யோவ் சாம்பார ஊத்துங்கையா கொல பசில இருக்கேன்😡ஆந்தகுடி இளையராஜா | கலைவேந்தன் | ரஞ்சித் | சக்தி | நந்தா

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 177

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 5 місяців тому +55

    தெரியாமல் பார்க்க நேரிட்டது. அத்தனையும் படு செயற்கை.

  • @ravia7856
    @ravia7856 4 місяці тому +5

    இதெல்லாம் ஒரு காமெடி.
    எங்களுக்கு சிரிப்பு வரல.
    நீயே சிரிச்சுக்க...

  • @24thday
    @24thday 6 місяців тому +34

    அடேய் ரைஸ்னு போட்ட பாரு ஒரு போடு, எங்கேயோ போய்டிங்கய்யா😂😅😂

  • @shivamadhi5782
    @shivamadhi5782 5 місяців тому +4

    "ப்ரச்சணையே நீதானயா" சரியான இடத்துல பொருத்தமா இருக்கு😅😅😅😅😅

  • @IlankaviArun
    @IlankaviArun 6 місяців тому +20

    சிரிச்சி வயிறு வலிக்குது சாமி........வேலை செய்யுற ஆளு தான் அப்படின்னா முதலாளி அதுக்கும் மேல....😂😂😂😂

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 5 місяців тому +1

      உண்மையிலேயே நானும் சிரித்தேன் நன்றாக இருந்தது உங்களைப் போல் திறமைக்கு வாழ்த்து பதிவு போடும் நல்ல உள்ளங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்❤😊🙌

  • @Raja.pRaja.p
    @Raja.pRaja.p 6 місяців тому +72

    காமெடி பண்ணும்போது இளையராஜாசிரிக்காமல் இருக்க முடியவில்லை ❤

  • @muthaiahjegadeesan7725
    @muthaiahjegadeesan7725 5 місяців тому +4

    ஆனந்தம் குடும்ப உணவகம் யப்பா சாமி அந்த பக்கமே போகமாட்டேன் 😄

  • @siranjevithangaian4646
    @siranjevithangaian4646 5 місяців тому +11

    இயற்கை செயற்கை மற்றவர் எது வேண்டுமானாலும் சொல்லட்டும் சினிமா மற்றும் நாடகங்கள் அனைத்தும் செயற்கையே இதை பார்த்து ரசிக்க எத்தனை ஆயிரம் மனிதர்கள் உண்டு வெற்றியோடு செயல்படுங்கள் மிகவும் அருமையாக இருந்தது

  • @GaneshP-n2g
    @GaneshP-n2g 6 місяців тому +20

    உங்க பட்டு எனக்கு ரொம்ப புடிக்கும்... பாட்டு திரமயையும்... தாண்டி இந்த நகைச்சுவை... கூட்டணி... மிகவும் அற்புதம். மேலும். நீங்களும் நம் கலைகளும் வளர. என் வாழ்த்துக்கள்.... என் மனம் கவர்ந்த. பாடகர் நீர். ஆந்தகுடி இளையராஜா. அவர்கலே.... வாழ்த்துக்கள் 🎉🌹🎉🌹🎉🌹🎉❤🌹🎉❤🌹🎉❤🤍🎉💙🌹🎉❤💙🎉🌹🎉❤💙🎉🌹🎉❤🌹🤍💙🤍💙🤍🎉🌹🤍❤💙🎉

  • @pradeepdigital6157
    @pradeepdigital6157 6 місяців тому +7

    அடங்கப்பா சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுடா யப்பா....❤❤❤

  • @vrajendran7585
    @vrajendran7585 5 місяців тому +28

    இதைப் பார்க்கும்போது காமெடியா தெரியல வெறுப்பு தான் ஆகுது எனக்கு வாயில நல்லா வந்துரும்.

