிதரை இழந்து விட்டோம்.....

  • @sargunamt9875
    @sargunamt9875 3 роки тому +17

    ஆழ்ந்த இரங்கல் ஐயா 🙏

  • @ஏழுமலைவெங்கடேசன்

    உயிரோடு இருக்கும் நேரம் வரை யாருக்கும் இவ்வளவு விசயம் தெரியாது.பல பேருக்கு பாண் டு சார் எவ்வளவு காலம் கடந்து இப்படியா.அவருண்ணு நினைக்க வைத்தது தான் மிகவும் வேதனை.தருகிறது. அவர்.ஆத்மா சாந்தியடைய இறைவனை நோக்கி பிரார்த்திக்கிறேன்.

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 3 роки тому +29

    இவர் இவ்வளவு திறமையானவர் இந்த பதிவுக்கு நன்றி

  • @pktvicky
    @pktvicky 3 роки тому +5

    தெய்வமே 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😢😢💐

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 роки тому

    ஐயா. வாழ்த்துகிறோம். வணங்குகிறோம். வருந்துகிறோம். உங்களால் என் வாழ்கை வளர்ச்சியை முன்னேற்றி செல்லகிறேன் இனிமேல் அதிகாலையில் எழுகிறேன். நண்றி

  • @balajisharma1
    @balajisharma1 3 роки тому +5

    உயிரோட்டமான கலைஞன்

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 роки тому +23

    உங்கள் பேச்சு பிடித்தது திறமை கொண்ட மனிதர் இந்த மாதிரி ஒரு

  • @SanSamayal
    @SanSamayal 3 роки тому +9

    Evlo thiramai sir ungaluku.. Hats off to ur work.. 🙏 RIP

  • @murugangandhi5674
    @murugangandhi5674 3 роки тому +9

    He is nice persons and smile

  • @vidyadas7041
    @vidyadas7041 3 роки тому +12

    Genius!
    I knew him only as a comedian.
    But really wondered for his achievements

  • @walkandtalk24
    @walkandtalk24 3 роки тому +1

    Om Shanthi Om. Pandu sir. Great Talented Person. Such a simplicity. Hats Off. 👏👏👏🙏🙏🙏

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl 3 роки тому +6

    Wow excellent person👏👏👏

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 3 роки тому +10

    Appah ivlo thiramaisaliya sir neenga hats off to you sir🙏 rip sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayatrisatya7709
    @gayatrisatya7709 3 роки тому +9

    இருக்கிறப்ப எல்லாத்தையும் விட்டுறீங்க. இறந்த துக்கம் புறம் தான் எல்லாருடைய திறமையும் வெளிய வருது

  • @karthikeyan1847
    @karthikeyan1847 3 роки тому +5

    இவ்வளவு திறமை இருந்தும் மக்களிடம் கொண்டு சேர்க்காதது ஊடகத்தின் வஞ்சம்.

    • @senthil4912
      @senthil4912 Рік тому

      Intha oodahangalukku Kasu than mukkiyam....

  • @karthickselvam2036
    @karthickselvam2036 3 роки тому +16

    Ivlo panitu evlo simplicity..🙏🙏

  • @tamilventhen6242
    @tamilventhen6242 3 роки тому +5

    It’s not an interview. It’s lesson of life

  • @arunmahesh7353
    @arunmahesh7353 3 роки тому +36

    Please try to explore these kind of artists who is multi talented other than cinema, it will be a motivating for youngsters instead of digging others handbag.

  • @ammurajan7983
    @ammurajan7983 3 роки тому +8

    அடக்கம் அமரருள் உய்க்கிமன்றோ!
    நம்மில் ஒரு இரவி
    வர்மா இருந்துள்ளாரே
    பாண்டுவின் புகழ்
    பாண்டுவினைப்போல
    நீடு நிலைக்கும்

  • @guruzinbox
    @guruzinbox 3 роки тому +32

    NIDயில் படிப்பது என்பது சாதாரண விஷயமா? அதற்கு பிறகும் பிரான்சில் PhD முடித்து இருக்கிறார். பெரிய சாதனை செய்து விட்டு மிக சாதாரணமாக இருந்து விட்டு போயிருக்கிறார்.

  • @vimalnathbalasubramanian8271
    @vimalnathbalasubramanian8271 3 роки тому +15

    அற்புதம்.இவர்கண் இதை விடுதல் என்கிற பல்நோக்கு எம் ஜி ஆர் அவர்களுக்கு இருந்ததற்கு எப்பேர்ப்பட்ட உதாரணம் இந்த மனிதர்

  • @ChallengeBoys-ny1rv
    @ChallengeBoys-ny1rv 3 роки тому +8

    What a genies artist great pansu air om shanrhi om we r missing u

  • @drajini5475
    @drajini5475 3 роки тому

    அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏🙏

  • @aruk3421
    @aruk3421 3 роки тому +11

    What a talent rest in peace ayya

  • @manjulagovindaswamy8078
    @manjulagovindaswamy8078 3 роки тому +7

    Highly Talented man. Rest in peace sir

  • @greenfocus7552
    @greenfocus7552 3 роки тому +2

    Romba nanri. Ivlo arumaiyaana pathi vu nu yethirparkavillai.

