School -க்கு போன 11 வயசு பொண்ணு வீட்டுக்கு திரும்பல! | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 646

  • @SaravananDecodes
    @SaravananDecodes  11 місяців тому +76

    Dear #SDI- SD Investigators ❤❤
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial

    • @sabanafarvin9387
      @sabanafarvin9387 11 місяців тому +3

      𝙰𝚗𝚗𝚊❤

    • @priyapd7687
      @priyapd7687 11 місяців тому +4

      WhatsApp Channal enaku open aaka matenguthu😢

    • @shammusam1995
      @shammusam1995 11 місяців тому +1

      Good afternoon Anna ❤

    • @anusialee7209
      @anusialee7209 11 місяців тому +1

      Good afternoon brother

    • @fathimailma4942
      @fathimailma4942 11 місяців тому +3

      Anna rompe naal wait panne case Thank you Anna 🤝✨

  • @sasisaraswathi3103
    @sasisaraswathi3103 11 місяців тому +120

    அந்த குழந்தை அவுங்க அம்மாக்கு கால் பண்ணி என்ன வந்து கூட்டிடு போங்கம்மானு சொல்லும் போதே போயிருந்தா இந்நேரம் அந்த குழந்தை நல்ல இருந்திருக்கும் 😢😢😢😢😢😢😢😢

    • @divipal1994
      @divipal1994 10 місяців тому +3

      Yes nanum adhan nanaikra

  • @meenagowdhem1499
    @meenagowdhem1499 11 місяців тому +49

    எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க இந்த மாதிரி வீடியோவை பார்க்கும் போதெல்லாம் பயமாக இருக்கிறது, அதே நேரத்தில் பிள்ளைகளை ரொம்ப கவனமாக பார்த்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

    • @ravishankar7997
      @ravishankar7997 11 місяців тому +2

      @ meenagowdhem1499 madam/sir dayavu senju Unga pen pillaigalukku tharkapu kalaium dyriyathium sollikudunga pls madam my kindly request yengo yaruko nadakkudnu dyavu senju asalta irukka vendam sonthakarangalye Namba mudiyadu madam Enakkum 1 pen kulanthai irukku 🙏 🙏 🙏 🙏 🙏

    • @marymarcel1302
      @marymarcel1302 8 місяців тому

      I have also two girl baby ennakum romba bayama irukku we have to be very careful thanks for this video Anna

  • @svijayasanthisvijayasanthi2373
    @svijayasanthisvijayasanthi2373 11 місяців тому +88

    இந்த வேலை இருந்தாலும் தன் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்க வேண்டும் 😮😢😢

  • @manimasi3752
    @manimasi3752 11 місяців тому +34

    வீட்டில் வேலை இருந்து கொண்டே தான் இருக்கும்.அதை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம்.கொஞ்சம் வேலையை ஒதுக்கி விட்டு அந்த குழந்தையை கூப்பிட்டு வர போயிருந்தால் இப்போது அந்த குழந்தை உயிருடன் இருந்திருக்கும்.

  • @VAISHNAVISHAFIQ
    @VAISHNAVISHAFIQ 11 місяців тому +61

    பெற்றோர் தான் கவனமாக இருக்கணும் ஒரு சிறிய கவன குறைவு 1குழந்தையின் இறப்பு. பெண் குழந்தை என்றாலே பயமா இருக்கு ஸ்கூல் அனுப்ப கூட பயமா இருக்கு இப்போ இருக்க சூழ்நிலையில். எப்படி பட்ட வேலையா இருந்தாலும் சரி முதலில் குழந்தைகள் மேல் கவனமாக பார்த்துகோங்க பா 😢😢

  • @karthigaiselvi8635
    @karthigaiselvi8635 11 місяців тому +13

    முதல் தவறு பியானோ டீச்சர் தான்.காலையில் நாம கூப்பிட்டு வந்த பொண்ணு சாயங்காலம் எப்படி வீட்டுக்கு போவாங்கன்னு யோசித்து அவங்க கொண்டு விட்டுருக்க வேண்டும் அல்லது வேறு யார் மூலமாவது அனுப்பி வைத்திருக்க வேண்டும்.இரண்டாவது அவங்க அம்மா கூப்பிட்டு வந்திருக்க வேண்டும்.பாவம் linda😢😢😢😢😢