  • @mohamedsayeed5663
    @mohamedsayeed5663 5 місяців тому +5

    முக்கிய டிப்ஸ் கொடுத்துட்டு போங்க அவருக்கு 😁😁😁

  • @karthikvijay7711
    @karthikvijay7711 4 місяці тому +4

    மத்த இதெல்லாம் ஒரு சாங் வீடியோ ஓட சத்தியமா சிரிப்பு வரவே இல்லை

  • @karthikg4476
    @karthikg4476 5 місяців тому +4

    இளையராஜா இது ரொம்ப சூப்பர் 😁😁😁

  • @theruvulaoruthan1175
    @theruvulaoruthan1175 6 місяців тому +17

    இது புதுசா இருக்குணே 😅புதுசா இருக்கு😂

    • @pandirajendran7280
      @pandirajendran7280 6 місяців тому +2

      ஆமாஅண்ணாபுதுசாஇருக்கு

  • @sachinpugal9367
    @sachinpugal9367 Місяць тому +1

    அறுவை.. அறுவை.. செம அறுவை.. போங்கடா.. நீங்களும் ..உங்க நிகழ்ச்சியும்..,

  • @SENTHILWORLD-1978
    @SENTHILWORLD-1978 6 місяців тому +10

    நாளுக்கு நாள் உங்கள் சேனலில் வரும் அனைத்துமே ரசிக்கும் படியாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @amanullahamanullah391
    @amanullahamanullah391 2 місяці тому

    உன் தம்பி இளையராஜா வணக்கம் இளையராஜா சூப்பரான காமெடி மாசம் நல்லா இருக்குமா நல்லா இருக்கு நல்லா இருக்குமா உன்னுடைய ரசிகன் கே அமானுல்லா மன்னார்குடி

  • @Love_failure_Paiyan
    @Love_failure_Paiyan 2 місяці тому

    Super nanba 🎉🎉🎉🎉

  • @selvakumarselva581
    @selvakumarselva581 6 місяців тому +2

    அருமை சகோ...முடியல...😮😮😮

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 3 місяці тому +1

    சூப்பர்❤❤❤❤தாங்க முடியவில்லை சிரிப்பு

  • @sastikag3047
    @sastikag3047 6 місяців тому +9

    வெறும் செயற்க்கை, nothing to laugh😢

  • @rajar1753
    @rajar1753 3 місяці тому

    பொறிச்ச முட்டை சூப்பர்😂

  • @SaralaDevi-q9w
    @SaralaDevi-q9w 4 місяці тому

    Buteafull. Nice. ❤❤

  • @nextpmsanthosh
    @nextpmsanthosh 5 місяців тому +1

    Super😂😂😂😂😂😊

  • @nsstudio3125
    @nsstudio3125 5 місяців тому +1

    🌹😂சகோ🎉😂😂😂🎉சூப்பர்😂🌹

  • @micgiri
    @micgiri 6 місяців тому +3

    😂😂😂😂அயோ

  • @allwin6236
    @allwin6236 5 місяців тому

    Pudukkottai Kara comedy paru....sema fun 😊 ah irukkum .same hotel comedy one yeah ah....

  • @karnaprabhakaran2247
    @karnaprabhakaran2247 6 місяців тому +1

    😂😂😂😂யப்பா சாமி உங்க அலப்பறை தாங்க முடியலங்க 🎉😂❤😂🎉

  • @Kalai631
    @Kalai631 13 днів тому

    Ada paavingala kadachila kozhi kunja vachitinga😂😂

  • @vasanthysuppiah4221
    @vasanthysuppiah4221 5 місяців тому

    So funny .So nice.❤❤❤❤

  • @balanshanthi2490
    @balanshanthi2490 4 місяці тому +1

    Super.active.

  • @pedrogarden8795
    @pedrogarden8795 5 місяців тому

    Supper comedy.great

  • @ananthababuananth4635
    @ananthababuananth4635 6 місяців тому +2

    செம்ம

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 6 місяців тому

    சூப்பரா இருந்தது...

  • @sunithasunitha9596
    @sunithasunitha9596 6 місяців тому +1

    iyo iyo kollam super bro

  • @Benny81091
    @Benny81091 6 місяців тому

    Super brother 😄💖😚💖 💯 😂😂😂😂😂😂😂😂 🤣🤣🤣🤣🤣🤣

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 4 місяці тому +1

    அடப் பாவிகளா -- உங்க மத்தீல வாழ்றது ரொம்ப சிரமம்,,

  • @nsjautomobiles
    @nsjautomobiles 5 місяців тому

    நல்ல காமெடி ட்ராக் சிரிக்க உணர்வு வருது!ஆனாலும் சிரிக்க வரல!ஏன் னு தெரியல!,நீளமா இருக்கு அதனால சிரிப்பு கொஞ்சம் கஸ்ட்ம்!😩ஆனாலும் சிறப்பு! சிரிப்பு வர கஸ்ட்ப்பட்டு எடுத்துருக்கீ ங்க அதுக்காவது, கொஞ்சம் எதுக்கும் பேருக்கு சிரிச்சு வைப்போம்!😀

