Thankyou very munch who help to this young man i think he is attack by polio before 1983 vacation is correctly done after that everything is gone dk you must take care of all of the children thats very important
ஐயா இந்த தம்பிக்கு கட்டாயம் உதவி செய்யனும் என்று முன்வந்தது அவரின் மனம் போல் தம்பியின் வீட்டையும் அவருக்கு கிடைத்த உதவிகளையும் பார்க்க சந்தோஷம் உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 நன்றிகள்❤🎉❤❤❤
உதவிய அக்காக்கு வாழ்த்துக்கள்.தம்பி முதல் பார்க்கும் போது கவலையாக இருந்தது இப்ப முகத்தில நல்ல சந்தோசம் தெரியுது ❤❤❤தம்பியின் நிலமை மிகவும் கவலையாக உள்ளது காத்திக் அண்ணா வாழ்த்துக்கள்🎉
It is a kind of miracle. Thank you for everyone involved. Big thanks for sister Sivakumar Sujitha, brother Jekop Rajan and sister Yalini from Colombo and of course our dear Kartheekan and big hearted Kunam Nallathamby Annan.
ஐயா சில சில வார்த்தைகள் அருமையாச் சொன்னார். தனிய இருக்கும் போது நட்புகள் கூடும்.அதனால் கொண்டாட மனமேங்கும்.இவைகளைத்தவிர்;மற்றும் கட்டில் திசைபார்த்துப் போட்டது..இப்படியாய் ஐயா வரும்நேரம் சரியாக இவர் வீடு வரும்படியாக உதவிகளும் கிடைக்கிறது. தம்பி சொல்ல வேணுமென்று நான் நினைத்த வார்த்தை அவர் கனநேரத்தின் பின்னர் சொன்னார்.அதுதான் உண்மையான நிலை"அதாவது, குடும்பம் பிரிவு,உடல் ஊனம்,உழைக்க வழியில்லை,நிர்க்கதி'என இந்த மனநிலையிலிருந்த அந்தவேளை மனம் எந்த வேலையைச்செய்தாலும் சரியென்றே உணரும் மனநிலையிலும், உங்களைப் போன்ற உறவுகளின் உதவிகளற்ற நிலையிலும் வீட்டைச் பிடுங்கி விற்றது சரியென்றே பட்டிருக்கும்.இனி இப்போ உறவுகளால் திருத்தப்பட்ட வீடும் கட்டிலும் மாத உதவித்தொகையும் கிடைக்கும் வேளை இனி இப்படியொரு எண்ணம் கனவில்கூட அவருக்கு வராது. ஆனால் உண்மையில் ஒரு மனத்தெளிவுள்ள படிச்ச பொடியன். மருத்துவ சிகிச்சை முறைகளைச்சொல்லும்போதும்,வேறு நேரங்களிலும் அலட்டிக்கொள்ளாத அர்த்தமுள்ள பேச்சு. இனிக் கொஞ்சம் கிணற்றை தூய்மைப்படுத்தி ஒரு மோட்டர் போட்டாலும் ஐயா சொன்னது மாதிரி சிறு சிறு கன்றுகளை கூடு அடைத்துத்தன்னும் வைத்து,முன் முற்றத்தை புழங்கும் அளவாவது புல்லுகளைச்செருக்கி நேரத்தை கழிப்பதுவும் நல்லது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். அப்பம் சுட்டு உதவினதெல்லாம் வேறைலெவல் உதவி.நெருப்புக்காய்ந்து ஈட்டிய பணம், கொழும்பு அக்கா இந்த நாட்டில் உழைத்து மற்றவர்க்கு உதவ மனம் வரவேணுமே..,இந்த குணம்-நல்லதம்பி ஐயா, இவரின் மனதிலெழும் கருத்துக்கள் ஒரு பண்படுத்தப்பட்ட நிலத்தில் துளிர்க்கின்ற பயிர்கள் போன்றது. இவர்கள் எல்லோரையும் ஒரு நேர்கோட்டில் இணைத்த தம்பி-கார்த்திக். ஒருவாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன். ஆனால் ஒரு கூரை கழற்றி மறுகூரை அமைப்பான் கார்த்திக் என்றமாதிரிப்போச்சு. 🔥
Thiramaiyana puththimathikal, 😢, Ungal sirippu Mika azlkanathu . Positive thinking, yes very true, when we get negative thoughts udanadiyakave athai positive thought mantra venom . All the sponsors , God bless you all.