    • @ThaneshThanesh-gi4hm
      @ThaneshThanesh-gi4hm 8 місяців тому +1

      வீட்டில் வேலை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.... குழந்தை கடவுளின் வரம்... அதை தவற விட்டு விட்டீர்களே🥺🥺

  • @abbasfahumiya7044
    @abbasfahumiya7044 11 місяців тому +29

    என்றுமே தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது தான்😢😢😢

  • @selvy1356
    @selvy1356 11 місяців тому +78

    இந்த சம்பவம் மனதுக்கு வேதனை அளித்தாலும்.. பதிவிட்ட சரவணனுக்கு என் நன்றி 🙏

  • @suganthisathish9963
    @suganthisathish9963 11 місяців тому +10

    பெண்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என்று ஆண் பிள்ளைகளுக்கு சொல்லி வளத்தாலே இது போன்ற குற்றங்கள் குறையும்....

  • @MylifeTnpsc
    @MylifeTnpsc 11 місяців тому +36

    Yen yellarum antha parents ah mattum thitturinga? ஆண் குழந்தை ah sariya valarkkatha parents ah 1St thittunga, பெண் குழந்தையோட parents'sariya iruntha antha பெண் குழந்தை தா safe ah irukkum but ஆண் குழந்தையோட parents sariya valrtha ooru la irukura Ella பெண்களும் safe ah iruppanga❤️

  • @amuthabaskaran2276
    @amuthabaskaran2276 11 місяців тому +31

    I feel main reason for this murder is 'Piano Teacher'. Help in unwanted situation is not at all necessary. Atleast the teacher shd hav thought how the kid will return back to home. Receiving or providing help in unwanted situation shd be avoided.

  • @sasirekhas4973
    @sasirekhas4973 11 місяців тому +6

    Enakum oru girl child iruku. Intha mathiri crimes pathi kekum pothu inum care full ahh irukanum, athula 0.1 % kuda compromise pana kudathunu thonuthu. Thannoda veetla irukura ponnungala Sami mathiri pakravanga adutha veetu ponungala atleast oru manusiya pathale pothum, intha mathiri crimes nadakurathu korayum. Thank you Saravanan. Because of you we are more aware.

  • @lathaneelakandan2459
    @lathaneelakandan2459 10 місяців тому +1

    இந்த மாதிரி தாய் இருந்த இப்படி தான் நடக்கும் குழந்தை வந்து என்னை கூட்டிட்டு போங்க அப்படின்னு சொல்லியும் எவ்வளவு ஆழச்சி அதுக்கான பலனை அந்த குழந்தை தான் அனுபவித்து பாவம் இப்படியும் சில தாய்கள்

  • @nithyanithi15
    @nithyanithi15 11 місяців тому +26

    Hi anna.. I'm preparing for Fingerprint SI exam. Your videos are very helpful for me to develop my critical thinking skills(most important skill that helps to pass Fingerprint SI exam). Every time I watch your videos, I imagine myself witnessing all the crime scenes. I'm getting better knowledge to handle crime scenes. Now, I'm suggesting your channel to my co-competitors to develop skills not by scrolling random shorts videos. It's not only helping me for the study purpose and also it's helps me to think about the society as a normal women. You doing great stuffs.. keep going anna👍🏻

  • @RajuRaju-il9nx
    @RajuRaju-il9nx 11 місяців тому +19

    இதுவே நம்ம நாடா இருந்தா பீட்டர தூக்கி ஜெய்ல போட்டு கேச முடிச்சிருப்பாங்க.

  • @GowsalyaGowsi-bw2on
    @GowsalyaGowsi-bw2on 11 місяців тому +1

    Hii அண்ணா நா உங்க வீடியோ 1year பாக்குறேன் இப்புடிலாம் இந்த உலகத்துல நடந்துருக்குனு உங்க வீடியோ பாத்துதான் நா தெரிஞ்சுக்குட்டே அண்ணா நீங்க போடுற வீடியோவ பாத்து நா ஏ freindskum ye akka sisterkum அனுப்புவேன் நீங்க போடுற வீடியோவ பாத்து எத்தனையோ குடும்பமும் பெண் பிள்ளைகளும் பாதுகாப்பா இருக்காங்க உங்களுக்கு ஒரு சலியூட் Anna🙏🙏