  • @sssiva1808
    @sssiva1808 6 місяців тому +1

    Super Anna

  • @muralidharan1128
    @muralidharan1128 6 місяців тому

    கத்தி தீம் மியூசிக் செம...😂😂😂

  • @suganyasoni8601
    @suganyasoni8601 5 місяців тому

    Ultimate 😂😂😂

  • @kannanchitra849
    @kannanchitra849 3 місяці тому +1

    யோவ் மூஞ்சி பக்கத்துல கேமரா வெச்சு எடுக்குறாங்க இதுக்கு பேரு பிராங்கா ஏன்யா நீங்க எல்லாம் ஊருக்குள்ள திரியுறீங்க

  • @shivamadhi5782
    @shivamadhi5782 5 місяців тому

    யோவ் பாவம்யா அந்தாளு

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 5 місяців тому

    அருமை ✋👌👍

  • @MskKumar32
    @MskKumar32 5 місяців тому

    Part,2 veandum😀😀😀😀😀

  • @RK-zd8bq
    @RK-zd8bq 5 місяців тому

    Super super super

  • @GopiNadhan-b6w
    @GopiNadhan-b6w 2 місяці тому

    Pota.kirukkanungalaa.😮😢😂

  • @GaneshGanesh-ne1zr
    @GaneshGanesh-ne1zr 6 місяців тому

    Ilayaraja smile super❤

  • @gilliganesh6364
    @gilliganesh6364 5 місяців тому

    Super 😂😂😂🎉all the best 👍 next video

  • @MURUGADOSST-m8k
    @MURUGADOSST-m8k 5 місяців тому

    இந்த காமெடி சுமார்தான்

  • @KirubaKiruba-q3x
    @KirubaKiruba-q3x 6 місяців тому +1

    Anna Nan ungaludaya verithanamana rasigan

  • @sgmanpower-d1p
    @sgmanpower-d1p 6 місяців тому

    Arumai anna

  • @SleepyBabyOctopus-ht3lt
    @SleepyBabyOctopus-ht3lt 6 місяців тому

    Super 😂😂😂👌

  • @ArulManickm
    @ArulManickm 6 місяців тому +2

    எண்டா பசிக்கு வந்த சோதனையா?😂

  • @benetlin2436
    @benetlin2436 6 місяців тому

    Super 👌

  • @Vikkymathi77-sm7ii
    @Vikkymathi77-sm7ii 5 місяців тому

    மறுபடியும் நாலு இட்லியா 😅😅😅😅😅

  • @Saravanapriya-d6c
    @Saravanapriya-d6c 5 місяців тому +7

    இளையராஜா அண்ணா சூப்பர் 👍👍👍💖🌺🌺🤩🤩🤩🤩🤩

  • @KarthiKeyan-loves
    @KarthiKeyan-loves 6 місяців тому

    Super bro nice 👍

  • @sureshraju5627
    @sureshraju5627 5 місяців тому

    சிறப்பு ❤❤❤❤

  • @zeeexeccdggfggffffffffasss6590
    @zeeexeccdggfggffffffffasss6590 3 місяці тому

    camera man 😂 nee achum solluya

  • @guna_14
    @guna_14 4 місяці тому

    Enda pathom nu iruku😢

  • @velpandi9691
    @velpandi9691 5 місяців тому

    யோவ் மொதல்ல தொடாயா எப்படி தொடா😂

  • @krishnamoorthym7063
    @krishnamoorthym7063 6 місяців тому

    Super bro

  • @SAMY-kd3ew
    @SAMY-kd3ew 6 місяців тому

    முடிலயப்பு 😊😊😊

  • @balasubramanianbala9698
    @balasubramanianbala9698 6 місяців тому

    Super

  • @TamizhKumaran-nn4yy
    @TamizhKumaran-nn4yy 5 місяців тому

    Enga Ooru hotel❤

  • @pandiyanshenba6562
    @pandiyanshenba6562 6 місяців тому

    கொல மாஸ்

  • @Hethvik357
    @Hethvik357 6 місяців тому +2

    கல்லல் ஆனந்தம் குடும்ப உணவகம்..