இந்த பையனுடைய உருவத்தை விட பையனுடைய நேர்மையான பேச்சு நாம்மைக் கவர்ந்தது தன்மானம் உள்ள பையன் தன்நால் முடிந்தால் தனக்கு கீழே உள்ளவருக்கு உதவி செய்ய நினைக்கும் மனம் உள்ளவர்
அத்திவாரமிட்ட ஐயாவுக்கும் உதவியை சகோதர சகோதரிகளுக்கும் கார்த்திக் உங்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
Thankyou very munch who help to this young man i think he is attack by polio before 1983 vacation is correctly done after that everything is gone dk you must take care of all of the children thats very important
ஆகா..அருமை ..சிறப்பு உதவிய உறவுகளுக்கும்..லண்டன் ஜயாவுக்கு வாழ்த்துக்கள்..வாழ்த்துவதற்க்கு அளவே இல்லை ஒரே வார்த்தையில் நன்றி சொல்லக்கூடாது..வாழக்கை முளுவதும் நன்றியுடைவனாக இருக்கட்டும்..கார்த்தியின் முயற்சியையும் பாராட்டி கௌரவிக்கவேணும்..அனைவரும் வாழ்க வளமுடன்..இன்பமே சூழ்க எல்லாவரும் வாழ்க..வாழ்க்கை நலமுடன் தொடர வாழ்த்துக்ள்..
சுகிர்தா அக்காவுக்கு நன்றி
ஐயா இந்த தம்பிக்கு கட்டாயம் உதவி செய்யனும் என்று முன்வந்தது அவரின் மனம் போல் தம்பியின் வீட்டையும் அவருக்கு கிடைத்த உதவிகளையும் பார்க்க சந்தோஷம் உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 நன்றிகள்❤🎉❤❤❤
ஐய்யா நல்ல மனசுடு உதவி செய்தர் உதவி வாருகுது நன்றிகள்
ஆண்டவர் கைவிடவே இல்லை தம்பியா நிட்சயம் தேவன் கண்ணீரைக் காண்கிறவர்
உதவிய அக்காக்கு
வாழ்த்துக்கள்.தம்பி முதல் பார்க்கும் போது
கவலையாக இருந்தது இப்ப முகத்தில நல்ல சந்தோசம் தெரியுது ❤❤❤தம்பியின் நிலமை மிகவும் கவலையாக உள்ளது
காத்திக் அண்ணா வாழ்த்துக்கள்🎉
வாழ்த்துக்கள்🙏வாழ்க வளமுடன்🙏
இந்த வீடுகளை கட்டிக் கொடுத்த உறவுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்😊
Jaffna thamilan is Jaffna thamilan.
சந்தோசம்கார்த்திவாழ்த்துக்கள்
புரிந்து செயல்படும். உறவுகள் அதை அறிந்து செயல்படுத்தும் கார்த்திக், அழகு, ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹தம்பி
It is a kind of miracle. Thank you for everyone involved. Big thanks for sister Sivakumar Sujitha, brother Jekop Rajan and sister Yalini from Colombo and of course our dear Kartheekan and big hearted Kunam Nallathamby Annan.
Super karthik ❤❤❤
நன்றி கார்த்திக்கும் அவரின் மனைவிக்கும் மிகவும் அழகாகவீட்டை செய்துள்ளீர்கள் மனம் நிறைவாக உள்ளது நன்றி❤🙏
ஐயா சில சில வார்த்தைகள் அருமையாச் சொன்னார்.
தனிய இருக்கும் போது நட்புகள் கூடும்.அதனால் கொண்டாட மனமேங்கும்.இவைகளைத்தவிர்;மற்றும் கட்டில் திசைபார்த்துப் போட்டது..இப்படியாய் ஐயா வரும்நேரம் சரியாக இவர் வீடு வரும்படியாக உதவிகளும் கிடைக்கிறது.
தம்பி சொல்ல வேணுமென்று நான் நினைத்த வார்த்தை அவர் கனநேரத்தின் பின்னர் சொன்னார்.அதுதான் உண்மையான நிலை"அதாவது, குடும்பம் பிரிவு,உடல் ஊனம்,உழைக்க வழியில்லை,நிர்க்கதி'என இந்த மனநிலையிலிருந்த அந்தவேளை மனம் எந்த வேலையைச்செய்தாலும் சரியென்றே உணரும் மனநிலையிலும், உங்களைப் போன்ற உறவுகளின் உதவிகளற்ற நிலையிலும் வீட்டைச் பிடுங்கி விற்றது சரியென்றே பட்டிருக்கும்.இனி இப்போ உறவுகளால் திருத்தப்பட்ட வீடும் கட்டிலும் மாத உதவித்தொகையும் கிடைக்கும் வேளை இனி இப்படியொரு எண்ணம் கனவில்கூட அவருக்கு வராது.
ஆனால் உண்மையில் ஒரு மனத்தெளிவுள்ள படிச்ச பொடியன்.
மருத்துவ சிகிச்சை முறைகளைச்சொல்லும்போதும்,வேறு நேரங்களிலும் அலட்டிக்கொள்ளாத அர்த்தமுள்ள பேச்சு.