  • @JayapriyaRavi
    @JayapriyaRavi 11 місяців тому +7

    Anna Nirbhaya case poduga anna plzz anna romba naal ahh kekura anna 😢

  • @Krishi-u2h
    @Krishi-u2h 11 місяців тому +2

    அண்ணா அவனுக்கு கேன்சர் வந்ததே பெரிய தண்டனை தான் அது எனக்கு மிக பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது 😊linda அம்மா பண்ண மாறி நா எப்போவும் பண்ண மாட்டேன் ஏன்னா எனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது 🥺

  • @rashojanu9926
    @rashojanu9926 11 місяців тому +14

    Mother should had gone to pick her from school. More than kids nothing is important! Work irukunu solli kolanthaya ilanthutaangale😢

  • @jerryjerina8522
    @jerryjerina8522 11 місяців тому +1

    Enaku oru girl baby eruka .....nanum working women ....en amma than papa va pathukranga bro....office ponalum enaku bayama vea erukum ....papa yanna panranu call panni keatukitey erupan ....yalarum soluvanga romba bayapaduranu 😢😢😢😢😢

  • @kullavangurusamy5846
    @kullavangurusamy5846 11 місяців тому +4

    உங்கள் வீடியோக்களை பார்க்கும் முன்புவரை அமெரிக்கா என்ற தேசம் மிகவும் பாதுகாப்பான, செல்வ வளம் மிகுந்த,மனிதர்கள் வாழ மிகவும் சிறப்பான தேசம் என்ற நினைப்பில் இருந்தேன் ஆனால் உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்த பிறகுதான் தெரிந்தது உலகின் ஒட்டுமொத்த சைக்கோக்கள் மனித மிருகங்கள் மற்றும் சீரியல் கில்லர்கள் நிறைந்த ஒரு நாடு என்று

  • @gowithgratitude999
    @gowithgratitude999 11 місяців тому +5

    Unga video kaga naa vessel wash pannaama iruthen... Oru pidikaatha velai seiyarathu, pidicha seyal lodu sencha, athoda kastamey theriyaathu.. Saroo voice❤❤❤❤❤

  • @mohamedsaffik3518
    @mohamedsaffik3518 11 місяців тому +32

    Suggestion la ulla vantha ipo regular watcher ah mariten ellame super ah soldringa super brother 🙌🏻💥

    • @SaravananDecodes
      @SaravananDecodes  11 місяців тому +16

      I'm truly grateful for your support . It means a lot to me that you're a regular watcher. Thank you!

  • @sasikalaselvaraj5123
    @sasikalaselvaraj5123 11 місяців тому

    Amma ku nadandhadhu sollum podhu semma goosebumps bro......😇🥺🥺 Definitely its a good spirit...❤❤

  • @hariharansakthivel5931
    @hariharansakthivel5931 11 місяців тому +13

    Dharmapuri la nalla mazhai semma happy 😅😅❤❤

  • @darsha0628
    @darsha0628 11 місяців тому +3

    Vera level bro, i am watching your videos for last 5 days. I am addicted now. My comment - குழந்தைகள் பெற்ற மட்டும் போதாது கவனமாக வழக்கவும் செய்யணும்.

    • @subavarsha2994
      @subavarsha2994 7 місяців тому

      Yethuku aa oo na parents mukiyama amma va korai solringa… maybe antha ponu adikadi scl ku nadanthu poitu vanthu irukalam ila cycle laiye ponu poitu varum bothu yevanathu kadathi ipdi pani iruntha??? Kola panavana thitama amma appa va thita vendiyathu

  • @Zafi897
    @Zafi897 11 місяців тому +14

    சரவணன் வீடியோ க்காக காத்திருந்த அணைத்து பார்வையார் அனைவருக்கும் காலை வணக்கம் 💞💞💞

  • @I_am_kavitha_16
    @I_am_kavitha_16 11 місяців тому +1

    எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆறு வயது மற்றும் மூன்று வயதில் மகள்கள் உள்ளனர். உங்களுடைய வீடியோ எல்லாம் எனக்கு உதவியாக உள்ளது. பெற்றோர்கள் முக்கியமாக பெண் குழந்தைகளை பெற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை உங்கள் வீடியோ எடுத்துரைக்கிறது. இந்த வீடியோவில் முதல் தவறு செய்தது லிண்டாவின் தாய் தான் வேலையை காரணம் காட்டி மகளை தவறவிட்டார்கள்.எங்கள் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் என்னுடைய மகள்கள் ஸ்கூல் வேன் வரும். என்றைக்கும் நான் என்னுடைய மகள்களை தனியாக அனுப்ப மாட்டேன். நன்றி அண்ணா உங்களுடைய வீடியோ எனக்கு உதவியாக உள்ளது.

