மிகவும் அருமையான விளக்கம்.. இதில் ஆற்றல் செலவழிப்பை எப்படி இனங்காணலாம் என்றும் கூறலாமே.? உங்களது காணொளிகள் உண்மையில் மிகச்சிறப்பாக உள்ளன.. பாராட்டுகள் நண்பரே..
உங்க காணொளியை தினமும் எதிர்பார்த்து காத்திருந்தேன் சகோ.என்ன பண்ண இந்த காணொளியை ஒரு கோடி பேருக்கு பகிர முடியவில்லையே என்கிற குறைதான் . உங்களது காணொளிகள் அத்தனையுமே ஒரு கோடி பேர் கண்டு பயன் பெற தகுதியானவைதான் . தமிழினம் என்றாவது ஒருநாள் விழித்தெழும் என்று நம்புவோமாக .
வணக்கம் நண்பா 🙏 கணிதத்தில் ஒரு திருப்புமுனையாக" 0 " கண்டுபிடிக்க பட்டது ...நம் முன்னோர்கள் அறிவியல், கணிதத்தை வாழ்வியலோடு பயன்படுத்தி இருந்தனர்... நாம் தொரிந்து கொள்ளும் வழிமுறையில் குழப்பங்கள் உள்ளது ...நண்பா அறிவியலின் உண்மையும்,கணிதத்தின் தன்மையும் புரியும் வகையில் உங்கள் காணொளி உள்ளது ...உங்கள் முயற்சிக்கும் நன்றிகள் பல வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் பல💐👌👍
மிகவும் அருமையான ஒரு பதிவு. நன்றி. இந்த நண்பர் முழுக்க முழுக்க தமிழில் விளக்கம் தந்து இருப்பதற்கு முதற்கண் என் வாழ்த்துகள். அதே சமயம் இவரை பாராட்டியும், தாங்கள் கருத்து பதிவு செய்தவர் எல்லோரும் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்கள். மலேசிய நண்பர் ஒருவர் மட்டும் தமிழில் பதிந்து இருக்கிறார். அங்கு இருக்கும் தமிழ் மொழி பற்று இங்கிருப்பவர்களுக்கு ஏன் இல்லாமல் போகிறது என ஆதங்கம் எழாமல் இல்லை. முடிந்தவரை நம் மொழியில் கருத்து பதிவு செய்யுங்கள். மற்ற மொழி விழியங்களை ஒரு முறை சென்று பாருங்கள். ஆங்கிலத்தில் கருத்து பதிவு செய்து இருப்பவர் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே. மற்றவர் அனைவரும் தங்கள் தாய் மொழியில் மட்டுமே எழுதி இருப்பார்கள். இனியாவது நம் மொழியில் கருத்து பதிவு செய்வோம் என்று உறுதிமொழி ஏற்போம். நம் மொழியில் பெருமை காண்போம்
Intha formula oda real Time application Ipo than therithu. Thanks bro. Na school patikum pothu Yarum Itha sollavea ila. Namma education system thappa ah iruku. Oru concept teach panna athoda real time examples Yarum solrathea ila.
Bro, this is the first Tamil channel if not the first Indian channel to explain this concept correctly in a single video. I learned this by watching a lot of videos from Khan Academy, MIT OpenCourseWare, Coursera... Instantly subscribed! And I also noticed you released this video under CC By 3.0 License ❤, All the best!
Thanks bro because when I explained to my class mates about the use of this calculus they were stunned. All credits to goes to you. Bro explain about parallel universe and butterfly effect. We love you so much
@@Visaipalagai Thanks bro. If I have money I will definitely join with you. But it's nice to have your reply and remember that butterfly effect and the parallel universe. Again bro we love you so much.
3blue1brown in Tamil👍. Sama effort bro, quality science and math content. This channel is more than a pop science channel, siting some excellent research references in almost every video. 🙏
The instance speed of a car can not be found out using differential calculus. Though the car example will help some people to perceive the concept of differentiation, the cars velocity cannot be found out using rigorous method of calculus. It is so because cars travel distance with respect to time cannot be expressed using a functional. Hence it’s not differentiable.