  • @KaviKavi-h8f
    @KaviKavi-h8f 6 місяців тому +1

    😂😂😂❤❤❤

  • @jayakumark-lf3of
    @jayakumark-lf3of 6 місяців тому

    Hotel karangala kavela paduthatheenga raja brother .pasi ku sappadu podurom please

  • @chinnasamyp8168
    @chinnasamyp8168 5 місяців тому

    😅😅😅😅😅

  • @gobimarigobimari3551
    @gobimarigobimari3551 5 місяців тому

    சாருக்கு சாம்பார் கொடு சாரு க்கு சாம்பார் கொடு

  • @nathanlogu6948
    @nathanlogu6948 6 місяців тому

    😂😂😂❤❤❤🎉

  • @Kumba-h4t
    @Kumba-h4t 5 місяців тому

    Bro path lae teryuthu unaga alu scripted 😂😂😂

  • @uthavumkarangal
    @uthavumkarangal 4 місяці тому

    கடையில் யாரையுமே கானாம்...

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 5 місяців тому

    😮😮😮😮😮😮😅

  • @SAMY-kd3ew
    @SAMY-kd3ew 6 місяців тому

    😊😊😊

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 5 місяців тому

    😄😄😄😄

  • @HARIDINESH-lh9gg
    @HARIDINESH-lh9gg 6 місяців тому

    😂😂😂😂😂😂

  • @Israelveera
    @Israelveera 5 місяців тому

    இது சிரிப்பே வரல

  • @sivakumara7853
    @sivakumara7853 3 місяці тому

    இளையராஜா கேவலபடுத்திடிங்க அவர் கமெடிய பார்த் சிரிக்காதவங்க யாரும் இருக்க முடியாது வென்ன

  • @TN-pv5yr
    @TN-pv5yr 5 місяців тому

    சிரிப்பே வரல

  • @mathimathi6870
    @mathimathi6870 6 місяців тому

    Highlights for poricha muttai

  • @pavinkrishanand9907
    @pavinkrishanand9907 6 місяців тому

    நகைச்சுவை என்பது இயல்பாக இருந்தால் மிக நன்று அண்ணே...இந்த வீடீயோவில் அந்த இட்லி சாம்பார் நகைச்சுவை அருமை அண்ணே....அந்த கோழிக் குஞ்சு நகைச்சுவை எல்லாம் அதிகம்...

  • @StephenBasker
    @StephenBasker 5 місяців тому

    தலை வலி

  • @magath3038
    @magath3038 6 місяців тому +1

    வணக்கம் உறவுகளே

  • @sselvanathan123
    @sselvanathan123 5 місяців тому

    இது செயற்கை

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 6 місяців тому

    தூங்கி எழுந்து போகும் போது சட்டையை மாத்திட்டாரு கடுப்பாகி

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 5 місяців тому +7

    இப்படியொரு கடை எங்க யிருக்கு? இதையெல்லாம் காமெடினு எப்படி சொல்றீங்க! செருப்பாலயே நல்லா முக்கி அடிச்சா கூட கோபம் அடங்காது!

  • @Jithenjithen-j4x
    @Jithenjithen-j4x 5 місяців тому

    அடில கஸ்டம்மர் குஞ்ச பாரு டா

  • @thangarajsellappa2667
    @thangarajsellappa2667 Місяць тому

    கடுப்பு....... தா. 🤐😬😬😬😬

  • @ச.அசண்முகம்
    @ச.அசண்முகம் 6 місяців тому

    அப்பா சாமி வயிறு வந்துட்டு

  • @MuruganRaja-fq4fu
    @MuruganRaja-fq4fu 5 місяців тому

    இதெல்லாம் ஒரு காமெடி poonda

  • @daraneenanthaofficial4648
    @daraneenanthaofficial4648 5 місяців тому +1

    பிராங்க் பண்ணுவாங்களாம் அதை இவங்க சேனலையே எடுத்து

  • @thennattuisaiyan8888
    @thennattuisaiyan8888 6 місяців тому

    🎉

  • @RPJITHA
    @RPJITHA 6 місяців тому

    Anna script ok camera editing improve pannunga

  • @santhiyagususainathan1
    @santhiyagususainathan1 5 місяців тому

    சாப்பிட வந்துவிட்ட சேட்டையும் நீங்கள் செய்த செயல்.ரொம்ப இருக்குன்னா? உங்கள் அம்மா உனக்கு செய்தா எப்படி இருக்கும்.

  • @alaguvelnagu3558
    @alaguvelnagu3558 6 місяців тому +2

    கல்லல் தானே

  • @chandranP-bj6hb
    @chandranP-bj6hb 4 місяці тому

    நல்ல கற்பனை