  • @hildaalphonse2239
    @hildaalphonse2239 11 місяців тому +28

    நண்பா நீங்க இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை ஏன் அதிகம் போடுவதில்லை..

    • @mrtamileelam9799
      @mrtamileelam9799 11 місяців тому +2

      பாபு சங்கர் வீடியோ பாருங்க நண்பா 😊

  • @vinothinig1342
    @vinothinig1342 11 місяців тому +3

    Andha kaala thula irundhey pen kozhaindhaingaluku safety Illama irundhuruku nu nenaikum bodhu romba kastama iruku anna, pen kozhandhaiya pirakiradhey periya paavam nu nenaikira alavuku indha society maariduchu, romba kastama iruku anna, andha kozhandha evlo kasta patruku, nenachu pakavey bayama iruku,pala varushangal analum, indha case a vidama kandipudicha kaaval thuraikum, Sirappa seyal patta andha forensic team ku hatsoff anna

  • @ApsarRahman
    @ApsarRahman 11 місяців тому +2

    ப்ரோ நீங்க போறே
    வீடியோல்லாம் சூப்பர் இருக்கு அதுவும் bgm சூப்பர் நீங்க வேற லெவல் உங்க கிட்ட இருந்து நெறய கத்துக்கிட்டே 💙💙💙💙

  • @shara3198
    @shara3198 11 місяців тому +25

    Not only girls, some boys were also victim in such similar cases. Even the school is nearby we have to be very much careful when the way back to home is an idle one without crowd. So parenting is not a simple thing. We dont know what comes in the way. Good or bad. Always we have to be extra alert with our children’s life. Let God bless all. Thanks for posting such an incident. Keep up your good work bro 👍🏻

  • @Saishithav
    @Saishithav 11 місяців тому +2

    Final la sona words very emotional la iruku bro ....as a parent

  • @RamyaNandish-k3l
    @RamyaNandish-k3l 11 місяців тому +3

    Yes 💯 percent bro, children ,s a pathu kurata as a parent a namma loda kadamai 😢

  • @minklynn1925
    @minklynn1925 11 місяців тому +3

    தாயார் தன் மகளை அழைக்க சென்றிருந்தால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்காது

  • @sree_jith03
    @sree_jith03 11 місяців тому +6

    marianne bachmeier story podunga bro......

  • @Yashna1021
    @Yashna1021 11 місяців тому +1

    Hi அண்ணா
    Ur fan form srilanka
    அண்ணா இங்க என் ஊருக்கு பக்கத்து ஊருல ஒரு crime நடந்துருக்கு அத கேட்டதும் நீங்க சொன்ன விசயங்கள் தான் நியாபகம் வந்தது.... போன வாரம் 22 வயசு girl ஒருத்தங்க ஏதோ ஒரு நோய் வந்து இறந்து போய்ட்டாங்க அவங்களோட இறுதி சடங்கு எல்லாம் முடிச்சி புதச்சிட்டாங்க அடுத்த நாள் காலைல அந்த பொண்ணோட அப்பா புதைச்ச இடத்தை பாக்க வந்தப்போ அந்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டு நிர்வாணமான நிலைல கிடந்துருக்கு 😢😢 விசாரிச்சதுல அந்த பொண்ணு புதைச்ச அன்னைக்கு night சடலத்தை தோண்டி எடுத்து ரேப் பண்ணிருக்காங்க யாரோ குற்றவாளிய புடிச்சிட்டாங்க but என்ன விஷயம் யாரு என்னனு ஒன்னும் தெரியல அண்ணா முடிஞ்சா இந்த case பத்தி வீடியோ போடுங்க அண்ணா 🙏🏼

  • @yogamammu1344
    @yogamammu1344 11 місяців тому +1

    Hi Anna naa ungaloda videos starting la irrunthu pakkuran first enoda safety kaga Pakka arambichan athu Enna mattum ilama enoda friends and publics Ku help aa irunthuchu ,IPO enoda kolanthaikaga pakkuran ipovum enoda kolanthaiku mattum ilama ellathukum help aa irrukum U namburan thank you so much Anna unga videos Enna romba strong aakuguthu,enoda friends keapanga unnaku ipadi video Pakka payama ilamnu but unga videos parkum pothu problem vantha epd face pannanum kathukitean ,,unga videos enoda life la jneraya time useful aa irrunthathu so thank you so so so so so so so so so so so so much anna❤