  • @wastepaper8910
    @wastepaper8910 3 роки тому +14

    Rest in peace sir🙏

  • @sreecharanya3333
    @sreecharanya3333 3 роки тому +14

    Best interview ever. May his soul Rest In Peace.

  • @vikramsaravanan3748
    @vikramsaravanan3748 3 роки тому +10

    Fantastic talent 🎉 we came to know after his death ...rest in peace 🎉🙏

  • @bhagavathi5m334
    @bhagavathi5m334 3 роки тому

    ஆத்மாசாந்தயடைய.இறைவனைவேண்டுகிறேன்.மீண்டும்தமிழ்நாட்டிலேயேபிறப்பிக.இறைவனைபிறார்திகிறேன்

  • @pulsethametron7777
    @pulsethametron7777 3 роки тому +40

    Y the media haven't revealed these kind of interviews to the world. Many people could have utilised paandu for their business symbols, but now ☹️. Very talented person. It is not easy to shine in arts.

    • @kovaiguy5846
      @kovaiguy5846 3 роки тому +1

      True

    • @vmaddyy
      @vmaddyy 3 роки тому

      He was involved in business for design apart from movies

  • @mayuri7923
    @mayuri7923 2 роки тому

    Sir i thought neenga jus come in movies.. Evalo talent ah.. Super sis.. 👌👍👏

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 роки тому +7

    Wow, super such a talented artist. Cinema making simple people in to popular artist without much hardworking and talented people as comedians.

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 3 роки тому +14

    Sir,I am really surprised that he is the greatest artist having done PHD in art.Msy his soul rest in peace.

    • @greenfocus7552
      @greenfocus7552 3 роки тому

      Surprising to see a PhD in art. We all miss him.

  • @ravis9972
    @ravis9972 2 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 3 роки тому +38

    What a education qualification
    He is really a genius
    Tamil nadu lost one intellectual

    • @VijayRagMalimNawar
      @VijayRagMalimNawar 3 роки тому

      Doctorate Ph.D. holder in Arts and painting from France.

  • @sudhakarthulasi7852
    @sudhakarthulasi7852 3 роки тому

    Sir life story simple haa sonnaru sweet haa iruku paa

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 роки тому +33

    பொக்கிஷம் போன்ற மனிதர்களை எல்லாம் கொரானா விட்டுவைக்க மாட்டேங்கிறது ...

  • @umaprasad4049
    @umaprasad4049 3 роки тому +3

    Good effort Behind woods Team!

  • @ArjunDon2477
    @ArjunDon2477 3 роки тому +1

    Very very talented person in india, nice person good artist

  • @sudhasudha9927
    @sudhasudha9927 3 роки тому +1

    Romba bramippa irukku paandu sir paakumbodu uyieroda irukubodu engalukku oru comidyana thrinjaru evlo peariya medhaya irukkaru 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏miss you paandu sir😭😭😭😭😭😭

  • @gowrisha77
    @gowrisha77 3 роки тому +2

    நன்றி ஐயா

  • @ranganathanbalaji2172
    @ranganathanbalaji2172 3 роки тому +2

    This interview came several years back. Thanks for putting it out again. These channels should put out more such interviews than going behind only actors and politicians.
    Will motivate youngsters and guide them.
    Pandu sir, we will miss you.

  • @LokeshViews777
    @LokeshViews777 3 роки тому +2

    Very good explanation and good valuable information especially in the early morning drawing an art is superb awsome we missed him this type of valuable man ,I thought paandu is an only normal commedy actor but he is really gem 💎

  • @josenub08
    @josenub08 3 роки тому +3

    very talented man

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 роки тому

    Aiyo kadaule evar evlo theramaiyanavara hots of u sir 👏👏👏👏👏

  • @abcabc9007
    @abcabc9007 3 роки тому +1

    He is very talented than others thought..🙏

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 3 роки тому +3

    Great Genius, Really we lost son of ART,OM SHANTI.

  • @shams4489
    @shams4489 3 роки тому +4

    May his noble soul rest in peace ✌🙏

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 3 роки тому +1

    நல்ல மனிதர்

  • @SathieshRao
    @SathieshRao 3 роки тому +8

    Now only I came to know about his Talent after his death...

  • @jayaraman_jk
    @jayaraman_jk 3 роки тому +3

    Adengappa 😱 Rip 🙏

  • @pesumkangal9576
    @pesumkangal9576 3 роки тому +5

    இந்தப்பேட்டியை அவர் இருக்கும் போது போட்டு இருக்கலாம்..நண்பா. .11-05-2021

  • @pmparanthaman4148
    @pmparanthaman4148 3 роки тому +1

    So simple he was in real lifffe

  • @dhilludurai
    @dhilludurai 3 роки тому +27

    ஏண்டா கேள்விகளுக்கெல்லாம் ஆங்கிலத்துல சப் டைட்டில் போடுறீங்க? எந்த தமிழ் தெரியாதவன் இதை பாக்கறான்? அப்டி பாத்தாலும் மீதி பகுதிக்கு எல்லாம் சப்டைட்டில் தேவையில்லையா? பெரிய அறிவாளிங்கடா நீங்க!