Actually every rate of change is attributed to derivatives (instantaneous velocity). Innum konjam intha link la basics padichu therinjikoanga 👉 www.math.wustl.edu/~freiwald/131calculusf10.html
Differential calculus used to find instantaneous quantity (developed by Newton) Integral calculus used to find area under the curve(developed by Leibniz)
Vanakkam sir🙏, Superb explanation sir👌👌👌👌👌, if you are my maths professor I ll get centum sir !!! Definitely sir please provide more information regarding like technologies sir 👍
Tried something new...maths (😉)
Correction:
*Speed = distance/time*
*Velocity = displacement/time*
More videos
👉🏻 #Visaipalagai
When we try something new mistake will happen. Superb explanation bro.....
அருமையான விளக்கம் அண்ணே
We need some more information about differentiation
Bro enaku maths puriyave maatuthu bro ithukum basicla irunthu sollunga bro plzzzz
@@quantummapers1930 Alex maths video paarunga
Highly underrated Tamil UA-cam channel
Deserves million ♥️
💯 true
@@unknownruler6425 very true
#VM athan kalacharam yepdi maarikitey iruku pathingala😆😅
This will grow in future :)
Exactly 👌
மிகவும் அருமையான விளக்கம்..
இதில் ஆற்றல் செலவழிப்பை எப்படி இனங்காணலாம் என்றும் கூறலாமே.?
உங்களது காணொளிகள் உண்மையில் மிகச்சிறப்பாக உள்ளன.. பாராட்டுகள் நண்பரே..
I could see the efforts to make this video from a layman's perspective.. awesome job Ranjith!
Even no teachers in this World can explain the concept so clear, like you do bro..
Keep it up bro!
- New subscriber
Thanks kindly check out my latest videos :)
வணக்கம் சகோ. கால்குலஸ் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் இருந்தேன். மிக அருமையான விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்.
நீங்க ஒரு கெத்து தல....
சிறப்பு..
சிறப்பு....
சிறப்பு.....
உங்க காணொளியை தினமும் எதிர்பார்த்து காத்திருந்தேன் சகோ.என்ன பண்ண இந்த காணொளியை ஒரு கோடி பேருக்கு பகிர முடியவில்லையே என்கிற குறைதான் . உங்களது காணொளிகள் அத்தனையுமே ஒரு கோடி பேர் கண்டு பயன் பெற தகுதியானவைதான் . தமிழினம் என்றாவது ஒருநாள் விழித்தெழும் என்று நம்புவோமாக .
I love visaipalagai channel on UA-cam
You ignite the imagination, and instill a love of learning... You are real master
School la .. clg la .. yea ithu ellam padikkirom theriyamaye padichitom.. ippo puriyuthu.... Super anna
Ithu mathiri mathematics series continue ah pannunga bro sema video
Great work bro..day by day namba channel content presentation vedio editing ellame vera level la grow aadhu bro..super
வணக்கம் நண்பா 🙏 கணிதத்தில் ஒரு திருப்புமுனையாக" 0 " கண்டுபிடிக்க பட்டது ...நம் முன்னோர்கள் அறிவியல், கணிதத்தை வாழ்வியலோடு பயன்படுத்தி இருந்தனர்... நாம் தொரிந்து கொள்ளும் வழிமுறையில் குழப்பங்கள் உள்ளது ...நண்பா அறிவியலின் உண்மையும்,கணிதத்தின் தன்மையும் புரியும் வகையில் உங்கள் காணொளி உள்ளது ...உங்கள் முயற்சிக்கும் நன்றிகள் பல வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் பல💐👌👍
மிகவும் அருமையான ஒரு பதிவு. நன்றி. இந்த நண்பர் முழுக்க முழுக்க தமிழில் விளக்கம் தந்து இருப்பதற்கு முதற்கண் என் வாழ்த்துகள். அதே சமயம் இவரை பாராட்டியும், தாங்கள் கருத்து பதிவு செய்தவர் எல்லோரும் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்கள். மலேசிய நண்பர் ஒருவர் மட்டும் தமிழில் பதிந்து இருக்கிறார். அங்கு இருக்கும் தமிழ் மொழி பற்று இங்கிருப்பவர்களுக்கு ஏன் இல்லாமல் போகிறது என ஆதங்கம் எழாமல் இல்லை.