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 11 місяців тому +5

    இங்க நாமக்கல்'ல கூட ஒரே மோடமாக தான் உள்ளது .... சின்னதாக மழையும் அவ்வப்போது பெய்து பெய்து அடங்குகிறது.... மொத்ததில் வெயிலே இல்லை

  • @drawingwithkk5962
    @drawingwithkk5962 11 місяців тому

    எஸ் ப்ரோ கண்டிப்பா நம்ம குழந்தைங்களா நாம கேர் எடுத்து பார்த்துக்கணும் நாம வாழறதே அவங்களுக்காகதான் நல்ல மெசேஜ் சொன்னிங்க ப்ரோ தேங்யூ ❤

  • @jayanthi.m8269
    @jayanthi.m8269 11 місяців тому +4

    என்ன கஷ்டமா இருந்தாலும் குழந்தைங்க நம்மளோட பாதுகாப்பில் இருந்தா மட்டும் நல்லது

  • @hogasoga2399
    @hogasoga2399 11 місяців тому +5

    Bro ur voice gv goosebumps and sharpness tq for the good work

  • @VAISHNAVISHAFIQ
    @VAISHNAVISHAFIQ 11 місяців тому +9

    Peter avanoda peruku eatha maari😅

  • @priyapd7687
    @priyapd7687 11 місяців тому +2

    மழைக்கு காரசாரமாக சரவணன் அண்ணா காணொலி😌 erodela mazhaio mazha anna anga epdi 😮

  • @Priyanka-Priyu
    @Priyanka-Priyu 11 місяців тому +8

    Peter kuduthathu avan name mathiriye false confession (peter vittrukan)😂😂😂😂

  • @ramayiraman601
    @ramayiraman601 11 місяців тому +7

    *RIP So-Sad Linda Good Soul Rest in Peace dear. All Parents should be careful with their Children Always. Thanks for your Helpful n Important, Information Awesome Saravanan Sir. Love u from Singapore. Advance Blessed Happy Birthday Sir* 🎂🎈🎁🩷🩷🩷⭐⭐⭐🎊🎊🎊❤❤❤🎉🎉🎉🪔🪔🪔🌷🌷🌷

  • @dharaninihi5066
    @dharaninihi5066 11 місяців тому +449

    இங்க ஈரோடெல்லாம் நல்ல மழை...மார்கழி ல இப்படி மழை பெஞ்சு இப்ப தான் பார்க்கறேன்😮

    • @SaravananDecodes
      @SaravananDecodes  11 місяців тому +262

      கோயம்புத்தூர் ல மழை தான் 🥰🥰

    • @Kother_baai_views
      @Kother_baai_views 11 місяців тому +37

      ​@@SaravananDecodestirunelveli layum malai than bro

    • @indhu5227
      @indhu5227 11 місяців тому +25

      கேரளால மழை

    • @anithavijayan460
      @anithavijayan460 11 місяців тому +12

      2020 la vandhuchu bro.

    • @kathersevi4467
      @kathersevi4467 11 місяців тому +9

      கேரளவும் நல்லா மழை இல்ல ஆன தூரல்🌧️🌧️🌧️🌧️🌧️

  • @kirankumar-up6mr
    @kirankumar-up6mr 11 місяців тому +2

    Suchana Seth CEO case poduga bro nalaki

  • @jbmobilesjbmobiles1140
    @jbmobilesjbmobiles1140 11 місяців тому +2

    Neenda naal kanavu niraiveriyathu. First like ❤

  • @Priya87349
    @Priya87349 11 місяців тому +1

    Anna ennoda baby kuda unga videova pottu voice ketta vanthuruvan....Ungaloda voice avlo nalla irukku anna....❤❤❤❤❤❤😊😊😊😊

  • @theresatheresa41
    @theresatheresa41 2 місяці тому

    அருமையான முயற்சி

  • @kiruthigavenkatachalam9147
    @kiruthigavenkatachalam9147 11 місяців тому +5

    Chidambaram Padmini case podunga anna

  • @vidhyadharmaraj8149
    @vidhyadharmaraj8149 11 місяців тому +7

    Really bro. Parents must tc of their kids upto schooling. Her carelessness leads to baby girl death. Ur point is 100%correct bro. I'm watching ur videos recently. Pls put shrimathi case up to date details bro.