  • @tsrkhannan
    @tsrkhannan 3 роки тому

    Wonderful Sir...congratulations..may your soul rest in peace.

  • @mansukku
    @mansukku 3 роки тому

    Thank you behind woods..

  • @sathishm3650
    @sathishm3650 3 роки тому +1

    Very nice sharing

  • @SunshineDasiesButtamellaw
    @SunshineDasiesButtamellaw 3 роки тому +16

    Pandu Sir was very talented and most of us didn't know his education background and his Artistic skills. We only knew him as a supporting actor in movies. My deepest condolences to his family. Om Shanti

  • @JollyMan69
    @JollyMan69 3 роки тому

    Multi talented 👌
    RIP sir 🙏

  • @sharmaine24
    @sharmaine24 3 роки тому +1

    i o meisilirkum thiramai.cenimaavitkul eththanai thiramaisaalihal.atputham nantri

  • @One-yj9rp
    @One-yj9rp 3 роки тому +1

    அற்புத விசயங்கள்

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 роки тому +2

    ஓம் சாந்தி

  • @kkothandaraman9482
    @kkothandaraman9482 3 роки тому

    Surprised by his talent

  • @manivannankrishnaswamy8253
    @manivannankrishnaswamy8253 3 роки тому

    🙏🙏🙏 Great man

  • @violinkannan
    @violinkannan 3 роки тому +2

    Great man

  • @jacksonvictorproductions5187
    @jacksonvictorproductions5187 3 роки тому +1

    Your great sir may your soul rest in peace

  • @sankarasubramani8953
    @sankarasubramani8953 3 роки тому

    Vow such a genius.. RIP

  • @apkumarjothidarathna2632
    @apkumarjothidarathna2632 3 роки тому

    Wow great pondu

  • @komaleeswarir3008
    @komaleeswarir3008 3 роки тому

    Super simple man

  • @paliali3818
    @paliali3818 3 роки тому

    ஆழ்ந்த இரங்கல்

  • @NareshKumar-ff6iy
    @NareshKumar-ff6iy 3 роки тому

    Super sir❤🙏

  • @rajendranas
    @rajendranas 3 роки тому

    Intellectual person don’t underestimate anyone but still we don’t know his skill

  • @jagadeeshthirumoorthy9724
    @jagadeeshthirumoorthy9724 3 роки тому

    Great Sir

  • @sridevir229
    @sridevir229 3 роки тому +1

    RIP sir 🙏😭😭😭

  • @Ridzuto
    @Ridzuto 3 роки тому +3

    Corona not carona

  • @SAS13311
    @SAS13311 3 роки тому +6

    Ivaroda intha interview IPA podurenga... Avar uyiroda irukum pothu eduthu release pannalaya..

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 3 роки тому

    RIP sir 🙏😢😪

  • @harisundar9197
    @harisundar9197 3 роки тому

    Sir u r great

  • @jeevan35
    @jeevan35 3 роки тому +5

    10:00

  • @rajisaravanan1554
    @rajisaravanan1554 3 роки тому

    Wow super

  • @sakthivelk4770
    @sakthivelk4770 3 роки тому

    Excellent excellent

  • @nakshatra.s4428
    @nakshatra.s4428 3 роки тому +1

    Great pandu sir

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 роки тому

    இந்த பாடல் பற்றி விவரிக்கும் போது...அந்த அம்மா....அந்த அம்மா.....என்று சொல்கிறார்....கேட்கும் போது மனம் வலிக்கிறது...சென்னை கல்லூரியில் 71ல் சீனியர் மாணவர்கள் பத்து பேர் என்னை ரேக்கிங் செய்தபோது ஒரு பாட்டு பாடுடா....என்றார்கள்....எங்கே அவள்... பாடலை தான் பாடினேன்...அன்று 17வயதில் நான் ரசித்து பார்த்த நடிகையை ..‌அந்த அம்மா ...என வர்ணிப்பதை கேட்டால்...மனம் வலிக்கிறது...

  • @Saarathi777
    @Saarathi777 3 роки тому +2

    Rip sir🙏

  • @nagabala5011
    @nagabala5011 3 роки тому +3

    Sir Chai with Chithra la unga interview vanthu irruntha Nalla irrunthu irrukum 🥺

  • @plazapidi4813
    @plazapidi4813 3 роки тому

    We thought this man is a tamilan but he is a thiravidan, from Malaysia.

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 3 роки тому

    Hats off you sir. Let your soul rest in peace.

  • @MsPrasannas
    @MsPrasannas 2 роки тому +1

    அவர் France ல் phd படித்ததினால் அடையாத புகழை சினிமாவில் நடித்த போது அடைந்தார்.

  • @rolisid123
    @rolisid123 3 роки тому +2

    Uyiroda irukkum pothu itha publish panni trend aakki avara celebrate panniyiruntha santhosha paddirupparu...