முடிந்தவரை நம் மொழியில் கருத்து பதிவு செய்யுங்கள். மற்ற மொழி விழியங்களை ஒரு முறை சென்று பாருங்கள். ஆங்கிலத்தில் கருத்து பதிவு செய்து இருப்பவர் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே. மற்றவர் அனைவரும் தங்கள் தாய் மொழியில் மட்டுமே எழுதி இருப்பார்கள். இனியாவது நம் மொழியில் கருத்து பதிவு செய்வோம் என்று உறுதிமொழி ஏற்போம். நம் மொழியில் பெருமை காண்போம்
Intha formula oda real Time application Ipo than therithu. Thanks bro. Na school patikum pothu Yarum Itha sollavea ila. Namma education system thappa ah iruku. Oru concept teach panna athoda real time examples Yarum solrathea ila.
Extraordinary bro. Vera level explanation. Best science UA-cam
90s kid ku evanu ipdi solli tharala
90s ipo elloruku solli tharan 🙏
Apdiye integration kum oru video pota school guys ku use avum...u can explain the same example using area under the curve concept!
Kudos to ur work!👍❤
yes! will do in near future
Bro nala pandringa
Vidama muyarchi pannunga
Neenga super ah varuvinga iam with u. Best of luck
இந்தமாதிரி ஒரு வாத்தி எனக்கு அமைஞ்சிருந்தா நானும் isro ல இருந்திருப்பேன் ம்ம்ம்.. எனக்கு கொடுப்பன இல்லாம போச்சு
அருமையா விளக்குறீங்க சூப்பர் ப்ரோ
Bro, this is the first Tamil channel if not the first Indian channel to explain this concept correctly in a single video. I learned this by watching a lot of videos from Khan Academy, MIT OpenCourseWare, Coursera... Instantly subscribed! And I also noticed you released this video under CC By 3.0 License ❤, All the best!
அருமையான விளக்கம்
Thank you Brother.
Your all vedios expectations and its condant excellent. Keep your service pro
Eagerly waiting for this video... First comment bro😍...Wonderful explanation bro...
கணிதத்தில் நல்ல புரிதலை தந்தமைக்கு நன்றி நண்பரே...!
Thedir nu oru physics classkula pona maathiri irunthuchu Ranjith bro. Two or three times Intha video thirumba paakanum.
Thanks for the information...
Nejama am filled with satisfacton anna,,Nandri...
அருமை திரு.ரஞ்சித்குமார்
Super ..... Please try more and more like this learning video
Great explanation. Appreciated .. Keep post such a useful videos, it will help people will understand real value of education system
Vera level ya Ne... Vera level...!!!
OMG!! Thanks bro! Yethuku padikuren ne theriyama padichitu irunthen. Ivlo vishayam iruka Calculus la 😯. Ithe maadhiri Integration pathiyum video podunga bro. And Calculus related aa neraya videos podunga bro 😊
Brilliant.
Idhae maari Fourier transforms explain pannunga ifp. It's one of the most used mathematical concepts after calculus these days.
Awesome.👏👏👏👏 You've done 👍 what system failed to do.👌💐
Well done bro ,,,nice and clear explanation...na engineering padikkum bothu idhu la enna nae theriyadhu
Excellent ranjith bro
சிறப்பான விளக்கம்... Very useful thank u bro..
Sema bro. Nice explanation. Got a clear idea about differentiation
I LIKE THIS, IT IS WONDERFUL NARRATION KEEP IT UP BROTHER
Very nicely explaind . Thank u very much bro . Pls do more vidios like this. I'm waiting.
Thanks anna. Romba easy aa puriyuthu. Thank you so much anna
Mass thala....
I want more waiting for next video
நான் படிக்கும் போது ஒரு பய கூட இப்படி சொல்லித்தரலயே 😭😭😭😭
Yes
Solli thanthu irundha mattum appdiye kilichi iruppa
Be nice to each other... அறிவைக்காட்டிலும் நாகரீகம் மிக முக்கியம்!
@@eswarg2890 bro.. solli kuduthurintha avaru ethaum kilichirika mataru but PURINJU PADICHURUPARU..
Bro Vera level
Thanks bro because when I explained to my class mates about the use of this calculus they were stunned. All credits to goes to you.
Bro explain about parallel universe and butterfly effect. We love you so much
Awesome!
@@Visaipalagai Thanks bro. If I have money I will definitely join with you. But it's nice to have your reply and remember that butterfly effect and the parallel universe. Again bro we love you so much.