  • @prakashabi6972
    @prakashabi6972 11 місяців тому +1

    குழந்தைகள் அனைவரும் நல்லவர்கள். அவர்கள் சில நேரங்களில் நாம் ஆச்சரியம் படும் படி நடந்து கொள்வார்கள். நாம் சொல்லி தரும் விஷயங்களை சரியான முறையில் கற்று கொள்வார்கள். ஒரு வயது க்கு மேல் அவர்கள் நாம் கற்றுக்கொடுத்ததுக்கும்
    மேல் அவர்கள் செய்யும் செயல்கள் நமக்கு நல்லது சொல்லி தருவாங்க நாம் தான் குடும்ப உறுப்பினர்கள் அக்கரை கொண்டு

  • @ibburahim6734
    @ibburahim6734 11 місяців тому +1

    Bro yaru venalum story sollalam ana nega solratha KTA oru movie patha experience kedaikuthu bro super all the best

  • @vijeyvarshini4391
    @vijeyvarshini4391 11 місяців тому +3

    Finally got your notification Anna was waiting for your video😍

  • @ameenudeen62
    @ameenudeen62 11 місяців тому +1

    என்ன வேலை இருந்தாலும் குழந்தைகளுக்குனு வந்த அந்த வேலைகளை ஒதுக்கி தான் வைக்க வேண்டும் அதுவும் பெண் குழந்தைகளை பள்ளியிலும் சரி விட்டாலும் சரி அண்ணா

  • @gneiazmia2723
    @gneiazmia2723 11 місяців тому +1

    Actually this video is very interesting. This is a good Lesson for perants specialyou for the mother. Not only daughters even sons.when my younger daughter start going to nursery till she sat for the O.L.exam I was behind her.actually I wanted to pratact her .even still i am behind her i am not stric but for the sake of her good now she's 23 year's but still I am behind her.your presenting all video's are very interesting can take more lesson from these. I hope nowadays perants will pratact there children. Waiting for your next interesting video stay safe and take care from Sri Lanka 💕

  • @AMMAKAIMANAM
    @AMMAKAIMANAM 11 місяців тому +1

    Saravanan anna neenga coimbatore ah

  • @Mumumeeku
    @Mumumeeku 11 місяців тому +1

    Yesterday dhan anna nanacha enga video kaanum nu 😅naa onga video paaka aaramichi one monthdhan aagudhu one video paatha next naanay thedi thedi paakura adit aaeta adhoda naanum yosikura naraya adhuku romba thanks anna❤channel innum naraya success aaganu❤🎉my best wishes.....🤩🤩🤩🤩

  • @nilameganathan8014
    @nilameganathan8014 11 місяців тому +1

    தாயாக நான் எனது பிள்ளைகளின் பாதுகாப்பை உணர்கிறேன்

  • @alwayssmile9626
    @alwayssmile9626 11 місяців тому +2

    Avanoda Peayar maadhriye false confession...😂 Nice one Bro!

  • @AnanthiAnanthi-ue8rx
    @AnanthiAnanthi-ue8rx 11 місяців тому +1

    Hiii gud afternoon Saravanan anna.yarlam Saravanan anna video ku wait panninga

  • @finch-g5m
    @finch-g5m 11 місяців тому

    ammavoda chinna careless தான் பிள்ளையை பழி கொடுத்துருச்சி ரொம்ப பாவம் அந்த குழந்தை 😭😭😭😭😭😭😭

  • @mv8957
    @mv8957 11 місяців тому +42

    For me, I don't think her mother is to be blamed. The only person we can blame is the killer

  • @sathyarajkumar4705
    @sathyarajkumar4705 11 місяців тому +7

    Saravanan bro just enoda opinion..... Antha park la artist erunthar la avar kudutha lead and avaraye antha killer ah face ah accurate ah varaya solli atha vachu surrounding area la killer ah search pannirutha apove easy ah kidachurupanoo nu thonuthu....

  • @abishek5335
    @abishek5335 11 місяців тому +1

    Unga video ku tha bro wait panitu irunthen

  • @Thameemafrin2008
    @Thameemafrin2008 11 місяців тому

    Indha video enkume oru lesson en daughter ah naan dhaan daily school and tuition ku pick up and drop pannuven eppavum thaniya vittadhe illa, inimelum vida maaten careful ah paathukanum, society la neraya thappu nadakudhu as a parent namma dhaan bathirama paathukanum,

  • @paulsonxavier4871
    @paulsonxavier4871 11 місяців тому +1

    Anna unga video ku tha wait pannitu irunthen😍

  • @AjaySangeetha-qk1mn
    @AjaySangeetha-qk1mn 11 місяців тому +1

    Appada video vandhuruchi. Romba exciting haa irudhen.