இனிக் கொஞ்சம் கிணற்றை தூய்மைப்படுத்தி ஒரு மோட்டர் போட்டாலும் ஐயா சொன்னது மாதிரி சிறு சிறு கன்றுகளை கூடு அடைத்துத்தன்னும் வைத்து,முன் முற்றத்தை புழங்கும் அளவாவது புல்லுகளைச்செருக்கி நேரத்தை கழிப்பதுவும் நல்லது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அப்பம் சுட்டு உதவினதெல்லாம் வேறைலெவல் உதவி.நெருப்புக்காய்ந்து ஈட்டிய பணம், கொழும்பு அக்கா இந்த நாட்டில் உழைத்து மற்றவர்க்கு உதவ மனம் வரவேணுமே..,இந்த குணம்-நல்லதம்பி ஐயா, இவரின் மனதிலெழும் கருத்துக்கள் ஒரு பண்படுத்தப்பட்ட நிலத்தில் துளிர்க்கின்ற பயிர்கள் போன்றது.
இவர்கள் எல்லோரையும் ஒரு நேர்கோட்டில் இணைத்த தம்பி-கார்த்திக்.
ஒருவாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்.
ஆனால் ஒரு கூரை கழற்றி மறுகூரை அமைப்பான் கார்த்திக் என்றமாதிரிப்போச்சு.
🔥
சந்தோசமான உள்ளது
வாழ்த்துக்கள் சகோதரன்
Vallthukkal sister🙏🏻🙏🏻🙏🏻
Rompa rompa santhosama itukkirathu veedu kaddi kuduththa akka annavukku ija ukku mattavankalukku karththikkukkum nanri nanri
தளபாடங்களை வாங்கிக் கொடுத்த உறவுகளுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்
இந்த தலைப்பை மாற்றி போடலாமே.
ஐயா வந்த நேரம் இந்த அண்ணாவுக்கு நல்ல காலம் தான் வாழ்க வளமுடன்🙏
லண்டன் ஐயா வந்த அதிர்ஷ்டமோ தெரியாது அந்த வீட்டில் அவருக்கு முழுமையான வீடும் கிடைத்து மனிதன் என்ற ஒரு பட்டம் கிடைத்திருக்கிறது
உன்மை நல்ல மனம் உள்ளவர்களின் வாழ்த்து பழிக்கும்❤
Very nice 😊
சிவகுமார் சுவிதா எங்கோ இருக்கிங்க உங்க மனசு பெருசு
இந்த உதவிகளை செய்து கொடுத்த உறவுகளுக்கு கோடானகோடி நன்றிகள்❤
வாழ்த்துக்கள் சகோதரி 🙏
Valththukkal karthar ungalai asirvatippar Ana visuvasikiren
Thiramaiyana puththimathikal, 😢, Ungal sirippu Mika azlkanathu . Positive thinking, yes very true, when we get negative thoughts udanadiyakave athai positive thought mantra venom . All the sponsors , God bless you all.
Hi.karthik.evar.thanmanam.ulla.oruvar.evaruku.oru.suyatholil.theVai.eruntha..edathil.eerunthu.seiyagodiya.vakaiyil.erunthal.nallathu.muyatcikkavum.please
Well bro,god bless
அண்ணா இதற்கு புதிக்குடியிருப்பில் இருக்கின்ற பாதரிடம் ஒருக்கால் போயிற்று பாருங்க.
அவர் என்ன என்று சொல்லுவார்.
அவர் நிறைய பேரை சுகப்படுத்தி இருக்கிறார்
Super bro❤️❤️❤️❤️❤️💐👌🙌🙏👍♥️
God bless ❤🙏🙏🙏
❤❤வாழ்க வளமுடன்❤❤
Very good God bless 🙌 all ❤️
அண்ணா ஒரு தடவை புதுக்குடியிருப்பில் இருக்கின்ற பாதரிடம் சென்று பாருங்கள்.
அவர் நிறையப் பேருக்கு சுகப் படுத்தி இருக்கிறார்
உறவுகளுக்கு நன்றி
Good job 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
He could rent two rooms some one in future.
கார்த்திக் நீங்க இவரோட வீட்டில் யாராவது ஒரு குடுப்பத்த இருத்தினால் அவருக்கும் உதவியாக இருக்கும்
Anna intha thampeja atchuvely oru hospital erukku ajulvetham kuddiddu kaddunka
இந்த பையனுடைய உருவத்தை விட பையனுடைய நேர்மையான பேச்சு நாம்மைக் கவர்ந்தது தன்மானம் உள்ள பையன் தன்நால் முடிந்தால் தனக்கு கீழே உள்ளவருக்கு உதவி செய்ய நினைக்கும் மனம் உள்ளவர்
🤣🎉🎉🎉🎉🤣🤩🤩🤩💞💞💞🙏🙏👍