@@dhakshanamoorthyr1442 Hello, I'm not so good in Maths. But now I joined to BSc Maths. Can I complete this degree without Any Arriers??
really very clear explanation . Neenga mattum teacher aytingna antha school students ellam centum than
Very Impressive bro. I really liked your videos and addicted for the science.😉😉
3blue1brown in Tamil👍. Sama effort bro, quality science and math content. This channel is more than a pop science channel, siting some excellent research references in almost every video. 🙏
THANK YOU 🙏 MY SON NEENGA NALLA PAYANULLA UNMAIYANA NALLA THAGAVALGAL VALTHUKKAL MY SON
GOD BLESS 🙏 YOU🙌 🙏
Romba athisayama irunthichi Innu neraya maths topics cover pannunga bro 💥✨
Super brother.. please do video about partial differentiation and it's differences..
மிகவும் அருமை நண்பா...
Super video bro
Intha video matheriya neereya video podunga
Innikku than urupudiyana chanala subscripe panniruken..semma bro
Vera level bro ...neenge
The instance speed of a car can not be found out using differential calculus.
Though the car example will help some people to perceive the concept of differentiation, the cars velocity cannot be found out using rigorous method of calculus.
It is so because cars travel distance with respect to time cannot be expressed using a functional. Hence it’s not differentiable.
Actually every rate of change is attributed to derivatives (instantaneous velocity). Innum konjam intha link la basics padichu therinjikoanga
👉 www.math.wustl.edu/~freiwald/131calculusf10.html
Super bro... engineering mudichum puriyatha doubt ....nenga solli tha purithu...
It's really nice to fetch the topics
Can you explain about your studies pattern, it might be useful to everyone
Hi thambi un video billion view poga vaalthukal
The content which i wanted about differentiation. Super bro 😊
Do more Maths and physics concepts ranjith bro !🔥
Good try bro... Your effort makes you go forward... Keep on doing the same
Nice bro romba nalla puriyata onu inikuta purunjuthu
Nice video. Excellent explaination asusual....
Thanks bro :)
brother skeletol muscles how do they work mechanism oru video podunga please
Your videos STAND TALL bro, keep it up. Awesome work
நல்ல சொன்னிங்க சகோ, இப்ப தான் நிறைய சந்தேகம் ஏற்படுகிறது. Anyway video content super ji.
Super bro
Waiting for next video
Super bro .ippo tha ennaku intha calculation puriuthu
Differential calculus used to find instantaneous quantity (developed by Newton)
Integral calculus used to find area under the curve(developed by Leibniz)
Rimien enna pannaru 🤔🤔🤔
Very great explanation brother please continue ur teaching service to students like me
Thanks anna...superb teaching...like ,share,subscribe panniyachu🤝
sema thalaiva...calculas ...maths and science unga vaaila ketkarapa...tamil ketkarapa sugama iruku...
Superrrrb ... Explanation bro 👍
Vanakkam sir🙏,
Superb explanation sir👌👌👌👌👌, if you are my maths professor I ll get centum sir !!! Definitely sir please provide more information regarding like technologies sir 👍
Bro,please explain about tesla coil....
Super sir,.... Nice video,... With support you
Ithe pola integration,... Athukkum oru Video poduinga
Super presentation of calculus
Semma ...explanation bro🔥🔥
Superb explanation 🎉🎉🎉
Thought same video from other channels but you are really different from other channels ...really pacca
Really sprr bro ...... 👏
sema explanation vera level..... apdiye limits, integral calculus kum video podunga
Hi sir need more explanation to apply in share market to predict stock price
Semma bro...Vera level ponga🔥🔥🔥🔥🔥
Thanq so much bro
Super bro.... Nalla puriyudhu... Tq so much
Bro Nice... Ennum konja deep ahh entha concept kondu ponga. . Differential behind Rocket , tumor cells working pathi deep ahh sollunga bro ✌️.. Plz lubs u😍😉😅😅
highly understanded successfully got it thank you
Bro plz upload videos on quantum mechanics
Superb! Excellent explanation!!
Bro semiconductor electronics pathi video podunga
please upload a video dbout it
Evergreen awesome bro......I need a brief video over the calculus bro..if u have time means kindly put the video breifly about the calculus
Tq bro integral um konjam sollunga, diffential inam konjam deep aaa sollunga
We support you
Great effort bro, awsome explanation...
7:08 dt ellam cancel aaguchuna 3t²+3t dhana irrukum 3t enga pochu
Thanks anna I miss this for four month and I just memory this but now I understand it
brother please tell and explain about cryptocurrency
Beautifull explanation👌👌