  • @soumyamurthy489
    @soumyamurthy489 11 місяців тому +19

    In this case, y the cops didn't take the help of artist to arrest the killer . He could've draw the sketch of killer perfectly. At the age of 70, there is no point in arresting him. He enjoyed his life and who knows how many crimes he committed later.
    Justice delayed is justice denied. RIP Linda...😢

    • @seethas865
      @seethas865 8 місяців тому

      Very good idea . Tey didnot do

  • @KokilavaniKokilavani-hj9lq
    @KokilavaniKokilavani-hj9lq 11 місяців тому

    சரவணன் அண்ணா உங்கள் வீடியோவை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி 🙏🙏❤❤ அண்ணா நீங்கள் ஒவ்வொரு நாளும் வீடியோ போடலாம்

  • @davidanandhi8742
    @davidanandhi8742 11 місяців тому

    Thank u anna, ennoda comment besta select pannadhukku hooo...

  • @gomathikannan2012
    @gomathikannan2012 11 місяців тому +5

    Asusual the forensic team did its job very well 👏👏

  • @Rishakutty
    @Rishakutty 11 місяців тому

    ea ponnuku 10 vayathu ungaludaiya video eppo vanthalum parppom parthayudan enna purinchathu nu ketta ea ponnnu solluva nan eannai eppati pathukathukollvandum solluva thank you anna

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 11 місяців тому

    பெண் குழந்தைய இந்த காலத்திலும் பயமா தான் இருக்கு நாம தான் புள்ளைங்க அதுங்களுக்கு புரியும் படி சொல்லி குடுக்கணும் good touch bad touch நா என்ன சொல்லி நாம தான் கூடவே இருக்கணும் கோலையா இருக்ககூடாது தைரியமா இருக்க சொல்லி குடுக்கணும் ஆன் குழந்தை மேலயும் பெண் குழந்தை மேலையும் பெற்றோராகிய பொறுப்பா ஒரு கண்ணு வைத்து பார்க்கணும்😢pin 📌 pannunga ❤️

  • @nusrajumat1355
    @nusrajumat1355 11 місяців тому +16

    Careless mother 🙂💔

  • @Ashwin-ig5rm
    @Ashwin-ig5rm 11 місяців тому +1

    Eppo video varum eppo video varumntu eggala paithiyamakitigale eppudio video vanduruchi 🙏

  • @Sharmila.k143
    @Sharmila.k143 11 місяців тому +2

    Naaaa dha first like 💃💃💃💃💃💃💃💃💃 Anna... 🎉🎉🎉. First comment um Naa dhaa 💃💃💃💃

  • @RamramRam-md4cl
    @RamramRam-md4cl 11 місяців тому +1

    Excellent forensic police work, super bro

  • @sivamac1824
    @sivamac1824 11 місяців тому

    Very good...bro👍👍👏👏 keep it up 💪

  • @jeevijonu9599
    @jeevijonu9599 11 місяців тому

    This is good message for all parents thank you so much mr saravanan god bless you

  • @adeline-creator
    @adeline-creator 11 місяців тому +7

    I had been following your channel for almost a month. I am in the USA for my education and inga drugs & weapons legal ah iruku. The third largest country naala inga aal nadamaatam ilatha spaces rombo adhigam, hunting panravanga mattrum drug addicts inda spaces la adhigama suthuvanga. Neenga solra crime stories vechi dhan naane oru oru state and areas ah analyse panitu iruken. USA vandha aprom dhan evlo crimes inga iruku, dating means "stranger danger" dhan enaku. Unga channel ah mudinja spotify la podcast podunga, because inga enaku video paakura time rombo kammi. Mostly unga videos ah audio la mattum dhan focus paniruken. So my kind request, mudinja podcast release panunga.

  • @Lolitaa1805
    @Lolitaa1805 11 місяців тому +1

    Vaanga innaiku video kulla polaam❤️🙌

  • @nafliyahameed2531
    @nafliyahameed2531 11 місяців тому

    Correct ah sonneenga anna enga kulandaigala naanga than parthukanum, nallada sollanu thappanada seiyya kudadhunu sollanum mukkiyama sariya walarkanum..

  • @venkateshramamoorthy2935
    @venkateshramamoorthy2935 11 місяців тому

    Video delay aaguthu bro mental health unga video paathu tha refresh aaguthu so time patthu video podunga bro❤❤❤ love you bro

  • @MaimoonJariya-ux4qc
    @MaimoonJariya-ux4qc 11 місяців тому +4

    அந்த அம்மாவுக்கு எப்படித்தான் தனியா வர சொல்ல மனசு வந்துச்சு

  • @Dinesh1387
    @Dinesh1387 11 місяців тому

    Congratulations 🎉
    உங்கள் பணி தொடர

  • @Aafrin-w9h
    @Aafrin-w9h 11 місяців тому +5

    Advance happy birthday Saravanan brother** 💕💕

  • @dhivyadharshini1212
    @dhivyadharshini1212 11 місяців тому

    Hi saravanan bro, Big fan of your narration.. 😃 Indha case la neenga sonna maari punishment kedaikala ntu thaan varthama iruku.. At the same time parents are the whole responsibility for their child. 45 years ku munadiyaae ipdi busy ntu solirkanga apo ipo irukra parents evalo busy ah irupanga.. Be carefull all.. This society is not as good as you think.. ! Happy parenting ❤

  • @pooraniporani3316
    @pooraniporani3316 5 місяців тому

    Unga vedio pakkumpothu ennoda ponna schoolukku anuppave payama irukku

  • @kowsalyas3971
    @kowsalyas3971 11 місяців тому

    Hats off To the Police department indha case vidama ivlo importance kuduthu kandupidichadhuku

  • @suba3489
    @suba3489 11 місяців тому

    What you said was.i always forget to like your video. Thanks t remind .if can remind us to al video this reminder

  • @puvishavaratharajanpuvisha6206
    @puvishavaratharajanpuvisha6206 11 місяців тому

    erandu pen kuzhanthaigal ennaku... migavum bayamaga irukirathu....😮

  • @eswaris2377
    @eswaris2377 11 місяців тому +1

    Hi saravanan bro theme music thaniya ketta bayama erukku

  • @tharajonita8676
    @tharajonita8676 11 місяців тому

    Romba Romba Correct ah Sonninga Bro
    Kuzhandhaigaluku Kuripitta Vayasu Vara Varaikum Pethavanga Tha Padhukaapa Irukanum Adhukapuram Avanga Epadi Padhukaapa Irukanum Nu Pethavanga Solli Kudukanum. .
    Hattsoff Bro Neenga Sonnadhu 1000 Percent Unmai . . Enaku Linda Amma Mela Tha Kovama Iruku Avanga Annaiku Work ah Vida Thannudaya Ponnudaya UYIR Thaan Mukiyam Nu Ninaichi Poi Irundha Linda Ku Ipadi Oru Koduramana Sambavam Nadandhirukadhu 😢
    Pavam Linda . Vera Level Forensic Team Work👌👍💥💥💥💥
    Andha Bloody Killer James Ku Thandanai Kidaikamal Irandhu Ponadhu Kavalaya Iruku . . Indha Madhiri Kodura Mirugangal Irukura Ulagathula Pethavanga tha Thannudaya Pillaigaluku Pathukapa Irukanum & Epadi Pathukapa Irukanum Nu Solliyum Kudukanum
    Well Narrated Bro Simply Awesome 👍👌💥
    Thank U So Much For Wonderful Awareness Video . 🙏🙏🙏
    Keep Rocking GOD BLESS 🙏

  • @fauzijii2803
    @fauzijii2803 11 місяців тому

    Saravanan bro..i have been watching your video for 3 years..now i have just married..my wife also love your videos very much..so much awareness and you give us so much of to be careful and motivated video's..tq bro❤

  • @Dazzling_queen_19
    @Dazzling_queen_19 11 місяців тому

    Naan first meenakshi teacher case la yetharthama paathen ippo unga subscriber telegram follower insta follower what's app channel follower en husband enna unga video paaka koodathunu solluvanga starting la yen yengalku avlooo sanda varum but ippo avaru Saravana bro video post panlaya yen panla yethuku panla nu torcher pandra alavu maaritanga...❤thnx anna for ur advice nd ur carrings for girls❤

  • @IMTV7373
    @IMTV7373 11 місяців тому

    Very well explained bro. As a parent this vid very important. 👍🏻👍🏻👍🏻🙏